இதுதான் ஆரம்பம் இன்னும் இருக்கு 🤩| அவமானங்கள் தான் உன்னை செதுக்கும்| Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 366

  • @Voiceofanushan
    @Voiceofanushan  9 месяцев назад +179

    வணக்கம் மக்களே நேற்று பதிவிட்ட காணொளியை காணவில்லை என்று தேடுவீர் கள் அந்த காணொளியை நான் அழிக்கவில்லை you tube channel மூலம் Report செய்து எனக்கே தெரியாமல் அந்த காணொளியை Remove பண்ணி விட்டார்கள் 😭 நாளைய காணொளியில் இது சம்பந்தமாக அறியத்தருகிறேன் மக்களே இந்த அளவுக்கு எதிரிகள் வந்து விட்டார்கள் 😢

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 9 месяцев назад +21

      Don’t worry பயந்து ஓட கூடாது தன்னம்பிக்கை இல்லாமல் அவமானப்படுகிறோம் என்றும் நினைக்க கூடாது. இந்த தரம்தாழ்ந்த மனிதர்கள் உங்களை எதுவும் செய்துவிட முடியாது .அதுதான் நேற்று உங்களிடம் கூறினேன் இவர்களை சும்மாவிடாமல் மானநஸ்ட வழக்கு பதிவு செய்யுங்கள் அனுசன் . அதற்கு உங்கள் நாட்டில் சட்டம் இருக்குறது . பயந்து ஓடினால் இவர்கள் உங்களை களைத்துக்கொண்டே இருப்பார்கள். தரம்தாழ்ந்த குணம் கொண்ட சில மனிதர்களால் உங்கள் சமூகசேவையோ ஏழைமக்களின் வாழ்வாதரமோ பாதிக்கப்படக்கூடாது. சட்டப்படி செல்லுங்கள் .அல்லது இந்த இழிபிறவிகளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்று உங்கள் சேவையை செய்யுங்கள் அவர்கள் அப்படித்தான் அவர்களை திருத்த முடியாது.

    • @ammaleelaskitchen
      @ammaleelaskitchen 9 месяцев назад

      @@mathuvakeeofficiallchannel9011 உண்மை சகோதரி 👌❤️

    • @kumarnadan3525
      @kumarnadan3525 9 месяцев назад +2

      ❤❤❤❤

    • @mathinavam9847
      @mathinavam9847 9 месяцев назад +2

      உண்மை தான் .தொடருங்கள் உங்கள் பணியை. உச்சம் நோக்கி சென்று கொண்டே போவீர்கள் அனுஷான்❤❤வாழ்த்துக்கள்

    • @Shan_Dhanu1120
      @Shan_Dhanu1120 9 месяцев назад +3

      Don't feel 😊

  • @JnNisha2004parthiNisha
    @JnNisha2004parthiNisha 9 месяцев назад +53

    வாழ்த்துக்கள் தம்பி இறைவன் உங்களோடு இருக்கிறார்
    ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய்கிற உங்களோடு
    இறைவனும், நல்ல உள்ளம் உள்ளவர்களும் உங்களோடு இருக்கிறார்கள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +57

    உண்மையிலும் எந்த விமர்சனங்களும் ஏணிபடிகளே தவிர காயப்படுத்தும் கற்கள் அல்ல!! இதை புரிந்து கொண்டாலே அனைத்து தொல்லைகளும் வெற்றியின் படிகளாக மாறுவது புரியும்!!! வாழ்க வளமுடன் அனுஷன்!!💐🙏💐

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 9 месяцев назад +33

    தம்பி , நேர்மை என்றும் அழியாது வாழ்த்துகள் !

  • @Dreamjannah
    @Dreamjannah 9 месяцев назад +40

    தம்பி அனுஷான் நீங்கள் எந்த மதம் என்று பிரித்துப் பார்க்காத மனிதப் புனிதர் உமக்கு என்றும் வெற்றியடா❤

  • @Kannanmalar891
    @Kannanmalar891 9 месяцев назад +43

    வாழ்த்துக்கள் முட்டை கோஸ் நண்பர்களே 🇶🇦

  • @krisnarcooks8094
    @krisnarcooks8094 9 месяцев назад +7

    தம்பி கவலைப்பட வேண்டாம்... கடவுள் உங்களோடு தான் எப்போதும் துணை இருப்பார்.

