வலது இடுப்புவலிக்கு இப்படி ஒரு காரணமா? | back pain in hip

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 396

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 10 месяцев назад +103

    Hospital போய் treatment எடுப்பதே ரிஸ்க் ஆகவும் பயமாகவும் இருக்கும் இக்காலத்தில் இவ்வளவு details online லேயே அழகாக விளக்கமாக சொல்லி புரிய வைத்து பயம் போக்கும்
    Amazing Dr. நீங்கள்
    நன்றியும் பாராட்டுக்களும்
    My salutations to your great work
    Doctor .

    • @sainshabaanu3892
      @sainshabaanu3892 10 месяцев назад

      ❤❤❤❤❤❤

    • @newlyds8489
      @newlyds8489 9 месяцев назад +2

      Sir.. Enakkum intha pain romba varusama iruku.. Unga consulting venum..epdi contact pandradhu

    • @rekharaman9036
      @rekharaman9036 Месяц назад

      Treatment pannum eppadi contact pandarthu sir please i

    • @rafeekmoh3298
      @rafeekmoh3298 16 дней назад

      ❤❤❤ qtqt

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 10 месяцев назад +82

    எந்த மருத்துவரும் இப்படியான விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்ல. எங்களைப்போல எளிய மக்களுக்காக நீங்கள் அக்கறையோடு செய்யும் சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 10 месяцев назад +33

    மிக்க நன்றி தங்கள் அரும்பணி தொடரட்டும். .. இறைவன் எல்லா வளமும் .. நலமும் தங்களுக்கு நல்கிட இறையருள் வேண்டி மனமார வாழ்த்துகிறேன்..
    என்றென்றுமா எனது உளமார்ந்த ஆசிகள்..❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

      Intha❤vayathil❤vilakam❤koduthu❤puriya❤vaitha❤maruthuvar❤ungaluku❤iraivanin❤arulum❤asiyum❤neenda❤aayulum❤koduthu❤❤neengal❤pallandu❤kalam❤vala❤valthukirom❤asbital❤poga❤mudiyathavarkaluku❤yeliya❤payirchi❤valthukkal❤dr❤❤nantri❤dr❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 9 месяцев назад +8

    டாக்டர். சார் எல்லா டாக்டர்களும் போடுவதுப் போல diabetes, kidney diseases என்று நீங்கள் போகாமல் a very rare condition ஐ வெளி கொண்டு வந்து உலகிற்கும் காட்டியமைக்கு நன்றி. I am one such victim. I never knew that such a condition exists. You have brought it out at the right time🙏

  • @mohamedanwar.inshaallaha5566
    @mohamedanwar.inshaallaha5566 8 месяцев назад +16

    சார் சூப்பர் விளக்கம் டாக்டர் ஸில் இவ்வளவு பொறுமையை அக்கறையோடு பேசும் டாக்டரை நான் கண்டதில்லை. மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏👍👍

  • @geetharavi2529
    @geetharavi2529 10 месяцев назад +28

    Hello Dr Sir வலது பக்க இடுப்பு வலி காரணம் பற்றிய விளக்கம் அருமை Dr Sir

    • @UshaUsha-tc8ms
      @UshaUsha-tc8ms 2 месяца назад

      @@geetharavi2529 enaku left side back pain ena pannanum

    • @haripriya6144
      @haripriya6144 Месяц назад

      I am not married but hip & back pain irukku.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 8 месяцев назад +4

    DR KARTHIK
    REAL DOCTOR.NO EGO. HUMAN WELFARE GOD'S CREATION.CONTINUE KARTHIK

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 10 месяцев назад +10

    நீங்கள் ஒரு சிறந்த வித்தியாசமான டாக்டர் உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 10 месяцев назад +13

    அருமை அருமை இடுப்பு சம்பந்தமான பிரச்சனை குறித்து விளக்கி கூறி தீர்வும் உள்ளது. என்பதை தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றி

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 10 месяцев назад +6

    Dr.உங்கள் diagnosis methid பிரமாதம். அதற்கு உங்களின் மருத்துவ நுண்ணறிவும் interpretation logic கும் கூர்மையாக இருப்பது தான். கடவுளுக்கு நன்றி.

