So Sweet Home!!🏡😍🏡 அன்பான அம்மாவும் மகனும் அழகான வசந்தமாளிகையில் வாழ்வது சிறப்பு!! பெரிய வீடு முக்கியமில்லை அங்கு வாழும் உறவுகளின் சந்தோஷமே முக்கியம். அந்தவகையில் நீங்கள் இருவரும் லக்கிதான். இருவரதும் கனவுகள் நிச்சயம் நிறைவேறும். ஆல் தி பெஸ்ட் அனுஷன் & ரதி!!✌️👍✌️
அனுசன் நீ ஒரு தெய்வ பிறவி நேர்மையானவர்களை இறைவன் சோதிப்பார் ஆனால் நேர்மைக்கு அழிவில்லை கண்ணா எதற்கும் நீ உன்னை பாத்துக்கொள் அம்மாவை வணங்கவேணும் உங்கள் குடும்பத்தையும் கிருஸ்ணா குடும்பத்தையும் பார்க்கும்போது உனது நேர்மையும் ஒழுக்கமும் நீ இப்படிபட்ட வீட்டில் வாழ்ந்துகொண்டு அம்மாவை சந்தோசபடுத்துகிறாய் ஆனால் உனது நேர்மைக்கு கட்டாயம் நீ வீடு கட்டுவாய் எஸ்கே கோடீஸ்வரனாய் கொடி கட்டி பறக்கிறார் நீயும் அவர்களை போல் ஏமாற்று வாழ்க்கை வாழ்ந் தால் நீயும் ஐந்து மோதிரம் ஐந்து செயின் போடலாம் ஆனால் உனக்கு அப்படியான தேட்டம் வேண்டாம் எஸ். கே சொல்லுகிறார் தான் ஓர் நேர்மையான ஆளென்று ஆனால் அப்போ நீங்கள் இருவரும் யூரூப் தொளில்தானே செய்கிறீர்கள் அவர்மட்டும் கோடியில் பிரளுகிறார் நீமட்டும் ஒழுகுவீட்டில் தவளுகிறாய் இதில்லிருந்து தெரிகிறது யார் யார் நேர்மையானவர்கள் அனுசா உனது நேர்மைக்கு கூடிய சீக்கிரம் நீயும் அம்மாவும் வசந்த மாளிகைமாதிரி வீடு அமைத்து வாழ்வீர்கள் வாழ்க வளமுடன் அனுஸ்கண்ணா நேர்மைக்கு ஒரு போதும் அழிவில்லை
அம்மா உங்களுடைய கருத்து மிகவும் யதார்த்தம். sk கழுத்தில் தங்கம் கையில் தங்கம். நினைச்சா வீடுகள் இதை விட தான் ரொம்ப நேர்மையானவர் சமீபத்தி்ல அவருடைய பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு செலவு செய்த பணத்தை நான்கு குடும்பத்தினர் சாப்பிட உதவி செய்ய முடியும்.????????? ???ஆனால் அனுஷ சன் எதற்கு எதிர். அவரின் நேர்மையான உணர்வுகளை ஒவ்வொரு உறவுகள் மனத்திலும் அனுஷ சன் & ரதி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வார்த்தைகள் இல்லை ❤❤❤❤ நானும் ஒழுக்கு வீட்டில் வாழ்ந்த ஞாபகம் மறக்கமாட்டேன். ஒருநாள் ரதி அம்மா பயிர் கொடி நடும் வீடு அழகான பூங்காவனம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா சந்தோஷம் அனுஷ சன் கடின உழைப்பு மற்றும் vidaa முயற்சி வெளிப்படும் ❤❤❤❤❤❤❤
எல்லோருக்கும் உதவி செய்யுற நீங்க உங்களுக்கு என்று நல்ல வீடு கட்டுவீங்கள் அனுசன் அண்ணா ரதி அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤🥰🥰🥰 அனுசன் அண்ணா நீங்கள் இரவில் சோறு சாப்பிட்டால் உடம்பு கூட்டிட்டு போகும் 😔😔 இரவில் சோறு சாப்பிட வேண்டாம் உங்கள் தங்கையாக இதை சொல்லி இருக்கன் 👍👍🤗🤗
