திருச்செந்தூர் பிரசாதம் திருபாகம் | Thirupagam Recipe in Tamil | CDK 1448 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 394

  • @vinallu
    @vinallu 10 месяцев назад +14

    இந்த வீடியோவை பார்த்ததே ஒரு மன நிறைவை தருகிறது. அற்புதமான இனிப்பு பண்டம். உங்கள் இருவரின் கம்போ மிகவும் அருமை. நீங்கள் இருவரும் சேர்ந்து மேலும் பல இனிப்பு வீடியோக்களை அளித்து பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும்.😍🤩😘

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 Год назад +27

    சிவராமன் sir, ஒரு ஆசிரியராய் நீங்கள் எங்களுக்கு சொல்லித்தருவது, வணங்குதலுக்குரியது! உளத்தூய்மையோடும் , அன்புடனும் எங்கள் அனைவருக்கும் சொல்லித்தரும் திருபாகம் நிச்சயம் நெய்வேத்யமாய் செந்தூர்ருக்கும் லக்‌ஷ்மிக்கும் சேர்ந்திருக்கும்.. திருச்செந்தூர் நெய்வேத்யம் என்று தெரியும்.. today I learned the relevance to Lakshmi and Thirupakkam.. நீங்க சொல்லித்தான் கோவாவிலிருந்து குலோப் ஜாமூன் செய்தேன் தீபாவளிக்கு.. surprisingly came out really soft and tasty..Thank you.. Your composed nature is a real gift and happy to see you again.. Enjoying the details you shared.. Thank you!

  • @jayanthirajaram5266
    @jayanthirajaram5266 Год назад +10

    தீனா அவர்கள் தொகுத்து வழங்கும் போது எனக்கு ஒரு பட்டுப் போன்ற ஒரு இனிய உணர்வு தோன்றும். அந்த உணர்வை சுவையான பண்டமாகச் செய்தது போன்று இருக்கிறது திருபாகம். திரு.சிவராமன் அவர்களும் மிக அழகாக விளக்கம் அளித்திருக்கிறார்.
    அருமை

  • @publichelplinekathirvel9321
    @publichelplinekathirvel9321 Год назад +31

    அற்புதமான இனிய பழைய மரபு சார்ந்த பலகாரங்களை பட்டியலிட்டு புதிய முயற்சியை பாராட்டாமல் இருக்கமுடியாது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் அற்புத படையல்கள் நன்றி

  • @salemRC
    @salemRC 2 месяца назад +5

    I made today for shashti and I'm really happy to learn this simple yet tasteful recipe. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @balasubramaniank8019
    @balasubramaniank8019 Год назад +30

    மிகவும் அருமையான ஸ்வீட். இதுவரை இந்த ஸ்வீட்டை பற்றி கேள்விப்பட்டத்தில்லை.முதல்முறையாக இன்று தான் கேள்வி படுகிறேன். நீங்கள் செய்வதை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது.மிகவும் அருமையான ரெசிபி. மிக்க நன்றி. இந்த ரெசிபிக்காக.

  • @ashokuma9581
    @ashokuma9581 Год назад +11

    இரண்டு பேரும் உரையாடல் அருமை அருமை அதனால் தான் தயார் செய்யும் உணவு சுவை கூடுகிறது.செய்வதற்க்கு எழுமையாக இசியாக இருக்கிறது👌👌👍👍

  • @mythili4985
    @mythili4985 Год назад +7

    பார்க்கும் போதே எடுத்து சாப்பிட வேண்டும் என ஆவலை தூண்டுகிறது சிவராமன் சார்👌👌👌👌

  • @user-Jknv
    @user-Jknv Год назад +2

    தீனா அண்ணா உங்கள் சமையலும் சமையல் குறிப்புகளும் அருமை.மற்றும் எங்கள் வீட்டில் உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்து 7கப் கேக் செய்து குடுத்தேன்.எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது இதே போன்ற ஸ்வீட் ஏதேனும் போடவில்லையே என்று வீட்டில் பேசிக்கொண்டோம். இன்று இந்த ஸ்வீட் குறிப்பை பார்த்து மனம் மகிழ்ந்தோம் 🎉

  • @drmelu1088
    @drmelu1088 7 дней назад

    சிவராமன் அய்யா அவர்களே அற்புதமாய் சொல்லிகொடுத்துருக்கீங்க - நான் பிரசாதமா செய்தேன் ரொம்ப அருமையாக வந்துருக்கு - 🙏🏽🙏🏽🙏🏽 மிக்க நன்றி!

