Это видео недоступно.
Сожалеем об этом.

எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரிக்கு மீண்டும் வருவேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024

Комментарии • 497

  • @gowrivel5806
    @gowrivel5806 Месяц назад +8

    Dear doctor Archchuna, so proud of you. மருத்துவத்தின் புனிதத்தை காப்பாற்றத்துடிக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். நானும் ஒரு doctor என்ற ரீதியில் மிகவும் சந்தோசமாக இருக்கு. எங்கள் மக்கள் பாவம். அடி மேல் அடி. உங்களைப் போல வைத்தியர்கள் தான் எங்கள் மக்களுக்குத் தேவை.❤

  • @user-ro4np5rn8g
    @user-ro4np5rn8g Месяц назад +3

    Dr உங்களின் மருத்துவ சேவை
    ஏழை மக்களை காப்பாற்றுங்கள்🙏🏽❤️

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 Месяц назад +46

    பதில்கள் அனைத்தும் அருமை ஐயா. அரசியல் வேண்டாம்… மருத்துவத்துறையில் துப்பரவு செய்ய தேவையுள்ளதே ….

  • @jayanthi3218
    @jayanthi3218 Месяц назад +31

    சந்தோசத்திலையே பெரிய சந்தோசம் நீங்கள் மீண்டும் சாவகச்சேரிக்கு வாறதுதான் சந்தோசம் தம்பி.

  • @nicklasthresammah6603
    @nicklasthresammah6603 Месяц назад +20

    அன்பு மகனாக வாழ்த்துகிறேன் ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்க பிராத்திக்கின்றேன்
    மன்னார்

  • @kumuthinirasalinkam4028
    @kumuthinirasalinkam4028 Месяц назад +38

    Dr ! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் உங்கள் பணி மேலும் தொடரவேண்டும்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Месяц назад

      @@kumuthinirasalinkam4028 really true everything correct person operación Dr Archana 👌👌👌💯

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +22

    வணக்கம் டாக்டர் எனக்கு உங்கள். நேர்மை ரொம்ப பிடித்திறுக்கு. நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். Beruit lebanon.❤

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 Месяц назад +21

    பஞ்சபாண்டவர்களில் நீங்களும் ஒருவர் பெருமையாக உள்ளது
    உங்கள் பணிதொடரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo Месяц назад +22

    உலகத் தாயின் புனிதப் புத்திரனே வருக வருக. லச்சோப மக்கள் உன்னைப் பல்லக்கில் தூக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டுபோக காத்திருக்கிறோம். உலக அன்னைபூரித்து உவகை கொள்கிறாள். வருக புதல்வனே.

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Месяц назад

      Really Really true 💯
      Yaarum eelai makkaluku seiyathathai 20day's operacion Dr Archana seithu irukkirar thanuya life kuda josikkalai makkalai maddum thaan josithavar Really Great super he's King of World ❤❤❤❤🎉🎉

  • @SobanaSoba-tf8gy
    @SobanaSoba-tf8gy Месяц назад +34

    உங்களுக்கு நல்லதே நடக்கும் நீங்கள் நீண்ட ஆயூளுடன் நலமாக வாழ வேண்டும்

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Месяц назад +9

    உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதா டொக்டர் அர்ச்சுனா வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை.
    உங்கள் குரல் எந்த நேரமும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் திருமுகம் என்ன அழகு. என்ன தெளிவு. உங்கள் அறிவு பார்த்து வியக்கிறேன்.
    உங்கள் நம்பர் எங்கே எடுப்பது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வள்ளுவன் வகுத்ததடா அர்ச்சுனா.

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s Месяц назад +3

    அருமையான பதில்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🎉

  • @ThanapalasingamPusparathan
    @ThanapalasingamPusparathan Месяц назад +18

    Dr உங்கள் துணிச்சல் தான் வேற லெவல் இலங்கையில உங்களைப் போல ஒருவன் இனிமேல் பிறந்து தான் வரணும்.

