உண்மை எங்களுக்கு தெரியும் திரும்பவும் இனவாத பேச்சுக்களாள் ஒரு சமூகத்தை தவராக சித்தரிக்க வேண்டாம். நீங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்
Because of this fellow, we have lost our people, he did a lot of man hunt, he was behind a lot of violence act. Goes around comes around. He has to face the consequences.
சந்துரு எதிர்க்கட்சி ஆதரவாளர் அவர் ஆளும் கட்சியின் கருத்துக்களை பதிவிடுவது மிக மிகக் குறைவு எதிர்க்கட்சியினரின் கருத்துக்களைத்தான் அதிகமாக பதிவிடுகிறார்
@@Dush1002 அவர் தற்போது ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி youtuber; subscribers என்ன விரும்புகிறார்களோ அதனை முழுமைப்படுத்துவதே அவரது தலையாய கடமை... இந்த நேர்காணல் ஒரு தேவையற்றது; இப்பிடி ஒரு நேர்காணல் சக்தி செய்திதளமோ அல்லது சூரியன் செய்திதளமோ செய்திருந்தால் ஒப்புக்கொள்ளலாம்... அதுவும் அபத்தமானது; ஒரு சமூகத்தை சிறுமைப்படுத்தி தேவையற்ற விதத்தில் அவர்களது சமயம் சார் விடயங்களை திருபுபடுத்தி இனவாதத்தை கிளப்புகின்றது என்றால் கேள்வி கேட்கும் உரிமை நேயர்களுக்கு உண்டு... தண்டிக்கும் உரிமை அரசுக்கு உண்டு..
இவர் ஜெய்லில் இருக்கும் போதே குண்டுகள் வெடித்தன. இவரை சட்டப் படி படுகொலையோடு சம்பந்தப் படுத்துவது கடினம். என்றாலும் நவீன் தொழிநுட்ப புலனாய்வு மூலம் தொலைபேசி உரையாடல்களை கண்டு பிடிக்க முடியும். பலத்த புலனாய்வு தேவை.
சகோதரர் சந்துரு, நான் தொடர்ந்து உங்கள் காணொளிகளை கண்டு வருகிறேன். நீங்கள் தொகுத்து வழங்கும் அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. இன்று நீங்கள் நேர்காணல் மேற்கொண்டுள்ள இவர் குறித்து, நான் புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. இவர் தமிழினத்திற்கு செய்த செயல்கள் நமக்கெல்லாம் தெரியும். ஈஸ்டர் குண்டு தாக்குதலில் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆனால், இவரின் கதையை கேட்கும் போதே எனது மனதில் ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது-இவரும் இதன் பின்னணியில் உள்ளார் என்று. தமிழில் ஒரு பழமொழி உண்டு: "நெருப்பில்லாமல் புகை வராது". அதன்படி, இவருக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என தோன்றுகிறது. இவர் கூறும் வகையில் இஸ்லாமில் எதுவும் இல்லை. மேலும், இவரின் பேச்சு உண்மையில்லை. எவரேனும் இவரின் சொற்படி நடந்து கொண்டால், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. இதெல்லாம் இவர்களே உருவாக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று தோன்றுகிறது.
அப்ப இது என்னடா கொலைகாரனுகளே. குர்ஆன் 9:111, 56:12-14, 56:15-16, 56:17. குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது அல்லாவின் பாதையில் யுத்தம் செய்தால் பெண், மது தரப்படும் என்று அவர்கடவுளா இல்லை மாமா😂. 56:22-24, 47:15, 76:5-6, 78:31, 78:33-34, 38:52, 55:56,. ( sunan ibn majah zuhd 39 [72 கன்னிகள் கிடைக்கும் என்று கூறிய வசனம்.)
