ஆகச் சிறந்த பதிவு. மனப் புரட்சி. காணுதல். ரமணரையும். ஜே கே வையும் ஒருவராகவே நான் காண்கிறேன். How do I handle others? என்ற கேள்விக்கு, ரமணர் தந்த பதில்: There are no others .
தங்கள் வீடியோவை தினம்தினம் கேட்கும் எனக்கு தங்கள் பேச்சு ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிது புதுமையான தத்துவ விளக்கங்கள் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் சிந்தையை தூண்டும் வகையில் உள்ளது. நன்றி வணக்கம். ஒவ்வொரு நாளும் எப்போது உங்கள் வீடியோ வெளிவரும் என்று காத்திகப்பேன்.
முன்பு நான் நிறைய தமிழ் இதிகாச பதிவுகளை பார்பேன். உங்கள் பதிவுகள் என்மேல் கொண்ட தாக்கம் என் மனம் உங்கள் பதிவுகள் போன்றவற்றை நாடுகின்றது. Maybe philosophy is very addictive 🤩
நன்றி பேராசிரியர் அவர்களே தங்களின் ஜே கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜனீஷ் வீடியோ எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாது The Light in the Heart: Inspirational Thoughts for Living Your Best Life Book by Roy T. Bennett மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்
உலக தலைவர்கள் தங்களை சீரமைத்துகொண்டால் உலக பிரச்சனைகள் தீறும் ஓரு தனி மனிதன் தன்னை சீரமைத்துக்கொண்டால் அவனுடைய வாழ்க்கையும் உலகமும் நன்மை அடையும் நன்றி ஐயா
உள்நோக்கி ஒரு சாட்சியாக மிகத் ஆழமாக உற்றுநோக்கினேன்... கிடைத்த விடைகள் இவைதான்.. 1. இருப்பவைகள் அனைத்தும் பழைய பதிவுகள் அவற்றால் எதிர்காலத்தைப் பற்றி உளர முடியும் உறுதியாக கூற முடியாது.. 2. வாழ்வில் எது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புள்ளது அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ... அதற்கு எதிர்வினை ஆற்றாமல் சிறந்த பதில் வினை ஆற்றுவது சிறப்பு 3. எல்லை கடந்த அன்பு, இருக்கும் உடல் நலத்தை சிறப்பாக பேணுதல், திறமைக்கேற்ற ஈடுபாடு ஆன தொழில், முடிந்தவரை சேமிப்பு, நிகழ் காலத்த ரசித்து வாழ்தல்.. 4. முக்கியமாக : இந்த மூன்றை தவிர வேறு எதுவும் இல்லை என்ற இறுதியான குழப்பம் இல்லாத முடிவு...
நன்றி நண்பரே... ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தன்னால் உலகம் முழுவதும் சிறப்புறும். உலகத் தலைவர்கள் தன்னை உணர்ந்து கொண்டால் அது விரைவில் நடக்கும்.
வணக்கம் திரு முரளி சார் உலகம் அதனதன் இருப்பில் இயல்பாய் இருந்து இயங்குகிறது காலம் அதை இயக்குகிறது அல்லது இயங்குகிறது ஆனால் அதன் உண்மையான இருப்பை தனக்கு தானே உணர்த்திக்கொள்ள ஒவ்வொரு காலகட்டத்திலும் சில மேன்மக்களை அது தேர்வுசெய்து கொள்கிறது அப்படி சமகாலத்தில் நீங்களும் தேர்வு செய்யப்பட்டவர் என்றால் அது மிகையல்ல உங்களின் முயற்சிகள் யாவும் இன்னும் பரந்து விரிந்து எங்கும் சென்று சேரவேண்டும் என்று தங்களை வணங்கி மகிழ்கிறேன் நன்றி❤🙏
Vanakkam J கிருஷ்ணமூர்த்தி vazhi வந்த ஸ்ரீ பகவத் ஐயா, சேலம், மனிதகுலத்தின் ஆன்மிக முன்னேற்றத்தில் ஒளிக்கான தூணாக இருந்தவர். அவரது போதனைகள் மற்றும் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆன்மிக உந்துதலின் மிகப் பெரிய முன்மாதிரியாக விளங்குகின்றன. ஸ்ரீ பகவத் ஐயா ஒரு சாதாரண வாழ்க்கையில் இருந்து தனியாத ஆன்மிக உயர்வை அடைந்து, அதை பலருடன் பகிர்ந்துகொண்ட ஒரு மகான். அவர் ஆழ்ந்த ஆன்மீக உண்மைகளை எளிய முறையில் போதித்து, மனித வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கம் எதுவென என்பதை தெளிவுபடுத்தினார். அவரது போதனைகள் மனித மனதிற்கு நலம் செய்யக்கூடியவை. நீங்கள் அவரைப் பற்றிய தகவல்களையும், அவருடைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், அவரது போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு காணொளி உருவாக்கினால், அது மிகப் பெரியதொரு பொது நன்மையாக இருக்கும். இப்போதைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இது மிகுந்த பயனை வழங்கும். அவரது பாரம்பரியங்களையும் அறிவுரைகளையும் பதிவு செய்து உலகிற்கு வெளிப்படுத்துவது ஒரு தலைசிறந்த சேவையாகும். இதை நிச்சயமாக செய்ய நீங்கள் முயற்சி செய்தால், அது மக்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு அரிய ஆக்கமாக அமையும்.
