கண்ணீர் வரவழைத்த சிறுவனின் நேரடித்தகவல்😭 | நடந்தது என்ன? | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 259

  • @dileepkemi5516
    @dileepkemi5516 Год назад +17

    தம்பியா(அனுஷன்) நீ வேற லெவலடா ❤
    இந்தக் குடும்பத்தைப் பாரக்கும் போது சரியான கவலையாக இருக்கடா
    இவர்களில் எந்தப்பொய்யும் இல்லை உண்மைத்தன்மை தெரிகிறது
    இதுவரை நான் பார்த்த காணொலிகளில் இந்தக் காணொலி என்னை மனச்சங்கடப்படுத்தியது அந்தப்பையன் கண்கலங்கிறான்ரா
    தாங்கமுடியாத இளமையில் வறுமை
    பாடசாலைக்குபோக சைக்கிள் இல்லாமல் ஒரு உடுப்பு இல்லாமல் இருப்பது அந்த அம்மா கால்ஏலாமல்
    நான் நாட்டுக்கு வரும்போது அவர்களை சந்திக்கிறேன்
    முக்கியமாக தம்பியா(அனுஷன்)
    நீங்க கட்டாயம் உங்கள் உடம்பை பாத்துக்கொள்ழுங்க
    இந்த வயதில் காலைல எழும்பி 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்க( சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம்)
    இரவுச்சாப்பாட்டை சாப்பிடாபல் விடுங்க
    உங்களைப் பார்க்க ஒரு சின்ன யானைக்குட்டி நடந்துபோவதுபோல் இருக்கு
    உங்களில் உள்ள அக்கறையில் எழுதுறேன் இன்று முதல் கட்டாயம் உடற்பயிற்சி செய்யுங்க please
    தினமும் உங்கள் இடையை ஒரு தராசு வாங்கி நெறுத்துக்கொள்ளுங்க
    ஒரு அண்ணன் மாதிரி சொல்லுறேன் Please please
    உங்களை மாதிரி இளைஞர்கள் நாட்டுக்குத்தேவை
    நான் உங்களை சந்திக்கும்போது நான் சந்தோஷப்படவேண்டும்
    கண்டதையும் சாப்பிடாமல் கூடுதலாக மரக்கறி சாப்பிடுங்க
    தினமும் ஒருமணிநேரம் Gym போங்க please

  • @tl5194
    @tl5194 Год назад +48

    மகன் அனுஷன்,
    இந்த குடும்பத்தை உங்க கண்ணில் பட வைத்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி.
    உண்மையாக இந்த காணொளியில் வந்த நிகழ்வுகள் என் மனதை விட்டு அகல மறுக்கிறது மகனே, குறிப்பாக அந்த மகள் மிக இளையவள் போலிருக்கு அவள் உடல் அமைப்பு, ஐயகோ சொல்ல வார்த்தை இல்லை. எமது அரசியல் வாதிகள், பொது அமைப்புக்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
    நிச்சயம் மகனே உன்னால் இந்த குடும்பம் தலை நிமிர்ந்து வாழும் என்ற நம்பிக்கையுடன், எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளமும் தந்து உங்கள் பணியை தொடர செய்வாராக 🙏
    வாழ்க வாழ்க வளமுடன் என் அன்பு மகனே ❤️

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +30

    உண்மையில் இறைவன் ஒருவர் இருக்கிறான் தம்பி அனுசான் என்னமோ நினைத்து கொண்டு வந்தாய் ஆனால் இறைவன் அருள் இந்த குடும்பத்தை காண்பித்துருக்கான் மிக்க நன்றி தம்பி உதவிய உள்ளங்களுக்கும் நன்றி இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +28

    இதுகள் எல்லாம் என்ன மனிதர்கள் என்று சொல்ல தெரியவில்லை அன்பு தம்பி அனுசன் பாவமாக இருக்கு இவர்களை பார்க்க 😢😢❤️❤️❤️😘😘🙏🙏