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 Месяц назад +16

    பெயருக்கேற்ற மகாராசன் நீங்கள் உங்கள் சேவை எங்கள் மக்களுக்கு கட்டாயம் தேவை. உங்கள் பணி தொடரட்டும்.

  • @KannanKannan-on4jx
    @KannanKannan-on4jx Месяц назад +27

    உங்கள் வரவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்.உங்கள் பணி தொடரட்டும். ✍️

  • @sammisuresh3946
    @sammisuresh3946 Месяц назад +2

    சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வருவதையிட்டு சந்தோசம் வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழ்க வளத்துடன்❤

  • @aajithx5013
    @aajithx5013 Месяц назад +3

    வணக்கம் அண்ணா நீங்கள் செய்த செயல் மக்களை மீண்டும் பழைய சம்பவங்களை நினைவூட்டும் காரியமாக உள்ளது உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் அன்பு எல்லாளன் ரவி

  • @user-ol8xh3mx6t
    @user-ol8xh3mx6t Месяц назад +8

    தமிழ் அன்னை பெற்ற மகனே வருக!வருக!

  • @fathimahasana7740
    @fathimahasana7740 Месяц назад +15

    Masha Allah.. உங்கள காணல என்று கவலையுடன் இருந்தேன்

  • @varsanuthayan5857
    @varsanuthayan5857 Месяц назад +4

    வாழ்த்துக்கள் நீங்கள் மீண்டும் சாவகச்சேரிக்கு வரவேண்டும் உங்களுக்காக போராடிய மக்கள் அவர்கள் விருப்பம் அதுவே தான் .

  • @kanthikanthi3903
    @kanthikanthi3903 Месяц назад +30

    உங்கள் பணி வளர வாழ்த்துக்கள்,

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Месяц назад +17

    Not only brilliant, very genuine and sweet gentleman too

  • @paminisivalingam3506
    @paminisivalingam3506 Месяц назад +62

    சாவகச்சேரி மட்டுமல்ல எல்லா அரச வைத்திய சாலையிலும் ஊழல் அதனைக் களைய வேண்டும் நீங்கள்

  • @user-tk5ko8vf1s
    @user-tk5ko8vf1s Месяц назад +19

    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்🙏
    தில்லு முள்ளு எல்லாவற்றையும் துணிச்சலான வெளிக்கொண்டு வந்தமை மிகவும் நன்றி 👌👌👌
    பாதுகாப்பாக கவனமாக
    இருங்கள் 👍

  • @vallymylvaganam8684
    @vallymylvaganam8684 Месяц назад +11

    Dr.Aruchuna ஐயா உங்கள் முயற்சி வெற்றிபெறும்.Dr.செந்தூரன் சொன்னார் தங்களுக்கு சரியான மன அழுத்தமாம்.தயவுசெய்து எல்லா வைத்தியர்களையும் இனைத்து மீண்டும் வைத்திய சேவையைத் தொடருங்கள்.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Месяц назад +10

    மிகவும் மகிழ்ச்சி தங்களைப் போன்றவர்களின் சேவை தொடரணும் ஊழல்கள் இல்லாத வடக்கின் வசந்தம் தங்கள் கைகளில் நம்புகிறோம்

  • @user-ws5vd1sv2p
    @user-ws5vd1sv2p Месяц назад +11

    எல்லா வற்றை யும் மறந்து உங்கள்
    கடமையை தொரவும்.
    அரசியல் ஊடகங்களை புறந்தள்ளி உங்கள் சேவையை தொரவும்.
    நன்றி.
    லண்டனிலுள்ள மூத்த சகோதரன்.

