Это видео недоступно.
Сожалеем об этом.

தப்பி பிளச்சு வந்துருக்கன் 🥹 இருண்டு போன என் வாழ்க்கை 🥹 | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2024

Комментарии • 386

  • @Ciloon03
    @Ciloon03 4 месяца назад +79

    கடவுளே தம்பி முழுமையாய் உடம்பு சுகமாகும் வரை ஓய்வெடுக்கவும் உடனையும் வெளியில் போகவேண்டாம் ஆண்டவர் துணை இருப்பார்

  • @RisniR
    @RisniR 4 месяца назад +44

    அனுஷன் கவலை வேண்டாம்.வருத்தம் விரைவில் சுகமாயிடும் . inshallah

  • @Kannanmalar891
    @Kannanmalar891 4 месяца назад +47

    உடம்பு சரியாகும் வரை ஓய்வெடுங்கள்

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 4 месяца назад +33

    கண் சுகமாகும் கண்ணகியம்மனுக்கு கண்மடல் வாங்கி குடுங்கோ உங்கட நல்லமனதுக்கும் குணத்துக்கும் அம்மன் துனையிருப்பார் ்🎉❤🎉

  • @SundaramSubathra
    @SundaramSubathra 4 месяца назад +14

    வணக்கம் அனுஷன்.......
    அம்மாவின் பிறந்த நாளின் போது நீங்கள் இல்லாதது மிகுந்த வேதனையாக இருந்தது,
    உதவி உதவி என்று
    ஊண் உறக்கமின்றி
    உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் அது
    உங்களை மட்டுமல்ல
    உங்கள் அன்புத் தாயின்
    நலத்தையும் பாதிக்கும்.....
    உங்கள் நலத்திற்காக
    நிதமும் இறைவனை வேண்டுகின்றேன்.

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq 4 месяца назад +22

    இறைவன் துணை இருப்பார் அனுஷான் 😢😢😢

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 4 месяца назад +67

    அனுசன் என்னுடைய அண்ணா மகனுக்கு இப்படி கண் சிவப்பாய் வைரஸ் காய்ச்சல் வந்து சரியா கஸ்டப்பட்டார் ,அதோடு அந்நநேரத்தில் அவருக்கு திருமணநிச்சயார்த்தம் அவர்கண்ணாடி அனிந்துக்கொண்டுத்தான் திருமண நிச்சயார்த்தத்தில் கலந்துக்கொண்டார்,இந்த கண்வரத்தம் சுகமாக 1மாதத்திற்கு மேலாக இருந்தது அனுசன் கண்ணாடி பயன்படுத்துங்க ஆண்டவர் உங்கலோடு இருக்கிறார் ,கொஞ்சநாளைக்கு ரெஸ்ட் எடுங்க

  • @amayababy9194
    @amayababy9194 4 месяца назад +20

    இறைவன் கை கொடுப்பார் அனுஷன்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 месяца назад +24

    நல்லகாலம் கடவுள் காப்பாற்றிட்டார்...!!🪔🙏🪔 பொல்லாத நேரம்தான் இப்பிடி கடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி!!💐🙏💐
    நிறைய Rest எடுத்து முழுமையாக குணமான பின் சேவைகள் தொடர்வதே நல்லது.
    நீண்ட நாட்களின் பின் இன்று உங்கள் இருவரையும் பார்த்ததில் சந்தோஷம்!!
    கவலைபடாதீங்க அனுஷன்.. ரதி சிஸ் அடுத்த வருஷம் ஜாம்...ஜாம்மென்று பிறந்தநாள் கொண்டாடுவோம்...!! All the very best both of You!!👍💯👍

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 4 месяца назад +20

    தம்பி உன்னைக்கண்டது சந்தோசமாக இருக்குது ,

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 4 месяца назад +11

    என் அன்புக்குரிய தம்பி அனுசன் ! கடவுள் நல்லவர்களை சோதிப்பதுண்டு ஆனால் ஒருபோதும் கைவிடமாட்டர் 🙏 நீங்கள் இந்த நோயில் இருந்து நிச்சயம் மீண்டு வருவீர்கள் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏

  • @AdviAdvi-ch6hd
    @AdviAdvi-ch6hd 4 месяца назад +14

    எல்லாம் சரி வரும் அனுஷன் அண்ணா எதையும் யோசிக்க வேண்டாம் அண்ணா கடவுள் எப்போவும் உங்க கூட இருப்பாங்க அனுஷன் அண்ணா 😘😘😘

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 4 месяца назад +15

    Hi றதி அம்மா
    Hi அனுஷன் இப்ப தான் சந்தோசமாக இருக்கு ❤❤🙏

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 4 месяца назад +10

    அனுஷன் இப்போது உங்கள் வேலைகளை தொடங்க வேண்டாம் என்னும் ஒரு கிழமையாவது வீட்டில் இருந்து உங்கள் சுகத்தை கவனிக்கவும், இப்போ எல்லோருக்கும் தெரியும் தானே மற்றவர்கள் விளக்கம் இல்லாமல் கதைப்பவர்கள் பற்றி நீங்கள் தயவு செய்து கவலை படவேண்டாம் விரைவில் உங்களுக்கு நல்ல சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்❤

  • @user-zg3kq3qk5j
    @user-zg3kq3qk5j 4 месяца назад +42

    உடல் சுடு சீரகம் ஊறவைத்து குடிங்க நிறைய தண்ணீர் இளநீர் குடிங்க

    • @nageswarynagarajah5157
      @nageswarynagarajah5157 3 месяца назад

      Very shock to see you Anushan pray to God to get well soon.God bless you always

  • @sivajinivallipuram1425
    @sivajinivallipuram1425 4 месяца назад +5

    அனுஷன் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம், god bless you take care anushan

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 4 месяца назад +14

    Get well soon, கடவுள் உங்களைப் பாதுகாப்பர்,

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 4 месяца назад +26

    விரைவில் சுகம் வரும் தம்பி கவலைப்படவேண்டாம் 😢🎉❤

  • @sasisasi1357
    @sasisasi1357 4 месяца назад +9

    தம்பி அனுசான் கவலைபடவேண்டாம் விரைவில் சுகம் வரும் இறைவன் எப்போதும் உங்களோடு துணையாக இருப்பார் ❤❤இப்போது வெளி இடத்துக்கு போவத தவிர்க்க வும் ok

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 4 месяца назад +3

    அனுஷன் தம்பிக்கு விரைவில் சுகமடைய.இறைவன் அருள் புரிவாராக

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o 4 месяца назад +10

    தம்பி அனுசன் கவலை பட வேண்டாம் கடவுள் காப்பாற்று வார் 🙏

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 4 месяца назад +13

    தம்பி உங்களை பார்க்க கவலை தான் உங்கள் வருத்தம் சுகமாக இறைவனை வேண்டுகிறோம் தம்பி உங்கள் வேலையை அவசரமாக செய்ய வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd 4 месяца назад +5

    அனு சன் தம்பி. குணம் அடைய இறைவனை பிறர்திக்கின்றன். குவைத். றிபாயா

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 месяца назад +2

    இந்த மகனுக்கு சுகமளித்த கர்த்தருக்குக் கோடி கோடி நன்றி இன்னுமாய் பரிபூரண சுகமளித்து ஆசீர்வதியும்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 4 месяца назад +4

    அனுஷான் சுகம் வரும் நீங்க உடம்பை கவனிக்கிறதில்லை

  • @srisrilanka7087
    @srisrilanka7087 4 месяца назад +3

    🌿🔱வணக்கம் தம்பி அனுஷன். உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை வாழ்க வளமுடன் நூறாண்டு🔱

  • @user-qt1sf6dv7n
    @user-qt1sf6dv7n 4 месяца назад +2

    அனுசன் வருத்தம் சுகம் வர இறைவனை வேண்டுகின்றேன்

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 4 месяца назад +3

    Hi அனுஜன் உமது வைரஸ்காய்ச்சல் விரைவாக குணமடையவேண்டும்,நீர் முன்னம்போல் சுறுசுறுப்பாய் இயங்கவேண்டும்,என்றுஇறைவணைவேண்டுகின்றேன்

  • @tharminimanikkavasagam9173
    @tharminimanikkavasagam9173 4 месяца назад +6

    கடவுள் துணை இருப்பார் அனுஷன் 🙏🏻

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 4 месяца назад +6

    வணக்கம் மகன் அனுஷன் யார் என்ன சொன்னாலும் அதைபற்றி யோசிக்க வேண்டாம் முதல் பூரண குணமடைந்த பிறகு உங்கள் சேவைகளை தொடரவும் நித்திரை முக்கியம் கடவுள் துணை துணை துணை👍👍👍👍