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +14

    கஷ்டப்பட்ட குடும்பத்தினை தேடி போகும் போது உண்மையிலே கஷ்டப்படவர்களைத்தான் கடவுள் காட்டி இருக்கின்றார்கள்.கடும் கவலையாக உள்ளது தம்பியின் மனதில் உள்ள ஏக்கங்கள் ரொம்ப மனதில் கவலையாக உள்ளது.அழுகைவருகின்றது.இந்த குடும்பத்துக்கு உதவி செய்கின்ற உறவுகளுக்கு கோடிபுண்ணியம் . கிடைக்கும்.படிப்புக்கு மாதந்த உதவியினை பெற்றுக்கொடுத்தால் நல்லம்.❤❤

  • @amrahhasinim260
    @amrahhasinim260 Год назад +12

    அணுசன்..😭😭😭😭😭யாதை பார்க்காட்டியும் பரவாயில்லை ....இந்த இரு உறவுகளுக்கும் கல்விக்காய் உதவுங்கள்...மேலும் இங்கு பொய் எதுவுமில்லை...மிக கவலையாக இருக்கிறது....உறவுகளே! நிச்சயம் உதவுங்கள் ...

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +35

    அன்புக்கரம் நீட்டிய அனுஷன் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!🎉🧁🎉
    நம்ம அனுஷன் உங்க இன்றைய அன்பார்ந்த சேவைக்கு எப்பிடி நன்றி சொல்வது என்றே தெரியல்ல அதனால கோடி நன்றிகள்….!!💯🙏💯
    உங்க சேவைகள் தாெடர வாழ்த்துக்கள் அனுஷன்!!👍💯👍
    சதுர்ஷனின் விடாமுயற்சிகள் வெற்றிபெற கடவுளை வேண்டுகிறேன்….!!🙏💐🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்…!!💐🙏💐
    PS: Anushan you are so great at doing Instant Pranks and keep it UP!!👍🙏👍

  • @apiapi4915
    @apiapi4915 Год назад +8

    பிறந்தனாள் வாழ்த்துக்கள் தம்பி அனுசன் .. அனுசன் தம்பி இவர்களின் கதையைக்கேட்கும்போது மிகவும் மனசுகவலையாக இருக்கு தம்பி இவர்கள் படிப்புக்கு கட்டாயம் நீங்கள் உதவி செய்யனும் அனுசன் இருவரும் நல்லாபடிக்கிறபிள்ளைகள் கட்டாயம் தம்பி நீங்ஙள் உதவிசெய்யுங்கள் அனுசன்

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +12

    அநேக யாழ் புலம் பெயர்ந்த மக்கள் எல்லா தமிழர்களுக்கும் உதவி செய்கிறீர்கள். மிக்க நன்றி 🙏🙏 உங்கள் மேல் இன்னும் மரியாதை அதிகம் தான் வருகிறது. எந்த ஊர் பாகு பாடு இல்லாமல் செய்யும் உங்கள் அன்பிட்கும் மனிதாபிமானதிட்கும் கடவுள் ஆசீர்வாதம் தருவாராக 🙏🙏. Sk குடும்பம் மூலம் இந்த உறவு பாலம் கட்டியாதட்கு அவர்கள் குடும்பத்திட்கும் நன்றிகள். மட்டு மக்கள் சார்பில் மிக்க நன்றிகள்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +8

    சரியான முறையில் வறுமையின் கீழ்வாளும் வரியவர்களுக்கே இவ்வுதவி யினை கொன்டு சேர்த் அனுசான் மற்றும் இவ்உதவியினை தனது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்த நல்லுள்ளம் படைத்த அண்ணா குடும்மத்தினருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் ❤❤❤ வாழ்த்துக்கள் அனுசான் சிறந்ததோர் தேடல் சிறந்ததோர் தெரிவுகள்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +6

    அந்த தம்பி நிலைமைஐ கேட்க்கும்போது வேதனையா இருக்கு 😭கடவுளே இப்பிடி ஒரு சித்தப்பாவா. தம்பி கவலைப்படாதே. அனுஷன் உங்கள் சேவைகு வாழ்த்துக்கள் 🙏🏽

  • @jeevangowry6240
    @jeevangowry6240 Год назад +5

    கல்விக்கு உதவுவது கடவுள் புண்ணியம் நிச்சயமாக இந்த குடும்பத்துக்கு உதவி கிடைக்கணும்.