மிகவும் சிறப்பான உரை....! நானே பரிசுத்தமானவன், புனிதமானவன் என்ற வார்த்தையைக் காட்டிலும், எது புனிதமானதாக இருக்கிறதோ, பரிசுத்தமான இருக்கிறதோ அதுவே, 'நான்', என்பதன் உள்ளீடாக இருக்கிறது எனலாம்.....
Hi Sir .JK always says this - "thoughts connected to knowledge. we cannot think outside of our knowledge and our knowledge is limited . therefore our thoughts are limited and out of that thought we create and organize things . Therefore the things which we create are not wholesome due to its limiting. Thus chaos."
அதிசயமான ஒன்றை உணர்ந்தால் தான் உண்மையில் சமுதாய மாற்றங்கள் ஏற்படும் என்று ஜேகே கூறுகிறார். கடவுள் அவதாரம் எடுத்து வந்து தீமைகளை அழித்து சமுதாயத்தை மாற்றிவிடுவார் என்று முன்னர் கூறினர். சிலர் அற்புதமான கடவுள் சக்தி இறங்கி வந்து இருளை அழித்து விடும் சமுதாயம் ஒளி மிகுந்ததாக மாறிவிடும் என்று கூறினர். இப்போது அதிசயமான ஒன்றை உணர வேண்டும் என்று கூறுகின்றன ர். அதிசயங்கள் வந்துதான் சமுதாயம் சிறந்ததாக மாறும் என்று நினைக்கின்ற வரை சமுதாயம் மாறாது .
வாழ்க்கையில் சலிப்பு என்பது ஒரு முடிவற்ற பள்ளம். உங்களால் சலிப்பிலிருந்து விடுபட முடியாது. உங்களது சலிப்பை நீங்கள் நேசிக்கிறீர்கள். ஆனால் எப்போதும் உங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே செய்து கொண்டிருப்பதை காட்டிலும் மேலும் சுவாரசியமான ஒன்று, மேலும் நல்ல நோக்கமுடைய ஒன்று மேலும் அர்த்தமுள்ள ஒன்று செய்வதற்கு உள்ளது என்று நீங்கள் கருதும் வரையில், சலிப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள உங்களுக்கு வழியே இல்லை.
Fool and wise lives fully Fools have faith in god made by others Wise ones make their own god Confused are live in turmoil FAITH makes god from anything you need to take a waste material or piece of a sound from yoour own throte worship it on an regular interwell after fifteen days things began to happen
Jk is a real opportunist and not a philosopher for down trodden people. He is from a high caste and propped up by white british guys. He never talked about poor and out castes. He is opportunistic so that he could travel and collect funds in west and speaking good about jewish diaspora and castigating bad about communism. In spiritual front he never imparted his knowledge ti his disciples so that others could rise up like bodhisattvas. He despised bhuddists and buddha philosophy. He can never be a world messiah. He is just a brahmin proppef up by british for their well being.
அடுத்தவருக்கு, உணர முடியாததை உணரவைக்க தாங்கள் முற்படும் முயற்சி அபாரம் அற்புதம். மிக்க நன்றி.உணர்ந்தவர்கள் தான் இதை உணர முடியும். 🙏🙏🙏
ஆகச் சிறந்த பதிவு.
மனப் புரட்சி.
காணுதல்.
ரமணரையும். ஜே கே வையும் ஒருவராகவே நான் காண்கிறேன்.
How do I handle others? என்ற கேள்விக்கு, ரமணர் தந்த பதில்:
There are no others .
தங்கள் வீடியோவை தினம்தினம் கேட்கும் எனக்கு தங்கள் பேச்சு ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிது புதுமையான தத்துவ விளக்கங்கள் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் சிந்தையை தூண்டும் வகையில் உள்ளது. நன்றி வணக்கம். ஒவ்வொரு நாளும் எப்போது உங்கள் வீடியோ வெளிவரும் என்று காத்திகப்பேன்.