அனுசன் வாழ்த்துக்கள் நீர் அம்மாவுடன் அம்மாவை கவணிப்பைப் பார்க்கசந்தோஷமாக உள்ளது அன்பான அம்மா அன்பான மகன்அம்மாவை எப்படி சந்தோஷாமாக பாக்கின்றீரோ அம்மாவின் சந்தோசம் தான் முக்கியம்
எல்லாம் கடந்து போகும் அனுஷன் கஷ்டப்பட்டு கிடைக்கிறது எப்போதும் நிலையா இருக்கும் கட்டாயம் கடுமையான உழைப்பு உம்மை உயரத்துக்கு கொண்டு செல்லும் வாழ்க வளமுடன்
அண்ணா உங்கள பார்தால் எனது அண்ணாவின் ஞாபகம் வந்து போகுது இப்படித்தான் நாங்க வாழ் தம் அண்ணா எங்கள வேளிநாடு பேயிற்று எங்கட வாள்கைய மாற்றிட்டார் இப்பவும் அண்ணா வேளிநாடுதான் 29 வயசு இப்பவும் எங்களுக்காக உளைக்கார் miss you லோகிதன் யேக்குட்டி அண்ணா
கவலைப்படாதே மகன்......... இந்த குட்டி வீட்டு வாழ்க்கை மாடி வீடுகளில் கிடையாது.... இது/ஒரு சீதேவியான வாழ்க்கை. இதில் இருக்கும் சந்தோஷம் எதிலும் கிடையாது என்பதை மறக்க வேண்டாம். இந்த கார்த்திகை பூக்கள் பின்னாடி/ஒரு வளராரு உள்ளது...... எங்கள் மறைந்த தலைவருடைய புனித மான பூ தான் இது. அவருடைய சின்னம். கூடிய விரைவில் வீடு கட்டுவீர்கள் மகன். கடவுள் துணை இருப்பார். நெல் மூட்டைகளை வீட்டுக்குள் வைத்தால் யானைகள் வர முடியும். ஏன்னா அதற்கு வாசனை தெரியும் தானே கவனம் அம்மா தனியா தான் இருப்பாள் ரொம்ப கவனமா இருங்க.
இந்த வாழ்க்கை அழகாக இருக்கிறது. அடுத்தவர்ளை நம்பி வாழாமல் நீங்கள் உழைத்து வாழுகிறீர்கள் அதுவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை எல்லோரும் அனுபவித்து இருக்கிறார்கள். வெளிநாட்டிலும் தனிவீட்டில் இருக்கும் மக்கள் இப்படிப்பட்ட இயற்கை இடைபாடுகள் அனுபவித்து வருகின்றனர். தம்பி அனுசன் உங்கள் மனதில் அன்பு இருக்கிறது நீங்கள் நல்லாக வருவீர்கள்.
அன்பான அம்மாவும் மகனும். பெரிய வீடு முக்கியமல்ல. இருக்கும் இடத்தில் சந்தோஷம் தான் முக்கியம். அது உங்களிடம் தாராளமாகவே இருக்கிறது. உங்கள் கனவு நிறைவேற இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️ அனுஷன்❤
அனுசன் இந்த நிலையிலும் நீங்கள் இருவரும் மாறி மாறி உணவூட்டுவதும் சந்தோசமா கதைப்பதும் அடடா காண கண்கோடி வேண்டும். பொருளாதார உங்களை பலப்படுத்திக் அனுசன். வாழ்க வழமுடன்.
சங்க இலக்கிய பாடலில் கபிலர் அதிமுக்கியமாக பாடிய மலர்தான் செங்காந்தள் பூ...... இவைதான் கார்த்திகை பூ..... நன்றி... ! அம்மா தங்களின் அன்பு பிள்ளைக்கும், நன்றி...!
ஏம்பா தம்பி, ரதி அம்மாவுக்கு நிறைய வசதிகள் தேவைப்படுகிறது.அதில் சில அத்தியாவசிய வசதிகளையாவது செய்து கொடுங்கள்.வீடு கட்டுவது பிறகு இருக்கட்டும்.பாவம் அம்மா.
