உங்களுக்கும் ராம்ஜி ஐயா மற்றும் எல்லோருக்கும் நன்றி. அடியேன் ஒரு வேண்டுதல், இந்தமாதிரி ராஜாமணி போன்றோரின் நிகழ்வுகளை இத்துடன் நிறுத்திவிடாமல் சிலகாலம் கழித்து மீண்டும் இப்படி நிகழ்ச்சியில் அதே மனிதர்களை இணைத்து முன்னேற்றம் மாறுதல்களைப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும். சித்தர்களின் மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மக்கள் ஓரளவாவது உணர்ந்து தீயவழியில் மக்கள் செல்லாமல் இருக்க உதவும். 🙏🙏🙏
இவ்ளோ நேரம் இந்த தொகுப்ப எவ்ளோ அமைதியா கேட்டுக்கிட்டு சிரிக்கம பொறுமை இருந்த தலைவி நிர்மலா மேடம் ku என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என்ன நிர்மலா மேடம் கடைசியா நீங்க மெண்டல் hospital கு போய் treatment பண்ணுங்கனு ஒரு வார்த்த சொல்லி அந்த பையனுக்கு புத்திமதி சொல்லி அனுப்பலாம்
உங்கள் மனம் ஒருநிலைப் பட வேண்டும் என்றால் உங்கள் இஷ்டம் உள்ள தெய்வத்தை நினையுங்கள்... நீங்கள் யார் என்பதை உணர்ந்தால் மனிதன்... மனம் போகும் போக்கில் போகக்கூடாது... மனதை ஒருநிலைப் படுத்து மனிதன் ஆகலாம்... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
இயேசு கிறிஸ்துவிடம் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து “ என்னை இந்த குழப்பத்திலிருந்து விடுதலயாக்கிவிடும் “ என்று அவருடைய பாதத்தில் மன்றாடினால் பூரண விடுதலை கிடைக்கும்.
மணிதன் குறைந்தது 8மணி நேரம் இரவில் கண்டிப்பாக உறங்க வேண்டும் மணிதர்களில் இளகிய மனசு,கருகிய மனது,கல்மனது,பயந்த மனது, கெடுக்கும் மனது இப்படி மனதில் நிரம்ப மனது படைத்தவர்கள் உள்ளனர் பில்லி,சூனிம்,ஏவல்செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் நிரைய பேர் உள்ளனர் அவர்களை நாம் கண்காணித்து பழக வேண்டும் இதையே நம்பி வாழ்க்கை நடத்தினால் வாழ்வு சிறக்காது இதுபோல்தான் ஆகும் உண்மையை நம்புங்கள் உண்மையே கடவுள்
நண்பா அத சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க அவரவர் அனுபவித்தால் தான் அதோட வலி தெரியும் இதே மாதிரி நானும் நிறைய பாதிக்கப்பட்டேன் நமது ஆழ்மனது எதையாவது தேடிக் கொண்டே இருக்கணும் இந்த குழப்பம் தான் அதிகமாக உள்ளது எது நடந்தாலும் நடக்கட்டும் தைரியமாக இருங்கள்
ஆமாங்க எல்லா சாமியார்களையும் ஒரே கூரையின் கீழ் அமரவைத்து உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியுமா என்று கேளுங்கள் தீர்வு சொல்லிவிட்டா அவங்க தூய்மையான சித்தர்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம்
@@Manojkumar13158 ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஜோசியர்கள்💐🙏😏 வரிசையாக உட்கார்ந்து டிவில😏 இந்த வருடம் இந்த ராசிக்காரர்களுக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று மூட்டை மூட்டையாய்💆♀️😢 பேசுவார்கள் ஒன்றாவது நடந்ததா எத்தனை சாவுகள்😢😢😢😢 நிறைய நல்ல மனிதர்களை😵😔🧐 கொண்டு சென்றிருக்கிறது 😱வந்து உட்கார்ந்துட்டு பேசுகிற சுவாமி 😱அவர்கள் எதோ நோய்வாய்ப்பட்டால்🤯 போல இருக்கிறார் இன்னும் எத்தனை காலம் தான் சாமியார்கள் ஏமாற்றுவார்கள் மக்கள 🙏 மக்கள் விழிப்புணர்வு வரவேண்டும்
