J.Krishnamurti on Fear ll அச்சத்திலிருந்து விடுதலை ll ஜே.கிருஷ்ணமூர்த்தி ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2023
  • #jkrishnamurti,#fear
    ஜே.கிருஷ்ணமூர்த்தி அச்சம் பற்றி கூறியுள்ளவை பற்றிய விளக்கம்

Комментарии • 147

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +30

    இது நல்ல பதிவு, நன்றாக விளக்கினீர்கள். நன்றி. 🙏 பயம் என்பது மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளில் ஒன்று. தன்னை பாதுகாத்து கொள்ள எல்லா உயிர்னங்களுக்கும் இது உண்டு, அதன் மேல் சமூக வளர்ப்பில் எதை பார்த்தால் பயப்பட வேண்டுமென்று குழந்தைகளுக்கு சொல்கிறோம். பாம்பாட்டி குழந்தைகள் பாம்புகளை கண்டு பயப்படுவதில்லை. அப்படி வளர்க்க படுகிறார்கள். இந்திய மரபில் பயம் ஊட்டப்படுத்தல் அதிகம் என்று சொல்லலாம் - மூட நம்பிக்கைகள் இன்னொரு அடுக்கு. மன பயிற்சியின் மூலம் பய உணர்ச்சிகளை மட்டுப்படுத்த முடியும், நீக்க முடியாது. இதில் அறிவியல் பூர்வ ஆராய்ச்சிகள் நிறைய இருக்கின்றன. இந்த பதிவை இன்னும் விரிவு படுத்தலாம். உங்கள் பணி தொடரட்டும் 🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +4

    பேராசிரியர் முரளி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @k.baskaran4558
    @k.baskaran4558 Год назад +4

    ஆழ்ந்த, எதார்த்தமான பதிவு. வாழ்த்துக்கள் சார். 💐
    முரளி சார் சொல்வது போல் ஜே.கே வின் துணைக்கொண்டு உறுப்பினர்கள் நமது வாழ்வியல் சிக்கல்களை அணுகலாமே. அப்போது கிடைக்கும் தெளிவு அவரவர் தெளிவாக அமையும்.🪔

  • @jshankar1098
    @jshankar1098 11 месяцев назад +2

    A True spiritual leader's mission is not to make non-believers believe, but to educate those who believe to seek clarity and in this process, everyone will become a philosopher, even without will.

  • @ameenabc5735
    @ameenabc5735 Год назад +7

    காதல்,காமம்,பசி,தாகம் இவற்றைப்போல அச்சம் என்பதும் ஒருவித உணர்வு நிலையே.அச்ச உணர்வின் ஆனிவேர் அறியாமையே.அறியாமை என்னும் இருளை,ஞானம் (Wisdom)என்னும் வெளிச்சத்தை கொண்டே அகற்ற முடியும்.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Год назад +1

      உண்மை. ஆனால் அந்த ஒளி..

    • @vasanthraj1813
      @vasanthraj1813 Год назад +1

      பயத்தின் ஆணிவேர் மரணம்

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் Год назад +1

    மிக நல்ல பதிவு. புரியும்படி விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.🙏🏼

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +1

    திறனாய்வு கொண்டு எண்ணங்களை உருவாக்கும் தெளிவு நிலை மக்களுக்கு வேண்டும் அவர்களால் மட்டுமே உலகை அச்சமற் நிலைக்கு கொண்டுவர முடியும் மக்களின் தேவை அடையப்படாமல் இருக்கும் போது தான் அச்சமும்(இயலாமையே இங்கு அச்சமாக உள்ளது) வன்முறையும் தங்களின் தேவையை அடைய வழிவகுக்கிறது இதற்கு மக்களுக்கு தெளிவான சுய சிந்தனை கொள்ளும் வாழ்வியல் முறைகற்ப்பிக்க பட வேண்டும் நன்றி

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 Год назад +1

    நன்றி அருமையான தெளிவுபடுத்தல்.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Год назад +7

    Sir, your this lecture is special for me as usual. Your interpretation on his philosophy with Observe the fear, mental energy, condioned mind is useful.

