இரட்டை வேட தீம் | மீனம்மா பாடலில் | Ilaiyaraaja | BGM Decode | Meenamma

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 176

  • @MmJiha
    @MmJiha 7 месяцев назад +26

    இவ்வளவு நாளா எங்கிருந்திங்க..
    இப்படி ராஜா அய்யாவோட அனைத்து பாடல்களையும் ஆய்வு செய்தால் ஆஹா...
    அதுவே ஆனந்தம்

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @johnkennedy3099
    @johnkennedy3099 7 месяцев назад +12

    இளையராஜா அவர்கள் இசைக்காக செய்த தியானத்திற்கும் தவத்திற்கும் கிடைத்த வெற்றிதான் இசைஞானி என்னும் பட்டம். இது கடவுளின் பரிசு

    • @venkateshvenkat8792
      @venkateshvenkat8792 7 месяцев назад +1

      அந்தப் பட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் கொடுத்தது

  • @SivamediaSiva
    @SivamediaSiva 7 месяцев назад +17

    இசைராஜாவின் தங்கமகுடத்தில் வைரம் பதிக்கும் தங்கள் பணி சிறக்கட்டும்

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏

    • @SivamediaSiva
      @SivamediaSiva 7 месяцев назад +1

      நன்றி

  • @rajaramansrinivasan5088
    @rajaramansrinivasan5088 7 месяцев назад +13

    இதுமாதிரி கேட்டுக்கிட்டே போயிடலாம் போல இருக்கு.....
    உண்மையான "ரசனை"
    வேற லெவல்....
    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா...
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @halilrahman2646
      @halilrahman2646 7 месяцев назад +2

      Yes 🥰🥰🥰💜

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

  • @sundararajan7247
    @sundararajan7247 7 месяцев назад +10

    Excellent
    தங்களுடைய explanation கேட்டுட்டு முழு பாடலையும் கேட்ட பொழுது அப்பப்பா Raja is Great

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Wow super!! Thanks so much 🙏😇💕🙏

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan 7 месяцев назад +7

    ஐயா வணக்கம் உங்கள் இசை தெளிவை உண்மையாகவே உணர்ந்து ரசித்து ஆழ்ந்து மகிழ்ந்தேன்
    நன்றி🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி 🙏💕🙏

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 7 месяцев назад +1

    இதய தந்துகிகளில் இறங்கும் இசை இன்பம் இளைய ராஜா அவர்களின் இசை. எடுத்து தந்து மேலும் அறிய தந்துள்ள உங்களின் பங்கு பாராட்டுக்கு உரியது. நன்றி

  • @venkatgalfar
    @venkatgalfar 7 месяцев назад +4

    இசையரசரின் இசை நுணுக்கங்களை எடுத்துக்கூறி மேலும் ஆழமாக அனுபவிக்க வைப்பது ஆனந்தமே.
    கரம் பற்றி உலாத்திச்செல்கிறது உமது அலசல். இரசனைக்காரனய்யா! Since 70s, Rajaa never ceases to infect the hearts of music lovers..எத்தனை விதம்!
    இத்தனை சதம்.👏👏
    ஆனந்தம், அழகு!

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      உண்மை, அவரது இசை ஒரு தனி சுகம்.. மிக்க நன்றி 🙏

    • @sridevirajan3672
      @sridevirajan3672 7 месяцев назад +2

      Unga msg padikum podhu aanandhama iruku azhaga iruku

  • @vadivel727
    @vadivel727 7 месяцев назад +5

    ஐயா எங்க இருந்தீங்க இவ்ளோ நாளா...?நாங்கள் வெறும் இசை ரசிகர்தான்...,ஆனால் இசைஞானியின் பாடல்களை கேட்கும்போதெல்லாம் இப்போது நீங்கள் கூறியதுபோல் ஒவ்வொன்றாக பிரித்து ரசித்து கேட்போம்.அதை தெளிவாக கண்முன்னே காட்டியதற்கு மிக்க நன்றி...

