என்னுடைய சாவுக்கு நீங்கதான் காரணம் 😱 சற்றும் எதிர்பார்க்கவில்லை | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 139

  • @Murugan.N7221
    @Murugan.N7221 9 месяцев назад +39

    தம்பி அனுஷன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தாதனேந்தல் கிராமத்திலிருந்து

    • @kuhankuhan2060
      @kuhankuhan2060 9 месяцев назад +3

      India thamilnaaddu thamilanukku nanry

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 9 месяцев назад +15

    மகன் அனுசன் உங்களுடைய அன்பைகாட்டி அந்த குடும்பத்தை சிரிக்கவைத்து பார்ப்பது அதுதான் அனுசன் மனது வாழ்க வாழ்க வாழ்க

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 9 месяцев назад +24

    உதவி செய்ய வேண்டிய முக்கியமான சில உறவுகளில் இந்த குடும்ப முக்கியமான து

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 9 месяцев назад +39

    அனுஷன் உங்களுடைய கள்ளமில்லா மனதுக்கு எல்லாமே நல்லதாக வே நடக்கும் வாழ்த்துகள்

  • @jeyarajah9224
    @jeyarajah9224 9 месяцев назад +16

    அக்கா நமது கஷ்டத்தை கூறிவது தவறில்லை சமுதாயம் ஆயிரம் கதைக்கும் .அதைக் கண்டு கொள்ளாதது உங்களது வாழ்வாதாரம் சிறப்பாக அமையட்டும்.இத்த உதவி செய்த அந்த நல்ல உள்ளத்திற்கும் வாழ்த்துக்கள் ‌அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்தனை செய்கிறேன்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 9 месяцев назад +7

    இந்த குடும்பத்தை பார்க்கவே தெரிகிறது சரியான கஸ்ரம் என்று. அந்த அம்மா கோவப்பட்டதுக்கு காரனம் எல்லா வருமானத்தையும் நிப்பாட்டின வடியினால்தான் கோவப்பட்டா அது சரிதானே கோவப்படத்தான் வேண்டும். அனுஷன் தம்பி அவர்கள் சயிக்கில் கேட்கவே நாங்கள் உடனை நினைத்தம் அந்த சயிக்கிலில் ஒரு சயிக்கில் குடுப்பீர்கள் என்று.அதே மாதிரியே சொல்லி இருந்தீர்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது.வாழ்துக்கள் அனுஷன்.உதவி செய்த உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +3

    தம்பி நீ ஒரு நடமாடும் கடவுள் ❤❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 месяцев назад +1

    🌿🙏🏻வணக்கம் தம்பி கோடான கோடி நன்றி தம்பி அனுஷின் நூறாண்டு வாழ்க தம்பி🔱🙏🏻

  • @teyak1472
    @teyak1472 9 месяцев назад +23

    Hi Anushan, மிக அருமையான உதவி. உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த நன்றி!🙏❤️
    உங்கள் சேவை நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள!🙏❤️

  • @mahamarzook212
    @mahamarzook212 9 месяцев назад +3

    தம்பி அணுஷன் உங்கள் முயர்ச்சிக்கு நன்றி பாவம் இந்தக்குடும்பம் அவங்கட கஸ்ரத்தப்போக்க வேண்டும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 9 месяцев назад +3

    மகன் அனுசான் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +4

    தம்பி அனுசன் உங்கள் உண்மையான் சேவைக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤ உண்மையாக்க் கஸ்ரப்படுகின்றவங்களுக்குத்தான் உதவிசெய்து இருக்கிறீங்கள்🎉🎉🎉 அருமையான பதிவு🎉🎉🎉

  • @RAJENDRENSIMSON
    @RAJENDRENSIMSON 9 месяцев назад +21

    தம்பி உன்னுடைய களங்கமில்லாத மனசுக்கு நல்லா தான் இருப்பீங்க

  • @Soorisoori206Soorisoori20
    @Soorisoori206Soorisoori20 9 месяцев назад +3

    வாழ்துக்கள் அனுசன் அண்ணா இந்த அம்மாட ஆண் பிள்ளைகள் எல்லாம் பார்து திருந்தட்டும்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 месяцев назад +21

