கல் எறியும் பொல் எறியும் 😱 பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்த வீடியோ | சம்பவம் | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 167

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +38

    வாழ்த்துக்கள் அனுசன் எத்தனையோ பேரை நீங்கள் படிக்க வைப்பது மிக பெரிய சிறப்பு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +15

    நீங்கள் உதவி செய்யும்போது எவ்வளவு பிரச்சனைகளை கஷ்டங்களை எதிர்கொள்கிறீர்கள் வாழ்த்துக்கள் அணுஷன்

  • @Thilaga7873
    @Thilaga7873 Месяц назад +98

    நான் ரொம்ப நாள் கேட்கும் என்று நினைத்தேன் அனுஷான் கேமரா எடுக்குற வளங்களையும் காட்டனும் என்று இனிமேல் வீடியோ எடுக்கும் போது தினமும் காட்டுங்க வாழ்க வளமுடன் பாண்டிச்சேரியில் இருந்து 🇮🇳🇮🇳🇮🇳

    • @Vanivani4981
      @Vanivani4981 Месяц назад

      இந்த வீடியோவில் முன்னுக்கு என்றோ குடுக்க நிற்கிறார்​@@chand-o3b

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 Месяц назад +1

      ❤️🤞

    • @mohamedyasar5525
      @mohamedyasar5525 Месяц назад +1

      நெய்னாதம்பிநங்கல்இவங்கசெய்றகெவலசெயலபாத்தும்அய்யாய்றருபாகேடுத்துபெறும்தன்மையைகாட்டுதுஎனதுமனம்மாா்ந்தநன்றிஉங்களூக்கு

    • @arasumanielangovan1566
      @arasumanielangovan1566 29 дней назад +1

      ஏம்பா இது போல் ஏரியாவிற்க்கு தனியே போகிறீர்கள் போகும் போதே போலீஸ் உடன் போக வேண்டியது தானே

    • @sureshraku2996
      @sureshraku2996 23 дня назад +1

      நன்றி சகோதரம் இலங்கையில் இருந்து ❤️❤️❤️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +44

    அனுஷன்/விது....பார்த்து அவதானமாக உதவிகள் செய்யவும். நல்காலம் உங்களுக்கு எதுவும் நடக்கல்ல.
    அவர் மனநிலை சரியாக பாதிட்டது. தகுந்த வைத்தியம் கிடைக்க உதவி செய்து அவரிடமிருந்து இந்த குடும்பத்தை காப்பாற்றுங்கோ. உங்களால் முடியும். கடவுள் துணை!!🪔🙏🪔

    • @vinotharsan4282
      @vinotharsan4282 Месяц назад +1

      Ethe mathiri oru pen seithal valaruppu patti solluvinga aan seithal mananilai sarijillI☹

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Месяц назад +14

    கவனம் அனுஷான் இப்படியான இடங்களில் கூடிய கவனம்தேவை❤❤

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai Месяц назад +17

    வணக்கம் அனுஷன் விது வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎉

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Месяц назад +48

    சிக்கலான நிலைமை.கணவனுடன் கதைத்து உண்மைநிலையை அறிந்து கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.அவரை மனிதனாக்குவது முதலாதவது உதவி.பிள்ளைகள் பாவம்.தாயிலும் பிரச்சினை இருக்கிறது

  • @KeerththikaKeerththika-u8y
    @KeerththikaKeerththika-u8y Месяц назад +25

    எல்லா இடத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. பிள்ளைகளுக்கு காப்பகம் அமைத்து அவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும். அண்ணா பெற்றோர்களுக்கு உதவி செய்ய கூடாது. அண்ணா 😢

    • @SiththiFarusa
      @SiththiFarusa Месяц назад

      உன்மை தான் ❤

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Месяц назад +30

    மனைவி பிள்ளைகளை வருத்தி உண்டுவாழும் வாழும் கணவன் பொலிசார் வந்தும் கட்டுப்படாதவர் இதனால் பாதிக்கபடும் பிள்ளைகளின் எதிர்காலம்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Месяц назад +16

