இசையின் ராஜா இளையராஜா கடவுள் கொடுத்த கிப்ட் தமிழனுக்கு உலகம் உள்ளவரை ராஜாவின் இசையே இரவு நேரதாலாட்டு🙏இருக்கிற அபாடு வாழ்த்துக்கள் மற்ற எல்லாத்தையும் இப்ப இருக்கிற காலத்திலே இளையராஜா வுக்கு கொடுங்க.ஆனால் யாராலையும் கொடுக்கமுடியாதது மக்களின் மனநிலை இதை மக்கள் எப்போதே ஐயாவுக்கு கொடுத்தாச்சு கொடுக்குறாங்க இனியும் கொடுத்துகொண்டே இருப்பாங்க.இன்றைய இசைஅமைப்பாளர்கள் பணத்துக்காக மட்டுமே இசை அமைக்கிறார்கள் எந்த பாடலும் கிட் ஆவதில்லை யாரும்கேப்பதில்லை.ஏதோ ஏபாரம் அவ்ளோதான்
I was living in Bombay. When Mumbai started their second TV channel, Asha ji was interviewed on first day. She spoke a lot about ilaiyaraja and sung this song in TV. I witnessed it in Mumbai. Proud of Raja Sir .
சிந்தாமல் சிதறாமல் செனாய் வாத்தியக் கருவியினை போன்றஇசையை அப்படியே வெளிப்படுத்திய ஆஷா போஸ்லே அவர்களின் குரல் மிகுந்த சிறப்புக்கு உரியது இன்று வரை இந்த பாடலைக் கேட்கும் போது மனதினை சீராக தாலாட்டி வைக்கிறது இப்படியும் ஒரு குரலா என்று சிந்தையில் ஓர் கேள்வி எழுகிறது பாடல் பதிவிற்கு பின்பு அவர் அழுதது ஏன் என்று இப்போது புரிகிறது இந்த இந்த பாடலை இவர் இவர் பாடினால்தான் இனிமையாக இருக்கும் என்ற இளையராஜாவின் சிந்தையில் ஏற்பட்டது சந்தோஷத்தை நமக்கு கொடுக்கிறது இனிநாம் இது போன்ற இளையராஜாவின் இசையில் மயங்கிட லாம்
கேவி மகாதேவன் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் இசையின் ஆசிரியர்கள் நாம் மாணவர்கள் அதனால் குருபக்தி காரணமாக சற்று ஒதுங்கி நின்றோம். இளையராஜா கங்கைஅமரன் ஆகியோர் நம் தோள்களில் கைபோட்டு நம்மோடு பயணிக்கும் நண்பர்கள் அதனால் இளையராஜா சார் இசை நமக்குள் உணர்வுகளில் கலந்துவிட்டது. இப்போது வரும் இசை பாடல்கள் வேகத்தை கூட்டி விபத்தில் சிக்கவைக்கும் வகையில் இருக்கிறது. இளைஞர்கள் கட்டுபாடு இல்லாத வேகத்தில் சென்று எதிரில் வரும் நபரையும் சேர்த்து சிக்க வைக்க இன்றைய பாடல்கள் முக்கிய காரணம். விபத்தில்லாத பயணங்களுக்கு அண்ணன் இளையராஜா சகோதரர் தேவா பாடல்கள் உதவுகின்றன.
தென்றலே என்னைத்தொடு படம வெளியானது 1984 களில் .எங்க ஊரு பாட்டுக்காரன் வெளியானது 1987 களில். ஒருவேளை மெல்ல திறந்தது கதவு திரைப்படமாக இருக்கலாம். சரிபார்த்து கொள்ளவும்.
தென்றலே என்னைத் தொடு 1985 மே மாதம் வெளியான படம். எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 ஏப்ரலில் வெளியான படம்.இரண்டு படப் பாடல்களும் ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு நடந்ததா என தெளிவு படுத்தவும் ஐயா!
இந்த பாடலை விட உங்கள் விளக்கம் தான் நன்றாக இருந்தது. ஆஷா போன்ஸ்லே லதா மங்கேஷ்கர் இரண்டு மே அறுவை. எங்கள் வாணி அம்மா விடம் இல்லாதது எங்கள் சுசீலா அம்மா விடம் இல்லாதது எங்கள் ஜானகி அம்மா விடம் இல்லாதது அப்படி என்ன இருக்கிறது இதுகள்ட்ட. நாம் எப்போதுமே மதிக்க வேண்டிய வர்களை மதிப்பது இல்லை. தேவை இல்லாதது பின்னால் ஓடி கொண்டு இருப்போம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி,எனக்கும் இளையராஜாவை விட கங்கை அமரன் தான் மிகத்திறமையானவர் என்பது என் கணிப்பும் கூட,Director,music director,lyricist என பன்முக திறமை கொண்டவர் திரு கங்கை அமரன் அவர்கள். I like கங்கை அமரன் composition better than இளையராஜா.
