அந்த பேய் பிடித்த அம்மா மிக தெளிவாக பேசுகிறார்... அவரின் ஒவ்வொரு வார்தைதையும் Smart ah இருக்கு... மனதளவில் பாதிக்கப்பட்ட இவர் விரைவில் தெளிவடைய வேண்டும்...
பாவம் அந்த பெண். உறவுகளை இழந்து, உறக்கம் இல்லாமல் இருக்கிறார்.. இருந்தாலும் அவருடைய தோழி அவர் நல்லபடியாக வேண்டும் என்று நினைத்து இந்த முயற்சி எடுத்தது பாராட்ட பட வேண்டிய ஒன்று. நட்புக்கு தான் என்றும் பாசமும், நேசமும் அதிகம்.
கடைசி வரைக்கும் 4 பேர பாக்கல....... என்னுடைய கருத்து என்னவென்றால்.... இவங்க மனதளவில் பாதிப்பு அடைந்தது தான்.....உடன் பிறந்த சகோதரி....கணவன்... அம்மா...அப்பா....இவர்களின் இறப்பை தாங்க முடியாமல் அவர்களை நினைத்து இவரே அப்படி உருவகபடுத்தி கொண்டு பேசுகிறார்....இது ஒரு வகையான மனவியாதி தான்..... அவருடைய சிரிப்பு அருமை...... சற்று வித்தியாசமான சிரிப்புதான்.... 😀
“Loneliness expresses the pain of being alone, and solitude expresses the glory of being alone.” Madumathi's analysis says it all. Cry for help..Mental healing is what she needs.
அந்த அம்மா வின் தனிமை அவரை entha நிலைமை க்கு கொண்டு வந்து விட்டுருக்கு மற்றபடி பேய் ஆத்மா nu ஒன்னும் இல்ல நெசித்தவர்களின் இழப்பு தனிமை மன அழுத்தம் பாவம் விரைவில் குணமடைய திருச்செந்தூர்முருகனிடம் வண்டிக்கொள்கிறேன் 🙏
என் அம்மா ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார் ஆனால் என் அத்தை எங்க அம்மாவைப் போல் பேசுவார் அப்போது நீங்கள் யார் என்று கேட்டால் கூட என் அம்மா பெயரை தான் கூறுவார் எனக்கு வயது 28 இன்னமும் கூட ஏன் எனக்கு கல்யாணம் நடக்கிற முதல் நாள் இரவு வீட்டை விட்டு வரும்போது கூட என் அத்தை அழுதார் என் மகளை போய் பாருங்க என்று 😢😢😢
@@sangeedhanasekar6603 ஆமாம் ஆண்டவர் இதை சொன்னார் அதை சொன்னார் கடைசியில் நமக்காக சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார் என்று வசனம் பேசி எத்தனையோ அப்பாவி இந்துக்களின் பணத்தை தசமபாகம் வாயிலாய் கொள்ளை அடித்து கொண்டு உள்ள இந்த கள்ள கிருஸ்ட்டுவர்களை நம்பி கொண்டு இருக்க வேண்டாம்
நான்க்கூட பயந்துட்டேன்😮😮.ஆனால் இது ஒன்றும்மில்லை அவர்கள் மீது அன்பு அக்கறை கொண்டவர்கள் இறந்தது இவங்களுக்கு தாங்கமுடியாமல் தவிக்கிரார்கள். தனக்குள்ள ஆத்துமாக்களை வரவவழைப்பதுபோல் நினைத்து பேசிறாங்க பாவம்😢😢😢.அவமனநிலை அப்படியிருக்கு ஆறுதல் இல்லாத தனிமை பாவம்😢.அருகில் ஒரு தோழி அவங்களுக்கு 😢
28:57 மாட்டிகிட்ட பங்கு.. அம்மா பேசுவதாக சொல்லி என் தங்கச்சி என்று சொல்லி மீண்டும் என் மகள் என்று சொல்வதில் இருந்து தெரிகிறது இது நடிப்பு என்று..a kind of attention seeking matter..