    சம்பத்தப்பட்ட அதிகாரிகள் சிறிது கவனம் எடுத்தால் நன்று.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 9 месяцев назад +2

    உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் .....உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் .....😊🙏🏼😊

  • @AsmeeArima
    @AsmeeArima 9 месяцев назад +5

    அருமை தோழா
    உன் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @sasisasi1357
    @sasisasi1357 9 месяцев назад +2

    தம்பி வாழ்த்துக்கள் ❤அம்மா கோவத்தில் பேசிருக்கிறாவு அதிகாரிளுக்கு அதனால்தான் அவங்களுக்கு அரசாங்க உதவி ஒன்றும் பெற்றுக் கொடுக்கவில்லை ❤❤அம்மா எந்த அதிகாரிகளிடம் போனாலும் ஆறுதலாக பேச வெண்டும் நமது கஸ்ரத்தை பற்றி சொல்லி அளவெண்டும் எல்லோரயும் பார்த்தால் பாவமாக இருக்கு தம்பி❤இவங்களுக்கு விட்டை திருத்தி கொடுங்கள் பெரிய உதவியாக இருக்கும் உங்கள் பணி தோடர்சியாக இருக்க வேண்டும் தம்பி வாழ்த்துக்கள்

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 9 месяцев назад +6

    அனுசன் உங்களை துன்பப்படுத்துறவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 9 месяцев назад +13

    வாழ்த்துக்கள் அனுஷன் ❤👍

  • @UshaSures-s6c
    @UshaSures-s6c 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள் அணுஸ்சன்

  • @jsa27
    @jsa27 9 месяцев назад +1

    அணுஷன் தம்பி இந்தககுடும்பத்துக்குகட்டாயம் உதவி தேவை.அந்தப்பணத்தைக்கொடுத்து உதவிய அக்காவிற்கு நன்றி.அணுஷனின் நேர்மைக்கு கடவிளின் ஆசீர்வாதம் எப்பவும் கிடைக்கும் .❤

  • @josephanthony7469
    @josephanthony7469 9 месяцев назад +6

    Great anushan God bless you all ❤

  • @ednarajani4052
    @ednarajani4052 9 месяцев назад +5

    தயவு செய்து சமுத்தி உத்தியோகத்தர்களே உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் இவ்ர்களுக்கு சமுத்தி பணஉதவியைக் கொடுங்கள் 😢😢😢

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி❤❤❤❤❤❤

  • @lakmelool2976
    @lakmelool2976 9 месяцев назад +6

    Valtthukkal ❤ anushan God bless you

  • @SabaratnamKiritharan
    @SabaratnamKiritharan 9 месяцев назад +4

    Super anushan.இருந்தாலும் அம்மாவின் வெருட்டல் வேற Leval

  • @tamiltamil2696
    @tamiltamil2696 9 месяцев назад +3

    அனுசன்தம்பிஎதற்கும்கவலைவேண்டம்கடவுல்இருக்கிறா்உங்கள்வேலைபாா்கவும்
    வாழ்கவளமுடன்
    நங்கள்தமிழ்நாடுஉன்னைரெம்பாபிடிக்கும்எனக்கு

  • @thanamalar1490
    @thanamalar1490 9 месяцев назад +1

    இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் உங்க பணி தொடரட்டும் உங்க உடம்பு குறைக்கவும் உடம்பு நிலையில் கவனம் எடுங்க plz

  • @geethaparamanathan7461
    @geethaparamanathan7461 9 месяцев назад +1

    ❤ super help panni kodduthinka brother

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 9 месяцев назад +2

    வாழ்க வளமுடன்.

