பாதுகாக்கிறேன் என்ற பெயரில் துரோகம் செய்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 370

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 705

  • @Anishan90..
    @Anishan90.. 10 месяцев назад +190

    Insta paathu yarallam vanthinga 😮

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn 8 месяцев назад +277

    யாரெல்லாம் எந்த show பாத்துட்டு இருக்கீங்க. ஒரு நாள் பாத்துட்டு இதுவே வேலைய போச்சி 😂😂😂😂

  • @Anishan90..
    @Anishan90.. 10 месяцев назад +312

    2024 la yarallam paakuringa like panuga 😮

  • @vijianu4647
    @vijianu4647 11 месяцев назад +220

    2024 இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன் ...தனியாக இருக்கும் பெண்களை கழுகுகள் வட்டமிட்டு கொண்டுதான் இருக்கும் இதிலிருந்து மீண்டு வருவதே இப்போதைக்கு மிக பெரிய சாதனை தான்..

    • @RamachandranB-l8d
      @RamachandranB-l8d 9 месяцев назад +5

      2024

    • @santoshs5774
      @santoshs5774 9 месяцев назад +3

      Unmaithan

    • @HAJAJAFFARSings
      @HAJAJAFFARSings 8 месяцев назад

      ஒழுக்கமற்ற பெண்கள் தற்காத்துக் கொள்ள தவறி விடுவர்.

    • @EnThanimaya
      @EnThanimaya 8 месяцев назад +2

      Yes I am single parent naika niraiya eruku 😢

    • @nageswaris7385
      @nageswaris7385 6 месяцев назад

      Q​@@RamachandranB-l8d

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 11 месяцев назад +182

    மனைவியின் கோபம் நியாயமானது

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 7 месяцев назад +37

    உனக்கும் ஒரு துணை கிடைக்கும் நல்லவனாக தைரியமா போ பாப்பா

  • @arunamadasamy2322
    @arunamadasamy2322 9 месяцев назад +148

    மற்றவர்களின் இல்லற வாழ்விற்குள் புகுந்து பிரச்சனையை உருவாக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும்.

    • @liyakathbegum2641
      @liyakathbegum2641 9 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AnpuAnpu-w9m
      @AnpuAnpu-w9m 7 дней назад +1

      😊

  • @maran9611
    @maran9611 11 месяцев назад +54

    Super madam hat's off salute

  • @Mallika-in6xo
    @Mallika-in6xo 8 месяцев назад +7

    Madam gave a good decision may God bless Madam and family

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 9 месяцев назад +185

    எப்பயும் முதல் மனைவிக்கு தான் முன்னுரிமை..

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu 7 месяцев назад +10

      Illa pa en amma mudhal manaivi but 2vathu manaivikkidha yellarum subbort pannuranga 😡😡🔪

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 месяцев назад +7

      அடுத்தவ முன் பின் 😮😮😮😮😮 ஒருத்தனுக்கு ஒருத்தி சாகும் வரை👍👍👍👍

    • @gowreswaris1690
      @gowreswaris1690 7 месяцев назад

      Hi ​@@jemilarani-cd8uu

    • @shenbamari5249
      @shenbamari5249 5 месяцев назад +4

      Mudhalla varavadhan manaivi.

    • @shylavincent4254
      @shylavincent4254 5 месяцев назад +1

      A​@@jemilarani-cd8uu

  • @ganamuthuzion7021
    @ganamuthuzion7021 10 месяцев назад +42

    தங்கச்சி உலகம் மோசமானது. யாரையும்...நம்பி ஏமாராதே.... தன்னம்பிக்கை வேண்டும் பாப்பா

  • @anithavinendran7896
    @anithavinendran7896 Год назад +230

    எப்படி மனசு வருது மனைவி பிள்ளைகளை விட்டு பிரிப்பதும், அவன் பிரிவதும். அந்த மனைவியின் நிலைமை கொடுமை ஆனது

    • @suganthikumar9851
      @suganthikumar9851 7 месяцев назад +9

      அந்த பெண் அமைதியா போறா நானா இருந்திருந்தா என்ன நடக்குமோ தெரியாது

  • @maryragavan-dg9gi
    @maryragavan-dg9gi Год назад +191

    அடுத்தவ புருஷன் மேல ஆசப்பட்டா இப்படி தான்

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 7 месяцев назад +151

    7 மாத தவறான உறவிற்கு இவ்வளவு பலம் என்றால் 19 வருட நேர்மையான உறவின் பலம் எவ்வளவு இருக்கும்...