  • @mahalakshmi7647
    @mahalakshmi7647 10 месяцев назад +16

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி டாக்டர்.🙏

  • @boomiraj1827
    @boomiraj1827 6 месяцев назад +2

    மிக அருமையாக எடுத்துக் கூறிய டாக்டர் திரு கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ramasamyj3033
    @ramasamyj3033 10 месяцев назад +7

    Neenga sollra Ella msg um arumai Thank you

  • @KayalvizhiKayalvizhi-pj2ii
    @KayalvizhiKayalvizhi-pj2ii 10 месяцев назад +11

    Thigh-sciatica pain பற்றிய காணொளி போடுங்கள் அண்ணா

  • @dimchik2023
    @dimchik2023 9 месяцев назад +1

    Wonderful person with wonderful explanation 💝

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 10 месяцев назад +3

    Nice explanation Doctor 👌 we real proud of sir 🎉hatof❤❤

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 10 месяцев назад +6

    Super and clear explanation dr. Thanks

  • @mechbaskar01
    @mechbaskar01 2 дня назад

    Thank you so much doctor for the good informations❤❤❤❤

  • @zechariahkannan4459
    @zechariahkannan4459 10 месяцев назад +2

    அருமையான பதிவு பிரயோஜனமான காணொளி நன்றி சார்

  • @Templesdiary14
    @Templesdiary14 10 месяцев назад +1

    Exactly This Scenario Happened to my father 😢❤❤Your are so Great Doctor

  • @jahirhussain257
    @jahirhussain257 10 месяцев назад +2

    Nice explanation...and expression...Sir...We R proud of U....😮

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 10 месяцев назад +3

    Lack of words,. for appriciation of this video dr sir, Ur service is great for layman society, ..🎉🎉🙏🙏🙏

  • @boopathyraja8790
    @boopathyraja8790 10 месяцев назад +8

    Love you sooo much doctor .ur explanation deeply clear 😊

  • @kamrudeensather5414
    @kamrudeensather5414 9 месяцев назад +2

    இப்படி ஒரு அற்புத விளக்கம் நான் கேட்டதே இல்லை... என்வயது (42)க்கு இதுபோன்ற மருத்துவ விளக்கம் கேட்கவில்லை.... வாழ்க வளமுடன்.... வளர்க உங்கள் பணி....

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 10 месяцев назад +3

    Sir if this happened to a person who has no cash flow what will happen and one more I really appreciate your talent in explaining all forms of medical issues a person can get thank you I felt very sorry for the patient and lucky he came to you❤

  • @narayanans5854
    @narayanans5854 10 месяцев назад +5

    Nice vedio thank you very much sir about neck disc problem tell me sir please.....💐

  • @Meenameenakshi-zl5vq
    @Meenameenakshi-zl5vq 10 месяцев назад +4

    Doctor Please Kulandhaingal ellamae kadaila vikira chips, packet la iruka kurkurae, lays nu sapduranga.. Adhu sapta enna lam aagum nu oru awareness vedios podunga it's will help for all plss my request 🙏

  • @nd9315
    @nd9315 10 месяцев назад +3

    Thank you very much sir, Vaazhga Valamudan.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 10 месяцев назад +3

    Arumaiyana nalla ppayanulla pathivu Thanks doctor

  • @karpaga7651
    @karpaga7651 10 месяцев назад +4

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @maryanthony5406
    @maryanthony5406 10 месяцев назад +3

    Dearest Dr thanks lot for the great good massing wonderful message God Bless you and your kind and love thank you so much God Bless you and your family Always take care 🙏🙏🙏🙏🕊😍

  • @mndevmndev1121
    @mndevmndev1121 9 месяцев назад

    Respected sir, you are more than a doctor. Your lessons are easily reachable even to an illeterate. Valarga ungal thondu.

