கார்த்திக் உங்களது மனிதாபிமான முயற்சிக்கு நன்றி. இவருக்கு தோதான வாழ்கை துணை கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன். நிட்சயம் இந்த கமெண்டை பார்கும் உறவுகள் உங்களைத்தெறிந்தவர்கள் இருந்தால் நல்ல உள்ளதோடு கார்த்திக் மூலமாக தொடர்பு படுத்தி வையுங்கள். உங்கள் வாழ்வும் நலம் பெறும். வாழ்க வளமுடன்.
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் மக்கள் உங்கள் கையில் நன்றி கார்த்திக் இந்த உதவியை செய்த எமது அன்பின் உறவுகளுக்கு எனது மனமார்ந்த.. நன்றிகள் Vvt..... UK..... தாஸ்
கார்த்திக் அண்ணா இவருடைய இந்த வருத்தத்திற்கான. மாற்றம் இருக்கிறது இவருக்கு இந்த வருத்தத்திற்கான மருந்து இருக்கு இந்தியாவில் ஆயுள் வேத மருந்து அவற்றை நான் titok இல் பர்த்தனான் அவற்றை ஓடர் செய்து வாங்குவதற்க்கு ஒழுங்கு படுத்துங்கள். இவர் குணமடைந்தால் இவர் வேற நிலைமையில் இருப்பார். நான் இந்த உதவியை செய்திடுவேன் ஆனால் நான் தற்போது இருக்கும் இடம் சொந்த நாட்டில் இல்லை இடை நடுவில் நிக்கிறேன் என் இலக்கை அடைந்ததும் அவற்றை ஒழுங்கு படுத்தி தருவேன் இவரின் வாழ்கையில் நடந்த சம்பவம் தான். என் வாழ்க்கையும் அதை நினைத்தால் தான் கவலை இவருக்கு இப்படி நடந்திருக்க கூடாது ஓகே நான் என் இலக்கை அடைந்ததும் நானும் உதவி செய்வேன்
மிக்க நிறைவாய் உள்ளது மனது அன்புடன் நன்றிகள் அனைத்து உதவி வழங்கிய உறவுகள் அனைவருக்கும்... நான் இன்று சிரிக்கிறேன் மன மகிழ்வுடன் காரணம் நீங்கள் எப்போதும் இந்த அன்பு மிக்க உதவியும் ஆதரவும் வேனும் எனக்கு அன்புடன் மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ இந்த உதைவிகளை செய்து.. கொண்டு இருக்கும்.எங்கள்..உறவுகள்..இருக்கும்..வரை...எங்களை..கைவுடமாட்டர்கள்.. என்று நம்புகிறோம்.. உங்கள் எல்லோருக்கும்.. எமது.. அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் நங்கள் இதுதான் உண்மை.. நன்றி வணக்கம் Vvt..... UK...... தாஸ்
you tuber vanni nanbam is wrongly using your photo and getting false information from a lady against you and Krishna. That lady is a cheat. Got help from Krishna. please check with that you tuber.
You are accusing that lady is a cheat . Can you produce any proof that she received any money? If not, did you watch the whole video? That youtuber clearly stated that his intention was to get more attention, and he also said his fellow youtubers about it. Your intention is what ? Stopping any help to that richest woman in town, all she wants is a few sheets of roofing material. By stopping the help, you can get what ? Peace of mind !
Hi pls don't misrepresent the persons they are helping because this person is disable they are not cheating anyone, help was done only through youtuber karthi I don't know any other youtuber. Some of my relations sent money directly to that person how did you manage to do this can you prove it ?? They did it to for the boy. If you get into a situation like this tomorrow, would you want to help? You wouldn't be so easy.