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 2 месяца назад +5

    வருகிற கிறிஸ்மஸ்க்கு எங்க வீட்டில் இந்த sweet நிச்சயம் ❤ Thankyou

    • @kavithamohan8236
      @kavithamohan8236 2 месяца назад

      Nalla irukum, yesterday I did it, sugar ku pathil nattu Sakai use panni sengen nalla iruthuchu enjoy

  • @gowris8165
    @gowris8165 9 месяцев назад +3

    Extremely delicious❤......... Need more receipes like this.....

  • @lakmerocks
    @lakmerocks Год назад +3

    சிவராமன் sir superb... உங்களுடைய recipe எதுவாயினும் Chef Deena மிகவும் ரசித்து சாப்பிட்டு பாராட்டுவார்.. அதை நான் எப்போதும் பார்கிறேன்.
    முன்பு இரு முறை இதை செய்துள்ளேன்... Mysore pak taste um இருக்கும்...
    நீங்கள் இன்னும் எளிமையாக சொல்லி கொடுத்து விட்டீர்கள்...
    மிக்க நன்றி...

  • @saridha.13
    @saridha.13 Год назад +45

    சிவராமன் அண்ணாவ பார்க்கும்போதே மங்களகரமா இருக்காறு சூப்பரா செய்து காட்டீனீர்கள் பிரமாதமான பிரசாதம் தீனா சார் கிருஸ்மஸ் நெருங்குது ஏதாவது எளிமையான கேக் வீட்ல செய்யறபோல மக்களுக்கு பதிவு வழங்கனும்னு கேட்டுகிறேன் சார் 🎉காலை வணக்கம் 😊திருபாகம் நலபாகம் அருமை நானும் வீட்ல செய்ய போறேன் 😊நன்றி தீனா சார் மேன்மேலும் உங்க பணி சிறக்க வாழ்த்துங்கள் 🎉🎉🎉

  • @allisdarbar477
    @allisdarbar477 Год назад +1

    தீனா சகோதரா உங்கள் முயற்ச்சி ஒவ்வொன்றுமே தனி சிறப்பதான் அதுவும் குறிப்பா இந்த மாதிரி நல்ல திறமை பெற்ற நல்ல கைமணம் பக்குவம் பெற்ற நளபாக சக்கரவர்த்திகளை தேடி தேடி கண்டுபிடித்து நல்ல பாரம்பரியம் மிக்க நல்ல பலகாரம் மற்றும் உணவு வகைகளை கண் முன்னே செய்து காண்பிப்பது அருமை அருமை அதுவும் finally நீங்க எந்த உணவாணாலும் சரி பலகாரமானாலும் சரி ருசித்து சாப்பிட்டு பார்க்கும் அழகே தனிதான் நீங்க சாப்பிடும் போது எங்களுக்கும் சாப்பிட வேண்டுமென்ற ஆவலை தூண்டும் அருமை Bro
    குறிப்பாக சிவராமன் சாருக்கும் எங்களது மனம் நிறைந்த பராட்டுகள் இன்னும் நிறைய சமையல் பக்குவங்களை அவரிடம் நேர்காணல் முலம் பதிவு செய்து உங்களது Channel லில் பதிவடுங்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤❤🎉😊