@@FathimaFarzana-c6m அப்ப இது என்னடா கொலைகாரனுகளே. குர்ஆன் 9:111, 56:12-14, 56:15-16, 56:17. குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது அல்லாவின் பாதையில் யுத்தம் செய்தால் பெண், மது தரப்படும் என்று அவர்கடவுளா இல்லை மாமா😂. 56:22-24, 47:15, 76:5-6, 78:31, 78:33-34, 38:52, 55:56,. ( sunan ibn majah zuhd 39 [72 கன்னிகள் கிடைக்கும் என்று கூறிய வசனம்.)

சந்துரு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். உண்மையை உரக்கச் சொல்வோம் என்ற ஊடக இயலாளர் நீங்கள். அருமையான பதிவுக்கு நன்றி தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. அமெரிக்கா இந்தியா சீனா ஆகிய நாடுகளின் ஆட்டத்தில் தமிழர்கள் பகடைக்காயகள்.
பிள்ளையான் நல்லவன் எண்டு சொல்ல வரவில்லை. ஆனால் முஸ்லீம்கள் தாங்கள் செய்யும் பயங்கரவாதத்தை எப்போதும் யார் மேலும் பழி போடுவார்கள். Isis ஐ cia உருவாக்கினது என்பார்கள் நியூ யோர்க் தாக்குதலை அமெரிக்கா செய்தது என்பார்கள்
தனிப்பட்ட ரீதியில் இவரை பிடிக்காது இருந்தும் நான் அறிய சில கிராமங்களில் இவர் சில வீதி அபிவிருத்தி வேலைகள் புதிய பாடசாலை நிர்ணயித்தல் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைத்து கொடுத்துள்ளார், சந்துரு ஒரு ஊடகவியலாளர்கள் அவர் எவரை வேண்டுமானாலும் நேர்காணல் செய்யலாம் சந்துருவை நாம் வசைபாட முடியாது, தற்கொலை குண்டுதாரி ஷஹரான் கூட ஒரு சில முஸ்லிம் MPக்களுக்கு நெருக்கம் இருந்தது அதை குண்டு வெடிப்பின் பின்பு நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம் அவர்களை ஏன் இந்த விசாரணை வளையத்தில் கொண்டுவரவில்லை இந்த அரசு....???? எல்லோரும் வலியவர்களை அடிப்பது சுலபம் பிள்ளையான் பலமிழந்து நிற்பதால் இலகுவாக அடிக்க முடிகிறது.
ஜெயில்ல இருந்து 69000 வாக்கு எடுக்க முடியுமென்றால் ஏன் ஜெயில்ல இருந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பை நிகழ்த்த முடியாது உங்களால் அடுத்து சக்ரானைப் பற்றி இவ்வளவு தெளிவாக விக்கம் குடுகிரீங்க என்றால் அவர்களோடு தொடர்பு உள்ளபடியால்தான் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்கிறீர்கள்....
இவனைப்பற்றி கூற விரும்பவில்லை ஏனெனில் எனது நேரத்தை வீண்டிக்க மாட்டேன் ஆனால சந்துரு உங்எளுக்களுக்கும் உங்கள் சனல்களுக்கும் ஒரு மரியாதை மக்கள் வைத்திருக்கறார்கள் நன்றி தம்பி
I think he is the back player for main gotha group Chandru you better let government handle this Kalprit alway blame another community rather inside politics
This is the very first time I heard him speaking to an independent( my view) youtube channel. My personal view is, he is a very intelligent, confident and smart man. no wonder why he was prominent during the civil war. i know i hear everyone is crying "this man has blood in his hand" . I can't say yes o r no as i don't have facts. Also, if you are a warrier, you donot go and preach. My conclusion is an intelligent person can be used for a betterment or destruction. nature will give an answer soon. end result is always good for that you have to be very patient
Many Thanks Chandru with Congratulations HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
oru inavadhi suyanalavathi oruthrohi iven ivena ellam nerkal eduthingale nanba
உண்மையை அறிந்து கொள்ள எவரை வேண்டுமானாலும் நேர்காணல் செய்யலாம் நண்பரே! அவர் பேசுவதையும் கொஞ்சம் கேட்போமே!
