இன்றைய உலக சூழலில்,நிறைய மக்கள் அனுபவித்து வருகின்ற, முதுகு தண்டுவட பிரச்சனை எனக்கும் முதுகு தண்டு வலி காரணமாக, ஆபரேஷன் செய்ய சொல்லுகிறார்கள், தங்களை போன்றவர்கள் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள அருமையான, அறிவார்ந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🙏
இப்போது இருக்கும் சூழலில் பெரும்பாலானவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் தரும் சிறந்த தீர்வாக இந்த பதிவு அமைந்துள்ளது.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் சார் அருமையானதெளிவான எளிமையான விளக்கங்கள் உடற்பயிற்சியின்மூலமேசரி செய்துக்கொள்ளலாம்என்பதை அழகாகசொல்லிக்கொடுப்பது சிறப்பு..நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
Great Cellam நான் உன்னால் பார்த்தது உன்னில் பார்த்தது the great Tirumalai Krishnamacharya ஆனால் அவர்தான் யோகாவை அதாவது கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் மருத்துவத்திற்காக எடுத்துச் சென்றவர் என்ற அளவில் அறிந்துள்ளேன் ... மனதில் ஒரு நிறைவு உன்னுடைய வீடியோஸ் பார்க்கும் பொழுது வாழ்க உனது புகழ் வளர்க உனது தொண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
Good Morning! I request camera should zoom to the tab of Dr Raja when he points to any particular nerve/joint etc while explaining about...i consider myself lucky and all the viewers too that his sincere attempts in each of his videos are unimaginable and highly beneficial
எனக்கு வயது 60.டாக்டர் மேற்குறிப்பிட்ட நிலைகளில் சிலவற்றில் தொந்தரவு உள்ளது.L4,L5 ல் தவறுகள் உள்ளனவாம்.பாரம் தூக்கியதால் வந்த விளைவு என்கிறார் மருத்துவர். இரண்டு வருடங்களாக சியாட்டிகாவினால் மிகமிக அவதியுற்றேன்.என்னால் முடிந்தவரை சில உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.டாக்டர் செய்து காட்டிய உடற்பயிற்சிகள் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மிக்க நன்றி டாக்டர்!🙏
TK you dr for this video. I have been experiencing sciatica for a few yrs . Off late once I get up in d morning my lower back is rigid for sometime and then becomes normal. So iam unable to bend for sometime. Iam a teacher n i drive my two wheeler and also had c.section delivery twice. If I follow these excercise is that enough or should I do more. If so pl upload a few more exercises for this purpose. Tk you.
Have undergone spinal fusion L5 S1 in 2009, yet not relieved of low back pain. Of late I am having numbness in the low back region which after a few minutes of standing spreads to under feet. Can you please demonstrate exercises to relieve the numbness?