  • @gayatrirn2138
    @gayatrirn2138 10 месяцев назад +2

    Excellent Sir....🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉

  • @haripriya6144
    @haripriya6144 Месяц назад +2

    Yes rest room ellam free aha poguthu.but hip pain & back pain irukku.water intake low aha irunthalum rest room adikkadi poren.normal food thaan only home foods but ethunala hip pain and back pain nu theriyala.hospital poga fear so pogala.

  • @sheelaperumal8370
    @sheelaperumal8370 10 месяцев назад +5

    தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @காதர்உசேன்காதர்உசேன்

    சிறப்பு சிறப்பு வாழ்த்துகள்

  • @kawinsocialmedias
    @kawinsocialmedias Месяц назад

    சல்யூட் சார் பணமே மருத்துவம் என்ற இந்த காலத்தில் வெகு எளிதாக மக்கள் புரியும் படி முக்கிய பிரச்சினை பற்றி விளக்கம் கூறி உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 10 месяцев назад +1

    நன்றி சார் 🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉💫💫💫

  • @lalithakanagaraj5214
    @lalithakanagaraj5214 9 месяцев назад

    Excellent explanation your Explanation is also useful for the alternative therapists sir , thank you 🙏🙏🙏

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 месяца назад

    மிகவும் அருமை நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்வதை அனைத்தும் எனக்கு உள்ளது

  • @KalaivaniB-o6c
    @KalaivaniB-o6c 10 месяцев назад +5

    Dr super explanation keep it up sir thank u

  • @sheelaperumal8370
    @sheelaperumal8370 10 месяцев назад +5

    ஹலோ சார் நான்18 வருடங்களாக தைராய்டு மாத்திரை சாப்பிடுகிறேன்.கழுத்து நரம்பு அழுத்தம் காரணமாக ‌வலி மாத்திரைகள் டாக்டர் பரிந்துரையில் எடுத்துக் கொண்டேன்.இப்போது வலது இடுப்பு பகுதி மற்றும் கெண்டை கால்பகுதி வரை வலி உள்ளன . எனக்கும் நீங்கள் சொல்வது போல் இருக்குமா டாக்டர்

  • @dharmiksai4053
    @dharmiksai4053 10 месяцев назад +5

    Sir disc buldge atha pathi oru video podunga

  • @sathishsuthan7421
    @sathishsuthan7421 8 месяцев назад +3

    Sir ithu pola case discussions um video va podunga

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 месяцев назад +2

    Arumai vedio ❣️ thanks

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 10 месяцев назад +2

    Very. Nice DR

  • @mohamedanwar.inshaallaha5566
    @mohamedanwar.inshaallaha5566 8 месяцев назад +11

    இந்தவீடியாவில் நீங்கள் வலது பக்க வலி பற்றி சொன்னீர்கள். இதே பிரச்சனைதான் எனக்கும் ஆனால் இடது இடுப்பு மற்றும் இடது தொடை மற்றும் மூட்டு வரை வலி எந்த வகை டரீட்மெண்ட் எடுக்கனும் தெரியலை எந்தடாக்டரைபோய்பார்த்தாலும் பெயின்கில்லர்மாத்திரைதந்து துரத்தி விடுகிறார்கள். வலி குறையவில்லை

  • @noorunniza786
    @noorunniza786 7 часов назад +1

    Sir weight loss video podunga sir

  • @amarajaya8536
    @amarajaya8536 10 месяцев назад +3

    நன்றி டாக்டர்

  • @Neelasadhasivam
    @Neelasadhasivam 9 месяцев назад

    Thankyou Dr. Really you are great. God bless you and your family.

  • @rajagopal924
    @rajagopal924 6 месяцев назад

    எனக்கு இந்த ப்ரோப்லேம் இருக்கு
    நீங்க சொல்வது
    உண்மை
    மிகவும் நன்றி 🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @vajravelub8767
    @vajravelub8767 7 месяцев назад

    தெளிவான விளக்கம் அருமையான தகவலுக்கு நன்றி

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 10 месяцев назад +1

    The great doctor ❤❤❤

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 7 месяцев назад

    Very nice explanation Dr. In-depth analysis. Thank you so much.