முன்பு நான் நிறைய தமிழ் இதிகாச பதிவுகளை பார்பேன். உங்கள் பதிவுகள் என்மேல் கொண்ட தாக்கம் என் மனம் உங்கள் பதிவுகள் போன்றவற்றை நாடுகின்றது. Maybe philosophy is very addictive 🤩
நன்றி பேராசிரியர் அவர்களே
தங்களின் ஜே கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜனீஷ் வீடியோ எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாது
The Light in the Heart: Inspirational Thoughts for Living Your Best Life
Book by Roy T. Bennett
மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்
உலக தலைவர்கள் தங்களை சீரமைத்துகொண்டால் உலக பிரச்சனைகள் தீறும் ஓரு தனி மனிதன் தன்னை சீரமைத்துக்கொண்டால் அவனுடைய வாழ்க்கையும் உலகமும் நன்மை அடையும் நன்றி ஐயா
tq
You are doing a yeoman service to society. Thanks for your flawless Tamil talks.🎉
நன்றி பேராசிரியர் முரளி அவர்களே.
மதுரையில் நடத்தியதை எங்களுக்கும் தந்தால் மிகவும் நலமாக இருக்கும்.....ஐ....யா.
உள்நோக்கி ஒரு சாட்சியாக மிகத் ஆழமாக உற்றுநோக்கினேன்... கிடைத்த விடைகள் இவைதான்..
1. இருப்பவைகள் அனைத்தும் பழைய பதிவுகள் அவற்றால் எதிர்காலத்தைப் பற்றி உளர முடியும் உறுதியாக கூற முடியாது..
2. வாழ்வில் எது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புள்ளது அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ... அதற்கு எதிர்வினை ஆற்றாமல் சிறந்த பதில் வினை ஆற்றுவது சிறப்பு
3. எல்லை கடந்த அன்பு, இருக்கும் உடல் நலத்தை சிறப்பாக பேணுதல், திறமைக்கேற்ற ஈடுபாடு ஆன தொழில், முடிந்தவரை சேமிப்பு, நிகழ் காலத்த ரசித்து வாழ்தல்..
4. முக்கியமாக : இந்த மூன்றை தவிர வேறு எதுவும் இல்லை என்ற இறுதியான குழப்பம் இல்லாத முடிவு...
இதில் விடுபட்டது ஒன்றுதான் அது ஞானத்தைப் பற்றி:
90% ஞானியர்க்கு அதுவாகவே நிகழ்ந்துள்ளது....
நாம் சூனியமாய், விழிப்புணர்வாய், சாட்சியாய், ஆனந்தமாய் அன்பாய்... மனிதத்தை கடந்த ஆன்ம உணர்வுடன் காத்திருப்போம்....
💯👏
நன்றி நண்பரே... ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தன்னால் உலகம் முழுவதும் சிறப்புறும். உலகத் தலைவர்கள் தன்னை உணர்ந்து கொண்டால் அது விரைவில் நடக்கும்.
வணக்கம் திரு முரளி சார்
உலகம் அதனதன் இருப்பில் இயல்பாய் இருந்து இயங்குகிறது காலம் அதை இயக்குகிறது அல்லது இயங்குகிறது ஆனால் அதன் உண்மையான இருப்பை தனக்கு தானே உணர்த்திக்கொள்ள ஒவ்வொரு காலகட்டத்திலும் சில மேன்மக்களை அது தேர்வுசெய்து கொள்கிறது அப்படி சமகாலத்தில் நீங்களும் தேர்வு செய்யப்பட்டவர் என்றால் அது மிகையல்ல உங்களின் முயற்சிகள் யாவும் இன்னும் பரந்து விரிந்து எங்கும் சென்று சேரவேண்டும் என்று தங்களை வணங்கி மகிழ்கிறேன் நன்றி❤🙏
மிக அருமை ரமனரைய் புத்தரைய் புரிய வைத்து பதிவு தனிமனித மற்றும் இல்லாமல் இங்கு எந்த சித்தாந்தமும் எதையும் மாற்ற போவதில்லை...
Vanakkam J கிருஷ்ணமூர்த்தி vazhi வந்த ஸ்ரீ பகவத் ஐயா, சேலம், மனிதகுலத்தின் ஆன்மிக முன்னேற்றத்தில் ஒளிக்கான தூணாக இருந்தவர். அவரது போதனைகள் மற்றும் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆன்மிக உந்துதலின் மிகப் பெரிய முன்மாதிரியாக விளங்குகின்றன.
