எதீதனை பாடல்கள் கேட்டாலும் G ராமநாதன் முதல் எல்லா இசையமைபீபாளர்களீ வந்திருந்தாலும் தமிழ் இசையை ராகங்களை பிழிந்து பாடல்கள்ளுக்கு தமிழிலிலே தமிழ் இனத்தின் எல்லா சந்ததியினரும் பாட அழகா அழியா மெட்டுக்களை இனிய இசை வடிவமாக கோர்த்து உருவாக்கினார் இசைஞானி இளையராஜா என்பது தமிழ் சினிமா இசை சரித்திரத்தில் எழுதப்படவேண்டியதே 👏👏👏🇨🇦
டாக்டர் அவர்கள் G.ராமநாதன் இசையமைத்த பாடல்களை அலசினால் அன்னாரின் புலமை புறியும். 90% அவர் இளையராஜா பாடல்களாக எடுக்கிறார். அது சரியல்ல என்பது என் கருத்து. எல்லாருடைய திறமைகளையும் வெளிக் கொண்டுவரவேண்டும்.
@@nandakumarvenkatesan6424 அப்படி சொல்லமுடியாது எத்தனையோ மெட்டுக்கள் பல இசை அமைப்பாளர்கள் அமைத்திருந்தாலும் சுமார் 7500 பாடல்கள் வரை மெட்டுக்கள் போட்டவர் இன்றைய நாட்களிலும் மனதில் பசுமையாக உள்ளது அவர் பாடல்கள் பல அவரின் இசை ரீயூன் சிம்பொனியை பிரியா முதலே சேரீத்துள்ளார் அதை விட கவுன்டர் பொயின்ற் லூப் ஸ்டைல் என பம வித்தைகளுடன் சாதித்தவர் இசைஞானி ஆவார் BGM திரைஇசை திலகம் KVM இற்கு பின் அடுத்த பரிமாணத்திற்கு அகில இந்திய சினிமாவிலும் சாதனை படைத்தவர் இசைஞானி அவர் போட்ட ரீயூன்கள் இன்றும் ரீங்காரம் போடுகின்றது இசையை கற்றுக்கொள்பவர்கள் அவர் ஆற்றலை அதிகம் புரிந்து கொள்வார் என எண்ண தோன்றுகின்றது எ ஆர் ரஹ்மான் அடுத்த அப்டேட் பண்ணி கிடுகிடு என உயர்த்தினார் ஆனால் இப்போ ஓய்ந்து விட்டார் அனுருத் AntiRoot போய் சொதப்பி இதுதான இனி வரும் annoing இசை என வைத்துள்ளார் 🇨🇦
டாக்டர் சார் இந்த இசை பயணம்.. தங்கள் இசைக்கு செய்யும் அற்புதமான தொண்டாகும்.. என் போன்றவர்களுக்கு ராகத்தினுடைய சாயலையும் அதன் சுரா அமைப்புகளையும் என்றும் மறக்க முடியாத அளவிற்கு இசை பாடமாகவே நடத்திக் கொண்டிருக்கின்ற தங்கள் மேலும் சீரோடும் சிறப்போடும் பார் புகழ இந்த இசையோடு வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகின்றேன் நன்றி டாக்டர் சார் தஞ்சாவூர் மயில் வாகனன்
"கலைமகளின் வெள்ளி சிலம்பொலி" பாடல் அருமையான சந்த்ர கௌன்ஸ் ராகம்.மிகவும் இனிமையாக இருக்கிறது. "அழகு மலர் ஆட" பாடலை ஹிந்தோளத்திலும், சந்த்ர கௌன்ஸிலும், மாறி மாறி ஒலிக்கும் வித்தியாசத்தை அழகாக பாடி காட்டினார் டாக்டர் நாராயணன். மிகவும் இனிமையாக உள்ளது .சூப்பர். Decode பிரமாதம் 👌👏👍🙏🙏
Ilayaraja is legent . He is one of the treasure in tamil industry! great! Sir, explaining these brillience is no word to say... We are listener only. Knowing in depth is wonderful!. So far no one explain these detail including creator! Great!