  • @suradhavijay6206
    @suradhavijay6206 9 месяцев назад +13

    Climax super

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 9 месяцев назад +74

    ஓ.. யாரையுமே பாவம்னு பார்க்கவே கூடாது.. பார்த்தால் இந்த கதி தான்..

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 2 месяца назад +1

      Yes, specially women with out husband, we must not trust anyone

    • @sonavaan
      @sonavaan 2 месяца назад

      ​@@ummulmazahira8791 then what about trusting a man with wife? Is he trustable. Pls don't generalise anything in this era mo one is trusted that is true

  • @karthikramya3180
    @karthikramya3180 8 месяцев назад +8

    Killadi intha aalu... enna sceneuu

  • @Vizhithiru_Uyirthezhu_Tamizha
    @Vizhithiru_Uyirthezhu_Tamizha 9 месяцев назад +35

    அடுத்தவங்க மனைவி மேல புருஷ மேல ஆசப்படுவங்க! கதி அதோ கதி😊

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 10 месяцев назад +22

    பாதுகாப்பு தேடி இந்த பெண் அழுவது பாவம் 😮

  • @priyarajan6129
    @priyarajan6129 11 месяцев назад +33

    Lakshmi mam love u so much hats off to u mam

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc 9 месяцев назад +6

    Eppadiyalla neenga situation a handle panreenga. Wow.🤩

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 лет назад +126

    மாலதீ உன்னோட புருஷன் உடைய மண்டைய உடைச்சி அவனோட வாழலாமா இருக்க இந்த பாசத்தை உன் புருசன் மேல வச்சிருக்கலாம்ல ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம் அடுத்தவனுடைய புருஷன் கேட்குதா உனக்கு இது தப்பான விஷயம்.

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 9 месяцев назад +59

    மாலதி அடுத்தவ புருஷன் தான் வேணுமா டி சனியனே..

  • @suthasutha2165
    @suthasutha2165 9 месяцев назад +15

    2004-ல் நான் பார்க்கிற அடுத்தவள் புருஷனுக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும் அலைகிறாழ்க

  • @Mathiraji-j7w
    @Mathiraji-j7w 10 месяцев назад +18

    Lakshmi mam is perfect advisor mam is beautiful activity person super mam intha kanoli medum thodaravendum

  • @pavithranpavi1194
    @pavithranpavi1194 5 месяцев назад +6

    Lakshmi mam great judgement spr way of presentation nice

  • @jeyalakshmi5972
    @jeyalakshmi5972 Год назад +64

    மாலதிநாயேசீ

  • @SaranyaSaranyaSaranya-ws6hi
    @SaranyaSaranyaSaranya-ws6hi 8 месяцев назад +49

    என்னிக்கும் கள்ள காதல் தெருவில் நிற்கும் .

  • @SKaviya-xg8iu
    @SKaviya-xg8iu 3 дня назад +1

    Super mam 👌👌👌👌🙏👌👌

  • @samsudeen4406
    @samsudeen4406 5 лет назад +50

    Mrs. Lakshmi Rama Krishnan....
    "Yethavathu solluduveyhnnu" sollumbothu mugapavanai superb.......
    I love so much Mrs. Ramakrishnan

  • @v.sridevikumaresan6168
    @v.sridevikumaresan6168 8 месяцев назад +5

    Hats off to you mam... Good episode

  • @jamesraja3771
    @jamesraja3771 Год назад +44

    நல்ல தீர்ப்பு

  • @priyasuresh0306
    @priyasuresh0306 2 месяца назад +5

    Sunitha and vadakkan episode pakka vandhen.... Ipo unlimited ah episodes paathute iruken

  • @revathishankar946
    @revathishankar946 11 месяцев назад +16

    Programme ku apram phone panni again contact la vandruvanga madam Neenga solrada kekka mattanga

