நரக வாழ்க்கை கேட்கவே பயமா😭😭 இருக்கு | என்னை நாடி வந்த பாதிக்கப்பட்ட பெண்

Поделиться
HTML-код

Комментарии • 165

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Год назад +38

    கௌதமி அக்கா ரொம்ப நன்றி 🙏 அனுஷன் இந்த அக்கா மனசுல நிறைய வலிகள் உள்ளது. வலிகள் இருந்தால் வார்த்தை வருவதில்லை....... கண்ணீர் மட்டுமே வார்த்தையாக வெளி வரும். 🙏

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +71

    அனுஷம் வணக்கம் தம்பி இந்த சகோதரி சொல்வது உண்மைதான் தம்பி வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டு வேலைக்காக வந்து இங்கே நிறைய பெண்கள் கஷ்டம் தான் படுகிறார்கள் உண்மைதான் ஒரு சில வீடுகளில் தான் இப்படி இருக்கிறது அதுவும் சவுதியை பொருத்தளவில் இந்த சகோதரி சொல்வது உண்மைதான் நிறைய பெண்கள் இப்படித்தான் கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் எமது புலன் பெயர் உறவுகளே இந்த சகோதரிக்கு உங்களால் எந்த உதவியை நானும் கேட்டு நிக்கிறேன் இந்த சகோதரிக்கு ஒரு உதவி கரம் நட்டுங்கள்

    • @kamalakwt2114
      @kamalakwt2114 Год назад +3

      😰😰😰😰😰😰

    • @Englishwithdhanu
      @Englishwithdhanu Год назад +1

      😢😢😢😢😢

    • @All-is-well-fs
      @All-is-well-fs Год назад

      😢😢😢😢😢😢

    • @Thilaga7873
      @Thilaga7873 Месяц назад +1

      என்ன கொடுமைடா சாமி முடியவில்லை கேட்க்கவே கஷ்டமாக இருக்கு😪😪😪

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +24

    அனுஷன் ப்ரோ ❤❤❤, இந்த கொடுமைகள் எல்லாம் அந்த சின்ன பிள்ளையை வைத்து கதைக்காமல் இருந்தால் நல்லது. அந்த பிள்ளைகளினதும் மனம் வேதனடையும்

  • @SabanaMukunthan
    @SabanaMukunthan Год назад +7

    அண்ணா என்னை பெற்ற தாய் தெய்வத்துக்கும் மேலானவள் என்பதை இப்போ தான் உணர்ந்தேன். நான் திருமணம் செய்தும் செல்லப்பிள்ளைதான். வசதி வாய்ப்பு பெரிதல்ல. வறுமை வந்தாலும் உறவின் பாசம் தான் பெரிது.

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +18

    வரோணிகாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் நன்றி இந்த சகோதரிக்கு லண்டனில் இருந்து பண உதவி செய்த தங்கை கெளதமிக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏 👍 இந்த சகோதரிக்கு வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மனமார்ந்த நன்றி 👍🙏👍👍 அனுஷான்னுக்கும் நன்றி 😢

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +12

    அனுஷன்…..மிக்க நன்றிகள் தற்சமயம் இந்த பெரிய உதவியை செய்ததிற்கு...💯🙏💯
    LN மகளுக்கும் belated பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!!🎉🧁🎉
    அனுஷன்….. உங்க பதிவுகளில் மிகவும் வருத்தம் தருகிற பதிவு இது. நிறைய முயற்சி எடுத்திருக்கிற சகோதரி….ரொம்ப துயரத்தின் மத்தியில 3 பிள்ளைகளை வளர்க்கிறா. சில்லறை கடை உதவியாக செய்து கொடுங்க. நிச்சயம் முன்னேறுவா. நன்றி!!!🙏🙏🙏

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +7

    தம்பி வணக்கம் இந்த அக்கா வாழ்க்கை மிகவும் மிகவும் கடும் கஷ்டத்தில் போய்க்கொண்டு இருக்கிறது அக்கா சொல்வதெல்லாம் உண்மை பாவம் அக்காவுக்கு ஏதேனும் ஒரு வாழ்வாதார தொழில் புரட்சியை ஏற்படுத்திக் கொடுத்தால் அக்கா மூன்று பிள்ளைகளும் பெற்று சந்தோஷமாக வாழக்கூடியதாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +10