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 9 месяцев назад +47

    Anushan உங்களைப்பற்றி நல்ல மனிதர்களுக்கு தெரியும் . மனிதர்களிலும் தரம்தாழ்ந்த கேவலமான மனிதர்கள் இந்த உலகில் நிறையவே இருக்கின்றார்கள்.அவர்களை கடந்துவிடுங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செயற்படுத்துங்கள் 💐

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 9 месяцев назад +22

    வாழ்த்துக்கள் அனுஷன். இப்ப விளங்குதா கடுவுள் எப்பவும் உங்கள் பக்கம் என்று.... Don't worry we happy 😂😂😂😂

  • @qryu651
    @qryu651 9 месяцев назад +12

    மகனே கவலைப்பட வேண்டாம் . கவலைபயப்பட வேண்டாம் . மாணவர்களுக்கு உதவியாக செய்த முட்டைக்கோஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளை பாராட்ட வேண்டு்ம்.
    வாழ்த்துக்கள்.

  • @நான்வன்னித்தமிழன்

    பொது வேலை என்பது மிகவும் கடினமான வேலை விமர்சனம் வரும் அதைக் கடந்து செல்லும் பக்குவம் வேண்டும் வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 9 месяцев назад +21

    அனுசன் வாழ்த்துக்கள் முட்டை கோஸ் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @varathinijathu1009
    @varathinijathu1009 9 месяцев назад +15

    வாழ்த்துக்கள் அனுசன்
    உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ......😊😊

  • @momme3656
    @momme3656 9 месяцев назад +2

    அனுஷான் நல்லவர்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலுமே நீங்கள் செய்த புண்ணியங்கள் உங்களை என்றும் தலை குணிய விடாது. சோதனைகளை சாதனை படிகளாக்கி மென்மேலும் வெற்றி வாகை சூட எங்கள் அனுஷானுக்கு வாழ்த்துக்கள்❤

  • @rusanthan2488
    @rusanthan2488 9 месяцев назад +5

    வியர்வை சிந்தாமல் உழைக்க முடியாது விமர்சனம் இல்லாமல் வளர முடியாது உங்களுடைய சேவை மெம்மேலும் வளர வாழ்த்துகள் நண்பன் அனுசன் 🤝👏

  • @uthayauthayauthaya6224
    @uthayauthayauthaya6224 9 месяцев назад +10

    அனுசன் சங்கடம் வேண்டாம் சாதிக்க பிறந்தவர் சாதிக்க வேண்டும் உங்கள் நல்ல எண்ணம் உங்களை என்றும் தோற்கவிடாது. வாழ்த்துக்கள்

  • @vichu192UK
    @vichu192UK 9 месяцев назад +21

    அவமானங்கள் உன்வளர்ச்சிக்கான ஏணிப்படிகள்...கவலைவேண்டாம் மகனே...தொடரட்டும் உன்பணி...வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @rajahs500
    @rajahs500 9 месяцев назад +38

    அனுஷன் தம்பி மக்களுக்கு உங்களை பற்றி தெரியும் நீங்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @SaravanakumarKumar-f6k
    @SaravanakumarKumar-f6k 9 месяцев назад +20

    ❤தொடரட்டும் உங்கள் ❤பொது சேவை 😊வெற்றி பயணம் ❤

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 9 месяцев назад +5

    மக்கள் சேவையே மகேசன் சேவை
    தொண்டர் தம் பெருமை சொல்லவும் கூடுமோ 🎉❤ தம்பி அனுசன் ரதி அவர்களை ஆண்டவன் என்றுமே கைவிடப்போவதில்லை ❤🎉🎉🎉