  • @maalaj7943
    @maalaj7943 Год назад +2

    தீணா. சார். நீங்க. சாப்பிடுவதை. பார்த்தாலே. சாப்பிட
    ஆசையாக. இருக்கு

  • @gayathrimuthukumar2817
    @gayathrimuthukumar2817 16 дней назад +1

    I tried this today for Hanumath Jayanthi! Super tasty. Thank you Deena sir and Sivaraman sir

  • @nirmalaj5377
    @nirmalaj5377 Год назад +1

    சூப்பர் தீனா சார் ரொம்ப நன்றி புதுசா ஒரு பிரசாதம் சொல்லி கொடுத்தீங்க ஐயா ரொம்ப தெளிவாக கூறினார்

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 Год назад +3

    அருமை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கிறது....

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Год назад +4

    Pudhumayana receipe romba super ah irukku sollikudukara vidham arumai thank you sir

  • @yathum
    @yathum 8 месяцев назад

    அருமையான திருப்பாகம் இனிப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயாவுக்கும் தீனாவுக்கும் நன்றிகள்பல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @watrapvijaya9009
    @watrapvijaya9009 Год назад +5

    மாமியோட நீங்க சொன்ன பூண்டு ஊறுகாய் சூப்பர் அடுத்து இது திரிபாகம் மைசூர் பாகு மாதிரி உள்ளது சூப்பர் சார் 🎉❤

  • @alagirikonar6027
    @alagirikonar6027 Год назад +1

    ஐயா திருச்செந்தூர் முருகன் கோவில் பிரசாதம் நான் சாப்பிட்டு இருக்கேன் செய் முறை சூப்பர் ஐயா நன்றி

  • @9841045869
    @9841045869 2 месяца назад

    தீனா சார் நீங்கள் சொல்கிறது போலவே தீபாவளிக்கு ஜாங்கிரி செய்தேன்.பிரமாதமாக வந்தது.மிக்க நன்றி❤❤

  • @rajamahendrasingh2470
    @rajamahendrasingh2470 Год назад +1

    O my god Supper Prasadam Yellam prasadam naan Samappen pudu prasadam Kattukuduthada kku romba thanks🙏🙏🙏 Ayya

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 8 месяцев назад

    ஓம் சரவணபவ துணை
    மிக மிக மிக அருமையான முருகர் பிரசாதம்
    மிக மிக மிக நன்றி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 2 месяца назад

    Ayya neenga solli thañda vidam arumai super 🙏🏻🙏🏻🙏🏻

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 2 месяца назад

    Thk u for sharing great recipe ayya 🙏🙏🙏

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Год назад +1

    அருமையான ஸ்வீட்ஸ் பார்த்தாலே சாப்பிடதூண்டுகிறது

  • @adithireddy6915
    @adithireddy6915 Год назад +4

    Very beautifully done. We can understand very easily… thank you so much for beautiful recipe…😍😍❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajalakshmiv6358
    @rajalakshmiv6358 Год назад +1

    உங்கள் உரையாடல் மற்றும் அநைத்து பலகாரங்களும் அருமை

  • @srinivasank1468
    @srinivasank1468 2 месяца назад

    I always admire chef dheena for his boy NXT door approach. I appreciate both of you for this recipe

  • @ammusankar7239
    @ammusankar7239 9 месяцев назад

    நான் இன்னைக்கு செஞ்சேன் சூப்பரா இருந்தது சார் ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉 சார்

  • @vanitharag
    @vanitharag 2 месяца назад

    Prepared it today came out well. All liked in my fam. Tq so much ❤❤❤❤

  • @meenajai8672
    @meenajai8672 Год назад +1

    Bro ungaloda videos engaluku pudhusa neraya dish kathuka mudiyuthu thanks for you both

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 9 месяцев назад

    செம இனிப்பு சித்திரை புத்தாண்டு இன்று கண்டேன் இந்த காணொளி

  • @venkataramanramaseshan159
    @venkataramanramaseshan159 Год назад +2

    lovely Thks for sharing . mouth watering thiru pagam I always check Dina kitchen before Diwali.

