சீர்காழி கோவிந்தராஜனின் சிறப்பான 55 உண்மைகள் | Sirkazhi Govindarajan | Tamil Glitz.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2023
  • சீர்காழி கோவிந்தராஜன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் மிட்டாய் கடை ஒன்றை வைத்து பிறகு அங்கிருந்து இடம்பெயர்ந்து சீர்காழியில் உள்ள நாகேஸ்வரா கோயில் அருகில் ஒரு மிட்டாய் கடையை திறந்து மிட்டாய் வியாபாரம் செய்துவந்த ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்தான் சீர்காழி கோவிந்தராஜன்.
    seerkali Govindarajan
    இந்தியாவின் இசைமணி என்றும் சீர்காழியின் சிம்மக் குரல் என்றும் போற்றப்படும் இவர்..
    1933ம் ஆண்டு ஜனவரி 19ம் நாள் திரு சிவசிதம்பரம், அவையாம்பாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.
    sirkali govindarajan
    சீர்காழி என்பது ஒரு ஊரின் பெயராக இருந்தாலும். அந்தப் பெயரைக் கேட்டதும் முதலில் நம் நினைவுக்கு வருவது சீர்காழி கோவிந்தராஜனாகத்தான் இருக்கும்..seerkazhi govindarajan
    சீர்காழியில் பிறந்து வளர்ந்து இசைப் பயின்று தனக்கே உரிய தேனினும் இனிய தன் காந்தக் குரலால் தமிழர்களை கட்டிப்போட்டவர் இந்த சீர்காழி கோவிந்தராஜன்.
    Rare and unseen photos of Sirkazhi Govindarajan
    சீர்காழி கோவிந்தராஜனின் சிறப்பான 55 உண்மைகள் | Sirkazhi Govindarajan | Tamil Glitz.எம்.எஸ்.சுப்புலெட்சுமி, லதா மங்கேஷ்கர், டி.எம்.சவுந்தர்ராஜன்.
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz.com/

Комментарии • 55

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Год назад +11

    இந்தியாவின் 🎵 இசைமணி 🎵

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Год назад +7

    சீர்காழியாரின் இடத்தை நிறப்புவதற்கு
    இப்போது எவரும் இல்லை இனி எவரும்
    வரப்போவதும் இல்லை.இல்லை. இல்லை !

  • @sena3573
    @sena3573 Год назад +9

    முருகன் பக்தி பாடல்கள் என்றாலே நினைவிற்கு வருபவர் டி எம் எஸ் அல்ல சீர்காழி ஐயா தான். முருகன் பாடல் களை இவரை விட சிறப்பாக பாட வேறு யாராலும் முடியவே முடியாது. பக்தி பாடல் களின் மாணிக்கம் சீர்காழி ஐயா. அவரது மறைவு தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரை குறித்து பதிவு போடுவதும் அதை கேட்பதும் புண்ணிய ம். மிக மிக சிறந்த பதிவு பாராட்டுக்கள் சார்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +8

    இவரது பாடல்களை கேட்கும் போது நம் மனதை எங்கோ எடுத்துச் சென்று விடும்.எந்தப் பாடலென்று தனியாக சொல்லமுடியும்.(26.1
    .23)

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 3 месяца назад +1

    என்றும் வாழும் ஐயாவின் குரல்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 Год назад +6

    அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் திறமையை இந்த தமிழ் நல்லுலகம் முழுமையாக பயன் படுத்த தவறிவிட்டது, வேல் விருத்தம், மயில் விருத்தம் அவரைப்போல் பாடவல்லார் யார், அவர் பாடிய கந்தரலங்காரம் ஊணையும், உயிரையும் உருக்கவல்லது, கோளறு பதிகம் அழகாக பாடியுள்ளார் இந்த இசைமேதையை வைத்து தேவார பதிகங்கள், திருப்புகழ், பாம்பன் சுவாமி பாடல்கள் அதிக அளவில் பாடவைத்து ஆவணப்படுத்தியிருந்தால் எதிர்கால இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்திருக்கும்

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Год назад +6

    Wonderful songs with a, divine voice.

  • @sathishsathishsami
    @sathishsathishsami 6 месяцев назад +3

    நாநே சீர்காழி கோவிந்தராஜன்

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Год назад +6

    Very sad that he passed away at 55. I love all his songs.

