என் மகன் 14 வயசு மூத்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்! குற்றம்சாட்டும் தாய் | Vaazhnthu Kaatuvom EP-5

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    என் மகன் 14 வயசு மூத்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்! குற்றம்சாட்டும் தாய் | Vaazhnthu Kaatuvom EP-5
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

Комментарии • 119

  • @dyanadyana7871
    @dyanadyana7871 5 месяцев назад +27

    Ipadi oru mamiyar ra second life oru ponnu iruku irunthalum thanoda payanuku mrg pani vachirukanka Hat's off amma❤🎉🎉

  • @vasudevannaicker3864
    @vasudevannaicker3864 3 месяца назад +9

    குயிலி அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேச்சு தடுமாருவதை கவனியுங்கள், அவர்கள் உயர்ந்த உள்ளம் படைத்தவர் படைத்தவர்,❤

  • @srimathi9149
    @srimathi9149 6 месяцев назад +116

    இந்த பெண் ஒரு இரும்பு பெண்மணி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @rajithaya14
    @rajithaya14 6 месяцев назад +38

    வாழ்துக்கள் குயிலி மேடம்

  • @MANIMANI-pm3it
    @MANIMANI-pm3it 6 месяцев назад +35

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்க மக்களுக்கு வேண்டிய நல்ல விஷயங்கள் உதவிகள் அனைத்தும் நிறைந்த நிகழ்ச்சி

    • @mat-hi1
      @mat-hi1 5 месяцев назад

      மதுவைக் கொடுப்பதும் இவங்களாம் அதைவச்சி நிகழ்ச்சி நடத்திப்பணம் சம்பாதிப்பதும் இவங்களாம் கலைஞர் குடும்பம் வாழ்க எப்போ தமிழ்நாடு திருந்தப்போகுதோ

  • @NHEC-AlanDerrylA
    @NHEC-AlanDerrylA 6 месяцев назад +23

    Kuyil ma'am is often interrupting, not letting others to spk

  • @nirmalanirmala-fu6mm
    @nirmalanirmala-fu6mm 2 месяца назад +2

    Kuyili mam vazthukkal 🌹🌹🌹

  • @Kaviofficial111
    @Kaviofficial111 6 месяцев назад +46

    டிரீட்மென்ட்டுக்கு பதிலாக மதுக்கடைகளை படிப்படியாக முழுவதுமாக மூடினால் எந்த பிரச்சனையும் இனிமேல் வராது.

  • @lovespreader
    @lovespreader 6 месяцев назад +83

    Miss u Lakshmi mam❤

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 3 месяца назад +2

    Super cithi ma....pyan nalla irupaan God bless your family. Kudika vayndaam pa

  • @barakathali4228
    @barakathali4228 6 месяцев назад +64

    குயிலி அடிக்கடி அழுகிறார் கடுப்பாகி விடுகிறது

    • @srinivasanr5080
      @srinivasanr5080 6 месяцев назад

      😅

    • @42sasikumar.n28
      @42sasikumar.n28 6 месяцев назад +5

      Avunka emotional la feel panniraanka ,
      Lakshmi mam appudi panna maattanka,ivunka naala mudiyala,but ok tha 👌

    • @user-bq5qy4ei1m
      @user-bq5qy4ei1m 5 месяцев назад

      Paavam pa emotional aunty pa avanga 😊

    • @kanmaniravindran3851
      @kanmaniravindran3851 4 месяца назад

      Emorsaton type

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 6 месяцев назад +9

    போட்டிருக்க தலைப்புக்கும் சம்பவத்திற்கும் பெருசா சம்மந்தமே இல்லையே...

  • @luxmanmanoharan6714
    @luxmanmanoharan6714 21 день назад

    Real heroine mum👍🙏

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 6 месяцев назад +10

    Super Full Episode 😍👌❤❤

  • @DEENASGARDEN
    @DEENASGARDEN 5 месяцев назад +4

    Salt ah....😂😂😂 Kuyili madam super...speech . ..

  • @priyaarun-hi3ek
    @priyaarun-hi3ek 6 месяцев назад +8

    Nala episode

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 6 месяцев назад +51

    மதுவை தயாரித்து விற்கும் குடும்ப த்தினர் நடத்தும் அந்த சேனலிலேயே மதுவை பற்றி பேசுவது தான் பார்க்க முடியவில்லை.