அணுசன் இந்த வாழ்கையில் உள்ளசந்தோசம் மாடி வீடு கோடிஸ்வர வாழ்கையில் இல்லை.எல்லா இருந்தாலும் பிள்ளைகள் சொந்தங்கள் பக்கத்தி யாரும் இருந்தும் இல்லாமல் வாழ்பவர்கள் எத்தனையோபேர்.நாங்களும் ஒருநேரம் இப்படித்தான் வாழ்ந்தோம்.கஞ்சைகுடித்தாலும் எல்லோரும் சந்தோசமாக இருந்த நாளை மறக்கமுடியாது.அணுசன் உங்கள் குடும்பம் அன்பானவர்கள்.இப்படி வாழ்ந்தாளும் சந்தோசமாகத்தாநே இருக்கின்றுர்கள்.உங்கள் அம்மாவின் குணத்திற்கு எல்லாம் ஒரு நாள் மாறும். உங்களைநான் ஆரம்பத்தில் இருந்துபாக்கின்றேன்.நேர்மையாக நடக்கின்றீர்கள்.மக்கள் கஷ்ட்டப்பட்டு அணுப்பும் பணத்தை கொள்ளையடிக்கும் சில யுட்டுப்பர் மத்தியில்.உங்கள் பணியை நேர்மையாக செய்கின்றீர்கள்.இப்ப தனியநின்று செய்வதுபோல்.எப்பவும் செய்யுங்கள் கூடிபேரைக்கெடுக்கவேண்டாம்.உங்கள் நேமை என்றோ ஒருநாள் நல்லநிலைக்கு வர வாழ்த்துக்கள்.
ஹாய் அனுசன் இந்த வீடியோ பதிவு என் பழைய ஞாபகம் வருகுதே அம்மா அப்பா இப்போது இல்லை நானும் அம்மா அப்பாவுடன் இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தேன் இப்ப நான் சவுதியில் சவுதியில் இருக்கிறேன் பத்து வருஷமா ஐ மிஸ் யூ😭😭😭😭💔💔💔💔🤲🤲🤲🤲
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னையும் அம்மாவையும் சேர்ந்து பார்த்தது உங்க வீட்டை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம் கவலை கொள்ளாதே கர்த்தர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் ஏனென்றால் நீ கடவுளின் மகன் அம்மாவுக்கும் உனக்கும் ஒரு நல்ல வீட்டை கொடுப்பார் சந்தோஷத்தோடு நீங்கள் அதில் வாழ்வீர்கள் அதையும் நாங்கள் காண்போம் அனுஷன் கலங்க வேண்டாம் தயங்காதே வேதனைபடாதே சந்தோஷத்தோடு இருக்கிறாய் அதே சந்தோஷத்தை கர்த்தர் நீடிக்க செய்வார் நல்ல வீடு சடுதியாக உனக்கு கொடுக்க அநேக உறவுகளை உனக்கு கர்த்தர் கொடுப்பார் வாழ்த்துக்கள் சகோதரனே
Anna neenga romba Positive a irukinga ungaludaya V2la ulla குறைகளை வைத்து கொண்டு மற்றவங்களுக்கு உதவி செய்யும் மனம் சாதரண மனிதர்களுக்கு கிடையாது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
தம்பி. அம்மா கல்லே வேண்டாம் எதுவும் கடந்து போகும்.சந்தோச. படுங்கள் சந்தோசமாக இருந்தது உங்கள் இருவரையும் பார்க்க. அம்மா வின் அன்பை விட எதுவுமே பெரிதல்ல.❤❤❤❤❤❤❤
Unga vidu super Anushan 😍❤ Neenga epdium unga vitta katti mudichi video poduvinga rathi Amma pavam avakku pidicha pola oru vitta katti kudunga Anushan nan intha video ipathan paththan itha pakkum pothu rompa santhosama irunthuchi 😍👀💜
Simple & humble gentle heart ❤️ Anushan family, you take care about your health, if you are healthy you can serve needy people. Thank you for remembering sacrifices of our people for Tamil’s dignity 🙏🏿☀️
Ohh wow thampiya my fev food but ippo inga saappida mudiyatha nilamai paakkurappo waai ooruthu srilanka wantha sure rathi ammatta waruwom mostly her food don't feel thampiya keep going rock 👍👍 rathi amma mostly slipper use pannunga this rainy time
நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறீங்க ஆனால் எங்களுக்கு இதை பார்க்கும் போது மிகவும் கஸ்ரமாக இருக்குது நீங்கள் ஒரு பெரிய வீடு கட்ட நாங்களும் கடவுள்ட பிராத்திக்கிறோம்
அனுஷன் இந்த வாழ்க்கை சந்தோஷமானது நானும் அங்கேதான் வாழ்ந்தேன் நீங்கள் சரியாக சொன்னீர்கள் மழை பெய்யும் போது அந்த சத்தத்தில் நன்றாக நித்திரை வரும் உங்கள் வீடுதான் வசந்த மாளிகை பெரிய வீடுதான் அதில் ஒன்றுமே இல்லை நிரந்தரம் இல்லை
இப்போது உங்கள் நேரம், அனுசென். காலம் மாறும் போது எல்லாம் நேர்மறையாக நடக்கும், ஏனெனில் காலம் என்பது நேர்மறையை மட்டுமே தரும் இயல்பு, இயற்கை எப்படி இருக்கிறது. இது அனைவருக்கும் பொருந்தும். Now it's your time, Anusen. When time changes, everything can happen positively, because time is nature that gives only positive, that's how nature is. It applies to everyone.