  • @ravisinnarasa301
    @ravisinnarasa301 Месяц назад +9

    Dr நீங்கள் இங்கே கட்டாயமாக வரணும் இல்லை என்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும் மீண்டும்

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 Месяц назад +15

    தர்மமே வெல்லும் கடவுள் துணை இருக்கும்

  • @baskarankaran7881
    @baskarankaran7881 Месяц назад +6

    உங்கள் பாதுகாப்பு முக்கியம் சாந்தோம் நல்ல மனிதராக இருக்கிரிகள்

  • @fatimamathuranayagam707
    @fatimamathuranayagam707 Месяц назад +17

    நீங்க நலமாக இருந்து உங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்

  • @mohammadanas-dy1wk
    @mohammadanas-dy1wk Месяц назад +6

    நேர்மைக்கு இறைவன் பாதுகாப்பு

  • @sahirathannagamani2462
    @sahirathannagamani2462 Месяц назад +40

    மன்னிக்கவேணும் புரட்சி நாயகன் வைத்தியர் அர்சுணாவை சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் முடக்குவது ஏற்புடையதல்ல.அரசு உடனடியாக இலங்கைக்கான அதிகாரம் கொண்ட வைத்திய அதிகாரியாக அர்சுணாவை நியமிக்க வேண்டும்.வைத்தியர் அர்சுணன் ஒப்ரேசன் அர்சுணா நடவடிக்கைமூலம் அனைத்து அரச வைத்தியசாலைகள் நிர்வாகங்ளை சீர் செய்வதூடாக.அனைத்து மக்களும் இந்த புனிதமான சேவையை நியாயமாகவும் நிறைவாகவும் பெற்ருக்கொள்ள முடியும்.

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Месяц назад

      Really Really true 💯
      Ranil aadchi makkaluku nallathu seivaar

    • @user-pu6ip7ih2n
      @user-pu6ip7ih2n Месяц назад

      Yes, u are correct 💯.

    • @user-pu6ip7ih2n
      @user-pu6ip7ih2n Месяц назад

      Archchuna ninga health minister ah varavendiyavar

    • @user-pu6ip7ih2n
      @user-pu6ip7ih2n Месяц назад

      Eni jaffna hospital ku velai irukathu nu ninaikiren, eni archchuna itukira idam than nambikiyodu treatment ku varuvargal makkal, ninga ready ah irunga archchuna doctor avargale❤

    • @user-pu6ip7ih2n
      @user-pu6ip7ih2n Месяц назад

      Tension venam, eluttu pilai varum thambi

  • @user-fp5sy3rq4l
    @user-fp5sy3rq4l Месяц назад +7

    உன்மை உயர்வு நன்மை நலவு வாய்மை வல்லமை நேர்மை நெறி புரளாத நெத்தியடி நேர்மைக்கு வெற்றி அடி என்றும் தொடர என் வாழ்த்துக்கள்.. இறை ஆசியுடன் நீடித்த ஆயுள் நிலை நிற்க மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சகல நலமுடன் உங்களை தொடர்பு கொள்ள தொடர் என் இல்லை...💯💯💖🤍👏🤝👍👍💪🤝💞✍️🤳

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Месяц назад +8

    சிறந்த வைத்தியர் நீங்கள் வைத்தியராகவே இருங்கள்

  • @kajilainathan7200
    @kajilainathan7200 Месяц назад +6

    வாழ்த்துகள் சேவை தொடர என்றும் இறைவன் துணை இருப்பார்

  • @kanthikanthi3903
    @kanthikanthi3903 Месяц назад +15

    பஞ்சபாண்டவர்களில் ஒருவன் ஐயா நீங்கள்

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Месяц назад +6

    அருமை ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி படுத்துங்கள் ஐயா

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 Месяц назад +6

    அர்ப்பணிப்புடனான உங்கள் பணி தொடர வாழ்த்துகள் Dr.