  • @Tamilselvi-eq3fr
    @Tamilselvi-eq3fr Год назад +1

    🎉 Supper பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது

  • @RosemaryAmal
    @RosemaryAmal 11 месяцев назад

    தீனா சார், நீங்க ருசி பார்க்கிற அழகு தான் சூப்பர். நான் உங்க வாயையும் முக பாவனையையும் ரொம்ப ரொம்ப ரசிப்பேன் சார். திருபாகமும் சரி உங்க பேட்டியும், சரவணன் சார் தயாரிப்பும் சரி, அருமை சார். மிக்க நன்றி சார்.

  • @rajalakhsmisrinivasan9039
    @rajalakhsmisrinivasan9039 10 месяцев назад +2

    பார்த்தாலே பண்ணி சாப்பிடணும் போல இருக்கு

  • @latharavigopal8773
    @latharavigopal8773 Год назад +20

    Yes Sivaraman sir hats off to all your receipe n the way he prepares.
    Thanks to chef Deena for exploring such a good cooks n receipes.

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад +1

    மிகவும் அருமையான இருக்கு சார் புழுங்கல் அரிசி சேவை சுலபமா செய்வது எப்படின்னு சொல்லுங்க சார்

  • @vas347
    @vas347 Месяц назад

    சிவராமன் தீனா சார் அருமையான கூட்டணி.🎉🎉🎉

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 Год назад +2

    Arumaiyana recipe
    Thank u Sivaraman Sir and Deena Sir
    Looks so aunthetic and homely🙏🙏🙏🙏

  • @RajeeSundaram
    @RajeeSundaram 22 дня назад

    Arumai ah iruku chef Anna .Tq for sharing receipe🙏🙏

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 9 месяцев назад

    Superji, பார்க்கவே அருமையாய் உள்ளது. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌🏽👏🏽🌹❤️

  • @KeerthiDineshraaja
    @KeerthiDineshraaja Месяц назад

    Anna I tried for thiru Karthigai .. it came out well.. so satisfying.. thank you Anna and ayya

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 Год назад +2

    This sweet Prasadam is for Lord Muruga, for the first time seen, we will try to prepare this recipe.

  • @nalinijo9757
    @nalinijo9757 10 месяцев назад

    மிக நன்றாக உள்ளது நான் இதே முறையில் செய்து பார்த்தேன்

  • @rrafique9244
    @rrafique9244 Год назад +1

    விளக்கம் மற்றும் செய்முறை அருமை வாழ்த்துகள் 🙌

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Год назад +4

    You have given super recipe which appears to be simple . Both of you have excellent smile on your faces which is pleasure to watch .Not only that , you both have same subdued but crystal clear voice .

  • @shakilaravi9688
    @shakilaravi9688 Год назад +1

    Thank you so much sir, Thiruchendur murugar kovil prasatham seithu kattiyathu nadri sir. Murugar blessing kedaithu. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jayamailid
    @jayamailid Месяц назад

    Romba Nanna erunthathu. Na try panni parthen. Thankyou

  • @balajic3823
    @balajic3823 2 месяца назад

    Excellent sweet! Two Excellent Chefs and both Kind persons...Thanks a bunch both of You!! Very nice presentation with Lot of knowledgeable information as well!! Just Brilliant!! 👏👏👌👌🙏🙏

  • @selvig9731
    @selvig9731 3 месяца назад

    உன்னுடைய பலகாரங்கள் அனைத்தும் அருமை சார்

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w Год назад +13

    Almost ingredients are similar to seven cup cake😊
    Delicious sweet..... Thank you for the recipe

  • @kannancook4244
    @kannancook4244 Год назад

    நன்றி உங்களால் இதை தெரிந்து கொண்டேன். இருவருக்கும் நன்றி.

