மகளின் நோயை கண்டறிய முடியாமல் கதறும் பெற்றோர் - தீர்வு கண்ட கலைஞர் டிவி! | Vaazhnthu Kaatuvom EP-20
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare #aghori #myths
மகளின் நோயை கண்டறிய முடியாமல் கதறும் பெற்றோர் - தீர்வு கண்ட கலைஞர் டிவி!
Vaazhnthu Kaatuvom | EP-20 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...
அந்த குழந்தை முகத்தில் சிரிப்பு பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
உடம்பு சரி ஆகா ஆண்டவனே வேண்டுகிறேன் பாப்பா
அந்தப் பாப்பா மதுபாலா அவர்களுக்கு உதவி செய்த வாழ்ந்து காட்டுவோம் குழுவுக்கு மிக்க நன்றி ஐயா டாக்டர் திரு பூபதி அவர்களுக்கும் மிக்க நன்றி மதுபாலா பாப்பா அவர்களுக்கும் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
குயிலை மேம் ஒரு தாயாகவே அவர்களுடன் கலந்து விட்டார். வாழ்த்துகள் அம்மா🎉.
மருத்துவருக்கு நன்றி என்று சொன்னால் அது மிகையாகாது. 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற டாக்டர் கோடான கோடி நன்றி மேலும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன்
Really great Dr...Ur heart is gold
டாக்டரின் கனிவான பேச்சு,இறைவனின் ஆசியுடன் குழந்தை நலம் பெற வேண்டும்
இந்த மருத்துவர் கடவுள் போல் தெரிகிறார், நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீடுடி வாழிய தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻
Om Sai Ram TQ Dr sister 🌹🙏🌹🙏🌹💐💐💐💐
அந்த குழந்தை மிக விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼
கள்ளக்காதல் அலப்பறை பிரச்சினைகளை அலசும் நிகழ்ச்சிகள் இருக்க இது போன்ற சமூக நல நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கது
The Doctor is real God, hands of you sir, really great sir
Entha program and doctor boopathi sir kueli mam ellorukum romba nandri,mama neraiva eruku🙏🙏🙏
மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துகள் .கலைஞர் டி வி -க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மற்றும் எல்லா நடுத்தர மக்களுக்கும் விழிப்புணர்வு & பயனுள்ள தொகுப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா இந்த குழந்தைக்கு சுகம் கொடுங்கள்
I'm from Malaysia...manasuku rombe niraiva iruku..
Naan kuyili madam program tavarame paapen.
நலம் பெற வேண்டும் வாழ்த்துக்கள்🌹
வாழ்ந்து காட்டுவோம் இந்த நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
குயிலி மேம் ஒரு தாயாக மாரி கண்கலங்கும் போது எனக்கும் கண்ணீர் வருகிறது 😥😥😥
சூப்பர் மருத்துவர் 🙏🙏🙏
இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் இந்த குழந்தை நலம் பெற வேண்டும் இறைவா
ஆண்டவரே இயேசப்பா அப்பா அந்த குழந்தையை காப்பாத்துங்கப்பா இயேசுவே உம்முடைய ரத்தத்தால முதல்ல அபிஷேக்கும்படியாய் வேண்டுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏
Praise the Lord
Praise the lord
doctor neenga nalla irukkanum
குயிலை மேம்..don't cry..at this programm..you have to control and find solutions without o crying..even if the situation is tragic...Bravo...for your programs..
Avangal konjam nalla manasu avangalukum theriyum this a problem but athaiyum meeri avangal amma pola feel agi oru penmaiyai nirubichi irukkangal
Ayya en paranukkum PTS varudu entha papavkku help panndukku nantri 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
நன்றி . தமிழ் நாடு அரசு
God is great doctor in the world
God will heal this child 🙏
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊
Vaalththukkal
மேடம் நீங்க நல்லாருக்கனும் மேடம் இந்த குழந்தை ய பாக்கும்போது மனசு தாங்களா மேடம்
heart felt show Tears in my eyes
God bless everyone in the show Lots of love for the children from Canada🤗
திருச்செந்தூர் முருகன் துனையா இருப்பாரு கவலை. வேண்டாம் அண்ணா அக்கா 👍
🙏🙏🙏🙏🙏
நன்றி டாக்டர் ஐயா
Dr is a super❤❤❤ good treatment and very exprince🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
nallavanggalukku nallathe than nadakum..interesting episode...
God bless u papa
அப்பா முருகா இந்த குழந்தை நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏
Super very very nice God bless you baby ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢
Thank you sir😢😢🙏🙏
😢😢
"Vaazhnthu Kaatuvom serial has become a beacon of hope for countless individuals facing diverse life challenges. Its compelling storytelling and relatable characters not only entertain but also serve as a guiding light, offering solace, inspiration, and valuable life lessons. With each episode, it ignites a spark of resilience and determination in viewers, reminding us all that no matter the obstacles, there's always a way forward. Thank you to the creators and cast for illuminating our paths with such a powerful and uplifting series!"