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +140

    பாவம்னு சொல்லி எத்தன பேர்க்கு வாழ்க்க குடுப்ப மனைவிய நடுத்தெருவுல விடுவது சரியா

  • @sugunarajivsugunarajiv1127
    @sugunarajivsugunarajiv1127 9 месяцев назад +8

    Super mam your jarjment

  • @arunakar2570
    @arunakar2570 11 месяцев назад +13

    Very nice madam ❤❤❤❤

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +69

    Inthemathiri jemengel kudde pesetan Lakshmi Madam correct perfect person!!!!
    👏👍♥️👌🙏

    • @murugesanmuni1559
      @murugesanmuni1559 Год назад +2

      😊p0

    • @sarljamalayappan7973
      @sarljamalayappan7973 Год назад

      😊

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +1

      எப்பவும்ஒரேஜாமானபார்த்து போரடிச்சிபோயிருக்கும்.அதான்இன்னொன்றுதேடிண்டான்."அந்த"நேரத்தில அண்ணனாவது தங்கையாவது?காமத்துக்குகண்ணில்ல.

    • @FatheelaNiyas
      @FatheelaNiyas Год назад

      ​@radhakrishnanr9585 grŕrrr 3g. G e e33g3g. V from 3 g e rfg e. V eg. G. E ge gee v egge ev g e. G eg e g ge gge ee ge gg ve g e. Geg gege ge. E g. Geg eggrggege recce evr. V3V3eegeg eeer g f vfvvgg3vvvgfgev vgercrve eg veeccfg g gggggvgetcefv. Eg 33reer33rr3ge3e3r33r3r33rrr33rr3r3erterrr3er3333r33r3r33eer33ee r3e3r 333r3323r3r3rr3rrrrerrr333r3333r333rr33r3e3r3rtrrr3rerr3rrrre3r33rrrrrr3err3r3r3rr3grrrre3r3r3r r33r 33rr3 r3rerre3r3r33r3333r33rrrrrr3r3r33r3re33er3r3rer3err3rr33rrre3333rrrrer33r3rrr3eer3rrr3r33rrrr3rrr3r33333re3r3r33rrr3rrr3r3333r3r333r3r33rv3rrr33333rt333rt33333r33r3r3re333rr33r3333r333r33fr3r3333e33333e33rrfr3r33r33grrrgge3ree3r3erree3r3e33 g3r33rr3r3rr3r33e33reer333r3errrrrr3r3e33rr33r3t3èè³eeee3éèèèeè3³g3è3éèfvef x,sage ee egefgeegegeeb33eg3gge 3neter rteegeef3htgegegere gegt3eegee3rgtr rg3g3geeegeefefeegfregr efrrtegeeege33tefrrrgrgeegtge3 eerrr2g33egeege3rrrrge2e3geggtet❤er3e3 g 3egg3reg eegr etegger33teegrefgrrggette3gege rggeege egeffeee3efefee egegeef eefeegefeteeeegefefeefeeeefegfeeefeefeefeeetefeeffeeefe3etteege ttrett3eftfeerete gtegegfeefee. Feegfeeeeteeetgefegegereft rgegeetfegree3f3f3f33ffegeff gette33f3efe3feeg3f3f33ff3ef3ft3feftefefeeefefefefeefeegefeefeg fetef3feefeefefefeeffefe egeegegefeefefeeg3feetfe hetg2etfeeegetgeff3efgtfeeff3g3ef feggft3ffef3gebfgegeerf3feeeteffff3fgfef ftftgfffffg3fegfeff3fff3f3gff3ffef3ftf3gfe3geef3 3ef3ff3g3 3f33t3f3233g3ff33eg3f3tt3f33t3f3tfe3fetretefeeteeff33ge3feft3ee3tg3f3egee2efft33gheef3ege3etet3fetfef33f3tt3ff33ffff 3f3fe3ff33teeefe3tee3 f3eg3teee3ffff3f3ff3f33f3ffe3 