    அவரை மனநிலை வைத்தியரிடம் காட் ட வும் 🙏🇨🇭

  • @KNsajee
    @KNsajee Месяц назад +6

    உதவி செய்யும்போது தங்களுடைய பாதுகாப்பு மிக முக்கியம் அணுசன் bro

  • @DenushaMayuran
    @DenushaMayuran 12 дней назад +1

    Super anna unka service iinnum sirappaaga valaruttum

  • @faisulfary9850
    @faisulfary9850 Месяц назад +2

    இரண்டு நாட்களாக தான் நண்பா உன் காணொளியை பார்க்கிறேன். உன் மூலமாக 100 பிள்ளைகள் கல்வியை தொடர்கிறார்கள் என்பதை கேட்க்கும் போது சந்தோசமாக உள்ளது. மேலும் உன் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Месяц назад +21

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ❤

  • @mahamarzook212
    @mahamarzook212 Месяц назад +8

    இவநுகளுக்கு தம்பி சரியான பாடம் படிப்பிக்க வேண்டும் யெயிலில் போட்டு நல்லா வாட்டியெடுங்க வாழ்றமனையா இது ஒருநோயும் இல்ல எல்லாத்துக்கும் குடிதான் காரணம்

  • @thomasfernando2527
    @thomasfernando2527 Месяц назад +4

    As usual superb Anushan...Thomas From Canada Paandiruppu Kalmunai....

  • @vijayaraani5034
    @vijayaraani5034 Месяц назад +9

    அனுசன் நானு அதைபார்த்துருகேன் தாய்தகபன் இப்படி இருந்தா பில்லைகல்தான் பாவம்குடிகுஅடிமை

  • @KoKila-wm6tt
    @KoKila-wm6tt Месяц назад +4

    இப்படியான கஸ்ரத்திலையும் 4பிள்ளைகளும்பாவம்அண்ணா இதுக்குமுடிவு அந்தபிள்ளைகளை பாதுகாப்பான இடங்களில் விடனும் அந்த அம்மாக்கு எங்கையாவது வேலபாது குடுப்பது தான் நல்லது😢

  • @kiruselva8357
    @kiruselva8357 Месяц назад +6

    அவரைப் பார்க்கின்ற பொழுது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராகவே கணிக்க முடிகின்றது அந்த குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் அவர்க ளுக்கு கிடைக்கின்ற உதவிகளும் தடைபடாமல் கிடைக்க முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளை பராமரிப்பு இல்லத்தில் விடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் சகோதரன். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் 👍

  • @MuraleeBala
    @MuraleeBala Месяц назад +5

    Supper.Thanks.yoursnewes

  • @FreeFireking-w2f
    @FreeFireking-w2f Месяц назад +2

    இவ்வாறான நிலைகளுக்கு அரசாங்கமும் ஒரு காரணம்தான்😢

  • @ksaedits645
    @ksaedits645 Месяц назад +3

    Super super brothers. Very proud of your great service for students . Without videos proof. God bless all of you ❤❤very great help for students.❤❤

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Месяц назад +11

    அவரை மனநிலை வைத்தியசாலையில் சேர்க்கவும்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Месяц назад +5

    சூப்பர்டா எங்கள் செல்ல தம்பிகள் ❤️❤️❤️❤️❤️👏👌

  • @Krvlog22
    @Krvlog22 Месяц назад +15

    அனுசன் கவனம் தம்பி

  • @Krvlog22
    @Krvlog22 Месяц назад +17

    இப்படிபட்டவர்களிடம் குழந்தைகள விடவே கூடாது தம்பி

  • @MylanSellathurai
    @MylanSellathurai Месяц назад +6

    Anushan God bless you 👍🇩🇪

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo Месяц назад +6

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Месяц назад +6

    Super 👌 ❤❤❤

  • @AhamedAsran-nl6in
    @AhamedAsran-nl6in Месяц назад +2

    Anushan da kata vara level

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Месяц назад +1

    வாழ்த்துக்கள் தம்பிகளா வாழ்க வளமுடன்.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Месяц назад +3

    Anushan இந்த sister, தனது பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டமான ஒரு வாழ்கையை நடத்துவது தெரிகிறது. இயன்றளவு உணவு பொருட்களை வழங்கவும். மிகவும் ஆபத்தான இடங்களுக்கு சென்று உதவி செய்கிறீர்கள் .அவதானமாக இருக்க வேண்டும். இருவருக்கும் நன்றி.

