தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தும் கா........வெறியன் 😡 | உடனே நான் விட்ட சவால் | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 131

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Месяц назад +38

    உதவிகள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்த அனுஷான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டத்தக்கது...

  • @sugirthanrajkailayapillai6360
    @sugirthanrajkailayapillai6360 Месяц назад +11

    தயவு செய்து சகோதரனாக நினைத்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் தனிமையில் வாழ்வது எவ்வளவு கொடுமைமானது என நினைத்து இந்த அக்காவை சகோதரியாக நினைத்து எல்லோரும் பழக வேண்டும் உதவி செய்த நல்ல இதயம் கொண்டவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.

  • @thavaramanan1317
    @thavaramanan1317 Месяц назад +21

    இந்த குடும்பம் நன்றாக வாழ வேண்டும்

  • @user-mu1zz9eo5p
    @user-mu1zz9eo5p Месяц назад +13

    தயவு செய்து தொந்தரவு குடுக்காத்தையுங்கோ. 3 பென்பிள்ளைகள். உங்கள் குடும்பமாய் கவனிங்கள். 🙏🙏🙏. அனுஷன் உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @VijayVijay-ul1ky
    @VijayVijay-ul1ky Месяц назад +18

    அனுஷம் உங்கள் அத்தனை வீடியோவும் ரொம்ப பிடிக்கும் நான் அம்பாறை

  • @winnisathees6699
    @winnisathees6699 Месяц назад +8

    அனுஷான் இந்த உலகம் அப்படிதான் தனியாக மரியாதையாக வாழ விடாது நீங்கள் சொன்னது தான் சரி இப்படி பட்ட சகோதரன், மகன் நண்பன் இருந்தால் 🌏 பெண்கள் தைரியமாக வாழலாம் நல்லா இருங்க தம்பி கடவுள் உங்களுக்கு துணை 👐

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 14 дней назад

    அனுஷன் நீங்கள் நல்ல உள்ளம் கொண்ட அருமையான அருமையான மகன்,❤இரக்கம் கொண்டமகன்❤❤❤ அனுஷ்சன் உங்கள்உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்🥰🥰🥰🥰 அப்போது தான் ஏழைகளின் கண்ணீரைத்துடைக்கலாம்❤❤ நம் புலம்பேர்மக்கள் உங்களை ஆதரிப்பார்கள்❤அதைவி ஆண்டவர் உங்களையும் விதுவையு அற்புதமாய் உயர்த்துவார்🙏🏼🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏼 ஆண்டவர் நல்வர் ஆமேன்

  • @sithyrauf9548
    @sithyrauf9548 Месяц назад +15

    இறைவனின் துனையுடன் நோய் நொடி இன்றி வாழ்க வளமுடன்.❤❤❤❤🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽👌🏼👌🏼👌🏼

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Месяц назад +13

    வணக்கம் அனுஷன் உங்களுடைய குரல் கேட்க சளிபிடித்தமாதிரி இருக்கு மற்றவர்களுடைய குறை தீர்க்க உங்களுடைய உடல் நன்றாகவேண்டும்

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 Месяц назад +9

    இறைவன் துணையுடன் நோய் நொடி இன்றி வாழ்க வளழுடன்

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt Месяц назад +2

    வெளிநாட்டில்வசிக்கும் உறவுகளே இப்படியானவர்களுக்கு உதவுங்கள் எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Месяц назад +3

    அனுஷன் நீ நல்ல மனுஷன்டா உடம்ப பாத்துக்க🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Месяц назад +1

    மகன் அனுஷன் விது வணக்கம் உங்கள் உதவிகள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்த அனுஷான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டத்தக்கது கடவுள் துணை❤துணை❤துணை❤வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +11