ஸ்ரீ பகவத் ஐயா ஒரு சாதாரண வாழ்க்கையில் இருந்து தனியாத ஆன்மிக உயர்வை அடைந்து, அதை பலருடன் பகிர்ந்துகொண்ட ஒரு மகான். அவர் ஆழ்ந்த ஆன்மீக உண்மைகளை எளிய முறையில் போதித்து, மனித வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கம் எதுவென என்பதை தெளிவுபடுத்தினார். அவரது போதனைகள் மனித மனதிற்கு நலம் செய்யக்கூடியவை.
நீங்கள் அவரைப் பற்றிய தகவல்களையும், அவருடைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், அவரது போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு காணொளி உருவாக்கினால், அது மிகப் பெரியதொரு பொது நன்மையாக இருக்கும். இப்போதைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இது மிகுந்த பயனை வழங்கும்.
அவரது பாரம்பரியங்களையும் அறிவுரைகளையும் பதிவு செய்து உலகிற்கு வெளிப்படுத்துவது ஒரு தலைசிறந்த சேவையாகும். இதை நிச்சயமாக செய்ய நீங்கள் முயற்சி செய்தால், அது மக்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு அரிய ஆக்கமாக அமையும்.
மிகவும் சிறப்பான உரை....!
நானே பரிசுத்தமானவன், புனிதமானவன் என்ற வார்த்தையைக் காட்டிலும், எது புனிதமானதாக இருக்கிறதோ, பரிசுத்தமான இருக்கிறதோ அதுவே, 'நான்', என்பதன் உள்ளீடாக இருக்கிறது எனலாம்.....
நன்றி
மிகவும் ஆழமான கருத்து
இந்த 36.11 நிமிடங்களையும் தான்டி தொடர்ந்து கொன்டே இருக்கிறது ..........மிக்க நன்றி
Hi Sir .JK always says this - "thoughts connected to knowledge. we cannot think outside of our knowledge and our knowledge is limited . therefore our thoughts are limited and out of that thought we create and organize things . Therefore the things which we create are not wholesome due to its limiting. Thus chaos."
Thank you sir.. its a awakening video for me on time,🪔🪔🪔🙏🙏🙏
This video gives the solution to all worldly issues. Thank you so much for this fantastic explanation.
முரளி சார் நம்ம சமுதாயத்திற்காக, தனக்காக, அவர் தொடர்ந்து நல்ல கர்மா செய்து வருகிறார்
🙏🙏🙏🙏 நன்றி
நன்றிகள் ஐயா,
30:03 நான் என்ன பண்றேன்னா இரவு தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு 1 hr இத practice பண்றேன்.
J Krishna muthi, history, massage, story video, 📸📷, very nice 👍🙂, from France kannan area gagany.
நன்றி ஐயா..
Nandri sir
உள்ளதை உள்ளபடி முழுமையாக அணை வரும் புரிதலே தீர்வு
அருமை
Excellent explanation
Excellent sir. Thank you thank you very much.
Take care of your health sir 🙏🏻
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
Arputham❤
வணக்கம் Sir ❤
உனக்குள்ளே வெட்டவெளியில் பயணம் செய் ❤❤❤❤❤
“Observer is Observed “ is a vast topic . Prof you should dig deep and give us a lecture pls . This can be an hour long
From Madurai 🎉
உங்களின் ஈமெயில் ஐடி முகவரி வேண்டும் நன்றி ஐயா.
🙏🙏🙏
அதிசயமான ஒன்றை உணர்ந்தால் தான் உண்மையில் சமுதாய மாற்றங்கள் ஏற்படும் என்று ஜேகே கூறுகிறார். கடவுள் அவதாரம் எடுத்து வந்து தீமைகளை அழித்து சமுதாயத்தை மாற்றிவிடுவார் என்று முன்னர் கூறினர். சிலர் அற்புதமான கடவுள் சக்தி இறங்கி வந்து இருளை அழித்து விடும் சமுதாயம் ஒளி மிகுந்ததாக மாறிவிடும் என்று கூறினர். இப்போது அதிசயமான ஒன்றை உணர வேண்டும் என்று கூறுகின்றன ர். அதிசயங்கள் வந்துதான் சமுதாயம் சிறந்ததாக மாறும் என்று நினைக்கின்ற வரை சமுதாயம் மாறாது .
Who am I and Self Inquiry - Ramana maharshi
Sir, pls talk about gospel of gnosticism
உணர்வுரு உணர்வெல்லாம் கடந்ததாம் அருட்பெருஞ்ஜோதி
Thank you sir. 8-1-25.
