எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுவையான 10 உண்மைகள் | Singer M. S. Subbulakshmi|Tamil Glitz.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2022
  • எம்.எஸ். சுப்புலட்சுமி பெண்கள் பொதுவெளியில் பாடக்கூடாது என்று இருந்த கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்தார்.
    எம்.எஸ். சுப்புலட்சுமி தனக்கென்று ஒரு குழந்தை கூட இல்லாத நிலையில் தான் சம்பாதித்த பொன்னையும் பொருளையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவழித்தார்..
    எம்.எஸ். சுப்புலட்சுமி கல்கி வார இதழ் ஆரம்பிக்க நாரதர் வேடமிட்டு நடித்தார்..
    எம்.எஸ். சுப்புலட்சுமி 60 ஆண்டுகளுக்கு முன் இவர் பாடிய சுப்ரபாதத்தை கேட்டுத்தான் அந்த திருப்பதி வெங்கடேச பெருமாளே கண்விழிக்கிறார்..
    எம்.எஸ். சுப்புலட்சுமி தேவதாசி முறைக்கு எதிராக தனது `சேவா சதனம்' படத்தின் மூலம் சாட்டையடி கொடுத்தார்..
    தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் அஞ்சலி கூட எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘ரகுபதிராகவ ராஜாராம்’பாடலின் மூலம்தான் நிறைவு பெறுகிறது..இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
    எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி பலருக்கும் தெரியாத சிலருக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள் !
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz.com/

Комментарии • 249

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Год назад +66

    😄‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி நட்சத்திரத்தில் பிறந்த இவர் இந்த தரணியை ஆண்டுவிட்டுத்தான் சென்றுள்ளார்.😃

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k 2 месяца назад +7

    M.S . Subbulakshmi husband sadhasivam was one of the main reason of famous of M.S.
    He arranged so many music teacher from bengal,,rajasthan for Meera Bhajan, etc and many programs.
    MS is the queen of music. Her main protector was her husband.MS music talent and admin of sadhasivam made their happy life.

  • @chandras8400
    @chandras8400 2 месяца назад +12

    மிக மிக அருமையான
    பதிவு.கோடி நல்வாழ்த்துக்கள்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад +1

      மிக்க நன்றி

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 месяца назад +12

    எனக்கு வருத்தம் என்னவென்றால் சுப்ரபாதம் பாடியதற்காக ஆந்திராவில் M. S. Subbulakshmi அம்மாவிற்கு சிலை வைத்துள்ளார்கள்... ஆனால் நமது தமிழ்நாட்டில் அம்மா அவர்களுக்கு சிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை... அம்மா அவர்களின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்... என்ன ஒரு குரல்வளம்❤❤❤❤❤... நான் தினமும் காற்றினிலே வரும் கீதம் பாடல் கேட்காமல் இருந்ததே இல்லை❤❤❤❤❤

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      உண்மைதான்

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 2 месяца назад

      அண்டை மாநிலத்தில் பிறந்த பெண்ணின் இனிமையான பகதி பிரவாகக்குரல்வளத்திற்கு ஆந்திரா கள் மரியாதை நிமித்தம் சிலை வடித்து எழுப்பியுளைனர் (நன்றியுடன்)வாழ்த்துக்கள் என்றும் 1

    • @sumathirag9482
      @sumathirag9482 2 месяца назад

      Naam Dravida thalaivargalukku mattum thaan silai வைப்போம்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Месяц назад

      இவரே தெலுங்கர்

    • @murugesan1696
      @murugesan1696 26 дней назад

      Supparabathaththai M.S.Subbulakshmi Thamizhil yen padavillai?! Reply.

  • @blossom-26
    @blossom-26 11 дней назад +1

    இந்த அம்மாவை பார்த்தால் மிகவும பொறாமையாக உள்ளதுஅந்தகாலத்தில் வீட்டை விட்டு தைரியமாக வெளியே வந்து புகழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறாரே

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 2 месяца назад +3

    Very good information about the legend.
    Great philanthropist.
    வாழ்க அவர் புகழ் என்றென்றும்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  • @vmdevdharshan5432
    @vmdevdharshan5432 Год назад +20

    வள்ளலார், இராமலிங்க அடிகளார் வேறு வேறு அல்ல ஒருவரே

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 месяца назад +6

    ஆஹா சுப்பரபாதம் சொந்தக்காரி என்றே சொல்லலாம் உலகம் முழுவதும் அன்றும் இன்றும் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறதுதமிழகத்துக்கு கிடைத்த தங்கம்பொக்கிஷமாகும்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад +1

      நிதர்சனமான உண்மை

    • @kalavathyelangovan350
      @kalavathyelangovan350 2 месяца назад +2

      I love M. S. Amma and her lovely soulful songs.