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Год назад +15

    அனுஷன் இந்த தம்பியின் மனதில் பல வலிகள் உள்ளது. அது அவனுக்கு மட்டுமே தெரியும்..... இந்த தம்பிக்கு தேவையான பொருட்களை வேண்டி கொடுங்க.
    அனுஷன் உங்களுக்கு ரெம்ப நன்றி 🙏

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷியன் தம்பிக்கு இந்த குடும்பத்தின் நிலைமையை பார்க்கும்போது ரொம்ப கவலையா இருந்தது கஷ்டப்பட்ட குடும்பம் கட்டாயம் உதவி தேவைப்படுகிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Год назад +6

    ஹாய் அனுசன் காலை வணக்கம் இந்த காலத்தில யார் மேல அதிகமா பாசம் வெய்க்கிறொமோ அவங்க தான் எதிரி ஆகிறாங்க இது இந்த தம்பிக்கு நடந்த சம்பவம் இந்த குடும்பத்துக்கு நல்ல வழி பிறக்கனும் இந்த பண உதவியை இந்த கஸ்ரப்பட் ட குடும்பத்துக்கு கொண்டு செர்த்த அனுசனுக்கு கோடான கோடி நன்றி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்க 🙏🙏🙏🙏நலமுடன் 🙏🙏🙏🙏

  • @sivashan4842
    @sivashan4842 Год назад +7

    கவலை வேண்டாம் தம்பி ,,வேதனையாக இருக்கின்றது என்ன மனிதன் சித்தப்பாஅல்ல செத்தப்பா

  • @indujan76
    @indujan76 Год назад +27

    ரொம்ப கவலையா இருக்கு 😭😭 இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க உதவுங்கள் மக்களே 🙏🙏🙏

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Год назад +44

    மகன் (அனுஷான்) வேதனை கொடுத்தவரை வேறு வழி இன்றி மறந்து விடலாம். ஆனால், அவரால் மனது பட்ட வேதனையும் வலியும் ஓரு போதும் மறந்து விட முடிவதில்லை..Happy birthday🎂🥳🎉....God bless you ரொம்ப நன்றி மகன்(அனுஷான்)

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад +4

    தம்பி அனுஷான் உங்களை கடவுள் தான் கொண்டு போய் விட்டிருக்கிறார்.அவர்களுக்குவேண்டிய உதவியைச் செய்யுங்கள். குட்டி அனுசன Happy birthday

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +7

    😢 உண்மையிலேயே தகுதி யானவர்களுக்கு தான்.... நீங்கள்,உதவி வழங்கி இருக்கீங்க கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻( இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉❤அனுஷன் )

  • @sunderanton2906
    @sunderanton2906 Год назад +8

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி தம்பி அனுஷன்

  • @rifkanvlogs
    @rifkanvlogs Год назад +27

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.
    உண்மையில் உங்கள் சேவை மகத்தானது.
    ஊருக்கு ஒருத்தர் இப்படி இருந்தாலே போதும் ஊர் வளம் பெறும். நாடும் வளம் பெறும்.