Eppdi anna what app channel use panrathu
Nee vaaku eduthu evalu naala ennatha kilizha
Can you do more interviews like this?
உங்களுக்கு நேர்காணனுக்கு வேறு யாரும் இல்லை அண்ணா
அப்ப நீங்க போங்க
@nadarasanathan ஏன் உங்களுக்கு குத்துது. உண்மை அறிய விருப்பமில்லையா.
@@Mithu-08இல்லை சகோதர எல்லமே அரசியல் தான் எவனும் உத்தமர் இல்லை
ஏன் ஆல் புடிச்சிக் குடுக்கப்போரியா?
5 வருஷம் தேர்தல் இருந்து பெருசா புடிங்கி போட்ட அது தான் இந்த முறை தோற்று விட்டாi முகத்தையும் ஆளையும் பாரு
உண்மை எங்களுக்கு தெரியும் திரும்பவும் இனவாத பேச்சுக்களாள் ஒரு சமூகத்தை தவராக சித்தரிக்க வேண்டாம். நீங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்
True Nanban Soon As Possible kedakkum
உங்கள் பேச்சில் உண்மை இல்லாததால் இந்த தண்டனையில் நீங்கள்ளும் ஒரு பங்காளியாவீர்கள் கவணம்
இந்த நாட்டை மிக மோசமாக பல துறைகளிலும் சீரழித்தவர்களில் இவர் முக்கியமானவர்,
மற்றவனை அடக்கியாள முற்பட்டவன் வாழ்ந்த சரித்திரம் இல்லை...
அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுப்பான்.
Yes
எல்லாத்துக்கும் நீதான் காரணம் கடவுள் ஒருவன் இருக்கான் உன்னுடைய சுயநலத்தால் அப்பாவி மக்கள் தான் பாதிக்க பட்டது எல்லோருக்கும் தண்டனை உண்ணு 🔥
இவன் ஒரு நல்ல பிள்ளையாக நடிக்கிறான் இவர் செஞ்ச வேலை மக்களுக்கு நன்றாக தெரியும்
இனி இவரை ஒருவரும் தேட மாட்டார்கள் only CID will need him inside
What about u
@@sureshthambiyou also😅
@@lifeishard8208👍👍👍
Unkada appava cid
இவர்தான் உண்மையான தயாரிப்பாளர்.எப்படி ஞாபகம் வைத்திருந்து சொகிறார்.இவருக்கு தெரியாத "பிளானா"எப்படியல்லாம் ஜால்ரா போட்டு கதைக்கார் பார்த்தீர்களா.எப்ப்படி கதைக்கான் எண்டு பாருங்கடா .
கருணாவின் தம்பி😃😃😃
ஸஹ்றான் சம்மந்தமாக அனைத்து விடயங்களையும் அறிந்து தான் அவனை பயன் படுத்தி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்
உண்மையிலேயே ஒரு புத்திசாலி பேசுவது போல் தான் இரிக்கிறது சகோ. இவரைத் தெரியாம புதுசா பாக்கின்றவர்களுக்கு புத்திசாலி என்றுதான் தோன்றும்.
தமிழ் முஸ்லிம் சிங்களம் என்பதை தகர்த்தெறிந்து இலங்கை மக்களை ஒன்றாக்கிய நம் ஜனாதிபதி அனுர வை யாருக்கெல்லாம் பிடிக்கும். ❤👇
❤
❤
❤
Yes bro❤
❤❤❤❤❤❤❤❤
பிள்ளையான் நிங்கள் இனி இன வாதம் பேசாமல் இருங்க,
Yes 😫
நான் எதிர் பாத்த வீடியோ நல்லதொரு நேர்காணல் ❤
தம்பி வெகு தொலைவில் இல்லை நீ கம்பி எண்ணும் நாள்.
