நன்றி டாக்டர் எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி நடக்க முடியாமல் இருந்தது நான் கும்பிடுற முருகர் தான் உங்க ரூபத்தில் வந்து இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார உங்களை ஒரு கடவுளாகவே பார்க்கிற நன்றி டாக்டர்
Super Doctor 👍. Very good explanation 🎉. மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து பலருக்கும் தெளிவான புரிதல் ஏற்படும் விதத்தில் பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻🙏🏻🙏🏻. எளிமையான முறையில் சரி செய்து கொள்ளும் முறைகளை எடுத்துரைத்ததற்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்க பல்லாண்டு 🎉
Thank you for this video. My knee ligament got slightly torn on doing yoga , went for physiotherapy and doing excercises. For some months everything was ok , no pain . But now again pain started in the knee after walking on uneven surface on the road. Only one knee this problem and looks slightly swollen, I am using knee cap now.
Super dr. Tk u. V r following your excs always. Leg pain reducing. Tks drm god bless ur team and ur family members. Expecting u doctor to madurai once. Tk u
You are great sir. உங்களால் மட்டும் எப்படி முடிகிறது. மருத்துவத்துறையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரித்து மேய்ந்து விடுகிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்லாது உங்களைப் படைத்த இறைவன் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் நன்றி.
Sir Enaku complete pcl tear MRI report la vanthuchu Dr sonnaga operation pannanumnu nan pannala nalla physiotherapy pannen nalla improvement agiruchu 1 yr complete 👍👍👍👍
Information is effective. Surgical procedure is not for all.rest with Physiotherapy rehabilitation is more effective to improve strength around ligament muscles.
Doctor Sir, U r correct. I have experienced this three years before and underwent surgery in Japan. Due to work time injury sudden tilt (as u explained) I was lucky enough to pay my bills 100 % against welfare insurance with 80% paid salary for over six months. But the problem was the surgeon can’t able to reach the ligament and cut my saphoneous nerve which caused numbness and till date I suffering (but I claimed insurance again a lumpsum)
very sensible explanation. have been confused about whether to have knee surgery or not after ligament injury. Now I can live in peace. Thanks a lot doctor.
Doctor i had patella ligament tear last year. my doctor prescribed just physio alone no surgery. Glad i didnt go for surgery though little problems there hoping they get solved soon
I had bucket meniscus tear and partial acl tear. After 10!year I went under surgery (due to teared part stuck between the knee bones, so surgery was the only option) to remove the tested part of meniscus. But my acl was partial damage so my doctor suggested to remove the teared meniscus and he didn’t suggest for acl reconstruction. After 2 month rest I back to normal life. And now I’m playing badminton twice a week, but wearing the knee hinge protection during my game . The important thing is maintain the proper body weight will keep away from the pain. Thanks for the video doctor.
எங்களது குடும்பத்தில் நிறைய பேருக்கு கால் ஜவ்வு கிழிதல் பிரச்சினை இருக்கின்றது. ஆப்பரேஷன் கூட செய்து இருக்கிறோம். உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
@prithivraj1002 all good. It has been nearly 20 years. I have even done trekking but avoided contact sports (football). Fully flexible. Small discomfort if I kneel in the stitches area, hence I avoid kneeling. If I wear a knee band, I don't have concern on kneeling
Thanks Dr. I met with a bike accident and due to that I got ACL issue in my left knee. Thanks for posting this. I went with alternative medicine (Varma). Though I am having pain in the knee and can’t run or sit in bending position, I can walk. But it’s like permanent damage.
Thank you so much sir 🙏🙏🙏 Three weeks mootu valiyal avadhi paten.ipo than indha video parthen sir.very clear explanation sir.Dheivam sir neenga.romba payathil irundhen.kodi nandri sir ungaluku.🙏🙏🙏🙏🙏
Fantastic video and useful information sir. High appreciated your efforts to bring the updates which is very useful like me who has experienced ACL damage.
Dear doctor.. I actually did dis without knowing this .. I had grade 3 Acl tear nd I m maintaining without surgery... Yes it's possible as u said with 3 months complete rest... Thank you for creating awareness Doctor... U r an exceptional doctor
ஹாலோ டாக்டர் எனக்கும் என் இரு கால்களில் உள்ள முட்டி நகர்ந்து விட்டது முதலில் எனது வலது பக்க முட்டி நகர்ந்து விட்டது நான் 8ம் வகுப்பு படிக்கும் போதே அதற்கு பிறகு நான் டாக்டர்யிடம் சென்றேன் அதற்கு பிறகு பல முறை எனது வலது கால் முட்டி நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.இப்போது எனது இடது கால் முட்டி நகர்ந்து விட்டது இப்போது டாக்டர்யிடம் காண்பித்தேன் அவர் ஒன்றும் இல்லை என்று சொல்லிட்டங்க
my son had a ligament tear in hospitals doctors suggested to do surgeries around 2.8 lskhs 😭 we are in financial problems n got severe quarelling misunderstandings in home due to surgery i hope this video would save us from the biggest problems 🙏
மிக்க நன்றி டாக்டர். தெய்வமே நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.நானும் இதேபோல் தான் கால்வலியில் உள்ளேன். நீங்க சொல்றதை பின்பற்றுகிறேன்.