  • @neyvelirangaswamydevarajan1524
    @neyvelirangaswamydevarajan1524 10 месяцев назад +1

    Excellent Dr. Thank you very much.

  • @jaanjaan5234
    @jaanjaan5234 10 месяцев назад +2

    Thanks Dr🎉

  • @RajamJorge
    @RajamJorge 5 месяцев назад

    நன்றி டாக்டர் தாங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்

  • @joeanto1430
    @joeanto1430 10 месяцев назад

    மிக தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 10 месяцев назад +3

    Nice good video sir 🎉🎉

  • @Mahalakshmi-ob2ev
    @Mahalakshmi-ob2ev 10 месяцев назад +4

    Back pain annular tear cure pana video podunga sir pls

  • @elaiyarajachinnasamy5516
    @elaiyarajachinnasamy5516 9 месяцев назад +1

    நன்றி சார் நன்றி பிரபஞ்சம்

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 9 месяцев назад

    Very very informative video doctor. Thank you very much

  • @saralavittal2881
    @saralavittal2881 10 месяцев назад +2

    சார் நீங்கள் கடவுள் தான்.யாரல இப்படி விழிப்புணர்வு வீடியோ எல்லாம் கொடுக்க முடியும்

  • @vaijayanthig6169
    @vaijayanthig6169 10 месяцев назад

    Hatsoff. Real service to mankind.
    God bless you.

  • @elangov3765
    @elangov3765 10 месяцев назад

    நன்றி மருத்துவர் ஐயா அருமையான பதிவு

  • @karthikeyandrawing860
    @karthikeyandrawing860 8 месяцев назад +1

    உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன்

  • @karnand7312
    @karnand7312 10 месяцев назад +3

    Urticaria video panunga cured or not cureble some people confused you tube not clear video plz video panunga

  • @sheelachristinal323
    @sheelachristinal323 10 месяцев назад +1

    Sir thank you for your wonderful information, sir for many months I have left side back pain, when ever I go to hospital dr is giving pain killer I'm ok that day but again and again I'm getting same pain in same place a specially while sleep I'm getting sevier pain pls suggest me.

    • @madn333
      @madn333 10 месяцев назад

      ஹாய் மா, நாட்டு மருந்து கடைல, முடவாட்டு கிழங்கு வாங்கி, soup போட்டு daily one time, one glass குடிங்க.
      கால்சியம் tabs, b complex, எடுத்துக்கோங்க..
      ரொம்ப வலி இருந்த, கோட்டகல் ஆயிர்வேதிக் ஹாஸ்பிடல் போங்க.
      ஆயிரவேதா has better solutions. Massaging, கஷாயம், tabsla நல்ல குணம் கிடைக்கும்..
      கூடவே, குலதெய்வம் வழிபாடு, அங்கே அன்னதானம் நிறைய செஞ்சுட்டு வாங்க..
      எதுவாயினும் பொறுமை..
      நம்பிக்கையோடு சிகிச்சை எடுக்க நல்ல பலன் கிடைக்கும்..
      வாழ்த்துக்கள்.. 🌾🌿👍🙏

  • @suganyalakshmi5191
    @suganyalakshmi5191 10 месяцев назад +3

    Dr chiropractic treatment pathi சொல்லுங்க sir intha treatment எடுத்த sciatica pain seriyaguma sir சொல்லுங்க pls 8 yrs pain la இருக்காங்க sir age 58 women pls dr oru video podunga sir reply panunga sir pls

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 3 месяца назад

    Well explained dr. Thanks

  • @RamAstro-pg8oe
    @RamAstro-pg8oe 10 месяцев назад

    Super doctor நீங்க தான்

  • @kumarkokilavani9489
    @kumarkokilavani9489 10 месяцев назад +2

    Vanakkam Ayaa
    Neengal needoodi vaazhga

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 9 месяцев назад

    வணக்சார் மருத்துவர்.திரு.கார்த்திகேயன் அவர்களே🎉🎉

  • @lalithakesan7065
    @lalithakesan7065 10 месяцев назад +3

    Indeed fantastic diagnosis & the explanation.