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 Год назад +3

    உங்கள் பணி மிகவும் சிறப்பானது. வாழ்த்துக்கள்.

  • @abdulrahim3138
    @abdulrahim3138 Год назад +3

    Good Lecture Professor. As usual, you covered a lot of ground on the topic.

  • @chandrasekaran1612
    @chandrasekaran1612 Год назад

    அருமை ஐயா. திரு J K அவர்கள் சொல்வதும் ஆன்மிக ஞானிகள் சொல்வதும் ஒன்றி செல்வது போல் இருக்கிறது. கட. வுள், தனிமை, அமைதி, உன்னையே உற்று நோக்கு, கவனி,உன் உள்ளே ஒரு சக்தி, கிட்டத்தட்ட ஒரு புதிய கடவுள், மற்றும் மதம் என்று சொல்லாமல் இந்து மதத்தின் அடி வேரை தொட்டு இருக்கிறார்.

  • @durairajsandhanam4139
    @durairajsandhanam4139 Год назад

    Great. Very true, fear is there inside in some form or other. Yes, We need to take a cue from JK and try to understand in silence. Thanks for this insight on fear.

  • @realheroes9844
    @realheroes9844 Год назад +2

    நன்றி ஐயா இதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் இளைஞர்களுக்கு இந்த வழியை காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Год назад +2

    Thanks for your presentation on this important topic. Thiru J.K.gave more importance to Fear rather than desire. J.K. is really modern Budha. Infact social vibration is so strong to neglect and budge us to fall in line with it. We could understand your sincerity & care about the society. Thanks Sir. let observation only exit.

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 Год назад +1

    ஐயா எண்ணிக்கையால் அடக்கமுடியாத நன்றிகள்
    வாழ்த வயதில்லை பணிகின்ரோம் ஐயா
    நாங்கள் பாக்யசாலிகள்

  • @subramaniyamravibharathi3037
    @subramaniyamravibharathi3037 2 месяца назад

    மனதில் நம்பிக்கையை நிறைப்பதன் மூலம் அச்சத்தை வெளியேற்றலாம்.
    ஆனாலும், உயிர்காப்பு -தற்காப்பு , இன்றியமையாத ஒன்றுதான்.

  • @radhaparasuram7373
    @radhaparasuram7373 Год назад +6

    Exact representation of J. K’s thoughts. Very simply explained in accurate words. Thank you professor. Awaiting to meet next weekend. 🙏♥️

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Год назад +2

    மிக்க மிக்க நன்றி அய்யா,
    "அச்சத்திற்கு முதற் காரணம் அவரவர்கள் (முற்பிறவியில்) செய்த கர்ம வினை, அதாவது தீய எண்ணங்களின் தொகுப்பே ஆகும்
    இரண்டாவதாக தாய், தந்தையர்களின் எண்ணங்கள்,
    மூன்றவதாக அவரவர்களின் "வாழ்க்கைச் சுழல் மற்றும் வளர்பு,
    இத்தனைக் குழப்பத்திலிருந்து விடுபட வேண்டும் ஆயின், முதலில் எதை நாம் செய்ய வேண்டும்.
    எதை நாம் செய்யக் கூடாது எள்கின்ற "தின்னமான" நிதானம் கைவரப் பெற்றிருக்க வேண்டும்,
    இப்படி பிறப்பவர்களிடம் தன்னையீம் அறியாமல் ஓர் இறை அச்சம் (மனசாட்சி ) தெளிவாக இருக்கும்.
    அந்த நபர் பிறப்பு, இறப்பு வரை ஒரே முகம் தான்்.
    ஆனால்,
    நாடக உலகிற்கு இந்த முகம் சுளிப்பை உண்டு பண்ணி அவர்களை உண்டு , இல்லை ஆக்கி விடுவாரகள் ,
    உண்மை எப்போதும் (கசப்பாகவே) பொறுமையாகத்தான் வேலைச் செய்யும்,.
    இந்த அவசரகாதியில் எல்லாம் அவசர, அவசரமாக புரிந்துக்கொண்டு வேக வளர்ச்சிக் காண எண்ணத்தோடு போட்டி, பொறாமையும் கொண்டு தன்னையும் அழித்துக் கொண்டு , பிறரையும் வாழவிடாமல் செய்து விடுகின்றனர், எப்போது தனி மனிதர்களிடம் இவை எல்லாம் எதற்காக ? ,ஏன் ? எ.ன்கின்ற கேள்வி எழுபோது "எல்லாமே முடிந்திருக்கும்" இதை தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்.
    ஏசு பிரான் தனக்கு (உயிர் ஆற்றல்) மிஞ்சித் தான் "தானம்" செய் (வம்சவிருத்திக்காக) என்றார், அதைக் கூட மக்கள் தவறாக புரிந்துக் (பொருள்) கொண்டு "நிதானம் இல்லாமல் வாழ்கிறார்களா என்று மெய்யை உணர்ந்து அனுபவித்தவர்கள் அழுகிறார்கள், புலம்புகிறார்கள்
    என்ன செய்வது "செவி உள்ளவர்கள்" மட்டுமே கேட்கக் கடவது.
    "அன்பே சிவம்",
    அன்பு மட்டுமே சிவம்.
    "நமசிவாய வாழ்க",,,,,,
    திருச்சிற்றம்பலம்.

