நானே குழம்பி போயிட்டன் 😱 | இதவிட வேறென்ன சந்தோசம் வேண்டும் | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 105

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 Месяц назад +18

    நியாயத்தின் பக்கம் நிற்ககூடிய சட்டவாளரின் உதவியை நாடுங்கள் அனுசன். தனியாக இருப்பதனால் ஆண்கள் சிலர் உபத்திரம் செய்வதாக கூறியிருந்தாரே அது சம்மந்தமான பிரச்சனையாக இருந்தால் பாவம் பார்க்காமல் சட்டநடவடிக்கை எடுங்கள்.

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Месяц назад +12

    அக்கா விடயத்தில் பொறாமையாக இருக்கவும் தங்கையுடைய கடை மிகவும் நன்றாக உள்ளது தங்கையின் முகத்துல நிறைந்த சந்தோஷம் வாழ்த்துக்கள் அனுஷன்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +9

    வணக்கம் தம்பிகள் மகிழ்ச்சி. குளிர் சாதன பெட்டி இலவசம் தம்பி.(மலேசியா )

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +4

    உங்களால் பலன் பெற்ற அவர்களும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்

  • @sithyrauf9548
    @sithyrauf9548 Месяц назад +5

    இறைவனின் துணையுடன் வாழ்க வளமுடன்🤲🏻❤❤❤😍😍😍🎉🎉🎉👌🏼👌🏼👌🏼

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Месяц назад +2

    நல்ல சேவைக்காக வாழ்க அனுமிது மகன்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Месяц назад +7

    அந்த அக்காவிற்கு. பின்னால் திரிபவர் முதல் யார் என்று அடையாளம் கானுங்கள் ஊர் மக்கள் உதவியுடன். பேசி அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர் கேக்கவில்லை. என்றால். போலீஸ் நடவடிக்கை. எடுங்கள்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Месяц назад +11

    அவசரப்பட வேண்டாம் பொறுமையா கையாள வேண்டும் நீங்கள் தனியாக போக வேண்டாம் ஊர் மக்களின் ஆதரவை நாடுங்கள் தம்பி

  • @Ulanvar
    @Ulanvar Месяц назад +5

    கொம்பனி குளிர்சாதனப்பெட்டி கொடுப்பார்கள் ஆனால் அவர்களுடைய பொருட்களை மட்டும் தான் வைக்க அனுமதிப்பார்கள்

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa Месяц назад +3

    Thankachsi a pakka samdosama eruko good belss you 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @AnbuPackiam
    @AnbuPackiam Месяц назад +1

    தம்பி அனுஷன் உங்கள் பணி சூப்பர் உடல்நிலையையும் பார்த்துக் கொள்ளவும்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Месяц назад +3

    Super sister god bless you 🙏🙏🇧🇪

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Месяц назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி நல்லபடி உங்கள் வருமானம் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்!

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Месяц назад +2

    Anushan good❤❤❤

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Месяц назад +11

    இப்படியான ஆட்களுக்கு இறைவனின் தண்டனை கூடிய சீக்கிரம் உண்டு

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls 5 дней назад

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி

  • @majeedaliyarMajeed
    @majeedaliyarMajeed Месяц назад +3

    அனுஷா பிரிட்ஜ் ஃப்ரீயா தருவாங்க

  • @PeratheepanPeratheepan
    @PeratheepanPeratheepan Месяц назад +1

    😢 கட்டாயம் அனுஜண் இதுக்கு
    முடிவு காண
    வேண்டும் பாவம் அந்த அக்கா

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Месяц назад +1

    Anushan great work. Sister so happy now.

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Месяц назад +1

    மிகவும் சந்தோசம் அனுசான் வாழ்க வளமுடன்.