சார் எனக்கு இது இதுபோல வலி இருக்குது அந்த இடுப்புலயும் மேல நீங்க சொல்ற அந்த முதுகுல ஏன் டைட்டா பிடிக்குது ஆனால் எனக்கு காலுக்கு கீழே எல்லாம் வழி இல்ல சார் ஆனா முட்டியில் ரொம்ப பெயினா இருக்குது முட்டியிலிருந்து இந்த கணுக்காலுக்கு கீழே உள்ள நரம்புகளையும் பயங்கர பேன் கொடுக்குது இது எதனால சார் எனக்கு எதுவும் ட்ரீட்மென்ட் உண்டா ப்ளீஸ் எனக்கு
Sir, tq 🙏🏾 Waiting for low back severe pain ( women - 47 yrs done - Hysterectomy in 31 yrs & Cystectomy in 38 yrs.) Dr. Adviced to follow physio exercise only.. Sir, pl upload video - low back muscles - pulling pain after lifting weights & long travel. 🙏🙏
எனக்கு L4.L5க்கு நடுவில் ஜவ்வு விலகி இருக்கு இடது கால் நரம்பு அழத்திட்டு இருக்கு பாதம் வரை மரத்து போய் தான் இருக்கு பாதத்தில் ஒரு சில நேரங்களில் நரம்பு துடிக்கும் வெடுக் வெடுக் என புடிங்கி இழக்கும் வலி உயிரே போய்விடும் தீர்வு என்ன சொல்லுங்கள் சார் பிளீஸ்
Sir இடுப்பு வலிக்கான உடல் பயிற்சி பார்தேன் நல்லது .இது எல்லாம் சாதாரண இடுப்பு வலிக்கான உடல் பயிற்சி யாக நினைக்கிறேன். எனக்கு இப்போது 62 வயது நான் 21 வயதில் இடுப்பில் அறுவை சிகிச்சை செய்து இருந்தேன் காரணம் 16 வயதில் 22 அடி ஆழமான கிணற்றில் விழுந்ததில் முள்ளந்தண்டு நொறுங்கிவிட்டதாக சொன்னார்கள் 33 தையலும் போடப்பட்டிருக்கு இப்போது கால் வலி இடுப்பு வலி எல்லாமே அதிகமாக உள்ளது இரவில் தூங்க முடியாது நீங்கள் சொன்னது போல அப்படியே எல்லாம் இருக்கிறது இதற்கு ஏதாவது வழி உண்டா தயவுசெய்து பதில் தாருங்கள் நன்றி
Sir enaku sugar three years irruku appa amma ku sugar iruinathu enaku muthuku la iruinthu back side and leg fulll pain muduyal sir na work women pain over irruku edupuku belt podalama koinjam explain pls sir
Yes enakum L3 L4 disc pain 😢 right leg 🦵 romba pain en age 25 thaan ithukaga mrge panna kuda bayama irukku mentally upset 😡 sciatica also romba pain mudila sir
என் வயது 60. மேற்குறிப்பிட்டபடி இதே தொந்தரவு.இரண்டு வருடங்களாக இதே நிலை.என்னால் முடிந்த அளவு உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.டாக்டர் செய்து காட்டிய உடற்பயிற்சிகள் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி டாக்டர்!🙏
இன்றைய உலக சூழலில்,நிறைய மக்கள் அனுபவித்து வருகின்ற, முதுகு தண்டுவட பிரச்சனை எனக்கும் முதுகு தண்டு வலி காரணமாக, ஆபரேஷன் செய்ய சொல்லுகிறார்கள், தங்களை போன்றவர்கள் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள அருமையான, அறிவார்ந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🙏
Unga problem tan enakum nan sidha treatment eduthutu iruken
@@abrarmohamed-nn2wxdisc problem சரியாயிருச்சா எங்க treetment pakkuringa
உங்களுடைய மருத்துவ அருமையாக உள்ளது இன்று மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் அண்ணா
இப்போது இருக்கும் சூழலில் பெரும்பாலானவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் தரும் சிறந்த தீர்வாக இந்த பதிவு அமைந்துள்ளது.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
Vazhga VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL
Lllllllllll
Lllll
Lll lid on
8
மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர்.
என் வலிக்கு விடுதலை
டாக்டர்.
Thankyou so much Doctor
Azeez
Nadukkadai
திரு மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் தங்கள் விளக்கமும் செய்முறையும் அருமை மக்களின் பணியே மகேசனின் பணி வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் சார்
அருமையானதெளிவான
எளிமையான விளக்கங்கள்
உடற்பயிற்சியின்மூலமேசரி
செய்துக்கொள்ளலாம்என்பதை
அழகாகசொல்லிக்கொடுப்பது
சிறப்பு..நன்றி நன்றி நன்றி
நன்றிவாழ்த்துக்கள்
சார் எனக்கு முட்டி பக்க வாட்டில் வீக்கம். என்ன காரணம் சார்
மிக அருமையாக லிளக்குகிறீர்கள்.
மிக்க நன்றி சார்
Ungalukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri sir.
