முடிஞ்சா எழுதிப் பாருங்க. இளையராஜா பாடலாசிரியர்களுக்கு சவால்விட்ட பாடல். சிட்டுக்குருவி வெட்கப்படுது

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • சின்ன வீடு படத்தில்
    சிட.டுக்குருவி வெட்கப்படுது பாடல்
    விமர்சனம்
    #sittukkuruviVetkappaduthu
    #ilayaraja_vairamuthu_combo
    #alangudyvellaichamy #vilari

Комментарии • 197

  • @kumarann4569
    @kumarann4569 5 месяцев назад +70

    இளையராஜா வைரமுத்து .......ஆஹா.....ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 месяцев назад +66

    துவக்க இசையை கேட்டவுடன் பாடலை ரசிக்க வேண்டும் என்ற உணர்வை இளையராஜா சார் இசை ஏற்படுத்திவிடுகிறது. பேருந்து கார் பயணங்களில் இளையராஜா சார் இதம். இவருடன் தேவா சார் எஸ்ஏ ராஜ்குமார் பரணி பாடல்களும் இனிமை தருகின்றன் காரணம் இளையராஜா சார் சாயல் இவர்கள் இசையிலும் இருப்பதுதான்.

    • @vendaleditz42
      @vendaleditz42 4 месяца назад +5

      ஏ இளையராஜா பாடல் கேட்கும் போது Msv ராமமூர்த்தி வேதா இசைவானன் கே.வி.எம் வி.குமார். சாயல்ல இல்லையா 😅

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 4 месяца назад

      ​@@vendaleditz42இருந்தால் எடுத்து காட்டவும்

  • @NARUTOBI-ok7xr
    @NARUTOBI-ok7xr 5 месяцев назад +28

    இசையோ அல்லது வரியோ கலைஞர்களின் படைப்பை ரசிப்போம். திறமையை மதிப்போம். அவர்களின் குணநலன்கள் நமக்கு எதற்கு?

    • @nivascr754
      @nivascr754 4 месяца назад +1

      செம... செமயா.. சொன்னீங்க sir......

  • @devaraj3935
    @devaraj3935 4 месяца назад +21

    இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். ஆனால் சவால் விட்டு மெட்டு கட்டிய விதமும் ,கவிப்பேரரசு வைரமுத்துவின் திறமையும் பாராட்டத்தக்கது. இவர்கள் இருவரும் இன்னு இணைந்து பாடல் தந்திருந்தால் அடுத்த தலைமுறைக்கும் மறக்க முடியாத இசை அமுத்தத்தை பெற்றிருக்கலாம் . இந்த அரிய நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஐயா

  • @breezean
    @breezean 5 месяцев назад +20

    என்னே ஒரு துள்ளல் இசை... இசை கடலில் ஒரு துளியே இவ்வளவு சுவையா ? இசை தேவன் என்றும் வாழ்க

  • @domarpasanga
    @domarpasanga 4 месяца назад +13

    இந்த பாடலை நான் பலமுறை கேட்டு ரசித்து ள்ளேன் இந்த பாடலுக்கு ள் இவ்வளவு ரகசியம் ஒளி ந்துள்ளது என்பாதை இந்த காணொளியை பார்த்தபிறகு தெரிந்து கொண்டேன்

  • @MCSagadevan
    @MCSagadevan 4 месяца назад +4

    அருமையான விளக்கம் ஒரு பாடலை இவ்வளவு விரிவாக அதற்குள் இருக்கும் வரிகளின் சுவை அது இசையோடு கலந்து கலந்து கொடுக்கும் மயக்கம். கககபோ

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 5 месяцев назад +8

    இந்த டியூன் மிகவும் அருமையாக இருக்கும்.அதுக்கேற்ற வரிகள் காலம் கடந்து கூட நிலையாய் நிலைத்து நிற்கும் ❤❤❤❤❤

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 4 месяца назад +10

    எப்படிப்பட்ட மெட்டிற்கும் பாடல் எழுதக்கூடிய திறமையுள்ளவர் கவிப்பேரரசு வைரமுத்து. அதுவும் கள்ளக்காதல் என்றால் சொல்லவா வேண்டும். அருமையான விளக்கங்கள் ஐயா

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 5 месяцев назад +38

    இளையராஜா.. ஒரு அறிவுக்கடல்...பாடகர் பாடலாசிரியர் இசைஇயக்குனர்..கதைக்கு தகுந்த இசை அமைப்பதில் வல்லவர்... இன்னும் சொல்லிகொண்டே போகலாம்....ஐயா இசைஞானி இளையராஜா❤