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +2

    அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்தகுடும்பத்திற்கு தான் அந்த பணம் கொடுத்து வைத்து இருக்கு பிள்ளைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்ங்க ஆண்வர் ஆசிர்வதிப்பார் உங்களை

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +8

    இந்ந குடும்பத்தை பார்த்துகண்கலங்கி அழுதுவிட்டேன் .மகனின் படிப்பிற்கான துவிசக்கரவண்டியை வேண்டிக்கொடுக்க நான் தயார்.அனுசனை தொடர்புகொள்கிறேன்

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Год назад +6

    வணக்கம் தம்பி🎉🎉 கல்விக்காக நிச்சயமாக உதவி செய்யும் தம்பி நன்றி அனுஷன்

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад +3

    Super 👍 அனுஷ்சன் பெயர்அளவிலும் வறுமையிலும் நீங்கள் தேடிய குடும்பம் இதுத௱ன்.இந்த உதவிய உள்ளத்திற்கும் உங்களுக்கும
    நன்றி 🙏

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah 5 месяцев назад

    தம்பி அனுசன் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்

  • @rozanrghj6913
    @rozanrghj6913 Год назад +5

    இந்த பையனுக்கு உதவி செய்க அனுசன்

  • @Venu1021
    @Venu1021 Год назад +11

    Hii dr.
    Intha thambi school lukku daily poittu poittu vaaratha naanum kandirukkan. Town la irunthu varum pothu.... Thampi nalla padikkak koodiyavan pola irukkiran...
    Please anyone help to him for his
    studies 🙏
    If u do this valuable help , it will help to this whole family in future 😊
    May god bless u brother, keep rocking in your studies, it is one of the step to develop our family situation.... Don't worry about past, just is passed, be happy You can do everything.
    My best wishes to reach your goal(future engineer)👍
    Thank you dr , you have done this work successfully 😊

  • @user-ep4kf3cr7l
    @user-ep4kf3cr7l Год назад +15

    உண்மையா அந்த தம்பி அழும்போது அழுகைதான் வருகுது .உடுப்புகள்வாங்கி கொடுங்கள் .😢

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +2

    அனுஸன். வித்தியாசமான முறையில் இந்த காணொளி இருந்தது. கட்டாயம் உதவி செய்யுங்கள். உங்கள் குடும்பம் இங்கு தான் ( பெயர் ஒற்றுமை)

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +6

    Anush enna solvathenru puriyavillai iraivanin nadagamedaiyil ithuvum oru kadchi manathai urukkum kadchi avargalai Nalla vala vendum god bless all of you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +5

    Sariyana nerathil migavum poruthamana my sweet brother Anush I iraivan avargal idathil anupivaithullar avargalukkana uthavigal ungalai veguviraivil vanthadaiyum good luck Anush🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Год назад +4

    அன்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வாழ்க பல்லாண்டு கள் உடல்உள ஆரோக்கியமாக!

  • @Kopivlogs
    @Kopivlogs Год назад +1

    (மது எனும் அரக்கனால்
    பல உண்மையான பாசம்
    விலை போகிறது) அண்ணா கடவுள் உங்களுக்கு என்றும் துனைநிப்பார் சகோதரா

  • @atpur6689
    @atpur6689 Год назад +6

    தம்பியா அனுசன் இந்தக்குடும்பத்தை கட்டாயம் உதவி செய்யுங்க சும்மா விளையாட்டா அந்த அம்மாவோட கதைச்சினீங்க இவாவளவு பெரிய பிரச்சனையான குடும்பத்தைதான் சந்தித்து இருக்கறீர்கள்

  • @bairathymani
    @bairathymani 2 месяца назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி படிக்க உதவும் என வாழ்த்துகிறேன்

  • @pathmaseelan4464
    @pathmaseelan4464 Год назад +7

    Anushan happy birthday 🎉 we wish you all the best. God bless

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 Год назад +2

    அனுஷம் தம்பி இந்த பொடியானுக்கு இந்த குடும்பத்துக்கு நீங்கள் கட்டாயமாக ஏதோ ஒரு வழியில் உதவி செய்து கொடுக்க வேண்டும் டா தம்பி

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +15

    அனுஷன் இந்த குடும்பத்தின் நிலைமை கவலையாக இருகிறது கடவுள் ஆசிர்வதிப்பார் நல்லது நடக்கும்