  • @arumugampuvananayagam7517
    @arumugampuvananayagam7517 4 месяца назад +9

    கடவுள் துணைநிற்கும் கவலைகொள்ளாதே...🎉🎉🎉🎉🎉🎉

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 4 месяца назад +4

    ❤அனுசன் உடம்பு சரியகும் வர வீட்டில் ஓய்வு எடுங்கள்

  • @rathithevysellappah5411
    @rathithevysellappah5411 4 месяца назад +5

    வாழ்க வளமுடன் அனுஷன், உங்கள் கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சாதாரணமாக எடுக்க வேண்டாம். கண்ணுக்கும் எமது கல்லீரலுக்கும் தொடர்புண்டு. ஈரலில் ஏதாவது பிரச்சனை என்றால் அது கண்ணில் காட்டும். அதோட காய்ச்சலும் இருப்பது நல்லதல்ல உடலிலுள்ள உள்ளுறுப்பு ஒவ்வொன்றுக்கும் வெளி உறுப்புக்கும் தொடர்புண்டு
    நல்ல சித்த ஆயர்வேத வைத்தியரிடம் காட்டி மருந்து எடுக்கவும்
    இரவு 10 மணிக்கு பிறகு நித்திரை முளிக்கவோ சாப்பிடவோ கூடாது.

  • @mathinavam9847
    @mathinavam9847 4 месяца назад +3

    அனுஷான் கவலை வேண்டாம். எல்லாமே சுகமாக்கி அதன் பின் உங்கள் பணியை ஆரம்பிஉங்கள்.
    கஷ்டம் தான்.இருந்தாலும். ஹெல்த் முக்கியம். கடவுள் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு.❤❤❤❤

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 4 месяца назад +2

    தம்பி,உங்கள் திறமைகளை
    மக்கள் அதிகமாக நேசிப்பதால் உங்களுக்கு
    இறைவன் அருள் புரிவார்.
    நெஞ்சம்உண்டு நேர்மை உண்டு அனுஷன். நேரம் வரும் காத்திருக்கவும் மகனே.............❤❤❤❤❤❤

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 4 месяца назад +2

    வணக்கம் அனுசன்.உங்களின் பதிவுகளை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து கவளைப் படுவேன். இன்று பார்த்ததும் சந்தோசம்.முடிந்தவரை பகலில் வேலைகளை முடிக்கப்பாருங்கள்.உடம்பை நன்றாக கவனியுங்கள். நம்பிக்கை இல்லாதவர்களின் பணத்தில் உதவிகளை நிறுத்துவது நல்லதுதான்.நித்திரையை பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @suhumarebala1787
    @suhumarebala1787 4 месяца назад +3

    தம்பி உங்களுக்கு கடவுள் துணை கவலைப் படாதீங்கள்

  • @suthanjeya795
    @suthanjeya795 4 месяца назад +2

    கவலை வேண்டாம் எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஓம் நமசிவாய ஈசன் துணை நிற்பார் கவலை வேண்டாம் அனுஷன்

  • @rajeswarycana
    @rajeswarycana 4 месяца назад +2

    ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் இறைவன் துணை இருப்பான்.

  • @rayappuariam1059
    @rayappuariam1059 4 месяца назад +6

    இயேசப்பா சுகம் தருவார் மகனே

  • @jashoraj634
    @jashoraj634 4 месяца назад +16

    தம்பியா உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 4 месяца назад +2

    கவலைப்பட வேண்டாம் தம்பி வெகு விரைவில் சுகம் வரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் .❤ ஓய்வு எடுத்து உடம்பை கவனிக்கவும் மகனை ❤🥰