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 9 месяцев назад +10

    அனுசன் வாழ்த்துக்கள். சில அவமானங்கள் மென் மேலும் வளர மனதை திடப்படுத்த தேவை எனி கவனமாக செயல்படவும்.
    உங்கள் பணி தொடரட்டும்

  • @UmaKamal-b1z
    @UmaKamal-b1z 9 месяцев назад +11

    வணக்கம் வாழ்த்துக்கள் அனுஷன் ௪ந்தோசம் நேர்மையும் உண்மையும் வெல்லும் உங்கள் பணி தொடரட்டும் நன்றி

  • @jamunarani9204
    @jamunarani9204 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் அனுஷன், கடவுள் துணையிருப்பார்,👌 மனம் தளராமல் மீண்டும் உங்கள் நட்பணிகள் தொடரட்டும் 👍

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 9 месяцев назад +4

    சந்தேகமும் ,கெட்ட இருதயமுள்ளவர்களினதும் உதவி பயனற்றது.தயவு செய்து அப்படியானவர்கள் பொருத்தமான வகையில் அனுப்பிக்கொள்ளட்டும்.அணுசன் சேவையை தொடர்ந்து செய்யுங்கள்.அம்மாவை சந்தித்து மகிழ்ச்சி.

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 9 месяцев назад +5

    வாழ்த்துக்கள் அனுஷன் மனிதவடிவில் இறைவன் அனுப்பிய தூதுவன் எங்களுடைய அனுஷன் குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டியவர்

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 9 месяцев назад +7

    எல்லோருக்கும் பொதுவான இறைவன் என்றும் துணை இருப்பார்!!!🌹🌹🌹இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ✌️✌️✌️

  • @kalakamalini3246
    @kalakamalini3246 9 месяцев назад +3

    உங்கள் கருத்துக்கள் உண்மை
    அனுசன் ரொம்ப நேர்மையான மனிதர்
    பரவாயில்ல
    எதுவும் கடந்து போகும்

  • @rangini14
    @rangini14 9 месяцев назад +11

    Anushan super 👍🙏👏 ithuthan pathiladi . Good job 👏 muddaikos nanparkalukku valththukkal 👏👍🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 9 месяцев назад +2

    முட்டைகோஸ் சகோதரர்களே அனுஷன் மேல் உள்ள நம்பிக்கைக்கு தலைவணங்கி உங்களுடைய குடும்பங்கள் நலமுடன் வாழ்ந்து மென்மேலும் பல உதவிகளை செய்ய வாழ்த்துகிறோம் இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்காக வாழ்க வளர்க வளமுடன்!

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 9 месяцев назад +5

    அனுஷன் உயர்புக்கு பலதடைகள் எதிர்ப்புகள் பல்லங்கள் முல்லுகள் எல்லாம்வரும் அதைபாராதேங்க பேசுறவங்களும் செய்யமாட்டாங்க செய்றவங்க களையும்விடமாட்டாங்க உங்கள் பனிதொடரவேண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @anjalilap7406
    @anjalilap7406 9 месяцев назад +3

    நன்றி வாழ்த்துக்கள் தம்பி கவலைப்பட வேண்டாம் இந்த மாதிரி சில விஷயங்கள் செய்ற நேரம் விமர்சனம் வரும் நல்ல விஷயம் செய்ற நேரம் சில பேரு சும்மா இருக்குறவங்க இந்த மாதிரி சொல்லுவாங்க ஒன்னும் முடியாம மத்தவங்க தப்பு சொல்லிக்கிட்டு இருக்கிறவங்க தான் இந்த மாதிரி உங்களை குற்றச்சாட்டு வைப்பாங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்🎉🎉🎉🎉