True
நன்று. உண்மை வெளிவர வேண்டும். ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கேட்கவில்லை. கவலை சந்துரு
சந்துருவுக்கு பேட்டி காண யாரும் இல்லை, அதுதான் இப்படியாவர்களுடன் பேட்டிகாண்கிறார்.
ஒரு பத்திரிகையாளன் சாத்தியமான எல்லாரிடமும் செவ்வி காண வேண்டும், அத்துடன் இப்பொழுது பிள்ளையான் என்ன சொலகிறார் என்பதையும் அறியக்கூடியதாக உள்ளது
இதுவும் தேவையான விடயம்
இவர் பத்திரிகையாளர் இல்லை ஒரு youtub பர்😅
உண்மை… கேவலமானவனுக்கு ஒரு நேர்காணல்🪦🪦
நல்லவர் கெட்டவரோ எல்லாப்பக்க விளக்கங்களும் மிகத் தேவையான ஒன்று.
டாக்டர் ரவீந்திரநாத் மட்டக்களப்பு பல்கலைக்கழக துணைவேந்தரை யாருடா கொன்றது நீதானடா பதில் சொல்வாய் ஒரு நாள்
Yes
சரியான முறையில் இவரை விசாரணை செய்ய வேண்டும்
Because of this fellow, we have lost our people, he did a lot of man hunt, he was behind a lot of violence act. Goes around comes around. He has to face the consequences.
@ranjanikangatharan6561 இவரை முறையாக விசாரிக்க வேண்டும்
சந்துருவுக்கு பேட்டி காண யாரும் இல்லை, அதுதான் இப்படியாவர்களுடன் பேட்டிகாண்கிறார்.
இவரின் மண் தோண்டும் வியாபாரம் பற்றிக் கேட்டிருக்க வேண்டும்…
Bro போயும் போயும் இந்த பொன்னையனையா பேட்டி காண்பீர்கள்
ராஜா நீ என்னும் திருந்தவில்லை இறைவன் தான் உண்மையை காப்பாற்ற வேண்டும்
சொந்த தமிழர்களையும் 90 ல் இஸ்லாமிய சகோதரர்களையும் கொலை செய்த கள்ளன்
இந்த எடப்பானை பேட்டி எடுத்தது கேவலம் 😡
Ettappan telungan
நாங்க உங்கள NPP பிரபுவ பேட்டி காணச்சொன்னா இவர போய் பேட்டி காணுறீங்களே அண்ணா... தெரிஞ்சி செய்றயளா தெரியாம செய்றேயளா🙄🙄🙄🙄
சந்துரு எதிர்க்கட்சி ஆதரவாளர் அவர் ஆளும் கட்சியின் கருத்துக்களை பதிவிடுவது மிக மிகக் குறைவு எதிர்க்கட்சியினரின் கருத்துக்களைத்தான் அதிகமாக பதிவிடுகிறார்
சரியாக சொன்னீர்கள் 👏
ஊடகவியலாளராக அனைத்து பக்க நேர்காணலும் முக்கியம் தான்.
@@Dush1002 அவர் தற்போது ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி youtuber; subscribers என்ன விரும்புகிறார்களோ அதனை முழுமைப்படுத்துவதே அவரது தலையாய கடமை... இந்த நேர்காணல் ஒரு தேவையற்றது; இப்பிடி ஒரு நேர்காணல் சக்தி செய்திதளமோ அல்லது சூரியன் செய்திதளமோ செய்திருந்தால் ஒப்புக்கொள்ளலாம்... அதுவும் அபத்தமானது; ஒரு சமூகத்தை சிறுமைப்படுத்தி தேவையற்ற விதத்தில் அவர்களது சமயம் சார் விடயங்களை திருபுபடுத்தி இனவாதத்தை கிளப்புகின்றது என்றால் கேள்வி கேட்கும் உரிமை நேயர்களுக்கு உண்டு... தண்டிக்கும் உரிமை அரசுக்கு உண்டு..