gf33f33f3ef3frfeffffefeefffgeffefefffefefef3fffefeeefffefefebefefeetffeff3f33ff3eeefgfet3feeef3f3feef3efef3f33ef3fef3ff3fefeef3ff333gefeff3f3ff3f3fff3eegf33ff3f3effeff3e3f3f3 3gf3f3fef3ef3tteffeeg efte t3gtfef3 fete33hf3f3e. Ffeff3f33fff3effefee3ff33eff3f3fee3ef3eeeff3eeef3eeffef3eeef ef33 3fege3ef3gfefe f3t 3t3eff3fgrff3eeg 3fe3f3t3gf3e33f 3fe2fef3fef3eeeff3eeff3f3geeg3ff3ffftf333f3fgeeft33etgfe3fgf3f3ff3eeef3effff3fgt3fff3f33ffg3ffg3t3g33feefee 3ffttg3ff3eff3ff3t33f33t332tfg33f3ft33g33322tf3333g3f33f33gf32g3f2333 3f3fg3f33f3f423f3g3gf3333333fg33tt333332f33tf3t3f33r3g3332f33g33t3t33f3333f333333tgr33f3t3ff2f3g3ttf33r33g343t3f33tf3f332t33f333f3tf33g33f33tt3t32f33f3f3t3t3g3t33f33f33f33233t3f3f3f3333f33f23333f3ff33tg3233tr33t2r3rg33233tg332tg3f33g3g3ttg333t33t3r3rt3f3gt33gf3323tr33f3233f23ttr2rg33tg3f3g23g3g3trt333tt3t3t33t3tg3g2tf333t3ttg332g22f3r2t33t33t3t2tt23gt333ttt3f332t2g3ftt3333333tf33f3g3tr3fgt333f33f3tg2f3f32te2tg333ttr3fg323ttt3f3f3t333f33t333fg3333f3t3333333gt3ff3f33f322g333 33332tgg3f3f333f332rff3232tf33fg3gt333tg3tgt3g3g32f3t2f2t343f333f332t 2f33f33f33t333tg3f3323f3t2rt2g3f23gf3323f233f3tg33f33f333ff333f33ff23f3333ft3g323tg3f33332f33323f2t3tg33232g323f33f3t33g3f32ft333f33g33ff3f3332tg3tg2f332323tr33tg3f33233tg3t2tt3r3t333tf32rtt3g3fr3t4f33ftg333g2g3tg33tf3f3g33g32rtf3g33tt33r3tt3t3g3tt32tf3332f33g3f3gf3ft33f3323g3g3t3f3tt32r2tg32r33gt33ft2g3f33f233f33t3f3f333f33g3f33t33333t33f323g333tg323t32f333gr323trt233tgt3f3f3333tr3f3tg3t3gt3t3323t2333rg332f3tg3f233f33323t33f33ff32f2f3f33tt333tt3ff3f33f33332g33323t333tg2t3r2g3t233t3f3333t23f2t3tff323t3r32r2333f33t3f3ff23233gt3ttttg333t3233r3f33t3323323233f3tfttg3ft2t3g32ff33f3 f33rg333t23t33f3tg3f3t32t3f33233ff23f32tg23 3f2ff3f33f33f3t3r323hf332f32g33g3332t2 g33f3g3t2tf233f2g3tt3tt332t33t32f333g323tg 3f3tr323gt33fg3t3f333f32f33t3f33t2g232g33f33g33f22f3f32g3r333f3gft2f2g33tg3f32f33f3f33rvà yhhf v vff vevefdvefvdvdeevffd e d¼3😅😅😅😅 5

    • @JajapaluvijajaJayapaluvijaya
      @JajapaluvijajaJayapaluvijaya Год назад

      @@radhakrishnanr9585 🇹🇨

  • @rosyarmoogam8770
    @rosyarmoogam8770 6 дней назад +1

    Watching 21st December 2024, from South Africa.

  • @Nrsszfemily
    @Nrsszfemily 10 дней назад +1

    always first is best 👍 Women's colors are different. Taste is one thing

  • @sudharajendren3420
    @sudharajendren3420 5 лет назад +50

    Mam u r great mam.salute

    • @vaanirao4690
      @vaanirao4690 5 лет назад +2

      Women have to be smart they need to depend on yourself not others.