  • @gopuviji8679
    @gopuviji8679 2 месяца назад

    நீங்கள் பதிவு செய்யும் அனைத்து நோய்களும் நோயாளிக்கு இருப்பது போன்ற.மன நிலையை எப்படி போக்குவது? திரைபடத்திலும் இதே போன்று ஒரு சம்பவம் காண்பிக்கபட்டது.

  • @narayananr2351
    @narayananr2351 10 месяцев назад +2

    Sir unga clinic enga iruku ...hip problem iruku treatment pakanum

  • @subinandh6998
    @subinandh6998 9 месяцев назад

    Na explanation sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KumarK-sf7lh
    @KumarK-sf7lh 2 месяца назад +2

    சார் இந்த பிரச்சினை எனக்கு உள்ளது இதற்கு எந்த மருத்துவரை அனுக வேண்டும்.

  • @anithaanitha5542
    @anithaanitha5542 10 месяцев назад +7

    Sir ladiesku backpain pathi sollunganu keturnthen but neenga athai sollave ilai.Athu eppo solluvinga

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 10 месяцев назад

    Thank you doctor for your information. It is a unknown factor

  • @girija2024
    @girija2024 9 месяцев назад

    Wonderful information🎉

  • @radhanambi9160
    @radhanambi9160 10 месяцев назад +1

    Ur service is marvalous

  • @alliswell8376
    @alliswell8376 9 месяцев назад

    Dear Dr
    Plz take a lecture on fascitis

  • @jebarajjeba7232
    @jebarajjeba7232 9 месяцев назад +1

    Sciatica pain relief paodunga please

  • @dhiyakids9339
    @dhiyakids9339 10 месяцев назад +1

    Super sir tq tq tq

  • @balamaadhavan1875
    @balamaadhavan1875 10 месяцев назад +1

    Sir, please explain about eustachian tube disfunction in both ears.

  • @vijaya4966
    @vijaya4966 10 месяцев назад

    BE. BLESSED 👍🌹💕🌹

  • @roselineprayer7005
    @roselineprayer7005 6 месяцев назад

    Excellent explanation Doctor. Thank you very much. Understood we should be careful while taking medicines especially steroids .

  • @sowmisekar3310
    @sowmisekar3310 10 месяцев назад +4

    Left hip left shoulder left leg left patham nerve fulla valikuthu sir atha solunga pls

  • @vjrm73
    @vjrm73 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanvasan6566
    @srinivasanvasan6566 2 месяца назад

    Amazing DR

  • @karnanponnai6121
    @karnanponnai6121 10 месяцев назад

    Good video, thank you doctor,

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 10 месяцев назад +1

    Super o super😫🙏🙏💓

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 2 месяца назад

    தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து நற்செயல்கள் புரிய இறைவனை வேண்டுகிறேன்

  • @subinandh6998
    @subinandh6998 10 месяцев назад

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @manimozhiselvi3135
    @manimozhiselvi3135 10 месяцев назад

    Sir same problem for me also. I use steroids continuously in six months before six years. But past three years I have experienced the symptoms what you said. My age 36 only l like to watch your videos and many videos were used me a lot. Great thanks to you sir

  • @subramaniansekar4139
    @subramaniansekar4139 16 дней назад

    Sir please share your clinic details, I have same problem, but different history please

  • @subinandh6998
    @subinandh6998 10 месяцев назад

    Panjachu la ethavathu job la irunthalum over pantha panuvaga !!But neega Doctor a irunthum social la Explanation panurega sir !!! Thank u sir

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp 4 месяца назад +1

    Nice vedio ever doctor. Thanks a lot.
    I also underwent surgery l4l5 disc bulge last year.