Ilaiyaraja vs Vairamuthu சண்டை? யார் மேல தப்பு? என்ன செய்தார் BharathiRaja? Rajagambeeran | Milton

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #thiraikadal #ilaiyaraja #vairamuthu #bharathiraja #isaignani #kaviperarasu
    Ilaiyaraja vs Vairamuthu சண்டை? யார் மேல தப்பு? என்ன செய்தார் BharathiRaja? Rajagambeeran | Milton ******************************************
    📞 For Advertisments, Call: 73739 80355

Комментарии • 649

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 месяца назад +7

    சமீபநாட்களில் இசைஞானி அவர்களை இழிவுபடுத்தி சிலர் எழுதி,பேசிவருவது சூரியனை பார்த்து நாய்கள் குறைப்பதை போன்றது,அவர் இசை அவர் உரிமை!ஒரு மனிதனின் மனதில்,எண்ணத்தில்,உடலில் ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வார்த்தைகள் எந்த மொழியிலும் இல்லை,ஆனால் இசையில் உண்டு❤#Ilayaraja
    இசையே மொழியின் தாய், ஆனால் இசைக்கு மொழி கிடையாது,இசையே இறைத்தன்மை வாய்ந்தது,வார்த்தைகள் மூலம் ஒருவரை காயப்படுத்தி விடலாம், ஆனால் அதே காயத்தை இசையின் மூலம் ஆற்றலாம், எழுத்தறிவித்தவன் இறைவனாக இருக்கலாம், ஆனால் அந்த இறைவனே இசையாக இருக்கின்றான் 'நாதபிரம்மமாக'❤🔥🙏#IlayaRaja

  • @anithaamal5100
    @anithaamal5100 8 месяцев назад +1

    Super sir nice information ungal karuthukkal ellam rompa rasichu ketpen

  • @bhagyavans4416
    @bhagyavans4416 7 месяцев назад

    17:30 Amen 🙏🙏🙏

  • @mohant3686
    @mohant3686 5 месяцев назад

    ராஜகம்பீரனே உனதுகருத்தின் ஆழத்தையும் உனது பகுத்தறியும் திறமைக்கும் ஒரு சல்யுட்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gouthamap9492
    @gouthamap9492 8 месяцев назад +146

    அய்யா நான் 71ல் பிறந்தவன், நான் பள்ளி, இளமை, கல்லூரி காலங்களில் என்னை வளர்த்தது இளையராஜா அய்யா அவர்களின் இசையே. ஆரம்பத்தில் வரிகளை முணு முணுத்துக்கொ ண் டிருந் ந்தேன். அய்யா இசையை கேட்க ஆரம்பித்த பின் என்னால் பாடல் வரிகளை விட்டு அவரின் அபரிதமான இசைக்கோர்வையை கூர்ந்து கேட்டதில் எனை மறந்தேன். இசை கோர்வைகளை ஹம்மிங் செய்து ரசித்தேன். இன்றும் அப்படியே. ஏனெனில் ஒரு பாமரன் பாடல் வரிகள் புரியாவிடினும், மொழி தெரியாவிடினும் அவனுக்கு இசை ஆட்கொள்ளும். விக்கிப்பீடியாவில் சென்று பாருங்கள் 1990 முதல் இன்றளவும் அய்யாவின் இசையால் வந்த படங்கள் விவரங்கள். அஞ்சலி ஜூலை 90ல் வந்தது. அய்யா MSV அவர்களை தன் மதிக்க தக்க குரு என்று இளையராஜா அய்யா கூறி மதித்து வந்தார். KV மஹாதேவன் சிறந்த இசை அமைப்பாளர், அதற்கு முன் இருந்தவர்கள் அனைவரும் நான் மதிக்கும் உயர்ந்த இசை அமைப்பாளர்கள் என்று இளையராஜா அய்யா கூறி உள்ளார். ஆனால் இசைக்கு என்று ஒரு தனி ஆளுமை, ஒரு தனித்துவம் இளையராஜா அவர்களால் உருபெற்றது. MGR அவர்கள், சிவாஜி அவர்கள் கோலோச்சி இருந்த சமயங்களில் MSV அய்யா இருவரிடத்திலும் அனுசரித்து மிகுந்த மரியாதையுடன் இசை அமைத்து கொடுப்பார் நடுவில் கண்ணதாசன் அய்யா அவர்களை வேறு சமாளித்து பாடல் வாங்கி இருவரையும் திருப்தி படுத்துவார். அது அவருடைய மனித இயல்பு. இருவர் மேல் வைத்திருந்த மிகுந்த மரியாதை. அதற்கு அவரை தவறாக எண்ணலாமோ? அது போன்று இளையராஜா அய்யா அவர்கள் MGR அய்யா, சிவாஜி அய்யா மற்றும் கண்ணதாசன் அய்யா, MSV அய்யா ஆகியோரிடம் பணிந்து நடந்து கொள்வார் ஏனெனில் தன் முன்னால் உள்ள சாதித்த ஜாம்பவான்கள். மரியாதை கொடுக்க வேண்டிய இடங்களில் இளையராஜா என்றும் தரம் தாழ்ந்ததில்லை.
    வைரமுத்து அவர்கள் வருவதற்கு முன் இளையராஜா அய்யாவால் இய் அமைக்கப்பட்ட பாடல் வரிகள் சிறப்புற அமையவில்லையா அல்லது பின் இன்று வரை வந்த படங்களில் சிறந்த பாடல் வரிகள் இல்லையா, நீங்கள் ஒருவரை தரம் தாழ்த்த முடிவு செய்து கங்கை அமரன் எழுதிய ஒரு பாடலை மேற் கோல் காட்டி உள்ளீர்கள். அவரது சிறந்த பாடல்கள் உங்கள் நினைவுக்கு வரவில்லையா அல்லது வைரமுத்து அவர்கள் பிரிந்த பின் எழுதிய எத்தனையோ மிக நல்ல பாடல்கள் தமிழிலும், டப்பிங் படங்களிலும் வந்ததை மறந்து விட்டீர்களா? இசையை விட பாடல் வரிகள் ஜெயித்தது என்று சொல்வதற்கு கூட ரஹ்மான் அவர்கள் வந்த பின் தான் மீண்டும் பரபரப்பாகிறார் என்றால் இசை கடத்தி செல்வது பாடல் வரிகளை மட்டுமன்றி இளையராஜா அய்யாவின் இசை அபரிதமானது, தனித்துவம் கொண்டது. இளையராஜா அய்யா இன்றளவும் தனி ராஜாங்கம் நடத்து கிறார். அவரை முறையாக மரியாதை செய்தது திரு. கெளதம் வாசுதேவ் மேனன் என்கிற ஒரு மலையாள மொழியினை தாய் மொழியாக கொண்டவரே தவிர ஒருவருமில்லை. திரைத்துறையில் அதிகம் பேர் இளையராஜா அய்யா அவர்களின் இசையை கேட்டு சினிமாவுக்கு வந்ததாக, கேட்டு வளர்ந்ததாக தங்களது பேட்டிகளில் பகிர்ந்து உள்ளனர். நீ தானே என் பொன் வசந்தம் திரை இசை பாடல்கள் அய்யாவின் தனி ஆளுமைக்கு இன்றைக்கும் ஒரு நல்ல எடுத்து காட்டு. வெளியே சொல்லாமல் நிறைய தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமல், கொஞ்சமாக வாங்கி கொண்டு இசை அமைத்து கொடுத்துள்ளார், பல தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்ததற்கு இவரின் இசை ஒரு அசைக்க முடியாத ஆணி வேர். Sir நீங்க என்ன நினைக்கறீங்க? வர இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் கேட்கும் copy songs, same pattern songs, inspiration songs மட்டுமின்றி என்ன சொன்னாலும் தலையாட்டி மெட்டு அமைக்கும் இசை அமைப்பாளர் அல்ல இளையராஜா அய்யா. அவர் maestro, ராக தேவன், ஞானம் உள்ளவர், தமிழ் மொழி, நடை, இலக்கணம், புலமை கொண்டவர். அவர் ஒரு போதும் எவருக்காவும் தன்னை சமரசம் செய்து கொண்டதில்லை இன்றளவும். இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒழுக்கத்தை உலகுக்கு காட்டியவர், தன் முன்னால் உள்ள அனைத்து பெரியவர்களையும் மதிப்பவர், அவரது குணம்,கர்வம் என்று நீங்கள் சொன்னால் அது கர்வம் என்றே வைத்து கொள்ளுங்கள், இசைக்கு அறிவு தேவை இல்லை, அது உங்களை தன் வசம் இழுக்க வேண்டும், அந்த அதிசயம் இறைவன் அருளால் இளையராஜா அவர்களுக்கு உள்ளது. உலகமே சற்று அறிவார்ந்த பார்வையில் அவரது இசை கோர்ப்புகளை கவனித்து அதிசயிக்கிறது, இளையராஜா அய்யா வின் குரு 🎊கோபாலகிருஷ்ணன் அவர்கள்,, இளையராஜாவின் குரு என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். உங்கள் கருத்து தவறானது.

