இத பண்ணுங்க முதுகு வலி சரியாகிடும் Simple Tips நலம், நம் கையில்..| Dr.Raja |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 3 года назад +28

    இவர் அழகா தமிழ் பேசறார்
    ரொம்ப அறிவுள்ள டாக்டர்
    தெளிவான விரிவுரை. இரத்தின சுருக்கம்.
    முழுவதும் பார்க்க தூண்டுகிறது.
    வாழ்க. இவர் தான் டாக்டர்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Год назад +20

    உடற்பயிற்சி ஒன்று தான் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 8 месяцев назад +20

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட இது போன்ற உள்ளம் கொண்ட நல்ல மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது🙏

  • @SairaBanu-i3c
    @SairaBanu-i3c 2 месяца назад +2

    தேங்க்யூ டாக்டர் நீங்க சொன்ன எக்சைஸ் பண்ணி ரொம்ப நல்லா இருக்கு வலி வரும் போதெல்லாம் அப்படி செய்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jamesraj1733
    @jamesraj1733 3 года назад +4

    Bag pain க்கு தாங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பாக இருந்தது. நன்றி.
    எனக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது எனது இடது இடுப்புக்கு கீழே நிற்கும் போது வலி உண்டாகுகிறது இந்த வலிக்கு எந்த மாதிரியான பயிற்சி எடுத்துக்கொள்ளாலாம். வழிகாட்டவும். நன்றி.

  • @arshadnoori4226
    @arshadnoori4226 Год назад +3

    முக்கியமான அறிவுரையும் செயல் முறை வழிகாட்டலும் நன்றி Dr

  • @thiruelamathi8374
    @thiruelamathi8374 3 года назад +7

    Ledies and gents yara vachu exarcize seithalum .naam parkum parvati sariyaga irunthal pothum.na medical fieldla iruken sir .thank so much sir

  • @sivaregina9435
    @sivaregina9435 7 дней назад

    டாக்டர் ஜி ரொம்பவும் பொருமையாகவும் தெளிவாகவும் சொல்லிக்குடுக்கிருங்க எனக்கு ரொம்பவும் பிரயோஜனமாக இருந்தது வாழ்த்துக்கள் டாக்டர் ஜி 👌

  • @malarr2354
    @malarr2354 Год назад +1

    Sir very informative. I have upper back pain for the past 15 days. I am 58 years old woman, i drive scooty. I am doing regular exercises. Today i understood the specific exercises for back pain. Thank you

  • @vaishnavisrirangan5607
    @vaishnavisrirangan5607 2 года назад +6

    வைத்தியரே தெய்வம் போன்று தெரிகிறிர்கள். கடும் இடுப்பு வலியில் இருந்தேன். தங்களின் சிகிச்சையை தொடர்ந்தேன் இரு நாளில் வலி பறந்தது. நன்றி ஐயா. ஈழத்தமிழன்.
    வாழ்க வளமுடன்.

  • @ananthrajah2743
    @ananthrajah2743 4 года назад

    மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு நன்றி. எனக்கு முதுகில 2003 அறுவை சிகிச்சை நடைபெற்றன ஆனால் இப்போது 3 ஆண்டுகளாக மிகப்பெரிய வலி தாங்க முடியாத நிலை இருக்கின்றன. இதற்கான மாற்று வைத்தியம் பார்க்க வேண்டியதாக இருக்கின்றன நீங்க சொல்லுங்க தயவு செ‌ய்து ஜயா என்னால் எழுந்து நடக்க முடியாத நிலை இப்போது 03.12.2020

  • @geetula
    @geetula 3 года назад +20

    Hello Dr Raja I would like to appreciate your service on RUclips which helps tons of people around the world. It is amazing . 👌👍

  • @ramzeen3108
    @ramzeen3108 3 года назад +25

    I did the exercise and With the bless of God I feel relax... Thanku doctor

  • @hasmirsaheed2669
    @hasmirsaheed2669 4 года назад +14

    Great Advice. Very helpfull. Thanks.