மிகமிகத் தெளிவாக புரியவைத்து, பலருக்கும் உதவியுள்ளீர்கள். நன்றி டாக்டர்.
நன்றி டாக்டர் எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி நடக்க முடியாமல் இருந்தது நான் கும்பிடுற முருகர் தான் உங்க ரூபத்தில் வந்து இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார உங்களை ஒரு கடவுளாகவே பார்க்கிற நன்றி டாக்டர்
Same anakkum murugar than thunai thank u
Dr super thank you Dr❤
@@devimala-of9cn sarvanam Lakshmi MP3
Dr. கார்த்திகேயன் முருகன்தானே !!!!🎉🎉❤❤
What's the price of this Knee Brace...?
The Doctors is one of open University ....God will bless you ❤️
அருமையான விளக்கம் டாக்டர் மிகவும் நன்றி DR🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி டாக்டர்! உங்கள் சேவை மிக உன்னதமானது!
Super Doctor 👍. Very good explanation 🎉. மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து பலருக்கும் தெளிவான புரிதல் ஏற்படும் விதத்தில் பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻🙏🏻🙏🏻. எளிமையான முறையில் சரி செய்து கொள்ளும் முறைகளை எடுத்துரைத்ததற்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்க பல்லாண்டு 🎉
❤
சாமானிய மக்களுக்கு இப்படிப்பட்ட எல்லா ஜர்னல் செய்திகள் வந்து சேர நீங்கள் மட்டுமே உதவ முடியும் 😊
Hello dr.எப்போதும் உங்களின் பதிவு எங்களுக்கு நல்ல தெளிவை தருகிறது நன்றி.
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்..
Sir very much needed video for me.. Perfect time u posted..Thank you so much 😅🙏
Thank you for this video. My knee ligament got slightly torn on doing yoga , went for physiotherapy and doing excercises. For some months everything was ok , no pain . But now again pain started in the knee after walking on uneven surface on the road. Only one knee this problem and looks slightly swollen, I am using knee cap now.
கால் ஜவ்வு பிரச்சினை ஈஸி யாக குணமாக நீங்கள் சொன்ன டிப்ஸ் சூப்பர் Dr Sir
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி 🙏
Super dr. Tk u.
V r following your excs always.
Leg pain reducing.
Tks drm god bless ur team and ur family members.
Expecting u doctor to madurai once. Tk u
Epdi sir exact time la post panneenga 😮
Let me share it to my frnd who have this issues 👍 thanks 🙏
Myself suffering from past one year, the same confusion surgery or therapy but now your words gave me a confident THANK YOU SIR
Thanks a lot Doctor for sharing the update information regarding Anterior Cruciate Ligament tear from British Journal. 🎉❤
Tq doctor knee brace enga kidakum unga video use ful a irunthuchu
You are great sir. உங்களால் மட்டும் எப்படி முடிகிறது. மருத்துவத்துறையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரித்து மேய்ந்து விடுகிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்லாது உங்களைப் படைத்த இறைவன் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் நன்றி.
Sir, you have been very honest and good.. God Bless...
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🎉🎉
Sir Enaku complete pcl tear MRI report la vanthuchu Dr sonnaga operation pannanumnu nan pannala nalla physiotherapy pannen nalla improvement agiruchu 1 yr complete 👍👍👍👍
Enga panninga
Thank you very much sir
Very informative video.
God bless you sir 🙏🙏🙏🙏
நன்றி ஐயா.மிக உபயோகமாக இருந்தது.
Information is effective. Surgical procedure is not for all.rest with Physiotherapy rehabilitation is more effective to improve strength around ligament muscles.
You are very dedicated and knowledgeable person…. Doing justice to your profession
Hi doctor your explanation is very clean and clarity
can you please explain about prepatellar calcification
இந்த தகவல் ரொம்ப நல்லா இருக்கு சார்
this clarification only l needed for some days....thankuuu doctor...
Doctor Sir,
U r correct. I have experienced this three years before and underwent surgery in Japan. Due to work time injury sudden tilt (as u explained) I was lucky enough to pay my bills 100 % against welfare insurance with 80% paid salary for over six months.