  • @sivamshakthi
    @sivamshakthi Год назад +2

    I make it with milk powder and jaggery, it needs less sugar, I dry roast bean, roast cashew powder in ghee and add it to 1 string consistency jaggery water, it is amazing

  • @balansubramanian9382
    @balansubramanian9382 11 месяцев назад

    அருமையா க இருக்கு வாய்யில் எச்சில் ஊறுது Super

  • @KANNANIYENGAR-e3z
    @KANNANIYENGAR-e3z Месяц назад

    Appa nanna seithu kanpitheergal miikka manti enna Arumaiyana Neivethiyam sooperappa😊❤

  • @ChileChile-pj2qm
    @ChileChile-pj2qm Год назад +5

    Chef Deena Sir & Sivaram Sir.... recipe is mouth watering.... Thank you for sharing wonderful recipes

  • @thirumudi2228
    @thirumudi2228 Год назад +2

    டாக்டர் சிவராமன் உணவைப் பற்றி சொல்லுவர் ஆனால் இந்த சிவராமன் இனிப்பு காரம் வகைகள் கூருவார்.

  • @srividhyapurescience4490
    @srividhyapurescience4490 9 месяцев назад

    Lovely to hear both of your conversation, very respectful

  • @mohankumar_cs
    @mohankumar_cs Год назад +3

    Chef Dina and Shivaram sir. Thank you very much for this recipe.

  • @Kalyani-b8w
    @Kalyani-b8w Год назад +3

    Ery nice to watch. Arthale sapida thonugirathu

  • @visalakshids4144
    @visalakshids4144 Год назад

    பார்க்கும் போதே.சிறப்பாக இருக்கிறது

  • @ramanizeetamilramani1334
    @ramanizeetamilramani1334 10 месяцев назад

    Super recipe parkabae nanraha ullathum Deena sir ungal muyarchikku shottu 🎉

  • @muthuselvia1599
    @muthuselvia1599 Год назад +2

    அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி ❤

  • @delhibabun3613
    @delhibabun3613 Месяц назад

    Super sir, I try your குளோப் ஜாமுன் ரெசிபி it's come realy super. என்னோட குழந்தைகள் விரும்பி சுவைத்தார்கள். மிக்க நன்றி.

  • @yashodhamanjunath328
    @yashodhamanjunath328 10 месяцев назад

    Hello sir namasthe I am from Malur ( Karnataka) I prepared this recipe today it’s a excellent sweet thank you very much 👌🙏🏻

  • @sugunakannan5258
    @sugunakannan5258 Год назад +1

    ஐயா அருமை நான் செய்து பார்த்தேன் சூப்பர்

  • @narayanisukumar334
    @narayanisukumar334 2 месяца назад

    I try this receipe sir it came very nice thank you

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад +2

    Thiruvadhirai kali thalagam receipe podunga Sivaraman sir ku therinjirukum

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Год назад +1

    வணக்கம் சகோதரா 🙏🏻ஜயா விளக்கம் அருமை 🫡👍🤗

  • @valliganthan3262
    @valliganthan3262 Год назад +1

    வனக்கம் சார் எப்படி இருக்கிங்க சார் நீங்க சொல்லிக்கொடுத்த எல்லாம் சமையல் சூப்பரா வந்தது நன்றி இந்த நெய்வேத்தியம் சிரு பயத்துடன் செய்தேன் ஆனால் சூப்பரா வந்தது ரொம்ப டேஸ்டா இருந்தது சொல்லிக்கொடுத்த அய்யாவுக்கு நன்றி அவரிடம் நான் நன்றி சொன்னேன் என்று சொல்லுங்கள் சார் உங்களுக்கும் நன்றி 😊

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 3 месяца назад

    சாப்பாடு தயார் செய்வார்கள் மற்றவர்கள் சாப்பிடு முகமலர்சியை பார்த்து தாய்க்கு நிகராக மகிழ்ச்சியடை வார்கள் ,ஏன் தாய் போன்றவர்கள், வாழ்க வாழ்க .

