நாலு நாட்களின் பின் அனுஷனை கண்டதில் சந்தோஷம். God bless you!!🙏🙏🙏 மிகவும் உன்னதமான சேவை இது அனுஷன்!👌💯👌 கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும்!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!🙏💐🙏
களம் பெருசு மனம் இலசு, செயல் திட்டம் பெருசு, சேவை மனப்பான்மை சிறப்பு, சமூக சேவை வரலாறு படைக்க வாழ்த்துக்கள் தம்பி அனுசன், பிரவீன் தம்பி துடிப்பான இளைஞர் பாசறை பணி சிறக்கட்டும்,, தமிழ் நாட்டு தமிழன்,,,
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க அனுஸன் ஏனைய பங்காளிகளுக்கும் வாழ்த்த வார்த்தைகள் போதாது வேற லெவல் இளைஞர்களே நீங்கள் தான் நடமாடும் தெய்வங்கள் அனுஸன் தேவையில்லா செலவை குறைத்து ஒற்றுமைபாக செயல்படுவது உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் வருகிறது உங்கள் நேர்த்தியான செயல் உங்களை நம்பி எவ்வளவு தொகையும் கொடுக்கலாம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் நன்றி நண்பர்களே இறைவன் உங்களை என்றென்றும் கைவிடார் 🙏🙏🙏👍🥰
வாழ்த்துக்கள் அனுஷ்சன் உங்களுக்கு நான் தலைவணங்கிறேன் இப்படி.. ஓரு.. சேவை மிகவும் கடினாம் அனுஷ்சன்.. உங்கள் திறமைக்கு.. எனது அன்பின்.வணக்கம்❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt..... UK...... தாஸ்
அனுஷான்💕 உங்களைப் பார்த்ததும் மிக மிக மிகச்சந்தோசம்🥰. பணிகள் தொடரவேண்டும். மக்கள் நாயகனாக வலம்வர வேண்டும் 🙏. மிது(GS) & பிரவீன் இருவரும் உங்களுடன் பயணிக்க வேண்டும். உங்கள் உடல்நலத்தில் கவனம் எடுக்கவும். எல்லோரும் சுகமாகவும் அவதானமாகவும் இருங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️.
தங்கமே எங்கே போனீங்க இந்த நான்கு நாட்களா உன்னை பார்க்காமல் மனம் வேதனையில் துடித்தது நீ அம்மா நல்லா இருக்கிங்கிளா மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக மழை என்று செய்திகளில் பார்த்தேன் இப்போது மழை எப்படி இருக்கு பாதுகாப்பா இருக்கிங்கிளா பாண்டிச்சேரியில் இருந்து 🇮🇳❤
தம்பி அனுசன் எங்கு போனீர்கள் எதையோ இழந்த மனசு தேடியது,, பல நாள் கழித்து வந்த து மிக்க மகிழ்ச்சி,முதல் நல்ல காரியம் செயல் சிறப்பு,,தம்பி பணி இறைவன் அருளால்உங்க ள் ஆரோக்கியம் முக்கியம் இறைவன் காப்பான்,,பணி தொடரவேண்டும்,, தமிழ் நாட்டுதமிழன்,,,,
தம்பி அனுசன் நீங்கள் எங்க போனிங்கள் எப்பொதும் உங்களை நினைப்போம் என்னாச்சி எதாச்சி என்று யாரிடம் கேட்பது என்று ? ❤❤அனுசன் நீங்கள உங்கள் அம்மா ❤மிது ❤ எல்லாரும் நலமா மிகவும் சந்தோஷமா இருக்கு இப்போது உங்கள் videos பார்க்கும் போது மிகவும் நன்றி தம்பி அனுசன்❤❤❤❤