  • @kavithaikal123
    @kavithaikal123 9 месяцев назад +4

    நாங்கள் அவமானப்படும் போது நினைத்துக் கொள்ளுங்கள் அனுஷன் நாங்கள் உயர்ந்து வளர்ந்து கொண்டு செல்கிறோம் என்பது தான். வளர்ச்சியைப் பார்க்க முடியாத ஜென்மங்கள் சொல்வதையோ செய்வதையோ கண்டு கொள்ளாதீர்கள். தொடருங்கள் உங்கள் பணியை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +1

    voice of anushan good person heping person

  • @mariathasanjohn
    @mariathasanjohn 9 месяцев назад +10

    அனுஷ ன் வணக்கம் நேர்மை என்றும் அழியாது வாழ்ந்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @seerudaishukoor
    @seerudaishukoor 9 месяцев назад +1

    அனுஷன் தம்பி உன்னை நோக்கி விமர்சனம் வருகிறதென்றால் நீ செல்லும் வழி சரியான பாதை 🎉❤

  • @kapilkp4154
    @kapilkp4154 9 месяцев назад +2

    முட்டைகோஸ் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கமும் ❤ நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் பொன்னானவை அண்ணா 🥰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +1

    TRUE WORDS THANKS ANUSHAN

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 9 месяцев назад

    காய்க்கும் மரத்துக்குத்தான் கல்லெறி விழும்
    தம்பி அனுசன் அம்மா ரதி குடும்பத்தார் அனைவரும் வாழ்வில் சகல ளொபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டி பிரார்த்திக்கிறோம் 🙏 🤲❤❤

  • @kavithakavi5011
    @kavithakavi5011 9 месяцев назад +13

    அந்த வீடியோவில் நாளும் திட்டி பதிவிட்டேன் இதுதான் உங்களுக்கான படிக்கட்டு வாழ்த்துக்கள் அனுஷன் ❤

  • @abdulcareemnagoor8584
    @abdulcareemnagoor8584 9 месяцев назад +16

    இன மத பேதம் இல்லாமல் உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
    அதே போன்று அனுஷன் இன மத பேதமின்றி கஷ்டப்படுகின்ற அனைவருக்கும் இந்த சைக்கிளை பகிர்ந்த ளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

  • @KandeepanKandi-yp8su
    @KandeepanKandi-yp8su 9 месяцев назад +3

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அனுஜன் ❤❤🎉🎉

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 9 месяцев назад +1

    கவலை வேண்டாம் தம்பி அனுசான் உங்கள் பணி தொடரட்டும் தம்பி

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 9 месяцев назад

    அனுசன் இது உங்க நேர்மைக்கு கிடைச்ச பலன் இதை யாராலும் நிறுத்த முடியாது எல்லாம் இறைவனின் நாட்டம் ❤❤❤❤சூப்பர் அனுசன் உங்கலை அழிக்க சில தடைகள் வந்தாலும் அதை தடுத்த அடுத்து செல்லுங்க ❤❤❤❤❤

  • @vaasukimarkkandu3154
    @vaasukimarkkandu3154 9 месяцев назад

    அனுசன் பொறாமையின் வெளிப்பாடுதான் அதை எல்லாம் உதறி விட்டு உங்கள் பணி தொடரட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போல!வாழ்த்துக்கள் மகன்

  • @PinCode-b7p
    @PinCode-b7p 9 месяцев назад

    நல்லதொரு வசனம் வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்த்துக்கள் முட்டைக்கோஸ் சகோதரர்களுக்கும் கெட்டவர்களைவிடுங்கள் இறைவன் பார்த்துக்கொள்வார்

  • @jeminigobigobi343
    @jeminigobigobi343 9 месяцев назад

    இது எல்லாம் விமர்சனம் செய்றவன் பாக்கமாட்டன் இவன் எப்படா வீழ்வான் என்று தான் பார்பன் வாழ்த்துக்கள் அனுஷான் 💪👌

  • @rubanruban6014
    @rubanruban6014 9 месяцев назад +1

    அனுஷன் முதல் வணக்கம் யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் போற்றுவார்
    போற்ரட்டும் தூற்ருவார் தூற்ரட்டும்யார்என்னசொன்னாலும்உங்கள்பனிதொடரட்டும்வாழ்த்துக்கள்