Lakshmi Ramakrishnan ma'am is all rounder. Director, producer, actress & brave women. She's is very experienced. She is roll model of women's. Stage speaker. She's helped to poor women's & child's. I'm salute to Lakshmi ma'am 🙏🙏🙏💐 But, Kuyili ma'am is not experienced. Kuyili ma'am was dancer & actress only. Kuyili maam is sensitive person. Currently she's doing well. Day by day she is improved. All the best kuyili ma'am. 💐💐💐🙏🙏🙏
நானே 24மணிநேரம் தூங்காமல் வேலை பார்த்துருக்கேன் அடுத்த நாள் வேலை பார்த்துருக்கேன் அப்புறம் தூங்கும் வந்து விடும் இது நர்மல்தான் அப்பா அம்மா வரங்க சொல்லுங்க இறந்தவர்கள் பசி தெறியும்மா இந்த ஒரு வாரம் ஒரு அறையில் கேமரவச்சு பாருங்க தூங்கிவிடுவாங்க
Because in Kerala for the police it took 11 yrs to find out a woman killed her family members slowly. A relative who lives abroad had a suspicion on her and it made the police to investigate and they found the mirders.
தாயைப் பற்றி கவலைப்படாத மகன் தோழியை பற்றி கவலைப்படும் உண்மையான தோழி அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்
அந்த பேய் பிடித்த அம்மா மிக தெளிவாக பேசுகிறார்... அவரின் ஒவ்வொரு வார்தைதையும் Smart ah இருக்கு... மனதளவில் பாதிக்கப்பட்ட இவர் விரைவில் தெளிவடைய வேண்டும்...
இதுக்கெல்லாம் நம்ம லட்சுமி மேடம்தான் சரியான ஆள்..
Correct sir 😂
Yes
1@@s.j.moorthy90
Yes
l
😊😊😊
இந்த அம்மா மிக அருமையாக நடிக்கிறாங்க...
பாவம் அந்த பெண். உறவுகளை இழந்து, உறக்கம் இல்லாமல் இருக்கிறார்.. இருந்தாலும் அவருடைய தோழி அவர் நல்லபடியாக வேண்டும் என்று நினைத்து இந்த முயற்சி எடுத்தது பாராட்ட பட வேண்டிய ஒன்று. நட்புக்கு தான் என்றும் பாசமும், நேசமும் அதிகம்.
நடிகை இவள் தான்
உண்மை யான தோழி..🙏🙏🙏🙏🙏
Avanga nalla nadikaranga
Lakshmi Ramakrishnan mam fans here ❤🙌
I'm fan of Lakshmi ramakrishnan mam
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
Athu mudinju pochu , y always commenting the same
Script
Yaru da ni pesama paru summa
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மாதிரி கத்தி கூப்பாடு போடாமல் அமைதியாக நடத்தும் குயிலி சிறப்பானவர் தான்
Me
அந்த லேடி ரொம்ப நடிக்கிறாங்க. புரோகிராமை சீக்கிரம் போட்டதுக்கு மிக்க நன்றி.
True
Kuyili mam speaks sweetly and gently. Her dressing sense is nice in every episode. I just watch for her way of talking only.
அடுத்த அன்னபூரணியாக தயாராகும் பெண் இப்பதான் ஆரம்பம்
She s mentally disturbed
She is doing a good drama. Nice time pass.
Psycartis is waste,kuily frightened stand behind sofa,samiyarval good for nothing follows,no solution found totally programme waste.