  • @valiantvimal
    @valiantvimal 5 месяцев назад +26

    ஐயா வைரமுத்து அவர்களுக்கு நிகர் வைரமுத்துவே ❤❤❤🎉

    • @vel7412
      @vel7412 4 месяца назад +1

      Great diamond sir👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 месяцев назад +14

    சூப்பர் ஹிட் சாங் 👌🤎🤎🤎

  • @selviindira5141
    @selviindira5141 5 месяцев назад +13

    இசையே பெரியது. வார்த்தை என்பது இசையில்லையேல் வெற்று வார்த்தை.. இசைக்கடவுள் இளையராஜா 🎉🎉🎉🎉

  • @beinghuman5285
    @beinghuman5285 5 месяцев назад +11

    Illayaraja sir is one of the greatest artist Tamilnadu ever produced. ❤❤❤

  • @aruchamya4340
    @aruchamya4340 5 месяцев назад +26

    என்றும் என்றும் இளையராஜா இளையராஜா தான் 🌹

  • @GnanamG-y3h
    @GnanamG-y3h 5 месяцев назад +18

    வைர வரிக்கான வடுகப்பட்டியாரே வாழ்க தமிழ் இயல் அய்யாவுக்கு நிகர் பைந்தமிழே செந்தமிழே எங்கள் தென் தமிழ் வடுகப்பட்டியாரே நின்கவி நிலைத்து நின்று பல நூற்றாண்டும் பாடும். அன்பன் கவிஞன்.

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 месяца назад

    நீங்கள் சொல்லும் அழகு மிக அருமை.

  • @parttthiban
    @parttthiban 5 месяцев назад +10

    There is One & Only One Raja❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 месяцев назад +77

    கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை.... ? அது போல.... இளையராஜா அவர்களின் பெருமைகளை கண்டு பொறாமைப்பட்டு சிலர் பேசி மனம் சாந்தி அடைகின்றனர்...

    • @-Liyash-
      @-Liyash- 5 месяцев назад +7

      அதாவது, இந்த கற்பூரத்தை புரிந்து கொள்ளும் ஒரே கழுதை நீதான் என்கிறாய் அல்லவா?
      இதனால் உனக்கும், நாட்டுக்கும் என்ன பயன்?😂😂😂

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 5 месяцев назад +7

      ​@@-Liyash-சரியான பதிலடி.

    • @valiantvimal
      @valiantvimal 5 месяцев назад +8

      இதில் என்ன வினோதம் என்றால் இந்தப் பாடலை இளையராஜா எடுத்தது மேலை நாட்டு இசையிலிருந்து ஆனால் சவால் விடுவதோ உள்ளூர் கவிஞர்களிடம் 🤦 🤦 என்ன பொருத்தம்? இருப்பினும் அதனை எழுதி முடித்தார் கவிப்பேரரசு அவர்கள்!

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 4 месяца назад +3

      ​@@-Liyash-மூடனே நீ ஒரு கழுதை உனக்கு எங்கே நல்ல விஷயம் தெரியும என்கிறது இந்தப் பழமொழி. நீ கங்கையை கூவமாக மாற்றுகிறார்.

    • @-Liyash-
      @-Liyash- 4 месяца назад +2

      @@v.shanmugasundaramsundaram1529 சரி கூமுட்டையே
      ஒரு கழுதையை பற்றி இன்னொரு கழுதைக்கு தானே புரியும்... 😂😂😂

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 5 месяцев назад +162

    இந்த பாடலை மேலை நாட்டு இசை ஆல்பத்தில் இருந்து இசை ஞானி "காப்பி" அடித்ததாக சில பேர் கூறும் பத்து பாடலில் இதுவும் ஒன்று. ஆனால், அந்த தற்குறிகள் இசை ஞானி அந்த பாடல்களில் தன்னுடைய திறமையை எந்த அளவுக்கு வெளிப்படுத்தி மேல் நாட்டு ஆல்பத்தில் இருந்து வேறுபடுத்தி உள்ளார் என்பதை உணர விருமபாமல் காழ்ப்புணர்ச்சி வெறியுடன் இசை ஞானியை களங்கப்படுத்தி மகிழ்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்திட வேண்டும்!