    • @anandanand5108
      @anandanand5108 3 года назад +2

      I' like your (ollukkum words)

  • @vithyas6421
    @vithyas6421 10 месяцев назад +13

    Super mandam🎉🎉🎉

  • @MeenaMeena-ls8du
    @MeenaMeena-ls8du Год назад +48

    மாலதி 🧹🩰👠👠🩰🩰🩰🧹👠👠🩰🩰🧹🩰👠👠🩰🩰🧹🩰🧹🧹🧹🧹🧹🧹🧹🩰🩰👠🩰🩰🩰🧹🩰👠🩰🧹🩰👠🩰🩰🧹

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki Год назад +83

    எப்ப பொண்டாட்டிய விட இன்னொருத்தி பெருசா போச்சோ அதுக்கு பிறகு என்ன வாழ்க்க

    • @Saro18973
      @Saro18973 Год назад +4

      Naragam than

    • @kannan-pk8en
      @kannan-pk8en Год назад +5

      Kili mari pondati irunthalum kurangu mari vappatinu solvanga

    • @venkatesh5666
      @venkatesh5666 9 месяцев назад

      கிளி பேசிகிட்டே இருக்கும் ... ஒரு பயனும் இருக்காது... குரங்கு என்பது அழகை குறிப்பதல்ல ... குரங்கு மாதிரி தாவி தாவி இன்பம் தருபவள்.... அதனால ... சொல்லுவது​@@kannan-pk8en

    • @Kaviarjun-q6d
      @Kaviarjun-q6d 9 месяцев назад +4

      ஆமா அந்த வலி எனக்கு இருக்கு

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 10 месяцев назад +6

    Enna Rajapalayam 😮😮😮😮ma

  • @RathikaRathika-rl5oc
    @RathikaRathika-rl5oc 6 месяцев назад +4

    நாடு நாசமானது ஒருவருக்கு ஒருத்தி என்பது தான் நம் நாட்டின் பெருமை ஆனால் இப்போது கெட்டு குட்டிசுவராப போச்சி😢😢😢😢

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +435

    அடுத்தவருடய கணவனை சொந்தம் கொண்டாடினால் கடைசியில் மானம் இழந்து அவமானபடவேண்டியது தான் என்ன உரிமை இருக்கு அடுத்தவள் கணவன் மீது ????

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 лет назад +65

    இன்னொரு ஆள் வேண்டும் அதற்க்கு அவன் இவளை அவன் பொண்டாட்டி திட்டினானு பிட்டை போட்டு உள்ளே பூந்துட்டான்
    அவளுக்கும் ஆள்வேனும் இதையே சாக்காவச்சி கதவை திறந்து விட்டுட்டு கதைவிடுதுங்க வேலை முடிந்தது பிரிஞ்சி போக காரணம் வேண்டும் பொண்டாட்டியை விட்டு பேச வந்துட்டான் எல்லாமே மேட்டர் மேட்டர் தான்

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Год назад +40

    Blue saree oda first husband would be laughing on seeing this.

  • @abucool4220
    @abucool4220 4 года назад +30

    Lakshmi Ramakrishnan madam niga sooper ha pesureega👌😍

  • @lifetrjk5303
    @lifetrjk5303 13 часов назад

    Malathi is very good women.. May God bless her good life

  • @PrabhuPrabhu-gs6xk
    @PrabhuPrabhu-gs6xk 6 месяцев назад +3

    தயவுசெய்து பெண்கள் ஆம்பள துணை வேண்டும் நினைத்தால் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாம் தப்பான உறவில் இருப்பது எப்பொழுதும் பிரச்சனை

  • @sivaSiva-jw8zj
    @sivaSiva-jw8zj 5 лет назад +44

    அருமையான திர்ப்பு

  • @anandayepammas1009
    @anandayepammas1009 10 месяцев назад +5

    Ithu mathiri atkaluku avanga santhosham than mukiyam pillaigal vazhka pathi kavalai illai

  • @pavithranallasivam870
    @pavithranallasivam870 Год назад +19

    ungala patha tha madam pavama iruku.. intha maari cases la epd tha ivlo porumaiya handle panringa...