சூனியம் நல்லா இருக்கே மதுரையில் ஒருத்தி இருக்கிறாள் என் மனைவியை ஏமாற்றி 15பவுன்,300000 பணம் அதுவும் 8மாதம் ஆகிறது என்னோட வீட்டில் தங்கி இருக்கிறாள் ஒரு மாதம் தங்கி இருக்கிறாள் சாப்பாடு சாப்பிட்டு என்னோட மனைவியை கவன குறைவால் எடுத்து கொண்டு போய்விட்டாள் நான் மதுரை வேலைக்கு போய் கொண்டிருந்தேன் அங்கேயே தங்கி இருந்து இரண்டு நாள் கழித்து வருவேன் எனக்கு என் மனைவி சொன்னது மார்கழி 1ந் தேதிதான் சொன்னது அவளை வழக்கு விசாரணை வரவில்லை எனக்கு இராகு கேது இருப்பதனால் எனக்கு நியாயம் கிடைக்கும் ஏப்ரல் மாதம் அப்புறம் கிடைக்கும்
திருமணம் முடிந்த பிறகு இது போல் நிகழ்ச்சிகள் நடந்தால் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் கணவனுடைய ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்று பார்க்கவும் ஏதேனும் பாவ கிரகங்கள் பார்வை இருக்கின்றதா இல்லை மாங்கல்ய ஸ்தானத்தில் பாப கிரகத்தோடு சேர்ந்து இருக்கின்றாரா என்று பார்த்தால் புரிந்து விடும்.ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் தான் கணவனுடைய வாழ்க்கை உயர்வும் ஆயுளும் குறிக்கப்பட்டு இருக்கின்றது.
அவர் ஒரு வகை யான. மண உலைசலில். இருக்கிறார். இது. மெண்டல். இல்லை. இவர் எந்தவொரு. சூழ்நிலையில். இப்போது. இருந்தாலும். இவருக்கு. தெய்வ. நம்பிக்கை. உள்ள. காரணத்தால். முழு. நம்பிக்கை யுடன். நான். சொல்லும். ஒரு. ஆன்மீக. ஸ்தலம். சென்று. வழிபட்டு. வர சொல்லுங்கள். அது. கும்பகோணம் வட்டத்தில் உள்ள. திருவிசநல்லூர். மருந்தீஸ்வரி.அம்மன்.சிலந்தி வழிபட்ட திருத்தலம் ஆகும். அங்கு. சென்று. வழிபட்டால். மட்டும். போதும். முழுமையாக. அவர். அனைத்து வகையான. பிரச்சனை. களிலும். இருந்து. விடுபட்டு. விடுவார். அதை விடுத்து. திரும்ப. திரும்ப. அவர். நிலையை. மேலும். மோஷமாக்காதீர்கள
This is more of a type characterized as "Visual Hallucination" They are most often associated with schizophrenia, a mental illness characterized by disordered thoughts and behaviors. However, they are also a possible characteristic of bipolar disorder. Though many reasons for this is said, My guess is that he may be an alcoholic and also sleep deprivation.
Ok if you are very strong person, better to join Simply Sarath, Gray Wolf Vasu, Black Shadow, Spooky Gautham, Ghost Predictor, trichy 123, Fayaz Thamizhan, etc., join with them at shooting time... 👍
We all need real God to cast away evil forces in our life, that is Jesus. He doesn't expect anything from us because He died for us in the cross. He will take care of our life in this world and gives us eternal life in Heaven once we accept Him as a real God God Bless You all
So you mean to say Jesus is only the real God. If you believe so you keep it with yourself why are you promoting it to others . So do you think people who follow other religion worshipping fake Gid?