Great Cellam
நான் உன்னால் பார்த்தது உன்னில் பார்த்தது the great Tirumalai Krishnamacharya
ஆனால் அவர்தான் யோகாவை அதாவது கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் மருத்துவத்திற்காக எடுத்துச் சென்றவர் என்ற அளவில் அறிந்துள்ளேன் ...
மனதில் ஒரு நிறைவு உன்னுடைய வீடியோஸ் பார்க்கும் பொழுது
வாழ்க உனது புகழ் வளர்க உனது தொண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
Good Morning! I request camera should zoom to the tab of Dr Raja when he points to any particular nerve/joint etc while explaining about...i consider myself lucky and all the viewers too that his sincere attempts in each of his videos are unimaginable and highly beneficial
Pls post exercise for pain in particular area(anaesthesia injection give n during delivery time)
எனக்கான தீர்வை தெளிவாக சொன்னீர்கள்.மிக்க நன்றி டாக்டர் 🙏🙏
Thank. You. Doctor.
எனக்கு வயது 60.டாக்டர் மேற்குறிப்பிட்ட நிலைகளில் சிலவற்றில் தொந்தரவு உள்ளது.L4,L5 ல் தவறுகள் உள்ளனவாம்.பாரம் தூக்கியதால் வந்த விளைவு என்கிறார் மருத்துவர். இரண்டு வருடங்களாக சியாட்டிகாவினால் மிகமிக அவதியுற்றேன்.என்னால் முடிந்தவரை சில உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.டாக்டர் செய்து காட்டிய உடற்பயிற்சிகள் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மிக்க நன்றி டாக்டர்!🙏
Thank you Sir u are a good human being great sir god bless you stay blessed 🙏🙏🙏
மிக அழகாக விளக்குகிறீர்கள் மிக்க நன்றி
நன்றி நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது
டாக்டர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Thank you so much doctor. Enakku intha problem irukku. Left side pain.
அண்ணா உடல் எடை குறைய டிப்ஸ் சொல்லுங்கள் அண்ணா.
Vazlha Valamudan. Any exercise for finger pain
Tonnes and tonnes of thanks Sir. A very useful video for people like me. Very informative and easy exercises too. Kodaanu kodi Nandrigal Sir.
உங்களுடைய ஆலோசனைக்கு ரொம்ப நன்றி சார்
Thank you sir வாழ்க வளமுடன்
மிக்க நன்றி Doctor
Om shanti from bk center Dr lots of blessings to u
Romba nandri enaku eruku current vachen phshiyo
Sir...neenga yenna specialist sollunga...overall yelkamey supera treatment pandringa neraya tip tharinga..tq so much sir🙏🙏🙏
Ortho dr. Bro
@@muthusamymuthu387 No, he is physiotheropist
ரொம்ப நன்றிங்க 👌👍👍🙏🙏
Tq so much by ur tips I'm releving fm pain. 🙏🙏
Thank u so much sir Good message and good exercise 🙏🙏👌👌Thank u sir
Superb explanation sir.... Nenga sonna problem enaku iruku nenga sonna ellame unma... Tq so much sir
அண்ணா உண்மையாகவே... நல்லாருங்க... எனக்கு ரொம்ப வலிக்குது...🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
Excellent Doctor
Thank you sir this video very useful to me ❤️
thank you so much for your tips sir.. really appreciate it.. 🙏
அதிக நேரம் நிற்க முடியாது
Thank you sir miga payanulla thagaval
Nandri sir valga valamudan
TK you dr for this video. I have been experiencing sciatica for a few yrs . Off late once I get up in d morning my lower back is rigid for sometime and then becomes normal. So iam unable to bend for sometime. Iam a teacher n i drive my two wheeler and also had c.section delivery twice. If I follow these excercise is that enough or should I do more. If so pl upload a few more exercises for this purpose. Tk you.