    • @kamarajm4106
      @kamarajm4106 8 месяцев назад +15

      மிக அருமை a பதில் சொல்லி இருக்கிங்க,bravo❤🎉😊

    • @gouthamap9492
      @gouthamap9492 8 месяцев назад +19

      ஒவ்வொரு கால கட்டத்திலும் இளைய தலைமுறையினரின் விருப்பங்கள் மாறலாம்.ரசனை மாறலாம் ஏன் நான் KV மஹாதேவன் அய்யா அவர்களின் திரைப்பட பாடல்களை சிறு வயதில் வரிகளோடு பாடி உள்ளேன், MSV அய்யா அவர்கள் படங்களில் கருத்து மிக்க பாடல் வரிகளை பாடி வந்துள்ளேன், ஆனால் இளையராஜா அய்யா எனை இசையால் ஆட்கொண்டார். இந்த தலைமுறையில் இன்னும் மோசம் நிறைய பேருக்கு பாடல் வரிகளே சரியாக கேட்கும் படி ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. ரஹ்மான் அய்யா பாடல்கள் கூட 90 களில் உள்ளது போன்று இன்று ஈர்க்கவில்லை, இன்று அனிருத் ஆளுமையில் உள்ளார். ஆனால் காலத்தால் அழியாத தாக்கத்தை தந்தவர்கள் சிலரே, அதில் இளையராஜா அய்யா அவர்கள் என்றென்றும் அழியா புகழை கொண்டுள்ளார்,
      நினைவில் கொள்ளுங்கள் 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து ஒன்று போல் மற்றொன்று அல்லாது மட்டுமன்றி பின்னணி திரை இசையிலும் தனக்கு நிகரில்லை என்கிறார். எவ்வளவு பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், உச்ச நடிகர்கள் கூட இவரிடம் மரியாதை தராமல், சபை மரியாதை இல்லாமல், தாம் தான் எல்லாம் என்ற எண்ணத்தோடு நெருங்க வாய்ப்பில்லை. அவர் தான் இளையராஜா அய்யா. He is the greatest and one among the world. Unique. So please change your final statement in this vidio please. He es living music GOD 🙏 Aravindhan Purusothaman

    • @manalanrajoo9156
      @manalanrajoo9156 8 месяцев назад +4

      Raja Gambeeran semme!!!😊

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 8 месяцев назад +6

      கங்கை அமரன் அவர்கள் பல பேட்டிகளில் ஒரே மெட்டில் பல பாடல்கள் வந்துள்ளதை பாடிக்காட்டி இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் பல பழைய இந்தி பாடல்களை அப்படியே காப்பி அடித்திருப்பதை சில youtube சேனல்களில் காண்பித்த இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சீக்கிரத்தில் தெரியாதவாறு பாடல் வரிகள் மறைத்து விடுகிறது என்பதுதான் உன்மை. எது எப்படியோ நமக்கு இனிமையான பாடல்களை தந்த இருவரையும் பாராட்டுவோம்

    • @amudhakalidasan4277
      @amudhakalidasan4277 8 месяцев назад

      😊

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 8 месяцев назад +14

    யாருய்யா இந்த விருந்தினர் கங்கை அமரன் பாடலை குறை சொல்கிறார்.. உறவுகள் தொடர்கதை இனி எல்லாம் சுகமே.. அப்புறம் காலத்தில் அழிக்க முடியாத என் இனிய பொன் நிலாவே.. ஏழை ஜாதி படத்தில் அதோ அந்த நதியோரம் இப்படி நிறைய பாடல்கள் இருக்கு சொல்லிக் கொண்டே போகலாம் வைரமுத்து வாலியை விட மிக அற்புதமான வரிகளை எழுதியவர் தான் கங்கை அமரன் ஆனால் இளையராஜா இளையராஜாவிற்கு அவர் தம்பி வளர்வது பிடிக்காத காரணத்தால் சரிவர வாய்ப்பு வழங்கவில்லை இல்லையென்றால் எல்லாரையும் தாண்டி இன்றும் மிகப்பெரிய கவிஞராக இருந்திருப்பார் கங்கை அமரன் இதெல்லாம் இந்த ஆளுக்கு தெரியாம வாய்க்கு வந்ததை அடிச்சுட்டு இருக்கான்

  • @வானவில்தாரகை
    @வானவில்தாரகை 7 месяцев назад +115

    நல்ல பேட்டி. கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சாதகமான முடிவுப் பேச்சு தோழர் ராஜ கம்பீரன் சொன்னார். இதை மறுக்கிறேன். இசைஞானி இளையராஜா 80s களின் பாடல்களால் மட்டும் நினைக்கப்படுவது இல்லை. இன்று வந்த வழி நெடுக காட்டு மல்லி வரை. காற்று உள்ள வரை ராஜாவின் இசை இருக்கும்.

    • @raviyogarajah110
      @raviyogarajah110 7 месяцев назад +2

      ராசாவின் புதுபாடல்களை கேட்கலாம்
      ஆனால் பழைய அவர் பாடல்களின் சாயல் நிறைய உண்டு

    • @mugilpriyan9983
      @mugilpriyan9983 6 месяцев назад +4

      இசையில் ராக ராகங்களைகொடுத்த இளையராஜாவுக்கு தலைகனம் எப்பவும் அதிகம் அதனால்தான் வைரமுத்து மற்றும்பல பாடலாசிரியர்களின் பிரிவு

    • @mohant3686
      @mohant3686 5 месяцев назад +2

      மொழி,கவிதை,வெண்பாக்கள் குறள், கம்பராபாயணம் சீவகசிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி சிலப்பதிகாரம் அவ்வைப்பாட்டு இன்னும் பலபல இவைகள் இசையால் புகழின் உச்சிக்குப் போகவில்லை வார்த்தையால் கருத்தால் மக்களின் மனதில் பதிந்தது எவன் வேண்டுமானாலும் வெவ்வேறுவிதமாக மெட்டமைக்கலாம் ஆனால் வார்த்தையை கண்டபடி மாற்றி ஒரேபொருள் பட அமைக்கமுடி யாது..

    • @S.Muthu23
      @S.Muthu23 4 месяца назад

      100%❤❤❤

    • @sarvan12345
      @sarvan12345 4 месяца назад +2

      தலைகணம் வந்து விட்டது. இசையை விற்றுவிட்டார் இளையராஜா இன்று அது என்னுடைய பாடல் நீ பாடாதே என்று சொல்லகூடாது. பணம் வாங்காமல் இசை அமைத்திருந்தால் அப்படி சொல்வது சரி.