    • @murugesan1696
      @murugesan1696 26 дней назад

      Athai yen Thamizhil padavillai?

  • @krisyogam7007
    @krisyogam7007 2 месяца назад +2

    every time I hear anything about MS AMMA, it brings tears to my eyes. What a great soul.
    Trying to follow her footsteps .cannot come anywhere closer

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад +5

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள்

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Год назад +6

    திருவேங்கடேச சுப்ரபாதம் ஏழுமலையான் தானே நியமித்ததோ என எண்ணி எண்ணி வியக்க வைக்கும் தெய்வ குரல் அம்மாவின் சிறப்புகள் அருமை நன்றி 🙏🙏🙏👌🏼👌🏼👌🏼💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 месяца назад +2

    Super Sir, Ammavoda Suprabhatam Kalaiel Kettkkumbothu Oru Sandhosham ,She Is Like My Mother

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      உண்மைதான்

  • @jayabalank1512
    @jayabalank1512 Год назад +5

    She is very grateful in Carnatic music we never forget her talent

  • @user-ud3qo7kb8b
    @user-ud3qo7kb8b 2 месяца назад +6

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்!

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад +1

      100% உண்மை 🙏

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 месяца назад +6

    Avar kanavarin muthal manaiviyin kuzhandaikale than kuzhandaikalaka valarthat

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Год назад +2

    MSS=Divine Voice Theivathin Kural,Theiveega Kural

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Год назад +7

    MSS is a great devotee of Kanchi Periyava who blessed her and called her saraswathi amsam.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +4

    Respected sir Meera picture gave famous all over world beautiful picture and sahasranamam and Venkateswara suprabath golden of mam till now all hearing this suprabath of lord Venkateswara sir

  • @lalithalali2767
    @lalithalali2767 Год назад +5

    Most beautiful voice I love her songs ever 🥰😍😍😍. she is still alive by songs. She
    Annamaya song ❤️. I love her all songs

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Год назад +18

    சுப்புலட்சுமியின் பதில் .
    ஒவ்வொரு தடவை பாட மேடை ஏறும் போதும் .. பதற்றத்தை குறைக்கு இவர் கணவர் ஓர் tips படி, . கடவுளை மட்டுமே மனதில் தியானித்து பாடல்களை பாட ஆரம்பிப்பாராம் .

  • @lathamuthukumar8938
    @lathamuthukumar8938 Год назад +4

    Super nalla padalgal padi iearukarigal nan avruda rasigai

  • @Ding_Dong57
    @Ding_Dong57 Год назад +2

    அருமை💐💐
    நன்றி💐💐

  • @priyakannan2624
    @priyakannan2624 Год назад +3

    Excellent.... Most beautiful face...

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Год назад +3

    We are indeed blessed to be born in the era during which the greatest ever carnatic vocalist Bharath Ratna Dr. M. S. Subbulakshmi reigned supreme. The video depicting her life history and achievements is indeed very informative. Thanks a lot.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +3

    Respected sir extraordinary songs soft spoken and humanitary values mam speciality her songs we hear reach high knowledge in carnatic song sir vandanam sir

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 Год назад +6

    Excellent

  • @thilagavathys3887
    @thilagavathys3887 Год назад +10

    Real talented humble soothing beauty., Subbulakshmi Amma.

  • @tssrinivasarangan7236
    @tssrinivasarangan7236 Год назад +9

    Great information on the legendary Kala tapasvi and century's greatest classic singer. Thank you so much for such information on such a great person ❤️

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 10 месяцев назад +1

    I love her voice a lot her voice mismerries many hearts by main devoinals

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 Год назад +2

    As you said Subbha lakshmi Amma is very great.

  • @bssredmi8802
    @bssredmi8802 Месяц назад +1

    Maithreem bhajatham is her another global signature song of Maaperiyava to who's feet always she clung to..🙏🙏🙏

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l Месяц назад

    Superthankyou

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад

    மிக மிக அருமையான
    பதிவு

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      மிக்க நன்றி

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 Год назад +4

    Excellent article. Very much elaborate. Nobody knows this much about Smt .M S. Everybody should know about this noble lady.