    • @deepakg2884
      @deepakg2884 5 месяцев назад +16

      This song is copied from 1893 "Largo" New world symphony. When ilayaraja is getting upset not getting royalty, and putting case against directors it's so funny. Then he has to accept that he inspired this song from so on so album. I have huge respect on Mastero இளையராஜா, but please asking him to change his attitude that's all 😊

    • @vijayragavan1491
      @vijayragavan1491 5 месяцев назад +8

      ​@@deepakg2884 great Ilaiyaraja music always best in world

    • @RIZRIZZI
      @RIZRIZZI 5 месяцев назад +5

      ​​@@deepakg2884Exactly 100% truthful statement. Music director and Lyrics writer should work together without any ego then the final product will be excellent.

    • @K.Eswaran-c8s
      @K.Eswaran-c8s 5 месяцев назад

      (1)"இன்ஸ்பைர்" ஆகி போட்டதாக அவரே ஒப்புக் கொண்டதை நீங்களே கூறி விட்டு "காப்பி" அடித்ததாக கூறுவது முற்றிலும் தவறு. என்னை பொறுத்த வரை "காப்பி" என்றால் பாடல், பாடப்பட்ட முறை, பின்னணி இசை உள்ளிட்டவையை சிறிதும் மாற்றாமல் அனிருத் செய்வது போல அப்படியே எடுத்து போடுவதுதான் "ஈயடிச்சான் காப்பி" ஆகும். அவ்வாறு இல்லா விட்டால் அது "இன்ஸ்பைர்" மட்டுமே!
      (2) இசை ஞானி காப்புரிமை வழக்கு எந்த அடிப்டையில் தொடரப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளாமல் கருத்து கூறுவது சற்றும் பொருந்தாது. மேலும், அவர் தொடக்க காலத்தில் இசை அமைத்த 4500 பாடல்கள் தொடர்பாக இசை நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகத்தான் 2012 காப்புரிமை சட்டப்படி "படைப்பாளி" என்ற முறையில் அவர் போராடுகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும். இவரை தவிர மற்ற இசை அமைப்பாளர்கள் உரிமையையும், அதற்குரிய பணத்தையும் எப்படி பெறுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவும்!

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 5 месяцев назад

      ​@@deepakg2884
      MAESTRO also would give royalty.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 5 месяцев назад +13

    இந்த துரித கதிப் பாடலுக்கு மூன்று அல்லது
    நான்கு எழுத்துச் சொற்கள்
    மட்டுமேபொருத்தமான
    வைகள் என்று தீர்மானித்தது கவிஞர்
    வைரமுத்துவின் புலமை
    யைக் காட்டுகிறது.
    சீரங்கத்தார்.

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 4 месяца назад +6

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    இந்த மாதிரி கஷ்டமான பாடல் வரிகள் தமிழுக்கு ஒன்றும் பதிதல்ல

    • @jprmano1
      @jprmano1 4 месяца назад +1

      வெற்றிக்கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
      அதே மெட்டு

  • @sarasuwathy380
    @sarasuwathy380 5 месяцев назад +14

    Ilayaraja create a symphony in 35 days Asia first maestro great man Indian guy jaihind

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 месяца назад +1

      அதெப்படி வெட்கமே இல்லாமல் தமிழனின் பொக்கிசங்களை திருடிக்கொண்டே இருக்கின்றீர்கள்?

  • @mohamedvazeem7673
    @mohamedvazeem7673 4 месяца назад +1

    நீங்கள் சொல்லும் விதம் அழகு

  • @ThavamaniChellamuthu
    @ThavamaniChellamuthu 5 месяцев назад +7

    கண்ணதாசன் பாடலும் உண்டு இதே போல் தத்தை நெஞ்சம் முத்தத்திலே m.s விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில்.சர்வர் சுந்தரம் படத்தில் . இதில் மெட்டு ஸுலோவாக இருக்கும் . இளையராஜா இசையில் மெட்டு வேகமாக ஓடும். அவ்வளவுதான் வித்தியாசம். பதிவிற்கு நன்றி.🙏

    • @nivascr754
      @nivascr754 4 месяца назад +2

      அருமை sir..... அந்த பட பாடல்கள் அத்தனையும் சுவை........