  • @Ambalaththan
    @Ambalaththan Месяц назад

    ஆண்டவரே இறைவா😢

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o Месяц назад

    வாழ்த்துக்கள் சகோதர

  • @sasinthiranvijitha2793
    @sasinthiranvijitha2793 Месяц назад

    God. Bless you thampy

  • @shanonshanon612
    @shanonshanon612 Месяц назад +5

    குடி குடியை கெடுக்கும்

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s Месяц назад +7

    வெரின் மனதில் ஏதோ ஒரு கவலை இருக்கு அதை தெளிவாக தெரிந்து உணர்த்தியபின் உதவி செய்யுங்கள்

  • @Pirathika2021
    @Pirathika2021 Месяц назад +2

    இவர்களிற்கு உதவி தேவை. உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

  • @Lithu_ri
    @Lithu_ri Месяц назад

    Super ❤

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini Месяц назад +3

    Super Super anna ❤❤❤❤

  • @logeswaranhanuja7936
    @logeswaranhanuja7936 Месяц назад

    ❤ வாழ்த்துக்கள்

  • @mare3287
    @mare3287 Месяц назад

    GOOD ADVICE ANUSHAN 👍

  • @5fathil
    @5fathil Месяц назад +1

    Vaalthukkal anna unkal Pani men melum valare vaalthukkal

  • @sureshraku2996
    @sureshraku2996 23 дня назад

    Good work biro keep it up ❤️❤️❤️👍👍👍

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m Месяц назад +1

    வணக்கம் அனுஷன். அந்த பிள்ளைகளை காப்பகத்தில் சேர்த்து விடவும்.

  • @ThamilVanan-f5e
    @ThamilVanan-f5e 13 дней назад

    🙏🙏🙏 valththukkal anna

  • @raneguna5739
    @raneguna5739 Месяц назад

    Super

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Месяц назад +1

    Ennaththa solla thampi Avankalukkku Niraya pirahsana thampinkala Antha pillaikal pavam Avankalukkku uthavunkal

  • @NismaNisma-k1k
    @NismaNisma-k1k Месяц назад

    Bro Antha manisane oru nalla hospitela podungo bro Antha ponnu pulaigal rompe pavam😥🤲❤️

  • @sujiniresh9096
    @sujiniresh9096 Месяц назад +1

    Pellaikal pavam pathika paddathu antha akkavum pellaikalum ta so help panna eala enru sola ealathu valvathuku eathavoru kadai podu kodukalam ok

  • @JanakyRR
    @JanakyRR Месяц назад

    God bless

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад +5

    இவரை சரியான இடத்தில் விடவும்🙏

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Месяц назад +4

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa Месяц назад +4

    Kadavule Kadavule enna kodoma 😢😢😢😢

  • @pmafamily
    @pmafamily Месяц назад +1

    Masha Allah

  • @ulso7904
    @ulso7904 Месяц назад +2

    Annushan. Mithun. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 kavanam. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramezcool5318
    @ramezcool5318 2 дня назад

    சுஜாதா சுஜிதா தலைவர் ரோட் அக்கரைப்பற்று 8 ஆகிய இரு குடும்பங்களுக்கும் உதவி செய்யுங்கள் அண்ணா அவர்கள் அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் இயலாத அவர்கள் வறுமை நிலையில் வாழ்கின்ற வாழ்கின்றார்கள் அவர்களுக்கு தயவுசெய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் நன்றி அண்ணா

