காட்டுக்கு நடுவில் |சொர்க்கம் இதுதான் | வித்தியாசமான வாழ்கை முறை🥰 | Voice of Anushan

Поделиться
HTML-код

Комментарии • 138

  • @Krvlog22
    @Krvlog22 9 месяцев назад +15

    இப்படி வீட்டில் இருக்குற எவ்வளவு சந்தோசம் அருமையான இடம்

  • @om8387
    @om8387 9 месяцев назад +18

    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இன்று ஆனாலும் அன்பான மனைவி அமைந்திருக்கிறாள் கணவனின் வரவுக்கேற்ற வாழ்க்கை வாழ ஒத்திருக்கும் பொண்ணு உண்மையில் இதுதான் சொர்க்கம் இந்த குடும்பத்தை இந்த உலகம் அறியக் காட்டிய அநுசனுக்கும் நன்றிகள்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +16

    அழகான மாளிகைகளில் வாழும் அன்பான உள்ளங்களை காண்பதும் அருமை… இதுவும் ஒரு அலாதி ஆனந்தம்தான்…..!!💯🥰💯
    கோடி நன்றிகள் அனுஷன்/விது இந்த நேர்த்தியான எழில் கொஞ்சும் பதிவிற்கு!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @malarrasathurai9385
    @malarrasathurai9385 9 месяцев назад +6

    தம்பி அனுசன் அன்பன காணொழி இந்த தம்பி தங்கச்சி பிள்ளைகள் வாழ்ந்து கொண்டு இருப்பது ஓர் அழகான வசந்தமாழிகை இதில் படுத்தால் தூக்கம் வருவதே தெரியாது.நானும் இப்படித்தான் தூங்கினேன் பழைய ஞாபகம் வருகிறது இதுதான் சொர்க்கம் அனுசன்.

  • @sivalingam6729
    @sivalingam6729 9 месяцев назад +11

    வாழ்கை வாழ்வதற்கே அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 9 месяцев назад +6

    வெளிநாட்டில் பணம் இருக்கிறது , ஆனால் குடும்பங்களில் அன்னியோன்யம் இல்லை. பாசம் இல்லை , இங்கு பணம் இல்லை ஆனால் பாசம் அன்னியோன்யம் நன்றாக இருக்கிறது . அதுதான் சந்தோசம், நிம்மதி.நாட்டுப் பிரச்சனை இல்லா விட்டால் ஒரு கவலையும் இல்லை.

  • @jeyanthi2408
    @jeyanthi2408 9 месяцев назад +4

    அழகான அருமையான இடம் .
    அது இல்லை இது இல்லை யாரும் எதுவும் செய்யவில்லை எங்களுக்கு என்று நாளும் பொழுதும் அழுத்தி ட்டே இருப்பவர்கள் இவர்களையும் இவர்கள் சந்தோசத்தையும் பார்த்து இருக்கிறதை கொண்டு சந்தோசமா வாழலாம் 👌👌👌👌🤝

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 месяцев назад +13

    இதில் இருக்கும் சந்தோசம் எதிலும் கிடைக்காது நாங்கள லண்டனில் இருந்தாலும் இப்படியான சந்தோசம் கிடைக்காது வாழ்க வளமுடன்🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 9 месяцев назад +5

    லண்டன் ,கனடா ஆகிய இடங்களில்வீடு இருக்கும் நித்திரை வரமாட்டாது. இங்கே இயற்கைக் காற்று ஏ சி ஓடிக்கொண்டு இருக்கும். நல்ல நித்திரை வரும். அவனவனுக்கு இருக்கும் இடம் சொர்க்கம், சொர்க்கமே என்றாலும் நம்ஊரைப் போல வருமா?.அனுசனுக்கும் வாழ்த்துக்கள்

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 9 месяцев назад +6

    பழைய ஞாபகம் வருகின்றன தம்பி❤❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 месяцев назад +24

    நல்ல அழகான வீடு நல்ல சந்தோக்ஷமன குடும்பம். இந்த காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் என்றும் ஆசிகள்!♥️♥️♥️♥️🙏🙏🙏