  • @vijidoss9937
    @vijidoss9937 4 месяца назад +3

    கடவுளின் மகனே வணக்கம் கலங்க வேண்டாம் உன்னை ஒரு வாரம் பார்க்காதது எவ்வளவு பெரிய வேதனையாக இருந்ததுஉங்க நம்பரை எங்களால் காண்டாக்ட் பண்ண முடியல ஆனாலும் கர்த்தரிடத்தில் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ஒரு வாரம் காணாமல் மகா பெரிய வேதனையாக இருந்ததுகர்த்தர் உன்னை சுகம் கொடுப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் ஜெபிக்கிறோம் அனுஷன் யார் என்ன சொன்னாலும் கலங்க வேண்டாம் உன்னை நம்பி பணம் அனுப்புகிறவர் கலுக்குதெரியும் நீ உண்மையாக அந்த உதவி செய்வாய் என்று கர்த்தர் ஒருபோதும் உன்னை சோர்வடைய விடமாட்டார் சரீரத்தில் சுகத்தை கொடுத்து மீண்டும் உன்னை சுறுசுறுப்பாக உன் பணி செய்ய வைப்பார் அதற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அனுஷன் ஆனாலும் ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீடியோவை எப்படியாவது போட்டு விடவும்

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 4 месяца назад +2

    இப்பத்தான் மனசிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது அனுஷன். நீங்கள் விரைவாக குணமடைய pray பண்ணுகிறோம். ரதி அம்மாவும் சரியாக கவலைப்பட்டு இருப்பா பாவம்.

  • @IshanThushara-yr1po
    @IshanThushara-yr1po 4 месяца назад +3

    Anushan Anna Enna nadanthuchi Anna sikirama sugamagirum Jesus bless you anna❤.

  • @yogammahsivalingam8580
    @yogammahsivalingam8580 4 месяца назад +3

    God bless you thampi Anushan 🙏🙏

  • @vasantharasasivathasan5805
    @vasantharasasivathasan5805 4 месяца назад +2

    சுகம் நலமா நிங்கள் எப்படி சுகம் ❤

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 3 месяца назад

    இதுகும் கடந்துபோகும்
    நன்றி மீண்டும் வருக!

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 4 месяца назад +2

    உடல் நலம்பெற இறைவன் துணை🙏🙏🙏

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 4 месяца назад +2

    உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 🙏🏽🙏🏽நல்ல ஆறுதல் எடுங்கோ.

  • @varunadeepa7796
    @varunadeepa7796 4 месяца назад +2

    அனுசன் உடம்பை பார்த்துக் கொள்ளவும்.god bless you anushan

  • @dhasnavam2798
    @dhasnavam2798 4 месяца назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்.. உங்களுக்கு
    ஒன்றும்.. நடக்காது
    தம்பி கரனம்.. ரதிஅம்மா.செய்கிறா
    புன்னியாம்... நீங்களும்.. எவ்வளவு
    உதவிகள் செகிறியால்.. கடவுள்தான்..இதர்க்கு
    பதில் சொல்ல
    வேண்டும்.. தம்பி
    உங்களுக்கு விரைவில் சுகம் பேற
    நான் கடவுளை
    வேண்டுகிறேன்
    நன்றி வணக்கம்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Vvt..... UK........ தாஸ்

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 4 месяца назад +3

    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அனுசன் நேரத்துக்கு தூங்கவும் ❤❤❤❤❤

  • @RadioArivipalar
    @RadioArivipalar 4 месяца назад +4

    இறைவன் துணை கவனம் .

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 4 месяца назад +6

    தம்பி நல்லா rest எடுக்கவும்
    கடவுள் துணை இருப்பார்
    கவலை வேண்டாம் 🙏🙏

  • @selviselvam3092
    @selviselvam3092 4 месяца назад +8

    உடம்பு சரியாகும் வரை ஓய்வெடுங்கள் தம்பி.

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 4 месяца назад +3

    3 மாதம் சோறு சாப்பிடுவதை விடவும்,மரக்கறி,அடிச்சு சாப்பிடவும்,இறைச்சி ,மீன் சாப்பிடலாம் ,மாச்சாப்பாடு சாப்பிடவேணாம்
    ,protein சாப்பாடு சாப்பிடவும் ,தானிய வகை சாப்பிடவும் ,salat ,பழங்கள் சாப்பிடவும்

  • @kuganm9590
    @kuganm9590 4 месяца назад +10

    ஒரு வருத்தத்திற்கு பல மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு பலரும் தரும் வேறு ஙேறான மருந்துகள் எடுத்தாலும் உடலில் சிக்கல் வரும். ஒரு தரமான மருத்துவரை பயன்படுத்துங்கள். கண் முக்கியம்.