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 😇. மனமார்ந்த நன்றி 🙏🙏

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 7 месяцев назад +4

    இசைக்கடவுளின் இசைஅமைப்பை நேரில் பார்த்த உணர்வு. உங்கள்பணி தொடரவாழ்துக்கள்🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி 🙏😇🙏

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 7 месяцев назад +4

    What a gifted music director, totally out of the world.

  • @Baskaran-e5o
    @Baskaran-e5o 7 месяцев назад +3

    Happy to feel that we live during the life time of " Ilayaraja the Great ".

  • @anandk3377
    @anandk3377 7 месяцев назад +3

    அருமை ஆச்சரியம் இனிமை என்னவென்று சொல்வது வாழ்த்துக்கள் உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும் இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தீர்கள் அன்புடன் ஆனந்தன் மற்றும் குடும்பம்

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      நன்றி, நன்றி, மிக்க மகிழ்ச்சி 🙏😇🙏

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 7 месяцев назад +8

    Wow great Explain. நான் அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்குள் இருந்ததை போல் அனுபவம். நன்றிங்க சார். சார் நீங்க Musician ன்னா

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Wow that is fantastic.. Thank you so much. I will tell my story one day 😅

  • @krishnaveni-rl6gj
    @krishnaveni-rl6gj 7 месяцев назад +6

    அருமை சார் ... இவ்வளவு நுணுக்கங்கள் புல்லரிக்குது.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிக்க நன்றி! Yes he does a lot, நேரம் கருதி, கால் பாகம் கூட cover பண்ண முடியல.. magical!

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 7 месяцев назад +6

    இந்த பாடல் குறித்த ஆய்வு தெளிவாக இருந்தது. ஆனால், அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம், செவிகளில் பொருத்தி கேட்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. எனினும் சில இடங்களை உங்கள் இரசனை மூலம் அறிந்து கொண்டேன். இசை ஞானி இசை என்பது பெருங்கடல் அதில் உங்கள் மூலமாக சிலபல துளிகளைத்தான் பெற முடிகிறது என்றாலும் இந்நிகழ்ச்சி இனிமை!
    நான் உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். "நதியை தேடி வந்த கடல்" படத்தில் வரும் "தவிக்குது தயங்குது" பாடலில் பல்லவி முடிந்து முதல் பின்னணி இசையில் சேக்சோபோனா? அல்லது டிரம்பெட்டா? என எனக்கு தெரியவில்லை. அந்த கருவியின் வாசிப்பு முடிந்தவுடன் வரும் "ஜஞ்ஜகு ஜஞ்ஜகு ஜஞ்ஜகு ஜஞ்ஜகு ஜஞ்ஜஞ்ஜகு" என்ற ஒலியில் விரைவான இசை பகுதியை போட்டுள்ளார். அது என்ன இசை கருவி என்பதோடு முழு பாடலையும் ஆய்வு செய்து விளக்குமாறு அன்போடும், ஆசையோடும் கேட்கிறேன். முடிந்தால் செய்யுங்கள் ஐயா! ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      அடடா, பேஸ் கிட்டார் கேட்காதே.. நீங்க சொன்ன பாட்டு கேட்டேன்.. அந்த ஒலி ஸேக்ஸ் வாசித்தது போல் உள்ளது. அப்புறம் வருவது நார்மல் கிட்டார் கார்ட்ஸ்..