  • @BasSuba-p8x
    @BasSuba-p8x 9 месяцев назад +1

    Vary very happy anushan kadavul kai vidamaaddaar wish you all the best of blessing kanna

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 9 месяцев назад +1

    Nanmai ye sei, Unmai entrum vellum. don't worry Anushan God bless you.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 месяцев назад

    அனுசான் கவலைப்படவேண்டாம் நீங்கள் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன் என்று ம்

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd 9 месяцев назад +12

    வாழ்துக்கள. அனுசன் அண்ணா

  • @nathanselvam2735
    @nathanselvam2735 9 месяцев назад +2

    தம்பி உங்கள் நேர்மைக்கு கிடைத்த வெற்றிஇதை பார்க சந்தோசமாக இருக்கு எல்லாம் நனமைக்கு தான் வாழ்துக்கள்தம்பி👍

  • @ansalinaansalina-ch2vi
    @ansalinaansalina-ch2vi 9 месяцев назад +2

    கடமை.கன்னியம். கட்டுப்பாடு. நேர்மை உங்களிடம் நிறையவேயிருக்குது.கவலை.வேண்டாம் தம்பி அனுசன் தீர்ப்பு ஆண்டவணின் கையில் பணிஉங்கள்
    கைகளில்
    தொடர்றட்டும் உங்கள் சேவை
    வாழ்த்துக்கள்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் இருக்கின்றார் வலு விரைவில் நின்மதி உண்டாகும்

  • @raaskani3269
    @raaskani3269 9 месяцев назад +5

    Super அனுஷன் வாழ்க வளமடன்

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 9 месяцев назад +4

    Very good anushan. Rock star ❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 месяцев назад

    அனுஷான் உங்கள்ளில் ஒரு தப்பும் இல்லை கடவுள்துணை இருப்பார் மீண்டும் உதவி செய்ய வாழ்த்துகிறேன்❤❤❤முட்டை கோஸ் நண்பர்கள்ளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @vanithapunitharupen8136
    @vanithapunitharupen8136 9 месяцев назад +8

    Super ❤❤❤❤👍😍🥰👌💕💕thampirasa

    • @kumarjothi7128
      @kumarjothi7128 9 месяцев назад

      Super anushañ god bless you & muddakkos brothers. Doñ't worry be happy.

  • @Denoska_view
    @Denoska_view 9 месяцев назад +6

    Super Anushan bro👏🏻👏🏻👏🏻

  • @razikharis4617
    @razikharis4617 9 месяцев назад +12

    Super Anushsn bro🎉🎉🎉

  • @thenmollinadarajah9690
    @thenmollinadarajah9690 9 месяцев назад +7

    Congratulations 👏👏👏💪🏼💪🏼💪🏼❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 месяцев назад +5

    Valthukkal thambi's .Super ❤❤❤🙏🙏🙏👏👏👏👍👍👍

  • @sakayarasasarmilan2913
    @sakayarasasarmilan2913 9 месяцев назад

    கருணா அண்ணாவின் சாயலில் உதவி புரிய வாழ்த்துக்கள்..