  • @chandrasekars675
    @chandrasekars675 Год назад

    Vanakkam sir miha azhagana inimayaana vilakkam,nandri sir vanakkamne sir...

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 5 месяцев назад

    Excellent explanation about fear and it's eradication just by understanding and and simple action.

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 Год назад

    Sir
    ஒரு நல்ல அருமையான பதிவு.

  • @ashkabeer596
    @ashkabeer596 Год назад +1

    Well said, an honest man has nothing to fear!

  • @kannankanna708
    @kannankanna708 Год назад

    Really good sir.we want to know further thank u so much sir

  • @stallveen
    @stallveen Год назад

    Greatest wisdom is knowledge and you proved it...

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 Год назад

    Sir you are awesome 👍 nice initiative.. all the best.. your tamil fluency wonderful

  • @maddy121com
    @maddy121com Год назад +3

    Physical fear is innate. Mental and psychological fears are products of our culture and system. The instrument we use to get rid of the fear is not only responsible for the fear but also it further strengthens the fear. It's a trap.

  • @maloo1965
    @maloo1965 Год назад

    சிறப்பு.நன்றி

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 Год назад +1

    Really super thank u

  • @anuanu4352
    @anuanu4352 Год назад +1

    நன்றி சார்.ஜேகே யின் பல தலைப்புகளை, பல காணொளிகள் நீங்கள் தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் ஆசிரியருக்கு.மரணத்தி ற்குள் ஏதாவது கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் உண்டு

  • @souls2music567
    @souls2music567 Год назад

    Great video brother.. Please upload more videos of wisdom.

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 Год назад +1

    Expectation always leads to disappointment.!!!! However, we need to strike a balance.

  • @rajanr.rajanikanthan1236
    @rajanr.rajanikanthan1236 Год назад +4

    Dear Professor Murali,
    Can you please look into other topics of philosophers JK in tamil. It would be very helpful for us . Even you can consider other philosophers also in Tamil . Where we dont have access in Tamil. Like Philosopher E Tole ....
    Great work by you.
    Thank you Sir

  • @karthikrishna6291
    @karthikrishna6291 Год назад

    Nandri ayya...

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Thanks for the video sir

  • @user-pc6ld2tn3k
    @user-pc6ld2tn3k Год назад +1

    ஆசையே அனைத்திற்கும் காரணம்.

  • @thiagarajans5879
    @thiagarajans5879 Год назад +1

    Good observation about Fear

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 Год назад

    Thank you prof.

  • @manikandannarayanasamy2613
    @manikandannarayanasamy2613 Год назад

    Superb content sir....😊

  • @letsexcel8077
    @letsexcel8077 Год назад

    Thanks, sir....

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Thank you sir. Very good. 6-6-23.

