DK VANNI
DK VANNI
  • Видео 672
  • Просмотров 6 485 845
பேருந்தில் வகுப்புக்கு சென்ற மாணவி நடத்துனரின் செயல் dk karththik dkvanni
கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
ruclips.net/video/tDZOwmstDKE/видео.htmlsi=bZ3nSECgcP0YrpRB
Просмотров: 1 205

Видео

வைத்தியர் செய்தது சரியா dk karththik dkvanni
Просмотров 34 тыс.2 часа назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 #Arjuna
லண்டனில் இருந்து நேரடியாக வருகை தந்த அருணகிரி ஐயா dk karththik dkvanni
Просмотров 4,9 тыс.4 часа назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/-uXVU-yMiOk/видео.htmlsi=AUJjRU_syZjrsiNH
உயிர் உள்ளவரை போரின் கொடுமையை மறக்க முடியாத உறவுகள் dk karththik dkvanni
Просмотров 4,4 тыс.7 часов назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/-uXVU-yMiOk/видео.htmlsi=e3mRccoU7xd12nDi ruclips.net/video/Tyi_eHBumY8/видео.htmlsi=VNiZFdNDs80ly2GE
ஜெர்மனியில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் dk karththik dkvanni
Просмотров 5 тыс.9 часов назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656
பவுடர் பூசுவதும் இல்லை உச்சி பிரிச்சி தலை இழுப்பதும் இல்லை dk karththik dkvanni
Просмотров 4,7 тыс.12 часов назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/-uXVU-yMiOk/видео.htmlsi=LlP0RqbOzMKMylQA ruclips.net/video/zjwtMRBkDgk/видео.htmlsi=6YzVDIBrBJt0lo1K
வீட்டைப் புடுங்கி விற்பனை செய்த இளைஞன் சந்தோசமாக வாங்கிய மக்கள் நடந்தது என்ன dk karththik dkvanni
Просмотров 12 тыс.14 часов назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/OAw81N3pbBI/видео.htmlsi=pJJKIZnENcKhQ8wJ ruclips.net/video/WRrhqotYlrA/видео.htmlsi=VDCs4A-a3YQKH9ig ruclips.net/video/zjwtMRBkDgk/видео.htmlsi=wMP4iKVxwS7DcC1Q
மனைவியைத்தான் கடவுளாக நினைக்கிறேன் dk karththik dkvanni
Просмотров 4,6 тыс.19 часов назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/zjwtMRBkDgk/видео.htmlsi=MzZfd2LXX_xX45Zp ruclips.net/video/nLi2r5EYfTA/видео.htmlsi=1-AP_AvZOZS0u8k3
ஒரு மாதம் வேலைக்கு போய் தொழில் தொடங்கியம்மா dk karththik dkvanni
Просмотров 6 тыс.21 час назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/zjwtMRBkDgk/видео.htmlsi=fIAfH23eiGNOZ7va ruclips.net/video/WRrhqotYlrA/видео.htmlsi=6 5TRJkw5VdclmZ
பின் விளைவுகள் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை
Просмотров 19 тыс.День назад
ruclips.net/video/nLi2r5EYfTA/видео.htmlsi=Uoc5TxxE46QtTTLJ ruclips.net/video/WRrhqotYlrA/видео.htmlsi=TyEDrLKJTo7bVA_q ruclips.net/video/FXtH1M_-j20/видео.htmlsi=GgMYM0t7UCG4eh7i
வீட்டுத் தோட்டத்துக்கு நெருப்பு வைத்த கணவர் dk karththik dkvanni
Просмотров 4,7 тыс.День назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/nLi2r5EYfTA/видео.htmlsi=lu-wE0rk7grb0ups
கில்மிஷா மாதிரி எனது மகளும் பாட வேண்டும் ஒரு தந்தையின் ஆசை dk karththik dkvanni
Просмотров 8 тыс.День назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/WRrhqotYlrA/видео.htmlsi=dsQyyJZKV7BVOkAo
மனைவியின் இறப்புக்குப் பின் தடம் மாறிய வாழ்க்கை dk karththik dkvanni
Просмотров 7 тыс.14 дней назад
கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656 ruclips.net/video/TPTfFbPWHD8/видео.htmlsi=ljHkXEoz_ss6W_0C ruclips.net/video/xKgr7R9mkEk/видео.htmlsi=wJvq0DuqctQ4DHSl ruclips.net/video/WRrhqotYlrA/видео.htmlsi=Nr7Q1Bnf9Vjyln1V
75 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சென்ற அக்கா dk karththik dkvanni
Просмотров 8 тыс.14 дней назад
75 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சென்ற அக்கா dk karththik dkvanni
அம்மாவுக்கு ஆதரவாக பேசிய அயல் உறவுகள் dk karththik dkvanni
Просмотров 4,2 тыс.14 дней назад
அம்மாவுக்கு ஆதரவாக பேசிய அயல் உறவுகள் dk karththik dkvanni
நாளைய தினம் புதிய தொழில் தொடங்க இருக்கும் அம்மா dk karththik dkvanni
Просмотров 4 тыс.14 дней назад
நாளைய தினம் புதிய தொழில் தொடங்க இருக்கும் அம்மா dk karththik dkvanni
புண்ணிய ஆபாசனம் dk karththik dkvanni
Просмотров 6 тыс.14 дней назад
புண்ணிய ஆபாசனம் dk karththik dkvanni
அக்கா கேட்ட உதவியை வழங்கிய போது dk karththik dkvanni
Просмотров 5 тыс.14 дней назад
அக்கா கேட்ட உதவியை வழங்கிய போது dk karththik dkvanni
மழை வந்துவிடுமோ என்று பயத்துடன் வாழும் உறவுகள் dk karththik dkvanni
Просмотров 6 тыс.21 день назад
மழை வந்துவிடுமோ என்று பயத்துடன் வாழும் உறவுகள் dk karththik dkvanni
ஆறு பிள்ளைகளின் தந்தைக்கு கிடைத்த வாழ்வாதார உதவி dk karththik dkvanni
Просмотров 12 тыс.21 день назад
ஆறு பிள்ளைகளின் தந்தைக்கு கிடைத்த வாழ்வாதார உதவி dk karththik dkvanni
நாங்கள் வியாபாரிகள் இப்படித்தான் இருப்போம் dk karththik dkvanni
Просмотров 6 тыс.21 день назад
நாங்கள் வியாபாரிகள் இப்படித்தான் இருப்போம் dk karththik dkvanni
முயற்சியைப் பாராட்டி மீண்டும் கிடைத்த உதவி dk karththik dkvanni
Просмотров 7 тыс.28 дней назад
முயற்சியைப் பாராட்டி மீண்டும் கிடைத்த உதவி dk karththik dkvanni
ஒட்டிக்கோ கட்டிக்கோ உடன் யாழ்ப்பாணம் நோக்கி dk karththik dkvanni
Просмотров 10 тыс.28 дней назад
ஒட்டிக்கோ கட்டிக்கோ உடன் யாழ்ப்பாணம் நோக்கி dk karththik dkvanni
காசு பணம் சொத்து ஒன்றும் தேவையில்லை dk karththik dkvanni
Просмотров 5 тыс.28 дней назад
காசு பணம் சொத்து ஒன்றும் தேவையில்லை dk karththik dkvanni
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அன்பு பரிசு dk karththik dkvanni
Просмотров 4,9 тыс.Месяц назад
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அன்பு பரிசு dk karththik dkvanni
அங்கு உள்ளவர்கள் எல்லோரும் வசதியானவர்கள் ஒரு சிலரை தவிர dk karththik dkvanni
Просмотров 3,4 тыс.Месяц назад
அங்கு உள்ளவர்கள் எல்லோரும் வசதியானவர்கள் ஒரு சிலரை தவிர dk karththik dkvanni
ஐந்து வருட காலமாக நிம்மதி இழந்த வாழ்க்கை dk karththik dkvanni
Просмотров 3,1 тыс.Месяц назад
ஐந்து வருட காலமாக நிம்மதி இழந்த வாழ்க்கை dk karththik dkvanni
டென்மார்க்கில் இருந்து வருகை தந்த நம் தாயாக உறவுகள் dk karththik dkvanni
Просмотров 4,7 тыс.Месяц назад
டென்மார்க்கில் இருந்து வருகை தந்த நம் தாயாக உறவுகள் dk karththik dkvanni
நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன் முடியவில்லை dk karththik dkvanni
Просмотров 7 тыс.Месяц назад
நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன் முடியவில்லை dk karththik dkvanni
உதவி செய்யப் போன இடத்தில் பாய்ந்த இளைஞன் dk karththik dkvanni
Просмотров 10 тыс.Месяц назад
உதவி செய்யப் போன இடத்தில் பாய்ந்த இளைஞன் dk karththik dkvanni