  • @mathidevi6221
    @mathidevi6221 9 месяцев назад +1

    Om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻congratulations👏👏👏

  • @vijidoss9937
    @vijidoss9937 9 месяцев назад

    கடவுளின் மகனே வணக்கம் ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த உதவி திட்டம் கொடுத்த சகோதரர்களுக்காக நாங்கள் நன்றி சொல்கிறோம் அவன் சொன்னது குறித்து எந்நேரம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் அவன் பணத்தை கொடுத்து அங்கங்க வட்டி வாங்கி பிழைப்பான் போல் உள்ளது அவன் கொடுத்த பணத்தை வாங்கின உறவுகள் கூட வேதனை வந்து சேரும் இப்படிப்பட்ட உறவுகளுடன் பணத்தை வாங்கி நீ உதவி செய்யாதே ஏனென்றால் நீ கடவுளின் மகன் கடவுளுக்கு இப்படிப்பட்ட காரியம் பிடிக்காது இனி இப்படிப்பட்ட உறவுகள் யாராவது பணத்தை கொடுத்தால் ஒரு பைசா கூட நீ வாங்கி உதவி செய்ய வேண்டாம் நீ எப்படிப்பட்டவன் என்று எல்லோருக்கும் தெரியும் நீ வருத்தப்படாதே இது குறித்து மீண்டும் பேசி உன் மனதையும் எங்களுடைய மனதையும் காயப்படுத்தாதே உன் ஒவ்வொரு செயலையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார் விசுவாசத்தோடு நட ஆசிர்வதித்து கொண்டே இருப்பார் கர்த்தர் உன்னை நாங்கள் அதற்காக எந்நேரம் உறுதுணையாக ஜெபித்துக் கொண்டே இருப்போம்

  • @JayanthanSuthan
    @JayanthanSuthan 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்க வளமுடன்

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 9 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉தம்பி. உண்மை
    எங்கும். நிலைக்கும்🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள்

  • @arulsutharsonsiluvairajah2030
    @arulsutharsonsiluvairajah2030 9 месяцев назад

    GOD BLESS YOU ANUSHAN. WE ARE FOR YOU. YOU ARE GENUINE. GO AHEAD.

  • @kinsanniru8626
    @kinsanniru8626 9 месяцев назад

    Anushan kavalai pada vendam. Ealai makkaluku nenha kadavul.unha pani thodara valthugal.

  • @sasisasi1357
    @sasisasi1357 9 месяцев назад +7

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 месяцев назад

    Congratulations anushan God bless you Don't worry ❤❤❤❤ Tanks you so much helping all family s

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அனுசன்🌺🙏🌺வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @josephanthony7469
    @josephanthony7469 9 месяцев назад +1

    You are great anushan God bless you ❤

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 месяцев назад

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்று ம் தம்பியாக்கள் உதவிய உறவுக்களும் நன்றி

  • @renubavi9286
    @renubavi9286 9 месяцев назад

    அனுசன் வாழ்த்துக்கள் எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 месяцев назад +1

    Thank you very much Thampi!and we will be your helping hands and we will continue to support you. Thank you dear ones who understood this help and God help you!Stay blessed ❤🙏😮

  • @pirapakaran5369
    @pirapakaran5369 9 месяцев назад

    தம்பி அண்ணா நீங்க பயப்படாதே அண்ணா நாங்கள் இருக்கம் இறங்கி அடிப்பம் காட்டுடா தம்பி ❤I loveu da tampi

  • @ushapushparajah7795
    @ushapushparajah7795 9 месяцев назад +1

    Ugkal uthavi magkaluku thevai vimasanam eruththal than Nam valarsi namagke therijum kavalai venam Ugkal pani thodara Valthukal 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 9 месяцев назад +3

    Super Anusan and Got bless you

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 9 месяцев назад +6

    ANUSHAN WE KNOW YOU PRETTY WELL DON'T WORRIES ABOUT STUPID PEOPLE'S THEY CAN SAY WHAT EVER DON'T WORRIES ABOUT THIS STUPID PEOPLE THEY CAN BEAT YOU UP WE ARE BACK UP FOR YOU BROTHER CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA......

  • @Pavin-ow5vs
    @Pavin-ow5vs 9 месяцев назад

    யாரு உன்மையா இருக்காங்களோ அவங்களுக்கு விமர்சனங்கள் வரும் வழியில் வரும் தடைகளை தகர்த்து நீ முன்னேறி வா நண்பா

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 9 месяцев назад +2

    Orupakkam ethirikal irunthalum ungal vazharchi kandu santhosappaduvathatku ennaippol niraiyapper irukkanga ungal pani menmelum thodara vendum.