  • @manimozhielango8879
    @manimozhielango8879 10 месяцев назад +1

    அருமை அருமை அருமை அருமை

  • @pranav2070
    @pranav2070 Год назад

    Great content.

  • @BuddhArul7
    @BuddhArul7 Год назад

    😊❤ I love you murli sir 🙏🏻✨

  • @indradevi7333
    @indradevi7333 Год назад +1

    Super🙏 🌹🙏

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 Год назад

    Excellent sir 👌

  • @elayakumar8
    @elayakumar8 Год назад

    Sir good topic and good presentation

  • @massilamany
    @massilamany Год назад +3

    பயம் என்பது அனைத்து உயிரினங்களின் தற்காப்புக்கு தேவையான ஒரு உணர்வு. எதிர்வரும் காலம், நேரம் பற்றிய பயம்தான் நம்மை இயக்குகிறது. பயம் ஒரு இயந்திரம்.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Год назад +1

      எச்சரிக்கை உணர்வு தான்தேவை .பயம் அல்ல.

    • @massilamany
      @massilamany Год назад

      ​@@RameshKumar-gx9bpஉண்மை. அதே வேளையில் எச்சரிக்கையின் ஊற்று பயம்தான்.

  • @laxmananm6700
    @laxmananm6700 Год назад +1

    Instringt of self preservation and emotional attachment are main cause of fear. Detached approch to both internal and external environment might help one to live fearless. The old saying that brave dies once whereas the cowar dies many a time. So detached in both internal and external life results in fearlessness.

  • @baskaran5023
    @baskaran5023 Год назад

    Excellent sir

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +1

    நன்றி ஐயா 🙏❤️

  • @subburamd7325
    @subburamd7325 11 месяцев назад

    இவ்வுலகில் மனிதன் சுதந்திரமாக வாழ j கிருஷ்ணமூர்த்தி சொன்னவற்றுள் அச்சத்தின் விடுதலை என்பதை தெள்ள தெளிவாக எடுத்துக் கூறியுள்ளிர்கள் மிக் க நன்றி.. இன்றைய உலகில் மிக முக்கிய ் நபராகவும், தேவைப்படும் நபராகவும் அறியப்படுகிறார் j .krishnamoorthy அன்பு பற்றியே அல்லது வேறு காதோலயில்ி கிருஷ் னமூுர்த்தி கூறியதை சொல்லுங்கள் ஐயா

  • @sureshkumarduraisamy8708
    @sureshkumarduraisamy8708 Год назад

    Nice topic

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Год назад +1

    No one like disease and death. Fear rules our life. Anxiety depression rules us. d.k.people are brave fellows.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Год назад

    Fear is the rear axle.
    Power of drive is in front axle.Fear is fed only by ourselves & should be rooted out by ourselves.Fear is mere waste of time to be ignored.JAISAIRAM.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 4 месяца назад

    🎉🎉🎉🎉💥✨💐💐💐💐

  • @mrudhullas8489
    @mrudhullas8489 7 месяцев назад

    Very well transferred

  • @freethinker2422
    @freethinker2422 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Год назад

    நன்றிங்க ஆசானே கோயமுத்தூர் பாலசுப்ரமணியன்

  • @sss-dy9uq
    @sss-dy9uq Год назад +1

    JK கூற்றுப்படி பயம் என்பது மனதின் உள்ளேதான் உள்ளது. ஆனால் அது வெளியில் இல்லை 😅

  • @sm2irfan
    @sm2irfan Год назад

    😊

  • @esanyoga7663
    @esanyoga7663 3 месяца назад

    அச்சத்தைஏற்படுத்துபவர்கள்-பிறமனிதர்களே!

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev Год назад

    இந்த சேனலை அனைவரும் ஆதரிக்க வேண்டும்

  • @maaldude
    @maaldude Год назад +1

    Thanks..it was very informative..kindly can you also cite the book reference?