  • @RakulRakul-cr4iv
    @RakulRakul-cr4iv Год назад +5

    😢😢😢😢😢😢😢😢pavam avanga uthavi pannuna ungalukku thanks anna❤

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +4

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🛐🕉

  • @satkunarasasivasubramaniam9025
    @satkunarasasivasubramaniam9025 Год назад +4

    Anushan u also look like God. U going time saw Sarbath shop after that family so sad situvation. after talking time Ur Amma name Yogarani, to Akka name and ur name that thampi name helper name also Anushan. Plz Anushan maybe ur video to forien people difnitly help come. next video to turn they life. God bless Anushan.

  • @mathuvishnu9906
    @mathuvishnu9906 Год назад +4

    அண்ணா தயவுசெய்து உங்களால் முடிந்த உதவி செங்க அண்ணா அண்ணா படிப்பு விடயம் அண்ணா பாவம் அண்ணா அந்த பொடியன் 🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    மிகவும் நன்று மிக்க நன்றிகள் பார்க்க முடியாமல் கஸ்ரமாக இருந்தது உதவி புரிந்த உள்ளங்களுக்கு நன்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +5

    மில்லை விட சர்பத் கடைக்கு தேவையான சாமான்கள் வாங்கி செய்வது நல்லது. இன்னும் வேறு சாப்பாடு செய்தும் விக்கலாம். மில் கேட்கிறார் ஆனால் அதட்குரிய பொருட்ட்கள் வாங்கவே இவர்களிடக்கு கஷ்டமாக இருக்கும் இருக்கும் தொழிலை இவர்கள் செய்வது நல்லம். பிள்ளைகள் படிக்க உதவி செய்யுங்கள் 🙏

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 Год назад +3

    Anusan brother umnmaile Rompa kasdappaduranka.... Allah mahap periyavan unkalukku avankalai kannil kaddirukka...... iraivan irakkamudayavan..

  • @sageesansanmugaraja4974
    @sageesansanmugaraja4974 Год назад +4

    அனுசனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

  • @jathijathipan9662
    @jathijathipan9662 Год назад

    அந்த தம்பியும் தங்கையும் உண்மையில் நன்றாக படிப்பார்கள்போலதான் உள்ளது எனவே உங்களுடைய உதவிதான் இப்போதைக்கு பெரிய உதவியாக இருக்கும் தம்பி உங்களது சேவைக்கு பாராட்டுக்கள் தம்பிமார்களே இறைவன் அருளும் கிடைக்கட்டும்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +2

    தம்பி,இந்தக்குடும்பத்திற்கு முடிந்த உதவியைச்செய்யவும்.நன்றி.

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 8 месяцев назад

    தம்பி அனுசன் கடவுள் தான் உங்களை இந்தமாதிரியான இடங்களுக்கு அனுப்புகிறார் நாங்களும் உதவி செய்ய விரும்புகிறேன் பேரன் எடுங்கள்

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Год назад

    நன்றி அனுஷன் இந்த குடும்பம் நல்ல நிலைக்கு வரும் எனது வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    தம்பி அனுசன் இந்த உருண்டு கேள்வி மிகவும் சிறப்பாக இருக்கிறது 😊🎉🎉🎉❤❤❤

  • @user-ko1se2gf6v
    @user-ko1se2gf6v Год назад +2

    Tampi anusan vellavely piratesa seyalakattilum ma arykkum mesin kodukkuravanka karychchi utavi seynka tampi

  • @jenittajeni7679
    @jenittajeni7679 6 месяцев назад

    Super valththukkal Anushn

  • @udaykumar-dq4jl
    @udaykumar-dq4jl Год назад +7

    So sad 😢 god bless you 🤲 brother ❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +1