முடிவில் பலருக்கு தூக்கு நிச்சயம்
தன்னைக் காப்பாற்றிக் கொள்
ள பாடமாக்கி கதைக்கிறார் என்பது தெளிவாகிறது
தம்பி நல்ல நடிப்பு பிரமாதம். உண்மை தோற்காது.
பிள்ளையானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திட்டியே இது போதும் பல்லைப் பிடுங்க. நன்றி சந்துரு.😅
வணக்கம்♥《》♥சந்துரு ((இவரைத் தெரியாம புதுசா பாக்கின்றவர்களுக்கு புத்திசாலி என்றுதான் தோன்றும்.//((இலங்கை நாட்டில் இவளவு மக்கள் உயிர்களை கொன்றது இவருக்கு பாங்குண்டு//???★★★★ Nandri..France. .erundhu:21:11:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
இவர் ஜெய்லில் இருக்கும் போதே குண்டுகள் வெடித்தன. இவரை சட்டப் படி படுகொலையோடு சம்பந்தப் படுத்துவது கடினம். என்றாலும் நவீன் தொழிநுட்ப புலனாய்வு மூலம் தொலைபேசி உரையாடல்களை கண்டு பிடிக்க முடியும். பலத்த புலனாய்வு தேவை.
@@athamlebbenawfeer7703 இவர் ஜெயிலில் இருக்கும்போதே வாக்குப் பெற்று பார்லிமென்ட் சென்றவர்
சகோதரர் சந்துரு,
நான் தொடர்ந்து உங்கள் காணொளிகளை கண்டு வருகிறேன். நீங்கள் தொகுத்து வழங்கும் அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. இன்று நீங்கள் நேர்காணல் மேற்கொண்டுள்ள இவர் குறித்து, நான் புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. இவர் தமிழினத்திற்கு செய்த செயல்கள் நமக்கெல்லாம் தெரியும்.
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆனால், இவரின் கதையை கேட்கும் போதே எனது மனதில் ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது-இவரும் இதன் பின்னணியில் உள்ளார் என்று. தமிழில் ஒரு பழமொழி உண்டு: "நெருப்பில்லாமல் புகை வராது". அதன்படி, இவருக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என தோன்றுகிறது.
இவர் கூறும் வகையில் இஸ்லாமில் எதுவும் இல்லை. மேலும், இவரின் பேச்சு உண்மையில்லை. எவரேனும் இவரின் சொற்படி நடந்து கொண்டால், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. இதெல்லாம் இவர்களே உருவாக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று தோன்றுகிறது.
Yes .foolish explanation
அப்ப இது என்னடா கொலைகாரனுகளே. குர்ஆன் 9:111, 56:12-14, 56:15-16, 56:17. குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது அல்லாவின் பாதையில் யுத்தம் செய்தால் பெண், மது தரப்படும் என்று அவர்கடவுளா இல்லை மாமா😂. 56:22-24, 47:15, 76:5-6, 78:31, 78:33-34, 38:52, 55:56,. ( sunan ibn majah zuhd 39 [72 கன்னிகள் கிடைக்கும் என்று கூறிய வசனம்.)
@@FathimaFarzana-c6m அப்ப இது என்னடா கொலைகாரனுகளே. குர்ஆன் 9:111, 56:12-14, 56:15-16, 56:17. குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது அல்லாவின் பாதையில் யுத்தம் செய்தால் பெண், மது தரப்படும் என்று அவர்கடவுளா இல்லை மாமா😂. 56:22-24, 47:15, 76:5-6, 78:31, 78:33-34, 38:52, 55:56,. ( sunan ibn majah zuhd 39 [72 கன்னிகள் கிடைக்கும் என்று கூறிய வசனம்.)