அண்ணா வணக்கம் 🙏 தவறான வார்த்தை பிரயோகம் கூடாது நீங்கள் போட்டுல்ள விளக்கம் என்னை வேதனை படுத்தி உள்ளது நீர் கூறுவது போன்று சுகிர்தா அம்மா !! காசு அவா கேட்டு யாரிடமும் வாங்கி தர வேனும் என்று ஒரு நாளும் அவா முயற்சிகள் செய்ய இல்லை .. ரெஸ்ரோரண்ட் வைத்திருக்கும் பவா அண்ணா ..தானாகவே முன் வந்து நானும் ஏதேனும் உதவி வழங்கும் சந்தர்பம் ஒன்று உருவாக்க முடியுமா எனக் கூறினார் அத்தோடு சரோஜினி.இராதாக்கிருஸ்னன் என்று சொல்கிற அவாவும் தானும் ஒரு உதவி கொடுக்கும் விருப்பம் இருப்பதாக சுகிர்தா அம்மாவிடம் கூறியிருந்தார் ஆகவே இவ்வாறான முறையில் மட்டுமே எனக்கு உதவி கிடைத்தது... அடுத்து ஒன்றை சொல்ரன் இவர்கள் அனைவரும் போட்ட காசு எனது பிரத்யேகமான வங்கி இலக்கத்துக்கு தான் வந்தது சுகிர்தா அம்மா இவர்கள் எவரிடமும் ஒரு ரூபாயும் அவா கை நீட்டி வாங்கி அனுப்ப இல்லை... விளங்குதா உமக்கு இப்போது தெளிவாக..👍👍👍இப்படி command போடுரதுக்கு உமது தகுதி சிறப்பாய் உள்ளதா????? உமக்கு ஒன்றை கூறுகின்றேன் எப்போதும் நாம் எமக்கு எழும் சந்தேகங்களுக்கும். முட்டாள் தனமான கோமாளி கோமாளி என்னங்களுக்கு இப்படி social media விடை தேடுவது உலகத்தில் மிகவும் அடி முட்டாள் செய்யும் வேலை ..புரியுதா??? உமக்கு legal விளக்கம் தேவை என்றால் என்னோடு தொடர்பு கொள்ளும்... உமக்கு பதில் தர நான் ரெடி okay ... டேய் முதல் நீங்கள் மாறுங்கள் சமுதாய மாற்றம் தானாக வரும்... !!!!!!!! உமக்கு ஒரு அறிவித்தல் ஒன்றை நான் விடுக்கிரேன் நீர் இது வரையில் எமது நாட்டின் பொருளாதார ரீதியாக அல்லது பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் குறை எவ்வாறான முறையில் தீர்த்து உள்ளாய் உன் பங்கு என்ன உன்னை உறுதி படுத்து பார்ப்போம் வாயும் கையும் இருக்கு என்று எதையும் எழுதிகொண்டு ,,, சொல்லிக்கொண்டு இருப்பது மனித வாழ்க்கையில் அருவருப்பை ஏற்ப்படும் இதை எப்போதும் தெளிவுடன் புரிந்து கொள்ள வேண்டும் ...மிக்க நன்றி ...இனி நான் உமக்கு command போடுவதை தவிர்த்து கொள்ளும் நன்றி👋🙏👍
நன்றி சுகிர்தா அக்காவுக்கு
கார்த்திக் உங்களது மனிதாபிமான முயற்சிக்கு நன்றி. இவருக்கு தோதான வாழ்கை துணை கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன். நிட்சயம் இந்த கமெண்டை பார்கும் உறவுகள் உங்களைத்தெறிந்தவர்கள் இருந்தால் நல்ல உள்ளதோடு கார்த்திக் மூலமாக தொடர்பு படுத்தி வையுங்கள். உங்கள் வாழ்வும் நலம் பெறும். வாழ்க வளமுடன்.
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் மக்கள் உங்கள் கையில் நன்றி கார்த்திக்
இந்த உதவியை செய்த எமது அன்பின் உறவுகளுக்கு எனது
மனமார்ந்த.. நன்றிகள்
Vvt..... UK..... தாஸ்
❤Nanri.makan ❤❤❤❤❤🎉
கார்த்திக் அண்ணா இவருடைய இந்த வருத்தத்திற்கான. மாற்றம் இருக்கிறது இவருக்கு இந்த வருத்தத்திற்கான மருந்து இருக்கு இந்தியாவில் ஆயுள் வேத மருந்து அவற்றை நான் titok இல் பர்த்தனான் அவற்றை ஓடர் செய்து வாங்குவதற்க்கு ஒழுங்கு படுத்துங்கள். இவர் குணமடைந்தால் இவர் வேற நிலைமையில் இருப்பார். நான் இந்த உதவியை செய்திடுவேன் ஆனால் நான் தற்போது இருக்கும் இடம் சொந்த நாட்டில் இல்லை இடை நடுவில் நிக்கிறேன் என் இலக்கை அடைந்ததும் அவற்றை ஒழுங்கு படுத்தி தருவேன் இவரின் வாழ்கையில் நடந்த சம்பவம் தான். என் வாழ்க்கையும் அதை நினைத்தால் தான் கவலை இவருக்கு இப்படி நடந்திருக்க கூடாது ஓகே நான் என் இலக்கை அடைந்ததும் நானும் உதவி செய்வேன்
Super Super anna 🎉🎉❤🎉🎉
வாழ்த்துக்கள் இருவருக்கும். 💐❤️🙏🇨🇦God bless your family 👏
வாழ்த்துக்கள்கார்த்தி
Thankyou for the people who help this man
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
வாழ்த்துகள் அம்மா
❤🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் இருவருக்கும்..இவருக்கு இனி ஒரு திருமணத்தை செய்து வைக்கவும்❤..அவருக்கு வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமைய வாய்ப்புக்கள் அதிகம்..