இன்றைய இசை அமைப்பாளர்களின் இசையைக்கேட்டும் குமுறி குமுறி அழுதுகொண்டுதான் வெளியேறுகிறோம் . இசையின் பொற்காலம் முடிந்து போனதே என்று
😂👍
😂😂😂
Asha குரலில் இயல்பாகவே ஒரு kick இருக்கும்...யாரெல்லாம் ஒத்து கொள்கிறீர்கள்?❤❤❤
This is why Ilayaraja sir is called a Maestro. Excellent composition. Amar sir lyrics super.
என்றும் இசையின் ராஜா நமது இளையராஜா அய்யா மட்டும் தான் இதனை எவராலும் மாற்ற முடியாது...
இசையின் ராஜா இளையராஜா கடவுள் கொடுத்த கிப்ட் தமிழனுக்கு உலகம் உள்ளவரை ராஜாவின் இசையே இரவு நேரதாலாட்டு🙏இருக்கிற அபாடு வாழ்த்துக்கள் மற்ற எல்லாத்தையும் இப்ப இருக்கிற காலத்திலே இளையராஜா வுக்கு கொடுங்க.ஆனால் யாராலையும் கொடுக்கமுடியாதது மக்களின் மனநிலை இதை மக்கள் எப்போதே ஐயாவுக்கு கொடுத்தாச்சு கொடுக்குறாங்க இனியும் கொடுத்துகொண்டே இருப்பாங்க.இன்றைய இசைஅமைப்பாளர்கள் பணத்துக்காக மட்டுமே இசை அமைக்கிறார்கள் எந்த பாடலும் கிட் ஆவதில்லை யாரும்கேப்பதில்லை.ஏதோ ஏபாரம் அவ்ளோதான்
I was living in Bombay. When Mumbai started their second TV channel, Asha ji was interviewed on first day. She spoke a lot about ilaiyaraja and sung this song in TV. I witnessed it in Mumbai. Proud of Raja Sir .
Interesting. Music has no boundaries... Ilaiyaraja is nothing but the reflection of our culture, art and emotions. Long Live Ilaiyaraja
இந்தப்பாட்ட ஜானகி சுசீலா பாடியிருந்தால் இண்ணும் சூப்பரா இருந்திருக்கும் இவ்வலவு மெணக்கெட வேண்டியிருக்காது எல்லாம் மேலை நாட்டு மோகம்
Neengal kooruvathu azhagu!arththam purinthu paadum uchcharippukkum
Puriyamal padappadum uchcharippukkum veguvana vidhyasam puriyum isaignaniyin arputha isaiyal
Pala thappithullana.
Naamum Jesudossin rasiganthan
Aanaal Pillaithamizh padugiren
Ketkumpothellam
Aananppatta Puratchinadigare kottaivitta paadal!
Kavignar muthulingam manam yenna padu pattatho?
Correct❤
வெள்ளைச்சாமி தோழர் நீங்கள்ஒருபாட்டைஇசைக்கருவிகளின்இசையோடுகாலந்துசொல்லும் லாவகம் ஞானம் இருக்கிறதே அனைவருக்கும் இந்தகலைலகைவராது தொடரட்டும் பணீ வாழ்த்துகள்
சிந்தாமல் சிதறாமல் செனாய் வாத்தியக் கருவியினை போன்றஇசையை அப்படியே வெளிப்படுத்திய ஆஷா போஸ்லே அவர்களின் குரல் மிகுந்த சிறப்புக்கு உரியது இன்று வரை இந்த பாடலைக் கேட்கும் போது மனதினை சீராக தாலாட்டி வைக்கிறது இப்படியும் ஒரு குரலா என்று சிந்தையில் ஓர் கேள்வி எழுகிறது பாடல் பதிவிற்கு பின்பு அவர் அழுதது ஏன் என்று இப்போது புரிகிறது இந்த இந்த பாடலை இவர் இவர் பாடினால்தான் இனிமையாக இருக்கும் என்ற இளையராஜாவின் சிந்தையில் ஏற்பட்டது சந்தோஷத்தை நமக்கு கொடுக்கிறது இனிநாம் இது போன்ற இளையராஜாவின் இசையில் மயங்கிட லாம்
ஆஷா ஜி குரலில்
மனம் மயங்க வைக்கும்
பாடல்.இசை , பாடல்
வரிகள் அற்புதம்.
விளக்கம் சிறப்பு ஐயா.