இந்த யூடிப் சந்துருவின் அருகம்பை விவகாரத்தில் பேட்ட போஸ்டின் வேக்ரவுன் படத்தை பார்தால் புரியும் இவரது மனநிலை
அப்ப இது என்னடா கொலைகாரனுகளே. குர்ஆன் 9:111, 56:12-14, 56:15-16, 56:17. குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது அல்லாவின் பாதையில் யுத்தம் செய்தால் பெண், மது தரப்படும் என்று அவர்கடவுளா இல்லை மாமா😂. 56:22-24, 47:15, 76:5-6, 78:31, 78:33-34, 38:52, 55:56,. ( sunan ibn majah zuhd 39 [72 கன்னிகள் கிடைக்கும் என்று கூறிய வசனம்.)
இந்த நேர்காணலை தேர்தல் இடம்பெறுவதற்கு முன்பு நடத்தியிருக்க வேண்டும்.
சந்துரு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். உண்மையை உரக்கச் சொல்வோம் என்ற ஊடக இயலாளர் நீங்கள். அருமையான பதிவுக்கு நன்றி தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. அமெரிக்கா இந்தியா சீனா ஆகிய நாடுகளின் ஆட்டத்தில் தமிழர்கள் பகடைக்காயகள்.
Raj chandru எவ்வளவு பணம் வாங்கினிங்கள்
மயில்சாமி இன்னும் இறக்கவில்லை இதோ உங்கள் முன்னே பேசிக் கொண்டிருக்கிறார் மிகவும் காமெடியாகவும் இப்போதும் இருக்கிறார் அதில் சந்தோஷப்பட்டு கொள்வோம்😂😂😂
சித்திரக்குள்ள ன்
😂😂😂
great Job Chandru!!
இனவாதம் கதைப்பதை இரு தரப்பு அரசியல் வாதிகளும் நிறுத்தி மக்களினதும் நாட்டினதும் முன்னேற்ற பாதையில் செல்ல வாழ்த்துவோம் 💐💐👏🏽👏🏽👏🏽👍🙏🏻🙏🏻🙌💪
நெறியாளர் திரு.சந்துறு அவர்களே இவர் என்ன சொல்ல வருகிறார் ஒன்றும் புரியவில்லை இந்த நிகழ்ச்சியை இத்துடன் நிறைவு செய்தால் நல்லது
அப்போ சிறைச்சாலையில் பேசி ஆட்களை தெரிவு செய்து கொடுத்தது உண்மை இதைதானே மௌலானா சாட்சியாக கூறியிருக்கான்
நல்ல உதை போட உண்மை எல்லாம் சொல்லுவான் இந்த பிள்ளையான்
பிள்ளையான் நல்லவன் எண்டு சொல்ல வரவில்லை. ஆனால் முஸ்லீம்கள் தாங்கள் செய்யும் பயங்கரவாதத்தை எப்போதும் யார் மேலும் பழி போடுவார்கள்.
Isis ஐ cia உருவாக்கினது என்பார்கள்
நியூ யோர்க் தாக்குதலை அமெரிக்கா செய்தது என்பார்கள்
சந்துரு. உங்களில் ந௱ங்கள் நல்ல மரிய௱தை வைத்திருந்தந௱ங்கள் இவன் ஓரு மனிதன் என்று நேர்க௱ண்கின்றிர்களே அதுத௱ன் வயிறு எரிகின்றது😢😢😢
பிள்ளையான் அவா்களின் மேல் சில கசப்பான விமா்சனங்கள் இ௫ந்தாலும் அவா் ஒ௫ சிறந்த அறிவுபுா்வமான பேச்சாற்றல் மிக்க ஒ௫ சிறந்த தலைவா்
பிள்ளையான் உண்மையில் மஹா நடிகன் 😂😂😂
இவர் எல்லாமே வித்தியாசமாக பேசுகின்றார் 😢.. இஸ்லாத்தில் இப்படி ஒரு விடயமும் இல்லை.