  • @VENUMADHIDASIRIGE
    @VENUMADHIDASIRIGE 4 месяца назад +1

    Kadavul thuni purivar kodeya sekkeram gunamagum ❤❤❤❤❤ god bless you 🙏🏼 ♥️

  • @mercygrace4879
    @mercygrace4879 4 месяца назад +5

    Anushan கண் நமது உடம்பின் முக்கிய உறுப்பு, அது போனால் life போய்விடும், மிகவும் கவனமாக கண்ணை பார்த்து கொள்ளவும், உடல் குறைய time எடுத்து gym க்கு போங்க, நான் முதல் முறையாக பார்த்த vedio இல் இறந்ததை விட 3 மடங்கு உடம்பு வை த்து விட்டது, எனக்கும் மகன் இருக்கிறார் 6'2"

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 4 месяца назад +6

    தம்பி அனுசன் விரைவில் குணமாகி விடும்.கவனமாக இருங்கோ நிறைய தண்ணி குடியுங்கோ விற்றமின் C எடுங்கோ.நிறைய பழங்கள் சாப்பிடுங்கோ.
    உடம்பு நன்றாக குணமான பின் உங்கள் சேவையை தொடருங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 3 месяца назад

    இப்போதான் சந்தோசமா இருக்கு முழுமையாக குணமடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றேன் தம்பி அனுசன்

  • @gowrylinganathar4995
    @gowrylinganathar4995 4 месяца назад +2

    Carefull Anushan & good blesyou

  • @user-zg3kq3qk5j
    @user-zg3kq3qk5j 4 месяца назад +3

    Hi thampiya ippo eppidi itukku nalama rompa kavalaiya itunthichsu kavanama itungka God bless you 💖 🙏 ❤️ I wish you many successes in your life ❤️

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 4 месяца назад +1

    Anushan kavalappatatha narayanan kaivitamattar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @malathysiva6629
    @malathysiva6629 4 месяца назад +2

    சுகம் தான் முக்கியம் ராசன் வெளிய போகவேண்டாம்.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 4 месяца назад +5

    Anushan God bless you Germany 🙏😢

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 месяца назад

    கண்பூரண சுகமடைய யேசப்பாவிடம் ஜெபிப்போம் என்னால் குணமாகாத வியாதிஎதுவுமில்லையென்று சொல்லியிருக்கிறார் எம்மோடு இணைந்து நீங்களும் மன்றாடுங்கள்

  • @jeyarajah9224
    @jeyarajah9224 4 месяца назад +9

    தம்பிஅனு கண் சுகம்வரும் வரைக்கும் கைபேசி பார்பதை தவிர்கவும்

  • @buharymohamed1437
    @buharymohamed1437 4 месяца назад +5

    அனுசன் தம்பி இறைவன் கையி விடமாட்டான் கவல பட வேண்டாம்

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i 4 месяца назад +2

    God bless you voice of

  • @reji2196
    @reji2196 4 месяца назад +1

    God bless you Anushan chellame karthar kaividamaddar chellame 🥰🥰❤

  • @ThanikeswaryThiyakarasa-go3ls
    @ThanikeswaryThiyakarasa-go3ls 4 месяца назад

    அனுசன் தம்பியை கண்டதில் சந்தோசம வாழ்க வளமுடன்

  • @elangovan160
    @elangovan160 3 месяца назад

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 4 месяца назад +2

    God bless you 🙏 ❤️

  • @reginasridhar4479
    @reginasridhar4479 4 месяца назад +4

    Anushan day and night waiting for your video I was worried now iam happy to see you.