  • @vetriselvan4839
    @vetriselvan4839 Год назад +2

    நன்றாக உள்ளது.

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 Год назад +6

    இவ்வளவு சொன்னீங்க ஒரு முக்கியமான விசயத்தை
    மறந்துவிட்டீர். சார்லஸ் டயானா
    திருமண நிகழ்ச்சியில் ஐயா
    பாடியது தான்.

  • @bthangaraj1585
    @bthangaraj1585 Год назад +3

    பயனுள்ள தகவல்

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Год назад +2

    எனக்கு பிடித்த பாடகர் ஆவார் மிக் நன்றி

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +1

    Tamilglitzukku nanri!

  • @raghunath97
    @raghunath97 11 месяцев назад +1

    Very nice video about the great musician and lrounder. i am proud to tell that a fan of about 60 years

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 3 месяца назад +1

    Excellent kural i like this man very much ganirendre kuraluku sontha karat vzkl 🌺🌻🌹🌷

  • @ganesanr736
    @ganesanr736 Год назад +5

    சீர்காழியின் குரல்வளத்தை பார்த்து MSV - *ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்* பாடலில் *அறுவடைகாலம் உந்தன் திருமண நாளம்மா* என்ற தாரஸ்தாயியில் வரும் வரிகளை சீர்காழியை பாட வைத்தார். இசை நுணுக்கம் தெரிந்தவர்களுக்கு இந்த விபரம் புரியும். மற்ற குறைந்த ஸ்தாயியில் வரும் வரிகளை TMSஐயும் PBSஐயும் MSV பாடவைத்தார்.

  • @ravishankar275
    @ravishankar275 8 месяцев назад +2

    வாரியார் அவர்கள் இருக்கும் படம் திரு சிவசிதம்பரம் அவர்கள் திருமணத்தில் என் தந்தை ஒரத்தநாடு பாப்பா ஸ்டுடியோ கோவிந்தராஜன் அவர்கள் எடுத்த புகைப்படம் என்று நினைக்கின்றேன்.

  • @ganesanr736
    @ganesanr736 Год назад +4

    தேவன் கோயில் மணியோசை - படம் மணியோசை
    நல்ல மனைவி நல்ல பிள்ளை - படம் நம்ம வீட்டு லகஷ்மி
    திருப்பதி சென்று திரும்பி வந்தால் - படம் லக்ஷ்மி கல்யாணம்
    இந்த பாடல்களை சீர்காழியை தவிர வேறு யாராலும் இந்த அளவு பாவத்துடன் கண்டிப்பாக பாடமுடியாது

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q 2 дня назад

    Everything is absolutely 💯 👌 great, I seen him in our ex office RANI WEEKLY MAGAZINE function at Chennai at 1987, What a simplicity, ever rememberable legend in human and singing, thanks : Sankaravel Suyambhu from Nagercoil

  • @saravananpt1324
    @saravananpt1324 Год назад +5

    ஐயாவின் குரலில் அபிராமி அந்தாதி பாடல்களை தனிமையில் கண்களை மூடிக்கொண்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம் அதுவே தியானம்.

  • @rajendranr1635
    @rajendranr1635 Год назад +4

    சீர்காழி ஐயாவின் இசை ஆசிரியர் திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை. ஐயர் இல்லை திருத்தம் செய்ய வேண்டும். நன்றி

  • @ganesanr736
    @ganesanr736 Год назад +5

    சீர்காழியின் இசை ஞானத்திற்கு - குரல்வளத்திற்கு - தமிழ் மொழி பாடல்கள் மட்டுமே போதும். மற்ற மொழிப்பாடல்கள் தேவையில்லை - அவஸ்யமே இல்லை.

    • @Veerakumar.T.
      @Veerakumar.T. 10 месяцев назад

      ஐயா சீர்காழி அவர்கள் பிராமணன் இல்லையென்றால் அவர்களின் ஜாதி என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    • @ganesanr736
      @ganesanr736 10 месяцев назад

      @@Veerakumar.T. அவரது இசையை ரசியுங்கள் - அது போதும்.