    • @K.Eswaran-c8s
      @K.Eswaran-c8s 7 месяцев назад +2

      @@rasanaitalks தங்களது தகவலுக்கு மிக்க நன்றி! நான் குறிப்பிட்ட "தவிக்குது தயங்குது" என்ற பாடலில் குறிப்பிட்ட அந்த இசை பகுதியை நீங்கள் சரியாக அறிய வேண்டும் என்பதற்காகவே அந்த இசை பகுதி ஒலியை எனக்கு தெரிந்த எழுத்து வடிவில் கொடுத்தேன். அதை அந்த இசை போல வேகமாக உச்சரிக்கும் போது ஏறத்தாழ சரியாக ஒலித்திருக்கும் என நம்புகிறேன். மேலும், அந்த இசை மிக வேகமாக இருந்ததால் என்ன கருவியில் வாசிக்கப்பட்டிருக்கும் என வினா எழுந்தது. அது கிடார் வகை கருவியில் இருந்து உண்டாக்கப்பட்டது என அறியும் போது வியக்க வைக்கிறது. தங்களுக்கு மீண்டும் நன்றி! அடுத்த காணொலியில் சந்திப்போம்! வணக்கம்!!

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      @@K.Eswaran-c8s நன்றி 🙏

  • @shansricus1
    @shansricus1 7 месяцев назад +2

    அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்து எங்களை மகிழ்விக்க நீங்கள் நீடூழி வாழ்க 🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 😇, God bless 🙏

  • @drjegadeesankrishnan8045
    @drjegadeesankrishnan8045 7 месяцев назад +2

    Real music composer Raja sir the great

  • @sridar
    @sridar 7 месяцев назад +2

    சார், நீங்கள் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களில் உள்ள தாளங்களை (வாத்திய கருவிகள்) ஒவ்வொன்றாக பிரித்து கேட்டால் 5.1, 7.2, 11.2 ch டிராக் பத்தாது போலயே! இதில் ஒரு விஷயம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். அது என்னவென்றால் இந்த பாடல்களுக்கு இளையராஜா அவர்கள் சில நிமிடங்களில் நோட்ஸ், ரிகர்சல் மற்றும் ரெக்கார்டிங். பாடல் சூப்பர் ஹிட்

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      Hahaha yes.. பத்தாது!

  • @Sushilwellnesscoach
    @Sushilwellnesscoach 7 месяцев назад +3

    Oh my God. BOSS. You are simply extraordinary. Enakku purinja aana solla theriyaadha vishayangala puttu puttu vekkireenga. Love you dude

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Hehe.. very nice of you! Lovely to know. Thanks so much 🙏💕🙏

  • @rajasekarap
    @rajasekarap 7 месяцев назад +2

    அருமை அண்ணா👌🏽👌🏽 அறியாத சில இசைத்துணுக்குகளை இப்போதுதான் கேட்டு குதூகலமானேன்♥️😇🥳

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி Raj. Very glad, thanks so much 🙏💕🙏

  • @kungumeswarasivasamichandr7499
    @kungumeswarasivasamichandr7499 7 месяцев назад +2

    Simply superb. Intha mathiri oru program romba nala ethirpathen. Ithey mathiri niraya program podavum

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Very glad, thanks so much 🙏😇🙏

  • @AM-em1hk
    @AM-em1hk 7 месяцев назад +3

    The Great Ilaiyaraja

  • @vignesh-lf1bi
    @vignesh-lf1bi 7 месяцев назад +1

    Sir, stereo speakers என் சிறு வயதில் கேட்டு எதுவும் தெரியாமல் பிடித்து, ரசித்து, மயங்கி, அப்படியே இசைஞானி பாதையிலேயே திளைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த பாடல்களை நீங்கள் பகுக்கும் போது என்ன சொல்லலாம்னா, உசிரு போகுது! சுகந்தமாக!!! 👍🤝👌💐

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Oh very kind of you.. thank you 🙏

  • @MrPahirathan
    @MrPahirathan 7 месяцев назад +6

    Beautifully explained ❤
    From Canada.

  • @baskarapandian3354
    @baskarapandian3354 7 месяцев назад +1

    We are all Isaignani's ardent fans and unflinching devotees ! But you are a surgeon who is capable of dissecting Maestro's musical notes with clinical precision !! Without an ioto of doubt you are luckier than us ! Only your son Lydian can compete with you ! Please try to continue doing your analysis forever !! Thank you very much ! In fact I am resorting to Music therapy in ICU as I am a cardiophysician and all my patients are listening to only Maestro Ilayaraja's songs only !!