  • @GaneshksellamuthuKsellam-zp8nv
    @GaneshksellamuthuKsellam-zp8nv Месяц назад +12

    கண்ணியமான தோழிலுக்கு
    கண்ணியமான கனவான்
    பாராட்டுக்கள்

  • @ShrmM-gu9nm
    @ShrmM-gu9nm Месяц назад +11

    Dr நீங்கள் ஒரு விர தமிழன் சேர்❤❤❤❤❤❤

  • @kanasri2735
    @kanasri2735 Месяц назад +7

    எல்லோரிடமும் மனித நேயம் கொண்டு வாழ்வோம் எல்லோரும்
    ஒன்று படுவோம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு 💪💪💪தமிழன்டா

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Месяц назад +8

    உங்கள் வருகைக்கு ஆவலாக உள்ளோம் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +19

    வணக்கம் அண்ணன்😍😍😍
    வாழ்க வளமுடன் அண்ணன் உண்மை நேர்மை சூப்பர் அண்ணன்.😍😍😍

  • @aingarankumarasamy4375
    @aingarankumarasamy4375 Месяц назад +15

    Every body speak about you doctor . So proud about you . I like your talent. So brilliant..

  • @suvendrarajathurairaja4267
    @suvendrarajathurairaja4267 Месяц назад +5

    உங்கள் உடல் உள உயிர் ஆரோக்கியத்தை பாருங்கள். மக்கள் உங்கள் மீது அதீதநம்பிக்கை வைத்துள்ளார்கள். நிச்சயமாக தொடரும்.
    வாழ்க வளமுடன் வைத்தியரே. பல வைத்திய தவறுகளை ஒப்புக்கொண்டு விட்டார்கள்.

  • @TharshiniChristy
    @TharshiniChristy Месяц назад +30

    அச்சம் இல்லை அச்சம் இல்லை அர்ச்சுனாவிற்கு அச்சம் இல்லை . உங்கள் பணி துணிவுடன் தொடர் வாழ்த்துகள் 🎉

  • @KPHaleem
    @KPHaleem Месяц назад +7

    Sir தயவுசெய்து வேலையை விடவேண்டாம் இறைவன் வழங்கிய அருட்கொடை
    பொறுமையாக இருங்கள் இறைவன் துணைபுரிவான்
    மேலும் உங்கள் மூலமாக நிறைய மக்கள் நண்மை அடைகிறார்கள்.
    அது உங்களுக்கு இம்மைலும் மறுமைக்கும் நன்மை கிடைக்கும்
    எனவே தொடர்ந்து தங்களின் சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • @user-bt6lj6rx6m
    @user-bt6lj6rx6m Месяц назад +13

    வைத்தியராகவே இருந்து இலங்கையின் வைத்திய துறைக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்

  • @indirasiva1031
    @indirasiva1031 Месяц назад +3

    Doctor Arjuna real hero நீங்கள் தான God bless எப்பவும் உங்களுக்கு உண்டு

  • @user-hd3fu4gb4l
    @user-hd3fu4gb4l Месяц назад +10

    உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுபோல் முதலில் சுகாதாரத்தை சீர் செய்தாலே எல்லாம் சரிவரும். வாங்கோ,வாங்கோ.

  • @prabarani9150
    @prabarani9150 Месяц назад +5

    Jesus bless you

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii Месяц назад +11

    தம்பி உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தை யருக்கும் வளர்த்தெடுத்த என் தாய் மண்ணுக்கும் முதலில் வணக்கம் அடுத்த து தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கு அமைய உன்னதமான தலைவர் பிரபாகரன் அண்ணா வழிவந்த தனயன் என்பதை முழு உலகத்திற்கு ம். நிருபித்து விட்டீங்கள் அதனால்தான் பிரித்தானியாஆய்வாளர் மத்தியில் இந்த விடயம் எடுக்க ப்பட்டுள்ளது இது நீதியான போராட்டம் என ஏற்றுக் கொண்டு ள்ளார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @nedumarannedu3319
    @nedumarannedu3319 Месяц назад +9

    Doctor தாங்களின் பாதுகாப்பு முக்கியம் , we care full sir,❤ hatton

  • @shankarp3074
    @shankarp3074 Месяц назад +1

    அர்ஜுனா அண்ணா நீங்கள் மட்டக்களப்பு பகுதிகளிலும் கடமை புரிய வேண்டும் உங்களுக்கு எப்பவும் நாங்கள் சார்பாகவே இருந்து கொண்டே இருப்போம் ஏனென்றால் நீங்க நல்ல மனம் கொண்ட ஒரு மனிதன் எனவே மட்டக்களப்பு பகுதிகளிலும் சிஸ்டம் சேஞ்ச் ஒன்று கொண்டு வர வேண்டும்