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Год назад +1

    Thank you for your valuable information.

  • @srisuryapacksrinivasan5311
    @srisuryapacksrinivasan5311 Месяц назад +1

    Good information thanks

  • @radhakkumar4187
    @radhakkumar4187 2 месяца назад +2

    all the unmaigal already known to many of us. tku

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      வருகைக்கு மிக்க நன்றி 🙏

  • @jaimusic694
    @jaimusic694 Год назад +7

    Arumai Arumai 👏👏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Год назад +3

    👌👌🙏🙏

  • @laksshminarayan4819
    @laksshminarayan4819 Год назад +2

    Miss You A Lot MS Amma 🙏😭😭🙏

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 Год назад +1

    Very nice video.From this video we came to know details of M.S. subbhalakshmi .

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Год назад +2

    Proud of India

  • @evergreenparthiban2776
    @evergreenparthiban2776 5 месяцев назад +1

    My mother great mam

  • @krithikaraghavan6372
    @krithikaraghavan6372 Год назад

    Such a beautiful explanation, kudos to u sir

  • @jeganmurugayan4687
    @jeganmurugayan4687 3 месяца назад

    Isaiarasi pugal endrum vaalge. ❤❤❤

  • @skmani7530
    @skmani7530 Месяц назад

    🎊🎊🎊🎊MS Amma.!!!!
    Kattinile varum geethampola
    Orunarvu.🙏🙏itharkkumelum
    Azhakaka thelivaka oru vilakkam sollamudiyumo🎊🎊
    Suprabhatham aka ezhunth kattinile varum geethamaka ....
    antha parvai sirippu...🤔🤔🤔
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +5

    தெய்வ பிறவி

  • @rajanaravind2069
    @rajanaravind2069 Год назад +13

    One important truth is M.S.Subbulakshmi is not a Brahmin by birth but belongs to Pillai community but being portrayed as Brahmin.

    • @sanskritaursanskriti8787
      @sanskritaursanskriti8787 Год назад

      🤔🤔🤔

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +5

      After she got married, she followed Brahmin lifestyle. She was known as Sathasivam Iyer's wife, but all know that she was not a Brahmin.

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 Год назад +9

      MS is belongs to devadasi , isai velala community. Thaty why M S represent madurai shanmugavadivu mother name

    • @rajanaravind2069
      @rajanaravind2069 Год назад

      @@subramaniansambantham2696 Yes 👍

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад +5

      She is isai vellalar and born to a devadasi

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Год назад +7

    Legendary 🙏🙏

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 Год назад +2

    Suuuper...tq u sir...super nice to hear such useful news about legends!!!

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Год назад +10

    திருவேங்கடவனை துயிலெழுப்பிய கானக்குயில்

  • @kokilakyadav8352
    @kokilakyadav8352 Год назад +4

    🙏🙏🙏

  • @amiemohan8578
    @amiemohan8578 Месяц назад +2

    Kalki Krishnamoorthi was the author of the fiction novel Ponniyen Selvan

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Месяц назад +1

      Yes

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Месяц назад +1

      தில்லானா மோகனாம்பாள் படம் இவருடைய கதை ஆனால் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது அதில் பத்மினி ஆடலரசியாக வருவார் இவர்பாடலரசி அதில் நம்பியார் ஜமீன்தாராக வரவேண்டும் MS ன் தாயார் வடிவு இவர்கள் மதுரையில் வா வாழ்ந்தனர்

  • @luckybaring3907
    @luckybaring3907 Год назад

    Very good 🌹 🙏

  • @lakshmiprabha5512
    @lakshmiprabha5512 2 месяца назад +3

    மஹாத்மா இறந்த வருடம் 1948...
    1963 ஆம் வருடம் கேசட் வழக்கததில் வரவில்லை
    Correction please

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад +1

    Very nice friend 🙏

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 6 месяцев назад +1

    ❤❤🙏🙏

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Год назад +1

    The legend ❤️❤️❤️❤️❤️❤️

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geethaganesh2003
    @geethaganesh2003 Год назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 2 месяца назад +1

    We knew Sadasivams first wifes mother and brother. He was working in MMTC. office at cuddalore port

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      Thanks for your information 🙏

  • @subramaniappasami2533
    @subramaniappasami2533 2 месяца назад +1

    Semmangudi is younger than MS. How can he be guru for MS.amogam

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 месяца назад +2

    Dr Kandharaj explained in detail, but deleted..