    • @rsekar159
      @rsekar159 6 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 6 месяцев назад

      எடப்பாடி பேசினால் நன்றாக இருக்குமாங்க.ஏன்டா பத்து வருஷமாக அதிமுக ஆட்சியில் மது விற்கவேயில்லையா அப்போது கோமால இருந்தியா? விஷம் கூடத்தான் விற்கிறாங்க வாங்கி குடிச்சிட்டு செத்துபோயிடுவோமா இல்லை தானே .எவனோ எந்த கருமத்தை யாவது விற்கட்டுமே நீங்க ஏன்டா வாங்கி குடிக்கிறுங்க. தனி மனித ஒழுக்கம் இருந்தால் இதுபோல் குற்றங்கள் நடப்பது குறையும்

    • @nirubahinisathya1256
      @nirubahinisathya1256 5 месяцев назад +1

      😂😂😂😂

    • @chiny871
      @chiny871 4 месяца назад

      Absolutely right

    • @JanakramanaThayaa
      @JanakramanaThayaa 3 месяца назад

      ​@@nirubahinisathya1256😮😮😮😮😮😮😮😮😮😮

  • @JENISdairy2013
    @JENISdairy2013 2 месяца назад +1

    Kuzhali madam enna sound ah pesanalum intha program avaga set akave ila lakshmi mam mathuga directer

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 6 месяцев назад +10

    Nice❤❤❤

  • @mersimersha4524
    @mersimersha4524 6 месяцев назад +6

    Nice episode super mam❤❤❤❤❤

  • @sheelagovind3141
    @sheelagovind3141 6 месяцев назад +3

    Wht a women ❤happy women's day to you akka awesome lady❤

  • @swethakarthick3353
    @swethakarthick3353 4 месяца назад +2

    Madam mind voice
    Seekram point ku va ma😅😅

  • @balanrajesh4586
    @balanrajesh4586 5 месяцев назад +1

    கட்டிங்கோடுதான் சுத்துவார் தலைவர்

  • @vponnuraju
    @vponnuraju 4 месяца назад

    Very sad. Beautiful family

  • @user-bx7rg7kq9t
    @user-bx7rg7kq9t 6 месяцев назад +13

    Lakshmi mam ❤❤❤

  • @kumarichandar3900
    @kumarichandar3900 6 месяцев назад +13

    Lakshmi mam Only Correct this program...

  • @PBS488
    @PBS488 5 месяцев назад

    Amma 🙏🙏🙏🙏🙏

  • @balanrajesh4586
    @balanrajesh4586 5 месяцев назад

    கட்டிங் வேஸ்டா போது மாடம் காண்டாவுது😂😂😂😂😂😂😂

  • @user-sq3rs5pf1r
    @user-sq3rs5pf1r 6 месяцев назад +7

    Lashmi mam varamatangala

  • @user-qr8uz7yh7t
    @user-qr8uz7yh7t 3 месяца назад

    ..superana lady

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 6 месяцев назад +11

    இதெல்லாம் ஒரு பஞ்சாயத்து?பத்திய சாப்பாடு மாதிரி சப்புனு கீது.

  • @sukalbasha2144
    @sukalbasha2144 5 месяцев назад +1

    Thangamana Oru mamiyar❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 5 месяцев назад +1

    Varavange alurangelo illeya ivange ready ah irugange😂😂

  • @AmmumAmmum-kq5pn
    @AmmumAmmum-kq5pn 6 месяцев назад +3

  • @vediyammalsakthi5206
    @vediyammalsakthi5206 6 месяцев назад +5

    Good mamiyar 🎉🎉

  • @d.rajathi8378
    @d.rajathi8378 6 месяцев назад +15

    குயிலி மேடம் நீங்க எதிரில் இருப்பவரை பேச விடுங்கள் ,

    • @VarnikaS684
      @VarnikaS684 5 месяцев назад

      A pa ivangla edhachum oru comments pannite irukingaa

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 6 месяцев назад +5

    18:20 ஏம்மா கதையை தெளிவா கேட்கிறதுல நீங்க என்னையே மிஞ்சிட்டிங்க...வெளியேனு சொல்றாங்களே அப்புறம் வீட்டுக்கு வெளியேவா...ஊருக்கு வெளியேவானு கேட்கிறிங்க😂😂😂