    கௌதமி அக்கா வாழ்க வளமுடன் எங்கள் நீண்ட ஆயுளுக்கு வாழ நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் மேலும் உங்கள் குழந்தையின் என் மருமகளின் ஒரு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகள் இன்று போல் என்றும் உங்கள் வாழ்வு சிறக்கவும் சீரும் சிறப்புடனும் இருக்க நான் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +4

    பாவம் இந்த அக்காவின் கதை கேட்க்கும் போது கவலையாக உள்ளது. வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில் ஏதும் வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லம்.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +6

    தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் தம்பிகள் உதவிய கரங்களுக்கும் நினறவாக நன்றி ❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Год назад +31

    😭😭😭😭வெளிநாட்டு வாழ்கை ஒரு சிலருக்கு நரக வாழ்க்கை 🥺🥺

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    மேலும்.... இந்த உதவியை செய்த.. சகோதரிக்கு எமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    Vvt .... UK........தாஸ்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Год назад +2

    வணக்கம் அனுசன் மிகவும் கவலையாக இருக்கிறது. இவர்களுக்கான உதவிகள் கிடைத்திருக்கின்றதா?என்னாலும் சிறிய அளவு உதவ முடியும் நீங்கள் மன்னாரில் இருந்து மட்டக்களப்பு சென்றதும் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் இவர்களுக்கு உதவவேண்டும்❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Год назад +2

    பாவம் அந்த பிள்ளை உதவி செய்யுங்கள் கதைக்க கூட சக்தியும் இல்லை மனக்கவலையும் .வாழ்த்துகள் அனுதம்பி😂

  • @SubashKaran-ij9mk
    @SubashKaran-ij9mk Год назад +9

    😭😭😭 இதுதான் உண்மை அனுசேன் வெளிநாட்டு வாழ்க்கை 🙏🙏🙏😭😭😭

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +10

    வெளிநாடு நரகம் இந்த பிள்ளை பாவம் சரியா கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்குது

  • @sairavi33
    @sairavi33 Год назад +3

    தென்னை மரம் தேங்காய் விழும் கவனம்.

  • @SathyaNirmala-w3x
    @SathyaNirmala-w3x 3 месяца назад

    தான, பிரபு அனுசன், உங்க லுக்கு நன்றி, இந்த, தாய் யும். மூன்று பிள்ளைகலும், நல்லா, இருகனும், கடவுலை. வேண்டுகிறேன்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Год назад +5

    ஆய் அனுஷன் என்ன மாதிரி போகுது காலம்.
    மகன் இப்போ ஒரே வேலை என்ன வயல் நெல் அறுவடை ரொம்ப நல்லா இருந்தது வீடியோ.
    அவள் சொல்வது உண்மை தான் ஏன் என்றால் நானும் சவுதியில் தான் இருந்தேன்.
    அவள் சொல்கிறாள் சூதானி என்று இல்லை அவர்கள் கருப்பு அரபிகள் ரொம்ப கொடுமை தான்.
    சமாளித்து வந்து விட்டது ரொம்ப நல்லம்.
    காரணம் இவள் நல்ல வடிவா தானே இருக்காள் அதனால் தான் அவன் இவளை துன்பப் படுத்தி இருக்கான்.
    உங்களுக்கு தெரியாது பெண்கள் ஒரு சில அரபி ஆண்களிடம் ரொம்ப கஷ்டப் பட்டு தான் வருவார்கள் அந்த மாதிரி துன்பம் தான் படுவினம்.
    ஒரு சிலர் நல்லா தமது வீட்டில் வசிப்பவர்கள் போல் இருப்பார்கள்.
    நாங்களும் பெண்கள் தான் ரொம்ப ரொம்ப துன்பம் அனுபவித்து தான் கடைசியாக ஒரு நல்ல வீடு அமைந்தது கட்டாரில் என்ன பன்ன.
    இதை நமது நாட்டில் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.
    என்னை பொருத்த வரை ஆண்கள் தான் வெளிநாட்டு வேலைக்கு வர வேண்டும்.
    தயவு செய்து வீட்டில் கஷ்டம் துன்பம் துயரம் என்ன தான் வரட்டுமே தயவு செய்து வெளிநாட்டுக்கு வர நினைக்க வேண்டாம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.
    இலம் தாய் மார்கள் ஒரு ஒருவருடைய கதையை கேட்டாள் நெஞ்சம் நடுங்குது தெரியுமா.