  • @ssmuurugannadar7455
    @ssmuurugannadar7455 24 дня назад

    I love raja sir 🎵🎵🎵🎵🎻🎻❤️

  • @duraidurai3622
    @duraidurai3622 3 месяца назад

    பேச்சு ரசிக்க மட்டுமே....
    உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

  • @vemalanathankuppusamy5669
    @vemalanathankuppusamy5669 5 месяцев назад +1

    This tune very simple,
    Kavinjar has shown his talent . No doubts in it

  • @sajjanart86
    @sajjanart86 4 месяца назад +8

    உலகத்திலேயே நம்ம ராசா மட்டுந்தான் இசையமைப்பாளர் என்று நினைக்கிறார் 😮😮😮😮😮அது தவறு எப்போதும் 😢😢😢😢

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 месяца назад +9

    இதில் இருந்தே வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள்தான் இளையராஜாவின் இசையை மிஞ்சி நிற்கிறது என தெளிவாக புலப்படுகிறது.

  • @chellakanir2806
    @chellakanir2806 3 месяца назад

    அருமை

  • @aedaud3875
    @aedaud3875 4 месяца назад +2

    பெண் : தரதத் தத்தத்
    இருவர் : தத்தத் தரதத் தத்தத்
    தத்தத் தரதத் தரதத் தரதத்தா
    ஆண் : தரதத் தத்தத்
    பெண் : தரதத் தத்தத்
    இருவர் : தத்தத் தரதத்
    தத்தத் தரதத் தரதத் தரதத்தா
    ஆண் : தத்தத் தத்தத்
    பெண் : தரதத்
    இருவர் : தத்தத் தத்தத்
    பெண் : தரதத்
    இருவர் : தத்தத் தத்தத்
    தரதத் தரதத் தரதத் தரதத்
    தரதத் தரதத் தரத்தா
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித்தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித்தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    ஆண் : பெட்டைக்குருவி கற்றுத்தருது
    பெண் : தத்தை தத்தித் தவழும்
    தோளை தொத்தித் தழுவும்
    மெத்தை யுத்தம் நிகழும்
    ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
    ஆண் : நித்தம் இன்பத் தருணம்
    இன்பம் கொட்டித்தரனும்
    என்றும் சரணம் சரணம்
    பெண் : இந்த கட்டில் கிளிதான்
    கட்டுப்படுமே
    விட்டுத் தருமே அடடா
    ஆண் : மச்சக்குருவி
    முத்தம் தருதே
    உச்சந்தலையில் பித்தம் வருதே
    பெண் : முத்தச்சுவடு
    சிந்தும் உதடு
    சுற்றுப்பயணம் எங்கும் வருமே
    ஆண் : பட்டுச்சிறகு பறவை
    பருவச்சுமையை பெறுமே
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    ஆண் : தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித் தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    பெண் : அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெண் : பெட்டைக்குருவி கற்றுத்தருது
    ஆண் : நித்தம் எச்சில் இரவு
    இன்பம் மட்டும் வரவு
    முத்தம் மொத்தச் செலவு…..
    பெண் : மொட்டுக்கட்டும் அழகு
    மெட்டுக்கட்டும் பொழுது
    கிட்டத் தொட்டுப் பழகு
    ஆண் : ஆஹா கள்ளக்கனியே
    அள்ளச்சுகமே
    வெட்கப்பறவை விட்டுத்தருமோ
    பெண் : மன்னன் மகிழும்
    தெப்பக்குளமும்
    செப்புக்குடமும் இவளே
    ஆண் : அங்கம் முழுதும்
    தங்கப் புதையல்
    மெத்தைக் கடலில் முத்துக்குளியல்
    பெண் : பட்டுச்சிறகு பறவை
    பருவச்சுமையை பெறுமே
    ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித் தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித் தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    ஆண் : சிட்டுக்குருவி
    பெண் : சிட்டுக்குருவி
    ஆண் : வெட்கப்படுது
    பெண் : வெட்கப்படுது
    ஆண் : பெட்டைக்குருவி
    பெண் : பெட்டைக்குருவி
    ஆண் : கற்றுத்தருது
    பெண் : கற்றுத்தருது
    ஆண் : {தத்தத் தரத
    பெண் : தத்தத் தரத
    ஆண் : தத்தத் தரத
    பெண் : தத்தத் தரத}

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 3 месяца назад

    நன்றிஅருனம

  • @matyvadivelu6476
    @matyvadivelu6476 5 месяцев назад +7

    ஞானியாக இருந்தாலும்கூட நேர்மையாக இருக்க வேண்டும், நியாயம் எல்லோருக்கும் சமம்,

  • @sridharkarthik64
    @sridharkarthik64 5 месяцев назад +5

    நீங்கள் கூறுவது உண்மைதான்.😮

  • @2502prem
    @2502prem 4 месяца назад +1

    really vairamuthu also get equal credit

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 4 месяца назад +2

    Shri Vairamuthu can write the lyrics for any situation and tune.