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 3 года назад

    நல்ல தகவல்கள், எனக்கு அது மிகவும் பிரயோஜனமாக இருந்தது. மிக்க நன்றி 🙏👍

  • @RameshRamesh-ks7io
    @RameshRamesh-ks7io 3 года назад +4

    நன்றி டாக்டர் இந்த உடற்பயிற்சிக்கு எந்த மாதிரி உணவு எடுக்கணும்னு சொன்னா பரவால்ல

  • @julius.pjulius.p4794
    @julius.pjulius.p4794 Месяц назад

    மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி, நன்றி Brother🙏🙏🙏🙏

  • @priyathilakkarthigeyan
    @priyathilakkarthigeyan 3 года назад +11

    I did plank position and got relief from my back pain,Thank you doc

  • @ushar679
    @ushar679 Год назад

    தங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் பயனுள்ள வகையில் உள்ளது.🙏

  • @panimalar558
    @panimalar558 4 года назад +10

    Thank you Doctor.....after a long time, i see most repective person.....its shows your way of talking

  • @komathimadhavan7089
    @komathimadhavan7089 4 года назад +19

    Thank you Dr.This is highly productive ,educative and informative video.Really great job.Pls keep on. 👍💐🙏

  • @greenthumbs9129
    @greenthumbs9129 4 года назад +20

    Sir, very good explanation. But please spend few more minutes on the actual exercise so that viewers can fully benefit.

  • @romanfeelanbalagan7588
    @romanfeelanbalagan7588 2 года назад

    Excellent tipe I have back pain, i do only 60 seconds pain cleared thank you sir

  • @murugavelmurugan5671
    @murugavelmurugan5671 4 года назад +13

    மிகவும் பிரயோஜனம் மிக்க விசயம் சொல்லி கொடுதீங்க டாக்டர். உங்கள் பணி மென்மேலும் நன்றாக வளர கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏
    God Bless you

    • @murugavelmurugan5671
      @murugavelmurugan5671 4 года назад +3

      உங்கள் முகவரி, தொடர்பு எண் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் 👍

    • @shalinishalini5057
      @shalinishalini5057 3 года назад

      😡😡😡

  • @rubisbella6863
    @rubisbella6863 3 месяца назад

    அருமையான தகவல் டாக்டர். யார் ஈன்ன சொனீனாலும உங்கள் பணி மகத்தானது

  • @chellararc9482
    @chellararc9482 3 года назад +8

    I have a pain. I did the excercise it's very helpful .. thank you so much doctor

  • @lalitha70lalitha72
    @lalitha70lalitha72 4 года назад +1

    டாக்டர் மிகவும் உபயோகமான தகவல்களை அளிக்கிறீர்கள்..... நன்றி.... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .....👍👍👍💐💐💐💐

  • @arunkumarr9562
    @arunkumarr9562 3 года назад +9

    Hello Doctor, wonderful explanations, Keep doing such videos. God bless you..!

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 3 года назад +2

    மிக மிக பயனுள்ள தகவல் அய்யா வாழ்க வளமுடன்

  • @ahilan2693
    @ahilan2693 3 года назад +2

    Thank you so much sir... I try and follow your instructions... Good results...

  • @abdulmohamed553
    @abdulmohamed553 2 года назад

    Sir backpain excise very useful god bless you Thankyou Royal Multicare Hosptal

  • @jeromejoshua1415
    @jeromejoshua1415 3 года назад +25

    I did as you said and got the most benefit. Thank you for continuing to train

  • @manjulashankar7866
    @manjulashankar7866 8 месяцев назад

    Pavam Dr. Edaividamal pesareenga romba kastam Dr fulla class attend panalum boar adikala super

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 3 года назад +3

    அருமை மருத்துவர் அய்யா ...நன்றி

  • @Sakthivel-gn4ys
    @Sakthivel-gn4ys 4 года назад +47

    அருமை சார் மிகவும் பயனுள்ள தகவல் ஆண்களை வைத்து டெமோ காட்டி இருக்கலாம் இருந்தாலும் சிறப்பு

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 лет назад +13

    நன்றிகள் டாக்டர் மிகவும் பிரயோசனமான தகவல்.