கேவி மகாதேவன் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் இசையின் ஆசிரியர்கள் நாம் மாணவர்கள் அதனால் குருபக்தி காரணமாக சற்று ஒதுங்கி நின்றோம். இளையராஜா கங்கைஅமரன் ஆகியோர் நம் தோள்களில் கைபோட்டு நம்மோடு பயணிக்கும் நண்பர்கள் அதனால் இளையராஜா சார் இசை நமக்குள் உணர்வுகளில் கலந்துவிட்டது. இப்போது வரும் இசை பாடல்கள் வேகத்தை கூட்டி விபத்தில் சிக்கவைக்கும் வகையில் இருக்கிறது. இளைஞர்கள் கட்டுபாடு இல்லாத வேகத்தில் சென்று எதிரில் வரும் நபரையும் சேர்த்து சிக்க வைக்க இன்றைய பாடல்கள் முக்கிய காரணம். விபத்தில்லாத பயணங்களுக்கு அண்ணன் இளையராஜா சகோதரர் தேவா பாடல்கள் உதவுகின்றன.
ஆஷா போஸ்லே அவர்கள் பாடிய அந்த பாடல் மட்டுமே மற்ற இரண்டு பாடல்களை விட படம் வெளியான சமயத்தில் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டது.
ஏன் இன்றும் கூட தான்
@@pulens5444 உண்மை. நன்றி
அருமையய்யா, வெள்ளையய்யா.
Excellent narration. Perfectly worded. As Beautiful as the song, voice and music.
அருமை அய்யா மிக அருமை 🎉
தென்றலே என்னைத்தொடு படம வெளியானது 1984 களில் .எங்க ஊரு பாட்டுக்காரன் வெளியானது 1987 களில். ஒருவேளை மெல்ல திறந்தது கதவு திரைப்படமாக இருக்கலாம். சரிபார்த்து கொள்ளவும்.
Athu Sathya movie bro valaiyosai song 🎉
உங்கள் விளக்கம் அருமை 👌
தென்றலே என்னைத் தொடு 1985 மே மாதம் வெளியான படம். எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 ஏப்ரலில் வெளியான படம்.இரண்டு படப் பாடல்களும் ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு நடந்ததா என தெளிவு படுத்தவும் ஐயா!
அருமை சார் உங்கள் விளக்கம்
Arumaiyana vilakkam thanks sir 🙏
Anna unga voice soo clear and through very well anna
ராஜா கோலாட்சிய அன்றைய காலகட்டம் மீண்டும் வாராதா ?.
Always Maestro
Super mister swamy Roja Ready made peravurani
எப்போதும் ராஜா சார் 🙏🙏🙏
Raja sir is always mass
சென் பாஹமே சென் பாஹமே
என்று சொல்லிக்கொடுத்த புத்திமான்
அவர் பாஐகாவுல இணைவார் என
அப்பவே தெரியும் 😂
ராஜா ராஜா 🙏🔥🔥🔥🔥
Kamal payapada maatar
Super🎉
True sir
SUPER. SUPER. SUPER.
Raja is Raja
சார் நீங்க செல்லும் போது ராஜா சார் மீது மரியாதை பல மடங்கு அதிகரிக்கிறது
இந்த பாடலை விட உங்கள் விளக்கம் தான் நன்றாக இருந்தது. ஆஷா போன்ஸ்லே லதா மங்கேஷ்கர் இரண்டு மே அறுவை. எங்கள் வாணி அம்மா விடம் இல்லாதது எங்கள் சுசீலா அம்மா விடம் இல்லாதது எங்கள் ஜானகி அம்மா விடம் இல்லாதது அப்படி என்ன இருக்கிறது இதுகள்ட்ட. நாம் எப்போதுமே மதிக்க வேண்டிய வர்களை மதிப்பது இல்லை. தேவை இல்லாதது பின்னால் ஓடி கொண்டு இருப்போம்
Gnana Suniyam..L. U. S. U
Isai,,kural ithai rasikkanume thavira kutharkkamaga arasiyal matham,,nadu ithai ellam inge kondu thinikka koodathu....rasikka theriya villai entral orama othungikanum...
Thambi ellorukum oru uniquenss irukku..ashabosnshle voice le kitta oru kick irukum
.நமக்கு எப்படி சுசீலாம்மா எல்.ஆர். ஈஸ்வரியோ அது போலஅவாபாஷாகாறாலுக்கு!!அம்பி!! இவ்வுலோ அப்ஷ்ட்டுவா இருக்கியே!!நல்லவா கூட பேசுனா அவளாட்டமா பேசுவ!! கழுசடைகலோட சேந்தா அவளாட்டம்தான்பேச வரும்😃😃😃
தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்பு அதன் உச்சரிப்பு
Sir you are so greatly
Excellent definition
சிவாஜி production தயாரிப்பில் பாட வந்த போது தான் - இந்த அண்ணனும் தம்பியும் , ஆஷாவை பாடவைத்தார்கள் ..
