ரதி அம்மா மிகவும் சந்தோசமா தான் இருக்கிறார் பார்ஸல் கிடைத்தவுடன். அம்மா வுக்கு முதல் தரம் என்பதால் அது மிகவும் மகிழ்ச்சி தான். அனுஷன் மனது நல்லது அதனால் இதே போல சந்தோசமா இருங்கள். Sk யோசிப்பார் எங்களுக்கு மட்டும் தான் பார்ஸல் வாறது இப்போ இவங்களுக்கும் வருகுதோ என்று மற்றவர்களுக்கு வரும் போது சந்தோசமா இருங்கள் 😂😂 அதட்டகென்ன ரதி அம்மாவோ அனுஷானோ எதுவும் எதிர் பார்க்கவில்லை மக்கள் விரும்பி அனுப்பினால் அவர்கள் சந்தோசமா ஏற்று கொள்ளவது சந்தோஷம்.
வாழ்த்துக்கள் அனுஷன் & ரதி சிஸ்ஸ்ஸ். உண்மையிலும் நீங்க லக்கிதான்......!!👍💯👍 ஆழமான நேசத்தை மளிகை பொருட்களில் காட்டிய இரண்டு பாசக்கார அம்மாக்களுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 @23:01 Rathi sis you are soooooo CUTEeeee!!! You made my day!!💯🥰💯 PS: Hi Guru & Sisyan! How do you do??Have fun!!🥰🙏🥰
வட்டத்தட்டுக்குள் சின்ன சின்ன னிய் கிண்ணங்கள் இரைக்கிறது ஐஞ்சறை பெட்டி சமையல் சரக்குகள் வைப்பது வெந்தையம் பெருஞ்சீரகம் நற்ச்சீரகம் மிழகு அவைகள் வைப்பது அனுசன்
Anna eangka uru kovilukku otu kelp pannungka Anna please eangka uru kovilla pajanai padikka otu pikkar veanum Anna eangkalukku otu pikkar vangki thangka Anna please Anna help pannungka
வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பிச்சைக்கார்ர் ஆகினம் உள்நாட்டில் உள்ளவர்கள் வசதியாக்கிறார்கள் நிலை மறுவிட்டது 😢 வெளிநாட்டில் உள்ளவர்கள் படும் கஸ்ரம் தெரியாது அந்த அம்மாக்கள் வெளியில் குளிரிருக்கள் வேலைக்கு போகுறவர்களா?
எல்லா உறவுகளுக்கும் முதல என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் பார்க்க உங்களுடைய குணம் அப்படியே எங்க அம்மாவை போலவே இருக்கு நீங்களும் உண்மையை சொல்லப்போனால் எனக்கும் ஒரு அம்மா தான் மட்டக்களப்பு வாழ் மக்கள் என் இனிய உறவுகள் அனுசன் சகோதரன் மட்டக்களப்பு வாழ் மக்கள் எல்லாம் சிரிப்புடனும் சந்தோஷத்தோடும் மன மகிழ்வோடும் வாழ நான் கடவுளை வேண்டுகின்றேன் என்னுடைய இன்னொரு அம்மாவுக்கு இந்த பரிசை அனுப்பிய கனடா உறவான அந்த உறவுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் மட்டக்களப்பு வாழ் மக்களை நேசிக்கும் அவர்களின் சகோதரன் நண்பன் மகன் பேரன் ரசிகன் என்னுடைய பெயர் சத்தியநாதன் ரமணன் நான் யாழ்ப்பான மாவட்டம் நீர்வேலி கிராமம் நீர்வேலி சாந்தி வாய்க்கா தரவை மூத்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் வசிக்கின்றேன் உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும் வண்ணம் கடவுளை வேண்டுகின்றேன் நன்றி
அனுஷலும் கிஷ்னாவும் சிரிக்கும்சிரிப்பத்தான் நான் எப்பவும் ரசிப்பேன் வாழ்த்துக்கள் நான் உங்களின் உடன் பிறவாஅக்கா கல்லடி
ரதி அம்மா மிகவும் சந்தோசமா தான் இருக்கிறார் பார்ஸல் கிடைத்தவுடன். அம்மா வுக்கு முதல் தரம் என்பதால் அது மிகவும் மகிழ்ச்சி தான். அனுஷன் மனது நல்லது அதனால் இதே போல சந்தோசமா இருங்கள். Sk யோசிப்பார் எங்களுக்கு மட்டும் தான் பார்ஸல் வாறது இப்போ இவங்களுக்கும் வருகுதோ என்று மற்றவர்களுக்கு வரும் போது சந்தோசமா இருங்கள் 😂😂 அதட்டகென்ன ரதி அம்மாவோ அனுஷானோ எதுவும் எதிர் பார்க்கவில்லை மக்கள் விரும்பி அனுப்பினால் அவர்கள் சந்தோசமா ஏற்று கொள்ளவது சந்தோஷம்.