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      It is my utmost pleasure to get this feedback from you sir. In one of the recent Kalaignar TV (Vaa Thamizha Vaa program dedicated to Maestro Ilayaraaja), I participated, and heard from a junior medical professional saying about a surgeon using music. I am not sure she referred to you sir. But it is great to know from you directly. Awesome. I hope you won't be disappointed, I am not Mr Varshan (Lydian's father). I met him coincidentally in the same TV show when he came as a guest, and I thought to myself seeing a resemblance, whoa he should be one more younger brother, but from a parallel universe! Again, it is a honor to receive feedback and best wishes from you, thanks a million. (I was working as a professor in transportation engineering.. and I am alumnus of NUS Singapore, late nineties, PhD).

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 месяцев назад +2

    ilaiyaraaja > great music man

  • @j.nithiaanandaraj1859
    @j.nithiaanandaraj1859 6 месяцев назад +1

    என்ன சொல்வது என்று தெரியவில்லை, இத்தனை நாள் ஏக்கம். நன்றி ஐயா....

    • @rasanaitalks
      @rasanaitalks  6 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏

  • @rajgandhi85
    @rajgandhi85 7 месяцев назад +2

    Rajini sir ku easily the top stylish song.

  • @tanandpsl
    @tanandpsl 7 месяцев назад +2

    Wow, what a song and what a detailing, fantastic Sir. Really the first interlude starting is a magic, i used to listen that repeatedly, don't know the reason. Your way of detailing is amazing. Thanks a lot for this program and am sure you will take us through many gems of Maestro.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thanks so so much 🙏😇🙏

  • @neoblimbos
    @neoblimbos 7 месяцев назад +3

    Thank you awesome description, boss the Pallavi part bass lines are missing, it is another completely different out of no where kind of dimension, only well audible on head phones from good recordings please let me know your thoughts.

  • @ezhillmanishanmugam5695
    @ezhillmanishanmugam5695 7 месяцев назад +2

    Dear Sir iam very grateful to you and blessed for viewing, enjoying and understanding the music of universe rendered by Maestro Isaignani.wishing both a long life.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Very kind of you! Thanks so much. God bless 🙏

  • @സുബ്രഹ്മണ്യന്
    @സുബ്രഹ്മണ്യന് 7 месяцев назад +1

    SPB vocal மட்டும் 👌.
    With Raja sir 👌👌.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      I posted one this morning, that is by SPB sir.. This song is by Mano, another great singer..

  • @RRRR-dj1yb
    @RRRR-dj1yb 7 месяцев назад +3

    Wonderful sir, this is my all time favorite song, listening to this song is a bliss always

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      It is a bliss indeed. Thanks so much!

  • @sridevirajan3672
    @sridevirajan3672 7 месяцев назад +1

    Nenga dhan sir thanks sollanum ungaluku, nenga ellam kuduthu vechi irukenga, enna isai gnanam, raja sir paatala nanga elaam ninadhiya vazhundhu kiti irukom, aana ungala madiri sela per Raja sir ye vazhavekurenga...Romba romba nandri sir

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Ayyo.. அவர் magic தான் எல்லாம்.. மிக்க நன்றி 🙏🙏

  • @advsschandran1
    @advsschandran1 7 месяцев назад +1

    இதற்கு an anatomy of song composition என்று சொல்லும் அளவிற்கு அருமையாக பகுப்பாய்வு செய்து அளித்த உங்களுக்கு எண்ணற்ற வாழ்த்துகள்!

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Very glad, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

  • @RajaShanmugam-dd2uk
    @RajaShanmugam-dd2uk 7 месяцев назад +1

    A normal mind cannot be able to comprehend the nuances, Ilayaraja used to compose the song (all of his songs). Thanks for explaining in details. Looking forward to hear more.