    • @KfiInfo-hr1nq
      @KfiInfo-hr1nq Год назад

      ruclips.net/video/4-TMj6PXpHs/видео.html

  • @gravich
    @gravich Год назад

    Got the feeling of JK himself talking. In this aspect I think he is talking about nonduality. By saying observe the fear, he is suggesting to observe self. He didn’t say consciousness but he meant that only I reckon. The source of fear is duality. When there is no second object there is no fear. I think he meant exactly this. Hope you agree Prof.

  • @thirugnanasundaramrangan1774
    @thirugnanasundaramrangan1774 7 месяцев назад

    Good ❤😂

  • @artvorld1339
    @artvorld1339 Год назад

    JK❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Год назад

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றிகள்

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Год назад +7

    "நான் இருக்கிறேன்,
    நான் மட்டுமே இருக்கிறேன், காரணம்
    என்னால் உணரப்படுவதே எனது மனம் உடம்பு உலகம் உட்பட அனைத்தும், ஆக
    என்னால் உணரப்படாமல் என்னை தவிர்த்த அனைத்திற்கும் இருப்பு இல்லை, அதனால்
    நான் ஒருவனே இருக்கிறேன்"
    இதுவே ஆன்மீகத்தின் இறுதி நிலை

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 Год назад

      நானும் இருக்கேனே

    • @balasubramaniramalingam7592
      @balasubramaniramalingam7592 Год назад

      ​@@vijayasakthi7514 நானும் என்பதில் துவைதம் வந்து விடுகிறது அதாவது நானும் என்பது மனதில் செயல், மனம் நமக்கு வெளியில் இருக்கும் கருவி, மனதைக் கடந்து நான் மட்டுமே இருக்கிறேன் என்ற நிலை ஆவதுதான் ஆன்மீகம், அதுவே அத்துவைதம் என்ற உண்மை நிலை

    • @jayanthisrinivasan7100
      @jayanthisrinivasan7100 Год назад

      ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ரபஞ்சம்...பூனை கண்ணமூட்க்கிட்டா பூலோகம் இருண்டு போச்சாம் என்ற பழமொழி மிகப்பெரிய ஞானம்

    • @jayanthisrinivasan7100
      @jayanthisrinivasan7100 Год назад

      ​@@balasubramaniramalingam7592துவைதம் அத்வைதம் எல்லாமே மாயைதான்

    • @jayanthisrinivasan7100
      @jayanthisrinivasan7100 Год назад

      ப்ரம்மமே மாயைதான்

  • @udhayakumar7177
    @udhayakumar7177 4 месяца назад

    Anjuvadhu anjaamai bedhaimai? anyone please critique on this? Since it would be great to disclose more!!!

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan5023 5 месяцев назад

    கடவுள் திடீரென தோன்றினால் அது பெரு அச்சத்தை உருவாக்கிவிடும்..

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Год назад

    பயமே ஜெயம்...பயம் இருந்தால் தான் விழிப்புணர்வு இருக்கும்..முன்ஜாக்ரதை

  • @manikandanrajagopal1142
    @manikandanrajagopal1142 Год назад

    ப்ருனோ பற்றி காணொளி போடுங்கள் ப்ளீஸ் சார்

  • @rajaraasa492
    @rajaraasa492 Год назад +1

    கிட்டத்தட்ட அய்ரோப்பிய தத்துவ ஞானிகளின் சாறுகளை நமக்குத் தந்த அறிஞர் JK.
    தங்களின் அயறாத பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் சார்❤

  • @vasanthraj1813
    @vasanthraj1813 Год назад

    அனைவரும் அச்சங்களின் ஆணிவேர் மரணம்.
    மரணத்தை தவிர்ப்பதற்காகவே நம் இவ்வளவும் செய்து கொண்டே இருக்கிறோம்.
    மரணத்தை இந்த நான் ஆல் ஏற்றுக்கொள்ள முடியாது. Ego மரணத்தைக் கண்டு பயப்படும். அதற்கு முதலில் ஈகோ என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்???