  • @VishnuSuresh-r4k
    @VishnuSuresh-r4k 11 месяцев назад +14

    Indha show thrumba varanum

  • @sudhakerv877
    @sudhakerv877 5 лет назад +22

    Brave speech madam

  • @jayasreemg3659
    @jayasreemg3659 Год назад +11

    Super madam🙏👌

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Год назад +86

    Blue Saree is acting ...kaneer eh varala chumma azhudu scene podra

  • @joice3851
    @joice3851 4 года назад +24

    I don't believe what the wife is saying about her husband. A good and dedicated husband will never leave the family. It takes two to clap hands.

  • @vinodhkumar9675
    @vinodhkumar9675 9 месяцев назад +3

    Hats off ma'am ❤

  • @muthubanuslongwiththirunel4390
    @muthubanuslongwiththirunel4390 9 месяцев назад +2

    இங்க வர ஆணும் பெண்ணும் சரி பொண்டாட்டி கஷ்டபடுவானு ஆணும் புருஷன் கஷ்ட படுவானு பெண்ணும் nenaikkala

  • @samuelsamuel8331
    @samuelsamuel8331 Месяц назад

    Amma super judgement u great amma

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 7 месяцев назад +2

    மேடம் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 лет назад +68

    Good drama in the end. Malathi is not a good person. She wants somebody else's husband. She wants the wife to give away her husband to her. Crying will not help.

  • @ManiMani-kv1ht
    @ManiMani-kv1ht 4 года назад +17

    my life my husband I am so happy

  • @Barnabass-c2i
    @Barnabass-c2i 23 дня назад

    Super mom ❤❤❤❤

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Год назад +51

    அண்ணன் கூட காவிய காதலா.... பொண்ணுங்கலோட வீக்னஸ் தெரிஞ்சிக்கிட்டு அதை யூஸ் பண்ணீக்கிறது...இந்த ஆப்பளை வர்க்கம்

    • @kannan-pk8en
      @kannan-pk8en Год назад +4

      Ellorum apdi illa

    • @easwarieas8369
      @easwarieas8369 11 месяцев назад +2

      Intha World la nala pasagalum irukanga yellarum thapu solathiga plzz

  • @rahulsp8375
    @rahulsp8375 4 года назад +11

    Mam, you have managed superbly

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 года назад +42

    Neenga kadavulah??? Super!!!👍👍👍👏👏👏👏

  • @premadanielrajdanielprema4546
    @premadanielrajdanielprema4546 6 месяцев назад +1

    Super Madam hat,s Off Salute

  • @johnsundar1591
    @johnsundar1591 Год назад +97

    கல்ல காதலில் இருந்து வரமுடியாது என்று நினைக்கிறேன்.இந்த பொம்பளையை ஜெயிலில் போடவேண்டும்.

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 лет назад +26

    நன்றிமடம்🙏

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Месяц назад

    குட் ஈவினிங் மேடம் வெரி குட் அட்வைஸ் மேடம் உன்னை மாதிரி ஸ்பீச் கொடுக்க யாராலும் முடியாது வெரி குட் அட்வைசர்🎉

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 лет назад +14

    Madam ur great vazgavalamudan

  • @teaem8872
    @teaem8872 2 месяца назад +1

    திருமணம் கடந்த உறவுதானே தப்பில்லை.(சுபவீ)

  • @harshinivijay8151
    @harshinivijay8151 10 месяцев назад +3

    Both be loyal to each other. Don't breach the trust. Because children will suffer.

  • @rksk4787
    @rksk4787 Год назад +26

    Maladhi dhan paavam he cheated her well planned that guy has to be punished please don’t believe any married men women’s are weak in that please women should be strong don’t believe anyone

  • @sarojiniS-sg2sp
    @sarojiniS-sg2sp Год назад +24

    Epo entha kudumpam epdi erukko theriyalla

  • @PriyaSri-y7w
    @PriyaSri-y7w 3 месяца назад

    Na intha lawrance episode pakka vanthuttu yellsm pakuren daily pakuren😂

  • @janaki6837
    @janaki6837 9 месяцев назад +2

    Inta maatiri piracanaigal varuvatatku siru vayatil tirumanam seitu vaikkum parants taan kaaranam

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 года назад +12

    Super mam you are great 👍

  • @Kavitha1983-x9t
    @Kavitha1983-x9t 14 дней назад +1

    Muthal maivi santhegam athigam

  • @ushaselvaraj4493
    @ushaselvaraj4493 4 года назад +12

    Super semma madam chance ela

  • @nagarani3142
    @nagarani3142 5 лет назад +14

    Super madam laxmi

  • @ushav2119
    @ushav2119 Год назад +111

    இவளுக்கு இரண்டு குழந்தைகள் நினைவு மனதில் இருந்தால் அடுத்தவன் நினைவு மனதில் வருமா?