'Chandrakauns ' Cheerful continuation ! Dr.Narayanan's flawless flow of Swaras Niagara falls ! Aha! Dr.Narayanan அவர்கள்.. 'அற்புதமாய் பாட... 'சரண்யா'வின் அபிநயங்கள் கூட..' Excellent as everyday👌 Thanks to everyone those who are caused for this ecstasy🙏
Chance e illa ....became addicted to Dr Sir .... ❤..Same shuddha Dhaivatham when clubbed with N2 gives viraha feeling (chandrakauns) , when clubbed with kaisiki Nishadham N1 gives devotional feeling (hindolam)...
இசை அறியாதவர் அறியும் வண்ணம் புரியவைப்பது பாராட்டத்தக்கது
நன்றி.
எதீதனை பாடல்கள் கேட்டாலும் G ராமநாதன் முதல் எல்லா இசையமைபீபாளர்களீ வந்திருந்தாலும் தமிழ் இசையை ராகங்களை பிழிந்து பாடல்கள்ளுக்கு தமிழிலிலே தமிழ் இனத்தின் எல்லா சந்ததியினரும் பாட அழகா அழியா மெட்டுக்களை இனிய இசை வடிவமாக கோர்த்து உருவாக்கினார் இசைஞானி இளையராஜா என்பது தமிழ் சினிமா இசை சரித்திரத்தில் எழுதப்படவேண்டியதே 👏👏👏🇨🇦
டாக்டர் அவர்கள் G.ராமநாதன் இசையமைத்த பாடல்களை அலசினால் அன்னாரின் புலமை புறியும். 90% அவர் இளையராஜா பாடல்களாக எடுக்கிறார். அது சரியல்ல என்பது என் கருத்து. எல்லாருடைய திறமைகளையும் வெளிக் கொண்டுவரவேண்டும்.
இதில் தமிழ் இசை எங்கு வந்தது எல்லாமே சங்கீதம் தான் சதததுக்கு பிறந்தது தான்
@@nandakumarvenkatesan6424 அப்படி சொல்லமுடியாது எத்தனையோ மெட்டுக்கள் பல இசை அமைப்பாளர்கள் அமைத்திருந்தாலும் சுமார் 7500 பாடல்கள் வரை மெட்டுக்கள் போட்டவர் இன்றைய நாட்களிலும் மனதில் பசுமையாக உள்ளது அவர் பாடல்கள் பல அவரின் இசை ரீயூன் சிம்பொனியை பிரியா முதலே சேரீத்துள்ளார் அதை விட கவுன்டர் பொயின்ற் லூப் ஸ்டைல் என பம வித்தைகளுடன் சாதித்தவர் இசைஞானி ஆவார் BGM திரைஇசை திலகம் KVM இற்கு பின் அடுத்த பரிமாணத்திற்கு அகில இந்திய சினிமாவிலும் சாதனை படைத்தவர் இசைஞானி அவர் போட்ட ரீயூன்கள் இன்றும் ரீங்காரம் போடுகின்றது இசையை கற்றுக்கொள்பவர்கள் அவர் ஆற்றலை அதிகம் புரிந்து கொள்வார் என எண்ண தோன்றுகின்றது எ ஆர் ரஹ்மான் அடுத்த அப்டேட் பண்ணி கிடுகிடு என உயர்த்தினார் ஆனால் இப்போ ஓய்ந்து விட்டார் அனுருத் AntiRoot போய் சொதப்பி இதுதான இனி வரும் annoing இசை என வைத்துள்ளார் 🇨🇦
நீங்கள் பழைய பாடலை கேட்டால் புரியும்.@@SamNesan-k2r
யாரை போற்றுவது என்று தெரியவில்லை... இதை இயற்றிய இசைஞானியா அதை நமக்கு அருமையாக கொண்டு வரும் திரு. நாராயணா.... அருமை அருமை. தொடரட்டும். நன்றி நாராயணா
வணக்கம் வணக்கம் அருமை ரொம்ப மகிழ்ச்சி சார்
டாக்டர் சார் இந்த இசை பயணம்.. தங்கள் இசைக்கு செய்யும் அற்புதமான தொண்டாகும்.. என் போன்றவர்களுக்கு ராகத்தினுடைய சாயலையும் அதன் சுரா அமைப்புகளையும் என்றும் மறக்க முடியாத அளவிற்கு இசை பாடமாகவே நடத்திக் கொண்டிருக்கின்ற தங்கள் மேலும் சீரோடும் சிறப்போடும் பார் புகழ இந்த இசையோடு வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகின்றேன் நன்றி டாக்டர் சார் தஞ்சாவூர் மயில் வாகனன்
கர்நாடக இசையையும் திரை இசைப் பாடல்களையும் மிக அருமையாக பாமரனும் ரசிக்க தக்கவாறு வழங்கும் இசைப் பயணம் தொடரட்டும் 🎉
சின்ன நிஷாதமும்,
பெரிய நிஷாதமும்
தட்டாமாலை சுற்றுவதால், நம் தலை கிறுகிறுக்கின்றதே!!! 🍥
"கலைமகளின் வெள்ளி சிலம்பொலி" பாடல் அருமையான சந்த்ர கௌன்ஸ் ராகம்.மிகவும் இனிமையாக இருக்கிறது.