  • @mayuranakp2026
    @mayuranakp2026 Год назад +1

    உண்மை தான் இந்த அக்கா சொல்றது.காசி உள்ளவர் கல் உதவி செய்து குடுக்கல் உண்மையாக மன வேதனையாக இருக்கு எனக்கு டா காசி இல்ல இருந்தால் நிச்சயமா செய்து குடுப்பான்.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +13

    அரபி நாட்டுக்கு போற மக்கள்லுக்கு நரகவாழ்க்கை தான் மக்கள்லே போறத்தை தவிர்க்க வேண்டும்😂😂😂😂😂

    • @ZuhryZuhry-un9hi
      @ZuhryZuhry-un9hi Год назад

      Arabihal ellorum kettavarhal illa pesuvathai parthu pesavum

    • @ZuhryZuhry-un9hi
      @ZuhryZuhry-un9hi Год назад

      Arabihal ellorum kettavarhal illa pesuvathai parthu pesavum

  • @arunabi1861
    @arunabi1861 Год назад +13

    கடவுள் வழி காட்டட்டும்

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar 5 дней назад

    தன்பி அனுஷன் பாவம் தங்கை உதவிசேங்கள் ❤❤❤❤❤

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon Год назад +2

    சவூதில எல்லா வீடும் அப்படி இல்ல ஒரு சில வீடு தான் கொடுமையாக இருக்கும் அப்படி ஒரு வீடு தான் அந்த அக்காவுக்கு கிடைசீறுக்கு நல்லபடியாக ஸ்ரீலங்கா போய் சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும்

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy Год назад +7

    நாங்களும் நரக வாழ்க்கை தான்

  • @rifkanvlogs
    @rifkanvlogs Год назад +2

    கவலை படாதே அக்கா எல்லாம் சரிவரும். 😢 Really sad story

  • @EswaranAjith-m4e
    @EswaranAjith-m4e Год назад +1

    Nalla valrijalpaaa valungka

  • @kirikiri7962
    @kirikiri7962 Год назад +4

    உங்களுக்கு கடவுள் என்று ம் துனை நிப்பார் தம்பி நீங்கள் மென்மேலும் வலர வாழ்த்துகள்

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk Год назад +1

    அனுஷம் தம்பி அந்த அக்கா பேசும்போது கண் கலங்குது அந்த அக்காவுக்கு எப்படியாவது உதவி செய்யுங்க மூணு பிள்ளைகளின் எதிர்கால தோடு அந்த அக்கா கணவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் உதவி செய்யுங்கள் தம்பி 😭🙏

  • @Krvlog22
    @Krvlog22 Год назад +14

    சவூதி பொறுப்பான நாடு இல்ல தம்பி ஒரு சில வீடு சரி எல்லாம இருக்கும் நானும் சவூதில தான் இருக்கிறன் தம்பி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад +1

      arapu naadukalilum ippadi kodumaikal nadakkiraathu

    • @Krvlog22
      @Krvlog22 Год назад

      அந்த அக்கா இருந்த வீடு சவூதி அரபி இல்ல

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +2

    தம்பியா கண்டிப்பா உதவி செய்யணும் நல்லா கஸ்டப்பட்டுருக்கா வாழ்க்கையையே இளந்துருக்கா மூன்று பிள்ளைகளுக்காக உதவ வேண்டும்❤ தம்பியா சூடானி வேற நீக்கிரோ வேற இவா அரபி வீட்டில் வேலை செய்யவில்லை சூடானி வீட்டில் வேலை செய்துருக்கா பாவம் ஒரு சில அரபிகளும் மோசம்தான் சூடானிகள் வந்தேரிகள் வேலைக்காக அந்த நாட்டிற்கு வந்தவர்கள் உறவுகளே உதவுங்கள் ❤❤❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад +6