Kuyili amma romba nalla manasu god bless you amma
Ivarai patri munname therinthirunthal en amma ennai vittu ivlo seekkiram poyirukkamattanga...Big salute Dr sir... Neenga needuzhi vazhanum... Viraivil kuzhanthai gunamadaya kadavulai vendukiren..🙏🙏🙏❤️
சூப்பர் டாக்டர் 💐
Kueli Amma nice carecter 🥰🙏
So sweet baby❤❤
எப்படி பாராட்ட தெரியாது..
அந்த டாக்டர் அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏 கொடி நன்றி 🙏🙏🙏🙏 சார் 😢😢😢😢😢😢
Amma neengal kadavul vaazhdhu katuom thaye nandri vanakkam thaye
God the doctor sir. Well done sir.
Papa nee doctor aahiduva ma ... God bless your siblings and parents 🥰
இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
Super❤
Super amma ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Doctor iya mikka nantri
Nice episode super keep it up kuyile mam
🙏வாழ்க வளமுடன் திரு. பண்டுவர் ஐயா
அழகான தமிழ் வார்த்தைகள்.
புரிதலான தீர்வுகள்
ஆரோக்கியமான வழிகாட்டுதல்.
இறைவன் கை விடான்.
அன்பான குடும்பம்
🙌வாழ்க வளமுடன்
அனைவரும். 🙏
சிவாயநம 🙏🌹
பண்டுவர் கல்வியாளினி அமைப்பாளர் அமைப்பும்
வாழ்ந்து காட்டுவோம் குழு மற்றும் நிகழ்ச்சி நடத்துனர் குயிலி மா
அனைவருக்கும் வாழ்த்துகள் 🙏
வாழ்க வளமுடன் அனைவரும் 🙏
சிவாயநம 🙏🌹
Excellent épisode.. hats off to this program and India’s medical team🙏🏽👏👏👏👏👏👏💪💪💪💪
மாம் உங்கள் கண்ணீரில் நானும் அழுது விட்டேன்.
மாம் நீங்கள் காட்டிய வழி தான் இந்த குழந்தை குணம் வர காரணம் மாம் நன்றிம்மா 😢😢😢😢😢😢😢😢
Dr. Boopathy sir thankyou very much. Kuyili ma thankyou ma
கடவுள் மனிதன் வடிவில் உள்ளார். நன்றிகள் ஐயா🙏
வாழ்க வளமுடன் பாப்பா❤
Priya amma super
Semma super kalignar tv ❤❤
இந்தக் குழந்தை நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Good job
God bless you Papa
குயிலி அம்மா ❤
Super. Kuili. Msm
Kuyilii mam ❤
Amazing medical department first level in India that's tamil Nadu state
Intha maari nalla visayathuku help pannunga valnthukattuvom team hat's off both of the team
One of the best... Treatment ku piragu andha pappa epdi irukunu video podunga
❤❤❤❤
Plz help tat children...god bless you sis ❤
Get well soon Madhubala... Lovely couple and family...
Dr u r a good human being.
அப்பா சிவனே அந்த குழந்தைக்கு சரியாக்கிவிடுங்கள் பொருளதரசிக்களை சரிசெய்யுங்கள்
Super episode ❤
Thank you team members ❤❤
Varaki Amma unga kuzhathai sari seithu viduvaga kavalai padathinga ma
nice papa
Super amaa
Kuyal mam neenga alunda enaku sirupa varuthu 😅😅😅😅
One of the best and satisfied episode ❤ I pray that the lord may strengthen her and bring her all kinda happiness 💯🥹
Tq doctor 🎉
Indha madhiri ellorukum nal vazhi katum nigazhchi podunga pls
Special prayers for mathu bala. Excellent programme.
Indha vidiovil kanavan manaiviya en kanavarum nanum iruppadhu pol❤❤❤❤
Nanri❤ayya
God bless you
🎉🎉🎉👌👌💐💐💐
சூப்பர் குயிலியம்மா வாழ்த்துக்கள் டாக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் பல
Kuili amma azhuradhu paatha kastama poiduchi😢
Tks to e'one who help that family.May god bless her to get well soon.
Maruthuvar oru vazhum deivam
அருமை அருமை ங்கவாழ்கபல்லாண்டு
Super ❤vanzhukadovom...❤nandri paal ...innum ethu pola nearaya help pannuga...
Naan parthu viyardha kaathal❤
Get well soon loveble sweetheart little princess ❤️😘 definitely you are very intelligent doctor.tq so much sir and madam 👍
God please you
Spr mam intha uthavi unmaya iruntha santhosam
Doctor sir superb
Nandri iyya❤❤❤