    அனுஷான் கவனமாக பார்த்து செயல்படவும்❤❤👍👌

  • @mrjaseer4174
    @mrjaseer4174 7 месяцев назад

    வணக்கம் தம்பிக்கு வேண்டிய உதவி எல்லாரும் செய்யுங்கோ நாங்களும் செய்வதற்கு ரெடியா இருக்கிறோம் நாங்கள் செய்வோம் தம்பி பாவம் நல்ல படிக்கிற புள்ள அந்த பிள்ளைக்கு நல்ல உதவி கிடைக்கணும் என்று நாங்கள் இறைவனை வேண்டுகிறேன்

  • @suntharalingamsurendran9505
    @suntharalingamsurendran9505 Год назад +13

    அனுசன் ஃபோன் எடுக்கவும் உதவி செய்ய விரும்புகிறேன் தயவுசெய்து

  • @suhik-ez1jh
    @suhik-ez1jh Год назад +4

    Hi anna.....தம்பி நல்லா படிக்கனும் ...அவருக்கு உதவி செய்யுங்க அண்ணா.....

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +3

    அருமை தம்பி அனுசன்

  • @santhja
    @santhja Год назад +5

    i am so sad to hear this family?s story 💔 I hope you will help them.

  • @Accoutus
    @Accoutus 2 месяца назад

    Nalla manasu thampi ❤❤ Super

  • @villagefromworld957
    @villagefromworld957 Год назад +2

    தொழில் ஒன்றை உருவாக்க உதவி செய்யுங்கள் சகோதரா....

  • @arulsiva6863
    @arulsiva6863 Год назад +15

    Anushan be careful when reporting criminal acts. never mention any names of the attacker and details. You may be charged for not reporting this to police etc. Report their problems and avoid describing the incidents or names.

    • @chantiralegawiknesvaran4707
      @chantiralegawiknesvaran4707 Год назад

      அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி

  • @sivakumarshangavy4506
    @sivakumarshangavy4506 Год назад +5

    விளையும் பயிரை முளையில் தெரியும் கல்விக்கு உதவவும்

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Год назад +1

    Good time to find a Good people please help them god bless them 🙏

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад +1

    Happy birthday 🎂 🎉🎉 dear Anushan - Germany. God bless you
    Really this family need help from our brothers who live abroad- foregin . I pray for all

  • @ushapushparajah7795
    @ushapushparajah7795 Год назад +3

    Valikalai thagkija Pajanam ❤❤❤

  • @nathunnathunraj8878
    @nathunnathunraj8878 9 месяцев назад

    You are brilliant ❤️Ippidi help panra manasukku

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Год назад +15

    உண்மையில் தம்பியோட கதை கேட்டு ரொம்ப கவலையா நம்பிப் பழகிய மனிதர்களே ஆபத்தானவர்களாக மாறியது ரொம்ப கொடுமை.. உண்மையில சரியான நேரத்தில் சரியான ஆட்களுக்கு அனுஷானின் உதவி கிட்டியது ரொம்ப சந்தோஷம்..

    • @devakithampaiyah9258
      @devakithampaiyah9258 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +8

    அனுசான் நீங்கள் உதவி செய்வோருக்கு முடிந்தஉதவி செய்வதாய்சொல்லியிருந்தேன்எப்படி அனுப்புவது phone எடுத்தால் எடுப்பீர்களா

  • @Jeevitha_789
    @Jeevitha_789 Год назад +4

    God bless you 🙏

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 Год назад +1

    சரியான கவலையா இருக்கு 😢😢

  • @uma8600
    @uma8600 Год назад +3

    God bless you

  • @arluppafdo-dg1fp
    @arluppafdo-dg1fp Год назад

    சுப்பர்👍👍👍👍 சுப்பர் சுப்பர்👍👍👍

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il Год назад

    Rompa kavala itukku Ivan kalukku uthavi sejjiravankalukku petiya punnijama poitu jesappathan kappaththanum God bless you anusan thampi

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 Год назад +3

    Anusan brother kaddayama intha thampiyoda kalvi valkaikku..uthavi saiunka..... please please please.😭😭😭

  • @gairajan2468
    @gairajan2468 Год назад

    Very sad state affairs. May God help this family. Thank you Anushan🤝👌💕🇦🇺.