கிருஷ்ணா வும் அனுசனும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இருவரையும் சேர்த்து பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
But sk jealous with anushan
Anushan bro super ❤❤❤and sk anna vum super 🥰🥰🥰 .. srilanka batti ❤❤
Sk is coming parcel 📦 coming he is lucky and good hearted man also anushan Rathy amma good person
Enjoy
வாழ்த்துக்கள் அனுஷன் & ரதி சிஸ்ஸ்ஸ். உண்மையிலும் நீங்க லக்கிதான்......!!👍💯👍
ஆழமான நேசத்தை மளிகை பொருட்களில் காட்டிய இரண்டு பாசக்கார அம்மாக்களுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
@23:01 Rathi sis you are soooooo CUTEeeee!!! You made my day!!💯🥰💯
PS: Hi Guru & Sisyan! How do you do??Have fun!!🥰🙏🥰
இனிய மாலை வணக்கம் 🙏அனுசன் ❤ரதி அம்மா எல்லோருக்கும் வாழ்த்துக்கள் எனது மனமாந்த இனிய தைப்பொங்கல்வாழ்த்துக்கள்🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚
Superb வாழ்த்துக்கள் தம்பி!👏🏻👏🏻👏🏻
உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🙏🇨🇭
Anushan family..kirushnaa and kavi paakka santhoosamaa irukku unkal allooraijum❤❤❤❤❤❤ippidije unkal uravu neenda kaalam thodara vendum
வாழ்த்துக்கள் ரதி அம்மா அனுஷன் தம்பி பாசல் பார்தத்தே சந்தோசம்
நம் உறவுகளுக்கு யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 💞💞❤️🌹🌹
அனுஷன் எழைகளுக்கு நீங்கள் உதவிசெய்யும் போது அம்மாவுக்காக வீடு தேடி வந்திருக்கு நன்றி
பாவம் அம்மா கவனமாக இருக்கவும்❤️
அனுப்பிய உறவுகளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤👍👌 மகிழ்ச்சி
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்
மகிழ்ச்சி வாழ்க வளமுடன்,
Super rathi amma ano thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤ sk thambi comedy. Super kavithash thambi ❤❤❤❤
றதி அனுசன் கிருஷ்ண மது
கவிதாஸ். தைப்பொங்கல்வாழ்த்துக்கள்
Mithun
❤❤❤❤
அருமை தம்பி ❤
Super Anushan bro, அனைவருக்கும் முந்திய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
Super Anushan 🌹🇩🇪
வட்டத்தட்டுக்குள் சின்ன சின்ன னிய் கிண்ணங்கள் இரைக்கிறது ஐஞ்சறை பெட்டி சமையல் சரக்குகள் வைப்பது வெந்தையம் பெருஞ்சீரகம் நற்ச்சீரகம் மிழகு அவைகள் வைப்பது அனுசன்
Congratulations anushan and sister enjoy your days 😘
Amaa song super so good family members 🙏 congratulations 👏 Happy
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் ரதி அம்மா ❤❤
Ratty amma! Your heart ❤️ is great that’s why god bless you. Take care yourself.
Super Rathi aunty 🎉Enjoy 🙌 god bless you Anushan ❤
Anushan and Rathy sister
I ❤ you what’s a surprise
Canada sisters congrats 👌🏽👌🏽
Pogkal valthukkal sk vantage Happy than god bless you all ❤❤
நன்றி,வாழ்த்துக்கள்❤.
வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா பிள்ளை
நீங்க.மனிதனுக்கு.செய்கிற.உதவிக்கு.இந்தச்சாமான்கள்.பெரிதல்ல.தம்பி.உங்களுக்கு
God bless all of you ❤
தம்பி பேரீச்சம்பழம் சூப்பரா இருக்கும்
❤ Amma pogal waltukal
ரதி அம்மாவுக்கு நல்ல சந்தோசமாக இருக்கு.ரதி அம்மாவீட்டே வந்தால் chooklate சாப்பிடலம் போல..😅😮😮
Super Canada samankal congratulations good luck 🤞
Amma, Love you ❤❤❤🌹👌
Avarkal ninaiththu seyththaukku nantry
santhosam thampi enjoy da ❤❤
Super anusan rathe amma god bless you 🙏 ❤️ 😊
Anushan happy 🎉valka valmudan🎉from swizerland
Thampy Anushan Valthukal
Remba super
🎉valthukal amma
Nice to see all of you 😊
Congratulations 🎊 🎉
Rathyamma skanush kavi mithu brothers forever ❤❤❤❤❤ gift box sent relatives thank you so much ❤
Super K A
Hi Anushan Thampi...❤❤❤
Godblessyouand amma🙏🙏🙏
..