  • @Bharath-dp5oc
    @Bharath-dp5oc 5 месяцев назад +29

    இளையராஜா அவர்களை கடுமையாக விமர்சனம் செய்பவர்களை பாருங்கள் 90% மேல் அவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினராக இருப்பார்கள். அவர்கள் மனதில் வேறு ஒரு வன்மத்தை வைத்து கொண்டு விமர்சிக்கிறார்கள்.

  • @naayenaaye
    @naayenaaye 3 месяца назад

    இதில் "முத்திரை ஒத்தடம் இட்டுச் இட்டுச் நித்திரை வருமே " என்ற வரி மட்டும் பாக்கியராஜ் எழுதியது என்று வைரமுத்து கூறினார்.
    🎉❤

  • @valiantvimal
    @valiantvimal 5 месяцев назад +15

    இதில் என்ன வினோதம் என்றால் இந்தப் பாடலை இளையராஜா எடுத்தது மேலை நாட்டு இசையிலிருந்து ஆனால் சவால் விடுவதோ உள்ளூர் கவிஞர்களிடம் 🤦 🤦 என்ன பொருத்தம்? இருப்பினும் அதனை எழுதி முடித்தார் கவிப்பேரரசு அவர்கள்!

  • @rmuthur1
    @rmuthur1 5 месяцев назад +3

    It is inspiration from antonin Dvorak composition

    • @wildearth281
      @wildearth281 5 месяцев назад +1

      yea..IR is genius however for a few songs he had taken the tune directly from other western classic pieces. its a great talent to conceive a full song from instrumental pieces!. and rightfully there are not many!

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 4 месяца назад

    This song is from Antonin Devika composed 1857. I think? Symphony 9.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 4 месяца назад

    Excellent narration

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 месяца назад

    Bagiya Raj tried different types of movie Raja sir was legend so he could give different & detail notes we love this song

  • @narayananramamurthy9429
    @narayananramamurthy9429 5 месяцев назад +5

    கர்வமும், ஆணவமும்,நம் மதிப்பை குறைத்து விடும்

  • @RameshRamesh-xz3xt
    @RameshRamesh-xz3xt 3 месяца назад

    சவாலை வென்ற வைரமுத்து....

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 4 месяца назад +1

    சார் போதும் போதும் தாங்க முடியவில்லை....

  • @apuhigh
    @apuhigh 3 месяца назад +1

    இது சவால் பாடல்போல இல்லை இது சின்மயி பகையாளி எழுவது சுலபம் என நினைத்து அவரிடம் தந்திருப்பர்

  • @SuperSRIDHAR1234
    @SuperSRIDHAR1234 5 месяцев назад +1

    ஜப்பானில் கல்யாணராமன் 2'ல் படமெடுத்து படத்தில் சேர்க்காமல் இருந்த காட்சிகளே பின்னனியில் வரும்....

  • @-Liyash-
    @-Liyash- 5 месяцев назад +17

    ரத்தத்தரவா, தத்தத்தரதா என்று கேட்கும்போது நன்றாக வா இருக்கிறது? இந்த மெட்டுக்கு ஏற்றார் போல் சிட்டுக்குருவி வெட்கப்படுது என்று கவிஞர் வைரமுத்து எழுதிய பிறகு தான் இந்த பாடல் சிறப்படைகிறது. ஒரு பாடல் வெற்றி அடைய மெட்டும் அவசியமும் வரிகளும் அவசியமும். இந்த எளிய உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாமல் இளையராஜாவும் வைரமுத்துவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். 😂😂😂

    • @lingalinga148
      @lingalinga148 5 месяцев назад +3

      அப்படியா படங்களில் பாடல்கள் வரும்போதெல்லாம் இசையில்லாமல் பாடலை பதிவு செய்து கேளுங்க . நல்லா இருக்கும்மா ?. சில படங்களில் வரிகள் இல்லாமல் இசை மட்டுமே வந்து ரசிக்க பட்டுள்ளது.

    • @selvak7300
      @selvak7300 5 месяцев назад +5

      இளயராஜா உம்மிடத்தில் வந்து சொன்னாரா.. அவரின் சமீபத்திய பதிவை போய் கேளுங்க .. அவருக்கு இதுபோன்ற விவாதங்கள் அவரை பற்றி பேசுவது ஏதும் தெரிவதில்லை அ அவரின் கவனம் முற்போக்கானதாக இருக்கிறது.. ஏற்கனவே spb interview in 90s ல யே பதில் சொல்லி இருக்கார் நாம் இன்னும் 30 வருடம் பின் நங்கிவிட்டோம் என்பது உண்மை..