  • @Abdul12197
    @Abdul12197 7 месяцев назад +1

    Awesome explanation Sir!! The songs you picked to make us understand is Brilliant!!!!

  • @kathirvel10932
    @kathirvel10932 7 месяцев назад +2

    அருமையான அலசல்
    மகிழ்ச்சி 🎉❤

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏

  • @parameswarant6849
    @parameswarant6849 7 месяцев назад +1

    கரையெல்லாம் செண்பகப்பூ படத்தின் analysis தேவை. ப்ளீஸ்

  • @AliceCORIDON
    @AliceCORIDON 7 месяцев назад +2

    Your hearing sense is fantabulous Sir🤩🤩🤩 you are a musician with absolute pitch👏👏👏👏👏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      Haha kind of you.. I try my best.. sometimes goes off.. but thank you so much!!

    • @AliceCORIDON
      @AliceCORIDON 7 месяцев назад +1

      @@rasanaitalks
      You can hear each layer music instruments sounds sir 🤩🤩it's not a common thing 🤩🤩🤩 you are a God gifted person sir 🤩🤩🤩 more than that you love music and you share that happiness 🤩🤩 we can feel that passion for music trough your videos 🤩🤩 you also spend lots of time on editing videos 🤩🤩🤩 your dedication for music is amazing sir 🤩🤩🤩 thank you from my bottom of my heart for sharing your music knowledge sir 🙏🙏🙏🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      @user-qr1uz5qt9i Thanks a lot for your kind words. I am too deep into his music.. from young age.. There is an interview in Mercury Channel.. I spoke about my passion to his songs.. no pressure, watch when time permits.. I will add link in description 💕

    • @AliceCORIDON
      @AliceCORIDON 7 месяцев назад +1

      @@rasanaitalks
      Just finish your 3 part interview sir
      What a superb sharing of your sweet memories with joy & tears& Love😍
      Enjoyed a lot sir🤩🤩🤩
      As you, I adore Stéréo effect sir 🤩
      When I was 5 year old, I listen for the first time 'Sandana katre' song, when Janaki amma sing that tanananane moment, I still remember, I was searching in the wall and roof the sound and music movement sir🤩
      At that age, I was mesmerized by that sound effects still today🤩🤩🤩
      Thank you again for Re creating that stéréo effect Sir🤩 May God bless you and your family 🙏🙏🙏
      Thank you once more to take time to answer for each comment sir 🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      @user-qr1uz5qt9i Thanks for watching those interviews. Many can relate to my experience. Thanks for sharing your stereo experience.. nice! Again thanks for your kind words and support! God bless 🙏💕🙏

  • @lieocharles6486
    @lieocharles6486 7 месяцев назад +3

    Wonderful sir... Thank you so much

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      So nice of you.. My pleasure. Thank you!

  • @ShriramStudios
    @ShriramStudios 7 месяцев назад +1

    Beautiful dissection and dissertation sir 👍👌👏 Spot on analysis 👍

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thanks so much 🙏😇🙏

  • @ssjumbo
    @ssjumbo 7 месяцев назад +1

    Superb sir. Never got bored of this song. But never focused on individual instruments.thanks for your efforts

  • @kathiresandhanam587
    @kathiresandhanam587 7 месяцев назад +2

    Super super sir

  • @ideaman8833
    @ideaman8833 7 месяцев назад +2

    அட்டகாசம் சார். மிக்க நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏

  • @misterfneo8497
    @misterfneo8497 7 месяцев назад +2

    Some said when IR received a as sangeet Natak award. IR’s biggest mistake or genius he put all beautiful elements of music within one song . Some time we feel ஒன்ன ரசிக்கும் போது அய்யோ அந்த இன்னொன்ற miss பன்னிட்டோமே நினைக்க தோனும். This song best example for that

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Correct, and, his own hits will hide other songs from his films often..