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 27 дней назад

    Kadavuluku arpanam isaivelalar

  • @nagarajamanjunatha5551
    @nagarajamanjunatha5551 6 месяцев назад +2

    Please update English subtitles

  • @saraswathimuthuaayaan7527
    @saraswathimuthuaayaan7527 Месяц назад +2

    வாரலாரை மாற்றக்கூடாது

  • @sridhar4490
    @sridhar4490 Год назад +3

    Please upload about dkp and ராதா viswanathan

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 Год назад +3

    There is one photo where M.S. Amma and Radha Akka are sitting on a sofa and smiling at each other. Where did you get that photo from? I really would like to know.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Месяц назад +1

    Isai arasithaan .....anaal...maalan new delhi

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Год назад +1

    Indira Gandhi, Mother Theresa, and Mrs. Aruna Asif Ali after the winning Bharath Rathna MS Amma. Avangalukku ulaka Rathna viruthu koduthalum thakum

  • @krishnavenib2944
    @krishnavenib2944 Год назад +3

    Kannum kandha kannu dhan.

  • @madhumathiv8598
    @madhumathiv8598 2 месяца назад

    Amma

  • @varadharajanjayaraman4636
    @varadharajanjayaraman4636 Год назад +1

    Avar isaitha bajagovindam with rajajis intro marakka mudiyuma?

  • @mythilyk6971
    @mythilyk6971 Год назад +2

    Absolutely correct, sadasivam kept as a slave only and many more are there

  • @chandragomathi6841
    @chandragomathi6841 Год назад +1

    Sri vaikundama intha amma

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 Год назад +2

    Jai mata di 💙

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 27 дней назад

    Essai velalar amma

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 Год назад +2

    1963 ம் ஆண்டு இவரது பாடல்
    கேஸட்டாக வெளிவந்தது என்பது உண்மையா?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад +3

      அப்போது கேசட் இல்லை இசை தட்டுக்கள் இருந்திருக்கலாம்

    • @rsanthanakrishnan4729
      @rsanthanakrishnan4729 Год назад +1

      @@prahaladanprabhu8407 இசை தட்டு
      மூலமாக தான் வந்திருக்கும்
      என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று.
      கேஸட் என்பது அப்போது
      இல்லாத ஒன்றை சொல்லுவது தவறு அல்லவா ? என்று கேட்பதற்கு பதிலாக கேஸட்
      உண்மையா என்று நாசூக்காக
      கேட்டேன் .

  • @MsJackdawson
    @MsJackdawson Год назад +1

    Dates mentioned about Gandhiji's death is incorrect... Pls chk...

  • @saradhiya9422
    @saradhiya9422 Год назад +3

    Yaraka irundalum pavam seidaal pavam thaan serum. Oru kudumbathai kalaithar, adhan kadavul kulandai varathai tadutaar. Itharku than deivam nindru kollum enbathu. Engum avar padalai ketkalam. Anal thirupathiyil angu irupavargal than suprapatham paduvargal.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +4

      Silly statement. She lived a glorious life, she was respected by the whole world. Moreover she looked after her step daughters as her own kids. Giving birth to children is not an achievement.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад +2

      Sadasivam was a widower when he married her.
      God endowed her with prosperity and glory.She raised her step children as her own.She was a great philanthropist.
      She was a human who made mistake in falling in love .Her karma.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +2

      @@orathurswapnavarahi I don't think that was her mistake. She must have felt secured with him, those days it wasn't easy for women who belong to her community to get a life partner. More than love, women look forward for security and dignity. However Mr. Sathasivam took care of her, encouraged her with her carrier, because of his support she was able to achieve.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад

      @@usharetnaganthan302 none of us will ever know what happened 100 years ago.
      If she indeed interfer in someone's marriage then is wrong full stop.
      breaking a marriage is a No No.
      just put yourself/your favourite female family member/friend in Mrs Sadasivam's position.
      No matter what glory anyone achieves later in their life ,them breaking up a family is a mortal sin.