  • @bkking4209
    @bkking4209 5 месяцев назад +1

  • @balanrajesh4586
    @balanrajesh4586 5 месяцев назад +1

    புள்ள வரும்போதே கட்டிங்கோடு வருவார்

  • @Varahiamman56
    @Varahiamman56 6 месяцев назад +8

    We want lakshmi mam❤

  • @varahiamman1105
    @varahiamman1105 6 месяцев назад +5

    To know the issue itself taking 19 mins 😢

    • @thomas771
      @thomas771 6 месяцев назад +1

      Ethavathu eruntha thanae😂

  • @duraisingam4705
    @duraisingam4705 5 месяцев назад

    Hello medam You tell me that I am drinking and I am drinking, so you tell me to close the wine shop first

  • @balanrajesh4586
    @balanrajesh4586 5 месяцев назад

    எதிராளி பேசுனா தாங்குவார் மாடம் ஆனா கட்டிங் தான் வீனாயிடும்

  • @user-ug9us1tl8m
    @user-ug9us1tl8m 6 месяцев назад +7

    Kuyili vest 😂 Lakshmi mam best 🎉🎉🎉🎉

  • @sathyafreebob3188
    @sathyafreebob3188 5 месяцев назад +2

    Lakshmi Ramakrishnan is correct to this program

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs 5 месяцев назад +2

    Who ever saying they wanted lashimi stop acting like a child they both have negative and positive in their way of anchoring the show only this show have three professionals in the field which is observed through the show and given advice to the participants which is a great way then just the anchor giving the advice from their experience only

  • @shahulhamed-gd1pv
    @shahulhamed-gd1pv 4 месяца назад

    😢😢😢😢😢❤❤❤❤

  • @padmadevi1985
    @padmadevi1985 6 месяцев назад +1

    Ranjithame promo podunga

  • @balanrajesh4586
    @balanrajesh4586 5 месяцев назад

    குழந்தை மீது பட்ரும்னு ஒரு பயம் இருக்கனும் ஆனா கட்டிங் வீனாகல மாடம்

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 6 месяцев назад +1

    14:25 to 14:50 viewers mind voice என்னடா நடக்குது அங்க...😂😂😂

  • @sundariyer3192
    @sundariyer3192 6 месяцев назад +13

    குயிலி: சொல்லுங்க துளசி அம்மா, உங்களுக்கு என்ன பிரச்சினை?
    துளசி: நான் பிறந்தது செங்கப்பட்டுல.
    குயிலி: இதுதான் உங்க பிரச்சனையா?
    😂😂😂😂😂

  • @PrakashPk-ch5tn
    @PrakashPk-ch5tn 5 месяцев назад +1

    👍👍👍

  • @user-tv4xg3nm9h
    @user-tv4xg3nm9h Месяц назад

    Ponnukku Age adhigamaa irundhaa kalyanam pannikalamaa

  • @ubaibanu5926
    @ubaibanu5926 6 месяцев назад +3

    Omg extra ordinary weman😮

  • @Gnesh_KingMaker
    @Gnesh_KingMaker 6 месяцев назад +3

    Madam ungaluku intha show set agalaaaa....😂😂
    Ninga "👉Emotional ekambaram" family ahh..!??

  • @smileplease4730
    @smileplease4730 5 месяцев назад +3

    குயிலி அம்மா எழுதி படிச்சிட்டு வந்து ஒப்புவிக்குது

  • @gayathrigayugayu7757
    @gayathrigayugayu7757 6 месяцев назад +1

    we want Lakshmi mam😢😢

  • @rajannairnair3600
    @rajannairnair3600 5 месяцев назад +1

    Thulasi Nalla Pombalayai, Emi Unakku Brain Kidayathu,Avanai Parthale Sagikkalai

  • @user-ux6uh2hp8q
    @user-ux6uh2hp8q 5 месяцев назад +2

    Waste episode, wasted time, please change that lady she is not fit for this show, show name valndu kattuvom 🤢