  • @rajaprabhushankar3276
    @rajaprabhushankar3276 8 месяцев назад +50

    சிறு பொன்மணி அசையும் அதில் தெரியும் கங்கை அமரன்

    • @supriyasupriya9895
      @supriyasupriya9895 8 месяцев назад +6

      கண்டிப்பாக மறக்கப்படாத உண்மை அது இளையராஜா அவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணி இருந்தால் எல்லாரையும் விட மிகச் சிறந்த கவிஞராக வந்திருப்பார் கங்கை அமரன்

    • @chandranmariappan6795
      @chandranmariappan6795 4 месяца назад

      Wasted fellow

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 8 месяцев назад +97

    தேவனின் கோவில் மூடிய வேளை என்ற ஒரு பாடல் மட்டும் போதும் கங்கை அமரனின் திறமையை எடைபோட. எளிய சொற்களில் பல சிறப்பான பாடல்களை தந்தவர் கங்கை அமரன். ஆனால் ஒரு துறையில் கவனம் குவிக்காமல் பல துறைகளில் கவனம் செலுத்தியதால் அவர் எழுதிய பல பாடல்கள் கங்கை அமரன் எழுதிய பாடல்கள் என்றே கவனம் பெறாமல் போயின.
    செந்தூரப்பூவே செந்தூரப்பூவே -
    கங்கை அமரன்

    • @tamilthendral8951
      @tamilthendral8951 8 месяцев назад +7

      உண்மை உண்மை என் கருத்தும் அதுவே

    • @karthim3578
      @karthim3578 8 месяцев назад +10

      உறவுகள் தொடர் கதை ...கங்கை அமரன்

    • @PravinKumar-bc2so
      @PravinKumar-bc2so 8 месяцев назад +8

      90 s அப்புறம் இன்றுவரை வைரமுத்துவின் தமிழ் மட்டும் தான் பயணம் செய்து இருக்கிறது. ரசிகர்களுக்கு அது எதுவும் ஞாபகத்தில் இல்லை. இளையராஜா இசை அமைத்த psyco படத்தின் உன்னை நெனச்சு பாடல் மற்றும் latest காட்டு மல்லி பாடல் இன்றைய ரசிகர்கள் ரசிகவில்லயா?

    • @arunb8841
      @arunb8841 8 месяцев назад +4

      "நான் என்னும்பொழுது..."
      அழியாத கோலங்கள் படம் உள்பட...😊

    • @sridharans4255
      @sridharans4255 7 месяцев назад

      செந்தூர பூ என்று ஒரு பூ எதுவுமில்லை! என்று கங்கை அமரனே ஒத்துகொண்டார்!

  • @skylabpudukkottai6760
    @skylabpudukkottai6760 8 месяцев назад +47

    இளையராஜாவால் பாட்டு எழுத முடியும்
    வைரமுத்து டியூன் ‌போடத்தெரியாது

    • @ramachandran602
      @ramachandran602 8 месяцев назад +4

      Super

    • @soninihasweety7113
      @soninihasweety7113 8 месяцев назад +2

      Don't compare with vairamuthu Ilayaraja can sing and write lirics but vairamuthu can do it???

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 8 месяцев назад +3

      ஏன் தானே எல்லாவற்றையும் செய்து நடித்தும் விட வேண்டியது தானே.

    • @skylabpudukkottai6760
      @skylabpudukkottai6760 8 месяцев назад

      @@parameswarythevathas4801 💩

    • @careenterprises2385
      @careenterprises2385 7 месяцев назад +3

      ஆனால் சுப்பர் ஹிட் ஆகாது 😂

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 8 месяцев назад +9

    இளையராஜா ஒரு வலதுசாரி சிந்தனையாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • @tamilthendral8951
    @tamilthendral8951 8 месяцев назад +44

    6 வருடங்கள்தான் ராஜா சாரும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றினார்கள். ஆனால் இருவரும் நிறைய பாடல்கள் சேர்ந்து பணியாற்றியது போல் உள்ளது என்று பேட்டி எடுப்பவர் கேட்கும் கேள்வி வியப்பை அளிக்கின்றது. 1981 - 1986 வரைக்குமே ராஜா சார் 200 மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் என்பது பேட்டியெடுப்பவருக்கும், பேட்டிக்கொடுப்பவருக்கும் தெரியாது போல....

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 8 месяцев назад +5

      Yes anchor oru athigaprasangi ah iruppan pola😂

    • @Mayavan1968
      @Mayavan1968 8 месяцев назад +2

      சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சி ...
      கங்கை அமரன்.

    • @supriyasupriya9895
      @supriyasupriya9895 8 месяцев назад

      உண்மைதான் இருவருமே அரைவேக்காடு

    • @lathamnachiar4956
      @lathamnachiar4956 4 месяца назад

      varalatru pilai indha pirivu

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 8 месяцев назад +22

    எத்தனையோ சிறந்த பாடல்களை கங்கை அமரன் தந்திருக்கும்போது உனக்கு இந்த பாட்டுதான் ஞாபகத்துக்கு வருதுன்னா உன்னோட புத்தி எப்படி?...

    • @supriyasupriya9895
      @supriyasupriya9895 8 месяцев назад +2

      கண்டிப்பாக கண்டிப்பாக கங்கை அமரன் எழுதிய காலத்தில் மறக்க முடியாத பாடல்கள்.. நினைவுகள் தொடர்கதை.. என் இனிய பொன் நிலாவே... சிறு பொன்மணி அசையும்.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

  • @rbabu8133
    @rbabu8133 7 месяцев назад +25

    இசை என்றால் இலையராஜா.. கவிஞர் என்றால் கண்ணதாசன்
    நடிப்பு என்றால் சிவாஜி

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 4 месяца назад

      அப்போ எம் எஸ் வி மகாதேவன் சுதர்சனம் குமார் இவர்கள் யார்

    • @customerservice3414
      @customerservice3414 4 месяца назад +1

      Wrong compination shivaji+kanndasan+MSV=Success

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 8 месяцев назад +39

    இசைஞானி தனிப் பிறவி தெய்வப் பிறவி எத்தனையோ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் களை வாழ வைத்தவர் இருப்பவன் இல்லாதவர்கள் பெரிய பேனர் பெரிய நடிகர் சிறிய பேனர் சிறிய நடிகர் அனைவருக்கும் ஒரே இசை அது கதைக்கான காட்சி கான அற்புதமான இசையமைத்த மா மேதை

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 8 месяцев назад +3

      அதளால்தான்சங்கி, கிழராசாமேடையிலேஉளறிஅழுதுபுலம்புதோ?

    • @Human-no9gj
      @Human-no9gj 7 месяцев назад

      ​@@mmbuharimohamed5233கேட்டால் மத வெறி என்பீர்கள், ஆனால் நீங்க அம்பது வருட ஆளுமையை அவர் இந்து எனும் ஒரு அடையாளத்திற்காகவே வன்மம் கக்குகிறீர்கள்?
      அப்புறம் ஏன் யு ச ராசா ஒரு துலுக்கச்சியை மணக்க மதம் மாற வேண்டியிருந்தது?
      ரகுமானின் துலுக்க அடையாளத்திற்காக அவரை பெறும்பான்மை இந்துக்கள் வெறுக்கவில்லை.
      நீங்க திருந்த வழியில்லை.ஆனாலும் சொல்வது கடமை.

  • @manikani7950
    @manikani7950 8 месяцев назад +4

    வைரமுத்து மிகப்பெரிய பாடலாசிரியர் என்றால் ஏன் மற்ற இசையமைப்பாளரோடு பணியாற்றினாரே குறிப்பாக ஏ ஆர் ரஹ்மான் ஏன் இந்த அளவுக்கு பேசப்படவில்லை அதற்கு காரணம் இசைஞானி அவர்களின் இன்னிசை மட்டுமே அதனால் வைரமுத்து எழுதிய பாடல் வெற்றிக்கு காரணம் இசைஞானி அவர்களின் இசை மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள் பேட்டியாளரே

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 8 месяцев назад +10

    அப்பா சாமி ஏதோ இப்ப இருக்கிற நிகழ்வுகளை சொல்கிறாய் என்று நான் கேட்டு கொண்டுவந்தேன், பாடல் வரிகள் தான் MSV யின் இசை அதிகம் போற்ற பட்டது என்று சொல்கிறாய் இது தப்பு எனக்கு கோவம் வருது .. MSV MSV தான் நீ எதுவெனும் என்றாலும் பேசு இப்ப இருக்கிற மக்களுக்கு இசை பற்றி தெரியாது அணிருதூ போன்ற இசை கேட்டு கேட்டு கெட்டுப்போய் இருக்கிறார்கள் இன்னொரு முறை பாடல் வரிகள் தான் MSV என்ற எண்ணம் இதோடு விடு என்ன

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 5 месяцев назад

      சாதி வெறி கொண்ட கூட்டம் ஒன்று எப்போதுமே வைரமுத்து வுக்கு சாமரம் வீசி இளையராஜா வை இழிவுபடுத்தும்.

