திருகோணமலை இளைஞர்கள் கிளிநொச்சியில் நடந்த சோக சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025

Комментарии • 102

  • @thavamthavam8827
    @thavamthavam8827 Месяц назад +10

    பாவம் இரண்டு உயிர்கள் நிதி கிடைக்க வேணும்

  • @sivapathamnatkunam7141
    @sivapathamnatkunam7141 Месяц назад +4

    தங்களின் தகவல்களுக்கு நன்றி,வீதி தொடர்பான ஒப்பந்ததாரர்கள் தவறிழைத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட பகுதி பிரதேச சபை மற்றும் சங்கங்கள் கழகங்கள் நலன் விரும்பிகள் கூட இச்சிறிதான அர்ப்பணிப்பை இந்த பாதையூடாக பயணிப்போருக்காக செய்திருக்கலாம்.

  • @thedkannan2401
    @thedkannan2401 Месяц назад +7

    DK க்கு பணிவான வேண்டுகோள் ! இந்த விபத்து சம்பவத்தை Dr,Mp அர்ச்சனாவுக்கு 7 திகதிக்கு முதல் கொண்டுபோய் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன் ""

    • @insafinsaf-c9g
      @insafinsaf-c9g Месяц назад

      நீ பொய்ட்டு சொல்லு…..😂😂😂😂😂

  • @ganeshanarulruban1129
    @ganeshanarulruban1129 23 дня назад +1

    இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்கா விட்டால் மேலும் உயிர் இழப்பு அதிகரிக்கும் என்ன கொடுமை யாரிடம் சொல்வுது

  • @MayandiNagajothy
    @MayandiNagajothy Месяц назад +1

    நன்றி

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 Месяц назад +3

    Super Super Anna ❤❤❤❤

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x Месяц назад +24

    ரொம்ப அநியாயம். இந்த பாலத்தை கட்டி முடித்திருக்கலாம். இருந்த அரசியல் வாதிகள் நாட்டை அதல பாதாளத்தில் விட்டு சென்றுள்ளனர்.

  • @RK-tn5zh
    @RK-tn5zh Месяц назад +14

    இந்த விடயத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தண்டனை பெற வேண்டும். உயிர் இழந்த இருவர் குடும்பத்தினர் சரியான முறையில் இழப்பீடு கிடைக்க வேண்டும்.

  • @Sooriyakumar-005
    @Sooriyakumar-005 Месяц назад +6

    கட்டாயம் நீதிமன்றத்தில் முற்படுத்த வேணும்

  • @ManoharanKumarasamy
    @ManoharanKumarasamy Месяц назад +4

    சந்தேகத்துரியது.

  • @SelvaKumar-qi2jm
    @SelvaKumar-qi2jm Месяц назад +1

    விபத்துக்குக் காரணம்:
    01. பாதுகாப்பற்ற செயல்:- வேகமாகப் புதிய பாதையில் வந்தமை, வீதி சமிக்ஞைகளை க் கவனிக்காமல் பயணித்தமை, வேகத் தடையைக் கவனிக்காமல் பயணித்தமை.
    02. பாதுகாப்பற்ற சூழல்:
    தடைச் சுவர் போடவில்லை, இருள் நிறைந்த இடம், தெளிவான வீதிக் குறியீடுகள் அற்ற சூழல்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Месяц назад

    வேதனை அனியாயமாக இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றது
    இப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான இடங்களில்
    அதற்குறிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும்
    இந்த பகுதிக்கு பொறுப்பானவர்களின் அசமந்த போக்கே இந்த உயிர்கள் பலியாவதற்கு காரணம்
    பொருப்பானவர்கள்
    கட்டாயம்
    சட்டத்தால் தண்டிக்கபடவேண்டும்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Месяц назад +9

    ஒப்பந்தக்காரர், அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கால் பாவம் இரண்டு உயிர்கள். பரிதாபங்கள்.