  • @TamilArasan-bj9zz
    @TamilArasan-bj9zz Месяц назад

    Anna 🎉🎉❤super 💐💐

  • @hazahaniya8741
    @hazahaniya8741 Месяц назад

    Well done bro god bless you 💖

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy Месяц назад +3

    பிள்ளைகளை நிறைய வந்தவுடன் வறுமானம் போதவில்லை
    சரியான வேலை கிடைப்பதில்லை
    குடிக்கு அடிமையாகி பிள்ளைகளையும் குடும்பத்தையும் சீரழிக்கிறார்கள்
    குடும்பத்திற்கு சரியான வருமானம் இல்லை இதில் இவன் குடித்துவிட்டு பணமும் சாப்பாடும் கேட்டால் இவர்கள் என்ன செய்வார்கள் ஆண்டவரே இவர்களை இரட்சியும் புத்தியை கொடும் குடும்பத்தில் சமாதானம் உண்டாகட்டும் இவர்களுக்கு மனிதர் தயவை உண்டுபண்னும்_குடிக்கிறவன் அடங்கா விட்டால் காவல்துறையினால் அடக்கப்பட்டு நல்ல ஆலோசனைகள் வழங்க படட்டும்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад +14

    மனநிலை பாதிக்கப்பட்ட மகன் hospital காட்டுங்க

  • @GowriRudratheesan
    @GowriRudratheesan Месяц назад +3

    Thambi எப்படி உணவு கொடுக்கமுடியும் பணம் எங்குஇருந்து வருகிரது சற்று யோசித்துபாருங்கள்

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤ kavanam anushan

  •  Месяц назад

    Anushan mankerny konsham vagko niraiyapper erukkiragka uthavi seiyugkovan please anushan

  • @AbiSuman-h6s
    @AbiSuman-h6s Месяц назад +1

    Great bro

  • @YokenthiranSavunthini
    @YokenthiranSavunthini Месяц назад +3

    Thampi avanukku mañanilai pathikkappadduviddathu

  • @MoorttyMoortty-nt3ku
    @MoorttyMoortty-nt3ku Месяц назад

    அனுசன் குடுக்க வேண்டியதை குடுத்தால் எல்லாமே சரியா வரும்

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Месяц назад +2

    God please you

  • @AlphayuzuYuzu
    @AlphayuzuYuzu Месяц назад

    Ds is ma second video of urs,I'm seeing very happy fr wt u doing ,bt plz don't stop ds,so congrats,any help plz feel free to ask,I'm from Bengaluru,.🎉God bless u

  • @mathusmathu14
    @mathusmathu14 Месяц назад +1

    அண்ணா இது வறுமையின் உச்சம். அவர்களை கைவிட்டிடாதீர்கள்

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Месяц назад

    Super super super

  • @rajitharan4488
    @rajitharan4488 Месяц назад

    கசிப்பை ஒழிக்க வேண்டும் அண்ணா 😢😢😢

  • @Yathursan777
    @Yathursan777 Месяц назад

    Good jop anna

  • @TNSHADOWYT-tu6eq
    @TNSHADOWYT-tu6eq Месяц назад +4

    nice bro

  • @MeengalinulagamIF
    @MeengalinulagamIF Месяц назад

    Harsha Sai maathiri srilanka la Oruthar Varanum Maybe Athu neegala irukalaam😍😊💐

  • @ksaedits645
    @ksaedits645 Месяц назад +2

    Stay safe brothers . God bless all of you ❤❤❤

  • @rajarathnammangaleswary9894
    @rajarathnammangaleswary9894 Месяц назад

    Hi Anna enaku oru family therium avagalukum udhavi seiga anna

  • @MathusanMathusan-ou8ww
    @MathusanMathusan-ou8ww Месяц назад +1

    Anna naanum trinco than.safa irunga anna❤

  • @kamaleswarykamala1504
    @kamaleswarykamala1504 Месяц назад +2

    Bravo

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Месяц назад +1

    பிச்சை.;புகினும்கற்க..நன்றே.காணொளி.போடுவதில்..தப்பில்லை..எல்லாகாலமும்..ஒரேமாதிரி..இல்லை..நண்பர்களும்..பகைவர்களாக..மாறுவார்கள்ஶஉலையை.மூடினாலும்..ஊர்வாயை..மூட.இயலாது..உயிர்..அச்சுறுத்தல்.;இடங்களை..தவிர்க்கவும்...கேட்கவே..பயமாக..இருக்கிறது