  • @RajM-x2w
    @RajM-x2w 8 месяцев назад +23

    Both r egoistic person and both r great in their department. So practical speak its difficult to be friends. A song gets hit and touches once heart not only by music but also by lyrics. You can't separate music and lyrics.

    • @dineshvasu5938
      @dineshvasu5938 5 месяцев назад

      Then how could hindi songs ,feel good for us ,music is universal

    • @dineshvasu5938
      @dineshvasu5938 5 месяцев назад

      @@abusid4588 music can express any emotion without help of language because music is base for every language.

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 8 месяцев назад +39

    வைரமுத்து வருவதற்கு முன்பே இளையராஜா ஏராளமான ஹிட்ஸ் குடுத்திருக்கிறார்.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 8 месяцев назад +11

      வைரமுத்துக்கு முன்பும் பின்பும் ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத சிறந்த பாடல்களை இளையராஜா அவர்கள் கொடுத்துள்ளார் என்பதே உண்மை.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 8 месяцев назад

      அவர் ஒன்றும் எழுதவில்லையே.

    • @rnareshxiia3247
      @rnareshxiia3247 8 месяцев назад +3

      @@parameswarythevathas4801 பல நூறு பாடல்களுக்கு இளையராஜாதான் பல்லவியே சொல்லியிருக்கிறார். வைரமுத்து வருவார் வெற்றி பெறலாம் என்று காத்திருக்கவும் இல்லை காலமும் அப்படி அவரை வைத்திருக்கவில்லை.

    • @rameshpichai5733
      @rameshpichai5733 8 месяцев назад

      IR international level. that's it

  • @senthilsan5080
    @senthilsan5080 8 месяцев назад +6

    இசைஞானி இளையராஜாவுக்கு முன்பு வைரமுத்து சும்மா தான் வைரமுத்து நன்றி மறந்தவர் tune க்கு பாடல் வரி set ஆகவில்லை என்றால் பாடல் வரியை மாத்துவதில் எந்த தவறும் இல்லை
    சலவை நிலா என்பது நல்லா இருக்கா இளையாநிலா என்பது நல்லா இருக்கா என்பதை யோசித்து பாருங்கள் tune போடுறவங்களுக்கு தெரியும் எங்கே பாடல் வரிகளை மாத்தணும் மாத்த கூடாது என்பது சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசாதய

  • @Dharmarasu882
    @Dharmarasu882 8 месяцев назад +21

    மாஞ்சோலை கிளிதானோ ..பாடல் ஐயா முத்துலிங்கம் வரிகள்...
    கிழக்கே போகும் இரயில் 1978

  • @ytbac258
    @ytbac258 7 месяцев назад +13

    கங்கை அமரன் வைரமுத்துவைவிட பலமடங்கு சிறந்தவர், இசை அறிந்த ஆசுகவி அதனால் மெட்டுக்கு வார்தைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் , வைரமுத்துவைப்போல 50 வயதிலும் விடலைப்பருவத்து காமத்தை வைத்தே கல்லாக்கட்டியவர் அல்ல,
    கங்கை அமரனின் எத்தனையோ பாடல்களை சொல்லாம், மாரியம்மா மாரியம்மா பாட்டில் “வானத்தைப் போல் நின்னு பாரும்மா” என்று எழுதியிருப்பார், கடவுள் எங்கும் இருப்பவர் என்பதை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்

    • @Human-no9gj
      @Human-no9gj 7 месяцев назад

      க அமரன் ஒரு சகலகலா வல்லவன்.

  • @anushyaram5722
    @anushyaram5722 8 месяцев назад +11

    அவர் சொன்னது போல் இருவரின் பிரிவால், ஏமாற்றம் ரசிகர்களுக்கு தான். இந்த தலைமுறையினரும், இருவரும் சேர்ந்து அமைக்கும் பாடல்களுக்கு ரசிகனாக இருக்க முயற்சியுங்கள்.

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 8 месяцев назад +10

    You fools Ilayaraja is a maestro incomparable genius

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 8 месяцев назад +53

    என்னை விதைத்தவர் பாரதிராஜா.
    என்னை வளர்த்தவர் இளையராஜா.
    -வைரமுத்து.

    • @davispackiaraja9228
      @davispackiaraja9228 8 месяцев назад +2

      தவறு.
      திரையில் என்னை விதைத்த பாரதிராஜா, திரையில் என்னை வளர்த்த இளையராஜா என்றுதான் வைரமுத்து கூறியுள்ளார்.

    • @mahiselvam5436
      @mahiselvam5436 4 месяца назад

      வைரமுத்து ஒரு வார்த்தை போராளி.

  • @sacreteesjayaraj7595
    @sacreteesjayaraj7595 8 месяцев назад +24

    ராஜா ராஜா தான் மொழியே இல்லாத இசை எல்லோரையும் சென்று சேரும் ஆனால் மொழி என்பது மொழி புரிந்தவர்களுக்கு மட்டுமே போய் சேரும்

    • @mohant3686
      @mohant3686 5 месяцев назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @S.Muthu23
      @S.Muthu23 4 месяца назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻100%

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 4 месяца назад

      அந்த ராஜாவின் மகுடத்தில் இருப்பது வைரமும் முத்தும்

  • @sivasankar4028
    @sivasankar4028 8 месяцев назад +5

    வைரமுத்து பாடல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் அருமை அருமை..எல்லாம் வைர வரிகள்..7 முறை தேசிய விருது பெற்ற ஒரே கவிஞர் வைரமுத்து மட்டுமே..

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT 8 месяцев назад +39

    பாடலுக்கு வைரமுத்துவை
    போய் பாருங்கள் என்று எத்தனையோ படங்களுக்கு இளையராஜா சொல்லியிருக்கிறார் என்று வைரமுத்து எத்தனையோ முறை பேட்டி
    கொடுத்து இருக்கிறார்.
    நன்றி மறக்காதவர்.
    ராஜாவின் இசை உலக இசை

  • @eduprogmslwiase1478
    @eduprogmslwiase1478 8 месяцев назад +12

    இளையராஜா = 1000000வைரமுத்து.
    இளையராஜாவை .... அவரின் இசை படைப்பை compare பண்ணி பேச இந்தியாவில் யாரும் இல்லை...
    ஏனென்றால் உலத்தின் முதல் வரிசை 25 இசையமைப்பாளர்கள் வரிசையில் இந்தியாவில் இருந்து ஒருவர்... அவர் இளையராஜா...
    ஒரு வருடத்தில் 56 படங்கள்...
    உலகத்தில் ஒருவனை காட்டு இப்படி...
    ஆகவே... இடைகடவுளை யாருடனும் ஒப்பிட முடியாது

    • @ammu4580
      @ammu4580 8 месяцев назад

      பைபிள் சங்கீதத்தில் எடுத்தது என்றார் பாரு அங்க நிக்கிறார் இவர்.டுபுக்கு

  • @vadivelsubramanian6061
    @vadivelsubramanian6061 8 месяцев назад +13

    இளையராஜாவின் பாடல்கள் 1000 வருடங்கள் நிலைக்கும்
    இளையராஜா + வைரமுத்து பாடல்கள் 2000 வருடங்கள் நிலைக்கும்
    இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்தால் பாடல்கள் பல யுகங்களுக்கு நிலைத்து இருந்திருக்கும். இதுதான் வேற்றுமை

    • @sankaranc3178
      @sankaranc3178 8 месяцев назад

      இ.ராஜா...வை.மு இணைஞ்சா...அம்மன் சல்லிக்கு பிரயோசனமில்ல.இவரும் இசையமைப்பாளரும் இல்ல.அவரும் கவிஞரும் இல்ல.

    • @vijayaragavans3622
      @vijayaragavans3622 8 месяцев назад +1

      மிக சரியே

    • @KarthiKeyan-kv2rd
      @KarthiKeyan-kv2rd 8 месяцев назад +1

      நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே...