Комментарии

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 секунды назад

    Thirumpa Thirumpa sollukiran ofvaruvarum thirunthum varaikum nadu thirunthathu muthalil appa amma nogamal vala ninaikathaungo .

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 7 минут назад

    எல்லாத்துக்கும் 😅அர்ச்சுனா தேவை போல 😅😅

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 9 минут назад

    நல்ல ஓர் விழிப்புணர்வு காணொளி நன்றி கார்த்திக்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 17 минут назад

    குழந்தை கதைக்கும்பொழுது ஆசையாக இருக்கிறது.பாட்டு சூப்பர்.மகள் பாதவி அபிநயம், டான்ஸ் சூப்பர்.FROM CDN MONAA COOK/CANADA

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 33 минуты назад

    அழகான பாடல் அழகான அபிநயம். வாழ்த்துக்கள் கார்த்தி. 🙏❤️🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Час назад

    Nice👍🏻

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Час назад

    பாதவி நல்ல எதிர்களாம் வளச்சி அடைய வாழ்த்துக்கள்👍🏻

  • @thavam1961
    @thavam1961 Час назад

    நல்ல அபிநயக்காறி பாதவி. எதிர்காலத்தில் சிறந்த நாடியத்தாரகையாக மிளிர்வதர்க்கான திறமை பாதவியிடம் தெரிகிறது. நல்வாழ்துக்கள் ❤

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Час назад

    முதல் கட்டமாக 10.000 பண உதவி செய்த உறவுக்கு நன்றி 🙏🙏🙏. அந்த ஆங்கில ஆசிரியருக்கு மாதாந்தம் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Час назад

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @ஆத்திசூடி-ய2ஞ

    இந்த காசு அப்படி வாங்குவது பிழை அந்த நபரை எச்சரித்து மன்னித்து விட்டிருக்க வேண்டும் ் அவரை தொடர்ந்து கவனித்திருக்க வேண்டும் ்

  • @Ragavan0401
    @Ragavan0401 Час назад

    உங்களுக்கு தெரியாத? பேருந்து நடத்துனர்கள் வெறிக்குட்டியள் பொறுக்கியள் கார்த்திக் நல்ல அறிவுரை 👍🏽🙏🏽

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 2 часа назад

    🙏🙏🙏

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 6 часов назад

    இவனுக்கு தேவையில்லாத வேலை.

  • @singarajahthambu1288
    @singarajahthambu1288 6 часов назад

    பதிவுக்கு நன்றி, வாழ்த்துகள்..

  • @mohanrajk3468
    @mohanrajk3468 6 часов назад

    அய்யாவின் மனசு பெரிசு

  • @mohanrajk3468
    @mohanrajk3468 6 часов назад

    உங்கா கருத்தே என் கருத்தும்

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i 7 часов назад

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥👌🙏🙏

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 11 часов назад

    Doctor Proofed the culprits in all sector hospital authority, Politicians, Lawyers( 22 Lawyers, including Deneeswaran)👌👍🙏❤, This death was happened not due negligence, it's a brutal murder by Doctor and the nurses.

  • @jeganview
    @jeganview 12 часов назад

    எல்லா நாட்டிலும் எல்லா துறைகளிலும் இப்ப நம்மட பிள்ளைகள் இருக்கிறாங்க. நீர் வேலையை பாரும்.

  • @Thirumagal-c9o
    @Thirumagal-c9o 12 часов назад

    👍👍👍

  • @user-tf6fp7xl5u
    @user-tf6fp7xl5u 13 часов назад

    kaarthi therivu sariyaanathu paavam ivargal husband Munnaal Porraali bati

  • @vinayakamoorthiajiththa5419
    @vinayakamoorthiajiththa5419 13 часов назад

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 14 часов назад

    தம்பி நீங்கள் சொல்வது சரிதான் வாழ்த்துக்கள்

  • @thayakaran7540
    @thayakaran7540 15 часов назад

    மனது வலிக்குது ப்ரோ

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 15 часов назад

    Great DK ! Dr Archuna ❤! Tamil makkal ondru sayrnthu kural kodukka wendum ! Ulal ,thusperiyoyam saihindra warhalai thadukkawendrum!