  • @sugunafashion3145
    @sugunafashion3145 3 года назад

    Enaku 4 years pak pain iruku unga video pathu try pandra miga nandri

  • @lakshayastamiltips2611
    @lakshayastamiltips2611 Год назад +2

    I did it for 3min. Instantly pain relieved😌. Thank you so much❤

  • @anandanandg6273
    @anandanandg6273 4 года назад +4

    Ur my ultimate Dr super star wow great sir I tried it helped me lot in one day itself ur god to me tq tq tq great blessings hats off sir

  • @asikaanas
    @asikaanas 4 года назад +11

    சூப்பர் கருத்து நல்ல அறிவுரை

  • @johnebenezer3169
    @johnebenezer3169 3 года назад

    நல்லா புறியர மாதிரி இருக்கு சார் நன்றி இன்னும் நெறைய காரியங்கள் அறிய வேண்டும் தொடருங்கள்

  • @sundarmtc266
    @sundarmtc266 4 года назад +24

    Sir L4 L5 disc balg sariyaaka oru video podunga sir

    • @eceiii013sahubarsathik4
      @eceiii013sahubarsathik4 Год назад

      Cure acha bro pls reply pannunga enna steps follow panninga and evlo nal achu bro enaku disc buldge iruku bro

  • @vadileenagan
    @vadileenagan 4 месяца назад

    நல்ல பயனுள்ள தகவல்கள்.... ஆண் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்....

  • @km.khaleelurrahman9575
    @km.khaleelurrahman9575 4 года назад +14

    பயனுள்ள தகவல்கள்... நன்றி.. உம் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @sha72232
      @sha72232 5 месяцев назад

      Thank you sir 🙏

  • @indusvivamedicine7341
    @indusvivamedicine7341 3 года назад

    அருமையான தகவல் ஐயா நீங்கள் நீடோடி வாழ்க 🙏🙏

  • @raymonjmini1941
    @raymonjmini1941 3 года назад +14

    I had severer back pain past 3years..Really great sir..I've tried... Its working good..Thank you so much.

    • @kthulasiraman
      @kthulasiraman 3 года назад

      Which exercise ur doing. Last one?

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 7 месяцев назад

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @varunam7156
    @varunam7156 3 года назад +13

    Intha exercices ellam after delivery Psysiotherapy la panni irekein Its very useful 👍

  • @dmuthukumar599
    @dmuthukumar599 3 года назад +1

    அருமையான பதிவு ஐயா நன்றி வணக்கம்

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 3 года назад +4

    Thank you sir, it worked for me. Pain reduced permenantly

  • @kasihsayang8497
    @kasihsayang8497 3 года назад +8

    Thank you so much for this wonderful video Doctor. Really helpful. 🙏🏻

  • @KarthigaS-f1l
    @KarthigaS-f1l 26 дней назад +2

    சார் என் கணவருக்கு கீழ் தண்டுவடத்தில் தசை விலகி நரம்பில் அழுத்தம் தருவதால் இடுப்பில் இருந்து கால் வரை வலி பரவுகிறது டாக்டர் ஆப்ரேஷன் பன்ன சொல்ராங்க சார் இந்த வலி எப்படி சரி செய்வது

  • @sravi1137
    @sravi1137 4 года назад +32

    Dhayavu Seggi female vechchi Demo pannadhigga pls....

    • @vinithalaks1996
      @vinithalaks1996 3 года назад +1

      Enga varu doctor. Do he can dom with girl it's not a problem

    • @rsumathi6022
      @rsumathi6022 2 года назад

      @@vinithalaks1996 | நன்றி டாக்டர்

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye 4 года назад +3

    Thanks doctor. Individually doctors do not have so much time to explain patients.