தம்பி பகுத்தறிவு வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தெளிவு பிறக்கும் நம்ம நாட்டில் கடவுள் பேய் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி நிறைய பேர் வாழ்ந்து வருகின்றனர் நீங்கள் முதலில் பெரியார் புத்தகங்களை படியுங்கள் அதிலேயே தெளிவு பிறக்கும்
உங்களுக்கும் ராம்ஜி ஐயா மற்றும் எல்லோருக்கும் நன்றி. அடியேன் ஒரு வேண்டுதல், இந்தமாதிரி ராஜாமணி போன்றோரின் நிகழ்வுகளை இத்துடன் நிறுத்திவிடாமல் சிலகாலம் கழித்து மீண்டும் இப்படி நிகழ்ச்சியில் அதே மனிதர்களை இணைத்து முன்னேற்றம் மாறுதல்களைப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும். சித்தர்களின் மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மக்கள் ஓரளவாவது உணர்ந்து தீயவழியில் மக்கள் செல்லாமல் இருக்க உதவும். 🙏🙏🙏
Yaakkobukku virothamana manthiravaatham இல்லை இஸ்ரேலுக்கு virothamana குறி solluthalum இல்லை
இவ்ளோ நேரம் இந்த தொகுப்ப எவ்ளோ அமைதியா கேட்டுக்கிட்டு சிரிக்கம பொறுமை இருந்த தலைவி நிர்மலா மேடம் ku என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என்ன நிர்மலா மேடம் கடைசியா நீங்க மெண்டல் hospital கு போய் treatment பண்ணுங்கனு ஒரு வார்த்த சொல்லி அந்த பையனுக்கு புத்திமதி சொல்லி அனுப்பலாம்
சரக்கு அடிக்கிறத நிறுத்து தல எல்லாம் சரியாக இருக்கும்
😂😂😂😂😂😂
@@Vithunila-oz3rpkkkkk
உங்கள் மனம் ஒருநிலைப் பட வேண்டும் என்றால் உங்கள் இஷ்டம் உள்ள தெய்வத்தை நினையுங்கள்... நீங்கள் யார் என்பதை உணர்ந்தால் மனிதன்...
மனம் போகும் போக்கில் போகக்கூடாது...
மனதை ஒருநிலைப் படுத்து மனிதன் ஆகலாம்...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
இயேசு கிறிஸ்துவிடம் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து “ என்னை இந்த குழப்பத்திலிருந்து விடுதலயாக்கிவிடும் “ என்று அவருடைய பாதத்தில் மன்றாடினால் பூரண விடுதலை கிடைக்கும்.
Ingayum madha matramada
@@babuselvan4787 மத மாறாட்டம் இல்லை.... கண்டிப்பாக நடக்கும்
@@babuselvan4787 மதம் மாற்றம் இல்லை இது மனம் மாற்றமே
மணிதன் குறைந்தது 8மணி நேரம் இரவில் கண்டிப்பாக உறங்க வேண்டும் மணிதர்களில்
இளகிய மனசு,கருகிய மனது,கல்மனது,பயந்த மனது, கெடுக்கும் மனது
இப்படி மனதில் நிரம்ப மனது படைத்தவர்கள் உள்ளனர் பில்லி,சூனிம்,ஏவல்செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் நிரைய பேர் உள்ளனர் அவர்களை
நாம் கண்காணித்து பழக வேண்டும் இதையே நம்பி
வாழ்க்கை நடத்தினால் வாழ்வு சிறக்காது இதுபோல்தான் ஆகும்
உண்மையை நம்புங்கள்
உண்மையே கடவுள்
Belived for god brother everything good 🌹🙏🙏🙏🌹
ஏமாறுகிறோம் என்று தெரிந்தும் மீண்டும், மீண்டும் ஒரே சாமியாரிடம் போகிறார் என்றால் மனநிலையில் தடுமாற்றம் இருக்கிறது.
இது ஒரு பயந்தவர்களுக்கு மட்டும் தான் இருக்கும் உங்கள் குல தெய்வத்தை நம்ப வேண்டும் தன்னம்பிக்கை வேண்டும்
Ungalukku ennaa theriyum avar sollvathu unmai ethu en anupavam
Prayer pannunga , please pray for lordJesus,.