  • @SangeethaSangeetha-ol8qi
    @SangeethaSangeetha-ol8qi Год назад +14

    Gandhiji was not murdered on 1941... Update correctly

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +2

    Than Thai,Thanthai & udan piranthorai maranthuvittar.avarkazhukkena yethuvum seiyavillai!

    • @Athirahindustani
      @Athirahindustani 4 месяца назад

      They were trying to sell her for money to rich landlords nd use her as money machine . Typical devadasi life . She escaped it

  • @chandrasekarganapathy8264
    @chandrasekarganapathy8264 2 месяца назад

    E.n madurai Amma ulgayhirkey Amma anaahr

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 10 месяцев назад

    2:16

  • @riaz1653
    @riaz1653 8 месяцев назад

    This is real feminism

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +3

    அவ்வளவு தானே

  • @user-hn8jh2nt9o
    @user-hn8jh2nt9o 6 месяцев назад +2

    லட்சுமி காந்தன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி

    • @ts.nathan7786
      @ts.nathan7786 4 месяца назад

      எங்கே படித்தீர்கள்?

  • @lakshmianandan356
    @lakshmianandan356 Год назад +1

    , 🤲👃👃👃👃👃👃

  • @TV-er6xl
    @TV-er6xl Год назад +6

    கல்கி சதாசிவம் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் சகோதரர்மற்றதகவல் கள் எல்லாம்.சரியானது தான்!

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Год назад

      தகவலுக்கு நன்றி

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Год назад +3

      Sadasivam and Kalki Krishnamurthy are NOT brothers. Firstly they are friends while both are working in Anandavikatan and later jointly established Kalki Tamil magazine and much later T. Sadasivam's second daughter was married to Krishnamurthy's son Rajendran and they became Sambandhi.

    • @TV-er6xl
      @TV-er6xl Год назад +1

      You are correct ! But both are Brahmins ,!

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +1

      @@TV-er6xl What's wrong with that?

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад

      No they are friends

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee Год назад

    10:39 M.S.is not the first woman to win Bharath Ratna.Indira Gandhi,Mother Teresa,Aruna Asaf Ali got it before her.But rather M.S is the first ever musician to be awarded Bharath Ratna.

  • @nandhiniiyer3340
    @nandhiniiyer3340 10 месяцев назад +1

    Wrong details. Gandhi died in 1948. This commentary says he died within 3 months in 1941. Utter Nonsense

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Год назад +2

    Sadasivam kept m.s Amma as his slave

    • @vidyaj239
      @vidyaj239 Год назад +4

      She only wanted to be protected.He protected her.She did not break his marriage.She married him after he became a widower.She also took care of his children.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Год назад +3

      @@vidyaj239 he became a widower after this interference..they were living for months in director k.subramaniam's house before marriage...then they got formally married on the advice of rajaji &kalki

  • @jai-jj6jj
    @jai-jj6jj 2 месяца назад +3

    எம் எஸ் அவர்களினுடைய கதையைக் கேட்கும் பொழுது சதாசிவம் அவர்களின் உடைய குடும்பத்தில் குழப்பத்தை விளைவித்து விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது ....

  • @Geetha_k7
    @Geetha_k7 2 месяца назад +1

    she proved she is Dhasi...

  • @drindumathi6985
    @drindumathi6985 Год назад +2

    1941 illai, u are wrong, gandhi died after independence

  • @Athirahindustani
    @Athirahindustani 4 месяца назад

    She is from a devadasi family .

  • @sumathimagesh2039
    @sumathimagesh2039 10 месяцев назад

    Gandhi was assasinated in 1948. Not in 1941. Pl get your facts right.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 2 месяца назад +1

    She committed an unforgivable blunder. When Kalaignar offered her the chance to sing and record the Tamil Thai Vazhthhu , she refused.
    Then TM Soundararajan was given the offer.
    He is remembered ever and his voice is ringing ever.

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 2 месяца назад

    Periyarukku mattumthan silai

  • @harikrishnans2054
    @harikrishnans2054 Год назад

    Bro but many says her father is brahmin.??.
    people say she is brahmin

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Год назад

      👍

    • @Athirahindustani
      @Athirahindustani 4 месяца назад +1

      Nope. She is born to a devadasi nd no one will know the father . Devadasi women became concubines of rich landlords …
      That is why she was grateful to Sadasivam for marryinv her .🙏🏽

    • @amiemohan8578
      @amiemohan8578 Месяц назад

      So wt is wrong if she born as brahmin???