சுப பந்துவராளி ராகம் நிச்சயம் கல்லையும் கரைய வைக்கும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #arrahman #ilaiyaraaja #tamil #song

Комментарии • 45

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 3 месяца назад +8

    சுப பந்துவராளி அருமை👌உருக்கமோ உருக்கம் ! டாக்டர் நாராயணன் அவர்கள் தேனினும் இனிய குரலில் நம்மை திணற வைக்கிறார். பல்லாண்டு வாழ்க🙌

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 3 месяца назад +5

    ஆகா, மடைதிறந்து......மெய்யுருகி
    என்ன குரல், என்ன இனிமை, என்ன ஈடுபாடு... அருமை.
    தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ராகம், ஸ்வரம் பிசகாமல் அருவிபோல கொட்டும் இசை ஞானம். சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 3 месяца назад +5

    ஒவ்வொரு பாடலும் உள்ளத்தை உருக்குகிறது! ஸ்வரங்கள் பரப்பும் அழகு மென்மையும் மேன்மையும் கலந்து நம்மை மறக்கச் செய்கின்றது!❤❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 месяца назад +1

    இந்த ராகம் இறைவனுக்கு உரிய ராகம்னு எண்ணம் தோன்றியது.நன்றி அருமை வணக்கம்.ஜி.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +3

    கண்ணனே வந்து தரிசனம் செய்து விட்டான்...அருமை. கண்கள் பனித்தன.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 месяца назад +1

    உள்ளத்தை உருக்கும் சுபபந்து வராளி மிகவும் அருமையாக உள்ளது.மிகவும் நன்றி டாக்டர்.👌👏🤝🙏🙏

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 3 месяца назад +1

    அருமை வேலனே பாடலில் கதிஇலனே என்பது கதிஈலனே என ஒலிக்கிறது அருமையான பாடல்

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 3 месяца назад +2

    Dr aiya ungaloda arovanam avarohanam paadumbodhe kanngal kalangivittadhu arumai arumai, kodaanukodi namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +2

    அருமை.அற்புதம்.. தெளிந்த அருவி

  • @kichumulu6101
    @kichumulu6101 Месяц назад

    Super swami ungal manadhil idam koduthullar avani thuthippatharkku.kettiya pidichukukungo sir.

  • @VigSuntharam
    @VigSuntharam 2 месяца назад

    Amazing when you sing with a devotion and the manodharma is done. Absolutely beautiful

  • @latharavi5366
    @latharavi5366 3 месяца назад

    ஒளிந்து இருக்கிற இராகத் தை வெளிய கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்

  • @kumarl7835
    @kumarl7835 3 месяца назад +1

    Super Presentation Dr sir Best wishes Vazhga Valamudan

  • @charumathiramadurai4412
    @charumathiramadurai4412 3 месяца назад

    Fantastic . Ullam urugivittadhu Dr.

  • @rkannan505
    @rkannan505 3 месяца назад

    Dr Narayan...Your knowledge is exemplary...Also your voice is captivating...

  • @BC999
    @BC999 3 месяца назад

    Maestro Ilayaraja's out-of-the-box compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres that even surpasses his predecessors.

  • @kichumulu6101
    @kichumulu6101 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @AraanWaffles
    @AraanWaffles 3 месяца назад

    Love it what a keerthana

  • @mahadevansubramaniam8512
    @mahadevansubramaniam8512 3 месяца назад

    Just mesmerizing presentation.

  • @bhanuramachandran5631
    @bhanuramachandran5631 3 месяца назад

    Wonderful. 😊

  • @jeyasenthilbalakrishnan8051
    @jeyasenthilbalakrishnan8051 3 месяца назад

    Engellaam Theduvatho - Sirkazhi ayya paadina murugan paadal intha raagam thaan

  • @Nagaveni988
    @Nagaveni988 3 месяца назад

    Dr. உருகியது உள்ளம்

  • @suthasup5632
    @suthasup5632 3 месяца назад

    ❤🎉, I love you sir

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan4329 3 месяца назад +1

    எங்கெல்லாம் தேடுவதோ எழில் மேவும் குமரா

  •  3 месяца назад

    Super ji

  • @natangopal9629
    @natangopal9629 3 месяца назад

    Heart rending

  • @music4kris
    @music4kris 3 месяца назад +1

    En ullam Kovil from tharai thappattai.. lyrics by Raja sir, one of the best suba panthuvarali

  • @vijayabalasubramanian3804
    @vijayabalasubramanian3804 3 месяца назад

    இந்த நாடகம் அந்த மேடை யில் எத்தனை நாளம்மா old Shivaji movie

  •  3 месяца назад

    Unnai naan song from Ayirathil oruvan film also based on this raaga

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 3 месяца назад

    Dr sir, why did you forget the Thiagaraja keertthana " ennallu oorake untuvo ".

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 месяца назад

  • @bcsekhar8965
    @bcsekhar8965 3 месяца назад

    Aayiram thaamarai mottukkale, & kodhaiyin thirupaadham ( veeramani in Krishna gaanam) are subhabandhuvarali.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 месяца назад

    எனக்கு
    டாக்டரின் பாடல்கள் அதன் ராகங்கள் நல்ல மருந்தாக உடலையும் உள்ளத்தையும் காப்பாற்றுகிறது

  • @jeyananthannavaratnam7055
    @jeyananthannavaratnam7055 3 месяца назад

    சோகத்திக்கென்றே இராகம்

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 3 месяца назад +2

    Vaikaraiyil vaigaikaraiyil - payanangal mudivadhillai

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 3 месяца назад

    வணக்கம் டாக்டர்... உங்கள் நிகழ்ச்சியின் கால அளவை அதிகரிக்க முடியுமா...?... அல்லது ஒரு நாளைக்கு 2 நிகழ்ச்சிகள் தர வாய்ப்புள்ளதா.. டாக்டர்...?... Sunday holiday வேண்டாமே...

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 3 месяца назад

    I was waiting for this suba pantuvarali daily thank you Dr

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 3 месяца назад +1

    Kandu pidichchaen kandu pidichchaen- rajini and prabhu- don't know the film

    • @thangamvell698
      @thangamvell698 3 месяца назад

      குரு சிஷ்யன்

  • @rajmanohar746
    @rajmanohar746 3 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan6063 3 месяца назад

    In one song, spb will sing from née to née without sa and pa, making it mohanam, he will sing happily, accompanied by chithra using sa and pa, thereby making it Subhapantuvaraali and hers will be a sorrow one. Mohan and nadhiya are the actors I think. Don't remember the song and the film.

    • @BC999
      @BC999 3 месяца назад

      YES, a stellar composition of MAESTRO ILAYARAJA! Vaa veLiye iLam poonguyile from Paadu Nilaave movie.

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 3 месяца назад +2

    காலமகள் கண்திறப்பாள் செல்லைய்யா... நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா...
    இந்த நாடகம் அந்தமேடையில் எத்தனை நாளம்மா..?
    எம்.எஸ்.வீ யின் மெலடீஸ்

    • @krisheswari
      @krisheswari 3 месяца назад

      Engey Marainthanaiyo song from
      1956 Film Amara Deepam.
      Singer: M L Vasanthakumari
      Music : Chalapathi Rao& G Ramanathan.