  • @Jamal-eh8jd
    @Jamal-eh8jd 3 месяца назад

    வடுகபட்டியும்
    பண்ணைப்புறமும்
    ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

  • @1856vishnu
    @1856vishnu 3 месяца назад

    லைரமுத்து எழுதி து... ஆச்சரியம் அல்ல. ஏன் என்றால்.. அவர் அனுபவம் அப்போது அப்படியே

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 4 месяца назад

    Super sago

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 5 месяцев назад +4

    சபாஸ் வைரமுத்து சார்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 4 месяца назад

    இப்போது இது புதிய தகவல் பாடல் எழுத பாடலாசிரியர்கள் போட்டி வைத்து தான் தேர்ந்து எடுப்பார்கள். நேரிய பாடலாசிரியர்கள் பெயர்கள் சினிமா சோஷியல் மீடியாவில் வருகிறது ஆன ஒரே ஒரு பாடலாசிரியர் தான் காண்பித்து உள்ளார்கள். அந்த பாடலாசிரியர் ஆதரவு சேனலா valari

  • @somasundaramsomasundaram9461
    @somasundaramsomasundaram9461 3 месяца назад

    இப்படி ஒருத்தர் விளக்கம் சொல்லும் போது தான் இதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என புரிகிறது

  • @maruthapillai4186
    @maruthapillai4186 5 месяцев назад +3

    அவர் யார் அய்யா வைரமுத்து அல்லவா சோட போகுமா..

  • @balanabalana7641
    @balanabalana7641 5 месяцев назад +3

    அறிவு அடக்கத்தை விரும்பும் அலப்பறை ஆட்டத்தை விரும்பும்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 5 месяцев назад +1

    வைரமுத்துவின் திறமை இதுதான், ஒன்று மட்டும் உண்மை எந்த விதத்திலும் இளையராசா அவர்களை விட வைரமுத்து குறைந்தவர் அல்ல , இருவரும் தராசு தட்டின் இரண்டு தட்டுகள் தான்.

  • @asaithambi2252
    @asaithambi2252 4 месяца назад

    Good

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 4 месяца назад

    🤣🤣 படவம் அந்த காலதுல இளையராஜா கிட்ட பாடல் ஆசிரியர்கள் படாத பேடு பட்டு இருக்காங்க பட்டு எழுத 🤣🤣

  • @tkaravind
    @tkaravind 5 месяцев назад

    This won’t be the first time he was inspired from a western piece. But it cannot be claimed as a copy as he was worked his own magic into the rest of the song. Only the start is a straight lift from Largo. Rest his own. Let’s not forget he is probably the only Indian MD capable of doing an independent symphony. So copying ditto won’t even cross such a genius mind !

  • @hussain786-i3s
    @hussain786-i3s 5 месяцев назад +2

    Gret viramuthu

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 3 месяца назад

    கவிப்பேரரசு அவர்களை விமர்சனம் செய்யும் கூட்டத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட மோ ச டி கும்பலாகவே இருக்கும். வரலாறு முக்கியம்.

  • @PandiaRaj-w6z
    @PandiaRaj-w6z 4 месяца назад

  • @muthukumarans4865
    @muthukumarans4865 5 месяцев назад

    முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமா.

  • @VijayDhasu
    @VijayDhasu 4 месяца назад

    ❤❤❤❤

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 4 месяца назад

    Vairamuthu vari engaluku paadal ketkumpodhu theriyaadhu. Ilaiyaraja isai mattume angu theriyum

  • @sekarc9141
    @sekarc9141 4 месяца назад

    Naan 😂 75 PS ku (1989)
    Karumpu vaanki , mennukeda, paathen😅 ivealau visaiyam ieruka 😊

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 месяцев назад +11

    இந்தக்கள்ள காதல் மெட்டுக்கு பாடல் வரிகள்!! வெண்ணெய் வச்சுகிட்டு நெய்க்கு அலைந்த கதயா இல்ல இருக்கு!! ரசிகர்களால் காமபேரரசு என அன்போடு அழைக்கப் பட்ட diamond pearl இருக்க அலைவானேன்🎉🎉😊

    • @rrmohan74
      @rrmohan74 5 месяцев назад +2

      This Vairamuthu has been going around Srinidhi Rangarajan for his film. Somehow Srinidhi Rangarajan avoided Daimond Muthu. Married Karthick Chidambaram.