    மிக சிறந்த காணொளி பதிவு

  • @vijidoss9937
    @vijidoss9937 Месяц назад +2

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த சகோதரிக்கு வந்து உதவி செய்ததற்கு இதுவும் ஒரு நல்ல வேலை திட்டம் சகோதரி தொந்தரவு பண்ண அவர்களுக்காக நாங்கள் கடவுளிடத்தில் கேட்கிறோம் அவளை தொடர்ந்து அந்த வீட்டுக்கு எந்த ஒரு ஆடவனும் அப்படி ஒரு தவறான எண்ணத்தில் வராத கர்த்தர் காத்துக் கொள்வார் இந்த உதவி செய்தவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் அனுஷன் முதலில் உன் உடம்பை சரியாக பார்த்துக் கொள்ளவும் நொச்சித் தழை போட்டு குளித்தால் சளி தொந்தரவு வராதுமுயற்சி செய்து பார் அனுஷன் நல்லா இருக்கும் வேது பிடிங்க அந்த தலையை தண்ணீரில் போட்டுஉங்கள் சரீரம் சுகம் பெற நான் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் கடவுளின் மகனே

    • @SriSti-uk6ch
      @SriSti-uk6ch Месяц назад

      Unmai.... anusan nalla aavi pidinga... vit c podunga... kudineer aviththu kudinga... udampai parthikonga❤❤❤ .. unha health unga amma ku and varumayil vaadum ella makkalukkum mukkiyam... pls anusan.. veyil ka thiryathinha

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g Месяц назад +1

    அனுசன் தம்பி வாழ்த்துக்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் பிரயாணத்தில் குளிர்பானத்தை தவிர்த்து இஞ்சி பிளே இந்தி தேசிகாய் தண்ணீர் குடியுங்கள்

  • @panuselvi-st8ug
    @panuselvi-st8ug Месяц назад +12

    சூப்பர் அனுஸன்

  • @hardikpandiya8695
    @hardikpandiya8695 27 дней назад

    இவ்வளவு நாளும் என் வாழ்க்கைய நினைச்சி கவலபடுறனான் ஆனால் இப்படியான காணொகளை பாக்கும் போது தான் நான் எவ்வளவு சொகுசுப்பு***யா வாழ்றேன் என்டு தோனுது 😢😢🤧

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Месяц назад +5

    அனுசன் தம்பி சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Месяц назад +8

    வணக்கம் தம்பி சூப்பர் 👌👌👌👌🥰🥰🥰

  • @bairathymani
    @bairathymani Месяц назад +6

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff8998 Месяц назад +2

    Thampi ! Anushan ! Suya Tholil Enru Solluvathai Paarkkilum Sontha Tholil Enru Solluvathu Nallathu . God bless you !Jesus be with you ! Amen !!!

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 14 дней назад

    உங்களுடன் எதிரிகளின் வீட்டில் எதுவும் சாப்பிடாதீங்கள் கவனமாக இருங்கோ🙏🏼🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏼🙌❤️

  • @CeyloneseSL
    @CeyloneseSL Месяц назад +1

    அதை யார் என்று வெளியில் சொன்னால் தான் மக்கள் விழிப்படைவார்கள்!

  • @CeyloneseSL
    @CeyloneseSL Месяц назад +2

    இவர்களின் வீட்டிற்கு கதவு ஜன்னல் போட்டு பாதுகாப்பு வழங்குங்கள்!

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Месяц назад +7

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +2

    ❤❤வணக்கம் தம்பிகள் ❤❤
    மகிழ்ச்சியாக இருக்கிறது. உடலை நலத்தை பார்த்து கொள்ளுங்கள் தம்பியா ❤❤வாழ்க வளமுடன் .❤❤

  • @CeyloneseSL
    @CeyloneseSL Месяц назад +1

    நாட்டுக்கோழி இறைச்சி கோழி முட்டை கோழி போன்றவற்றை கலப்பாக வாங்கி கொடுங்கள்! தனியாக முட்டை விற்பதை விட இறைச்சி கோழி வாங்கி அதையும் வியாபாரமாக செய்யலாம்!