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi 9 месяцев назад +4

    God bless you all Anushan

  • @fradeepaoman
    @fradeepaoman 9 месяцев назад +3

    ❤❤God bless you anushan

  • @karansutha8388
    @karansutha8388 9 месяцев назад +2

    தம்பி வாழ்த்துகக்கள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 месяцев назад +7

    God bless you all♥🙏🙏👏👏👍👍

  • @MKMathu-uz2fd
    @MKMathu-uz2fd 9 месяцев назад +5

    Super amma ❤

  • @veerakumarkavinayan9005
    @veerakumarkavinayan9005 8 месяцев назад

    Bro neengka unmaiyaa periya aal bro . Rompa great bro 😊👍☺️☺️

  • @SathiyaseelanKumarasamy
    @SathiyaseelanKumarasamy 9 месяцев назад +5

    Valtthukkal❤❤❤

  • @rathirathi9774
    @rathirathi9774 9 месяцев назад +3

    Valththukkal bro.

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 8 месяцев назад

    Manithar vadivil kadavul uthaikal sejkira enpathu unmai god bless you anusan

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 3 месяца назад

    Vazhthukkal Anushan

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 9 месяцев назад +2

    Thampi kadayama uthavi seivaar eamathu pulam peyar makalin unhavikal mulam❤❤anusanidam ponaal😂kadayam uthavi kidaikum don’t do worry amma 💕💕💕💕

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 9 месяцев назад +2

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @fajithmanfoos5031
    @fajithmanfoos5031 9 месяцев назад +2

    Vaalthukkal ❤ brother

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 9 месяцев назад +1

    Hi anushan nalla kudumpa therivu god blass u

  • @joylinumesha9760
    @joylinumesha9760 9 месяцев назад +1

    Good job anushan you’re doing amazing work god bless you from London ❤

  • @AmusedIslandVacation-xu7mz
    @AmusedIslandVacation-xu7mz 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤

  • @SivanuSivanu-nb2hz
    @SivanuSivanu-nb2hz 8 месяцев назад

    Anna ungkada sevaikku kadavul thunai nipparu antha amma pesinathukku kovapadamal kathaissingka 👍👍👍

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 9 месяцев назад +3

    ❤thanks ❤anushan❤

  • @humanityprevails2273
    @humanityprevails2273 9 месяцев назад +6

    Very Goood service Anushan. we will contact you. We want help this family.
    Kalyani Raja, London.

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 9 месяцев назад

    Super help thampikala congratulations continue ok. All people help please thanks

  • @DanuJasu
    @DanuJasu 9 месяцев назад +5

    Thampekku valthugkal

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 9 месяцев назад +2

    Super hungada voice Super thambi gbu

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 9 месяцев назад +1

    Hi thampi super 👌👌👌

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 месяцев назад +2

    So sad 😢😢god bless you family 🙏 🙏 Help please ❤❤

  • @ketheesparanketheesparan9002
    @ketheesparanketheesparan9002 9 месяцев назад

    தம்பி அனுசன் நன்றி வெளி கொண்டதுக்கு

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🙏🏽

  • @RexanGuna
    @RexanGuna 9 месяцев назад +3

    Very good 👍 aunshan

  • @shanshan2861
    @shanshan2861 9 месяцев назад

    Valththukal anuhsan anna

  • @Thilaga7873
    @Thilaga7873 3 месяца назад

    அம்மா எல்லோரும் சும்மா பேசிவிட்டு தான் போவாங்க யாரும் செய்யமாட்டாங்க ஆனால் அனுஷான் அப்படி இல்லை நீ கவலைப்படாதே தம்பி நீ முன்னேற்றம் அடைவது அந்த நாய்ங்களுக்கு பொறாமை நீ என்றென்றும் வாழ்க வளமுடன் பாண்டிச்சேரியிலிருந்து🇮🇳🇮🇳🇮🇳

  • @senthuranpandi1342
    @senthuranpandi1342 9 месяцев назад

    valtthukkal👍anushan

  • @saanthany5026
    @saanthany5026 9 месяцев назад

    Vaalththukkal bro ❤❤❤

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff8998 9 месяцев назад +4

    Avanga Thookkinaal Enna Thampi Eththanaio Nalla Makkal Paarththa Makkal share Panni Vaichu irukkaangkal .