Thamb as sister what I want to say say is, you are extra ordinary....... "Porummai" is important. Don't conspire yourself with SK-Anna!!!! you will ACHIEVE more miles and different things with sk Anna years!!!! wish you all. the best bro
Anushan வீடு கட்டி முடிக்க உதவி செய்யுங்கள்.
So Sweet Home!!🏡😍🏡
அன்பான அம்மாவும் மகனும் அழகான வசந்தமாளிகையில் வாழ்வது சிறப்பு!! பெரிய வீடு முக்கியமில்லை அங்கு வாழும் உறவுகளின் சந்தோஷமே முக்கியம். அந்தவகையில் நீங்கள் இருவரும் லக்கிதான். இருவரதும் கனவுகள் நிச்சயம் நிறைவேறும். ஆல் தி பெஸ்ட் அனுஷன் & ரதி!!✌️👍✌️
அனுசன் நீ ஒரு தெய்வ பிறவி நேர்மையானவர்களை இறைவன் சோதிப்பார் ஆனால் நேர்மைக்கு அழிவில்லை கண்ணா எதற்கும் நீ உன்னை பாத்துக்கொள் அம்மாவை வணங்கவேணும் உங்கள் குடும்பத்தையும் கிருஸ்ணா குடும்பத்தையும் பார்க்கும்போது உனது நேர்மையும் ஒழுக்கமும் நீ இப்படிபட்ட வீட்டில் வாழ்ந்துகொண்டு அம்மாவை சந்தோசபடுத்துகிறாய் ஆனால் உனது நேர்மைக்கு கட்டாயம் நீ வீடு கட்டுவாய் எஸ்கே கோடீஸ்வரனாய் கொடி கட்டி பறக்கிறார் நீயும் அவர்களை போல் ஏமாற்று வாழ்க்கை வாழ்ந் தால் நீயும் ஐந்து மோதிரம் ஐந்து செயின் போடலாம் ஆனால் உனக்கு அப்படியான தேட்டம் வேண்டாம் எஸ். கே சொல்லுகிறார் தான் ஓர் நேர்மையான ஆளென்று ஆனால் அப்போ நீங்கள் இருவரும் யூரூப் தொளில்தானே செய்கிறீர்கள் அவர்மட்டும் கோடியில் பிரளுகிறார் நீமட்டும் ஒழுகுவீட்டில் தவளுகிறாய் இதில்லிருந்து தெரிகிறது யார் யார் நேர்மையானவர்கள் அனுசா உனது நேர்மைக்கு கூடிய சீக்கிரம் நீயும் அம்மாவும் வசந்த மாளிகைமாதிரி வீடு அமைத்து வாழ்வீர்கள் வாழ்க வளமுடன் அனுஸ்கண்ணா நேர்மைக்கு ஒரு போதும் அழிவில்லை
100% true
அம்மா உங்களுடைய கருத்து மிகவும் யதார்த்தம். sk கழுத்தில் தங்கம் கையில் தங்கம். நினைச்சா வீடுகள் இதை விட தான் ரொம்ப நேர்மையானவர் சமீபத்தி்ல அவருடைய பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு செலவு செய்த பணத்தை நான்கு குடும்பத்தினர் சாப்பிட உதவி செய்ய முடியும்.????????? ???ஆனால் அனுஷ சன் எதற்கு எதிர். அவரின் நேர்மையான உணர்வுகளை ஒவ்வொரு உறவுகள் மனத்திலும் அனுஷ சன் & ரதி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வார்த்தைகள் இல்லை ❤❤❤❤ நானும் ஒழுக்கு வீட்டில் வாழ்ந்த ஞாபகம் மறக்கமாட்டேன். ஒருநாள் ரதி அம்மா பயிர் கொடி நடும் வீடு அழகான பூங்காவனம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா சந்தோஷம் அனுஷ சன் கடின உழைப்பு மற்றும் vidaa முயற்சி வெளிப்படும் ❤❤❤❤❤❤❤
Anushan amma parththathu happya erukku
Chinna vayasule irunthe ennode veeta parthe mathiriye iruku, anthu oru santhosamane vazlkai😳
Yes true. S.k.kudumbam amma eppadi erukidugal. Annama weedu nakaigal.super sk anushan paavam
எல்லோருக்கும் உதவி செய்யுற நீங்க உங்களுக்கு என்று நல்ல வீடு கட்டுவீங்கள் அனுசன் அண்ணா ரதி அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤🥰🥰🥰
அனுசன் அண்ணா நீங்கள் இரவில் சோறு சாப்பிட்டால் உடம்பு கூட்டிட்டு போகும் 😔😔 இரவில் சோறு சாப்பிட வேண்டாம் உங்கள் தங்கையாக இதை சொல்லி இருக்கன் 👍👍🤗🤗
அனுசன் வாழ்த்துக்கள் நீர் அம்மாவுடன் அம்மாவை கவணிப்பைப் பார்க்கசந்தோஷமாக உள்ளது அன்பான அம்மா அன்பான மகன்அம்மாவை எப்படி சந்தோஷாமாக பாக்கின்றீரோ அம்மாவின் சந்தோசம் தான் முக்கியம்
எல்லாம் கடந்து போகும் அனுஷன் கஷ்டப்பட்டு கிடைக்கிறது எப்போதும் நிலையா இருக்கும் கட்டாயம் கடுமையான உழைப்பு உம்மை உயரத்துக்கு கொண்டு செல்லும் வாழ்க வளமுடன்
Compare with anushan and other u tubers luxury life.