    தம்பி அனுஷ்சன் கண்டிப்பா உதவி செய்யுங்கள் இந்த பிள்ளைக்கு தம்பி❤❤❤

  • @SathyaNirmala-w3x
    @SathyaNirmala-w3x 3 месяца назад

    உதவி, செய்த, கைதமி அக்கா. உங்கலுக்கு நன்றி

  • @umeshumesh1952
    @umeshumesh1952 Год назад +1

    அனுஷன் வணக்கம் எப்போதும் தென்னை மரத்தின் கீழ் நின்று கூடி பேசுவதை தவீர்த்து கொள்வது நல்லம்
    தேங்காய் இளநீர் குரும்பை திடிர்திடிரென விழுவதால் ஆபத்துகளும் வரலாம் ஆகவே பாதுகாப்பான இடத்தில் இருந்து கலந்துரையாடலை செய்வது நன்றாக அமையுமென நம்புகின்றேன் 😢

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +1

    God Bless you Thank you very much

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад +1

    கடவுள் தான் துணை ஒங்கள்ளுக்கு தங்கச்சி

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 Год назад +3

    வணக்கம் அனுஷன் தம்பிஅந்தப்பிள்ளையின் கண்ணில் உண்மை தெரிகிறது ❤❤❤❤

  • @spidymaster1988
    @spidymaster1988 Год назад +3

    Happy birthday Varonikka

  • @NishanthanVadivel-qj5zy
    @NishanthanVadivel-qj5zy Год назад +1

    Ellam nallapadiya nadakkum onrum nirantharam illa thanks anushan

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад +2

    She shd write a book of her biography & publish it! God is with her! She is a good story-teller/ writer! Tell our politicians MPs Ministers to talk to Embassies of KSA Kuwait Oman other Islamic countries to treat the workers well! Shanakyan MP & Mano Ganesan MP shd talk to President & help on this serious matter!

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv Год назад +1

    Anushan great doing great seevice

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og Год назад +1

    Congratulations

  • @RatnaSR-l5m
    @RatnaSR-l5m Год назад +2

    Gouthami, I saw the video and my heartfelt thanks.
    Appreciate Yr generosity.
    When I visit there I too will contribute fir the children's study and well being.

  • @MohamedNasar-dg1gn
    @MohamedNasar-dg1gn Год назад +1

    AnushanThampi.EdhthapillaiUdayaKathyaKettalKankagkuthuMudeyalada

  • @PakkiyarajPakkiyaraj-j7h
    @PakkiyarajPakkiyaraj-j7h Год назад

    Kadavel thunai Annan

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +2

    அனுஷன் சகோதரிக்கு உதவி செய்யுங்கள்

  • @raviravi-xd1zj
    @raviravi-xd1zj Год назад +1

    சகோதரிக்கு கட்டாயம் தம்பி உதவிய செய்யவும் ❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +1

    அந்த அக்காவின் நிலைமை கேக்கும்போது வேதனையா இருக்கு.

  • @subbaiahsubbaiah6897
    @subbaiahsubbaiah6897 Год назад +1

    God bless you..