டாக்டர் மதுமதி ரொம்ப அழகா இருக்காங்க புடிச்சவங்க ஒரு லைக் பண்ணுங்க 😂😂😂😂
Dr ❤❤❤❤
Dr Neenga cuteda irukinga
Avaa சிறு வயதில் பள்ளி பருவ காதலன் நான் 😢avalum naanum love pannoum 3 years ipo ivlo periya Alu vanthu pesura My darling Miss uu😢😢🎉😇😘
@@viswa398bro unmaiya va 😮😮
@@viswa398😮
கடைசி வரைக்கும் 4 பேர பாக்கல....... என்னுடைய கருத்து என்னவென்றால்.... இவங்க மனதளவில் பாதிப்பு அடைந்தது தான்.....உடன் பிறந்த சகோதரி....கணவன்... அம்மா...அப்பா....இவர்களின் இறப்பை தாங்க முடியாமல் அவர்களை நினைத்து இவரே அப்படி உருவகபடுத்தி கொண்டு பேசுகிறார்....இது ஒரு வகையான மனவியாதி தான்..... அவருடைய சிரிப்பு அருமை...... சற்று வித்தியாசமான சிரிப்புதான்.... 😀
அதான் சொல்வதெல்லாம் உண்மை முடிஞ்சிடுச்சு இல்ல எப்ப பார்த்தாலும் யாரெல்லாம் மிஸ் பண்றீங்க யாரெல்லாம் மிஸ் பண்றீங்க எதுக்கு கேள்வி
அந்த தம்பியை பாராட்டவேண்டும்!! துணிச்சலான கேள்வி !!
சபாஷ்!!
Mam உங்களை பார்த்தா பாவமா இருக்கு. ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம். U great mam 🎉🎉🎉
Lakshmi mam is great judge❤
தோழி க்கு பாராட்டு🎊🎉
இந்த பெண் ஒரு நல்ல மற்றும் விசுவாசமான தோழி. பாராட்டுக்கள்
அந்த அக்காவை பார்த்து கூட பயம் வரல...நீங்க போட்ட BGm..பேக்ரவுண்ட் தான் பயமா இருக்கு.. 😅😅😅😅
😂😂😂
Yes😂
True 😂😂
😂
எத்தனை குயிலி, மயிலி, புறாலி, வந்தாலும் நம்ம
லக் ஷ்மி மேடம் மாதிரி வருமா
புறாலி😂
😂😂
Kuyili,Mayili,kozhi
🤣🤣🤣@@azhagusundaram2393
Yes correct lakshmi madam thaan
காஞ்சனா படம் ரொம்ப பார்த்திருப்பாங்களோ😢😢
Naanum athan yosichan😂
Maybe
அந்த பெண் தனியா இருக்கநால யாரும் பக்கத்துல வர கூடாதுனு இப்படி நடிக்கிறாங்க
Adhuthan sari
நானும் இதைத்தான் நினைத்தேன்
மனநிலை வைத்தியரிடம் ஆலோசித்தல் சிறந்தது So sed😢
அளவுக்கு மீறியமனவுளைச்சல் பாவம் அதிக இழப்பு மனப்பிறழ்வு
இந்த கதையை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்
😂😂😂😂
“Loneliness expresses the pain of being alone, and solitude expresses the glory of being alone.” Madumathi's analysis says it all. Cry for help..Mental healing is what she needs.
Ya but she is trying to become famous 😅
மனநல மருத்துவர் மதுவந்தி கண்ணில் எத்தனை பேர் மரணபயத்தை பார்த்தீர்கள். 🤣🤣🤣🤣
Aamaa, innaiku doctor, doctor ah illa 😂.. Enge antha pombhala emmela panjidhuvalonu ore payam avangaluku!!😅😂😂
Naan parthen 😂
😂😂😂😂😂😂
Yes
மனநல மருத்துவர் மட்டுமல்ல குயிலி மேடம் கூட பயத்தில் எழுந்து நின்று கொண்டார்கள் . இருவர் முகத்திலும் பயம் தெரிந்தது
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. Famous ஆகுறதுக்கு என்ன என்ன பண்றாங்க....😅
😅😹🙌🏻
Nan nambala awang summa comedy 😊
இந்த அக்கா பாக்குறதுக்கு முக லட்சணமா இருக்காங்க... மன நிலை பாதிப்பு ஏற்பட்டு விட்டது பாவம் 😢😢😢 தனிமை கொடுமை😢😢😢
😢😢😢
தனியா இருக்கிறதால காஞ்சனா படம் நிறைய முறை பார்த்தாங்க போல. கூட வசந்தி அக்காவும் 😂😂
அந்த அம்மா வின் தனிமை அவரை entha நிலைமை க்கு கொண்டு வந்து விட்டுருக்கு மற்றபடி பேய் ஆத்மா nu ஒன்னும் இல்ல நெசித்தவர்களின் இழப்பு தனிமை மன அழுத்தம் பாவம் விரைவில் குணமடைய திருச்செந்தூர்முருகனிடம் வண்டிக்கொள்கிறேன் 🙏
மன நோயாளியை கொண்டு வந்து கூத்துகாட்டாதீர்கள் குயிலி மேம்
சிரிப்பா வருது மேம்
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
Hahaha. .she is also a waste
For what????