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 8 месяцев назад +1

    உன் வாய் உன் உருட்டு 🤣🤣 ஹாரிஸ் ஜெயராஜ் தாமரை முத்துக்குமார் இருவரை வைத்து பாடங்களை தொடர்ந்து இசையமைத்த போது அவரிடம் வழியைச் சென்று வாய்ப்பு கேட்டு வாங்கியது வைரமுத்து தான் அது போல் யுவன் சங்கர் ராஜா விடவும் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு தொந்தரவு செய்தது வைரமுத்து தான் நா முத்துக்குமார் யுகபாரதி பா விஜய் வாலி சினேகன் போன்று அருமையாக ஒரு வட்டத்தை வைத்து யுவன் சங்கர் அதை இசையமைத்து வந்தார் இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கிறாய் எனக்கு ஏன் கொடுக்க மாட்டாய் என்று உரிமையோடு கேட்டு சண்டை போட்டு வாய்ப்பு வாங்கியது வைரமுத்து தான் ஆனால் இது கூட தெரியாமல் வைரமுத்துக்கு பி ஆர் ஓ வேலை தான் இந்த ஆளு பார்க்கிறார் 🤣🤣🤣 வைரமுத்துவுக்கு பணம் மட்டும் தான் முக்கியம்

  • @sivaramakrishnans1814
    @sivaramakrishnans1814 8 месяцев назад +4

    Raajagambeeran oru porambokku. Visu oru paarpanan adhanaal avar vaaliyai aadharithaar engiraar. aanall Balachandar Parpanan illayaa.

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 8 месяцев назад +6

    சங்க.இலக்கியம் சின்மகியிடம்பெற்றவைரமுத்து

  • @manivannanramalingam3929
    @manivannanramalingam3929 8 месяцев назад +9

    Ilayarajavai thaakkuvathu ungal pradhana nokkam

  • @madhangopal7895
    @madhangopal7895 7 месяцев назад +11

    ராஜகம்பீரன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.இளையராஜாவினாவில் தான் வைரமுத்துக்கு பெருமையே தவிர.வைரமுத்து வினாவினால் அல்ல. இசைஞானியும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார்கள்.கவிஞர் சில காலம் உயிரோடு இருந்திருந்தால் அருமையான பாடல்கள் நமக்கு கிடைத்து இருக்கும்.

  • @inglishtv6459
    @inglishtv6459 8 месяцев назад +34

    அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் பல்லவி இளையராஜா எழுதியது

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 месяцев назад +3

      அது கேன்னயா இப்ப

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 8 месяцев назад +43

    இளையராஜா அவர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஏற்கவே முடியாத நிலைப்பாடு. ஆனால் அவரது இசை மேதைமை மற்றும் அவரால் திரைத்துறையில் பலன் பெற்றவர்கள் ஏராளம். பலரை வாழவைத்தவர். கதை, இயக்குநர், தயாரிப்பாளர் என தனக்கு பிடித்த ஏதோ ஒரு அம்சம் அமைந்துவிட்டால் அந்த படத்திற்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஊதியம் பெறாமல் அல்லது மிகக்குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு இசையமைத்து அந்த படத்தை வெற்றி பெறவைத்தவர். பல இயக்குனர்களின் முதல் திரைப்படத்தை ஊதியத்தை பொருட்படுத்தாமல் தனது இசையால் உயர்த்தியவர் இளையராஜா.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 8 месяцев назад

      அதிகமான ஆசை அழஇவஇற்க்கஉ வழி வகுக்கும்.

    • @Human-no9gj
      @Human-no9gj 7 месяцев назад +2

      தனிமனித விருப்பு வெறுப்புக்கும் இசையை ரசிப்பதற்க்கும் என்ன சம்பந்தம்? இது போன்ற விமரிசனங்கள் திரு எம்ஜிஆர், திரு க நிதி மீது ஏன் வரவில்லை?

    • @sathasivam99
      @sathasivam99 5 месяцев назад

      அரசியல் என்பது அது அவர் விருப்பம். அவரின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று நீங்கள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு என்றால் எல்லோரும் இந்த அரசியல் நிலைப்பாடு அல்லது இந்த கட்சிக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை இளையராஜா என்கிற தனிமனிதனை பற்றி எனக்கு கவலை இல்லை. இளையராஜாவின் இசை மட்டும் எனக்கு போதும். அவர் யார் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அல்லது எந்த அரசியல் கட்சியில் இருக்கிறார் அதெல்லாம் எனக்கு தேவையில்லாதது. என்னோட கண்ணோட்டத்தில் கூடத்தான் தகர முத்துவின் அரசியல் நிலைப்பாடு தவறானது என்று கூறுவேன் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. தகர முத்து தப்பானவன் அதை உணர்ந்து தான் இளையராஜா அடித்து விரட்டி விட்டார். உண்மையான விஷயத்தை வெளியே சொல்ல முடியாது அல்லவா அதனால் என் பாடலை திருத்தியதால் நான் விலகிக் கொண்டேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான் தகர முத்து. ஏற்கனவே சின்மய விஷயத்தில் தகர முத்துவின் சாயம் வெளுத்து விட்டது எல்லோருக்கும் தெரிந்தது

  • @Antii_Fascist
    @Antii_Fascist 8 месяцев назад +3

    இவன் பக்கத்துல இருந்து பாத்த மாரியே பேசுவான் ராஜகம்பி

  • @rajnirangan6584
    @rajnirangan6584 8 месяцев назад +4

    உங்க ரெண்டு பேரும் எவன்டா பாட சொன்னது

  • @arvindansm5499
    @arvindansm5499 8 месяцев назад +12

    முடிஞ்சா Tune ல கை வச்சு பாரு.. Illayaraja the God .. without music there is no power in words in cinema songs.

  • @krishkeyboard
    @krishkeyboard 8 месяцев назад +5

    To the interviewer:
    Always thoroughly learn & study the past statistics & records before interviewing.
    This interview didn't give any fresh news. All the discussed things are old and already known for many years
    The interviewee hasn't shared any new information and he has shared what the other cinema persons shared already including Ilayaraja & vairamuthu..
    The interviewer, many times is so ignorant. Please study the past statistics & create new questions on the subject which will also bring out the actual knowledge & information from the interviewed person.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 8 месяцев назад +24

    Illyaraja one of the best music director in the world...

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so 8 месяцев назад +6

    உங்களை யார் என்றே மக்களுக்கு தெரியாது. இபொழுது இளையராஜாவை பயன்படுத்தி அடையாளம் காண படுகிறீர்கள்.

  • @vijayakumarkrishnamoorthy4475
    @vijayakumarkrishnamoorthy4475 7 месяцев назад +10

    Totally disagree to your statement that next gen couldn't get Raja's music in current trend. Even today, there is no greater composer to provide rerecording like Raja. There are people who enjoyed Vairamuthu's lyrics because of great tune but no songs were enjoyed because of lyrics with poor tune. In that context, Raja is the winner

  • @marimuthuas4165
    @marimuthuas4165 8 месяцев назад +2

    இளையராஜா ஒப்பிட முடியாத இசை அமைப்பாளர். இசைக்கே ஞானி. வைரமுத்து நல்ல கவிஞர். வைரமுத்து கவிதையில் ஞானி இல்லை.
    வைரமுத்து நன்றி உணர்வு இல்லாதவர். இளையராஜா தன்னை அறிகப்படுத்தி யவருக்கு நன்றி யோடு இருந்தார். தன்னை ஆதரித்தவர்களுக்கு இலவசமாக இசை அமைத்துக் கொடுத்தார்.
    இருவரும் திமிர் பிடித்தவர்கள். ஆனாலும் இளைய ராஜா விடம் மனித நேயமும் உணர்வுகளும் அதிகம். தனது செருக்கை கட்டுக் குள் வைத்திருப்பவர்.வைரமுத்துவின் திமிரும் செருக்கும் கட்டுக்கு அடங்காதவை.
    இளையராஜா சூரியன். அதன் வேளிச்சம் அதற்கே சொந்தம். வைரமுத்து ஒரு நிலா. சூரியன் இல்லை என்றால் நிலவுக்கு ஏது வெளிச்சம் ? சூரியனின் ஒளியால் தான் நிலவுக்கு பெருமை. சூரிய இளி இல்லாத நிலா இருக்கும் இடமே தெரியாது.

  • @Rajaanbu114
    @Rajaanbu114 8 месяцев назад +7

    வைரமுத்து ஜாதிய கண்ணோட்டம் இருந்ததால இளையராஜாவை விட்டு பிரிந்தார்

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 5 месяцев назад

      இருவரும் தலித் சமூகம் தானே? பின்ன என்ன வருத்தம் !?

