உண்மையில் இந்த சகோதரியை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது நல்லதொரு அறிவாற்றல் உள்ள சிங்க பெண் என்றும் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
வெளிநாட்டு காசு இல்லாம வாழ முடியாத நிலையில் பலர் உருவாகி வரும் நிலையில் இப்படி ஒரு சகோதரியை பார்க்க மிகவும் சந்தோஷம். எல்லா விதத்திலும் 100% முயற்ச்சி செய்கிறார்... தமிழ் பெண்களே பார்த்து பழகுங்கள். இஸ்லாமிய பெண் போல இருக்கு ஆனாலும் எல்லா தடைகளையும் உடைத்து ஒரு வீர பெண் ஆக இருப்பது மிகவும் பாராட்ட வேண்டும் 🙏
வணக்கம் மகன் அனுஷான் என்னை வியக்கவைத்த காணொளி உண்மையில் இந்தசகோதரி சிங்கப்பெண்தான் சோம்பறிகளாக இருக்கும் பெண்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்கும் சகோதரி வாழ்க உங்கள் விடாமுயற்ச்சி அல்லா எப்போதும் உங்களுக்கு துணைநிற்பார் நன்றி
நசீரா தாத்தா அஸ்ஸலாமு அலைக்கும் யார் என்ன சொன்னாலும் உன்னையும் என்னையும் படைத்த அந்த அல்லாஹ் ஒருவன் உனக்கு நல்ல பலமான தைரியத்தை தந்திருக்கிறார் இதே மன தைரியத்துடன் உடல் பலதுடனும் அந்த அல்லாஹ் உன்னை பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் அந்த படைத்த அல்லாஹ் ஒருவன் உன்னை பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதேபோன்று எப்பவும் உங்கள் தைரியத்தை கைவிடாது உழைக்க நான் அந்த அளவிட துவா செய்கிறேன் மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அனுஷன்..... மிகவும் சிறப்பான பதிவு இது. உங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறப்புடன் வளர வாழ்த்துக்கள்.....!!👍💯👍 உண்மையிலும் தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் உள்ள சகோதரியை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றிகள்.....!!👍💯👍 கடவுள் மேலும் இந்த சகோதரியை நலமுடன் உயர வைப்பார். மீண்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும். வாழ்க வளமுடன்.....!!!🙏💯🙏
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் சிங்கப்பெண் இந்த அக்கா, வாழ்த்துக்கள் அக்கா ❤ என் அம்மாவும் எங்கள் ஐந்து பேரையும் தனி ஆளாக வளர்த்தாங்க, எங்கட அப்பா நல்லவரு அவரை போர் காலத்தில் கடத்தினார்கள் இன்றுவரை தெரியாது அப்பாவுக்கு என்ன நடந்தது என்று, அம்மா ஒரு இரும்புப்பெண்மணி, ❤ இந்த அக்காவுக்கும் கடவுள் தைரியம் கொடுக்கட்டும் ❤ நிகழ்கால சிங்கப்பெண் ❤
இந்த அக்காக்கு தலைவணங்குகின்றேன் வேறலெவல் 🎉🎉🎉❤❤❤ அருமையான பதிவு 🎉🎉🎉 மற்ரவங்கள் பெரிய காணி இருந்தும் பயணற்ரு வைத்திருக்கினம் முயற்ச்சி இல்லாமல் அவர்கள் இந்த அக்காவைப் பார்த்து மியற்ச்சி செய்யுங்கள்🎉🎉🎉
எல்லா வளமும் இலங்கையில் இருந்தும் ஒன்றுமே முயற்ச்சி எடுக்காமல் வெளிநாட்டு காசு மட்டும் எதிர்பார்க்கும் நபர்களிடக்கு ஒரு சிறந்த பதில் அடி கொடுக்கும் பதிவு... 🙏🙏🙏 இப்படியான ஆட்கள் சிறந்து வாழ்வார்கள் ஒரு நாள்
உண்மையில் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள். மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து கையேந்தி நிற்பதை விட இந்த பெண்ணை பார்த்து முன்னேறுங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி .உங்களுடைய முயற்சி, தன்னம்பிக்கை சூப்பர். இப்படியான வீடியோ தேடி பிடித்து போடுங்க தம்பி. அனைவருக்கும் உற்சாகம் கொடுக்க கூடிய பேச்சு அருமையான பகிர்வு
இப்படி ஒரு தொழில் செய்யும் ஒரு பெண்மணியினை கானவில்லை.பெருமைக்குரிய பெண்தான். மீன்பிடி தொழில் மட்டும் இல்லாமல் வளவுக்குல்லை எவ்வளவு தொழில் நல்லா முயற்சி செய்கின்றார் நல்ல இருப்பார்.சந்தோசம் இப்படித்தான் தையிரியமாக இருக்க வேண்டும் நல்ல பேசிகின்றார்.வீரப்பெண்தான் வாழ்த்துக்கள்.