  • @vallipavannalliah3156
    @vallipavannalliah3156 Год назад +2

    அனுஷன் இந்த சகாேதரியின் வாழ்வு சோகமாகத்தான் இருக்கு இதைபார்ப்பவர்கள் நிச்சயம் நம் உறவுகள் உதவுவார்கள் அதில் எந்த ஐயமும் இல்லை ஒருவிடையத்தை சகாேதரி சாெல்லும்பாேது இன்று மூன்றுமணிக்குதான் Discharge ஆனதா நீங்கள் பார்த்த Hospital Diagnosis Card ல Date of Admission 18.02.2023 றும் Date of Discharge 20.07.2023? பாேனமாதம் அதை அனுஷன் கவனிக்கவும் மற்றபடி ஒன்றுமில்லை ஒரு உண்மையான பாதிக்கபட்டவரா இருந்தால் அனுசனின் மகத்தான பணிக்கு உதவியா இருக்கும் அதனால் காட்டியபத்திரத்தை நன்கு கவனித்ததால் அனுவுக்கு சுட்டிக்காட்டினேன் மன்னிக்கவும்

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Год назад +2

    வெளிநாட்டடு வாழ்க்கை கொடுமையான வாழ்க்கை நானும் kuwaitதான் என்ன செய்ய கடவுளின் ஏட்பாடு

  • @msreeta923
    @msreeta923 11 месяцев назад

    Thank-you gawthami God bless you

  • @ferozafaiz2445
    @ferozafaiz2445 Год назад +1

    வாழ்ந்துகள் தம்பி

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp Год назад +4

    Pavam akka ivarukku nallulankal uthavi seythal nallam

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 месяцев назад

    ❤ நீங்கள் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +6

    உதவுங்கள் உறவுகளே.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Год назад +2

    வெளிநாட்டு வாழ்க்கை பெண்களுக்கு இப்படிதன் இருக்கும்

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 месяца назад +1

    🎉😂❤❤❤அனுஸ்

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Год назад +2

    கவலையாக உள்ளன 😂தம்பி

  • @rathishrathish6545
    @rathishrathish6545 Год назад +1

    அனுசன் அன்னா அதெல்லாம் அந்த அக்காவிடம் இதெல்லாம் கேட்டு அந்த உதவி சேய்யதானா வேனும் அந்த அக்காட life என்ன ஆகும் அன்னா

  • @JGomez-ji8zr
    @JGomez-ji8zr Год назад +1

    உங்கள் கஷ்டம் கேட்டு ரொம்ப வேதனை கடவுள் உதவி செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுகிறேன் ஆனால் அரபு நாடுகளில் சட்டம் மிச்சம் சவூதி அரேபியாவில் சூடான் பாகிஸ்தான் இந்தியா என்று யாருக்கும் தவறான முறையில் ஆட முடியாது உங்கள் உண்மை நிலையை சொல்வது நல்லது நான் கூட அரபு நாடுகளில் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன்

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Год назад +2

    KEEP UP THE GOOD WORK BRO

  • @kannansivasubramaniyam6917
    @kannansivasubramaniyam6917 Год назад +2

    ❤❤❤❤❤❤akka ❤❤❤❤😭😭😭😭😭

  • @sujikumar4107
    @sujikumar4107 Год назад +1

    ❤welcome to friends Good ❤

  • @amayababy9194
    @amayababy9194 Год назад +1

    வணக்கம் அனுஷன்.

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Год назад +3

  • @sifakini9403
    @sifakini9403 Год назад +1

    😢😢😢😢😢😢😢😢

  • @ratheepannivin
    @ratheepannivin Год назад +3

    😢😢😢

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Год назад +1

    கெளதமி அக்கா நன்றி பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад +1

    🙏🙏🙏🙏👌

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @behambeham
    @behambeham Год назад +3

    😢😢😢😢

  • @sritharan876
    @sritharan876 Год назад +1

    😭😭

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 Год назад +3

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa Год назад +1

    😢😢❤❤❤😢😢

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Год назад +1

    Sareyana manawethanajoda itukkanka akka paavam uthavunkal uravukal 😔

  • @nilusannilu8419
    @nilusannilu8419 Год назад +1

    தம்பி இந்த சகோதரி சொல்வது சரிதான் இருந்தும் இவ வெளியில் பாஞ்சி வேலை செய்திருக்காவு அதுதான் காரணம் வீட்டு வேலைக்கு போனால் வீடு பிடிக்கவில்லை என்றாள் மூன்று மாதத்தில் மாறலாம் அப்படி இல்லா விட்டால் எப்பஸ் போகலாம்