கடவுள் இருக்கிறார் உண்மை என்றால். மூட நம்பிக்கையும் உண்மைதான். ராஜாமணி சொல்லுவது உண்மைதான். இதில் மனிதர்களின் விளையாட்டு கொஞ்சம் இருக்கு
👌
இது மனிதனின் மூட நம்பிக்கை இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது மனிதன் மனிதன்தான். மனிதனுக்கு அப்படிப்பட்ட சக்தியே கிடையாது இது எல்லாம் மூடநம்பிக்கை
நண்பா அத சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க அவரவர் அனுபவித்தால் தான் அதோட வலி தெரியும் இதே மாதிரி நானும் நிறைய பாதிக்கப்பட்டேன் நமது ஆழ்மனது எதையாவது தேடிக் கொண்டே இருக்கணும் இந்த குழப்பம் தான் அதிகமாக உள்ளது எது நடந்தாலும் நடக்கட்டும் தைரியமாக இருங்கள்
மனநோய் ஏன்று இவருக்கு புரியவில்லை. பாவம்
😂🤣🤣🤣🤣🤣🤣🤣
Anaiththukkum Karththar muttruppulli vaippaaraaha
Amen Appa Amen Appa
Innocent hard working boy'sure he will recover 'come out with flying colors
இது யாரோ சூனியம் பண்ணியிரூக்காங்க சகோதரனே இயேசுவ ஏற்றுக் கொண்டு நல்ல சபைக்கு போய் ஜெபம் பண்ணினால் பிசாசு உங்களவிட்டு போவான்
Yen Hindus la samy ye illaya
Th
Y
G
T my
Some pastor says.... Hindu god's are pesasu....
Well explaination by Swami..
😂😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
This lorry driver Rajamani is more impressive than most of the present day Tamil Cinema heros! I wish he comes around to normal health soon!
கர்த்தர்பெரியவர்
பரிசுத்தர்
நல்லவர்
வல்லமையுள்ளவர்.
ஆமென்ஆமென்.
Ada poyya,udane vandiruvange
இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் பார்த்து இருக்கேன் மருந்து மாத்திரை சாப்பிட சரியாகிவிடும்
Good advice
சூப்பர் எபிஸோட். மாந்திரீகம் பண்ண வைத்து விட்டீர்கள்.
ராஜா மணி சொல்கிற கதைய விட சாமியார் அதிக கதை சொல் கிறான்
கரைக்ட்டு 😀😀
ஆமாங்க எல்லா சாமியார்களையும் ஒரே கூரையின் கீழ் அமரவைத்து உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியுமா என்று கேளுங்கள் தீர்வு சொல்லிவிட்டா அவங்க தூய்மையான சித்தர்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம்
@@Manojkumar13158
ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஜோசியர்கள்💐🙏😏 வரிசையாக உட்கார்ந்து டிவில😏 இந்த வருடம் இந்த ராசிக்காரர்களுக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று மூட்டை மூட்டையாய்💆♀️😢 பேசுவார்கள் ஒன்றாவது நடந்ததா எத்தனை சாவுகள்😢😢😢😢 நிறைய நல்ல மனிதர்களை😵😔🧐 கொண்டு சென்றிருக்கிறது 😱வந்து உட்கார்ந்துட்டு பேசுகிற சுவாமி 😱அவர்கள் எதோ நோய்வாய்ப்பட்டால்🤯 போல இருக்கிறார் இன்னும் எத்தனை காலம் தான் சாமியார்கள் ஏமாற்றுவார்கள் மக்கள
🙏 மக்கள் விழிப்புணர்வு வரவேண்டும்
@@bhavaniarpitha4043 . CV to
@@bhavaniarpitha4043 v
பொண்டாட்டிக்கு வளைகாப்பு🎉 பூசாரி முகத்திலே புன் சிரிப்பு😂😂😂😂
மனநோய் மருத்துவரிடம் அனுப்புங்க… தூக்கம் இல்லாதவங்களுக்கு இப்பிடி இருக்கும் மேடம்
உண்மை தான்
Plz go to psychology doctor. 🙏
தம்பி
உண்மையைச் சொன்னா
இந்த உலகம் ஒத்துக்காது
ஏனெனில் எல்லோருடைய
அனுபவமும் ஒரே மாதிாி இருப்பதில்லை
பாவம் பையனுக்கு மனநலம்
Drink stop pannu thambi athanalatha intha problem ennakum apditha iruthuchi
இரத்தக் கலர் ல தண்ணி வருதா...யாராது தண்ணித் தொட்டில குங்குமத்த போட்ருப்பாங்க...🙄🙄🙄🙄🙄
செம்மண் ஊரு. திறந்த உடனே தண்ணி சிவப்பு கலர்ல வரது எல்லாம் சகஜம்.