என் செல்ல தம்பி குட்டி வீடியோ பார்த்தது மிகவும் மிகவும் சந்தோசமாக இருக்கு ஐயா கவனமாக திரியுங்கள் உடம்பை வடிவக கவனியுங்கள் ஐயா love you da my chella thambi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😘
இனிய மாலை வணக்கம்🙏அனுஷன்🙏 உங்கள் சேவை நாட்டுக்கு தேவை🙏 உங்கள் சேவை எங்களது தமிழ் ஈழத்து மக்களுக்கு தேவை🙏🙏🙏நீங்கள் அரசாங்கத்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படலாம் அனுஷன்🙏உங்களுடைய முயட்ச்சிக்கு தலைவணங்கிறேன்🙏🙏🙏உங்களை நான் தமிழ் ஈழத்து மக்களின் தலைவணாக வர வேண்டும்🙏🙏🙏கோடணா கோடி நன்றிகள் உங்களுக்கு🙏🙏🙏நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்🙏 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் 🙏🙏🙏தலைவா அனுஷன் எனது அன்பின்.வணக்கம்❤🙏DK டென்மார்க் சுபாஸ்🙏
வணக்கம் அனுசன் எங்க போனீங்க நாங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவ பாத்துட்டுத்தான் நித்திரையே தூங்குவன் ஒரு கிழமை உங்கள் காநொளியயும் உங்களையும் பார்க்காதது மனசுக்கே வேதனை இன்று உங்கள் வீடியோ பாத்த பிறகு மிகவும் சந்தோசம் அனுசன் பிரவீன் மிது சேர் அதிகாரிகள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்க்கள் அனுசன் உங்கள் வீடியோவ தொடர்ந்து எதிர்பார்க்கிரோம்
இந்த அரசு அதிகாரி பொதுமக்கள் காரியத்துக்கு வந்தா கதிரையில வந்து இருக்காம முதல்ல வந்து பொதுமக்கள் வரிப்பணத்துல வந்து இருக்கிற அந்த கதையை விட்டு ஒலிம்பி மரியாதையாக கொடுத்து எழுந்து நின்று கதைக்க. இன்னும் இவைகளின் பழக்கவழக்கம் மாறவில்லை வேண்டும்
எங்க அனுஷன் போனநீங்கள் ஐயோ உங்களை பார்த்ததும் ஆனந்தத்திலும் ஆனந்தம் மிக்க மகிழ்ச்சி தரமான சேவை மக்கள் நாயகன் ❤
❤❤❤❤❤❤❤
Anushan you're the only person better than sk
❤
❤❤❤❤❤
ஆட்ட நாயகன் அனுசன் தம்பிக்கு 🙏🙏
மக்களின் சேவை மகத்தான சேவை வாழ்த்துகள் தம்பி. வாழ்க வளமுடன் 🙏🙏❤❤
நாலு நாட்களின் பின் அனுஷனை கண்டதில் சந்தோஷம். God bless you!!🙏🙏🙏
மிகவும் உன்னதமான சேவை இது அனுஷன்!👌💯👌
கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும்!!🙏💯🙏
வாழ்க வளமுடன்!!🙏💐🙏
❤❤❤❤❤
28:33 jh😮
வாழ்த்துக்கள் மகன்.. உங்கள் video பார்த்ததில் சந்தோஷம் மகன் கர்த்தருக்கு நன்றி..
நன்றிகள் அனுசன் 😊😊😊😊😊.....வீடியோ தொடந்து போடனும் அனுசன் ..
அனுஷனைப் பார்த்தது மகிழ்ச்சி இத்தனை நாள் மழையில இன்றைக்குத்தான் சூரியன் வந்தமாதிரி இருக்கு
Really true brother. We are missing lot of you . People’s favourite ❤❤
💯💯💯 உண்மை 👍
தம்பி அனுஸன் உங்களுக்கும் உங்கலைசார்ந்தவர்களுக்ம் வாழ்த்துக்கள் இறைவன் துனைபுறியட்டும்
என்னவென்று சொல்லுவது உங்கள் தமிழ்பணி தொடர இறைவன் துணை!!!