  • @mohamedfaaris4210
    @mohamedfaaris4210 9 месяцев назад

    வாழ்த்துக்கள் bro மிகவும் சந்தோசம் நீங்க வந்தது தெரியாது உங்களை சந்திக்க கிடைக்கவில்லை அடுத்த முறை சந்திக்க வேணும்

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 9 месяцев назад

    Aunshan Super God bless you ..Rajamanu

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 9 месяцев назад +3

    Hi Anushan Thampi..❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @tahircassim4607
    @tahircassim4607 5 месяцев назад

    Excellent 👍👍👍 work
    You are a kind person. I watch continue your videos day and night.

  • @MariyaHepz
    @MariyaHepz 8 месяцев назад +1

    Really really thampi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JaceenthanVeerasingham-f8n
    @JaceenthanVeerasingham-f8n 9 месяцев назад +4

    Tamillanin kunamei eathuthaan bro!! Oruththan nallaa erunthaal puraanmaiyum poodhdhiyum thaan padhuvaangal !! So please brother just ignore dese waste man's and carry on with your work and we all will support you brother!!! Kulaikhkhura naai orunaalum kadhikhkhaathu !!

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 9 месяцев назад +1

    A thank you God bless you take care bye this nice work don’t worry continue your work nothing🎉❤

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah 9 месяцев назад +3

    Anushan great 👍👍👍 job

  • @subaeelam1234
    @subaeelam1234 9 месяцев назад

    தம்பி உங்கள் மனது நல்லதே நல்லதை செய்பவர்களை கேவலப்படுத்துவதே தம்பி நானும் எனரனால் முடிந்த உதவிகளை செய்வதே என்னை நேசிக்கும் உறவுகளும் தமிழீழததில் இருக்கின்றனர் நான வெளிப்படையாக பதிவிடுவது இல்லை சில காரணத்தால் முடிந்த உதவிகளை செய்வதே என் மனதே என் குடும்பத்திற்கும் உதவிகளை பெறும் உறவுகளுக்கும் இறைவனுக்கும் தெரியும் தம்பி நீங்கள் மக்களிடம் பெற்று உதவிகளை செய்வதால் வெளிப்படையாக பதிவிடுவது தவறு இல்லை இல்லாத உறவுகளுக்கு நல்ல முறையில் மக்கள் தரும் படத்தை கொடுத்து உதவிகளை செய்யவும் இறைவன் உங்களுடன் இருப்பதே🙏

  • @RSXXX229
    @RSXXX229 9 месяцев назад +5

    VG REPORTING 👌.
    THANKS TO MUTTAICOS..
    ⚠️ WARNING:
    MAKESURE NO ONE STEALS THE BIKES (BAD IDEA TO TELL PEOPLE WHERE THE BIKES ARE).

  • @JeyaRasa-r4e
    @JeyaRasa-r4e 9 месяцев назад

    🙏 Anushan. Bro Congratulations Super 👍👍🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️

  • @erikamuller8018
    @erikamuller8018 9 месяцев назад +5

    கலங்காதே. கலங்காதே கர்த்தர் உன்னை கை விடமாட்டார். உன் பணி தொடரட்டும்❤❤❤

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 9 месяцев назад +2

    Avamanangal than ungal vettikku adiththalam anushan ❤❤❤

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 9 месяцев назад

    அவமானங்கள் தான் நம் படிக்கட்டுகள் ஏறிச்செல் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு மகிழ்ச்சி

  • @A.kisokumar
    @A.kisokumar 9 месяцев назад

    Super vaalttukkal kadai muthalaali valga❤

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 9 месяцев назад

    Alhamdulillah ♥️ woow santosam anushan 🇶🇦🇶🇦

  • @mithunankethes3507
    @mithunankethes3507 9 месяцев назад +2

    அனுஷன் மகிழ்ச்சி கவலை வேண்டாம்

  • @raveendransingaram175
    @raveendransingaram175 9 месяцев назад +3

    வணக்கம் அனுசன். வாழ்த்துக்கள் யார் தவராக என்ன சொண்ணாலும் அதை ஒரு புறம் போட்டுட்டு உமது பாதையில் பயனம் செய்யும். சோந்து போடதையும். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்💚😀👍