அண்ணா உங்கள பார்தால் எனது அண்ணாவின் ஞாபகம் வந்து போகுது இப்படித்தான் நாங்க வாழ் தம் அண்ணா எங்கள வேளிநாடு பேயிற்று எங்கட வாள்கைய மாற்றிட்டார் இப்பவும் அண்ணா வேளிநாடுதான் 29 வயசு இப்பவும் எங்களுக்காக உளைக்கார் miss you லோகிதன் யேக்குட்டி அண்ணா
கவலைப்படாதே மகன்.........
இந்த குட்டி வீட்டு வாழ்க்கை மாடி வீடுகளில் கிடையாது....
இது/ஒரு சீதேவியான வாழ்க்கை.
இதில் இருக்கும் சந்தோஷம் எதிலும் கிடையாது என்பதை மறக்க வேண்டாம்.
இந்த கார்த்திகை பூக்கள் பின்னாடி/ஒரு வளராரு உள்ளது......
எங்கள் மறைந்த தலைவருடைய புனித மான பூ தான் இது.
அவருடைய சின்னம்.
கூடிய விரைவில் வீடு கட்டுவீர்கள் மகன்.
கடவுள் துணை இருப்பார்.
நெல் மூட்டைகளை வீட்டுக்குள் வைத்தால் யானைகள் வர முடியும்.
ஏன்னா அதற்கு வாசனை தெரியும் தானே கவனம் அம்மா தனியா தான் இருப்பாள் ரொம்ப கவனமா இருங்க.
தம்பி அனுசன் ரதி அம்மா கவலைப்பட வேண்டாம் நிச்சயம் ஒரு நாள் உயரத்துக்கு வாருவிங்கள்❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😘😘😘🙏🏼
Nice house I like this life😮
கடவுள் தான் அனுசனுக்கு வீடு கட்ட உதவி செய்யணும் அனுசன் god boy பாவம் அம்மாவும் உறவுகளே உதவி செய்க கட்டி குறை யுடன் இருக்கும் வீட்டுக்கு ples😔😔😔😔😔
ANUSHAN CONGRATULATIONS oru Neram maligail Erupinga thambium ammavum Nichaiamaga God bless you 👍🙏🙏❤❤
இந்த வாழ்க்கை அழகாக இருக்கிறது. அடுத்தவர்ளை நம்பி வாழாமல் நீங்கள் உழைத்து வாழுகிறீர்கள் அதுவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை எல்லோரும் அனுபவித்து இருக்கிறார்கள். வெளிநாட்டிலும் தனிவீட்டில் இருக்கும் மக்கள் இப்படிப்பட்ட
இயற்கை இடைபாடுகள் அனுபவித்து வருகின்றனர்.
தம்பி அனுசன் உங்கள் மனதில் அன்பு இருக்கிறது நீங்கள் நல்லாக வருவீர்கள்.
எங்களுடைய முதல் வாழ்க்கை இப்படிப்பட்ட தாக இருந்து இப்ப பரவால்ல உங்களுடைய வாழ்க்கை மாறும் தம்பிய ❤❤❤
Anushan Sorkame einraluim athu sonthauruuuuu polavaruma❤❤❤❤🙏🙏🙏
அன்பான அம்மாவும் மகனும்.