  • @DANlCA-e6r
    @DANlCA-e6r Год назад +1

    🙏🙏🙏😢😢💗💗💗💗💗

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад +1

    ,👌👌👌👌👌💖💖

  • @amwajiha
    @amwajiha Год назад

    God bless you

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz Год назад +2

    😢❤🎉❤

  • @Sivakumarhh
    @Sivakumarhh Год назад

    தமிழ்நாடு வந்துருங்க குடியுரிமை மட்டும் தர மாட்டானுக ஆனால் உழைத்து கண்டிப்பாக முன்னேறலாம்

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar Год назад +2

    Great help anushan pls help this lady with 3 kids God bless you 🙏

  • @Kgr2610
    @Kgr2610 Год назад +1

    Voice of anushan பிரதர் இவங்கள நம்பி நீங்க உதவி செய்யாதவங்க இவங்களுடைய கணவர் மீண்ட காலம் இறந்து போய் அதுக்கு பிறகு வெளிநாடு போய் இவங்க சம்பாதிச்சு நல்லா
    இருந்தாங்க அதுக்கு பிறகு ஒருவரை கல்யாணம் முடித்து இருந்தாங்க துரை நீராவனை ஏஜென்சி வேலை செய்கிறஇவருடைய ஏஜென்ஸ் ஒப்பிஸ் வந்து கழுவாஞ்சு கூட இவரு இவர்களுடைய கணவர் தான் மேகன் இவங்கள்ட்ட கேளுங்க உண்மையா பொய்யா என்று சொல்லி

    • @ranjiranjini1088
      @ranjiranjini1088 Год назад

      பாவம்உதவி செய்யுங்கள்

  • @AsAsan550
    @AsAsan550 Год назад +2

    🥰🥰🥰🥰

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny Год назад +3

    Anushan kathaiya kedkka kavalaiya erukku

  • @thevanathanthevanathan7085
    @thevanathanthevanathan7085 Год назад +1

    Ok❤❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Год назад +2

    தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும்
    நல்ல உள்ளங்கள் செய்வார்கள்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +3

    😢😢😢❤️❤️

  • @marthikw9449
    @marthikw9449 23 дня назад

    ❤❤❤❤❤ok

  • @tamilantamil1501
    @tamilantamil1501 Год назад +2

    வணக்கம் தம்பி. இந்த தங்கையின் பிள்ளைகளுக்கு படிப்பு செலவு செய்யலாம் என நினைக்கிறோம்

  • @armygirl9697
    @armygirl9697 Год назад

    Vanakkam thampi nan Saudi naddula erukkan nanum romped kasdapaduran

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Год назад

    Anna akka solvathu.unmaithan.velenaaddu.valkkai.enpathu.penkalaipporutthalavei.kasdamthan.athelum.sauthi.kasdam.naanum.eppho.sauthilathan.erukkan.ella.vedumella.orusela.veedu.maddumthan.naanum.vedio.pakkeranaan.kavalayagarukgu.eppadiyavathu.uthaungal.eppadetthan.varuttham.vanthalum.vellai.seiyatthan.venum.😰😰😰😰😰😰

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp Год назад

    Elaner kdikkavum

  • @roobirooba1750
    @roobirooba1750 Год назад

    Anusan arabayan karuppu surul mudi niraiya erukkaniyal

  • @mukunthanmukunthanaa6494
    @mukunthanmukunthanaa6494 Год назад

    Anu engga sekirra eilathukum th anka enum negga meillum seva sekiengga unk kaluku ena
    Uathiveie venumom naga seya erukam

  • @jekanjanu8788
    @jekanjanu8788 Год назад

    Help pannunga nanban

  • @murseethmurseeth3556
    @murseethmurseeth3556 Год назад

    Anushan anna antha saudila original saudi avengethan nanum saudila 11 warusem velaseiran anthe akka sollurathu allam 100 vitham unmai Anushan anna

  • @tharsinitharsini8418
    @tharsinitharsini8418 Год назад +3

    😢🤣🤣

  • @sumankumara8639
    @sumankumara8639 Год назад

    Velinadduvallkai....vendam