  • @nsrinivasan2900
    @nsrinivasan2900 4 года назад +7

    Super sir
    Thank you for your public service God bless you

  • @deepakautogas2181
    @deepakautogas2181 Год назад

    Thank you, rh only pain இதற்குக் எந்த மாதிரி செய்யவேண்டும் சார்

  • @pausalamin1361
    @pausalamin1361 4 года назад +5

    Good massage. Super👍🌹

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 3 года назад +1

    Super explanation with good information thanku very Dr sir

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 4 года назад +31

    Disc bulge l4l5s1 க்கு ஒரு video போடுங்க sir

    • @ramkim7407
      @ramkim7407 3 года назад

      Abdul malik sir ur number send me enakum same problem

    • @ramkim7407
      @ramkim7407 3 года назад

      My number 9566425888

    • @eceiii013sahubarsathik4
      @eceiii013sahubarsathik4 Год назад +1

      Cure acha bro pls reply pannunga enna steps follow panninga and evlo nal achu bro enaku disc buldge iruku bro

  • @chandranr2010
    @chandranr2010 3 года назад

    Docror nandri marravarkal vetikathaikalthan Solluvarkal thevaiyana paierchyaimattum solo vilakkunerkal nandri nandri

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 4 года назад +9

    Back pain பற்றி சிறப்பான பதிவு

  • @radha891
    @radha891 2 года назад

    மிகவும் அருமையாக பதிவு அண்ணா👌👌👌👌👌

  • @savitasaraf7925
    @savitasaraf7925 3 года назад +15

    Thank you doctor for sharing the usefull tips to reduce back pain.

  • @parveenbanu8934
    @parveenbanu8934 4 года назад +2

    Romba useful vedio.... And treatment 👌👌👌

  • @vijaytamilan9863
    @vijaytamilan9863 4 года назад +16

    அருமையான தகவல் தகவலுக்கு நன்றி

  • @kerthikasivakumar7823
    @kerthikasivakumar7823 3 года назад +2

    Enaku c section sir ...two yrs agudhu... Back romba pain ah va eruku edhu solutions sollunga sir.... Pls

  • @FarzanaIqbal247
    @FarzanaIqbal247 3 года назад +7

    Best advices dr 👍👏🏼

  • @mummy4
    @mummy4 4 года назад

    I saw your u tube channel Nakheeran 360 ,,,very useful for me, nowadays I do my exercise and yoga,,,so , I take some exercise from your programme,,,just I know , how to avoid back pain
    By... Lakshmi grace

  • @a.m.aqua360
    @a.m.aqua360 4 года назад +4

    வாழ்த்துகள் சார்
    தாங்கள் உண்மையில் ராஜா தான்

  • @kaliraj162
    @kaliraj162 2 года назад +1

    Great sir . All your tips are Very easy to understand. Keep it up.

  • @g.s.kumarsandal4810
    @g.s.kumarsandal4810 4 года назад +17

    Solder romba pain na iruku Dr ethum tips

  • @priyakps6047
    @priyakps6047 3 года назад

    C- section ....back pain relife method potunka sir pls. ..normal work panaley pain akuthu ...c section akiye 2 yr than aka pothu ...

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 4 года назад +123

    சார் சிசேரியன் பன்னும் போது முதுகில் நடு நரம்பில் போடும் ஊசியால் பேக் பெயின் அதிகமாக இருக்கு 10 வருடம் ஆகிறது இது சரியாக என்ன செய்ய வேண்டும்

  • @KK-ht8yb
    @KK-ht8yb 3 года назад

    Super sir. pack LA adipattu remba Nal kalichu vara painkku Yenna pannalam sir

  • @bharathimohan7677
    @bharathimohan7677 4 года назад +5

    Doctor ayya very nice/very super ayya./very tq ayya.