But the problem was the surgeon can’t able to reach the ligament and cut my saphoneous nerve which caused numbness and till date I suffering (but I claimed insurance again a lumpsum)
ரொம்ப நன்றி டாக்டர் மிகவும் தெளிவான விளக்கம்
very sensible explanation. have been confused about whether to have knee surgery or not after ligament injury. Now I can live in peace. Thanks a lot doctor.
மிக அருமையான விழக்கம்
Thank you sooooo much doctor .....clean and neat explanation about ACL tear 😊
அருமையான பதிவு டாக்டர் ஐயாநன்றி
Manitha uruvil irukum kadavul🙏🏻🙏🏻🙏🏻 ungala mathiri silar irupathal mattume ulagam suzhalukirathu thank you sir
Doctor i had patella ligament tear last year. my doctor prescribed just physio alone no surgery. Glad i didnt go for surgery though little problems there hoping they get solved soon
அருமை அருமை சார்❤❤❤
Thank you so much sir.. Enakum intha problem iruku.. Na rmba bayanthute irunthen.. Ippo knjm relief ah iruku sir...
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
மிக்க நன்றி சார்... தங்கள் மேலான ஆலோசனைக்கு 🙏🏼🙏🏼🙏🏼
கணுக்கால் சவ்வு குணமாக்கும் முறை பற்றி வீடியோ போடுங்க sir
Sir romba nandri 3 yrs a partial ACL tear Nala romba kashta patutu iruken ...you gave me hope ❤❤❤❤
Ippa cure aacha bro ungaluku padi yerum podhu sound varudha ukkarum podhu endhirikum podhu pain iruka sound varudha knee lendhu
Always you are giving very useful information and always telling people oriented without any selfishness🙏🙌
சார் ரொம்ப நன்றி என்னக்கு இந்தா வாரம் 04/03/2024 அன்று இப்படி தான் ஆச்சு இந்தா வீடியோ பயனுள்ளது
Supper clarification dr bro romba nandrihal valthukkal aiyha 🎉
Super info dr & my 78yrs+2 months / my left leg hv this pain / advise pl to go a head with knee cap enough
Sir you are not a human being you are an Angel thank you sir
Sir, இது மாதிரி plantar fasciitis kum solution சொல்லுங்க சார்.... 😢😢
I had bucket meniscus tear and partial acl tear. After 10!year I went under surgery (due to teared part stuck between the knee bones, so surgery was the only option) to remove the tested part of meniscus. But my acl was partial damage so my doctor suggested to remove the teared meniscus and he didn’t suggest for acl reconstruction. After 2 month rest I back to normal life. And now I’m playing badminton twice a week, but wearing the knee hinge protection during my game . The important thing is maintain the proper body weight will keep away from the pain. Thanks for the video doctor.
Same problem for me also.
Without surgery, is it possible to cure
எங்களது குடும்பத்தில் நிறைய பேருக்கு கால் ஜவ்வு கிழிதல் பிரச்சினை இருக்கின்றது. ஆப்பரேஷன் கூட செய்து இருக்கிறோம். உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
Vanakkam. Very useful. I am 70 yrs.nadakakka mudiyum .keeze utkara mudivadillai. 5 min utkarnthalum hip izhukkirathu.muttu Vali .
Marundu exercises sollavum
Keeze utkara, Vali illamal
Nandri
அருமையான விளக்கம் ..❤
Very nice info. I had a ACL tear due to playing football and a tendon replaced my ACL . Thanks for sharing this lovely info. 🙏
@@user-pz6et7bi5w how it's going now bro?
@prithivraj1002 all good. It has been nearly 20 years. I have even done trekking but avoided contact sports (football). Fully flexible.
Small discomfort if I kneel in the stitches area, hence I avoid kneeling. If I wear a knee band, I don't have concern on kneeling
Doctor pls explain the recovery of dislocation in hand,
மிக அருமையான நல்ல விளக்கமான அழகான உபயோகமான தகவல் பதிவுக்கு மிக்க நன்றி தம்பி.😊 வாழ்த்துகள்.🎉
சூப்பராக சொல்கிறீா்கள் தம்பி.
Sir inda video enaku use fulla irundichi thanks 😊 🙏
படியில் இறங்கும் போது வலி இருக்கும்.
நல்ல தகவல்.
நன்றி
Thanks Dr. I met with a bike accident and due to that I got ACL issue in my left knee. Thanks for posting this. I went with alternative medicine (Varma). Though I am having pain in the knee and can’t run or sit in bending position, I can walk. But it’s like permanent damage.