  • @wasanthigowrykanth9963
    @wasanthigowrykanth9963 Месяц назад +9

    தம்பி நலமா வைத்தியராக இருந்து தமிழ் மக்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம் நீங்கள் நலமாக இருந்து கொள்ளுங்கள் இத்தாலியிலிருந்து

  • @kohilan8532
    @kohilan8532 Месяц назад +8

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் வரவுக்காக நாம் காத்திருக்கிரம்

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs Месяц назад +12

    Dr மீண்டும் வரவும்

  • @JeyaseelanVanaja-dt8tb
    @JeyaseelanVanaja-dt8tb Месяц назад +2

    நீங்கள் மீண்டும் சாவகச்சேரிக்கே வரவேண்டும் வடக்கு மாகாணம் நல்ல நிலைக்கு வரவேண்டும் எங்களின் விருப்பம்

  • @NavamNavam-hn3ed
    @NavamNavam-hn3ed Месяц назад +15

    உங்கள் பணி தொடரட்டும்

  • @SelviSelvi-t8l
    @SelviSelvi-t8l Месяц назад

    Drஅர்சுணா உங்கள் பணி சாவகச்சேரியில் மீண்டும் தொடங்கட்டும் எல்லா ஊழல்களையும் களைந்து மக்களைக் காப்பாற்றுங்கோ

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 Месяц назад +2

    மக்கள் செல்வம் அருச்சணா Brother

  • @tastykitchen5640
    @tastykitchen5640 Месяц назад +60

    DR அரசியல் கேள்விகளுக்கு தேவையில்லாமல் பதில் அளிக்க வேண்டாம் நீங்கள் கவனமாகயிருக்கவும்❤❤❤❤❤

  • @Antoni00004
    @Antoni00004 Месяц назад +15

    You are really Tamil hero

  • @rathimary2243
    @rathimary2243 Месяц назад +2

    வணக்கம் டொக்ரர் நீங்கள் போக்கு வரத்து செய்யும் போது கவனம் உங்கள் பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @user-th7hf2uq5w
    @user-th7hf2uq5w Месяц назад +1

    🙏வாழ்த்துக்கள் 🙏மீண்டும் வருக.. வருக,. என சாவகச்சேரி வைத்தியசாலை உங்களை அன்புடன் வரவேக்கிறது ❤️❤️🙏

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Месяц назад +12

    அண்ணா ❤❤❤❤❤❤
    உங்கள் உறுதி தான் வெற்றி
    வாழ்த்துக்கள்

  • @RohiniRohini-kn3mf
    @RohiniRohini-kn3mf Месяц назад +2

    அர்ச்சுனா sir நீங்கள் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம் மேலும் உங்கள் சேவை நாட்டிற்கு தேவை. உங்கள் நலன் விரும்பி

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Месяц назад +1

    Dr நீங்கள் ஊழல் அனைத்தும் களைய வேண்டும்
    GOD BLESS YOU

  • @theiventhieanimakenthirara526
    @theiventhieanimakenthirara526 Месяц назад +3

    டோக்ரா போன௨யிா் தி௫ம்பவந்துவட்டது நன்றி இனி தமிழரின் ௨யிா் காப்பாற்ரபடுவாா்

  • @user-fp5sy3rq4l
    @user-fp5sy3rq4l Месяц назад +3

    அருணரு வில்லு அரிச்சந்திர சொல்லு⚖️⚖️ இவனுட தில்லு பொய்க்காது 🎼🎶🎶🎼🤗😅🤗🤠😎⛑️🎓💎💍🩺🧬🔬🧯💊💉🌡️⛓️⚙️
    எதிரிய கொல்லோ 🏹🏹 இமயத்தை வெல்லு...🎶🎼🎼🎶

  • @ravisinnarasa301
    @ravisinnarasa301 Месяц назад +4

    Dr எந்த தடை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இருக்கு.அதை விட உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம் .