நன்று.......
People Hero RAMARAJAN
Very nice story
எனக்கு K.S ரவிக்குமார் பாடிய செண்பகலூ செண்பகலூ தான் நியாபகம் வருகிறது😅
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எப்படிப்பட்ட நான் இப்படிப்பட்ட பாட்டெல்லாம் பாடவேண்டியிருக்குன்னு அழுதுரு க்கலாம்
நீ உண்மையில் பொறான்மை பிடித்தவன் என்று தெரிகிறது
ரசனை இல்லாத ஆளு நீங்கள்
Good loose...
Loose payale
O.k👌👍
ஆஷா ஏன்அழுதுகொண்
டு சென்றார்? பாடலை சரி
யாகப்பாடவில்லை என்றா?..
T R இசை பற்றி பாடல் பற்றி கொஞ்சம் கூறுங்க கேட்போம்
😂
I thought that this onw was sung by SJ 😢
எல்லாம் சரிதான் ஆரம்பத்தில் ரம்மி விளம்பரத்தை போடுறீங்க அதை பிளாக் பன்னலாமே
Wrong information Asha sing song in Padhu paatu movies
அண்ணா! இந்த செண்பகமேப்பாடல் எங்கேருந்து வந்துதுதெரியுமா! கேவீஎம்மின்பாடல் யானைப்பாகன்ங்கறப்படத்திலே வர்ற சீர்காழிஐயாவும் சுசீமாவும்பாடுற *செங்கனீவாய்திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன்குடமே செண்பகப்பூச்சரமே*ங்கறப்பாடல் ஆரம்ப ஹம்மீங்லேருந்து அப்டியே காப்பி அது டூயட் பாட்டு ! பல்லவி சரணம் எல்லாமே!அண்ணா இதையெல்லாம் தெரீஞ்சுக்காம நீங்க இ.ரா.பத்திப்புகழவேண்டாம் நீங்க உந்தென் கமெண்ட்டைப்போடமாட்டீங்க ஆனா நீங்கப்படீப்பீங்கள்ல அந்தப்பாட்டக்கேளூங்க ஒங்களூக்கேப்புரியும்அண்ணா நா மத்தவங்கமாதீஇல்லை ! ❤❤❤❤❤❤
Neengal sonna anthappaadalai ketten.raagaththilum sari mettilum sari irendukkum konjamkooda sampantham illai.
Irendukkum ulla ore ottrumai senpagappoo enkira oru vaarththai mattume.
Ungal pathivu mutrilum thavaru
Naanum ketten , endha Vitha otrumaiyum illai , ethavathu onna sollida vendiyathu 😂
மடத்தனத்தின் உச்சம். அறிவாளின்னு நினைச்சு அசிங்கப்பட்டு போன அவலம்..
@@marimuthup7036🙏
@@nazeeranshif1703🙏
தயவு செய்து நீங்க பாடாதீங்க சார்
இளையராஜாவை விட, கங்கை அமரன் திறமையானவர்.! என்பது என் கணிப்பு!
.ஆமா மறைந்த சில்கு அவர மச்சான் தான் சொல்லுமாம்.கனகாவ பாக்க பிரம்மத்தன முயர்ச்சிசெய்தும் பாக்கமுடிலா!குட்டிபத்மினி பாத்துடுச்சு!!ஆஷாவபாடவைக்க அண்ணன்கிட்ட கெஞ்சிருக்கார்.அவுரு. பசங்களும் அப்படித்தானோ!?😅😊
Correct
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி,எனக்கும் இளையராஜாவை விட கங்கை அமரன் தான் மிகத்திறமையானவர் என்பது என் கணிப்பும் கூட,Director,music director,lyricist என பன்முக திறமை கொண்டவர் திரு கங்கை அமரன் அவர்கள். I like கங்கை அமரன் composition better than இளையராஜா.
NOBODY would say that except people who LACK basic sense and sensibility, like you.
@@o.anandhakumar5641இவரது திறமைக்கு வாழ்வே மாயம் படப் பாடல்கள் உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது.
Indha vishayam asha bosley ku theriyuma??😂😂
இளையராஜா கிழிச்சான்
இளையராஜா இசையமைக்கிறப்ப நீ பக்கத்துல உக்காந்து பார்த்த மாதிரியே சொல்ற உருட்டு உருட்டு
எங்க ஊரு காதலபத்தி என்ன நினைக்கர இது பாண்டியராஜன் படத்துல வர்ற பாடலா.,நாயே