"அழகு மலர் ஆட" பாடலை ஹிந்தோளத்திலும், சந்த்ர கௌன்ஸிலும், மாறி மாறி ஒலிக்கும் வித்தியாசத்தை அழகாக பாடி காட்டினார் டாக்டர் நாராயணன். மிகவும் இனிமையாக உள்ளது .சூப்பர். Decode பிரமாதம் 👌👏👍🙏🙏
I have lost mysrlg ln kis renfition.God"s gifr yo yhe world of music❤
நன்றி ❤
நன்றி நன்றி அருமை வணக்கம் ஜி.
Dr. Voice is smooth and very clear. The way he explains the ragas and the difference is very nice. People who are learning music is very useful. ❤❤
A great way to educate lay public about raga based Carnatic classical music 🎉
True
Nan theadum sevvanthi poovithu" ithuvum chandrakown ragama nanbarea?
Super explanation sir,
Unbelievable thank you and God Bless You...
மிகமிக மிக.சந்தோசம்
You are a music and taga doctor
Heavenly Thank you
Ilayaraja is legent . He is one of the treasure in tamil industry! great!
Sir, explaining these brillience is no word to say...
We are listener only. Knowing in depth is wonderful!.
So far no one explain these detail including creator! Great!
சந்திரகவுன்ஸ் ராகத்தை கவுண்ட் கவுண்டாக பின்னிட்டீங்க சார். வெள்ளிச்சலங்கைகள் பாடல் மிகவும் பிடித்த பாடல். அருமை. இனிமை..
Dr Narayan sir, do you teach music via zoom? I’m residing in Singapore and I’m keen to learn from you. 🙏🏽
Beautiiiiiiiiiiiiifullllllllll
'Chandrakauns ' Cheerful continuation ! Dr.Narayanan's flawless flow of Swaras Niagara falls ! Aha!
Dr.Narayanan அவர்கள்.. 'அற்புதமாய் பாட... 'சரண்யா'வின் அபிநயங்கள் கூட..'
Excellent as everyday👌
Thanks to everyone those who are caused for this ecstasy🙏
Awesome ❤
Next kalyana vasantham ragam podunga sir pls
Beautiful 😍
Chance e illa ....became addicted to Dr Sir .... ❤..Same shuddha Dhaivatham when clubbed with N2 gives viraha feeling (chandrakauns) , when clubbed with kaisiki Nishadham N1 gives devotional feeling (hindolam)...
அருமை. அற்புதம்.
Kalyana vasantham chandra kouns lirundu eppadi vithyasap.Padugiradhu ? Vilakkinal nalam
FINE EXPLANATION DOCTOR ABOUT CHANFHRAKOUNS RAAGAM. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👏🏻👏🏻
Brilliant 👌🙏🙏
Begada raaga explanation please
❤❤😊😊❤😅
Super sir R murugan ssi kurinjpadi
Divine🙏🙏
❤❤❤❤❤❤❤❤
Pittukuman sumanthu fulla padunkolen
அதே போல் nothing but wind ல் வரும் COMPOSERS BREATH ன் ஆரம்பமும் சந்திர கெளன்ஸ் என்று தான் நினைக்கிறேன்
தெரிந்தவர்கள் தெளிவிக்கவும்
👍👍👌👌
❤❤❤❤❤🎉🎉🎉🎉😅😅😅😅😅
Voilin was used happily only in this song (Paada Vandhadhor Gaanam)
Kalyana vasantham & chandrakouns are just similar.
❤❤❤❤🎉🎉🎉🎉
❤
Paatukku swara padutharadhu encode..swaratha padhala kodutha decode...
😂❤❤❤❤😂😂😂😂😢🎉😮😅
❤❤❤❤❤❤❤❤
❤