  • @Srimuralijesus
    @Srimuralijesus Месяц назад +7

    சூப்பர்

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +1

    மகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Месяц назад

    நல்ல சேவைக்காக வாழ்க அனுசன்.உங்களுடைய உடல்நல ம் கவனம். ஒருநா ள் ஓய்வுபெறும் நாள் எடுங்க ரதியம்மாவுடன் சந்தோசமாக இருக்க லாம் வீட்டுல இருக்கிற வேலைகள் பார்க்க லாம்.கோட்டைக்கல்லாறு ரஞ்சினி ரீச்சர். உங்களுடைய முயற்சியாக சேவைக்காக பாராட்ட நேரடியாக சந்தர்ப்ப ம் வேண்டி காத்திருக்கிறேன். உதவியாக உதவ முன்வர தயாராக இருக்கிறேன்.அனுமகன்.வீடுபோக நேரம் போனால் நின்று போகலாம். நன்றி மகன்

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Месяц назад +5

    Bless you magan

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Месяц назад +3

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணம் தொடர்ட்டும் தம்பி❤❤❤❤

  • @uchikajan7657
    @uchikajan7657 Месяц назад +4

    Intha siserukku eththa pirachchanakalum thayavu kodukka vendam 3 pomblapillakal athukala valarkka aththa pillai kasta padukiraa mattavarkal yaarume ketta nadaththaudan pokaathignkal anushan sonna pola sariyana thandanai kodukka vendum Uthavi seiyavittalum upaththiravam illamal irugnkal 😂🎉😮

  • @murukeshelango
    @murukeshelango Месяц назад +3

    God bless you Anusan🙏

  • @Skanush
    @Skanush Месяц назад +3

    Sellakiliappa happy birthday wishes to you. We are praying for your healthy life ❤❤

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Месяц назад +5

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏
    Voice oru mathiri erukku marunthu edugka Thampi.

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Месяц назад +3

    Yes coreckt Anushan tack care 🎉😂❤

  • @nithannilo4802
    @nithannilo4802 Месяц назад +2

    Super super super

  • @jeyasiva352
    @jeyasiva352 Месяц назад +4

    🙏🙏🙏

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Месяц назад +1

    அனுசன் தொப்பி கண்ணடி போடவும் தயவு செய்து

  • @dharshanvlogs2946
    @dharshanvlogs2946 Месяц назад +7

    Anna vanakkam❤❤❤❤❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Месяц назад +3

    Hiஅனுஷன்
    நன்றி 👍

  • @Thilaga7873
    @Thilaga7873 29 дней назад

    இந்த அக்காவுக்காக நான் இருக்கிறேன் சூப்பர் அனுஷான்💅

  • @Sanushkan
    @Sanushkan Месяц назад +5

    ❤❤❤

  • @opapi_
    @opapi_ Месяц назад +4

    Super

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Месяц назад

    சூப்பர்அனுசன்வாழ்த்துக்கள்

  • @user-sx5cc2qv8s
    @user-sx5cc2qv8s Месяц назад +1

    God bless u Anushan

  • @anojananojan906
    @anojananojan906 Месяц назад +2

    சூப்பர் தம்பி

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Месяц назад +4

    ❤❤❤👍

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Месяц назад +3

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l Месяц назад +1

    Anbu ulangalu vanakam.arumai bro.

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 Месяц назад +1

    Supersuper❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vd9re7ip5b
    @user-vd9re7ip5b Месяц назад

    Take Care Anushan
    Congratulations 🎉👏

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Месяц назад +1

    Hi.brothers super super super

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 19 дней назад

    ❤Nanri.makan ❤🎉

  • @thiruthani1371
    @thiruthani1371 Месяц назад

    God bless you thambi ✝️🧎‍♂️🧎‍♀️🧎🙏Anushan ❤❤❤

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 Месяц назад

    Iam so happy to so the family God bless the kids from canada

  • @ThavarubanThavaruban
    @ThavarubanThavaruban Месяц назад

    Superrrrr

  • @Skanush
    @Skanush Месяц назад +1

    Brother wear glasses . Stay safe & continue your work..❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Месяц назад +2

    மிகவும் சந்தோசம் தம்பிகளா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @avilatheres9605
    @avilatheres9605 Месяц назад +5

    Hi anushan anna❤

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 Месяц назад +1

    SuperAnna😁😁😁😁👍

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Месяц назад

    வாழ்த்துகள் தம்பி ❤❤❤❤ !