    • @tvr6784
      @tvr6784 4 года назад

      ஏன் என்னாச்சு உங்களுக்கு வழி இருக்கிறதா

  • @sritar985
    @sritar985 4 года назад

    Doctor nienggal vilakkuvathu nandraga erukkirathu.aanal atiga aanggila vaarttaigalai solvatalal .silaperukku vilanggathu .mulumaiya tamilile vilakkunggal.nandri.vanakkam

  • @balajik4491
    @balajik4491 3 года назад +10

    very good and simple explanation and it is easily understandable, thank you Doctor for the explanation

  • @saravananmeena3143
    @saravananmeena3143 Год назад

    Last ah pana exercise Nan try pani partha ore oru nall 5 times than pannen idupu vali poiduche 100% unmai thank you so much doctor

  • @dharmarajainternational
    @dharmarajainternational 3 года назад +284

    பெண்களை வைத்து செய்யாமல், ஆண்களை வைத்து பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும்

    • @nagarajramachandran1690
      @nagarajramachandran1690 3 года назад +168

      சொல்ற உடற்பயிற்சிய பார்க்காம, பொண்ணுங்கள பார்த்தீங்கன்னா தப்பா தான் தோனும்.

    • @DivyaDivya-iv5sz
      @DivyaDivya-iv5sz 3 года назад +8

      Your right

    • @xxxsudhakar
      @xxxsudhakar 3 года назад +18

      சரியா சொன்னீங்க. ஆனா பார்வைகள் அதிகமா வரணும்னு பண்றாங்க. இதுவும் ஒருவித மாமா வேலைதான். அதுவும் வெக்கமில்லாம பண்ணுது....

    • @heyjustrelax3284
      @heyjustrelax3284 3 года назад +27

      Daii mental... Yaravachi panna ena??? Karutha mattum note panniko ponna note pannatha... Moodhevi punda

    • @wesker_zeeth2823
      @wesker_zeeth2823 3 года назад +8

      @@heyjustrelax3284 உன் தங்கச்சி இல்ல அம்மாவ அனுப்பி வை

  • @premasekaran4128
    @premasekaran4128 3 года назад

    நல்ல ஆலோசனை மருத்துவருக்கு நன்றி

  • @ramprema635
    @ramprema635 3 года назад +8

    explained good. Thank u Dr.

  • @crdjcrdj7577
    @crdjcrdj7577 4 года назад +2

    Hi sir I'm staff Nurse i affected this severe pain
    This video is very helpful thank u so much

  • @kothainayagi911
    @kothainayagi911 2 года назад +5

    Hello doctor👩‍⚕️With the back pain, Can I do the cycling excercise? Will it helpfull to reduce the back pain and fat reducing or will it increases the back pain?

  • @rjvan-ec3km
    @rjvan-ec3km Месяц назад

    Excellent sir pls give me for shoulder pain

  • @narasimhana9507
    @narasimhana9507 3 года назад +5

    மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி *முதுகு வலி உள்ளது *இவர் சொல்வது போல் செய்ய வேண்டும் *

  • @Jagar1410
    @Jagar1410 3 года назад +2

    Very well explained Dr., along with the exercise can we do any massage to speed the recovery , please sugest

  • @dharanipathykannan4045
    @dharanipathykannan4045 4 года назад +4

    Thank you sir very use full tips and exercise.