    • @ksaedits645
      @ksaedits645 9 месяцев назад +1

      Congratulations brother 113k subscribers. God bless more success in your journey ❤❤

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 9 месяцев назад +4

    அழகான அமைதியான இடத்தில் ஒற்றுமை யான அன்பான குடும்பத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி சிறப்பு

  • @kishodoha5359
    @kishodoha5359 9 месяцев назад +14

    இப்படியான ஒரு வீட்டில் வாழும் சந்தோசம் எவ்வளவு பெரிய மாளிகை கட்டிய கட்டினாலும் வந்த சந்தோசம் கிடைக்காது இந்த சகோதரன் சகோதரிகள் அவர்கள் இரு பிள்ளைகள் எந்த ஒரு நோய் நொடியும் என்று இதே சந்தோஷத்துடன் வாழ என் மனமார்ந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரியே சகோதரனே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malarrasathurai9385
    @malarrasathurai9385 9 месяцев назад +2

    அனுசன் இந்த குடும்பம் வாழ்து கொண்டு இருப்பது அது ஓர் வசந்தமாளிகை இதில் நோய் இன்றி சந்தோசமாக வாளலாம் இந்தக்குடும்பம் பிள்ளைகளோடு சந்தோசமாக வாள கடவுள் துணை இருப்பார்.இதை பார்கும் போது என் பளை வாழ்கை நினைவில் வருகிறது இதில் படுத்து உறங்கினால் சொர்க்கம்தான்.

  • @abcakd6602
    @abcakd6602 9 месяцев назад +3

    அழகான ரம்யமான இல்லம், தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉❤

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 9 месяцев назад +2

    வணக்கம் அனுசன் அழகான வீடு ❤ நல்ல குடும்பம் ❤❤ சிறப்பு 👍👍🍀 வாழ்த்துக்கள்

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 9 месяцев назад +3

    அன்பான மனைவி அமைவதல்லம் இறைவன் கோடுத்த வரம் தம்பி அனு

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 9 месяцев назад +3

    ஐஓஓஓஓ இந்த சனம் பாவம் தம்பி பிள்ளையான் கூட்டம் வந்து மனல அல்ல போரான்கள் 😨😨😨

  • @qryu651
    @qryu651 9 месяцев назад +5

    முதுகு வலி கழுத்து வலி வராது. தம்பி அனுசன் வாழ்த்துக்கள்

  • @babumathihanthan6291
    @babumathihanthan6291 9 месяцев назад +1

    அனுஷன் சுப்பர். 🎉

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 9 месяцев назад +1

    அருமையான காணொளி.வாழ்க வளமுடன் நிம்மதியான வாழ்க்கை.

  • @mohamednakeeb9597
    @mohamednakeeb9597 9 месяцев назад +2

    அடேயப்பா....
    பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு,
    சுகாதார மருத்துவ வசதிகள்,
    போக்கு வரத்து ,
    பாதுகாப்பு ,
    இலத்நிரனியல் வசதிகள்..
    என்பன பற்றிச் சொல்லுங்கப்பா..!!

  • @rajinis1671
    @rajinis1671 9 месяцев назад +4

    இப்படி வீடுதான் எனக்கும் விருப்பம் ஐயா எப்படி இருக்கின்றிர்கள் 👌🌹❤️😀

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 9 месяцев назад +1

    சுப்பர் தம்பிகள் வாழ்த்துக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 9 месяцев назад +3