Lion 🦁 lady God bless you 🙏 proud of you sahothari uggal tholil valara vaalthuhiren and thanks Anushan thambi ippadi seyalhalala makkaluku eduthu kaatukirathu super ❤️
சிங்கப் பெண் அக்காவுக்கு வாழ்த்துக்கள்.சிலர் அடுத்தவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பார்கள் . உண்மையில் சகோதரி நன்றாக பேசுகிறார்.உங்களுடைய மனசுக்கு நன்றாக இருப்பீர்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நசீரா அக்கா... நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு வேலைகளும் உங்களுக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏❤ சிங்க பெண் என்றே சொல்லலாம்..... 👍 வாழ்த்துக்கள் நசீரா அக்கா.... 💐💐
Sister Nazeera is really a great and a bold lady. She ia really a role model for the women society and motivation for single parent. Her tremendous efforts surely lead her children to come up in life. I wish and pray god for Nazeera sister's and her father's good health with more and more courage. And protect her entire family members.
Intha akkathan unmaiyakave singappen❤ ennudaiya pillaikalukku niraya thadava intha video poddu kaddi kastappadanum ulaikkanum entru solli kuduppan my sons 8 years and 5 years old..very nice motivation video..akka very talented girl talking very nice🎉❤❤❤❤❤🎉
வணக்கம் அனுஷ்ன் உங்கள் பயணம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.. வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் சிங்கபெண்.. உங்கள் முயச்சிக்கு வாழ்த்துக்கள்.சகோதரி..உங்ளுக்கு..வெற்ரி நிச்சயம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வாழமுடன் வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt............. UK...........தாஸ்
உண்மையில் இந்த சகோதரியை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது நல்லதொரு அறிவாற்றல் உள்ள சிங்க பெண் என்றும் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
வெளிநாட்டு காசு இல்லாம வாழ முடியாத நிலையில் பலர் உருவாகி வரும் நிலையில் இப்படி ஒரு சகோதரியை பார்க்க மிகவும் சந்தோஷம். எல்லா விதத்திலும் 100% முயற்ச்சி செய்கிறார்... தமிழ் பெண்களே பார்த்து பழகுங்கள். இஸ்லாமிய பெண் போல இருக்கு ஆனாலும் எல்லா தடைகளையும் உடைத்து ஒரு வீர பெண் ஆக இருப்பது மிகவும் பாராட்ட வேண்டும் 🙏
வணக்கம் மகன் அனுஷான் என்னை வியக்கவைத்த காணொளி உண்மையில் இந்தசகோதரி சிங்கப்பெண்தான் சோம்பறிகளாக இருக்கும் பெண்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்கும் சகோதரி வாழ்க உங்கள் விடாமுயற்ச்சி அல்லா எப்போதும் உங்களுக்கு துணைநிற்பார் நன்றி
நசீரா தாத்தா அஸ்ஸலாமு அலைக்கும் யார் என்ன சொன்னாலும் உன்னையும் என்னையும் படைத்த அந்த அல்லாஹ் ஒருவன் உனக்கு நல்ல பலமான தைரியத்தை தந்திருக்கிறார் இதே மன தைரியத்துடன் உடல் பலதுடனும் அந்த அல்லாஹ் உன்னை பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் அந்த படைத்த அல்லாஹ் ஒருவன் உன்னை பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதேபோன்று எப்பவும் உங்கள் தைரியத்தை கைவிடாது உழைக்க நான் அந்த அளவிட துவா செய்கிறேன் மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அனுஷன்..... மிகவும் சிறப்பான பதிவு இது. உங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறப்புடன் வளர வாழ்த்துக்கள்.....!!👍💯👍
உண்மையிலும் தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் உள்ள சகோதரியை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றிகள்.....!!👍💯👍
கடவுள் மேலும் இந்த சகோதரியை நலமுடன் உயர வைப்பார். மீண்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும். வாழ்க வளமுடன்.....!!!🙏💯🙏
இந்தக்காலதாதிலும் இப்படி ஒரு பெண்ணா வாழ்த்துக்கள் தங்கையே அனுஷானுக்கும் வாழ்த்துக்கள் இப்படியானவர்களை வெளிக்கொண்டுவந்து காட்டியதற்கும்.....