பெரிய வீடு முக்கியமல்ல.
இருக்கும் இடத்தில் சந்தோஷம் தான் முக்கியம்.
அது உங்களிடம் தாராளமாகவே இருக்கிறது.
உங்கள் கனவு நிறைவேற இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️ அனுஷன்❤
அனுசன் இந்த நிலையிலும் நீங்கள் இருவரும் மாறி மாறி உணவூட்டுவதும் சந்தோசமா கதைப்பதும் அடடா காண கண்கோடி வேண்டும். பொருளாதார உங்களை பலப்படுத்திக் அனுசன். வாழ்க வழமுடன்.
😅
சங்க இலக்கிய பாடலில் கபிலர் அதிமுக்கியமாக பாடிய மலர்தான் செங்காந்தள் பூ...... இவைதான் கார்த்திகை பூ..... நன்றி... ! அம்மா தங்களின் அன்பு பிள்ளைக்கும், நன்றி...!
ஏம்பா தம்பி, ரதி அம்மாவுக்கு நிறைய வசதிகள் தேவைப்படுகிறது.அதில் சில அத்தியாவசிய வசதிகளையாவது செய்து கொடுங்கள்.வீடு கட்டுவது பிறகு இருக்கட்டும்.பாவம் அம்மா.
அணுசன் இந்த வாழ்கையில் உள்ளசந்தோசம் மாடி வீடு கோடிஸ்வர வாழ்கையில் இல்லை.எல்லா இருந்தாலும் பிள்ளைகள் சொந்தங்கள் பக்கத்தி யாரும் இருந்தும் இல்லாமல் வாழ்பவர்கள் எத்தனையோபேர்.நாங்களும் ஒருநேரம் இப்படித்தான் வாழ்ந்தோம்.கஞ்சைகுடித்தாலும் எல்லோரும் சந்தோசமாக இருந்த நாளை மறக்கமுடியாது.அணுசன் உங்கள் குடும்பம் அன்பானவர்கள்.இப்படி வாழ்ந்தாளும் சந்தோசமாகத்தாநே இருக்கின்றுர்கள்.உங்கள் அம்மாவின் குணத்திற்கு எல்லாம் ஒரு நாள் மாறும். உங்களைநான் ஆரம்பத்தில் இருந்துபாக்கின்றேன்.நேர்மையாக நடக்கின்றீர்கள்.மக்கள் கஷ்ட்டப்பட்டு அணுப்பும் பணத்தை கொள்ளையடிக்கும் சில யுட்டுப்பர் மத்தியில்.உங்கள் பணியை நேர்மையாக செய்கின்றீர்கள்.இப்ப தனியநின்று செய்வதுபோல்.எப்பவும் செய்யுங்கள் கூடிபேரைக்கெடுக்கவேண்டாம்.உங்கள் நேமை என்றோ ஒருநாள் நல்லநிலைக்கு வர வாழ்த்துக்கள்.
ஹாய் அனுசன் இந்த வீடியோ பதிவு என் பழைய ஞாபகம் வருகுதே அம்மா அப்பா இப்போது இல்லை நானும் அம்மா அப்பாவுடன் இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தேன் இப்ப நான் சவுதியில் சவுதியில் இருக்கிறேன் பத்து வருஷமா ஐ மிஸ் யூ😭😭😭😭💔💔💔💔🤲🤲🤲🤲
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 குடிசையில் வாழ்ந்தாலும் நிம்மதியான நித்திரையும் சந்தோஷமான வாழ்க்கையும் உடல் நலமும் முக்கியம் நல்ல காணொளி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌😁🌏❤️🇩🇴🙏🏻🙏🏻🙏🏻
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னையும் அம்மாவையும் சேர்ந்து பார்த்தது உங்க வீட்டை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம் கவலை கொள்ளாதே கர்த்தர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் ஏனென்றால் நீ கடவுளின் மகன் அம்மாவுக்கும் உனக்கும் ஒரு நல்ல வீட்டை கொடுப்பார் சந்தோஷத்தோடு நீங்கள் அதில் வாழ்வீர்கள் அதையும் நாங்கள் காண்போம் அனுஷன் கலங்க வேண்டாம் தயங்காதே வேதனைபடாதே சந்தோஷத்தோடு இருக்கிறாய் அதே சந்தோஷத்தை கர்த்தர் நீடிக்க செய்வார் நல்ல வீடு சடுதியாக உனக்கு கொடுக்க அநேக உறவுகளை உனக்கு கர்த்தர் கொடுப்பார் வாழ்த்துக்கள் சகோதரனே
Amen, chella thambi kavala pata vendam ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amazing video THAMBI...👌👌👌💞
எல்லோருக்கும் உதவி செய்யும் உங்களுக்கும் நல்ல வீடு விரைவில் கட்டுவீர்கள்
WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKJAM OAKY ❤🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய தம்பி அனுசன் தாய் பாசத்துக்கு முன் வேறு ஒன்றும் இல்லை ஓம் நமசிவாய
இதுதான் நிம்மதியான வாழ்க்கை
Anna neenga romba Positive a irukinga ungaludaya V2la ulla குறைகளை வைத்து கொண்டு மற்றவங்களுக்கு உதவி செய்யும் மனம் சாதரண மனிதர்களுக்கு கிடையாது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Hai Anushan very happy to see you and your mom, nice video, 👍 take care all of you, God bless you all 😊 Jamuna from Chennai