ரொம்ப அருமை நண்பா நீங்க இங்கே வாருங்கள்
Good knowledge in back pain
Thank you.Super exercises.Fine.
Very good explanation you very much sir
Super sir diskpainku nala exercise solikuduthunga sir romba thanks sir
இடுப்பு வலி வேறு back pain என்கிற முதுகு வலி வேறு இதுக்கு மேல நான் என்ன சொல்ல😮😅😮😅😮😅❤
சூப்ராபைனட்டஸ் உடற்பயிற்சி தேவை....
Have undergone spinal fusion L5 S1 in 2009, yet not relieved of low back pain. Of late I am having numbness in the low back region which after a few minutes of standing spreads to under feet. Can you please demonstrate exercises to relieve the numbness?
Excellent video .very useful.
சார் எனக்கு இது இதுபோல வலி இருக்குது அந்த இடுப்புலயும் மேல நீங்க சொல்ற அந்த முதுகுல ஏன் டைட்டா பிடிக்குது ஆனால் எனக்கு காலுக்கு கீழே எல்லாம் வழி இல்ல சார் ஆனா முட்டியில் ரொம்ப பெயினா இருக்குது முட்டியிலிருந்து இந்த கணுக்காலுக்கு கீழே உள்ள நரம்புகளையும் பயங்கர பேன் கொடுக்குது இது எதனால சார் எனக்கு எதுவும் ட்ரீட்மென்ட் உண்டா ப்ளீஸ் எனக்கு
Thank you so much Dr🙏
Dr.Your parents are very gifted
“God Bless you”Dr.🙏
Sir, tq 🙏🏾
Waiting for low back severe pain ( women - 47 yrs done - Hysterectomy in 31 yrs & Cystectomy in 38 yrs.)
Dr. Adviced to follow physio exercise only..
Sir, pl upload video - low back muscles - pulling pain after lifting weights & long travel.
🙏🙏
வாழ்த்துக்கள்
Very useful 👌thanks Doctor 😊👍
வணக்கம் Sir
உங்க கிளினிக் எங்குள்ளது என்று விலாசம் கொடுக்கவும்
Hi sir.I am facing tailbone after normal delivery. Can I follow this execrise
சார் ரொம்ப நன்றி சார்
எனக்கு எல் 4-எல்5 பிரச்சினை உள்ளது,தொடை சைடுல வலி இருக்கு, இதற்கு என்ன எக்ஸசைஸ் பன்னலாம்
நன்றி சார் இடுப்பு பிடி வந்து காட்டி மருந்தெடுத்தேன்.கொஞ்சம் குறைந்துள்ளது நோ இருக்கும் போது பயிற்சி செய்யலாமா
நன்றிசார்
God bless you 🙏
நன்றி டாக்டர்
Very good information.
முதுகு வலிக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார். முதுகு மேல் இருந்து வலிக்குது வலி தாங்க முடில.
Sir yennakku rompavali ana kaal rompa waitaerukku yenna pandrathu
எனக்கு L4.L5க்கு நடுவில் ஜவ்வு விலகி இருக்கு இடது கால் நரம்பு அழத்திட்டு இருக்கு பாதம் வரை மரத்து போய் தான் இருக்கு பாதத்தில் ஒரு சில நேரங்களில் நரம்பு துடிக்கும் வெடுக் வெடுக் என புடிங்கி இழக்கும் வலி உயிரே போய்விடும் தீர்வு என்ன சொல்லுங்கள் சார் பிளீஸ்
Sir tail bone pain ku excercise sollunga sir
Thank you this is good news
After delivery women's*ku earpadum spinalguard pain patri sollunga.
மிக்க நன்றி
Sir explain about ligamentum flavum hypertrophy
Thank you so much Dr🎉😊
Very nice explain tq u
Good morning Sir
If I stand for a long time Iam getting back pain. Is it related to disc problem? Will Any exercise help out ?