    • @Rajaanbu114
      @Rajaanbu114 5 месяцев назад

      @@anantharajanramaratnam2031 வைரமுத்து கள்ளர் சமூகம்

  • @tamilthendral8951
    @tamilthendral8951 8 месяцев назад +33

    என்னங்க சொல்றீங்க? வைரமுத்து வரிகளை திருத்தியதால்தான் ராஜா சாரை விட்டு வைரமுத்து விலகினார் என்கிறீர்கள். ஆனால் ராஜா சாரோட மீண்டும் சேர்ந்து பணியாற்ற வைரமுத்து முன் வந்ததாக சொல்கிறீர்கள். அப்போ ராஜா சாரோட வைரமுத்து மீண்டும் சேர்ந்து பணியாற்றினால், அவர்களுக்குள் அதே பிரச்சினை வராதா? அப்போ வைரமுத்து தான் எழுதிய வரிகளை ராஜா சார் மாற்றினால் 'பரவாயில்லை மாற்றிக்கொள்ளுங்கள் ராஜா' என்று சொல்வாரா?

    • @girimadhan1869
      @girimadhan1869 8 месяцев назад

      😂😂😂

    • @supriyasupriya9895
      @supriyasupriya9895 8 месяцев назад +6

      கண்டிப்பாக சொல்வார் வைரமுத்துவிற்கு பணம் தான் பிரதானம்

  • @Mr_123
    @Mr_123 8 месяцев назад +6

    Ilayaraja help to vairamuthu initial stage...but vairamuthu destroy ilayaraja final stage with ARRahuman... Ilayaraja alikka uruvakapadathu than ARR...kottani (Balachandar+vairamuthu+manirethinam+barathiraja)...
    #Raja_Yepothum_Rajathan...

    • @Anjalirams.
      @Anjalirams. 8 месяцев назад +1

      Ilaiyaraja ennum aalumaiya azhikka yaralum mudiathu! His music will live on for centuries!

  • @muralidharan8225
    @muralidharan8225 8 месяцев назад +6

    Sadhiya veri melongi nirkiradhu! Sandarpavadha pechu!

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад +5

    Suppudu paarattiya music composer ilayaraja thaan.

  • @ir43
    @ir43 8 месяцев назад +2

    மொத்தம் முண்ணூறே பாடல்கள் தான் எழுதியிருக்கார். ராசா பட்டியலில் வெறும் 5-6% தான். மணிரத்னம் படங்களுக்கு ஒரே ஒரு பாடல் தான். மகேந்திரனின் நான்கு சிறந்த படங்களில் ஒரு பாடலும் வைரமுத்து எழுதவில்லை.பாலு மகேந்திரா வெற்றி பாடல்களில் பங்கில்லை. பாரதிராஜா ஒருவர் தான் கடைசி வரை ராசாவோடு பயன்படுத்தினார். ராசாவின் பேரிசைப் பாய்ச்சலில் வைரமுத்து ஒரு துளி அவ்வளவே.

  • @mangalasree7103
    @mangalasree7103 8 месяцев назад +5

    Now Same thing is happening for A.r.rahaman,He stopped working with vairamuthu his song are not working.

    • @natchander4488
      @natchander4488 8 месяцев назад +1

      mangalasree7103
      Rapist Vairamuthu had trapped many V V I Ps daughters wives..aunties. took them in his bed.. using rapist Vairamuthu very close friendship with karunanithi C M
      A R Rahman.. completely avoids Vairamuthu.. knowing his character..

  • @MuruganandamVenkat
    @MuruganandamVenkat 8 месяцев назад +4

    Rajakambeeran are you immeture fellow,ilayaraja is not ordinary human being,god,!!!!

  • @arunkumarmuthusamykpm
    @arunkumarmuthusamykpm 7 месяцев назад +4

    Gangai Amaran ah pathi ivlo sirumaithanamaa pesum pothey periya kaalpunarchila pesuraarunnu theiryuthu!! He is one sided. To celebrate vairamuthu he need not talk bad about GangaI Amaran!! What an excellent lyricist he is. Unlike vairamuthu he doesnt refer elsewhere. He is a free flowing writer.

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 8 месяцев назад +15

    எழுத்து தான் நீண்ட காலம் நிற்கும்
    திருக்குறள் போல்

  • @ramachandran8630
    @ramachandran8630 8 месяцев назад +7

    அண்ணாமலை படத்தில் தேவா இசை அமைப்பு

  • @Prabhu_Seshadri
    @Prabhu_Seshadri 8 месяцев назад +3

    It’s just your opinion about who won.. don’t be a judge and given general statement

  • @sezhiyanharish8056
    @sezhiyanharish8056 8 месяцев назад +79

    தயவுசெஞ்சு வைரமுத்து உயர்த்துங்கள் சந்தோசம் தயவுசெய்து இசைஞானியை தாழ்த்தி பேசாதீர்கள்

    • @antonylazarus9008
      @antonylazarus9008 8 месяцев назад

      Moodura nee🤮🤮

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 8 месяцев назад +12

      உள்ளதைத்தான் சொல்கிறார்

    • @ndbinny70
      @ndbinny70 8 месяцев назад +3

      Unngalku ilayaraja paadalagal piddikkum , enbathukkaga , unnmai urrakka sollithaan , aagavaydumay..!!

    • @masterconstructions304
      @masterconstructions304 8 месяцев назад +6

      நண்பரே
      அவர் தாழ்த்தி பேச வில்லை...
      அவர் வார்த்தைகளை நன்றாக உள் வாங்கி விமர்சனம் செய்யுங்கள்.

    • @varatharajanthevasahayam8691
      @varatharajanthevasahayam8691 8 месяцев назад +5

      Very TRUE 💯

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 8 месяцев назад +4

    Elangatru visuthe.... Unna ninatchu.... Vazhi neduka ...inda song lam இளையராஜா தான் ...Raja ennaikum Raja thaan ❤

  • @SugavananMr-cm4se
    @SugavananMr-cm4se 8 месяцев назад +6

    Ur conclusion s not accept

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 8 месяцев назад +69

    இசை ஞானியை தப்பா பேசாதீங்க அவருடைய நல்ல மனசு யாருக்கும் தெரியாது...

    • @careenterprises2385
      @careenterprises2385 7 месяцев назад +13

      அவருக்கே தெரியாதாம்..😂

    • @vigneshdurai2972
      @vigneshdurai2972 7 месяцев назад +2

      அவர் கெட்டவருன்னு யாரும் இப்போ சொல்லவே இல்லையே 😂

    • @ramachandranjayaraman7855
      @ramachandranjayaraman7855 6 месяцев назад +2

      அப்படியா எதாவது உதாரணம் சொல்ல முடியுமா

    • @victoriawilliam7066
      @victoriawilliam7066 6 месяцев назад +1

      100 % unmai

    • @murugeshkumaran4387
      @murugeshkumaran4387 6 месяцев назад

      ​@@careenterprises2385😊😊

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 месяцев назад +2

    Mothi patri உளறல், உன் அறிவிலி தனம் வெளிப்படுகிறது

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 8 месяцев назад +8

    இளையராஜா இசை ❤❤❤

  • @teltavibes6995
    @teltavibes6995 8 месяцев назад +3

    அப்படி என்றால் இரவில் ஏ ஆர் ரகுமான் பாடலை கேட்டுகொண்டிருக்கிறீர்களா ? வைரமுத்து எழுதியவைகளிலிருந்து

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 7 месяцев назад +4

    Kannadasan will accept to change his lyrics if any better word is suggested by music composers. MSV has done it in few songs.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 8 месяцев назад +3

    Dei anchor ithu ethuvume unakku theriyathu appudithana😂ithu ellam already vantha news than so romba overacting pannatha🤮🤮🤮👎👎👎

  • @thangaraj7758
    @thangaraj7758 8 месяцев назад +48

    இசை ஒரு காலத்தில் காலாவதி ஆகிவிடும்.ஆனால் செறிவு மிக்க என் தமிழ் மொழிதான் என்றைக்கும் நிற்கும்.