  • @ilamaran8527
    @ilamaran8527 Месяц назад +2

    ❤❤❤❤❤

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Месяц назад +1

    super bro keep up your good work

  • @SportsDevilX
    @SportsDevilX Месяц назад +7

    குளிர் சாதன பெட்டி 🤔 எங்க கடையில் இலவசம் ஆ தான் தந்தாங்க,,, 7up கம்பெனி
    தமிழ்நாடு

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Месяц назад

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 16 дней назад

    Very nice

  • @NithiyaNanthan-y5k
    @NithiyaNanthan-y5k Месяц назад +1

    ரொம்ப சந்தோஷம் அண்ணன்

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Месяц назад +2

    Super❤❤❤

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 Месяц назад +1

    தம்பி கொம்பனி ஃபிரிட்ஜ் இவாக்கு சரிவராது.
    1) அந்தக் கொம்பனிப் பொருட்கள் மட்டும் தான் வைக்கலாம்.
    2) அவர்கள் குறிப்பிடும் Target இற்கு இவா விற்பனை செய்து காட்டவேணும்.
    ஆனால் இவா கேட்பது கடைக்குப் பொதுவான எப்பொருளானாலும் வைத்தெடுப்பதற்கு ஒரு ஃபிட்ஜ்.

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Месяц назад +2

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @AnbuPackiam
    @AnbuPackiam Месяц назад +3

    தம்பி பிரிட்ஜ் இலவசமாக கொடுப்பார்கள் நாம் அவர்கள் கம்பெனி குளிர்பானம் மட்டும்தான் வைக்க வேண்டும்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад +2

    Super super

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Месяц назад +1

    Sister u very intelligent.

  • @AshwinPuvimalar
    @AshwinPuvimalar Месяц назад +3

    Super bro

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai Месяц назад +1

    வாழ்த்துக்கள்❤❤❤🎉

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz Месяц назад +3

    ❤❤❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Месяц назад +2

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Месяц назад +2

    Super 👌 👍

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 Месяц назад +2

    ஆனுசன் பொலிஷ் நடவடிக்கை எடுக்காவிடின் நல்ல மனமுள்ள வக்கீலை நாடவும் சிறப்பாய் இருக்கும் நன்றி

  • @S.P.senthuran
    @S.P.senthuran Месяц назад +2

    இந்த கனடக்கு கூடுக்க மாட்டங்கல்

  • @S.P.senthuran
    @S.P.senthuran Месяц назад +2

    பிறிச் பிறி

  • @Kscreative9
    @Kscreative9 Месяц назад +1

    Brothers Sister family god bless all of you ❤❤

  • @KumardinoDino
    @KumardinoDino Месяц назад +1

    Nalaiku video podunka neenka bro nalaiku neenka ponka neenka nalla mudivu eduthu irukirinka bro kandipa neenka avankala care panunko entha pompala.pillay ah irunthalum avanka ponnu than so neenka police aluval la.mudivu edunko bro kandipa

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo Месяц назад +2

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 Месяц назад +5

    போய் பாருங்க போய் பாருங்க மனுஷன் வீடியோ போடுங்க

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls 5 дней назад

    வணக்கம் தம்பி அனுசன்

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y Месяц назад

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @geethasflavour4073
    @geethasflavour4073 Месяц назад +2

    வாழ்த்துக்கள்👍

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Месяц назад

    Congratulations

  • @SportsDevilX
    @SportsDevilX Месяц назад +2

    சமாதானம் 🙏 சுமுகம்

  • @mohammedajwath4335
    @mohammedajwath4335 Месяц назад +1

    Anusan Fridge tharuvange but awengada samen atleast 35,000 up bil podanum eppaume

  • @thavaramanan1317
    @thavaramanan1317 Месяц назад +4

    Anusan antha akkada pirasinaiya poi neradiya police OIC sir paththu pesunka

  • @user-ld9om4gk3l
    @user-ld9om4gk3l Месяц назад +2

    Supar bro

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Месяц назад

    🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Месяц назад +2

    Police la poi entry poduga anushan

  • @JeepCherokee-x3f
    @JeepCherokee-x3f Месяц назад

    Thambi anushan . Can you top the background music pls. I couldn’t hear properly ❤❤❤

  • @JeyaDevi-wp8kn
    @JeyaDevi-wp8kn Месяц назад

    ❤❤❤🎉

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Месяц назад

    Super 👌 bro

  • @jeyasiva352
    @jeyasiva352 Месяц назад +2

    🙏🙏🙏

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 Месяц назад +1

    ❤❤❤❤❤🎉

  • @packipacki163
    @packipacki163 Месяц назад

    Ok😅

  • @sivarajgowrysivaraj7889
    @sivarajgowrysivaraj7889 Месяц назад

    நாளைக்கு போங்க அண்ணா ❤

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Месяц назад +2

    ❤❤🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Ulanvar
    @Ulanvar Месяц назад +1