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 16 часов назад

    Dr.👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 16 часов назад

    தம்பி வன்னி, அந்த தாய்க்கு நடந்தது ஒரு மகா கொடுமை. இப்போ தெரிகிறது என்ன நடந்தது என்று. கட்டாயம் இவர்கள் தப்ப முடியாது. ஆனால் அருசின போய் கேட்டதால் ஒரு பிளையும் இல்லை. அது மிகவும் நல்ல செயல். ஆனால் அவர் வைத்திசாலை உள்ளே நடந்த, கதைத்த விதம் ஏற்க முடியாத குற்றம். நள்ளிரவில் போய் என்ன விசாரணை செய்ய முடியும்? அவர் மன்னார் director ஐ பலர் முன் கேவலம் செய்துள்ளார். தம்பி வன்னி அவருக்கு வழக்கு போய் கேட்டதட்கக அல்ல. அது அவர் அந்த நள்ளிரவில் எவ்வித அதிகாரமும் இன்றி போய் நடந்த, கதைத்த விடயம் தான் பிழை. நீர் வன்னி, இதை தெளிவாக மக்களுக்கு கூற வேண்டும். இரண்டையும் கலக்க வேண்டாம். அப்படியென்றால் நீதி, போலீஸ், நியாயம் என்று தேவை இல்லை. உடனே மன்னார் பிழை செய்து nurses, doctors ஐ ஒரு மரத்தில் கட்டி, கழுத்தில் பதகை போட்டு சுட்டு கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு தேசத்தின் குரல் என்று பாட்டம் சூட்டி வீதியால் ஊர்வலத்தில் கொண்டு போய் இருக்கலாம். அருச்சுனா தான் ஒரு மகா அறிவுள்ள வைத்திய அத்தியட்ஸகர் என்று எங்கும் கூவிக்கொண்டு தெரிபவர். மட்டவர் எல்லாம் முட்டாள்கள் என்று நினைப்பவர்கள். ஆனால் அவருக்கு ஒரு வைத்திசாளைக்குள் எவ்வித அதிகாரமும் இல்லாது நள்ளிரவில் போய் கூப்பாடு போடுவது பிழை என்று. Vanni, there is always two sides to a coin. Dont blindly commit and mislead the people. What happened to the poor mother is a crime. Also what Archana did was a punishable offense. Dont bring in law of the jungle. We saw that for 30 years and you want that again. Utubers must understand before posting instead of making some money.

  • @nagarasakilan4788
    @nagarasakilan4788 17 часов назад

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.வேள்ள வேட்டீ சிறிதரன்

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 17 часов назад

    GREAT SUPER SPEECH

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 17 часов назад

    ❤❤❤❤

  • @OmeshOmesh-t3k
    @OmeshOmesh-t3k 18 часов назад

    வாழ்த்துகள் தம்பி...

  • @singarasajegatheeswaran6765
    @singarasajegatheeswaran6765 19 часов назад

    உண்மை தரமான தெளிவூட்டல் உங்களின் தெளிவூட்டல் முதல் பதிவிலேயே அறிந்த எந்தப் பதிவு தெரியுமா கனடா பதிவு வாழ்த்துக்கள்

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 19 часов назад

    தம்பி அருமையான யதார்த்தமான கருத்துகள்

  • @sithamjsithamj8216
    @sithamjsithamj8216 19 часов назад

    Very good valuable message and thank you ❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 19 часов назад

    Don’t worry ❤God bless you ❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 20 часов назад

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அர்ச்சுனா ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 20 часов назад

    ஏன் என்று கேள்வி கேட்டவன் சிறையில இருந்து வெளியே இறைவன் உருவில வந்த மக்களின் செயல் Arjuna மக்களுன் தலைவன்