Nanum bikelerndhu keela vilundhuta romba paina iruku kaal romba😮 valikuthu
Thanks for information sir 🎉❤
Thank you so much sir 🙏🙏🙏 Three weeks mootu valiyal avadhi paten.ipo than indha video parthen sir.very clear explanation sir.Dheivam sir neenga.romba payathil irundhen.kodi nandri sir ungaluku.🙏🙏🙏🙏🙏
நிற்கும் போதூ வலி இல்லை ஒக்காரா போதூம் எழும் போது வலி தாங்க முடியாலே
சூப்பர் ஸ்டார் ரொம்ப முக்கியமான தகவல் கொடுத்திருக்கீங்க தேங்க்யூ
Sir இதேபோல் PCL மற்றும் Meniscus கும் Video போடுங்க
Thank you so much doctor.. My sister got ligament tear 15 days back.. your video gave new hope to us ..
சார் மாடி படிக்கட்டு ஏறும் போது மடுக்மடுக் என்று சத்தம் வருகிறது கால் வலி லைட்டா வீக்கம் இருக்குது சார் என்ன செய்ய வேண்டும்
Respected sir your tamil and way of explanation is excellent. My heart filled thanks to your dedication in service
ரொம்ப ரொம்ப நன்றி சார் ❤❤❤
Very indispensable message and very important. I don't know how to thank you Dr. Really u are great
Thank you for the information what I need now exactly
Fantastic video and useful information sir. High appreciated your efforts to bring the updates which is very useful like me who has experienced ACL damage.
👏 Dr. U are awesum !
Dear doctor.. I actually did dis without knowing this .. I had grade 3 Acl tear nd I m maintaining without surgery... Yes it's possible as u said with 3 months complete rest... Thank you for creating awareness Doctor... U r an exceptional doctor
@@bharathishivanandeeswaran3527 are you ok now
It's a very useful video for me...Thank you soo much Dr🙏🙏🙏
நன்றி டாக்டர்.
You are such a wonderful doctor
Thank you sir you are very great person
Thank you for sharing this information
அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்
Vazkhga Valamudan doctor
God bless you doctor. ❤❤❤
வணக்கம் டாக்டர் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது. மூட்டுவலி எனக்கு உள்ளது. உங்களை சந்தித்து தீர்வுகாண விரும்புகின்றேன். எங்கு சந்திப்பது தகவல் தரவும்
Doctor Unkaludaiya address pls update
Thank you Doctor, Thanks for providing best advices to the suffering people through your videos. God bless you and your family at all times.
அருமை
Excellent explanation.Thank you doctor. Will you please explain about stiffness in Knees and rectify this problem also.🙏
Thank you Doctor nice information 👍
Many drs donot even talk but only get money and prescribe medicines .This dr is doing a good professional work
Tell me your 0hone number
ஹாலோ டாக்டர் எனக்கும் என் இரு கால்களில் உள்ள முட்டி நகர்ந்து விட்டது முதலில் எனது வலது பக்க முட்டி நகர்ந்து விட்டது நான் 8ம் வகுப்பு படிக்கும் போதே அதற்கு பிறகு நான் டாக்டர்யிடம் சென்றேன் அதற்கு பிறகு பல முறை எனது வலது கால் முட்டி நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.இப்போது எனது இடது கால் முட்டி நகர்ந்து விட்டது இப்போது டாக்டர்யிடம் காண்பித்தேன் அவர் ஒன்றும் இல்லை என்று சொல்லிட்டங்க
my son had a ligament tear
in hospitals doctors suggested to do surgeries around 2.8 lskhs 😭 we are in financial problems n got severe quarelling misunderstandings in home due to surgery i hope this video would save us from the biggest problems 🙏
Thank you sir lots of confusion but right now one strong conclusion
Very good explanation thank you doctor
Nice presentation.... Honest professional service.....my sincere thanks....
Thanks. Dr.
Omshanthi Romba nanri Dr karthikeyan 🎉🎉🎉
Pls help me sir 8 years back pain iruku evolovo selavu paniyume pain pogala annular tear sariyaga oru video podunga sir pls
Online இல் research பண்ணுங்க இதற்கான விளக்கம் excersice இருக்கு
Naturopathy will help u
Sir vanakkam Anaku ACL(Dear )R knee Praplam iruku Oppression pannalama sir 5 years Achchi Running la paralam
உங்க வெயிட் அதிகமா இருந்தா கம்மி பன்னுங்க கால்சியம் உள்ள உணவு அதிகமா எடுத்து கொள்ளவும்
Sir Annudaiya Height 168 weight 78
மிக்க நன்றி சார்
KMS
Al Madina herbals
Ortho health இந்த எண்ணெய்
Physiotherapy REHABILITATION is important in acl tear💯
நிற்கும் போது வலி இல்லை.உட்காரும் போதும் எழும் போதும் பயங்கர வலி இருக்கு.
Hmm
Yes sir (iam also having same painplz tell us what to do?
Yes, same iam also having pain.
Yes, me too having same problem. Tell solutions for us. Please.
Yes same problem