  • @GBYRoyalChurchInternational
    @GBYRoyalChurchInternational Месяц назад +2

    சின்னப்பிள்ளைகளை இப்படியான இடங்களுக்கு தவிக்கவும்

  • @FiveChillies
    @FiveChillies Месяц назад +18

    RDA அசமந்தம் .சமூக ஊடக மூலம் RDA ஐ நீதிமன்றத்தில் முற்படுத்தவும்.😊

  • @abishakuttyabishakutty2383
    @abishakuttyabishakutty2383 Месяц назад +1

    Road thadai nichchayamai poddirukka vendum .aniyayama iranthu pona ilanyarkal 🙏🙏 athikaarikalum kavanikka vendum🙏

  • @nadaveera8115
    @nadaveera8115 Месяц назад +1

    பல வருடங்களாக இப்படியே இருக்கிறது முழுப்பொறுப்பும்
    R D O க்கு

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht Месяц назад

    எங்கே நம் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் 🎉

  • @sivam4377
    @sivam4377 Месяц назад +3

    இவர்கள் திருகோணமலை நிலாவெளியை சேர்ந்தவர்கள் இவர்கள் முல்லைத்தீவில் வேலை முடித்து கிளிநொச்சி சென்று bike பழுது பார்த்து வரும் வழியில் புளியம் போக்கனை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகினார்கள்2024.12.31 ஒருவருக்கு 2025.1.1 திகதி பிறந்தநாள் 😢😢

    • @pandiyamaPandiyama-b5n
      @pandiyamaPandiyama-b5n Месяц назад

      Ithu en thampitha engada kavalaikku Enna pathil intha savoukku Ena mudivou

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 Месяц назад +19

    கோமா நிலையில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசும் "போலி தேசியவாதி" ஸ்ரீதரன் ஐயாவை எழுப்பி இந்த விபத்து பற்றி முறையிடவும்.😂

    • @KmathyMathyy
      @KmathyMathyy Месяц назад +1

      சிறிதரன் ஐயாவை கூப்பிடாதேங்கோ அவர் தான் இப்பவும் தமிழரசா இல்லையா என்ட கவலையில இருக்கிறார் பாவம்.

    • @suthssuthar292
      @suthssuthar292 Месяц назад +1

      அவர் தங்கட வீட்டு பிரச்சனையை பார்க்க நேரமில்லை

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna Месяц назад +2

    Thankaludaya kanoli bathivu mikaarumajanathu thotarattum unkalbani nanree vanakkam R k

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb Месяц назад +4

    லையிட் கொடுத்திருக்கலாம்.
    அது செய்திருக்கலாம்.
    இது செய்திருக்கலாம். என்பதை விட அவர்கள் அலட்சியமாக இருந்தால்.
    நீங்கள் எல்லோரும் சேர்ந்து மஞ்சள் நிற பெயின்டை அந்த இடத்தில் பூசிவிடலாம்.
    சில மணல் மூட்டைகளை அந்த இடத்தை சுற்றி போட்டு விடலாம்.
    மர குச்சிகளால் வேலி கட்டி விடலாம்....
    உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் அமைச்சருக்காக காத்திருக்கும் வரை எத்தனை உயிர்கள் பலியாகுமோ. 💔💔💔💔

  • @haskolink1560
    @haskolink1560 Месяц назад

    I have faced this type of situation when riding to jaffna straight from Putalam road my skill actually saved me and my amma......
    They never done anything even speed breaker don't have any reflection or read light....
    Traffic police for this devision have to place there post but they also never done anything so what actually happened to Srilankan government

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm Месяц назад +3

    Aiyo kadavule enna sothanai 😊😮😮

  • @Thanabal-j7w
    @Thanabal-j7w Месяц назад

    கவலை பட்டது போதும் இனி கவலைப்பட போவதில்லை எல்லாம் கொழுப்பு

  • @ST.Tharsan
    @ST.Tharsan Месяц назад +2

    😢😢😢😢😢Rio😢😢😢😢

  • @SaranSaran-j6j4m
    @SaranSaran-j6j4m Месяц назад +1

    Anna chlms😭😭

  • @Ragavan0401
    @Ragavan0401 Месяц назад +16

    தம்பி கார்த்திக் இப்படியான. அடங்களுக்கு சிறு பெண்குழந்தைகளை கூட்டிச் செல்ல வேண்டாம் ? 🙏🏽

    • @rl5914
      @rl5914 Месяц назад

      🤦🏾🤦🏾😰🙏
      உண்மை ஏன் ??