  • @chikkamuniswamyvenkatesh6633
    @chikkamuniswamyvenkatesh6633 Год назад

    Sir could you please tell me what is fear. Yennangalo ille alosaneyo kadeyadu ,idu anubavam appadina experience,manidan porandapoaleyindu zeen ley record ana anubavangal. Yaravadu pakkattale oru pataki vedichhale podu adaruva adu bayama ille avana atma ille odambukkana anubavama sollunge , Dairyam endra peychu vandale bayam endradu irundaduna varum ille na Dairyam kadeyadu bayamu kadeyadu. Enna sollaringe .message me.

  • @thenamelessguy_003
    @thenamelessguy_003 8 месяцев назад

    51:14 Deep

  • @user-hl6it8ke8y
    @user-hl6it8ke8y Год назад

    Sri aravindar பற்றி என்னும் video போடுவேன் சொன்னைகாதான் sir

  • @karlmarx1284
    @karlmarx1284 Год назад +1

    Hi

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 Год назад +2

    இந்த காணொளியில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்
    அணிகளே இல்லாத வெற்றி தோல்வியே இல்லாத ஒரு game/ sports இருந்தால் அவற்றின் செயல்பாடு என்னவாக இருக்கும்.
    ஒரு விளையாட்டை பொறுத்தமட்டில் நான் மட்டுமே இதை செய்ய வேண்டும் என்ற உந்துதலே அவனை Goal போட வைக்கிறது .அந்த ego இல்லாமல் போனால் எதைவைத்து அந்த செயலை முழுமூச்சாக செய்வான் ?
    கண்காணிப்பு இல்லாத ஒரு மலைபிரேதேசத்தில் பனிச்சறுக்கு செய்கிற ஒருவனே தன உடலை உயிரை மறந்து செயலாக மாறுகிறான். ஒருவேளை அவனை நாம் கவணிக்க நேர்ந்தால் அவனுடைய மனத்தெளிவை காட்சியின் வாயிலாகவே பெற வாய்ப்புள்ளது.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад

    Love u sir..but it's not Love..

  • @Impactgamer2019
    @Impactgamer2019 Год назад +19

    பற்றை அகற்றினால் பயத்திற்கு இடமில்லை.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Год назад +2

      அதை செய்துவிட்டால் இதனை பார்க்கவேண்டிய அவசியமே வராது்

    • @Ramani143
      @Ramani143 Год назад

      கண்டிப்பாக அதுதான் மூடியாதே

    • @user-kd3lk3ps7t
      @user-kd3lk3ps7t Год назад

      Puriyamaleye pesuringa... Pattrai viduvathe adaya mudiyathu enra payatthal than

    • @Impactgamer2019
      @Impactgamer2019 Год назад

      மடியில் காணமில்லை வழியில் பயமில்லை.

    • @vasanthraj1813
      @vasanthraj1813 Год назад +2

      ​@@user-kd3lk3ps7t பற்றியதை பற்றற்று இருக்க நீங்கள் அதை தெளிவாக சுதந்திரமாக பார்க்கும் மனம். பற்றை புரிந்து கொள்ளும்போது பற்று இல்லாமல் போகும். தெளிவாக சுதந்திரமாக பார்ப்பதற்கு முழுமையான உள்ளம். களங்கமில்லாத அன்போடு பார்க்க வேண்டும் .
      பட்றை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள் புரிந்து கொள்ளும்போது அது இல்லாமல் போகும்.
      அனைத்து விஷயங்களிலும் பயத்தின் ஆணிவேராக மரணம் தான் இருக்கும்.
      மரணம் என்பது வேறு ஒன்றுமல்ல. இத்துனை நாள் நீங்கள் சேகரித்து வைத்த உங்கள் உறவுகளின் ஞாபகங்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம். கடந்தகால
      எண்ணங்களின் மீது பற்று கொண்டு இருகிருகிறல்.
      பற்றில்லாமல் தமது கடந்தகால எண்ணங்களை பார்க்க முடிந்தால் அங்கு ஒரு புதிய புரிதல் ஏற்படும்.
      புரிதல் என்பது மீண்டும் அந்தப் பற்றில் நிரந்திரமாக சிக்கி கொள்ள முடியாத ஒரு விஷயமாக அனைத்து விஷயங்களிலும்.
      .......