  • @kanasri2735
    @kanasri2735 Месяц назад +1

    அர்ச்சுனா வந்து விட்டார்
    விரைவில் கல்கி அவதாரம் எடுப்பார்
    ஓம் நமோ நாராயணாய நமக 🙏🙏👌

  • @dennisfernando5071
    @dennisfernando5071 Месяц назад +5

    Dr super, நிறைய பேரை தெல்லிப்பழையிலை சேர்க்கப்போறேன் என்று சொல்லி இருக்கிறீங்கள்

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy9599 Месяц назад +6

    Dr you are really Tamil Hero

  • @bavanimarutharajah2087
    @bavanimarutharajah2087 Месяц назад +4

    மருத்துவம் புனிதமானது உங்கள் துணிவு தலைவணங்கக்கூடியது மக்களை துன்பப்படுத்துபவர்களை நலமடைய தங்கள் கரங்கள் கோர்த்து முன்வரும் மரூத்துவ உலகமென நம்புகிறோம் 🙏

  • @thamilzni699
    @thamilzni699 Месяц назад +5

    அண்ணா பாதுகாப்பு முக்கியம்.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Месяц назад +2

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    வாழ்க நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன்
    உலக வல்லாதிக்க வியாபாரக் கும்பல் பண முதலைகள்
    உலகில் எந்த அப்பாவி மக்களையும் வாழவே விடமாட்டானுகள் கேள்வி கேட்டால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள் பல சூழ்ச்சிகள்
    நடக்கும் ஏன்எனில் பல நாட்டு புலனாய்வுகள் நிக்கிறது ஏன்எனில்
    தனியார் மருத்துவமனைகளை பெரிய அளவில் கட்டமாட்டார்கள்
    சிறிய அளவில் தங்களது தேவைக்காகவே கிளினிக் வைத்திருப்பார்கள் எப்பவுமே
    தமிழன் தமிழனை எதிர்க்கக் கூடாது
    திருகோணமலையில் 1991
    ஆம் ஆண்டு பல் வைத்தியர் ஞானி
    என்பவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார் இன்றுவரை அவருக்கு என்ன நடந்தது என்றே
    தெரியாது ஆகையார் இந்த வைத்தியருடைய பாதுகாப்பை மக்கள் தான் கொடுக்க வேண்டும்
    அரசியல் மருத்துவம் வங்கி பொருளாதாரம் புலனாய்வுகள்
    எல்லாமே சீக்கிரட் சோசைற்றி
    அல்லது பிறிமேசன் அல்லது
    காப்பிரேற்றுக்கள் என்பவர்கள்
    இவர்களிடமே உலகம் இருக்கிறது
    தமிழன் மட்டுமல்ல உலகின் அப்பாவி மக்கள் யாவருமே அடிமைகள் தான்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    அன்று கிஷ்ணர் பாண்டியர்களுக்கு
    உதவினார் பாண்டியர்கள் வென்றனர் இன்று அதே கிஷ்ணர்
    இறை நிலையாக நின்று இந்த அர்ச்சுனாவுக்கு உதவி புரிவார்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @shanthinys3661
    @shanthinys3661 Месяц назад +3

    வாழ்துக்கள் அர்ச்சனா பணி தொடர வாழ்த்துக்கள், இறைவன் உன் பக்கமே என்றும்

  • @warrenvisvalingam
    @warrenvisvalingam 29 дней назад

    Dr. Arichchuna you are a role model for all Doctors. We would love to see you in the Chavakachcheri Hospital. You are a great leader and a true professional. Wish you all the best.