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 месяцев назад +1

    Great job,god bless

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 месяцев назад +1

    உதவிய உறவுக்கு நன்றி

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 9 месяцев назад +7

    AMEN 🙏 ❤❤❤❤

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 9 месяцев назад

    Valththukkal anushan

  • @tewaPathmanathan
    @tewaPathmanathan 9 месяцев назад +1

    Super snusan❤😊

  • @thayaventhan7002
    @thayaventhan7002 9 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 9 месяцев назад +2

    Anushan 100 ❤❤❤bless you

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 9 месяцев назад +3

    God bless 🎉

  • @chanjeev89
    @chanjeev89 9 месяцев назад

    You are Great Brother ❤

  • @nikshannisha9414
    @nikshannisha9414 9 месяцев назад +3

    Good job bro

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 9 месяцев назад +3

    Super ❤❤❤

  • @suvitharansuvi896
    @suvitharansuvi896 9 месяцев назад +1

    Ugkal uthave toodara valtthukkal

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 9 месяцев назад

    Congratulations thampei

  • @JeyarajSuresh
    @JeyarajSuresh Месяц назад

    மிக்க மகிழ்ச்சி

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 9 месяцев назад +6

    இந்த அம்மா அதிகாரிகளுடன் பேசும் போது பணிவாக பேச வேண்டும். அழுது குளறி கெஞ்சி மன்றாட வேண்டும்.

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 9 месяцев назад +2

    வணக்கம் தம்பி ❤️❤️❤️

  • @antonrosinton4656
    @antonrosinton4656 9 месяцев назад

    God bless you..

  • @mohamedubaithullah6818
    @mohamedubaithullah6818 9 месяцев назад

    Super anushan super

  • @seli4682
    @seli4682 9 месяцев назад

    Gott bless you thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 9 месяцев назад +1

    Super 👌

  • @UdayaKumar-pc1rb
    @UdayaKumar-pc1rb 9 месяцев назад

    Super thampi

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 9 месяцев назад +1

    அனுசன் தங்கச்சி சக்கில் குடுங்க

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 5 месяцев назад

    SuperAnna😁😁😁😁

  • @MoviShanth
    @MoviShanth 9 месяцев назад +1

    Pavam ippadiyana kudumpathukku kaddaiyam uthaviy seiya venum pavam.

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 9 месяцев назад +1

    good work

  • @reginasridhar4479
    @reginasridhar4479 9 месяцев назад +3

    Hai Anushan ❤❤

  • @Kannanmalar891
    @Kannanmalar891 9 месяцев назад +2

    தம்பி அனுசன் நீங்கள் RUclips technical team la இருந்து mail அனுப்பி விட்டு உங்கள் காணொளியை நீக்கம் செய்தவர்களிடம் கேட்கவில்லையா fb ல உங்களை அவமான படுத்தியது சரியா என்று

  • @SivasSiva-r1x
    @SivasSiva-r1x 9 месяцев назад +3

    🙏🙏🙏

  • @ramlarania9257
    @ramlarania9257 9 месяцев назад +1

    Rathi Amma son you ❤❤ your Hurt ❤❤❤❤👍🙏

  • @kannanthasan1702
    @kannanthasan1702 9 месяцев назад +4

    🙏🏻🙏🏻🙏🏻🤲😭😭🙏🏻

  • @amwajiha
    @amwajiha 9 месяцев назад

    Super 👍👍👍👍

  • @rajankk7798
    @rajankk7798 9 месяцев назад +2

    44:24 ❤❤❤❤❤❤❤

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 9 месяцев назад +4

    ❤❤❤🙏🙏

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    ❤❤❤ok👌💯

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 9 месяцев назад

    Super 🙏🙏

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 месяцев назад +4

    Super ❤️❤️❤️😘👌🙏🏼🇨🇦

  • @MariaSebastianpillai-fy1rs
    @MariaSebastianpillai-fy1rs 9 месяцев назад

    God bless for all🙏🙏