    • @tvr6784
      @tvr6784 4 года назад

      சூப்பர்

    • @tamilbeauty888
      @tamilbeauty888 3 года назад

      உங்க எல்லார்கிட்டயும் சில தகவல்களையும் கருத்துக்களையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். டிஸ்க் பல்ஜ் L4 L5 S1. கவனிக்காம விட்டுட்டீங்கனா பெரிய பாதிப்பதான் கொடுக்கும். அடுத்தடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போயிடுது. மாத்திரை போட்டா சரியாயிடும்னு நினைச்சிங்கனா நிச்சயமா இல்லனு தா சொல்லனும். எல்லா மருத்துவமனைக்கும் சென்று நீங்கள் அலையவும் வேண்டாம். எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. கடந்த 4 1/2வருடமாவே ரொம்ப அதிகமா இருக்கு. தேவையில்லாத செலவு அலைச்சல். மன உளைச்சல் ரொம்பவே அதிகம். நாங்களும் சிகிச்சைக்கு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சோம். எந்த தகவலும் இல்ல. ஒரு 30, 40 வயசுக்குள்ள இந்த பிரச்சனை வந்துடுச்சுனா சொல்லவே வேணாம். அதுவும் அவங்களுக்குனு உரிமை கொண்டாட யாரும் இல்லனா கேட்கவே வேணாம். இவங்க பார்க்கறதுக்கு நல்லாதான இருக்காங்க இவங்களுக்கு என்ன பிரச்சனைனு கேப்பாங்க. ஏனா அவங்க கேக்கறதுலயும் தப்பு இல்லனு தோனும். ஏனா இந்த டிஸ்க் பிரச்சனை அந்த மாதிரி. ஆனால் இது நம்ம உடம்புக்குள்ள இருந்துகிட்டு ஒவ்வொரு நாளும் உருக்கி எடுத்துடும். காலைல படுத்துக்கிட்டு இருக்கும் போது நமக்கு உடம்பு நல்லாதாயிருக்கு. எழுந்து நம்ம செய்யலானு நினைக்க தோனும். ஆனால் எழுந்து உட்காந்ததுக்கப்புறம் ரொம்பவே உடம்பு வலி சோர்வு மயக்கம் அதிகமாவே இருக்கும். எனக்கு தலைசுற்றலும் இருக்கு. இது மட்டுமில்ல முதுகு வலி கால் வலி இரண்டு காலுமே மருத்துடுச்சு உடம்பு வலி உடல் சோர்வு 100 கிலோ எடை இருக்குற மாதிரி ஒரு உடம்பு கனமாக இருக்கும் கழுத்து வலி கை வலி. இப்பதா ஒருத்தவங்க மூலமா சென்னைல Physiotherapy Doctor நல்லா பாக்குறாங்ஙனு சொல்லி இருந்தாங்க. 4 மாதத்திற்கு பிறகு தான் Appointment கிடைச்சுது. கொரோனா டைம்ன்றதுனால கிடைக்கல. சரியாக 6 மாதங்கள் ஆகும்னு சொல்லிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டேஜ் இருக்கும். ஆனாலும் சரியாயிடும்னு நீங்க தாராளமாக நம்பலாம். அதுமட்டுமில்லாம Mental depression இருக்குறவங்களுக்கு கவுன்சிலிங்கு கொடுக்குறாரு. ஆனால் ஏதாவது எலும்பு விஷயமா அறுவை சிகிச்சை செஞ்சவங்களுக்கு பாக்கமாட்டனு சொல்லி இருக்காங்க. ஏன்னா கை வைத்து சிகிச்சை செய்ய கூடாது. நான் முகவரி கொடுக்குற.
      Dr. Nanda kumar , Physio
      VGP Amutha Nagar (last building)
      Maduravoyil
      DR MGR University (Poonthamalle to Maduravoyil Bus - Bus Stopping)
      Chennai...
      Contact No : 97907 82682
      .. koyampedu to Maduravoyil (Bus)
      Vengaya Mandi (Hospital Bus Stopping )
      Vengaya mandi bus stop இறங்கி ரைட் சைட் ரோடு கிராஸ் செய்து வலதுபுறமாவே கொஞ்சதூரம் நடந்தா வலது பக்கமா வர சின்ன சந்துல கடைசி பில்டிங் தான். நீங்க போய் பாருங்க. காலைல 9.30 மணிக்கு போயிடுங்க.
      மனச தளர விடாதிங்க. எப்பவும் தினமும் பூக்குற பூ மாதிரி மனச லேசா வச்சிக்கோங்க. உடம்பு சுமை தாங்கியா இருக்கலாம். ஆனால் மனசு எப்பவுமே சுமை தாங்கியா இருக்கக்கூடாது. குழந்தைங்க எப்படி தினமும் புதுசா தெரியிராங்களோ நம்மலு எல்லா நேரத்துலயும் அப்படி தான் இருக்கனும். அப்பதா திடமா தீர்க்கமா எல்லா முடிவயும் எடுக்க முடியும்.
      முக்கியமாக உடம்பு பிரச்சனைனால தவிக்கிறவங்களுக்கு நல்லா இருக்குற நம்மதா உறுதுணையாக இருக்கனும். இதுல மட்டுமில்ல. மனசால பணத்தால வறுமையால உறவால வீடு இல்லாம ஏமாற்றத்துனால கஷ்டப்பட்ற எல்லா நல்லவங்களுக்குமே நாம நல்லது செஞ்சுதா ஆகனும். உடம்பால பணத்தால நம்ம உதவ முடியலனாலும் நான் இருக்கமா சரியாயிடும் தைரியமா இருங்கனு ஒரு நாலு வார்த்த நல்லதா சொல்லுங்க. மோசமான நிலைமைல அவங்க உடம்பு மனசும் பாடா படுத்துனாலும் அது அவங்களுக்கு மறு ஜென்மத்தயே உருவாக்கி கொடுக்கும். பாசத்துக்காக ஏங்குவாங்க. ஏனா உடம்புக்குதான் வயசாயிடும். ஆனால் மனசு எப்பவுமே புதுசு தான். குழந்தை தான். நாம எத ஒருத்தவங்களுக்கு குடுக்குறோமோ அது பல மடங்கா நமக்கு திரும்ப வரும். எப்பவுமே அவங்கள அலட்சியப்படுத்தாதிங்க வெறுக்காதிங்க கிண்டல் பண்ணாதிங்க அன்பா இருங்க. பக்கத்துலயே இருங்க. உங்களுக்கு அவங்க தேவைப்படாம இருக்கலாம். ஆனால் அவங்களுக்கு நீங்க மட்டும் தான் தேவை.
      இதை தயவுசெய்து தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லாருக்கும் அனுப்புங்கள். யாருக்கு இந்த உதவி தேவைப்படும் என்று நமக்கு தெரியாது. ஏன்னா நான் ரொம்பவே கஷ்டப்பட்டுட்ட. உடம்பால இன்னைக்கும் கஷ்டமாதாயிருக்கு.