I.. buy... you r.. book...neelakesi...at.. chennai... book.. fair......... thanks 🙏
❤❤❤❤❤
சார் கொஞ்சம் களைப்பாக காணப்படுகிறீர்கள் ..தகுந்த ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🎉
Request you to post a video about 12 Densities of consciousness
ஜயா ugk பற்றி இன்னும் ஒரு காணொளி கட்டாயம் பதிவிடுங்கள் ஐயா ugகிரிஸ்ன மூர்த்தி
ஆம். யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி பற்றிய மற்றுமொரு காணொளியை எங்களுடைய நட்பு வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றோம்.🎉
Good morning
U G KRISHNAMOORTHI PATHI ENNUM VIDEO PODUNGA SIR
🎉
🎉🎉🙏🏻🙏🙏🏻🙏🌹⭐💐💐💐
எப்படி தன்னை தானே அறிந்து கொள்ள முடியும்? ஏதும் வழி உண்டா?
எல்லா காலங்களிலும் யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தவறுகள் உலகின் பங்காக தொடர்கிறது.
வாழ்க்கையில் சலிப்பு என்பது ஒரு முடிவற்ற பள்ளம். உங்களால் சலிப்பிலிருந்து விடுபட முடியாது. உங்களது சலிப்பை நீங்கள் நேசிக்கிறீர்கள். ஆனால் எப்போதும் உங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே செய்து கொண்டிருப்பதை காட்டிலும் மேலும் சுவாரசியமான ஒன்று, மேலும் நல்ல நோக்கமுடைய ஒன்று மேலும் அர்த்தமுள்ள ஒன்று செய்வதற்கு உள்ளது என்று நீங்கள் கருதும் வரையில், சலிப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள உங்களுக்கு வழியே இல்லை.
இது யூ.ஜி சொன்னது.
U r in trouble
❤
எது ஞானம் தலைப்பு ஆங்கிலத்தில் ghanam போட்டால் நன்று!
There is no any self realisation just aware of everything
Sir.. உங்க முகத்த பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு... Sir please take care of your health 🙏...
Thank you..
உள்நோக்கி பார்ப்பது எப்படி?
ம்,
எதையும் சிந்திக்காமல் இருந்து பாருங்கள் 😂
Mind chatter!
Shut that down if you can!!!
@@நூல்அறிமுகம் இது போன்ற துன்பம் எல்லாம் வெளியில் இருந்து வரக்கூடியதே,
இல்லை என்று சொல்லிவிட முடியுமா உங்களால் 🤔
இப்படியே வாழுங்க!
வாழ்த்துக்கள்.
Sir,pls take care yourself❤❤❤,day by day your health condition is not good
I too felt so. I am not doing either
ஐயா உங்களுடைய சுவாசத்தை பரிசீலனை செய்யுங்கள்
ஆன்லைன் கண்ணாடி மோசடி எச்சரிக்கை 😘
TVM Temple Flooring Ground Conscious Mind. Sub Conscious Towers 11.....
Waiting ஐயா..
சார், உங்களால எப்படி மத்தவங்கள உள்வாங்க முடியுது
Fool and wise lives fully
Fools have faith in god made by others
Wise ones make their own god
Confused are live in turmoil
FAITH makes god from anything you need to take a waste material or piece of a sound from yoour own throte worship it on an regular interwell after fifteen days things began to happen
சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். களைப்பாக தெரிகிறீர்கள். தங்கள் காணொளி தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு ஒரு துடுப்பு கிடைத்தது போன்ற நிம்மதியை தருகிறது.
25:34 உண்மை...😂. உட்கார முடியல வெறுமையில.
பேசப்பாடாத பல பல்கலைக்கழகங்கள், எப்போது?
😅
விதிப்படி
30 பிளாஸ்டிக் கண்ணாடி வாங்காதீர்கள்
அப்படின்னா 🤔
புரிறாமாதிரி சொல்லுங்கய்யா,
ஆளாளுக்கு குழப்பம் விலைவிக்காமல் 🙆♂️
AI க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது திரு முரளி அவர்களே?
Jk is a real opportunist and not a philosopher for down trodden people.
He is from a high caste and propped up by white british guys. He never talked about poor and out castes.
He is opportunistic so that he could travel and collect funds in west and speaking good about jewish diaspora and castigating bad about communism.
In spiritual front he never imparted his knowledge ti his disciples so that others could rise up like bodhisattvas.
He despised bhuddists and buddha philosophy.
He can never be a world messiah. He is just a brahmin proppef up by british for their well being.
Food for thought
Need regular video sir. Pls
🙏🙏🙏🙏