Mooditu paru da. Summa ella videos layum idhey comment.
@@itzgowthamvj நான் மூடிட்டு தான் பார்க்கிறேன் நீ வந்து திறந்துட்டு பாக்குறியா🤣
@@Ammupapachannelaama nu sonna vandhu oombi vida poriya da?🤣
Antha doctor semaya irukanga 😍
நான் இதே போல் அனுபவித்தேன்
எப்படி?
அப்படியே அந்த ப்ராடு அரசு அன்னபுரனி ஆக்ஷன்
Correct ah sonninga
நானும் அதை தான் நினைத்தேன்
இவளை பார்த்தா நடிக்கறக்கு வாய்ப்பு தேடி வந்த மாதிரி இருக்கு. .
உண்மை😂😂😂😂
அந்த ப்ராடு அன்னபூரணி என்ன ஆனாங்கப்பா , சிரித்து ரொம்ப நாள் ஆகி விட்டது .
அந்த அம்மா சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை
யார் சொல்வது ஊண்மை..
என் அம்மா ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார் ஆனால் என் அத்தை எங்க அம்மாவைப் போல் பேசுவார் அப்போது நீங்கள் யார் என்று கேட்டால் கூட என் அம்மா பெயரை தான் கூறுவார் எனக்கு வயது 28 இன்னமும் கூட ஏன் எனக்கு கல்யாணம் நடக்கிற முதல் நாள் இரவு வீட்டை விட்டு வரும்போது கூட என் அத்தை அழுதார் என் மகளை போய் பாருங்க என்று 😢😢😢
சிரிப்பா இருக்கு டா உங்களோட 😂😂😂😂😂😂😂
இதுல யாருக்கு பேய் புடிச்சிருக்குன்னு தெரியல எல்லாத்தையும் பார்த்து செம காமெடியா இருக்கு😝😝😝😝🤪
😂😅😂😅
😂😂😂😂😂😂😂😂
அந்த சாமியார் சிரிச்ச முகமா இருக்காரு பா 😂😂😂😂
அவர் என்னை 2 வருஷம் வைத்து இருந்தார்
@@tamilkundi9201 😱😱😱
Mathu vanthi mam azhagu God bless you 🙏🙇🙏🕯️✝️🕯️🙏🙇🙏🕯️✝️🕯️💐 vaazgha vaazgha vaazthukkal 🎉🎉🎉🎉
, இந்த நடிப்பு மிகவும் அருமை....
இதுக்கு எல்லாம் ஒரேவழி இவங்க நல்லா இருக்கனுன்னா என் ஆண்டவர் இயேசு மட்டும் தான் please oru Nalla churchku kondu ponka
எதற்க்கு தசமபாகம் வாயிலாய் பணத்தை பூடுங்கவா
பாதர் இந்த அம்மாவையும் விட்டு வைக்க மாட்டான்
தம்பி நீங்க சொல்ர மாதிரி நடந்தால் இங்கு மதம் அழிந்து விடும்
@@sangeedhanasekar6603 ஆமாம் ஆண்டவர் இதை சொன்னார் அதை சொன்னார் கடைசியில் நமக்காக சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார் என்று வசனம் பேசி எத்தனையோ அப்பாவி இந்துக்களின் பணத்தை தசமபாகம் வாயிலாய் கொள்ளை அடித்து கொண்டு உள்ள இந்த கள்ள கிருஸ்ட்டுவர்களை நம்பி கொண்டு இருக்க வேண்டாம்
வீட்டுல இருக்கிற எல்லாரையும் போட்டு தள்ளி விட்டு நடிக்கிற மாதிரி இருக்கு😢
Unmai than
@@MenagaPrasanth 😢
@@MenagaPrasanth 🤔
Mm enakkum appadiththaa thonuthu pa
எனக்கும் தான் தோனுது
Nalla time pass aachu
ஆன்மாவுக்கு நினைவுகள் கிடையாது இறந்தவர்களுக்கு சொந்த பந்தம் எதுவுமே தெரியாது இது உண்மை
நிஜமா வா.. எப்படி சொந்தம் பந்தம் தெரியாம போகும்...😢
வி all😍 i miss zee tamil
Super show ❤