    • @user-wl8yy6nb9g
      @user-wl8yy6nb9g 12 дней назад

      அவர் சீர்காழியில் செட்டியார் வகுப்பில் பிறந்தவர் அவர் குரலை மட்டும் ரசியுங்கள்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Год назад +4

    அமுதாகவும் தேனாகவும் அவரின் இசை இனித்ததே
    அதை இனி எவரிடம் கேட்டுச்சுவைக்க முடியும் ?

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 Год назад +4

    ஐயா அவர்கள் பாடிய சின்னஞ்சிறு‌பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி பாடலைக் கேட்போறின் உள்ளத்தை உருக்கி கண்ணீரை வரவழைத்து விடும்.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Год назад +2

    Super memorable voice

  • @nithyar207
    @nithyar207 Год назад +2

    Super.....

  • @moorthyk852
    @moorthyk852 9 месяцев назад

    அற்புதமான பதிவு.
    காலமெல்லாம் அவரை
    உலகம் போற்றும்.

  • @narayananthyagarajan8682
    @narayananthyagarajan8682 Год назад +5

    Sirkali learnt Carnatic music from Thiruppampuram Swaminatha Pillai and not from Swaminatha Iyer as mentioned in the video. Thyagarajan Narayana Iyer.

  • @saravananpt1324
    @saravananpt1324 Год назад +2

    மீனாட்சி திருவிளையாடல் படத்தில் நடித்தது ஐயாவின் புதல்வர் சிவ சிதம்பரம் அவர்கள்.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Год назад +2

    Nice information brother.

  • @nspremanand1334
    @nspremanand1334 Год назад +1

    Best voice

  • @duraik2075
    @duraik2075 Год назад +2

    Very nice

  • @devotional_status_
    @devotional_status_ 5 месяцев назад

    🔥🔥🔥

  • @purushothamrao1366
    @purushothamrao1366 Год назад +1

    Super

  • @rameshrajagopalramesh4285
    @rameshrajagopalramesh4285 Год назад +1

    🎉

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Год назад +2

    God's sends this people's for our tamil nadu people's. Legends of this singers🎤👩‍🎤 name will lives forever up to world ends in our people's hearts❤💞.

  • @vaithyanathaswamysubramani8536
    @vaithyanathaswamysubramani8536 Год назад +1

    His guru is not Swaminathan Iyer.
    He is vezi kuyall vendhan Thirupampuram Swamintha Pillai
    A flute vidwan

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Год назад +2

    🙏🙏🙏

  • @renganayakisuresh8236
    @renganayakisuresh8236 Год назад +2

    Meenatchi thiruvilaaiyadal adathil siva chidhambram agathiyar

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +1

    Ahathiyar padaththin padalkazhin arumaiyai partti sollamal vittuvitterkazh.Ahaththiyar padaththil Seerkazhi Govindarajan avarkazh padiya padalkazh aththanaiyum theenna erukkum.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Год назад +1

    Why did you omit the famous song of NADODIMannan: Viz: உழைப்பதிலா - உழைப்பை பெறுவதிலா இன்பம் _

  • @rajendranr1635
    @rajendranr1635 Год назад +2

    சீர்காழி ஐயாவின் குரு திருப்பாம் புரம் சாமிநாத பிள்ளை. ஐயர் இல்லை.

  • @BALAMURUGAN-rv7lo
    @BALAMURUGAN-rv7lo 7 месяцев назад +1

    Yan oor padaga

  • @raguveeransivasubramaniam843
    @raguveeransivasubramaniam843 Год назад +5

    திருப்பாம்புரம் ஸ்வாமிநாதபிள்ளை என்பவரை ஸ்வாமிநாத ஐயராகமாற்றி சொல்லி உள்ளது தவறு. புல்லாங்குழல் மேதை சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் ஸ்வாமிநாத பிள்ளை. ஐயர் அல்ல. தவறான தகவல். திருத்திக்கொள்ளவும்

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh Год назад

      Yes your right swaminatha pillai not Iyer

  • @sivalingam2176
    @sivalingam2176 Год назад +3

    அன்பர் அவர்களே திரு. சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் குருநாதர் பெயர்.
    திருப்பாம்புரம். சுவாமிநாதப்பிள்ளை, திருப்பாம்புரம். சுவாமிநாத ஐயர் இல்லை.