    ஆமென் உங்களைஇன்னும்நிறைவாககர்த்தர்ஆசீர்வதிப்பாராகமகன்அனுசன்

  • @dharsidharsiniYogarasa
    @dharsidharsiniYogarasa 7 месяцев назад +1

    ❤️அண்ணா இப்படி கஷட பர்ர உள்ளங்களுக்கும் உதவி பன்ற அண்ணா மாறுக்கு நன்றி ❤️❤️🙏🙏🙏❤️

  • @miniaturebang4386
    @miniaturebang4386 5 месяцев назад

    குடிசை வீடு என்றாலும் அதில் மன நிறைவாக வாழ்ந்தாலும் அது சொர்கம்தான்

  • @Pris804
    @Pris804 9 месяцев назад +5

    So much love family and god bless you 🥰

  • @sivakrish8130
    @sivakrish8130 8 месяцев назад

    அனுசன் இந்த அழகான குடும்பத்திற்கு உதவி தேவை பட்டால் கேளுங்கள்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் குடும்பத்துக்கு

  • @meerakannan7045
    @meerakannan7045 9 месяцев назад +3

    Ethu avarkaleen Vasanthamalikai Anu 👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤

  • @M.P.A.TAMILNATU1213
    @M.P.A.TAMILNATU1213 8 месяцев назад

    இயற்க்கை மிகுந்த இடம் அட அடா அருமையான இடம் அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து

  • @amayababy9194
    @amayababy9194 9 месяцев назад +3

    வணக்கம் அனுஷன்.🇱🇧

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 9 месяцев назад +1

    Wow wow super ❤❤❤happy nalla edam❤❤❤

  • @vikkineswaryannathanam6602
    @vikkineswaryannathanam6602 9 месяцев назад +1

    ❤valththukkal❤makal unkal kudumpamnoinodi illamal pillayalum ninkalumpallandikalam pollundi vala vendum unkal thukkam santhosamaka.arum❤kadavul unkal kudumpaththa asirvathipparmma❤

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 9 месяцев назад +1

    Super family god bless you ❤️🙏

  • @nadanachandransangayrapill8398
    @nadanachandransangayrapill8398 9 месяцев назад +1

    That’s sister is good mind .please keep this mind set.always God bliss this family 🌺🌈🌸🌈🌺🌈🌸🙏🏻

  • @jerinsiyajerin
    @jerinsiyajerin 9 месяцев назад

    Enakku ugka Ella videokkulla entha video rompa pidichchitrukku❤

  • @luckystars7207
    @luckystars7207 6 месяцев назад

    எனக்கும் ஆசைதான் இவங்க வாழ்கை வாழ்வதக்கு மணல் வீடு கஷ்டம் என்றாலும் எந்த பயமும் இருக்காது 1நேர சாப்பாடு உடம்புக்கு நல்லது இயற்கையோடு இணைந்து வாழறங்க