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் சிங்கப்பெண் இந்த அக்கா, வாழ்த்துக்கள் அக்கா ❤ என் அம்மாவும் எங்கள் ஐந்து பேரையும் தனி ஆளாக வளர்த்தாங்க, எங்கட அப்பா நல்லவரு அவரை போர் காலத்தில் கடத்தினார்கள் இன்றுவரை தெரியாது அப்பாவுக்கு என்ன நடந்தது என்று, அம்மா ஒரு இரும்புப்பெண்மணி, ❤ இந்த அக்காவுக்கும் கடவுள் தைரியம் கொடுக்கட்டும் ❤ நிகழ்கால சிங்கப்பெண் ❤
இந்த அக்காக்கு தலைவணங்குகின்றேன் வேறலெவல் 🎉🎉🎉❤❤❤ அருமையான பதிவு 🎉🎉🎉 மற்ரவங்கள் பெரிய காணி இருந்தும் பயணற்ரு வைத்திருக்கினம் முயற்ச்சி இல்லாமல் அவர்கள் இந்த அக்காவைப் பார்த்து மியற்ச்சி செய்யுங்கள்🎉🎉🎉
எல்லா வளமும் இலங்கையில் இருந்தும் ஒன்றுமே முயற்ச்சி எடுக்காமல் வெளிநாட்டு காசு மட்டும் எதிர்பார்க்கும் நபர்களிடக்கு ஒரு சிறந்த பதில் அடி கொடுக்கும் பதிவு... 🙏🙏🙏 இப்படியான ஆட்கள் சிறந்து வாழ்வார்கள் ஒரு நாள்
உண்மையில் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள். மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து கையேந்தி நிற்பதை விட இந்த பெண்ணை பார்த்து முன்னேறுங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி .உங்களுடைய முயற்சி, தன்னம்பிக்கை சூப்பர். இப்படியான வீடியோ தேடி பிடித்து போடுங்க தம்பி. அனைவருக்கும் உற்சாகம் கொடுக்க கூடிய பேச்சு அருமையான பகிர்வு
வாழ்த்துக்கள் நசீரா உங்கள் முன்னேற்ரத்துக்காக இறைவனை மன்றாடுகின்றேன் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுடன் தலைவணங்குகின்றேன் உங்கள் தன்நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் சகோதரி! நன்றி அனுசன் இப்பிடியான கானொளிகளை வழங்கியமைக்கு!❤❤❤❤
அந்த வீரப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை இல்லை🙏🏽🙏🏽🙏🏽.
Jaleel 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️💯💯💯💯💗💯
@@jahleeljahleel5571p🎉
❤@@jahleeljahleel5571
⁴lr0😊0😊😊😊😊0P₩ppp@@jahleeljahleel5571
₹%❤❤❤❤❤😢
அக்கா வாய்மையே வெல்லும் உழைப்பே துணை அக்கா உங்கள் முயற்சிக்கு ஒரு சலூட் வாழ்க வளமுடன்
ماشاء الله
தன் கையே தனக்கு உதவி தம்பிகள் உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்காவுக்கு வாழ்த்துக்கள் 😊😊❤❤
Super ஆன அக்கா . அக்காவின் முயற்ச்சியை பாராட்டுகிறேன் 🎉👍👍💯
வணக்கம்..மகன்கள்...அருமையாக...பதிவு...மகளே..உனக்கு..தலைசாய்து..வணங்குகிறேன்....வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...நன்றி❤❤❤❤💖
மகிழ்ச்சி சகோதரி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்
உண்மையில் தன்னை தானே நம்பி வாழும் வீரப் பெண் என் கோடான கோடி வாழ்த்துக்கள் அம்மனி.
அருமையான முயற்சி சகோதரிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் நல்லபடியாக வாழ வேண்டும்
அக்காவிற்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤
வீரப்பெண்,சிங்கப்பெண்.
வாழ்த்துக்கள் சகோதரி 👍நல்லதொரு அறிவாற்றல் உள்ள சிங்க பெண் என்றும் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
வீரப்பெண்,சிங்கப்பெண்.