  • @user-th7hf2uq5w
    @user-th7hf2uq5w 3 месяца назад

    ✝️🙏praise the Lord 🙏✝️ thambi anushan❤️anndarakiya Jesu christhu unkalaii sukam tharuvar.. Amen🙏✝️❤God bless you ❤️✝️🙏

  • @gnanawathysriruban1461
    @gnanawathysriruban1461 4 месяца назад +1

    ❤Thampl Sappidalam Udalpajitsi sei arokkijam mukkijam,❤❤❤

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 4 месяца назад +4

    Anusanஎப்படி சுகம்

  • @safiyadeenmohamed6927
    @safiyadeenmohamed6927 3 месяца назад

    Anushan brother mihavum kavalaiyaha ullathu😢kadavul mithu Nambikai viyuggal matrathu intha kalathula yaraiyum namba vendam poraamai Aathiham kooda irunthu kuli parippavarhal nirayya .sooniyam aaha kooda irukkalam kavanamaha iruggal kannai kattum sullchihal kooda irukkinrana 😢itthatkuriya viythiyathi namba thhuntha thahuthiyana 1dam paruggal .uggalukku iraivanidam pirarthanai seyhinren

  • @ThanikeswaryThiyakarasa-go3ls
    @ThanikeswaryThiyakarasa-go3ls 4 месяца назад

    அனுசனைக் கண்டதில்சநதோசம் வாழ்க வழமுடன்

  • @navammalar2548
    @navammalar2548 4 месяца назад +1

    God bless you Anushan. I am very happy to see you. Do not worred.

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 4 месяца назад +2

    Anushan kanala kavalaiya erunthathu parththathe happy erukku

  • @Skanush
    @Skanush 4 месяца назад +3

    Hi anushan brother .. ippa than engalukku happy naan ellorudaija channelilum keddukondirunthomnow happy . Videos silanadgalukku veedil irunthu rest eduththu kondu ungalal mudinthal videos podungal . Please take rest.. . God bless you brother ❤❤.
    .

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t 4 месяца назад +3

    அனுஷன் நான் சவுதில இருக்கிறேன் எனக்கும் இப்படி தான் வந்திச்சு ஒருமாதமா இருந்திச்சு இப்பவும் சுகமாகல கண்ணுக்கு விடுற மருந்து தான் விருறானான் கண் கடி இருக்க உண்மைதான் டைமுக்கு தூங்கணும் மருந்து விடாமல் இருக்க வேண்டாம்

  • @user-br5yj3iu6v
    @user-br5yj3iu6v 4 месяца назад +1

    Wish you all the best thambi

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 4 месяца назад +1

    Thampi happy to see you through your video.Your message to the people will never go in vain. God will never forsake you. We wish you good health and continue your services!👍♥️♥️♥️🙏

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us 4 месяца назад +5

    Nan rompa kavalaya eruntha bro

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 месяца назад +1

    தம்பி இறைவன் உங்களை நம்புகிறார் நாங்களும் நம்புகிறோம் இது போதுமானது

  • @geethamathy
    @geethamathy 3 месяца назад

    God bless u anushan
    Kethiya ungada kan sugamagi vedio poduveenga thampi

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t 4 месяца назад

    வைரஸ் சம்பந்தப்பட்ட வருத்தத்திற்கு உள்ளி திறமான மருந்து .பார்த்தது கேட்டது ரொம்பவே மகிழ்ச்சி .
    வேலுண்டு வினை இல்லை
    மயிலுண்டு பயமில்லை
    வாழ்க வளர்க ஓங்குக ❤❤❤🎉🎉🎉🎉🎉 🙏 🤲

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 4 месяца назад +5

    கவலை பட வேண்டாம் அனுசன்

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 4 месяца назад +1

    God bless to you

  • @NikshalaSelvanathan
    @NikshalaSelvanathan 4 месяца назад +1

    God bless you Anushan

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 4 месяца назад +2

    God bless you 🙏 🙏 🙏

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 4 месяца назад

    Ammavum pillai yum Nalamudan Valamudan Vala Vaalththukkal. God bless you & your family ❤❤❤❤❤

  • @yalinijeevaharan7199
    @yalinijeevaharan7199 4 месяца назад +5

    Get well soon. God bless you

  • @user-gh9bm4gs6i
    @user-gh9bm4gs6i 4 месяца назад +1

    Thampi nenka sukamaka kadavul kokkadicholai thanthonri apar thunai irupar unkalukaka nankalum iraivanai vendukirom❤

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 4 месяца назад +3

    வணக்கம் தம்பி நீங்கள் முதலில் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் .மனசு கஷ்டமாக இருக்கிறது தம்பி. இறைவன் துணையாக இருபார்கள்.வாழ்க வளமுடன் அம்மா தம்பிக்கள் .😊

  • @maniponnampalam4846
    @maniponnampalam4846 3 месяца назад

    God bless you