❤ Anna warukall eallam full thaini Anna plz. Anna
மிக்க மகிழ்ச்சி ரதி அம்மா❤
Congratulations
Super ❤valththukkal
You guys are amazing.
Kirsna kavithas ivarkallum kalanthu kondathil shanthosam anushan rathi amma mithun 🎉nenkal etthanayo perukku nanmy seireyal palan varum
Happy Thaipongal Thampi❤
Anushan ammadai samai vidéo podunko ..
Super ❤❤❤
Super rathi amma ❤️❤️😘😘😍👌🇨🇦🇨🇦
வாழ்த்துக்கள் 👌👌👌👌
Super 👍😁
Super,சந்தோசம்.கிறிஸ்ணா,கவிதாசும் கலந்தது உங்களுக்கும் சந்தோசம்தானே.👍🙏
Super anushan
Rathi Amma deserve it.
💯❤️👏 mother and son deserve it.
Super Super Super Super
❤good
Super
Happy Thipongal
Anna eangka uru kovilukku otu kelp pannungka Anna please eangka uru kovilla pajanai padikka otu pikkar veanum Anna eangkalukku otu pikkar vangki thangka Anna please Anna help pannungka
❤❤❤❤❤❤❤
வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பிச்சைக்கார்ர் ஆகினம் உள்நாட்டில் உள்ளவர்கள் வசதியாக்கிறார்கள் நிலை மறுவிட்டது 😢 வெளிநாட்டில் உள்ளவர்கள் படும் கஸ்ரம் தெரியாது அந்த அம்மாக்கள் வெளியில் குளிரிருக்கள் வேலைக்கு போகுறவர்களா?
Super super super
Super 👌🇨🇦😍
அனுசனுக்கு அனுப்பிறது உண்மையில் புண்ணியம்.
அனைவருக்கும் என்இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்
Kallanum vanthui viddaan
Anna ungada ammava
Good 👍👍👍👍
❤❤❤❤❤❤ suppar
Super super
It’s funny some of the stuff came from Sri Lanka to canada, now back to Sri Lanka.
Happy you received a parcel from Canada which is where I am from. Can I get the parcel person number? Would love to send more.
Anushan radhiamma godvilesh you
எல்லா உறவுகளுக்கும் முதல என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் பார்க்க உங்களுடைய குணம் அப்படியே எங்க அம்மாவை போலவே இருக்கு நீங்களும் உண்மையை சொல்லப்போனால் எனக்கும் ஒரு அம்மா தான் மட்டக்களப்பு வாழ் மக்கள் என் இனிய உறவுகள் அனுசன் சகோதரன் மட்டக்களப்பு வாழ் மக்கள் எல்லாம் சிரிப்புடனும் சந்தோஷத்தோடும் மன மகிழ்வோடும் வாழ நான் கடவுளை வேண்டுகின்றேன் என்னுடைய இன்னொரு அம்மாவுக்கு இந்த பரிசை அனுப்பிய கனடா உறவான அந்த உறவுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் மட்டக்களப்பு வாழ் மக்களை நேசிக்கும் அவர்களின் சகோதரன் நண்பன் மகன் பேரன் ரசிகன் என்னுடைய பெயர் சத்தியநாதன் ரமணன் நான் யாழ்ப்பான மாவட்டம் நீர்வேலி கிராமம் நீர்வேலி சாந்தி வாய்க்கா தரவை மூத்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் வசிக்கின்றேன் உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும் வண்ணம் கடவுளை வேண்டுகின்றேன் நன்றி
👌👌👌👌👌
🎉ரதி ஸ்டோர்
🥰🥰🥰🥰
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
🙏🙏🙏🙏❤️
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚
🙏🙏🙏🙏
♥♥♥♥
❤❤❤❤👌👌
🎉🎉🎉❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
🥰🤩😘👌👌👌👍👍👏👏👏👍👏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