  • @maithiliaravinthan9007
    @maithiliaravinthan9007 Год назад

    அனுஷன் ! தம்பி நீங்க செய்யும் பணி சுப்பர்.படிக்கும் பிள்ளைகளை தட்டிக்கொடுக்கவேண்டும்.தம்பி நீங்கள் படித்து உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும்.

  • @amwajiha
    @amwajiha Год назад +1

    Good job anushan 👌👌👌God bless you ❤p

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Год назад +1

    A thank you God bless you Good job❤

  • @dharsidharsiniYogarasa
    @dharsidharsiniYogarasa Год назад

    😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 எண்டாக்கும் கடவுல் துணையாக இருப்பார் 🙏🙏🙏

  • @user-qs3hr1yd1b
    @user-qs3hr1yd1b Месяц назад

    தம்பி அனுசான்.இந்தகுடு
    ம்பாத்தா.தீரும்பா.போய்பத்திங்கல.அன்தா.தம்பி.எலையாகா.இருப்பாதை.விரும்பாமல்
    படிப்பு.நிச்சாயாம்.ஓருநால்.பனாக்கறநாக.மாத்தி.விடும்.

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Год назад +1

    Good ❤❤❤❤❤ happy birthday thampi❤❤❤❤❤

  • @suthssuthar292
    @suthssuthar292 Год назад +1

    அனுஸன் இந்த தம்பிக்கு உதவிசெய்யவிரும்புகிறேன் உங்கலுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

  • @user-yd9rv5lz6j
    @user-yd9rv5lz6j 8 месяцев назад

    Thanks

  • @fathimasarasara4229
    @fathimasarasara4229 Год назад

    Voice of anusan. நீங்கள் உதவி செய்கிறேன் என்று அவர் களை. அவமானப்படுத்துவது போல. பேசுகிறார்

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад

    வாழ்த்துக்கள் தம்பிஅனுஷான் தம்பி❤❤❤❤

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Год назад +2

    Anna.entha.thampera.kathaya.kedga.kavalayagarukgu.eppadiyavathuuthavi.seinga.appa.erukgeravargalukke.kasdamenral.evargalukgu.eppaderukgum.entha.kanoleya.paartthathum..naane.alutheddan.paavam.anna.

  • @user-ko1se2gf6v
    @user-ko1se2gf6v Год назад +1

    😂😢❤kasratty unarntu nanrakap padittu samukattil uyarvaka valntu kaddanum tampi

  • @user-cj3xv8nv9e
    @user-cj3xv8nv9e Год назад

    😢😢😢 solla waratha ila anushan intha tambi ninakum pothuuu

  • @udaykumar-dq4jl
    @udaykumar-dq4jl Год назад +5

    Please help this family 😭😭

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Год назад +1

    Super super

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 Год назад

    Ssssssuper👍👍🙌🙌🙌

  • @kunathevy-qo2nf
    @kunathevy-qo2nf Год назад

    God bless this boy Anusan.

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Год назад +1

    கிராம சேவகர் ஊடாக இவர்களுக்கு பெற்று கொடுக்கவேண்டிய உதவிகளை முதலில் பெற்றுக் கொடுக்கவும். மிகவும் வேதனைக்குரியது

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 9 месяцев назад

    இந்தவறிய குடூம்பதின் முகவரியை அனுப்பவும் உதவி செய்ய

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +4

    தம்பி,இந்த இடத்தில் கிராமதிகாரி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடியவர்கள் இல்லையா?எப்படி இருந்தபோதிலும் தங்கள் தெரிவுக்கு நன்றி,வாழ்த்துக்கள்.❤.

  • @neelavannan369
    @neelavannan369 5 месяцев назад

    This like hero anushan