    • @ThamilNesan
      @ThamilNesan 7 месяцев назад

      இசை காலத்திற்கேற்ப மாறியவண்ணமே இருக்கும் அழியாது மொழி மாறினால் மொழியே அழிந்து விடும்
      தமிழிற்குள் சமஸ்கிருதம் திணிக்கப்பட்ட தால் மலையாளம் உருவானது என்பார்கள் கிபி 10 ம் நூற்றாண்டுவரை மலையாளம் Tamizh slang language என்றும் தமிழ்மொழியின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டதாக சொல்லப்படுகிறது

    • @ashokguna9523
      @ashokguna9523 7 месяцев назад

      Unmai unmai unmai

    • @sarana3812
      @sarana3812 7 месяцев назад +7

      இசையும் அழியாது... இயல், இசை, நாடகம் சேர்ந்தது தமிழ்.... என்றுமே இசை அழியாது....

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 7 месяцев назад +3

      இசையை மொழி தெரியாதவர்கள் கூட இசைக்கலாம். உ.ம்..மனாஜ் கியான். அருமையான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால் பாடல்களை தமிழ் அறிந்த புலவர்கள், கவிஞர்கள் மட்டுமே எழுத முடியும். தமிழிசை = தமிழ் + இசை. முதலில் தமிழ் பின்னர் இசை

    • @kaliappanramasamy2012
      @kaliappanramasamy2012 7 месяцев назад +3

      காமமுத்து😂

  • @star67641
    @star67641 8 месяцев назад +2

    Dei naye itha avanga avanga pesitaanga..! Moodittu veeta po..! Naye…!

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 8 месяцев назад +11

    Illayaraja great music composer in the world

  • @princeprince1099
    @princeprince1099 7 месяцев назад +1

    சிறந்த இசையமைப்பாளர் என்றால் அது எம்எஸ்வி தான் என்று இளையராஜாவை நேரடியாக வைரமுத்து காயப்படுத்தியதை வசதியாக மறந்துவிட்டு , இளையராஜா வைரமுத்து எங்குமே விட்டுக் கொடுத்ததில்லை என்று பொய்யாய் பேசுவது புகழ்வது ஈனதனமானது

    • @rio_ar7494
      @rio_ar7494 7 месяцев назад

      Andha stage la fst pesunashu raja dhan

    • @annaduraiannadurai4353
      @annaduraiannadurai4353 6 месяцев назад

      சிறந்த. கவிஞர் கண்ணதாசன் சென்னது இளைய ராஜா. பின்பு பேசுனவர் வைரமுத்து.

  • @amudhan7449
    @amudhan7449 8 месяцев назад +9

    அருமையான விளக்கம் தோழரே

  • @BalaMurugan-fx9kc
    @BalaMurugan-fx9kc 7 месяцев назад +1

    While interview was informative would like speaker to share with data (not just accusing !!!) why he said democracy is being buried alive in Sri Modi rule.. he can compare same parameters with state government too. Can he ?

  • @natchander4488
    @natchander4488 8 месяцев назад +3

    Mr Abbas bhayy
    Vairamuthu vin vveezhcchhi..
    Avarudaiya. KKAMUGAN. mugame !
    Athai nee maraikka vendamm

  • @voiceforall5533
    @voiceforall5533 7 месяцев назад +9

    16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே பாடல் கங்கைஅமரன் அவர்கள் எழுதியது மேலும் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய வரி " நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும் ". நகம் என்பது உணர்ச்சி அற்ற வெட்டி அகற்றப்படும் ஒரு நீட்சி. இந்த வரியில் ஏதாவது தர்க்கம் உள்ளதா பேட்டியாளர் அவர்களே

    • @rajamanikandan6967
      @rajamanikandan6967 7 месяцев назад +2

      கல்யாணம் ஆகிருச்சா 😂

  • @KathiresaPandian-qq4bj
    @KathiresaPandian-qq4bj 8 месяцев назад +5

    Raja sir esai thaivam

  • @dillibabu9703
    @dillibabu9703 5 месяцев назад +2

    பாட்டு என்பது ஒரு மாநில மொழி. இசை என்பது உலகமொழி! இதை புரிந்து
    கொள்ளாதவன் கவிஞனே இல்லை! ஒரு காலத்துல
    ஹிந்தி பாடல்தான் இந்தியா
    முழுவதும் விரும்பப் பட்டது.
    இளையரஜா வந்த பிறகு அது
    மாறியது.வைரமுத்துவின்
    பாட்டை ராஜாவின் இசையால்
    மக்கள் விரும்பினர்.

  • @ganesansubramani9917
    @ganesansubramani9917 5 месяцев назад +1

    மீண்டும் ஒரு முறை இளையராஜாவும் வைரமுத்து ஒன்று சேர வேண்டும்

  • @madanpp3253
    @madanpp3253 8 месяцев назад +8

    Raja sir is king

  • @richardanthony907
    @richardanthony907 8 месяцев назад +15

    Vairamuthu out of chances now...Rahman didn't approach him since 2020 after Metoo case..but Raja still doing music like Viduthalai...dont compare with him.

    • @tamilthendral8951
      @tamilthendral8951 8 месяцев назад +2

      Yes agreed

    • @natchander4488
      @natchander4488 8 месяцев назад +1

      richardanthony907
      Few know that the rapist Vairamuthu
      Had trapped.. many V V I P S
      Daughters...wives... took them to his bed..for many years.
      Now all know rapist Vairamuthu. Thanks to chinmayis initiative. ..

    • @natchander4488
      @natchander4488 8 месяцев назад +1

      @@tamilthendral8951
      Rapist Vairamuthu had laid his dirty hands.. on many V V I Ps ..daughters wives..aunties.... took them to his bed...using karunanithis very close friendship .
      All know rapist Vairamuthu...now. thanks to chinmayis complaint

  • @chozhann379
    @chozhann379 8 месяцев назад +5

    Lyrics has to be from the heart in most cases and not to be just literature based as poetic presentation which can't go for a long time sustainable .Maestro is correct in changing the lyrics for the tune and the lyrics should match with the tune and not the other way round .If poetic lyrics can bring success then write as a dialogue and go as a writer .We listen to songs just because of the tune and the instrumentation scores nothing else .Rest are as a supporting role only. Maestro produced songs without all these so called lyrics writers and still he has been successful with everyone small ,big ,first timers etc but why Vairamuthu chose to writing only with ARR and not with any first time music directors if he is so talented and potential lyric writer on his own??

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 8 месяцев назад +4

    Only king 👑 Raja

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 5 месяцев назад +1

    Super Rajagambeeram sir

  • @Tamizhan001
    @Tamizhan001 8 месяцев назад +4

    அட 200 ரூவா கூலிங்களாடா நீயெல்லாம்😂

  • @dkthiru
    @dkthiru 7 месяцев назад +2

    இளையராஜா மலை வைரமுத்து ஒரு சிறிய கல். 💯

    • @mohant3686
      @mohant3686 5 месяцев назад

      தப்பு தம்பி வைரமுத்து சிறிய கல் அல்ல உளி அந்த மலையை செதுக்கி உருவகப்படுத்தியது வைரமுத்துவின் வைரவரிகளே!

  • @balajibala7145
    @balajibala7145 8 месяцев назад +2

    Ubtube loosukal

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад +5

    Ulaga level music composers il Ilayaraja m oruvar.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 месяца назад +1

    தேனி காரர்கள் வீம்பு பிடித்தவர்கள்.. பகையாக மாட்டார்கள் ..ஒருவேளை பகையானால் ஒன்று சேர மாட்டார்கள்😢😢

  • @JEYGANESHVL
    @JEYGANESHVL 8 месяцев назад +4

    Raja

  • @arivuchelvan8148
    @arivuchelvan8148 8 месяцев назад +16

    திரு. ராஜ் கம்பீரனின் அந்தி மழை பொழிகிறது பாடல் சங்கத் தமிழின் பாதிப்பை உள்ளடக்கியது என்கிற தகவல் அருமை.

  • @msingaravelan8954
    @msingaravelan8954 8 месяцев назад +2

    காற்று உள்ளவரைஇசைஞானிபாடல்ஒலிக்கும்

  • @69rkannan
    @69rkannan 7 месяцев назад +1

    Of late, there is a big group in TN who are out to abuse the genius Mr Ilaiyaraja. These people are supporting Vairamuthu as if he is better than the great Kannadasan Ji. Total waste of time in listening to these people. This fellow is unabashedly supporting Vairamuthu as he has been sent from heaven. In my opinion, making mesmerizing music is the most difficult thing & Raja Sir has given loads of songs for us...Please enjoy his music without getting into the personality issues or politics between people...