  • @JeyaveerasinghamVelayutham
    @JeyaveerasinghamVelayutham 20 часов назад

    திரு DK VANNI அவர்களுக்கு வணக்கம்! இந்தக் கானொளியில் உண்மையை அருமையாக விளக்கிகூறிஉள்ளீர்கள் நன்றி! Dr அருச்சுணா அவர்கள் விடுதலை செய்யப்படது மகிழ்ச்சி அளிக்கின்றது. வைத்தியர் அத்துமீறி வைத்தியசாலைக்குள்நுழைந்தார் என்பது தவறானது அது மக்களுக்காக 24 மணித்தியாலமும் சேவைசெய்யும் இடம், அது அரண் அமைத்து காவல்காக்கும் இடம்அல்ல, அங்கு செல்வதற்கு நோய்யாளிகளோ மற்ற எவருமோ வெளியில்இருந்து அனுமதி பெற்று செல்ல வேண்டும் என சட்டம் இல்லை. ஆனால் சக வைத்தியர் அருச்சுனா தனியாகவே அங்கு சென்றுள்ளார், அவரிடம் என்த ஆயுதமும் இருக்கவில்லை, u Tuber இடம் camera மட்டும் இருந்தது. வைத்தியர் எவரையும் அங்கு தாக்கவில்லை. அங்கு இருந்த வைத்தாயர் வைதியர் அருச்சுனாவை சினேகபூர்வமாக விசாரித்து உதவிசெய்திருக்க வேண்டும். Dr அருச்சுனாவால் சாவகச்சேரி வைத்தியசாலை முன்நாள் நிர்வாகத்தின் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் பிறகுற்றச்சாட்டுக்களுக்கும் இதுவரை சுயாதன விசாரணை ஆரம்பிக்கபடவில்லை?

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z 20 часов назад

    God bless you brother

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z 20 часов назад

    Sinthujahvin babyikku Arsanavin name viykalam baby Arsuna

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 21 час назад

    Arumaja pathivu karthik

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 21 час назад

    Dr Archna is our Anniyan, there was a movie came few years ago called Anniyan, same way he is addressing public problem. You are absolutely right Karthik, Drs cannot behave like don’t care because they dealing with people’s life. How come there wasn’t any Dr on duty. This is not a first death, few years ago one of my friend admitted in Jaffna hospital, her sister was with her until 8 p.m, she was admitted due bleeding only because of menopause, never heard people died due to this, but my friend was died next day morning. Karthik you are right, so many happened, one or two only come out to public.

  • @ananthansethan4754
    @ananthansethan4754 21 час назад

    Neethi keddu Pona anna Archunavai aththumeeri hospital vanthathu enru arrest pannina police and Court why Sinthuyava kolai seitha doctors and nurses haven't arrested? Why the police and curts are waiting?Pls ask and talk in your RUclips karthik Anna. Thank you

  • @parameswaranayagamkulantha1854
    @parameswaranayagamkulantha1854 21 час назад

    Nee antha neram gathakganum

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 22 часа назад

    Sollukku mun sejal idutaan arsunaa

  • @VelanaiBro
    @VelanaiBro 22 часа назад

    அர்ச்சுன போன படியால் தான் இந்த விசாரணையில் வைத்தியசாலையின் ஊழியர்களில் தவறு இருப்பதாக சொல்லப்பட்டது

  • @sammisuresh3946
    @sammisuresh3946 22 часа назад

    வாழ்த்துகள்👌👏👏👏

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e 22 часа назад

    தியாகி ஐயாவிடம் கேட்டுப் பார்க்கலாம்

    • @lojiloji4435
      @lojiloji4435 17 часов назад

      😢😢😢இந்த சகோதரியை எனக்கு நன்கு தெரியும். இவா தியாகி ஜயாவிடமும் உதவி கேட்டிருந்தா ஆனால் அவர் இவர்களை சில மாதங்களாக உதவி கட்டாயம் செச்ய்கின்றேன் என்று சொல்லி வாக்கு குடுத்தும் இவர்களை அலைய விட்டாரே தவிர உதவிகள் எதுகும் செய்யவில்லை இவர்களுக்கு அங்கும் ஏமாற்றம்தான்.இந்த சகோதரி தியாகி ஐயாவிடம் உதவி கேட்டதற்க்கான ஆதாரம் வைத்துள்ளார்.

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 23 часа назад

    தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு மகாத்மா என்று தான் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் அர்சுனாவிற்கு