  • @VijayVijay-il2ru
    @VijayVijay-il2ru 9 месяцев назад +3

    Supar thampi

  • @shinys8873
    @shinys8873 9 месяцев назад +1

    அருமை❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 месяцев назад +1

    Very nice place ❤❤❤God bless you all

  • @varathinijathu1009
    @varathinijathu1009 9 месяцев назад +2

    அருமை

  • @amwajiha
    @amwajiha 9 месяцев назад +3

    Amazing place 👌👌🥰🥰🥰🥰❤️

  • @SarasVathi-vy5er
    @SarasVathi-vy5er 5 дней назад

    Viththiyasamana anna supper

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e 9 месяцев назад +1

    Super 👌place Anushan

  • @kannathasanarun928
    @kannathasanarun928 9 месяцев назад +2

    வாழ்க வளமுடன்நலமுடன் 🎉🎉🎉

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 месяцев назад +1

    God bless

  • @frathy982
    @frathy982 8 месяцев назад

    God bless you and your family 🙏

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 7 месяцев назад

    Super thambi 👍

  • @user-hx8ix2ke6v
    @user-hx8ix2ke6v 9 месяцев назад +1

    👌👌👌❤❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 месяцев назад +1

    Beautiful house ❤

  • @kalatharankandasamy9627
    @kalatharankandasamy9627 9 месяцев назад +1

    super village ❤❤❤

  • @ra_sa7454
    @ra_sa7454 9 месяцев назад +1

    Nice couple 💑

  • @vathanyamirtha5113
    @vathanyamirtha5113 9 месяцев назад

    Super ❤❤❤wow😮

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 9 месяцев назад +1

    👌

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 9 месяцев назад +1

    Very beautiful place 😍 🎉

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 9 месяцев назад +1

    Super❤❤❤❤❤

  • @KamalaDasan-fv4sp
    @KamalaDasan-fv4sp 9 месяцев назад +3

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 месяцев назад +1

    Super ❤️❤️

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 9 месяцев назад +1

    ❤❤❤

  • @sritharan876
    @sritharan876 9 месяцев назад +1

    ❤️❤️❤️❤️👌👌👌

  • @SivasSivas-cm3tz
    @SivasSivas-cm3tz 9 месяцев назад +1

    💪💪👌👌👍👍

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 месяцев назад +1

    Super place ❤️❤️❤️

  • @ilamaran8527
    @ilamaran8527 9 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @saanthany5026
    @saanthany5026 4 месяца назад

    Supper.bro ❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 8 месяцев назад

    ரொம்ப சந்தோஷம்

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 8 месяцев назад

    Very nice

  • @sarmilansarmilan3301
    @sarmilansarmilan3301 9 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤super 👌

  • @tnfexpo4931
    @tnfexpo4931 9 месяцев назад

    When I come to Srilanka will visit there

  • @Nela2nela-qt2is
    @Nela2nela-qt2is 8 месяцев назад

    Super anusan❤❤❤❤❤❤

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 9 месяцев назад +2

    ❤🎉

  • @SarasVathi-vy5er
    @SarasVathi-vy5er 5 дней назад

    Paddu supper

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 9 месяцев назад

    Super super

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 месяцев назад

    WOW SUPERB BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER VOICE OF AUNSHNA 🙏🙏🤘🤘🤲👌💘💞💞💚👍🙏🙏🙏

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 9 месяцев назад +1

    Thank you anushan 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 9 месяцев назад

    👍👍👍👌👌🌷

  • @user-di9ge1ed4t
    @user-di9ge1ed4t 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 9 месяцев назад +1

    🙏🙏♥️♥️♥️👌👌👌

  • @yere7828
    @yere7828 9 месяцев назад +2

    Super

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 месяцев назад

    👍

  • @MokanMokan-uq1mi
    @MokanMokan-uq1mi 2 месяца назад

    அருமையான, வீடு, அண்ணா

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 9 месяцев назад +2

    👌👌👌👌👌❤️❤️❤️

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 9 месяцев назад +2

    அருமையான வீடு ❤❤🙏🙏

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 9 месяцев назад +1

    🎉🎉🎉🎉❤❤❤

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 9 месяцев назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @nadesan100
    @nadesan100 9 месяцев назад +1

    Nice 👍 place

  • @Manega580
    @Manega580 8 месяцев назад

    Super anna sugamana walga

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 месяцев назад

    👌👍👏🙏🏼

  • @Jeevarani-cz9og
    @Jeevarani-cz9og 6 месяцев назад

    Thanks for your thambe

  • @deivanaip3443
    @deivanaip3443 9 месяцев назад

    Vazhga brother

  • @user-bc9zk6qq6p
    @user-bc9zk6qq6p 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ayimanafeef4890
    @ayimanafeef4890 9 месяцев назад +1

    ❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @thiruvenysubaharan6807
    @thiruvenysubaharan6807 9 месяцев назад

    Valththukkal anushan thodarka unkal pani

  • @aruran3
    @aruran3 9 месяцев назад

    😊

  • @kankakanka12
    @kankakanka12 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz 9 месяцев назад

    🎉👍🌹👍

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 9 месяцев назад +1

    👍🌹🌹🌹👌♥️👌

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 месяцев назад +2

    WOW SUPERB BIRO VOICE OF ANUSHAN THANKA FOR YOUR VIDEO VEEALAVAL VALTHUKKAL KEEPITUP.VAZHA VAZLAMUDAN VANAKAM OAKY 🙏💖💕✋️💕💐💕🎀👌💝💗✋️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meerakannan7045
    @meerakannan7045 9 месяцев назад +3

    ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