  • @PakiyaSiva
    @PakiyaSiva Месяц назад +1

    Arsunanthan vatavandam

  • @Sivamalinimali
    @Sivamalinimali Месяц назад

    ஐயோ பாவம்😢

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 Месяц назад +5

    இதற்கு காரணம் RDA நீங்கள் சொன்னமாதிரி ரெட் லைட் போட்டிருக்க வேண்டும் மூன்று வருடமாக என்ன.... ம... புலிங்கி கொண்டிருந்தார்கள்.. தயவு செய்து இந்த விடயத்தை நீதிக்கு முன் கொண்டு செல்ல வேண்டும்..

  • @pandiyamaPandiyama-b5n
    @pandiyamaPandiyama-b5n Месяц назад

    Hi

  • @ManuzanThny
    @ManuzanThny Месяц назад +8

    பம்பிங் உள்ள இடத்தில்
    வெள்ளை- மஞ்சள் பெயி
    ன் அடித்திருந்திருந்தால்
    விபத்தை தவிர்த்திருக்க
    லாம்! பொலிசாருக்கு ஏன்
    புரியவில்லை? RDA செய்
    யவேண்டிய கடமை!!!!

  • @karthigesunagamuthu8800
    @karthigesunagamuthu8800 Месяц назад +1

    எதிரில் அறிவிப்பு பலகை . சிறப்புப் தடை ஒழுங்குகள் எதுவும் செய்யவில்லை

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 Месяц назад

    RDA பொறியியலாளர் அதிகாரிகள் தவறினால் இந்த விபத்து நடந்துள்ளது இவர்கள் மீது உயரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

  • @psps7303
    @psps7303 Месяц назад

    tampi valamayaa tholilukku athalathaa varavann

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Месяц назад +3

    😭😭😭😭👍👍👍👍👌👌👍🙏🙏

  • @kmoorthy2469
    @kmoorthy2469 Месяц назад

    இந்த பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்களின் அலட்சிய போக்கால் இரண்டு இளைஞர்களின் உயிர் போய் உள்ளது ?இந்த விபத்து அதிவேகத்தால் நடந்த விபத்து என்று எப்படி கூறுவது இது இளைஞர்கள் மீது பழி சுமத்தி இந்த வழக்கை திசை திருப்ப விடக்கூடாது

  • @ஈழநிலம்
    @ஈழநிலம் Месяц назад +2

    சில நேரங்களில் இது கொலையா இருக்கலாமா என்று விசாரணை காவல் துறை விசாரிக்க வேண்டும்

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila Месяц назад

    Sirtharankku arasiyal vandam veedda anuppungka makkalai

  • @Itsmesteve0807
    @Itsmesteve0807 Месяц назад +1

    நண்பா 😭😭😭

  • @aaaa-bs7jh
    @aaaa-bs7jh Месяц назад

    Omg😢

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne Месяц назад

    இப்பகுதியில் சமூக சேவையாளர்கள் இல்லையா?
    பொதுமக்களும் சமூக அக்கறையுடன் வாழ வேண்டும்

  • @tamilsongs8879
    @tamilsongs8879 Месяц назад

    வீதி குறியீடுகள் வேககட்டுப்பாடுகள் இருந்தால் விபத்தை தடுக்க முடியும்

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Месяц назад

    😥😥😥😥😥😥

  • @SasikalaSasikala-d5o
    @SasikalaSasikala-d5o Месяц назад

    Angiruntha makkalum goncham veethiyai marukkappadu ethum seithirunthal intha uyirgal poyirukkathu.makkalum kavanikka vendum.

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Месяц назад

    Rip😪😪😪

  • @sooriyakumari9334
    @sooriyakumari9334 Месяц назад

    தயவு செய்து பாதையில் போடப்படும்அனைத்து வம்மிங் கையும் வெள்ளை நிறத்தால் போட்டால் தெரியாதவங்களுக்கும் தெரியும் கருப்பாக இருப்பதால் தெரிவதே இல்லை

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Месяц назад

    Rip 😭😭😭😭😭🙏🙏🙏🙏😮😮😮😮😮

  • @v22041
    @v22041 Месяц назад

    Where is your member of Parliament

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru Месяц назад

    நிறைய தமிழர்கள் நிலை

  • @s..s.924
    @s..s.924 Месяц назад

    😢😢😢😢

  • @Ragavan0401
    @Ragavan0401 Месяц назад +9

    உங்கு உள்ள m p மார் என்ன நித்திராயா ??????????🥲🥲🥲

    • @முல்லைக்கனி
      @முல்லைக்கனி Месяц назад

      4 year ah அந்தப்பாலம் அதே நிலைமைலதான் இருக்கு

    • @Ragavan0401
      @Ragavan0401 Месяц назад +1

      @ நான்கு வருடம் அல்ல 40 வருடம் ஆனாலும் பாரளமன்ற. எம் பி மார் திரும்பி கூட பார்க்க மாட்டான்கள் அவங்கள் சாராயக்கடையை மட்டும் வடிவாக கவனிப்பான்கள் 🙏🏽

  • @NithurshaKisoth
    @NithurshaKisoth Месяц назад +2

    இதை வைத்தியருக்கு கொண்டுசெல்லுங்கள்.