Beautiful family congratulations ❤❤❤
தம்பி அனுசன் ரதி அம்மா காவலபடவேண்டம் கூடிய சீக்கிரத்தில் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளர்க நலமுடன்
Brother & rathyamma ❤❤❤❤❤ god bless all of you. Ammappa get well soon.we are praying for you ❤
Manathirkku nimmathiyana valkkai.memmelum valara valthukkal❤🎉
தம்பி. அம்மா கல்லே வேண்டாம் எதுவும் கடந்து போகும்.சந்தோச. படுங்கள் சந்தோசமாக இருந்தது உங்கள் இருவரையும் பார்க்க. அம்மா வின் அன்பை விட எதுவுமே பெரிதல்ல.❤❤❤❤❤❤❤
Wow paarkave santhosamaaka eruku soru saapidum alako alako❤❤❤super ❤❤❤thampi anusaan ❤❤❤kadayam periya veedil erupeerkal unkal nala manasuku ❤❤❤
So proud of you Anushan. First you built a small house. Later you think about your business. Make Amma happy. We salute you.👍👏
நன்றி அனுஷன் .எப்பவுமே கடவுள் கஷ்டப்படவிடமாட்டார். விரைவில் நல்ல காலம் வரும்.
Unga vidu super Anushan 😍❤
Neenga epdium unga vitta katti mudichi video poduvinga rathi Amma pavam avakku pidicha pola oru vitta katti kudunga Anushan nan intha video ipathan paththan itha pakkum pothu rompa santhosama irunthuchi 😍👀💜
ஓன்றுக்கும் கவலைப்படவேண்டாம். எல்லாற்றுக்கும் காலம் உணடு. Thampi do the likeliest God will do the best! 👍♥️♥️♥️
Happy to see eppavum eppadie santhosathudan itunka Amma maganum God bless you 👍
அனூ உங்க கனவு உங்கள் மனம் போல் நிறைவேறும்
Anushan thampy orunal marum unkal valkkay valthukal 🙏🙏🙏
உன் எண்ணமும் உள்ளமும் உயர்ந்தது❤❤❤ நிச்சயம் உன் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாய் அமையும்..ஐயா..கள்ளம்கபடமற்ற இவ்வுள்ளங்கள் நலமாய் சிறப்பாய் வாழவேண்டும். ஆண்டவன் அருள்புரிவாராக!
Super thambi❤❤❤❤❤❤
Nenga than bro real hero
Rice and fish sothy with mango , one of my favorite. Peaceful life, that's important. Happy to see the closeness of you both.
Please Anushan repair the roof difficult to live with water on the floor
Simple & humble gentle heart ❤️ Anushan family, you take care about your health, if you are healthy you can serve needy people. Thank you for remembering sacrifices of our people for Tamil’s dignity 🙏🏿☀️
❤❤❤❤
What a great kid
You are so matured than many older people
God bless you Anushan
You have a bright future.
வணக்கம் தம்பி! நாங்களும் இப்படித்தான் வாழ்கிறோம், நிம்மதியான அழகான வாழ்க்கை.
Anushan and Amma kavalai pada vendam. Ethu than nimathiyana valkai.god bless you 🙏
One day God will open his eyes.Till that time wait.pray to god.🍁🇨🇦
❤❤ ALAGANA VALKAI NANPA❤❤
👍 மகிழ்ச்சி அம்மா ♥️ அனுசன்❤
Super Super Anushan,yogarani
Valthukal Thampi ningal maveerarkalai ninaivil vaithullirkal valthukal
தம்பி எல்லாம் கடந்து போகும் ❤❤❤❤
Hi Anushan ஏழ்மையான வாழ்க்கை
வாழ்த்துக்கள் அனுஷன்
Unmai vasantha maligai ithu than - suganthi
Ohh wow thampiya my fev food but ippo inga saappida mudiyatha nilamai paakkurappo waai ooruthu srilanka wantha sure rathi ammatta waruwom mostly her food don't feel thampiya keep going rock 👍👍 rathi amma mostly slipper use pannunga this rainy time
😂super voice super video super mother and sun super life good job.
நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறீங்க ஆனால் எங்களுக்கு இதை பார்க்கும் போது மிகவும் கஸ்ரமாக இருக்குது நீங்கள் ஒரு பெரிய வீடு கட்ட நாங்களும் கடவுள்ட பிராத்திக்கிறோம்
Anushan.i very proud of you brother.wait I will help youu
உதவி செய்ய மனம் இருந்தால் போதும் என்பதற்கான உதாரணம் ❤️
Adorable son & daughter God bless you both 🙏
உண்மையா ராஜ வாழ்க்கை தான் சூப்பர்❤❤❤
அன்பான மகன் அம்மா❤❤❤
Super Thambi ❤❤❤🙏🙏🙏👏
அனுஷன் இந்த வாழ்க்கை சந்தோஷமானது நானும் அங்கேதான் வாழ்ந்தேன் நீங்கள் சரியாக சொன்னீர்கள் மழை பெய்யும் போது அந்த சத்தத்தில் நன்றாக நித்திரை வரும் உங்கள் வீடுதான் வசந்த மாளிகை பெரிய வீடுதான் அதில் ஒன்றுமே இல்லை நிரந்தரம் இல்லை
Hi anusan bro ithai parkum pothu enkada veedutha japakam varukirathu ippadi veedilthan naankalum iththanai varudamaka valnthom ippotha veedu kaddirukom thanks intha vidio podathatku ❤❤
தம்பிய.. நல்ல
சமாலிக்கிரிங்👌👌👌👌👌👌🥰🥰🥰
Congratulations anushan God bless you sister
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுசன் யது ரதி யம்மா ❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉
நன்றி,வாழ்த்துக்கள்.
Super Voice bro
Super Anna
சூப்பர் அம்மாவும் மகனும் 👍👌
இப்போது உங்கள் நேரம், அனுசென். காலம் மாறும் போது எல்லாம் நேர்மறையாக நடக்கும், ஏனெனில் காலம் என்பது நேர்மறையை மட்டுமே தரும் இயல்பு, இயற்கை எப்படி இருக்கிறது. இது அனைவருக்கும் பொருந்தும்.
Now it's your time, Anusen. When time changes, everything can happen positively, because time is nature that gives only positive, that's how nature is. It applies to everyone.
அனுஷன் மகன் ரதி சகோதரி வழப்பழத்தை ஃபிரிட்ஜ்யில் வைக்க கூடாது 😊😊💖💖🇮🇳🇮🇳
Great house great son and mom your dreams come true don’t worry dear
Thamb as sister what I want to say say is, you are extra ordinary....... "Porummai" is important. Don't conspire yourself with SK-Anna!!!! you will ACHIEVE more miles and different things with sk Anna years!!!! wish you all. the best bro
Super brother & amma. God bless all of you ❤❤❤❤
Super Home ❤ old ist Gold 😂god bless you 🙏
தம்பி உங்கள் நல்ல மனதுக்கு ஆண்டவர் சீக்கிரமே உங்களை ஆசீர்வதிப்பார்.
Lovely bro ❤
அனுசன் அம்மா சூப்பர் வாழ்த்துக்கள்
❤❤❤ Amma & bro
Super bro
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன்
மிகவும் அருமையான பதிவு
Anushan ungkal anpu pasam parkka en makanin ninaivu vatum❤
மிக்க மகிழ்ச்சி அண்ணா நல்லா பதிவு
Anusan brother manathalavil koadiswararthan awarukku nihar awar mattume .kadawul thunai iruppar.iiam kandy
அழகு
God bless you dear ❤❤❤ brother 🙏
Very nice amma. Anusan
அனுசன் கவலை பட வேணடாம் எனது அனுபவத்தில் என்னையும் தான் நல்லவர்களை கடவுள் றொம்ப றொம்ப சோசிப்பார் எத்தனை காலம் என்பதும் தெரியாது
God bless you Anushan
ஐயா அம்மா கவலைப்படவேண்டாம் கடவுள்கண்திறப்பார்🙏❤️
Allah bless you ❤2