நான்க்கூட பயந்துட்டேன்😮😮.ஆனால் இது ஒன்றும்மில்லை அவர்கள் மீது அன்பு அக்கறை கொண்டவர்கள் இறந்தது இவங்களுக்கு தாங்கமுடியாமல் தவிக்கிரார்கள். தனக்குள்ள ஆத்துமாக்களை வரவவழைப்பதுபோல் நினைத்து பேசிறாங்க பாவம்😢😢😢.அவமனநிலை அப்படியிருக்கு ஆறுதல் இல்லாத தனிமை பாவம்😢.அருகில் ஒரு தோழி அவங்களுக்கு 😢
28:57 மாட்டிகிட்ட பங்கு.. அம்மா பேசுவதாக சொல்லி என் தங்கச்சி என்று சொல்லி மீண்டும் என் மகள் என்று சொல்வதில் இருந்து தெரிகிறது இது நடிப்பு என்று..a kind of attention seeking matter..
அவங்க பையன் எங்கே 🤔
அவர கூட்டு விசாரிச்சா சில தகவல்கள் கிடைக்கும் 🤔
மேடம் இது action மேடம்
பேயிக்கு நல்ல மேக்கப் லிப்ஸ்டிக் சூப்பர்
எத்தனை நிகழ்ச்சியும், தொகுப்பாளரும் வந்தாலும் லட்சுமி ராமகிருஷ்ணனை அசைக்கமுடியாதுடியோவ்
மனநல மருத்துவர் பேசும் போது எப்படி அந்த பெண் அமைதியாக கேட்டு அமர்ந்து இருக்கிறார்??
லட்சுமி மேடம் வேணும் pls அவங்கள வர சொல்லுங்க
I love my husband my hero my friend my everything 💕
உண்மையிலேயே இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் இருந்திருந்தால் நிலமை வேறையாக மாறி இருக்கும்
💯💯 correct true
😂😂 correct... inneram avangale pei otti iruppanga... acting nu kandupidichu iruppanga
நல்லா நடிக்கிறாங்கடா சாமி
😢😮😅😊😂😂😂😂😂
Blue சட்டை ஆளு செம 👍👏✔️🩷
Lakshmi Ramakrishnan ma'am is all rounder. Director, producer, actress & brave women. She's is very experienced. She is roll model of women's. Stage speaker. She's helped to poor women's & child's. I'm salute to Lakshmi ma'am 🙏🙏🙏💐
But, Kuyili ma'am is not experienced. Kuyili ma'am was dancer & actress only. Kuyili maam is sensitive person. Currently she's doing well. Day by day she is improved. All the best kuyili ma'am. 💐💐💐🙏🙏🙏
Nalla friend so cute😢
நாலு பேயி வரப்போவுது அது நம்ம மேல பாஞ்சாலும் பாஞ்சிரும்னு பயந்து ஷோபாவுக்கு பின்னாடி ஒளிஞ்சி நிற்கும் தொகுப்பாளினி குயிலி 😀😀 😀
என்னடா பேயை நீ இன்டர்வியூ பண்ணுவனு பாத்தா பேய் ஒன்ன இண்டர்வியூ பன்னுது😮😮😮😮
😂😂😂😅😅😅😅
😀😀😀
😂😂😂
Super❤❤
😅😅😅😅
Vaazthu kaattuvom negazchi oliparapana Naal muthal Ellorudaya vaazkiyel welicam tharugeraagal 🎉🎉🎉🎉🙏🙇🙏🕯️✝️🕯️💐🪔🪔
இது ஒரு டைம் பாஸ் லேடி...😮😮
Dr. Mam very beautiful ❤️❤️❤️❤️
அருமையான நடிப்பு
மனதளவு பாதிக்கப்பிட்டு இருக்கு.......😢
பாவம்
Pei puduchivargal yaarum ipdi makeup poda maatargal, they will be tired always. But intha pei full makeup la thali veliya vera potutu vanthu irruku 😅
Ithu makeup pei😅😅😅
நீங்கள் அந்த பெண்ணிடம் பேச அழைத்து இப்போது அந்த பெண் உங்கள் இடம் கேள்வி கேட்க்கறாங்