மனதின் பயம் நன்றாக தெரிகிறது. சட்டம் தன் கடமையை செய்யும்.... ஆனால் இவர் பேச்சு 😂😂😂😂
Venai vedaittavan venai aruppan
தனிப்பட்ட ரீதியில் இவரை பிடிக்காது இருந்தும் நான் அறிய சில கிராமங்களில் இவர் சில வீதி அபிவிருத்தி வேலைகள் புதிய பாடசாலை நிர்ணயித்தல் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைத்து கொடுத்துள்ளார், சந்துரு ஒரு ஊடகவியலாளர்கள் அவர் எவரை வேண்டுமானாலும் நேர்காணல் செய்யலாம் சந்துருவை நாம் வசைபாட முடியாது, தற்கொலை குண்டுதாரி ஷஹரான் கூட ஒரு சில முஸ்லிம் MPக்களுக்கு நெருக்கம் இருந்தது அதை குண்டு வெடிப்பின் பின்பு நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம் அவர்களை ஏன் இந்த விசாரணை வளையத்தில் கொண்டுவரவில்லை இந்த அரசு....???? எல்லோரும் வலியவர்களை அடிப்பது சுலபம் பிள்ளையான் பலமிழந்து நிற்பதால் இலகுவாக அடிக்க முடிகிறது.
தம்பி உமக்கு வேறு ஒருதரும் கிடைவில்லையா?
Appa neei varaya da lusu
நிச்சயமாக உண்மை வெற்றி பெறும்
மக்களும் இவர்களை அடையாளம் கண்டு விட்டனர்.இவர்கள் தரகு பணம் வாங்குவதில் திறமைசாலிகள்.இதனை கருணா அம்மான்கூட ஊர்ஜிதம் செய்துள்ளார்.
ம்ம் அவரும் நல்ல சுத்தம்
சுத்தமோ சுத்தம்
Wow.. master mind pillayaan
ஜெயில்ல இருந்து 69000 வாக்கு எடுக்க முடியுமென்றால் ஏன் ஜெயில்ல இருந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பை நிகழ்த்த முடியாது உங்களால் அடுத்து சக்ரானைப் பற்றி இவ்வளவு தெளிவாக விக்கம் குடுகிரீங்க என்றால் அவர்களோடு தொடர்பு உள்ளபடியால்தான் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்கிறீர்கள்....
அடுத்த கட்டம் நீங்க உள்ளே போவது தான். ரெடியாக இருங்க.
இவனெல்லாம் ஒரு ஆள் என்று போய் பேட்டி எடுக்குறீங்களே
Appa n'existe periya patupa
எங்கள் இறைவா அனியாயக் காறர் களின் தீங்கிலிருந்து ஜனனாயக உரிமைகளை உறுதிப் படச் செய்திடு
Nice 👍
This guy great Actor
இலங்கையில் தமிழர்களே ஜாக்கிரதை ஜாக்கிரதை இது முன்பு உள்ள அரசியல் போலே உள்ளது
அருமையான கற்பனை.
தமிழீழ தோல்வியின் ஆதங்கம்.
கம்பிகட்டுற கதை,
இவனைப்பற்றி கூற விரும்பவில்லை ஏனெனில் எனது நேரத்தை வீண்டிக்க மாட்டேன்
ஆனால
சந்துரு உங்எளுக்களுக்கும் உங்கள் சனல்களுக்கும் ஒரு மரியாதை மக்கள் வைத்திருக்கறார்கள்
நன்றி தம்பி
இவனை நேர்கானல் எடுத்தது எமக்கு பிடிக்கவில்லை
I think he is the back player for main gotha group
Chandru you better let government handle this
Kalprit alway blame another community rather inside politics
நல்ல முயற்சி சந்துரு ஆனால் உண்மை என்றும் சாக முடியாது என்றோ ஒரு நாள் எல்லா உண்மையும் வெளிவரும்
காலம் தான் பதில் சொல்ல முடியும்
நல்ல பதிவு நன்றி சந்துரு
அருமை அண்ணன்
நாம் உங்களுடன் ❤
Chandru, You are giving everyone an opportunity to tell their side of the story, which is great. Keep up the good work.