  • @VadivelJeeva
    @VadivelJeeva Месяц назад

    Tampy. Takaram.vanbam.sit.supar

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Месяц назад +7

    அவனை தெரியும் தம்பி அவண்டா பெயர் கண்ணன் ஓகே

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl Месяц назад +2

    Avan👀

  • @Makathis
    @Makathis Месяц назад +5

    கண்ணன்

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq Месяц назад

    👍👍👍👊

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    ❤❤❤❤❤0k

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Месяц назад

    Well helping bro,god bless

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Месяц назад

    Takecare your health

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Месяц назад

    Congratulations thambi

  • @arun7641
    @arun7641 Месяц назад +1

    Hi thampi super ♥️♥️♥️♥️

  • @saanthany5026
    @saanthany5026 Месяц назад

    Supper 🎉🎉🎉

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @ugarajah6075
    @ugarajah6075 Месяц назад +1

    தம்பி கணேசன் வணக்கம் நான் மிச்சநாளாக எதிர்பார்த்த வீடியோ 💚❤️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад

    🎉🎉

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Месяц назад

    super

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 Месяц назад

    Thagaraththa vida seed nallam kolikku vetkai varama irukkum sakira vitham kuraium and adu illa madu vanki kodunga

  • @kumarnadan3525
    @kumarnadan3525 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @seenithambinallathambi3656
    @seenithambinallathambi3656 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +2

    ❤❤வணக்கம் தம்பிகள். ❤❤
    அக்காள் வீட்டுக்கு கதவு முக்கியம் தம்பி❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 Месяц назад +5

    😡 😡

  • @user-yi7yp1oq5x
    @user-yi7yp1oq5x Месяц назад +2

    You help every one who going to help you build your house?????

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Месяц назад

    ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Месяц назад

    சத்தம்குறைவாக.உள்ளது😊

  • @sureshsusi5261
    @sureshsusi5261 Месяц назад +1

    Kannan avarathane sollurenga thampi

  • @Skanush
    @Skanush Месяц назад +3

    Brother why yesterday videos deleted.?

  • @k.raviyithuravi6541
    @k.raviyithuravi6541 Месяц назад

    வீட்டுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க அனுசன் கதவுகள் போட்டு

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Месяц назад

    🙏👍👍👍👍👋👋👋❤️❤️❤️

  • @selvisamuel6841
    @selvisamuel6841 Месяц назад

    House ku door potu kodunga thambi

  • @Thilaiksan256
    @Thilaiksan256 Месяц назад +4

    🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @Ammubanu786
    @Ammubanu786 Месяц назад

    Oru muttai 60 rupava yenga urla 6 Rupa pa

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn Месяц назад

    அனுசன் என்னோடு தொடர்புகொள்ளமுடியுமா? பேசும் விடயம் உமது உடல்நிலை விடயமாக பேசவேண்டும்

  • @A.vasanthanAvasanthan
    @A.vasanthanAvasanthan Месяц назад +1

    முட்டைஆறுபதுருபாய்இதற்குசாப்பாட்டுசெலவுஎவ்வளவு

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Месяц назад

    Hi 😢😢😢😢❤❤❤

  • @radhasylva3068
    @radhasylva3068 Месяц назад

    Please take Vitamin C daily all sickness will disappear

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 Месяц назад

    Unmeile pawam 😂

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад

    நன்ரி அனுசன் உதவி