AZZhh
எது எப்படியோ நிர்மலா மேடம் க்கு நல்லா டைம் பாஸ் ஆகி இருக்குமா 🤔
super story should be give award
This is yours alcohol drinking through it and morning 10 minute meditation all will solve
இது ஏவல் தான் பாவம் அந்த பையன் செய்வனை தான் வச்சுட்டான் அந்த பூசாரி மாந்திரிகம் தான் பண்ணனும்
Adhelam onum illa. Kandha sasti kavasthula vara pilli sooniyam perum pagai agala nu sonna seriyaidum
Ninge evel edupingela😂
Shocked to see Malai Murad encouraging such things
podi loosu..koo
Anubavasthargalal mattume ithai purinthukolla mudiyum.
சரக்கடிக்கிறத நிப்பாட்டு மாமே எல்லாம் சரியாவும் ஒன்னியும் கவலப்படாத
😀😀😀
,😆😆😆😆
🤣🤣🤣
Brother plz come to my Church 🙏
Unmai Nan black magic suffering
சூனியம் நல்லா இருக்கே மதுரையில் ஒருத்தி இருக்கிறாள் என் மனைவியை ஏமாற்றி 15பவுன்,300000 பணம் அதுவும் 8மாதம் ஆகிறது என்னோட வீட்டில் தங்கி இருக்கிறாள் ஒரு மாதம் தங்கி இருக்கிறாள் சாப்பாடு சாப்பிட்டு என்னோட மனைவியை கவன குறைவால் எடுத்து கொண்டு போய்விட்டாள் நான் மதுரை வேலைக்கு போய் கொண்டிருந்தேன் அங்கேயே தங்கி இருந்து இரண்டு நாள் கழித்து வருவேன் எனக்கு என் மனைவி சொன்னது மார்கழி 1ந் தேதிதான் சொன்னது அவளை வழக்கு விசாரணை வரவில்லை எனக்கு இராகு கேது இருப்பதனால் எனக்கு நியாயம் கிடைக்கும் ஏப்ரல் மாதம் அப்புறம் கிடைக்கும்
இயேசுவின் இரத்தம் ஜெயம் சொல்லிப் பாருங்கள் இந்த பிரச்சனை உங்களை விட்டு ஓடி போய் விடும்
Yes amen
Yes
சேவல் காவு கொடுத்த அன்னிக்கு
பூசாரி வீட்ல கறி சோறு தானே 😁😁
This is completely a medical condition so seek medical help
19:46 19:47 19:47 19:48 19:48
Yaakkobukku virothamana
manthiravaatham இல்லை
இஸ்ரேலுக்கு virothamana குறி
solluthalum இல்லை
Thank you Lord Thank you Lord
காளி மட்டும் இல்ல எந்த சாமியும் நமக்கு கெடுதல் செய்யாது
ராஜாமணி உருட்டுர உருட்ட விட,சாமியார் உருட்டு நல்லாருக்கு....😏😏😏😏😏
Unmai unmai thozha
Ean ni nalla uruttuviya
இயேசுவே இந்த ஆத்துமாவை இரட்சியும் இயேசுநாதர் தான் இவருக்கு விடுதலை
ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா
Jesappa eththanaiyo peigalai virattineere eththa peiyaiyum ummal viratta mudiyum.
Amen
இயேசு நாதரே அவர் உயிரை காபாற்ற முடிய வில்லை இவரை காப்பாற்ற போறாரா,நம்புத மாதிரி பேசுங்கப்பா?
@@rajanadar9319 yasappa manichirukarau yasappava thuyara paduthunavangala aitha purichikonga manikkurathukku Peru tha jesus
திருமணம் முடிந்த பிறகு இது போல் நிகழ்ச்சிகள் நடந்தால் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் கணவனுடைய ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்று பார்க்கவும் ஏதேனும் பாவ கிரகங்கள் பார்வை இருக்கின்றதா இல்லை மாங்கல்ய ஸ்தானத்தில் பாப கிரகத்தோடு சேர்ந்து இருக்கின்றாரா என்று பார்த்தால் புரிந்து விடும்.ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் தான் கணவனுடைய வாழ்க்கை உயர்வும் ஆயுளும் குறிக்கப்பட்டு இருக்கின்றது.