களம் பெருசு மனம் இலசு, செயல் திட்டம் பெருசு, சேவை மனப்பான்மை சிறப்பு, சமூக சேவை வரலாறு படைக்க வாழ்த்துக்கள் தம்பி அனுசன், பிரவீன் தம்பி துடிப்பான இளைஞர் பாசறை பணி சிறக்கட்டும்,, தமிழ் நாட்டு தமிழன்,,,
வாழ்த்துக்கள், மகன்அனுசன்பேச்அழகன்என்றால்நீதான்மகன்கோவிலுர்தேவா
உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆமென் கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் மகன் அனுஷன் ❤❤❤❤❤❤❤❤❤❤
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க அனுஸன் ஏனைய பங்காளிகளுக்கும் வாழ்த்த வார்த்தைகள் போதாது வேற லெவல் இளைஞர்களே நீங்கள் தான் நடமாடும் தெய்வங்கள் அனுஸன் தேவையில்லா செலவை குறைத்து ஒற்றுமைபாக செயல்படுவது உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் வருகிறது உங்கள் நேர்த்தியான செயல் உங்களை நம்பி எவ்வளவு தொகையும் கொடுக்கலாம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் நன்றி நண்பர்களே இறைவன் உங்களை என்றென்றும் கைவிடார் 🙏🙏🙏👍🥰
தம்பி அனுஷன் எப்படி சுகம் உங்கள் வீடியே பார்காமல் கவலயா இருந்தது நீங்கல் செய்யும் உதவிக்கு ரொம்ப நன்றி❤❤❤❤❤❤
மக்களின்சேவகன் மகத்தானசேவை வாழ்த்துக்கள் அனுசன்
கண நாளுக்கு பிறகு வீடியோ பார்த்தது சந்தோஷமாக இருக்கு நன்றி அனுஷன் 👍🙏
வாழ்த்துக்கள் அனுஷ்சன் உங்களுக்கு நான்
தலைவணங்கிறேன்
இப்படி.. ஓரு.. சேவை
மிகவும் கடினாம்
அனுஷ்சன்.. உங்கள்
திறமைக்கு.. எனது அன்பின்.வணக்கம்❤
❤❤❤❤❤❤❤❤❤
Vvt..... UK...... தாஸ்
அனுஷான்💕
உங்களைப் பார்த்ததும் மிக மிக மிகச்சந்தோசம்🥰. பணிகள் தொடரவேண்டும். மக்கள் நாயகனாக வலம்வர வேண்டும் 🙏.
மிது(GS) & பிரவீன் இருவரும் உங்களுடன் பயணிக்க வேண்டும்.
உங்கள் உடல்நலத்தில் கவனம் எடுக்கவும். எல்லோரும் சுகமாகவும் அவதானமாகவும் இருங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️.
அன்புள்ள அனுஷன்க்கு...... அன்பான வாழ்த்துக்கள்.நல்ல ஒரு சேவைகள் 🙏🙏🙏🙏😘😘😘
தங்கமே எங்கே போனீங்க இந்த நான்கு நாட்களா உன்னை பார்க்காமல் மனம் வேதனையில் துடித்தது நீ அம்மா நல்லா இருக்கிங்கிளா மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக மழை என்று செய்திகளில் பார்த்தேன் இப்போது மழை எப்படி இருக்கு பாதுகாப்பா இருக்கிங்கிளா பாண்டிச்சேரியில் இருந்து 🇮🇳❤
தம்பி அனுசன் எங்கு போனீர்கள் எதையோ இழந்த மனசு தேடியது,, பல நாள் கழித்து வந்த து மிக்க மகிழ்ச்சி,முதல் நல்ல காரியம் செயல் சிறப்பு,,தம்பி பணி இறைவன் அருளால்உங்க ள் ஆரோக்கியம் முக்கியம் இறைவன் காப்பான்,,பணி தொடரவேண்டும்,, தமிழ் நாட்டுதமிழன்,,,,
Great job thambi.
Hi Anushan, உங்கள் சேவை மிக அருமை. வாழ்த்துக்கள்!🙏
உதவிசெய்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி! 🙏❤️
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!❤️❤️❤️
தம்பி அனுசன் நீங்கள் எங்க போனிங்கள் எப்பொதும் உங்களை நினைப்போம் என்னாச்சி எதாச்சி என்று யாரிடம் கேட்பது என்று ? ❤❤அனுசன் நீங்கள உங்கள் அம்மா ❤மிது ❤ எல்லாரும் நலமா மிகவும் சந்தோஷமா இருக்கு இப்போது உங்கள் videos பார்க்கும் போது மிகவும் நன்றி தம்பி அனுசன்❤❤❤❤
என் செல்ல தம்பி குட்டி வீடியோ பார்த்தது மிகவும் மிகவும் சந்தோசமாக இருக்கு ஐயா கவனமாக திரியுங்கள் உடம்பை வடிவக கவனியுங்கள் ஐயா love you da my chella thambi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😘
வாழ்த்துக்கள் தம்பி உதவிகளை தொடருங்கள்
மகன் அனுஷன் உங்களை கானவில்ளையென்று தேடிக்கொண்டிருந்தேன் கண்டதில் மிக்கமகிள்ச்சி மக்களுக்காக நீங்கள் செய்யும் சேவைக்கு வாழ்த்துக்கள் இசப்பா உங்கலுக்கு நல்லசுகத்தைக்கொடுப்பாராக ❤❤❤❤
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
உங்கள் நேர்மை நியாயம் சேவைகள் தொடரட்டும். தப்பாக கதைப் பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
நீங்கள் வாழ்க.