  • @GowryGowryka
    @GowryGowryka Месяц назад +5

    Nenkal mendum varuvathe Meka santhosam👍👍👍

  • @AlexanderMathujana-bz4tw
    @AlexanderMathujana-bz4tw Месяц назад +1

    👍👌❤️❤️🥰உங்கள பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mathimathi3113
    @mathimathi3113 Месяц назад +1

    Dr உங்கள் செவைமகளுக்கு தெவை Dr நீங்கள் எப்போது யாழ்பாநாம் எப் போது போ விர்கல் 👍👍👍👍👍👍👍👍👍

  • @UkmVim
    @UkmVim Месяц назад +1

    Thellipalai hospital unkaludaya uthavi veenum🙏🙏🙏🙏

  • @thillainathan5809
    @thillainathan5809 Месяц назад +4

    நீங்கள் எப்போதும் பதில் sirநிங்கள்சாப்பாடுசாப்பிங்காலாநான்எப்போதுவேலைsirநிங்கள்உங்கள்நிங்கள்உண்மைநிங்கள்உண்மைஎன்உயிர்sirசரிமக்கள்உண்மைஉங்கள்என்இனியவாழ்த்துக்கள்

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Месяц назад +1

    God bless you 🙏 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @thusakaran7967
    @thusakaran7967 Месяц назад +47

    அரசியல் பேசவேண்டாம்.நீங்கள் வைத்தியராகவே பணியாற்ற விரும்புகிறோம்.அமைதியாக யாழ்வந்து வேலைசெய்யவேண்டும்.

    • @Imlieamir
      @Imlieamir Месяц назад +4

      அரசியலில் நாம் தலையிடாவிட்டாலும் அரசியல் நம் விடயத்தில் தலையிடும்.

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 Месяц назад +11

    அரசியல் பேச வேண்டாம். நீங்கள் திரும்பவும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு மீண்டும் வர வாழ்த்துக்கள். உங்கள் சேவை நாட்டுக்குத்தேவை.
    நீங்கள் எக்காலமும் அரசியல் போகவேண்டாம்
    நன்றி

  • @tamilchannel8286
    @tamilchannel8286 Месяц назад +1

    Dear Sir wooow!! no one in Sri lanka like you by the way need your service to update in the Island God Bless you thank you😊

  • @selvisridhar7085
    @selvisridhar7085 29 дней назад

    Real Hero, God bless you Dr. Justice is your side, you take care yourself, wish you all the best live long life bless you all the people.

  • @chithraperies6841
    @chithraperies6841 Месяц назад +4

    Hi !savaka herikku nenka kandipai varavendum.God bless you

  • @roypillai356
    @roypillai356 Месяц назад

    Welcome to AUSTRALIA...🇫🇰🇫🇰
    நாங்க இருக்கிறோம் உங்களுக்கு ஆதரவாக...
    .சாவகச்சேரி போகவிடின் இங்கே வாங்கோ,,,,
    நாங்க 35 வருடங்களுக்கு மேலாக இந்த மண்ணில் வாழ்கிறோம்...
    எங்கட பிள்ளைகளும் டாக்குத்தர்கள் தான்....

  • @vijayalaxmi9108
    @vijayalaxmi9108 Месяц назад +3

    I'm. Vije. From Kandy. Super. Magan. Don't give up magan

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise Месяц назад +1

    திரும்பி போவும்
    உன் திசை எது தெரிந்தது
    மாறிப் போகாதே
    வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு
    கோழை ஆகாதே..

  • @sivamath4679
    @sivamath4679 Месяц назад +7

    சேர் நீங்க திரும்பவும் சாவகச்சேரி வந்து சேவை புரியணும்

  • @janaking9960
    @janaking9960 Месяц назад +4

    எவ்வளவு காலம் உங்கள் புரட்சி தொடரும்

  • @user-zv5tb7pj9o
    @user-zv5tb7pj9o Месяц назад +1

    God Bless you Dr.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Месяц назад +1

    சுகமாக மீண்டும் வந்து சாவகச்சேரியில் கடமையை தைரியமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். கிழக்கிலிருந்து

  • @KalaiKalai-t3o
    @KalaiKalai-t3o Месяц назад +1

    Wel come to chavakaccheri

  • @ponniaharavinthan214
    @ponniaharavinthan214 Месяц назад +1

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. 1. மனசாட்சி 2. தெய்வத்தின் சாட்சி