மனநோய் முத்தி போயி மனைவி பிள்ளைங்களுக்கே ஆபத்தாயிடும் உடனடி மருத்துவ உதவி தேவை
He is true but nobody can understand.theivam manithanudan vala nenaikum.
அவர் ஒரு வகை யான. மண உலைசலில். இருக்கிறார். இது. மெண்டல். இல்லை. இவர் எந்தவொரு. சூழ்நிலையில். இப்போது. இருந்தாலும். இவருக்கு. தெய்வ. நம்பிக்கை. உள்ள. காரணத்தால். முழு. நம்பிக்கை யுடன். நான். சொல்லும். ஒரு. ஆன்மீக. ஸ்தலம். சென்று. வழிபட்டு. வர சொல்லுங்கள். அது. கும்பகோணம் வட்டத்தில் உள்ள. திருவிசநல்லூர். மருந்தீஸ்வரி.அம்மன்.சிலந்தி வழிபட்ட திருத்தலம் ஆகும்.
அங்கு. சென்று. வழிபட்டால். மட்டும். போதும். முழுமையாக. அவர். அனைத்து வகையான. பிரச்சனை. களிலும். இருந்து. விடுபட்டு. விடுவார்.
அதை விடுத்து. திரும்ப. திரும்ப. அவர். நிலையை. மேலும். மோஷமாக்காதீர்கள
Neenga sonnathu Kanchana part 4 patha mathiri irrukku 😂😂😂😂😂
19:14 19:17 19:17
en manasuku padudhu samiyar enda program muliyama prabalam aganum nu pre plan pola irukudey😮
Correct ta sonninga bro. ...
This is more of a type characterized as "Visual Hallucination" They are most often associated with schizophrenia, a mental illness characterized by disordered thoughts and behaviors. However, they are also a possible characteristic of bipolar disorder. Though many reasons for this is said, My guess is that he may be an alcoholic and also sleep deprivation.
Exactly!
@@deed1918
,
❤❤❤p🙏🏾❤🎉🎉🎉🎉 6:26
அறிவு.
May be because of lack of sleep his mind is disturbed
Maybe is true
Stress than kaaranam.... marriage ahnathukku piragu physical sila change undagum....puthiyya cell gal udambil undagum....ithellam rashayana mattram.
47:42
ராம்ஜி சொன்னது காளியை வைத்து என்னால் சிலவேலைகள் செய்ய மூடியும் காளி தேவி வசமாவாள அல்லது காளிக்கு ராம் ஜி வசமாவாரா(பதிர்ராக இருக்கு
செய்தி வாசிப்பவர் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று சொல்ல வேண்டும் மெய்ப்பொருள் காண்பது அறிது என்று கூறுகிறார்
இது ஏவல் செய்வினை
This type of incidents only Jesus Can help This is only one way Jesus
God bless you Madam and Ramji Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝
As per his wife recomended followup and consume medicine everythings will be okay
What a prolonged way of narrating his story 🤪🤪🤪🤪🤪🤪🤪.
Yes true mam
Avarai mananalam hospital serthu vaithiyam parungal.
Karththar periyavar
His mom reactions 😁🤣😂🤣
😡😄😄🤣
@@shamela3875
18:41
@@shamela387526:05 9ⁿ
Brilliant episode. Demonstrates how advanced hinduism is.
Ur right. But I know frauds in all religions
Ok if you are very strong person, better to join Simply Sarath, Gray Wolf Vasu, Black Shadow, Spooky Gautham, Ghost Predictor, trichy 123, Fayaz Thamizhan, etc., join with them at shooting time... 👍
eddella nijam Medan enaku indamadari nadendiruku edella 100% satham.
கர்த்தாவே இந்த பிரச்சனைகளுக்கு நீர் தான் விடுதலை தரவேண்டும் 🌹சர்ச்க்கு போ தம்பி கர்த்தர் உன் குடும்பத்தை காப்பாற்றுவார் 🌹🙏🙏
🆗
We all need real God to cast away evil forces in our life, that is Jesus. He doesn't expect anything from us because He died for us in the cross. He will take care of our life in this world and gives us eternal life in Heaven once we accept Him as a real God
God Bless You all
Boomer
So you mean to say Jesus is only the real
God. If you believe so you keep it with yourself why are you promoting it to others . So do you think people who follow other religion worshipping fake Gid?