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Месяц назад +2

    Please help him by taking to psychiatric doctor. They both need psychiatrist counseling. Children are suffering. If he doesn't cooperate then the mother and children need police protection.
    If you know any Christian pastor around the area try introduce him to the pastor, because maybe bad evil forces controlling him inside his body. He may need spritul deliverance. Your help is very much appreciated. Please again contact with the mother and keep monitor their situation and do your best, the God will reward you . God bless you 🙏 ❤️
    🙏

  • @Srimuralijesus
    @Srimuralijesus Месяц назад

    Super Anna

  • @jeyasiva352
    @jeyasiva352 Месяц назад +2

    🙏🙏🙏

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 Месяц назад +2

    Super bro😂😂😂😂😂😋😢

  • @MFFShaleha
    @MFFShaleha Месяц назад +2

    Nattill ulla saarayakkadaihala moodunga. Oru pirachinayum waradhu

  • @SureshrajThambiraja
    @SureshrajThambiraja Месяц назад

    🙏

  • @sinnathambytharumalingam1279
    @sinnathambytharumalingam1279 Месяц назад +2

    Thambi avarukku piliya milath adi koduththa ellame sariyaakum

  • @danieljustin6195
    @danieljustin6195 Месяц назад +4

    சரியான முடிவு எடுத்து ள்ளீர்கள்அனுஸ்சன்

  • @SiththiFarusa
    @SiththiFarusa Месяц назад

    ௨தவி செய்பவர்களை பெயர் சொல்லலாமே மகிழ்ச்சியாக இருக்கும்

  • @Gredmi-q2e
    @Gredmi-q2e Месяц назад

    Bro intha bar Elam mudunga firstkku according to area situation area development etc..

  • @Raji-bt8my
    @Raji-bt8my Месяц назад +1

    இந்தப் பிரச்சனைக்கு சரி பிழை விளங்கவில்லை, ஆரம்பம் தெரியவில்லை, இவர்களுக்கு பணம் கொடுப்பதை விட தேவையான பொருட்களை கொடுப்பதே சிறந்தது

  • @ManoRaj-y9b
    @ManoRaj-y9b Месяц назад +3

    ❤❤❤❤

  • @motive0714
    @motive0714 Месяц назад +1

    Teaching side la எனக்கு ஏதாவது உதவி பயன் முடியும். அப்படி எதாவது உதவிகள் தேவை எனின் தொடர்பு கொள்ளவும்.

  • @NivanjanNiva
    @NivanjanNiva Месяц назад

    🎉🎉🎉🎉❤

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf Месяц назад

    Kudikaaranukal ellaarume paiththiyam thaan Thampi kudisaila irunthaalum ninmathi yaa irukkalaam kudikaaranukala kalyaanam panninaa narakam thaan ivarukku nalla counselling kodukkanum thampi atha mukkiyamaa seiyunga

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 Месяц назад +3

    அனுசன் அவங்க இரண்டு பேருக்கும் கவுஸ்லிங் தேவை அத்தொடு பிளழ்லைகலுக்கும் தேவை

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Месяц назад +1

    ❤❤❤❤❤🎉

  • @puistannanban8525
    @puistannanban8525 25 дней назад

    நாலு பிள்ளைகளையும் அவனோடு இருந்து பெறும் போது யோசித்திருக்கவேண்டும். அவருக்கு நல்ல பாடம் படிப்பித்தால் அவர் திருந்துவார். குழந்தைகள் பாவம். சிறுவயது திருமணம் இதற்க்கு காரணம் இவர்களுடைய பெற்றோரும் இவர்களைபோலதான் இருப்பார்கள். 😂

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Месяц назад

    Good