  • @dhamodarananandan45
    @dhamodarananandan45 7 месяцев назад +2

    🎉🎉🎉அற்புதம் 🎉🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕🙏

  • @janakiramanp1327
    @janakiramanp1327 7 месяцев назад +2

    நான் இந்த பாடலை, L.P. record, cassette, Cd and 24bit high resonance என்று பலவிதமாக கேட்டு இருக்கிறேன். ஆனால் எதிலுமே இந்த பாடலை இசைஞானி எப்படி compose பண்ணியிருக்கார் என்று இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் இந்த பதிவின் மூலம் ஒரு தெளிவு பிறக்கிறது. இது மாதிரி பூங்காற்று உன் பெயர் சொல்ல....பாடல், வெற்றி விழா படம்...பகுப்பாய்வு செய்து போடுங்க சார். நன்றி நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      Wow nice.. And sure, will add to list. Thanks very much 🙏

    • @janakiramanp1327
      @janakiramanp1327 7 месяцев назад +1

      Thanks sir

  • @nishanthak2918
    @nishanthak2918 7 месяцев назад +1

    Amazing Analysis, Beautiful, i think you play in Orchestra also, this knowledge mostly comes from Orchestra or sound mixing experience.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thank you. No, I am not part of any orchestra. Big story, will tell another day. 😅

  • @janakiramanp1327
    @janakiramanp1327 7 месяцев назад +1

    ஐயா அசத்தி விட்டீர்கள். நன்றி, நன்றி.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

  • @pugalkannan7163
    @pugalkannan7163 7 месяцев назад +2

    Superb....b...b...b....

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thanks so much 🙏💕🙏

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 7 месяцев назад +2

    Super sir

  • @prasannavgovindarajan5025
    @prasannavgovindarajan5025 7 месяцев назад +2

    Excellent analyses....thank you

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thanks so much 🙏😇🙏

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 7 месяцев назад +2

    அருமையன விளக்கம் அளித்துள்ளார் சார் 🙏 ராஜா சார் என்றால் சும்மாவா.... இசை பிரம்மா🙏🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏😇🙏

  • @Apoorvaraj-rg5jb
    @Apoorvaraj-rg5jb 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @goviarasu8490
    @goviarasu8490 6 месяцев назад

    Fantastic ❤

  • @ramkalSan
    @ramkalSan 7 месяцев назад +1

    Loads Of Love Sir !!!

  • @jaleeljaleel8218
    @jaleeljaleel8218 7 месяцев назад +3

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை

  • @arulkumar7538
    @arulkumar7538 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாய்ப்பே இல்லை ஐயா என்னவொரு பகுப்பாய்வு🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕🙏

  • @karateguideintamil1112
    @karateguideintamil1112 7 месяцев назад +2

    Super sir🎉🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thanks so much 🙏😇🙏

  • @ronaldherman9018
    @ronaldherman9018 7 месяцев назад +2

    Superrrrrrrr

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Hehe thank you 🙏💕🙏

  • @MathanKutties
    @MathanKutties 7 месяцев назад +1

    You are only the one decoding Ilayaraja sir music on RUclips.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      In this way perhaps for now.. Thank you 🙏😇🙏

  • @skmrbc
    @skmrbc 7 месяцев назад +1

    Innovative ராஜா 👌

  • @meenakshisundaramkutty6105
    @meenakshisundaramkutty6105 7 месяцев назад +1

    அண்ணா தென்றல் தான், தென்றல் தான் பாட்டு போடுங்க அண்ணா 🙏🏿

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      லிஸ்ட்ல added.. thanks!

  • @sekarvbb
    @sekarvbb 7 месяцев назад +1

    Super sir.. nice analysis..

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Thanks so much 🙏😇🙏

  • @kalaabakavi3205
    @kalaabakavi3205 7 месяцев назад +1

    Sir ,thumbnail பழய மாதிரியே போடுங்க.. ராஜா & ரஜினி (இது போன்ற)photos போட வேண்டாம்.. Views kammiyaaguthu paarunga

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      புது சேனல் என்பதால எது reach ஆகும்னு ஒரு doubt இருக்கு.. so trying all forms.. Very kind of you to show concern for the growth of this channel. Thank you!!