அனுசன் ஆண்டவன் உஙகளுடன் கூட துணை இருப்பார் அம்மா எப்படி எங்கே இருக்கிரா
தமிழ்நாட்டிலிருந்து...
தம்பி அனுஷன் குறைந்த தினமா தங்களை காணவில்லை என யோசித்தேன் தங்கள் பெரிய ஒரு உதவியுடன் வந்ததுளிர்,
வாழ்த்துக்கள்..
சுவாமியே சரணம் ஐயப்பா நீங்க டெய்லி ஒரு சின்ன வீடியோ இருந்தாலும் போடுங்க உங்கள பாக்காட்டி எங்களுக்கு ரொம்ப மனசு வேதனையா இருக்கு ஐயப்பா அனுசரன் நீங்க எங்க இருக்கீங்க ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது ஏழைகளின் நாயகன் ❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க பல்லாண்டு காலம்.......
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அனுஷன் ப்ரோ
Good bless you ❤❤❤❤❤
தம்பி கச்சேரியில் நல்ல நிழல் மரங்களை நட முயற்சி செய்யுங்கள். சேவைக்கு நன்றி.
இனிய மாலை வணக்கம்🙏அனுஷன்🙏 உங்கள் சேவை நாட்டுக்கு தேவை🙏 உங்கள் சேவை எங்களது தமிழ் ஈழத்து மக்களுக்கு தேவை🙏🙏🙏நீங்கள் அரசாங்கத்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படலாம் அனுஷன்🙏உங்களுடைய முயட்ச்சிக்கு தலைவணங்கிறேன்🙏🙏🙏உங்களை நான் தமிழ் ஈழத்து மக்களின் தலைவணாக வர வேண்டும்🙏🙏🙏கோடணா கோடி நன்றிகள் உங்களுக்கு🙏🙏🙏நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்🙏 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் 🙏🙏🙏தலைவா அனுஷன் எனது அன்பின்.வணக்கம்❤🙏DK டென்மார்க் சுபாஸ்🙏
கண நாளுக்கு பிறகு வீடியோ பார்த்தது சந்தோஷமாக இருக்கு நன்றி அனுஷன் ❤❤❤
Anushan குறித்து கவலையில் இருந்தேன். இப்ப தான் சந்தோஷமா இருக்கு. Anushan உங்களுக்கு இறைவன் ஆசி வழங்குவார். நீங்கள் வாழ்க வளமுடன். ❤❤❤❤❤❤
இந்த அனு தான் எமக்கு தேவை வாழ்த்துக்கள் தம்பி
வீடியோ பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு அனுஷ் அண்ணா
வணக்கம் அனுசன் எங்க போனீங்க நாங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவ பாத்துட்டுத்தான் நித்திரையே தூங்குவன் ஒரு கிழமை உங்கள் காநொளியயும் உங்களையும் பார்க்காதது மனசுக்கே வேதனை இன்று உங்கள் வீடியோ பாத்த பிறகு மிகவும் சந்தோசம் அனுசன் பிரவீன் மிது சேர் அதிகாரிகள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்க்கள் அனுசன் உங்கள் வீடியோவ தொடர்ந்து எதிர்பார்க்கிரோம்
Nice to see you Anushan👌
❤❤வணக்கம் தலைவா தலைவா ❤வந்திட்டான் ❤என்❤தளபதி அனுசன்
😊😊😊❤❤❤
Well done bro 😂god ist always for you 🙏 🇧🇪get well soon 🙏 ❤
வாழ்த்துக்கள் மகன் கர்த்தர் உங்களை மேலும் ஆசிர் வதிப்பாராக
God bless you Anushan ! Well Done .
❤❤ வாழ்த்துக்கள் அனுசன்🎉🎉 திருநெல்வேலி மாவட்டம்
Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Well done
Super job nanpaa...
Kadavule ., very happy our anushan brother back .. god bless all of you.. ❤❤❤
இந்தvidio கிருஷ்ணா குடும்பத்துக்கு சமர்பணம்
வாழ்த்துக்கள் அனுசான் வேற லெவல் மிகவும் சந்தோசம் வாழ்க வளமுடன்.