    • @anirudharjjun242
      @anirudharjjun242 4 месяца назад

      உண்மைதான்

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 5 месяцев назад +1

    🎉🎉❤❤

  • @m.elumalai6909
    @m.elumalai6909 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 3 месяца назад

    கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பார்

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 5 месяцев назад

    Enna pattu elithainalum meettula antha pattu hit agirathu. Aanal royalty should be share ever one.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 4 месяца назад

    🙏

  • @calvinsuresh
    @calvinsuresh 4 месяца назад

    ஆனவதால் அழிஞ்ச இளையராஜா, எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் வல்லவர்கள் தான், ராஜாவுக்கு முட்டு கொடுப்பதை நிறுத்துங்க சாமி,

  • @kottamani735
    @kottamani735 4 месяца назад +1

    அண்ணா, நான் பெண்ணின் பின்துவாரத்தில் செய்ததுற்கு அப்புறம் என் காம்பில் தாங்க முடியாத துர் வாடை வருகிறது. தட்டுப்பதுற்க்கு ஏதாவது முறை உண்டா ? காண்டொம் போட்டும் முயற்சித்தேன். But no Use.

  • @samwienska1703
    @samwienska1703 4 месяца назад

    இது New world symphonyல இருந்து உருவினது!

  • @shanmuha8513
    @shanmuha8513 5 месяцев назад +1

    It looks like MUTHAITHARU PATHITH THIRUNAGAI Murugan devotional song sang by TMS

  • @alagarsamys8659
    @alagarsamys8659 5 месяцев назад +1

    ஜயா இந்த விஷயத்த யார் சொன்னது கொஞ்சம் சொல்லுங்க

    • @kitchat7328
      @kitchat7328 5 месяцев назад

      @sigappi-tt2kr
      20 hours ago
      இப்படி அதுவுமே நடக்கலையாமே..இதெல்லாம் ஒரு பிழைப்பு

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht 3 месяца назад

    நீங்கள் சொல்வது ஒன்று. ஆனால் பாக்யராஜ் அவர்கள் கவிஞர் வாலிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மேடையில் பேசுகையில் வாலி எழுதியதாக சொல்லியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பல்லவியை தானே எழுதியதாகவும் பின்னர் தொடர்ச்சியாக வாலி அவர்கள் எழுதி பாடலை நிறைவு செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். இதில் எது உண்மை?

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 5 месяцев назад +7

    இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் தான்.ஆனால் அதே நேரம் மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஞானம் இல்லாத மூடர்கள் அல்ல.ஒரு மனுஷன் என்றால் முதலில் எல்லோரையும் மதிக்கத் தெரியணும்.அது தெரியாத மனுஷன் ஒரு இசை ஞானியா???

  • @kalenavasanthan8512
    @kalenavasanthan8512 5 месяцев назад +3

    வைரம்

  • @rrmohan74
    @rrmohan74 5 месяцев назад

    All JeevaRaasi Understand Music. All other things left to you.

  • @duraipadmanaban7179
    @duraipadmanaban7179 5 месяцев назад

    Iyya nalla villakam anal intha eru mathaikalaiyum vachhi vasai padukirarle sangegal evangalai ennaa soldarathu

  • @antonycharlesraja2042
    @antonycharlesraja2042 5 месяцев назад +4

    வல்லவனுக்கு வல்லவன் உண்டு
    இந்த பழைய ராஜா போனால் புதிய ராஜாக்கள் வருவார்கள்

    • @musicalknots7868
      @musicalknots7868 5 месяцев назад +3

      Oraey oru Rajadhan isai ulagil. Oscar award vaanginalum kurunila mannandhan

    • @samwienska1703
      @samwienska1703 5 месяцев назад

      ​@@musicalknots7868 😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 месяцев назад

      யுவன் சங்கர் ராஜா,and காரித்திக் ராஜா தானே!?👍

  • @senthilarasu3616
    @senthilarasu3616 4 месяца назад

    ROYALITY KEYTI CASEPODAPORR

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 5 месяцев назад

    2 perrukku sandai mootiyar yyarr endru therimuma ennakku therium.

  • @anirudharjjun242
    @anirudharjjun242 4 месяца назад

    கவி பேராராராராராராராராராராராராரராராராராராராராராராராராராராசு. உங்களுக்கு மகிழ்ச்சிதானே😅😅😅😂

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 4 месяца назад

    இசைஞானி 🎉🎉🎉

  • @tulasitulasi3833
    @tulasitulasi3833 5 месяцев назад

    திமிர் அதிக இருந்தா...... கே டுதான்........ நல்ல எண்ணம் இருந்தா எல்லோரும் ஒற்றுமையா வாழலாம்.......