  • @SuthaKaran-wk4co
    @SuthaKaran-wk4co Месяц назад

    😢

  • @PakeePakeerathan
    @PakeePakeerathan Месяц назад +1

    Rip

  • @AbinayanAbi-xh8di
    @AbinayanAbi-xh8di Месяц назад

    😢😢😢😢😢

  • @Thendralselva877
    @Thendralselva877 Месяц назад +2

    புலிகள் இருந்திருந்தால் எப்பவோ இதை திருத்தியிருப்பார்கள். 😢

    • @Thanabal-j7w
      @Thanabal-j7w Месяц назад

      கிடங்கு பள்ளம் மேலும் மோசம்

  • @Vijayakumar-t4j
    @Vijayakumar-t4j Месяц назад

    R.d.o vin asanda enm R.d.o entha maranaththithu pathil solla vendum

  • @bossjess7040
    @bossjess7040 Месяц назад

    IMF podura Pitchai Enna bro government panuranga. Public safety than first implement pannanum. Airport la arrest mattum correct ah panuranga.

  • @psps7303
    @psps7303 Месяц назад

    ithu accident illa ithu Meder

  • @SasikalaSasikala-d5o
    @SasikalaSasikala-d5o Месяц назад

    Veethiyai punaramaippu seitha athigary ai kaithu seiya venum.
    Ellam panam panam enru kadamaiyai seivathillai.

  • @kaviduprveen
    @kaviduprveen Месяц назад

    අන්න කතාව😂

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi Месяц назад

    4year anna seyithavanga.kantavalai pirathesa sapai anna putungurankal .Dr.Archchuna kathaikka ventum.RDA vitam kasu ellai pola

  • @bossjess7040
    @bossjess7040 Месяц назад

    This is the fault of transportation ministry. Avana adichu thooki Ulla podunga.

  • @psps7303
    @psps7303 Месяц назад

    Speed illa ithu thitamitta kolai

  • @psps7303
    @psps7303 Месяц назад

    ithu ennoda tampi kolai pannirunganga yayam kidaikonum

  • @kanabathiemil8111
    @kanabathiemil8111 Месяц назад

    Ivvsluvum pothumada ange ungalathu vellavettikaran

  • @ShivapalanSuntharam-hc3ur
    @ShivapalanSuntharam-hc3ur Месяц назад

    பம்மிங்?😅

  • @pandiyamaPandiyama-b5n
    @pandiyamaPandiyama-b5n Месяц назад

    Ithu kolaiyathan irukkum

  • @thanushskt3145
    @thanushskt3145 26 дней назад

    Dei kannu mannu theriyama drive pannuratha stop panna vipathu kuraiyum

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Месяц назад

    Oru mp marum illaya? Doctor archsuna vanthal udane kevalamapesuvankal

  • @Jafarulla-i4l
    @Jafarulla-i4l Месяц назад

    ithu matravarhalukkim oru paadam uchabu madaiyangalukku vegam over

  • @MuhammedhRamzeen
    @MuhammedhRamzeen Месяц назад

    Ida anurayda kawanattikku koobdu poona adawadu mattam nadakkum.

  • @lavannathu3495
    @lavannathu3495 Месяц назад

    சட்டப்படி பாலம் செய்தவர் பொறுப்பு குறவேண்டும் சாவுக்கு 😂😂😂😂😂

  • @luxshanavaran9865
    @luxshanavaran9865 Месяц назад +2

    Rip

  • @Thendralselva877
    @Thendralselva877 Месяц назад

    😢

  • @Vivoopone
    @Vivoopone Месяц назад

    😢😢😢

  • @ChandrasegaranCMC
    @ChandrasegaranCMC Месяц назад +1

    Rip

  • @komathikomathi1954
    @komathikomathi1954 Месяц назад

    😢😢😢