Famous Aga vanthurukaga rendu Perum 😂
No Lakshmi Madam Only correct this Program ... 100%
அந்த பொண்ணுக்கு நடுவிரலில் நகம் அதிகமாக இருக்கு😅😅😅😅 அதனால வர பிரச்சினைதான்
24:20 what he said is true 💯💯
இதுக்கெல்லாம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான் சரியான ஆள்! பேயோடு சேர்த்து இவளையும் கிழித்து தொங்கவிட்டிருப்பாள்!😂😂
😂😂😂❤❤❤
@@Sivasakthi-n1i .. 👍😀
😂😂😂😂😂
@@jnisha4790 ... 👍😀
Respect
அவங்க நடிக்குறாங்கன்னு சொல்லமுடியாது. அவங்களுக்கு தெரியுது அப்படியே விடுங்க. நா அனுபவ பட்டுஇருக்கேன். தெய்வம் இருக்குனு நீங்க பேச வந்துருக்கீங்க தெய்வம் இருக்குன்னா ஆன்மாவும் இருக்கு. அத பொய்னு சொன்னா தெய்வமும் பொய்தானே
Pls epdinu sollunga... Naan en thaathavoda pesanum mudiyuma
இது மன அழுத்தம் காரணம்.. நடிப்பு இல்ல..🎉🎉 counsling best phsychartic treatment அவசியம் 😔😔
இந்த புரோஃராம் மன நலம் பாதிக்கப் பட்டவர்களை மிகவும் பாதிப்புள்ளாக்கும் இந்த வீடீயோவை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்
So smart she looks....mentally and physically fit....big drama Kari....waste episode
Nice program
Mainly loneliness is the problem , very sad 🥲🥲
நானே 24மணிநேரம் தூங்காமல் வேலை பார்த்துருக்கேன் அடுத்த நாள் வேலை பார்த்துருக்கேன் அப்புறம் தூங்கும் வந்து விடும் இது நர்மல்தான் அப்பா அம்மா வரங்க சொல்லுங்க இறந்தவர்கள் பசி தெறியும்மா இந்த ஒரு வாரம் ஒரு அறையில் கேமரவச்சு பாருங்க தூங்கிவிடுவாங்க
நல்ல நடிப்பு
ஓம் நமசிவாய நமஹ.
Lakshmi Ramakrishnan.mam.fans.here💐💐💐🇱🇰🇱🇰🇱🇰💐💐💖
Because in Kerala for the police it took 11 yrs to find out a woman killed her family members slowly. A relative who lives abroad had a suspicion on her and it made the police to investigate and they found the mirders.
I just came to see the pretty doctor..❤
பாவம் மனதளவில் ரொம்ப பாதிக்க பட்ருக்காக 😢
சிரிக்க முடியலை சாமி 😂😂😂 மம்மி டாடி வந்திருக்காங்க 😂 தாத்தா பாட்டி வந்திருக்காங்க 😂 அக்கா அண்ணி வந்திருக்காங்க மின்னல் 😂😂😂😂😂
Lakshmi mam best❤miss you solvathellam unmai😊
அழகாக சிரிக்கிராங்க அக்கா
Yarellam ithu natippu nu solravanka oru like potunkaaaaa
எலக்ட்ரிக் ஷாப் கொடுத்தால் சரியாகும்
😂😂😂😂
Andha akka nadikaranga nu nallave therithu andha doctor vera idhuku bayapadaranga😂
அரைமணி நேரம் நல்ல டைம் பாஸ் 😅
I thinking nikka vachi pota ohdirum pei
இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமி மேடம்.தான் சரி
Editor Vera level
Naa romba miss pandren