    • @sumeshn6450
      @sumeshn6450 3 года назад

      @@tamilbeauty888 do you have a disc bulge? I also have the same problem l5s1

  • @விஜய்தமிழ்-ட5ற
    @விஜய்தமிழ்-ட5ற 4 года назад +10

    Please mention your qualification siir..

  • @suji1415
    @suji1415 3 года назад +1

    Unga speech vera level sir nalla explain paninga tks dr

  • @chitradevi7761
    @chitradevi7761 3 года назад +5

    Romba pain eruku keela okkara mudiyala keela okkanthu romba nall aiduchu 7month aiduchu toilet kuda vesterntha use pandren

  • @farzanaas5478
    @farzanaas5478 3 года назад

    மிகவும் நன்றி. அதிகாலை கண்விழித்து எழுந்திருக்க நேரத்தில் அதிக அளவில் முதுகு பகுதியில் முழுவதும் வலி ஏற்படுகிறது. அப்போது பயிற்சி செய்யலாமா.

  • @bswaterlineservices
    @bswaterlineservices 4 года назад +27

    மிகவும் அருமை மிக்க நன்றி

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 года назад

    Sir neenga solra ellome secsessa aaguthu. sir ,, 👍👋🙋‍♀️🙌🙏🏻

  • @Maha.bharat
    @Maha.bharat 3 года назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு.👍

  • @TheElanago
    @TheElanago 2 года назад

    Thank you. Dr.
    Your video very
    useful to me.

  • @bja1791
    @bja1791 4 года назад +3

    I did👍 its very good 👍 And it was very useful. Thank you 🙏🙏🙏 God Bless ☺❤

  • @amutham9322
    @amutham9322 3 года назад

    Superb sir it's really worked thank you so much sir

  • @JPCHABINAYAB
    @JPCHABINAYAB 3 года назад +3

    Physio-ankle mobilisation and strengthening exercises podunga sir

  • @srilakshanika9862
    @srilakshanika9862 Год назад

    🙏🙏🙏Sir, நீங்கள் சொல்லி தந்த இந்த பயிற்சிகள் lower back pain மட்டுமல்லாமல், Lower back Sprain இருந்தாலும் செய்யலாமா? விளக்கம் தாருங்கள்.

  • @vs-ld2sg
    @vs-ld2sg 4 года назад +3

    Pcod problem patri thelivu paduthungal 🙏