  • @ishwaryadeepa5158
    @ishwaryadeepa5158 5 месяцев назад +1

    Nalla pakathuvittula kadhai peasura auntynga madhiri irukku kuili mam kekuradhu

  • @sundarpandi3722
    @sundarpandi3722 6 месяцев назад +2

    Innocent

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 3 месяца назад

    Ada paavihala ipdium mooda nambiky aa ..josiar nambaatheenga

  • @aathanavin5461
    @aathanavin5461 6 месяцев назад +3

    Intha nigalchi Yentha time plz sollunga

  • @GangaLakshana
    @GangaLakshana 5 месяцев назад +3

    MAA iruma.....kuyili illa ithu KAAKAA waste Indha amma po ma show vittu

  • @user-mh6fd1ce3g
    @user-mh6fd1ce3g 5 месяцев назад +1

    If lakshmi mam defanate will find out whos child is tat

  • @valliiyappan9126
    @valliiyappan9126 6 месяцев назад +4

    Kuyili vest

  • @singapore7783
    @singapore7783 4 месяца назад

    Useless man

  • @keerthikababu8049
    @keerthikababu8049 5 месяцев назад

    Treatmend venda mathu than ella kudumbathukum problem first atha nirthunga

  • @saraswathiparthasarathy3223
    @saraswathiparthasarathy3223 5 месяцев назад +1

    Yeni pottalum Lakshmi Ramakrishnan madiri pesa yarukkume varadu

  • @miha2510
    @miha2510 5 месяцев назад

    B bb

  • @christochristy5351
    @christochristy5351 5 месяцев назад

    என்னது கலைஞ்சர் டி வியா

  • @Bantam45
    @Bantam45 5 месяцев назад

    வெள்ளை சட்டை எல்லாம் செய்திட்டு ஒன்னும் தெரியாது போ இருக்கிறாயே நீங்க எல்லாம் எதுக்கு தான் கல்யாணம் பண்ணீங்க கல்யாணம்னா வாழ்க்கையே பல வேதனை இருக்கும் அதை எப்படி சமாளிக்கிறது எப்படி ஓட்டுன்னு திகழ்ந்து கொள்ள வேண்டும் ஆண்கள் ஆண்களோட புத்தி தண்ணி பெண்களும் தண்ணி போதை இருந்தால் கனவு மனைவியும் குடும்பம் நல்லா பண்ணுவோமா என்ன கல்யாணம் வாழ்க்கை ஆயத்து பயிர் சாதாரண வாழ்க்கை ஓட்ட முடியாது அதெல்லாம் புரிந்து கொள்ளாமல் கல்யாணம் பண்ணுவீங்க விவரிக்க எங்க பொண்டாட்டியே கைநீட்டி அடிக்க உங்களை ஓங்கி டப்புன்னு சப்புன்னு பப்ளிக்கில் மீசையை வெட்டுனா நீ பொறுமையோடு இருப்பியா உனக்கு சூடு சொரணை எப்படி இருக்கும் அதே போல தான் பெண்களுக்கும் சூது சோதனை இருக்கும் அதே சமயத்தில் வேலை செய்து வீட்டுக்கு வந்தாலும் உனக்கு எவ்வளவு தூரத்துக்கு அவிச்ச இதுக்கும் அதே போல் தான் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் பல மன வேதனை இருக்கும் அதை புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லை என்ற பிள்ளையை பெற்று போட்டு தெருவில் நிக்க வைக்க தான் வேண்டும் இந்த மாதிரி உள்ள ஆணும் பெண்ணும்

  • @bhagyashridevendra9150
    @bhagyashridevendra9150 5 месяцев назад

    குயிலி மேடம்கு சரியா பேசவே தெரியல

  • @user-gh5qt3kw2w
    @user-gh5qt3kw2w 5 месяцев назад

    Intha mathir mamiyar pasama illaya

  • @padmadevi1985
    @padmadevi1985 6 месяцев назад

    Ranjithame serial sneak peek mattum poda mattikinga ippa vantha Gowri serial il kuda sneak peek varuthu

  • @TruthSlayer1
    @TruthSlayer1 6 месяцев назад +1

    RIP Lakshmy Ramakrishnan

  • @Kasthuri41Jega-fu4ej
    @Kasthuri41Jega-fu4ej 5 месяцев назад

    😌😌😌😭mm

  • @sheelagovind3141
    @sheelagovind3141 6 месяцев назад +1

    Let she talk .....

  • @Padayachee
    @Padayachee 6 месяцев назад +1

    Not so interesting like Luxmi Mam.South Africa

  • @user-cz1pm8di7v
    @user-cz1pm8di7v 5 месяцев назад

    Old woman kuli please don't interrupt in the middle when they are speaking. Wait for some time and continue

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 5 месяцев назад +1

    இவன் வேலைக்கு ஆகாது

  • @user-gx7um5cd1h
    @user-gx7um5cd1h 6 месяцев назад

  • @ManiMani-pf7zm
    @ManiMani-pf7zm 6 месяцев назад