சர் வணக்கம் மலசிக்கலக்களுக்கு மருந்து சொல்லுங்கள்
Available
Sinus headache ku tips sollunga dr pla
Sir.... Adenomyosis ku treatment home remedies and solutions solunga
எனக்கும் அப்படித்தான் சார் இருக்கு சொலுஷன் சொல்லுங்க ப்ளீஸ் சார் மார்னிங் எந்திரிக்கவே முடியல செம வலி சார்
Dear sir
Very informative and very useful message thank you
Doctor please advise on right side strain of lateral hip , buttocks, lateral thigh pain with tingling only at rest.thank you
Anna kaal aani ku solunga ???
அய்யா கழுத்தில் உள்ள ஜவ்வு தேய்ந்து வலி அதிகமாக உள்ளது உரிய மருந்து மற்றும் பயிற்சி சொல்லவும்
மிக அருமை டாக்டர்
Thanku you.doctor. all information very bennifit
அண்ணா உங்க மருத்துவமனை எங்கே உள்ளது அண்ணா சொல்லுங்க
என் கணவர்க்கு இடுப்பு ஜவ்வு வீக்கம் இருக்கு என்ன செய்ய வேண்டும்
Sir இடுப்பு வலிக்கான உடல் பயிற்சி பார்தேன் நல்லது .இது எல்லாம் சாதாரண இடுப்பு வலிக்கான உடல் பயிற்சி யாக நினைக்கிறேன்.
எனக்கு இப்போது 62 வயது நான் 21 வயதில் இடுப்பில் அறுவை சிகிச்சை செய்து இருந்தேன் காரணம் 16 வயதில் 22 அடி ஆழமான கிணற்றில் விழுந்ததில் முள்ளந்தண்டு நொறுங்கிவிட்டதாக சொன்னார்கள் 33 தையலும் போடப்பட்டிருக்கு இப்போது கால் வலி இடுப்பு வலி எல்லாமே அதிகமாக உள்ளது இரவில் தூங்க முடியாது நீங்கள் சொன்னது போல அப்படியே எல்லாம் இருக்கிறது இதற்கு ஏதாவது வழி உண்டா தயவுசெய்து பதில் தாருங்கள் நன்றி
Sir marbaga koluppu katti ku sollunga
Sir after normal delivery sacroilitis exercise need
I have a pain in L4,L5, It both Bone are join together,..
Me to
Me to
Sir L5 S1 problem what solution please tell me
Pain relief oil available here.... kindly contact
Sir unga haspital yange eruku yanaku sayatika pain jasthiya eruku unga kitta treetment padukalama
Excellent. Thanks sir. Your service is very good.
இடுப்பு வலியால்கால் மருத்து போவதற்கு என்ன பயிற்சி செய்வது சார்
இடுப்பு சவ்வு விலகுவது என்பதற்கு தீர்வு என்ன
God bless you
Sir enaku sugar three years irruku appa amma ku sugar iruinathu enaku muthuku la iruinthu back side and leg fulll pain muduyal sir na work women pain over irruku edupuku belt podalama koinjam explain pls sir
Yes enakum L3 L4 disc pain 😢 right leg 🦵 romba pain en age 25 thaan ithukaga mrge panna kuda bayama irukku mentally upset 😡 sciatica also romba pain mudila sir
Same prlm me but I'm married nd 2 babies then my age 26
Same me too
என் வயது 60. மேற்குறிப்பிட்டபடி இதே தொந்தரவு.இரண்டு வருடங்களாக இதே நிலை.என்னால் முடிந்த அளவு உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.டாக்டர் செய்து காட்டிய உடற்பயிற்சிகள் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி டாக்டர்!🙏
Exercises helps. Have raw vegetables, fruits gives strength
@sabapathi803 cure acha sis sollunga sis pls
Tq Sir very useful
Sir, enakku sali thuppathuppa thirumbavum varukindrathu athanala nenchi iduppu valikkirathu ajeeranum uerpadukindrathu nalla remedy sollunga
Thanks a lot sir🙏👌 valuable solutions