    முதல் ஒரு நேரம் கொடுத்தார்கள் கொக்கோ கோலா என்றால் கொக்கோ கோலா மட்டும் பெப்சி என்றால் பெப்சி மட்டும் வேற கம்பெனி ஜூஸ் ஐட்டம் ஒன்றும் வைக்க இயலாது

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Месяц назад +1

    தம்பி. அனுசான் அந்த தங்பையின் கடை. மிக சிறிய கடை. அந்த. கடைக்கு. கொம்பனியல். முன் வர மாட்டாங்கள். பெரிய தொகையில். சாமான்கள். வாங்கினா. தான். தருவார்கள்

  • @rajaponniah5023
    @rajaponniah5023 25 дней назад

    FRIDGE

  • @ajankirushthika
    @ajankirushthika Месяц назад

    Company vaipanga ok but Coca Cola enda avngada company saman maddum than vaikalam ,

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Месяц назад +2

    Hi ❤❤❤❤❤😢😢😢hi 🎉🎉🎉🎉🎉🎉

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa Месяц назад

    Nice

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    ❤❤❤❤❤0k

  • @user-ev2yk5bb8e
    @user-ev2yk5bb8e Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Месяц назад +2

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Месяц назад

    போய் பாதுகாப்பு தா௫ங்கள் ௮னுஷன்.

  • @saanthany5026
    @saanthany5026 Месяц назад

    ❤❤❤.🎉🎉🎉

  • @TheebanKobi
    @TheebanKobi Месяц назад

    Kattayam poi parunga anna

  • @user-ib2vc8ol6h
    @user-ib2vc8ol6h Месяц назад

    Anushan annaa brih ondu vanki kudunka

  • @jeyakumaransellappah9105
    @jeyakumaransellappah9105 Месяц назад +2

    தம்பி இந்த விடயத்தில் அவசரப்படாது விதானையை முதலி்ல் கூட்டிககொண்டுபோய் அவர்களைவைத்து சமரசம் செய்து முடிக்கப்பாருங்கள் அதற்கும் சரிவரவில்லையென்றால் மேற்கொண்டு முடிவெடுங்கள்

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j Месяц назад +2

    Hi

  • @DilRuksan
    @DilRuksan 27 дней назад

    Help me pro

  • @selvingnanam2465
    @selvingnanam2465 Месяц назад

    முதலில் ஆதாரத்தை தேடவும் அதன் பின் நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா

  • @A.vasanthanAvasanthan
    @A.vasanthanAvasanthan Месяц назад

    பெரியகடைகளுக்குதான்குடுப்பாங்க

  • @Vkapilan1983
    @Vkapilan1983 Месяц назад

    பேன் நம்பர் செல்லுரிங்கள் அனல் பேன் எடுத்தல் ஏன் எடுக்கவில்லை

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Месяц назад

    Sister ur shop put Voice of Anushan name. maybe ur business more popular Anushan name.

  • @S.P.senthuran
    @S.P.senthuran Месяц назад

    போய் பார்த்து விடியே போடுங்கள்

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Месяц назад +1

    அந்த மாதிரி ஆட்களை போலீஸில் புடிச்சு குடுங்கோ

  • @thavasthavas4777
    @thavasthavas4777 Месяц назад +1

    Mutal eruntatu anusan 25 kes adukkanum appaan taruvaagka

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Месяц назад +1

    Poi paringa

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад

    கம்பெனி கிட்ட கேட்கயும், சில கம்பெனி கொடுபாஙக

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад

    நடவடிக்கை எடுக்கயும்

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 16 дней назад

    Super bro

  • @PoojaPooja-yc5py
    @PoojaPooja-yc5py Месяц назад +2

    Super ❤❤

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Месяц назад +1

    ❤❤❤

  • @sri078
    @sri078 Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @kumarnadan3525
    @kumarnadan3525 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Месяц назад +1

    🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS Месяц назад

    ❤❤❤❤❤❤