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 Год назад

    ஐயா தங்களுடைய காணொளிகளை விரும்பி பார்ப்பவன் என்ற முறையில் மனித குலத்திற்கு அச்சம் தேவைப்படுகிறது, எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம். ஒரு சில நேரங்களில் அச்சம் குருட்டு தைரியத்தை தடுக்கும் வல்லமை வாய்ந்தது. அச்சம் என்ற உணர்வே ஒரு தற்காப்பு என்று கூட சொல்லலாம. அதே நேரத்தில் அச்சமே வாழ்க்கையாகி விடாது. எல்லா உணர்வுகளுமே மனிதர்களுக்கு தேவைப்படுகிறது.

  • @sm12560
    @sm12560 Год назад +3

    Survival instinct is the main cause for fear. This survival instinct is fortified by sense inputs of past/present and future. Before we are proficient in riding bycycle or car, we go through many fearful moments. After we become expert on this skill, then we mock at our own culpability of fear during our learning. If 😊no fear, then it may lead to recklessness and outcome of it may be good or bad based on situation and interaction.

  • @anandann6415
    @anandann6415 9 месяцев назад

    Feer in blood it is matter.

  • @PrabaKaran-zh6jw
    @PrabaKaran-zh6jw Год назад +1

    Intelligence = நுண்ணறிவு சொல்லலாமா..?

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад

    நான் மயங்கி விட்டேன்.. விளக்கம் கேட்டு...அச்சத்தை பார்த்து........ அஞ்சாமல் இருக்க முயல வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshinterior1344
    @ganeshinterior1344 Год назад

    iyaa unmaithaan sariyaana saranagathikku acham engira visayam illa

  • @kumara2228
    @kumara2228 Год назад

    உலகத்தை சிமிழுக்குள் அடைக்க முடியுமா? பயத்தை விட்டொழிப்பவன் ஞானியாக முடியும். ஆனால் அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாதவன் பயத்தை விட்டொழிக்க முடியுமா?
    கேள்விகள் தொக்கி நிற்கிறது.

  • @ArunKalaimishi
    @ArunKalaimishi 8 месяцев назад

    Feer is karma?no answer 😢 any feeraless people.pl send answer😮

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Год назад

    நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அச்சம் இருக்கும்...தவிர பொய் பேசுகிறவனுக்கு அச்சம் இருக்கும்..உண்மை பேசுகிறவனுக்கு அச்சம் இருக்காது..!

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Год назад +1

    bakkkkuu nnu aaavum paarunga yabbbaaa

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +1

    Kuttrala Tamil Socretes

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Год назад +1

    ஐயா நீங்களும் அவரும் அச்சத்திற்கு தரகர்களா? அப்படின்னா நீங்கள் மதத்தை போல் ஒரு பிரித்தாளும் சக்தி ❤

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Год назад

    Great 👍 🎉

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Год назад

    திராவிடர் என்பவர்கள் யார்.❓😓
    தமிழர்கள் என்பவர்கள் யார் ❓😓 இருவர்கள் வேற வேற வா ஐயா ஒரு விளக்க உரை தாருங்கள் 🙏

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад +1

      இரு பிரிவினரும் மனிதர்கள் தான்

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +1

    Methavithanam in socretes Tamil Atcham t silent.

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Год назад

    கடவுள் என்ற வார்த்தை வரும் போதெல்லாம் , உங்கள் பேச்சில் ஒரு இகழ்ச்சி ,
    நீங்கள் பாதுகாப்பான வாழ்க்கையில் உள்ளீர்கள்,
    கடவுளை தேட வேண்டிய அளவுக்கு உங்களுக்கு பயம் வந்தால்
    கடவுளின் தேவை என்ன என்று புரியும். இப்போதும் அறிவு சொல்லும்,ஆனால் அப்போது உணரப்படும்.......

  • @vaibalasubramaniam6495
    @vaibalasubramaniam6495 Год назад

    anjuvathu anjamai pethamai