மிகச்சிறந்த சேவை தம்பியா நன்றிகள்
Supper❤❤nallam thampiya ❤❤valthukkal❤❤
Thank you so much for helping people. God bless you and your supporters.❤❤❤❤❤❤❤.
Brothers we are missed your videos.. how is our rathyamma .. god bless our brothers ❤❤❤❤❤❤❤
Super.super..mani.uthavi.seitha.Allourugum..mha.nanrigal.manithavenam.balha.nanry.❤❤❤❤❤❤❤❤
God bless you bro❤❤❤❤❤
Super thampi ❤❤❤❤👍🙏🙏🙏🙏
Valththukkal thampikala
❤ May God bless you🙏🙏🙏❤. Great, excellent💯💯💯 work.
Good job anusan god bless you
வாழ்த்துகள் அனுசன் தம்பி ❤❤❤❤😊😊😊😊😊
🙏🙏🙏🙏🙏🙏உங்ள் சே வை தொடரட்டும் வாழ்த்துக்கள் 💜💜💜💜💜💜
Thambi super super
இந்த அரசு அதிகாரி பொதுமக்கள் காரியத்துக்கு வந்தா கதிரையில வந்து இருக்காம முதல்ல வந்து பொதுமக்கள் வரிப்பணத்துல வந்து இருக்கிற அந்த கதையை விட்டு ஒலிம்பி மரியாதையாக கொடுத்து எழுந்து நின்று கதைக்க. இன்னும் இவைகளின் பழக்கவழக்கம் மாறவில்லை வேண்டும்
தம்பி அனுஷன் உங்கள் சேவை ரெம்ப பெரிது வாழ்த்துக்கள் அனஷன் உங்கள் வீடியோ அனைத்தும். மனதை உருக்கும் சம்பவங்களை காட்டுறீங்கள் நன்றி
வாழ்த்துக்கள் தம்பி அனுசன்.
உங்கள் சேவை மக்களுக்கு தேவை கர்த்தர் உங்களை ஆசீர் வாதிப்பர் ❤
Good job 👍, God bless you Anushan, take care 😊
Anushan God bless you Germany 👍
தமிழனுக்கு தமிழன் தான் மனோ பலம் நினைவில் வரட்டும் பால்ராஜ் மனோ பலம்
வாழ்த்துக்கள் தம்பி அனுக்ஷா வாழ்த்துக்கள்
Anushan. Mithun praveen🥰🥳💯👍🙏🙏🙏🙏 god bless yours life🙏🙏🙏 and friends🙏🙏🙏🙏
Comon Anushan God bless you Anushan ❤❤❤
Excellent work ❤.God bless you
Take care Anushan 🙏🙏🙏
தம்பிவாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉
Ugkal utavikku valththukkal tambi 👍👍🥰
❤❤❤❤❤❤ அண்ணா வெற்றி நிச்சயம் மிகவும் சந்தோசம் ❤❤❤
Anushan God Bless You 🙏 🙏 🙏
அனுஷன் மீண்டும் உங்களை பார்த்ததில் மிக்க சந்தோசம் வீடியோ தொடர்ந்து போடவும் 🙏🙏🇨🇭🇨🇭
Congratulations Anushan 🎉❤👍🙏🙏🙏
உங்களுக்கு எப்போதும் இறைவன் ஆசிர்வாதம் உண்டு அனுஷன் தம்பி
God bless you for your service
Super 👍அனுஷன்்வ௱ழ்த்துக்கள்்உங்கள்சேவைமேலும் வளர வ்த்துக்கள்❤👍👍👍🙏🇩🇪
மக்கள் துன்பம் துடைப்பது மாபெரும் மகத்தான பணி . வாழ்த்துக்கள் .
Baqavi.
Our brother after 7 days in his video . Very happy. God bless all of you brothers.❤❤❤
God bless everyone ,well done ♥🙏🙏🙏👍👋💪❤
Very happy brother after 7days in your videos. God bless all of you ❤❤
அனுசனை வாழ்த்துவோம்
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🎉🎉
வணக்கம் அன்பு தம்பிகள். வாழ்க வளமுடன் ❤❤❤
Thambikal unkalai parththathu santhosam 🎉🎉🎉🎉🎉🎉
Good Allah bless you
❤❤ super bro❤❤ thank you ❤❤
❤❤❤❤❤❤❤❤❤super super brothers very proud of you ❤❤❤❤
வாழ்த்துகள் அனுஷனுக்கும் குழுவிற்கும்