ராகவேந்திரராக உருமாறிய ரஜினிக்கு இளையராஜா கொடுத்த இசை சமர்ப்பணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 38

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 5 месяцев назад +5

    இந்த சுபபந்துவராளி ராகம் நெஞ்சை பிசைகிறது.ஸ்வரங்களை மிகவும் அருமையாக Decode செய்திருக்கிறார் டாக்டர் நாராயணன். சூப்பர்.👌👏👍🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 месяцев назад +4

    இசை ஞானியை தவிர வேறு யாரால் இப்படி மெய்மறக்கசெய்ய முடியும்..அருமை சார்..

  • @senthilvlr
    @senthilvlr 5 месяцев назад +4

    நெஞ்சை உருகச் செய்கின்ற பாடல் & இசைதேவன் மெய்மறக்கச்செய்தார் !!

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 5 месяцев назад +3

    சு[ப]க பந்துவராளி.டாக்டர் அவர்களின் இனிய குரல் இன்பம்! சுப பந்துவராளி ஸ்வரங்கள்.. ஆஹா! உருக்கம்! Superb instant connectivity in all cine songs. பாமரனுக்கும் புரியும் விதத்தில் அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்🙌நன்றி🙏

  • @alijra6387
    @alijra6387 5 месяцев назад +2

    கேட்க எவ்வளவு அழகா இருக்கு என்னை மறந்தேன்

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 27 дней назад

    தெய்வீக அய்யப்பன் பாடலில் டாக்டர் ஐயா இந்த ராக விளக்கம் அருமை.நன்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 месяца назад

    Thank you sir and madam for this wonderful video.

  • @vbalaji15
    @vbalaji15 5 месяцев назад +1

    Super subhapanthuvarali✋✋👍🌷💐

  • @parvathysubramanian4839
    @parvathysubramanian4839 5 месяцев назад +1

    Blissful rendition.pranams dr.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 месяцев назад +2

    வேணூ்கானாம்ருதம்..இதற்கு பிறகு வரும் புல்லாங்குழல் இசை நம்மை அழ வைப்பது மறக்க முடியாது...

  • @BC999
    @BC999 5 месяцев назад +1

    Maestro Ilayaraja's OUT-OF-THE-BOX compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition; song that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres (breaking rules, but respectfully, while understanding that music is ONE) that even surpasses his predecessors.

  • @Rajathiraja40
    @Rajathiraja40 5 месяцев назад

    நன்றி உங்களுக்கு
    இளைய ராஜாவுக்காக❤

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 месяцев назад

    குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kichumulu6101
    @kichumulu6101 5 месяцев назад

    Super super unga veetukku Swami nichayam neenga porathukkulavanthuiruppar patungo sir orelse some miracle will happen❤❤❤❤❤❤

  • @youngpixel
    @youngpixel 5 месяцев назад

    அற்புதம்

  • @padminiravi2583
    @padminiravi2583 5 месяцев назад

    Arumai arumai 🙏

  • @music4kris
    @music4kris 5 месяцев назад +1

    Enn ullam Kovil from tharai thappattai one of the recent best version of suba panthuvarali by Raja sir

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 5 месяцев назад

    Dr aiya aameegathula manam urugudhu subapantuvarali yum ungal kuralum dheiveegam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kichumulu6101
    @kichumulu6101 5 месяцев назад +1

    Dr.manadhu kulirnthathu❤❤❤

  • @balacool1
    @balacool1 5 месяцев назад

    Alaikiran Maadavan my favorite song woooww

  • @kichumulu6101
    @kichumulu6101 5 месяцев назад +1

    Sir yanakku age 77 augirathu.mudinchal nera parthal or namaskaram potutuven.manasu uruguthu.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 5 месяцев назад

    அருமை அருமை சுப பந்துவராளி
    உன்னை நான் சந்தித்தேன்
    வைகரையில் வைகை கரையில்
    கால மகள் கண் திறந்தால்
    I think these are all in this same Raga

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 5 месяцев назад

    Ragha devan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 месяцев назад +1

    இசை கடவுள். எப்படி நினைத்திருப்பார்... இப்படி ஸ்வரம் பாடியிருப்பாரா..

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 месяцев назад

    அசத்திட்டீங்க சார்

  • @SGuyspambai
    @SGuyspambai 5 месяцев назад +1

    இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா பாடல்

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 5 месяцев назад +1

    Vaigarayil Vaigai Karaiyil Podunga

  • @suthasup5632
    @suthasup5632 5 месяцев назад

    ❤🎉

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 месяцев назад

    சுப பந்துவராளி ராகம் மற்றும் ஒரு நிகழ்ச்சி ப்ளீஸ்

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 5 месяцев назад

  • @kishore.r.sudarsan
    @kishore.r.sudarsan 5 месяцев назад

    கடவுள் இந்த பாட்டுக்கும் இறங்கி வரவில்லை எனில்.. எப்படி...

  • @rajmanohar746
    @rajmanohar746 5 месяцев назад

    ❤❤❤❤❤❤😂😂

  • @kandaswamyn878
    @kandaswamyn878 Месяц назад

    I ce

  • @thangamkrishnamurthy2729
    @thangamkrishnamurthy2729 5 месяцев назад

    Subhabanduvaralli Hidustami TODI GAJIRI TIDI INCLUDES PANCHAMAM Todi as such PA VARJIYM

  • @valarmathiraja-k4m
    @valarmathiraja-k4m 5 месяцев назад

    ரோஜாவை தாலாட்டும் தென்றல்.,

    • @BC999
      @BC999 5 месяцев назад

      PantuvaraaLi?

  • @umapathysrinivasan1330
    @umapathysrinivasan1330 2 месяца назад

    ❤❤