@ Hema subramaniam, crypto christian, dont try to teach us,atleast be loyal to husband and children .Dont try to propagate christinanity
Jesus bless my younger son
Jesus Christ is only redeemer.
Swami Ramji paid promotion I appreciate his business mind ❤
அவர் வழியிலே போய் தீர்க்கப்பட்டதா அவர் நம்பினால் போதும அதற்காக தான் இதை செய்து இருப்பார்கள்
Ena mam ellathaium nambi enenamo enenamo social mediala ketta kariangala pandreenga.
பிலிஸ் மெடம் நிங்க உடனே டாக்டரை நாடவும் பையன் பாவம்மா இருக்கு
ராஜாமணி ,மீராமிதுன் போல் ட்ரோல் மெட்டீரியல் ஆகுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. You can do it raja mani
இது ஒரு மனநோய்.
New movie ku store ready
சாமி கம்பிகட்ரகதையால்லா சொல்றாங்க பார் இது எல்லாம் மனநோய்
Billi suniyam ellam unmaithan,bathikka patavargaluku than adhu puriyum
Aiyooo Intha paithiyakara payapullangaloda mudillada Ennala
Eppo tha entha episode parkeren. Karuppu uruvam thaa theyrium pei. Nanum parthhu ullen. Quarters ell.
Believe in Jesus, He can deliver you 💯 %
கரூமாதி.செய்யிலணா.இசணே.காரியம்செய்வார்
BLIND BELIEF IS REASON FOR WORRY 😟 😰 INNOCENT PEOPLE OF TAMILNADU GET EDUCATED AND GET AWAY FROM LIQUORS TOXINS ,🤷♂️🤷
இன்டர்வியூ எடுக்கிற மேடம் ரொம்ப இடையூறு பண்றாங்க
🙄 பேச வந்தவர்களுக்கு பேச விடணும் 🙄நீங்களே பேசிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு அவங்கள கூப்பிடுறீங்க
🙄பேச வந்தவர்கள் தெளிவா பேசுறாங்க 🙄இந்த மாந்திரீகம் இத்யாதி இத்யாதி எல்லாம் இருந்தா பொலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டு வக்கீல் எதுவுமே தேவை இல்லை 🙄மந்திரத்தில் தயவுசெய்து மந்திரன் தந்திரன் தெரிஞ்சா எல்லார்கிட்டயும் இருந்து COVID அரக்கனை ஒழித்துக் கட்டுங்கள் 🙄மக்கள் துயர் துடைக்க உதவுங்கள்🙏 உங்கள் மந்திர சக்தியை வைத்து🙏🙇♀️pleeeeeaaassseeee
🙏
People who like story's can listen this 😂😂
Try to understand his situation
தம்பி பகுத்தறிவு வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தெளிவு பிறக்கும் நம்ம நாட்டில் கடவுள் பேய் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி நிறைய பேர் வாழ்ந்து வருகின்றனர் நீங்கள் முதலில் பெரியார் புத்தகங்களை படியுங்கள் அதிலேயே தெளிவு பிறக்கும்
மேடம் நீங்களுமா?
Rajamani..Holli.paypil..patygga
இவர் பேசுவதை கேட்டு நமக்கு பைத்தியம் பிடிச்சுக்கும்
Sound rompa kammiya erukku
Yes
உங்க புரட்சி தலைவி கவர்னருக்கு சூனியம் வச்சாங்க தெரியுமா ஞாபகம் இருக்கா அது எப்படி வாழைப்பழம் மாதிரி பேசுறீங்க
Billi suniyam eval ellam unnmai nanum adhil badhikka pattu iruken indha madhiri panndravanga nallave irukka mattanga
ஏ..... மேடம் வந்துட்டாங்க....
Eankku eaval saithu erppanganu ninaikkiran parunga sariyagidum
Eavalum illa sevalum😋 illa 😂😂😂