வாழ்த்துக்கள் சகோதரி 👍👌
எல்லோருக்கும் உதாரணமாக இருக்கிறது ❤
❤❤❤❤❤❤❤❤❤❤
வெர லவல் வீடியோ உண்மையில் நல்ல தைய்ரியம் உள்ள பெண் இப்படி இருக்க வேண்டும் நல்ல hit டான no 1 வீடீயோ விடா முயற்சி
அருமையான காணொளி அனுஷன் ப்ரோ❤
நஸீரா சகோதரிக்கும் அனுஷனுக்கும் வாழ்த்துக்கள் ❤❤
அனுஷான் வணக்கம் அக்காவின் முயற்சி திறமை வடிவா இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
தம்பி அனுசன் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்
சிங்கப்பெண் வாழ்த்துக்கள் நல்ல காணொளி அனுஸ்சன் ரொம்ப நன்றி
இப்படி ஒரு தொழில் செய்யும் ஒரு பெண்மணியினை கானவில்லை.பெருமைக்குரிய பெண்தான். மீன்பிடி தொழில் மட்டும் இல்லாமல் வளவுக்குல்லை எவ்வளவு தொழில் நல்லா முயற்சி செய்கின்றார் நல்ல இருப்பார்.சந்தோசம் இப்படித்தான் தையிரியமாக இருக்க வேண்டும் நல்ல பேசிகின்றார்.வீரப்பெண்தான் வாழ்த்துக்கள்.
வீரப்புலி. பெண்களால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை,. வாழ்த்துக்கள். பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளீர்கள்.
வீரப்பெண்ணுக்கு என்று எனது வாழ்த்துக்கள். இதை பார்த்து மற்றவர்களும் திருந்த வேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரி மகிழ்ச்சி
எத்தனை super அனுசான் உண்மையில் சுப்பிர சூப்பர் வாழ்த்துக்கள்
சிங்கப்பெண்ணே """....❤🙏🏻
😅👍
உங்களை நினைக்க மிகவும் பெருமையாக இருக்கின்றது சகோதரி….
நிஐமாவே நீங்கள் வீரப் பெண்மணி தான்
வாழ்த்துக்கள் சகோதரி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் இலங்கையின் இரும்பு பெண்மணி
மன்னாரில் அக்காவின் வீட்டை பார்த்தது ஒரு சொர்க்கத்தை பார்த்தது போல இருக்கு.
True
இவவின்பணிதொடரவாழ்த்துக்கள் இந்த சிங்கப்பெண்ணுக்குமீண்டும் வாழ்த்துக்கள்🙌🙌🙌👏🏼
சிங்கப்பெண்❤️ அக்காவின் திறமை கண்டு வியந்து போனேன்.. வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
என் இன தமிழ் புலிக்கு தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல நலமுடன் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
ANushan neengal pora idamellam ungalaip polave unmaium, nermaium ullavarkalaiye kadavul kannil kaaddukinrar. Super magan
அனுசன் அந்த சிங்கப் பெண்ணுக்கு வாழ்த்துகள்❤
Lion 🦁 lady God bless you 🙏 proud of you sahothari uggal tholil valara vaalthuhiren and thanks Anushan thambi ippadi seyalhalala makkaluku eduthu kaatukirathu super ❤️
சிங்கப் பெண் அக்காவுக்கு வாழ்த்துக்கள்.சிலர் அடுத்தவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பார்கள் . உண்மையில் சகோதரி நன்றாக பேசுகிறார்.உங்களுடைய மனசுக்கு நன்றாக இருப்பீர்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்ற வீரத்தாய்
வாழ்த்துக்கள். கெட்டிக்காரி
நசீரா அக்கா... நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு வேலைகளும் உங்களுக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏❤
சிங்க பெண் என்றே சொல்லலாம்..... 👍
வாழ்த்துக்கள் நசீரா அக்கா.... 💐💐
Ivar Muslim pen a?
உண்மையில்..ஒரு..திறமைசாலி..வாழ்த்துக்கள்..
காணொளி பார்க்கமுதலே லைக் போட்டுவிட்டேன் ,தலையங்கத்தைபார்த்து ❤😊
வணக்கம் அனுஷன் சகோதரி வாழ்த்துக்கள் துணிந்த. பெண்
Puthiya muyatsikku valthukkal anushan. Intha akka unmailyileye oru lion lady than
Sister Nazeera is really a great and a bold lady. She ia really a role model for the women society and motivation for single parent. Her tremendous efforts surely lead her children to come up in life. I wish and pray god for Nazeera sister's and her father's good health with more and more courage. And protect her entire family members.