  • @goodiee3936
    @goodiee3936 7 месяцев назад +1

    Another super video sir, வாழ்க வளமுடன்

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மனமார்ந்த நன்றி, God bless 🙏

  • @TamimAnsarirtimpex
    @TamimAnsarirtimpex 6 месяцев назад +1

    thank you sir

  • @anandmalligai4231
    @anandmalligai4231 7 месяцев назад +1

    அருமை👌

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      மிக்க நன்றி 🙏

  • @amiedn01
    @amiedn01 7 месяцев назад +1

    Oh god, what a content.
    Please make more such videos on Maestro's great works in Tamil movies.

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      Sure, thanks so much 🙏😇🙏

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад +1

      Sure, thanks so much 🙏😇🙏

  • @shanmugaraj6750
    @shanmugaraj6750 7 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 7 месяцев назад +1

    அருமை

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @zakkariyachola
    @zakkariyachola 7 месяцев назад +1

    😍

  • @selvamb9209
    @selvamb9209 7 месяцев назад +1

    Kuzhaoothum kannanukku, Mella thiranthathu kadhavu
    Please open it

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Will add to list.. nice song.. both MSV sir and Raja sir composed it..

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 7 месяцев назад +1

    Super very very useful 👋🏻👋🏻👋🏻🤌👌👌👌👌👌

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Very glad, thanks so much 🙏😇🙏

    • @DOLCEMusic-bp1px
      @DOLCEMusic-bp1px 7 месяцев назад +1

      @@rasanaitalks please post many videos like these

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      @@DOLCEMusic-bp1px Sure 💕

  • @maheshvm350
    @maheshvm350 7 месяцев назад +9

    raja not music director only one world best music composer

  • @ashokkumar-lz9gu
    @ashokkumar-lz9gu 7 месяцев назад +1

    ❤❤❤💐💐💐🥰🥰🥰

  • @kids5118
    @kids5118 7 месяцев назад +2

    ❤🔥🔥🔥🎁🎁

  • @thirunavukarasub4961
    @thirunavukarasub4961 7 месяцев назад +1

    Sir Please " Pesa koodadhu" andha song explain pannunga

  • @sathishvikkym4147
    @sathishvikkym4147 7 месяцев назад +1

    Sir,
    என் போன்ற இசை ஆர்வலர்களுக்கு.. உங்களின் பாடல் ஆராய்ச்சி மற்றும் இசை நுனுக்கங்களை கூர்ந்து கவனித்து அதை ரசிக்கும் பொழுது மனதில் பேரானந்தம் எழுகிறது.
    உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி! Email pannunga.. rasanaitalks@gmail.com Oru gap kidachadhum reply panren..

  • @vmannaaru
    @vmannaaru 7 месяцев назад +1

    தர்மதுரை படத்தில் வரும் மாசி மாசம் ஆளான பொண்ணு பாடலை விமர்சிப்பீர்களா?

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Will add to list.. thank you!!

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 7 месяцев назад

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 7 месяцев назад +3

    வம்படிya...
    முழு வீடிyo வைum பார்க்க வைத்திட்டீங்க சார்....🙄

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      Hahahaha நன்றி நன்றி 🙏🙏🙏

  • @halilrahman2646
    @halilrahman2646 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      மிக்க நன்றி 💕💕💕

  • @pugalkannan7163
    @pugalkannan7163 7 месяцев назад +1

    அது போல தாளம் எத்தனை beat னு சொல்லுங்க pls

    • @rasanaitalks
      @rasanaitalks  7 месяцев назад

      தபலா songs-கு பொருந்தும்.. western types பெரும்பாலும் 4/4 ல வரும்.. 6/8 rare comparatively..

  • @vinothkumarramachandran9364
    @vinothkumarramachandran9364 7 месяцев назад +1

    Yeppa samy