மிக்க நிறைவாய் உள்ளது மனது அன்புடன் நன்றிகள் அனைத்து உதவி வழங்கிய உறவுகள் அனைவருக்கும்... நான் இன்று சிரிக்கிறேன் மன மகிழ்வுடன் காரணம் நீங்கள் எப்போதும் இந்த அன்பு மிக்க உதவியும் ஆதரவும் வேனும் எனக்கு அன்புடன் மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
இந்த உதைவிகளை
செய்து.. கொண்டு
இருக்கும்.எங்கள்..உறவுகள்..இருக்கும்..வரை...எங்களை..கைவுடமாட்டர்கள்.. என்று
நம்புகிறோம்.. உங்கள்
எல்லோருக்கும்.. எமது.. அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில்
நங்கள் இதுதான் உண்மை.. நன்றி வணக்கம்
Vvt..... UK...... தாஸ்
God bless you helpers.Thank God.God bless you all.
thambi kudumbam needoli kalam valanum 🤲🤲🤲
Congratulations 🎉
நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏
Congratulations ❤❤❤
Congratulations
Super
💚🙏
தென்னை மரங்களும் நடுங்கல் வீட்டைச் சுத்தி அதுவும் நல்ல வருமானம் கிடைக்கும் ஒரு நாலு வருஷ தால
❤❤❤❤❤
உங்க அம்மா இனி தேடிவருவா பாருங்கோ
2
you tuber vanni nanbam is wrongly using your photo and getting false information from a lady against you and Krishna. That lady is a cheat. Got help from Krishna. please check with that you tuber.
You are accusing that lady is a cheat . Can you produce any proof that she received any money? If not, did you watch the whole video? That youtuber clearly stated that his intention was to get more attention, and he also said his fellow youtubers about it.
Your intention is what ? Stopping any help to that richest woman in town, all she wants is a few sheets of roofing material. By stopping the help, you can get what ? Peace of mind !
Hi pls don't misrepresent the persons they are helping because this person is disable they are not cheating anyone, help was done only through youtuber karthi I don't know any other youtuber.
Some of my relations sent money directly to that person how did you manage to do this can you prove it ?? They did it to for the boy. If you get into a situation like this tomorrow, would you want to help? You wouldn't be so easy.
அண்ணா வணக்கம் 🙏 தவறான வார்த்தை பிரயோகம் கூடாது நீங்கள் போட்டுல்ள விளக்கம் என்னை வேதனை படுத்தி உள்ளது நீர் கூறுவது போன்று சுகிர்தா அம்மா !! காசு அவா கேட்டு யாரிடமும் வாங்கி தர வேனும் என்று ஒரு நாளும் அவா முயற்சிகள் செய்ய இல்லை .. ரெஸ்ரோரண்ட் வைத்திருக்கும் பவா அண்ணா ..தானாகவே முன் வந்து நானும் ஏதேனும் உதவி வழங்கும் சந்தர்பம் ஒன்று உருவாக்க முடியுமா எனக் கூறினார் அத்தோடு சரோஜினி.இராதாக்கிருஸ்னன் என்று சொல்கிற அவாவும் தானும் ஒரு உதவி கொடுக்கும் விருப்பம் இருப்பதாக சுகிர்தா அம்மாவிடம் கூறியிருந்தார் ஆகவே இவ்வாறான முறையில் மட்டுமே எனக்கு உதவி கிடைத்தது... அடுத்து ஒன்றை சொல்ரன் இவர்கள் அனைவரும் போட்ட காசு எனது பிரத்யேகமான வங்கி இலக்கத்துக்கு தான் வந்தது சுகிர்தா அம்மா இவர்கள் எவரிடமும் ஒரு ரூபாயும் அவா கை நீட்டி வாங்கி அனுப்ப இல்லை... விளங்குதா உமக்கு இப்போது தெளிவாக..👍👍👍இப்படி command போடுரதுக்கு உமது தகுதி சிறப்பாய் உள்ளதா????? உமக்கு ஒன்றை கூறுகின்றேன் எப்போதும் நாம் எமக்கு எழும் சந்தேகங்களுக்கும். முட்டாள் தனமான கோமாளி கோமாளி என்னங்களுக்கு இப்படி social media விடை தேடுவது உலகத்தில் மிகவும் அடி முட்டாள் செய்யும் வேலை ..புரியுதா??? உமக்கு legal விளக்கம் தேவை என்றால் என்னோடு தொடர்பு கொள்ளும்... உமக்கு பதில் தர நான் ரெடி okay ... டேய் முதல் நீங்கள் மாறுங்கள் சமுதாய மாற்றம் தானாக வரும்... !!!!!!!! உமக்கு ஒரு அறிவித்தல் ஒன்றை நான் விடுக்கிரேன் நீர் இது வரையில் எமது நாட்டின் பொருளாதார ரீதியாக அல்லது பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் குறை எவ்வாறான முறையில் தீர்த்து உள்ளாய் உன் பங்கு என்ன உன்னை உறுதி படுத்து பார்ப்போம் வாயும் கையும் இருக்கு என்று எதையும் எழுதிகொண்டு ,,, சொல்லிக்கொண்டு இருப்பது மனித வாழ்க்கையில் அருவருப்பை ஏற்ப்படும் இதை எப்போதும் தெளிவுடன் புரிந்து கொள்ள வேண்டும் ...மிக்க நன்றி ...இனி நான் உமக்கு command போடுவதை தவிர்த்து கொள்ளும் நன்றி👋🙏👍
merci karththik continue 🫑🥒🥦🧄🧄🌰🌶⛩🕍🕌🕌🗽🗼💒
🍇🍈🍉🍊🍌🍍🍏🍐🍑🫐🍓🍒
Congratulations