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 7 месяцев назад +2

    யாரும் முன்னேறுவது இளையராஜாக்கு பிடிக்காது. வைரமுத்து ஜால்ரா கவிஞர். MSV KAVIARASAR பாடல்களில் தான் தமிழ் மொழி செழித்து இருந்தது. ராஜ கம்பீரன் அவர்களே இன்றும் இவர்களின் பாடல்களை இரவில் பல கோடி பேர் உலகம் முழுவதும் கேட்கின்றனர்‌.

    • @Human-no9gj
      @Human-no9gj 7 месяцев назад

      😂😂😂😂
      இளையராசா எனும் ஆளுமையால் கதாநாயகனாக வெளிச்சம் பெற்றவர் பலர். மோகன் ராமராசன் ராஜ்கிரன் முரளி என சொல்லிக்கொண்டே போகலாம்.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 7 месяцев назад

      @@Human-no9gj அதுதான் மார்க்கெட். அந்த கதாநாயகர் இளையராஜா யாரும் இப்பொழுது பீல்டில் இல்லை

  • @GGijii
    @GGijii 7 месяцев назад +1

    Kadaisila anchor seruppala adichutaaru...well done brother

  • @singarajahthambu1288
    @singarajahthambu1288 8 месяцев назад +2

    சீனுராமசாமியின் தர்மதுரை படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் சின்மயி,ராகுல் நம்பியார் ஆகியோர் பாடிய " எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று" என்கிற வைரமுத்து அவர்கள் எழுதிய பாடலுக்கு, சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருது வைரமுத்து அவர்களுக்கு கிடைத்தது. இந்திய அளவில் அதிக தேசிய விருதுகளை பெற்றுக்கொண்ட திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்து அவர்கள் இருக்கலாம்.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 8 месяцев назад +2

    Mental

  • @ck15652
    @ck15652 8 месяцев назад +1

    இளையராஜா பாடல்கள் மனதிற்கு மருந்து. வைரமுத்துவை உயர்த்தி ராஜாவின் பாடல்களை தாழ்த்துவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை

  • @fathimanathan4422
    @fathimanathan4422 8 месяцев назад +6

    Good informative discussion, congratulations. 🎉

  • @senguttuvanelango
    @senguttuvanelango 6 месяцев назад

    நான் அந்த காலத்தில் கேள்வி பட்டதை பதிவிடுகிறேன். அந்த காலத்தில் செவி வழி செவி வழி செய்திகள் ஒவ்வொருவருக்கும் பரவும்.பின்னர் மிகவும் உண்மையானதாகவே பெரும்பாலும் இருக்கும். பாலசந்தரின் சிந்து பைரவி படம் இசை இசைஞானி பாடல் வரிகள் வைகிற முத்து (மண்ணிக்கவும்) என்ற வைரமுத்து.இருவருக்குமே தேசிய விருது.இருவருமே டெல்லி போகிறார்கள்.அந்த காலத்தில் அவ்வளவாக லாடஜ் அல்லது ஸ்டார் அந்தஸ்து லாட்சுகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம். எனக்கு நன்றாக தெரியும் அப்பவே நான் ரெயில்வே எக்ஸாம்ஸ் எழுத டெல்லி கட்டாக் போனவன்.பழைய டில்லியில் தான் கொஞ்சம் லாட்ஜ் இருக்கும்.விருது வாங்க வந்த இருவருக்குமே ஒரே லாட்ஜில் ரூம் போட விழா கமிட்டி ஏற்பாடு செய்கிறது.ஆனால் ஒரே ஒரு ரூம் தான் அங்கு உள்ளது.பரிசு வழங்க அழைப்பு ஏற்ப்பாடு செய்கிறவர்கள் இசை அரசனிடம் நிலமையை சொல்ல ,அவரும் பரவாயில்லை ஒருநாள் தானே , வைரமுத்து நம்முடைய நல்ல நண்பன் தானே ஓகே என்கிறார். பின்னர், அந்த பரிசு வழங்கல் ஏற்ப்பாட்டாளர்கள் திரு.வைரமுத்து அவர்களிடம் நிலமையை சொல்கிறார்கள்.ஒருவேளை ஆங்கிலம் அல்லது இந்தியில் சொல்லி இருக்கலாம்.ஸார் ஒரு ரூம் மட்டும் தான் உள்ளது ஒரு நாள் அடஸஸ் பண்ணி இளையராஜா ஸாருடன் இருங்கல் ஸார் என்று அவர்கள் சொன்னபோது , வைரமுத்து அவர்கள்,அந்த ......ரப்பயலோடு தங்குவதா என்று முனங்கியதாகவும் ,ஏற்ப்பட்டாளர்கள் அவர் சொன்ன வார்த்தையை அப்படியே இளையராஜா ஸாரிடம் சொன்னதாகவும் (ஒருவேளை தமிழ் தெரிந்த ஆளாயிருக்கும் அந்த ஆளு) .அப்படியா அவன் சொன்னான் என்று ராஜா ஸார் கோபப்பட்டதாகவும்.பின்னர் இருவருமே தேசிய விருது வாங்கி சென்னைக்கு வந்த பின்னர்,திரு.சிவகுமார் ஸார் நடித்த இசைபாடும் தென்றல் திரைப்படத்திற்க்கு ஒருபாட்டை வைரமுத்து எழுதி (எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது) இளையராஜா ஸாரிடம் கொடுத்தபோது, இதெல்லாம் ஒரு பாட்டா, கைக்குட்டை , யார் எடுத்தது இதெல்லாம் ஒரு வரியா என்று தூக்கி எறிந்ததாகவும் ,அந்கால புத்தகங்களில் படித்துள்ளேன். இது நியாயமா நண்பரகளே.இளையராஜா ஸாரை குறை சொல்கிறீர்கள்.வைரமுத்து ஸார் அப்படி பேசி இருககலாமா .ராஜா ஸாருக்கு இன்று வரை அந்த மனக்காயம் ஆரவில்லை என்று நினைக்கிறேன்.அதனால் தான் ராஜா ஸார் வைரமுத்து அவர்களை ஒதுக்குகிறார்.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (நண்பர்களே அந்த காலத்தில்,செவி வழியாகவோ புத்தகத்தில் படித்தோ தெரிந்ததை பதிவிட்டுள்ளேன்.. ஒருவேளை தவறு என்றால் பதிவினை உடனே நீக்கிக் கொள்கிறேன்.நீங்க பாட்டுக்கு கேஸ் எதுவும் என்மீது போட்டு விடாதீர்கள்.எப்பவும் பதிவை நீக்க தயார்.) இளையராஜா ஸார் மீது மிகுந்த மரியாதை உண்டு.வைரமுத்துவை ரஜினியின் பாடலான ,வா வா இதயமே,அண்ணை மடியில் கண் திறந்தோம்,ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்,மந்தையில நின்றாலும் நீ வீரபாண்டி தேரு.என்ற பாடல்களால் பிடிக்கும்.எந்த வகையில் பார்த்தாலும் பாரதிராஜா ரியல்லி சூப்பர்.ஒருமுறை திண்டுக்கல் பைபாஸில் அவருடன் பேசி உள்ளேன். நன்றி அடவகேட்.இ.செ.வத்தலக்குண்டு

  • @sumathysampath4443
    @sumathysampath4443 8 месяцев назад +5

    Kalyana then nila written by piraisoodan not pulamaipithan

    • @caretocure
      @caretocure 8 месяцев назад

      புலமைப் பித்தன் எழுதியது

  • @Anjalirams.
    @Anjalirams. 8 месяцев назад +6

    Maestro Ilaiyaraja and vairamuthu worked for mere 5 years!!! IR has worked with many lyricists through out his career!! He gets along just fine! His music wont hurt the lyrics! Meetoo muthu got a break because of Maestro! I am so glad abd proud that IR never looked back at that Metoo muthu! Cheap shots at Maestro for ratings and likes! Nothing will hurt his legacy!