Sirappana villakam vallthukal pillayan anna👌👍
பிள்ளையான் இஸ்லாம் பற்றி பிழையான தகவல்கள் தெரிவிக்கிறார்
இவர் (பிள்ளையான் ) இஸ்லாம் பற்றி சொல்வது 100% உண்மை.
This is the very first time I heard him speaking to an independent( my view) youtube channel. My personal view is, he is a very intelligent, confident and smart man. no wonder why he was prominent during the civil war. i know i hear everyone is crying "this man has blood in his hand" . I can't say yes o r no as i don't have facts. Also, if you are a warrier, you donot go and preach. My conclusion is an intelligent person can be used for a betterment or destruction. nature will give an answer soon. end result is always good for that you have to be very patient
2 pakkamum kedkavenum,chandru great job 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
சகோதரம் சந்துருவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்கள்
இப்பம் இருக்க முதல்வர் முன்பு இருந்த முதல்வர் போலை வேஷம் ஆடுகிறார் தமிழர்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை தமிழர்கள்
Many Thanks Chandru with Congratulations HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
அருமையான பேட்டி.. இவரும் என்ன சொல்லுகின்றார் என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா ஊடகங்களும் எதிரான செய்திகளை போடும் போது நடுநிலையான சந்துரு சரியான நேரத்தில் அவருடைய கருத்தையும் கேட்டறிந்து தந்ததிற்கு நன்றி!
நீங்கள் அவனது ஆதரவால் தான் இவன் ஒரு பெரிய கள்ளன்
Ennama nadikkiraru😂
Mr . Santhuru bro. Don't waste your time he is big layer he is killer very soon he will go to jail good night
Iven jail ku pohanum du like pannunga
Interesting......
தமிழர்களே இருக்கும் முதல்வரை நம்பி இருக்க வேண்டாம்
சந்துரு நீங்க ஏன் தேர்தல் காலங்களில் இவரை பேட்டி எடுக்க வில்லை
அப்போது எடுத்து இருந்தால் சந்துரு இவ்வளவு தைரியமாக கேட்க முடியுமா.
இவரது நேர்காணல் எனக்கு கௌரவம் திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது.🙏🇨🇦
வியாழேந்திரனை காணல்ல
Very smart answers about the province election.
???? 570 கோடி எப்படி சம்பாதித்தீர்கள் ???? பிள்ளைய்யான் அய்யா
Tamilana kaddi kodutha
Good question
Your great chandru 🎉
Wel come annaha
உங்களுக்கு வேற ஆட்கள் இல்லையா??? சிந்ரு உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைத்துக்கொள்ளுங்கள்...
ஏன் என்ன பிரச்சனை தம்பி உனக்கு?
உமக்கு என்ன problem????
எனது கருத்து சுதந்திரம்...
இவர் கொடியவன்.....
என்ன செய்வ இனி உனக்கு தானே ஆப்பு ரெடி
ஸஹ்ரானுக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது ஆயுத பயிற்சி யார் கொடுதாதது
I am from jaffna. 😊
ஐயா அப்பாவி மக்களை கொண்டு யாரும் சொர்க்கம் செல்ல முடியாது நீங்கள் தப்புவதற்காக பொய்களை கூற வேண்டாம்
அடுத்த விசாரணையில் எப்படியும் 7 வருடம் Confirm
Excellent speech. I thought he isn't capable. But he is knowledgeable. Let's see
KEEP IKKU PIRANTHA POONA MAHANEA,NEEYELLAAM PACHAI THUROKI,HON.PRABAKARAN I unakku ninaivirukkaa????
18:46 recourt யை உருட்டுகிறார். சிறைச்சாலை பேச்சுவார்த்தை அமபலமாகிறது
Super keep going on 🎉🎉
Anna Unka talenta paradanum, evan solura answer ku unkaluku siripu varuthu but I can see but very confident ur not laughing😂😂😂😂😂
He will go jail soon
எவென் என்றாலும் குற்றவாளிகள்தூகிலிடவேண்டும்