  • @vijid9340
    @vijid9340 Год назад +2

    Super 🎉
    First time intha recipe parkarom

  • @sunitha3963
    @sunitha3963 9 месяцев назад

    Fantastic what perfection of cooking hats off to sir thank you chef for sharing such a beautiful delicious sweet recipe 😊😊

  • @pradeeps4693
    @pradeeps4693 Год назад +1

    அண்ணா நீங்கள் செய்வது அனைத்தும் அருமை நன்றி

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 Год назад

    Tried this today. Delicious. Mixed taste of Mysore Pak and kaju katli. Thank you so much sir. Sivaraman sir has divine looks.

  • @kavithapradeep5636
    @kavithapradeep5636 9 месяцев назад

    Super recipe with his good explanation....nice to see ...

  • @chitrav2494
    @chitrav2494 5 месяцев назад

    Amazing Amirtham Pola... Very Nice Sir...👌🌹👌

  • @girijas3459
    @girijas3459 2 месяца назад

    Sooo nice. Thank you for this delicious sweet receipe

  • @allisdarbar477
    @allisdarbar477 Год назад +2

    சகோ கிருஸ்துமஸ் க்கு வீட்டிலேயே எளிமையா உடனடியாக செய்யக்கூடிய All Favorite Cake ஒன்றை செய்து காண்பியுங்கள் முக்கியமா குக்கரில் or இட்லி பானையில் செய்யற மாதிரி செய்து காட்டுங்கள் Bro Pls 🙏

  • @padmags8420
    @padmags8420 9 месяцев назад

    Excellent and easy receipe. Thank you for sharing.

  • @syamalamuthu506
    @syamalamuthu506 Год назад +2

    very nice prasadam sir . Thank you

  • @bboyneon92
    @bboyneon92 Год назад +4

    Home cooking at its finest!
    We control the quality of ingredients.

  • @RajaLakshmi-o5p
    @RajaLakshmi-o5p Год назад +1

    ரொம்ப நல்ல இருந்தது அய்யா அண்ட் தீனா சார் ❤❤❤

  • @padminikoka961
    @padminikoka961 9 месяцев назад

    Absolutely superb way of making a great substitute for mysore pak....love the simple way it is prepared...thank you for sharing...nandri😂❤ will definitely try making it. ❤❤❤

  • @kalaiselvibalachandran7810
    @kalaiselvibalachandran7810 Год назад +1

    மிக அருமை டீனா அய்யா வணக்கம்.

  • @anuchandru7142
    @anuchandru7142 Год назад +3

    Today I tried this recipe, it was so super thank you for the recipe

  • @mythilis6074
    @mythilis6074 10 месяцев назад +1

    தீனா சார் இப்போது யாரும் வெள்ளை சர்க்கரை உபோகிப்பபது கிடையயது அதனால் வெல்லம் இது போன்ற ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும்

  • @saikavi2730
    @saikavi2730 11 месяцев назад

    Very nice ayya...ll surely try it n share feedback...pls do keep sharing this kind of authentic recipes which all of us can try at home 😂😂..

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Год назад +1

    Thankyou siivaraman sir & chef

  • @anuradhasampath4834
    @anuradhasampath4834 10 месяцев назад

    Thankyou sivaraman sir for sharing your recipe i will surely try, as dheena thambi 's expression and outburst saying excellent infers how nice it will be ,

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 Год назад +1

    Delicious easy recipe, needed karupatti sweets healthy

  • @Shenbagam1987-f5w
    @Shenbagam1987-f5w 3 месяца назад

    😊 Arumai good recipes.good job nga

  • @Sid-y4b
    @Sid-y4b 4 месяца назад

    Thank you so much to Chef Deena and Mr Sivaram for sharing such a wonderful recipe.... I make this recipe for special occasions and all family members love this recipe

  • @kausalyaRamachandran
    @kausalyaRamachandran 2 месяца назад

    ❤Thank you ayaa , I will try today

  • @sivasailam4086
    @sivasailam4086 Год назад

    First of all the Chef look likes our brother. The sweet looks very beautiful and yummy. I always try to make sweets prepared in RUclips channels. I will definitely try this and put my comments.