வாழ்த்துக்கள் சகோதரி🎉
வாழ்த்துக்கள் சகோதரி❤ மகிழ்ச்சி 😢
வாழ்ந்தா இப்படி தைரியமா வாழ வேண்டும் உண்மையிலே வேர லெவல் பெண் வாழ்த்துக்கள்
கடல்கண்னி
அக்காவை,போல்
அனைத்து
சகோதரிகளும்
முயற்சி
செய்யவேண்டும்
வாழ்த்துக்கள் அனுசன்❤❤🙏🙏
Sister🎉🎉🎉Thank you anushan ❤❤❤
Congratulations sister we are proud of you ❤❤❤❤️
வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤❤❤❤
தங்கைச்சி உங்கள் தன்னம்பிக்கைகும் தயிரியத்திற்க் 25:10 கும் பாராட்டும் வாழ்த்துக்களும்
Strong sri lankan 🇱🇰 lady . God bless her and her family. 🙏🙏🙏💞..
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி சிங்கப்பென் நீங்கள் தான்🫰
உண்மையில் சிங்கப்பெணா தான் வாழ்த்துக்கள்
சரியான உண்மையான பெண். இப்படித்தான் இருக்க வேண்டும்.. உழைக்கும் கரங்கள். வாழ்வில் விரைவில் உயர வாழ்த்துக்கள்.
அந்த அம்மாக்கு துணிச்சல் கடின உழ்ளவர் போல் தோன்றுகிறார் வாழ்த்துகள் !
மிகவும் அருமை
நல்லது,மனம் திறந்து பேசிய அக்காவுக்கும்,அனுசன்,அண்ணாவுக்கும்,வாழ்த்துகள், இது எந்த கடற்கரை? யாரும் தெரிந்தால் சொல்லுங்கோ
சூப்பர்❤️❤️❤️👌👌👌👌
வாழ்த்துக்கள் அக்கா
அருமை அருமைஅக்கா இப்படியானவீடியேரபரேடவும்
SUPER AKKA ❤❤❤❤🎉🎉🎉🎉
Wow masha allah 👌👌👌❤️❤️
சிங்கபெண் சிறப்பு சகோதரி
Super Super sister good luck 🎉❤👏🙏
super sister congrats👌🇨🇭🇨🇭
வாழ்த்துக்கள் அக்கா 👌🏻👍👍
சிங்கப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் 👍👍👍
Super sister congrats 👏
இப்படியான.நபர்கள்.இருந்தால்..நாடு.விரைவில்...சிங்கப்பூரை..விட.முன்னேறுவது.உறுதி...
Very beautiful video Anushan 🎉 Great woman 🎉 God bless you 🙏 dear akka 🎉 Nashira
Intha akkathan unmaiyakave singappen❤ ennudaiya pillaikalukku niraya thadava intha video poddu kaddi kastappadanum ulaikkanum entru solli kuduppan my sons 8 years and 5 years old..very nice motivation video..akka very talented girl talking very nice🎉❤❤❤❤❤🎉
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்
தன்னம்பிக்கை மிக்க வீரப்பெண் நஸீராவுக்கு எங்கள் அன்பான சிரம் தாழ்த்திய நல்வாழ்த்துக்கள் ❤️👏👏👏
வாழ்த்துக்கள் சிங்க பெண்.
சிங்கப் பெண் வாழ்த்துக்கள்❤️❤️🤙
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
தலை வணங்காமல் நீ வாழலாம்🙏
வணக்கம் அனுஷ்ன்
உங்கள் பயணம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.. வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
சிங்கபெண்.. உங்கள்
முயச்சிக்கு வாழ்த்துக்கள்.சகோதரி..உங்ளுக்கு..வெற்ரி
நிச்சயம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க
வாழமுடன் வாழ வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Vvt............. UK...........தாஸ்
அனுசன்👍👍👍👍
நம்பிக்கைக்குரிய வீரப் பெண் வாழ்த்துகள்
Super sistar congrats ❤❤❤❤
Suppar.akka.👌👌👌👌👌👌👌
Valluthukkal akka
Happy belated 6th Birthday Wishes Dear & All the very BEST Kutty....!!🎉🧁🎉🧁🎉
Wow supper akka unkada muyarchikku kadavul enrum thunai purivar... Valththukkal anusan
Brave lady. She has to be an example to everybody .👍👍
Valththukkal akka anushan
நீண்ட கால ஆரோக்கியமாக வாழ இறைவனை அருள்புரிய வயாக
Excellent video Anushan .males &females ellarukkum oru motivation aana videos ellamae namma kailathaan irukku. Thanks Anushan
Good sister congrats