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 5 месяцев назад +5

    இந்த பாடல் கங்கை அமரன் எழுதியது

    • @kumar-xk1uv
      @kumar-xk1uv Месяц назад

      இது வைரமுத்துவின் வைர வரிகள்

  • @jayakumarmanikam4416
    @jayakumarmanikam4416 4 месяца назад

    Irumethaigal

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 5 месяцев назад +1

    தயவு செய்து வைரமுத்து வை கவி பேர சு என்று கூறாதீர்கள்.அந்த பட்டத்துக்கு சற்றும் தகுதி இல்லாதவர்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 месяцев назад

      தேன்என்ற சொல்.என்றும் தேனாகுமோ!! தீ என்று சொன்னாலும் தீயாகுமோ( கவிஞர்)

  • @r.vedhahari5654
    @r.vedhahari5654 5 месяцев назад +1

    வைரம் வைரம் தான்.

  • @vijipalanisamy6320
    @vijipalanisamy6320 5 месяцев назад +6

    Always great illayaraja

  • @kamarajm4106
    @kamarajm4106 4 месяца назад

    இந்த tune ke pattu எழுதிய வைரமுத்து வ illayaraja,சண்டைக்கு கூப்பிட்டா சரி இல்ல

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s 4 месяца назад +1

    இந்தப் பாடல் இசை எல்லாம் நல்லாத்தான் இருக்கின்றது ஆனால் இந்த இசை மெட்டுக்கு கவிஞர் பேரரசு கவிப்பேரரசினால் மட்டும்தான் பாட்டு எழுத முடியும்

  • @ramu7689
    @ramu7689 5 месяцев назад +1

    பெண்:
    பூக்கள் நடனம் புரியும் தருணம்
    எல்லை மீறும் இளமை சலனம்
    வெப்பம் விலகச்செய்யும் கப்பல் பயணம்
    தெப்ப ரதத்துக்குள்ளே
    தேவ சயனம்
    வெள்ளிரதமே இதமே நிதமே
    மெல்லிடை மல்லிகை பண்டிகை புன்னகையிடுமே
    (ஆண்:பூக்கள்)
    பெண்:
    மோகம் கொள்ள கொள்ள
    வேகம் ஆளைத் தள்ள
    தேகம் வேகும் மெல்ல
    ஆண்:
    போதைக்காட்டுக்குள்ள
    பள்ளம் மேட்டுக்குள்ள
    புதையல் தேடிச்செல்ல..
    பெண்:
    நித்தம் நித்தம் மெத்தைவித்தை
    சொல்லித்தருமே
    தத்துவத்தை
    ஆண்:
    வானில் உள்ள
    சொர்க்கங்களை
    வாய்பிளக்க வைக்கும் கலை
    பெண்:
    பட்டுப்புடவை கட்டும் நிலவை
    முத்தத்தாலே செய்கசலவை
    ஆண்:
    இந்த அணிலின்பவனி கனிநீ நிதமும் கவனி
    ( பெண்:பூக்கள்)
    ஆண்:
    காமன் வீசக் கணை
    சோம பாணச் சுனை
    என்றே என்னை நனை
    பெண்:
    தேனை தேடுந் திணை
    தேகம் கூடும் வினை
    தேவி உந்தன் துணை
    ஆண்'
    உள்ளேக்குள்ளே
    என்னஉண்டோ
    கண்டுகொள்ள சுற்றும் வண்டோ
    பெண்:
    உள்ளங்கையே
    ஊறும் நண்டோ
    ஒட்டிக்கொள்ளும்
    ஈரம்உண்டோ
    ஆண்:
    சின்னராணி மின்னும்வான்நீ
    மேகமெத்தைஉந்தன் மேனி
    பெண்:
    முத்தச்சாரம் ஊறும் ஈரம் சேரும் நேரம்
    (ஆண்:பூக்கள்)

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 месяцев назад +2

    இதெல்லாம்ஒருபடம்?உநுலாம்ஒருமெட்டு ?😮😮😮😮😮

    • @musicalknots7868
      @musicalknots7868 5 месяцев назад

      Aattatha aarambichittiya?

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 месяцев назад

      ​@@musicalknots7868🤣🤣👌👍

    • @arulkumar7538
      @arulkumar7538 5 месяцев назад

      இவளுக்கு இதே வேலை