  • @danieldoss2688
    @danieldoss2688 4 года назад +8

    Madam good judemement keep it up god blessyou

  • @JainePrabha
    @JainePrabha 4 месяца назад

    Lekshmi mam super medum intha show nadathunga

  • @simransaxena3988
    @simransaxena3988 4 года назад +16

    Lakshmi mam ur speech superb 😍

  • @gowsalyav1441
    @gowsalyav1441 Год назад +6

    Super mam

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +11

    Partingela madam tevidia kekematta😅

  • @VinovinoVino-vc3zz
    @VinovinoVino-vc3zz Год назад +36

    இவ்வுலகம் எ‌வ்வளவு நாசமாக போய்விட்டது உறவுகளான மரியாதையே இல்லைட

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +24

    மாலதி அடுத்தவன் புருஷனை அபகரிக்க துடிக்கிறாள்.அதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது.முறையில்லாமல் திருமணமானவன் பின்னாடி போனது கடைசிவரை நீடிக்காது.இதுதான் நடைபெற்றுவருகிறது. ஆனால் இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் மனைவியையும் குழந்தைகளையும் ஒருவன் தவிக்க விட்டு விட்டு அடுத்தவன் மனைவியுடனும் அவளுக்கு முதல் புருஷனுக்குப் பிறந்த பெண் குழந்தையும் இவன் மகளாக பாவித்து சேர்ந்து ஒன்றாகவாழ்ந்து வருவது மட்டுமில்லாமல் நமக்கு இயற்கை ஒலி என்று நிகழ்ச்சியில் நமக்கெல்லாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான்.அவன் செயல்கள் மூலமாக முதலில் கட்டியவளுடன்தான் வாழவேண்டும் என்ற உங்களின் கோட்பாடு தவறாகி விட்டது.இதிலும் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.தற்போது இருவரும் கள்ளப்புருஷன் கள்ளக்காதலி ரூபத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

    • @umakarthik6
      @umakarthik6 5 лет назад +4

      நீங்க சொல்லும் அந்த ஆள் செத்துட்டான்.. இப்ப அவனோட ஆன்மா அவளை வழி நட்துரதா சொல்லிக்கிட்டு அந்த வப்பாட்டி பெரிய ஆன்மீகவாதி மாதிரி சீன் போடறா

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 лет назад +2

      @@umakarthik6 இயற்கையின் ஒலி அரசு என்று வந்தது.சென்னை அம்பத்தூர் பக்கம் கள்ளிக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்டது.அதில் சம்பந்தப்பட்ட அரசு என்பவரா இறந்து போனார்.யாரும் இந்தச்செய்தியைப் பகிரவில்லையே இதுவரை.

    • @umakarthik6
      @umakarthik6 5 лет назад +2

      @@jeyabalasekarganapathi6480 அந்த அரசே தான் இது... முன்னாடிலாம் அவனும் அவளும் சேர்ந்து தான் வீடியோ பண்ணாங்க... இப்பலாம் அவ மட்டும் தான் பண்றா அநதாள் அருளோட பண்றதா சொல்லிக்கிட்டு

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 лет назад +2

      @@umakarthik6 எப்படியோ இது கடவுளின் தண்டனை என எடுத்துக் கொள்வதா என்று தோன்றுகிறது.ஒருவரின் அகால மரணம் மனதை வருத்தமடையவே செய்கிறது.கடவுள் எல்லோருக்கும் வாழ நல்ல வழியை காட்டட்டும்.

    • @seguseyedali.k9880
      @seguseyedali.k9880 4 года назад +1

      @@umakarthik6 avanga no thara mudiyuma

  • @selvendranselvaa6243
    @selvendranselvaa6243 4 года назад +13

    climax super

  • @aadhi7903
    @aadhi7903 9 месяцев назад +1

    Pavam wife....I will support her only...😢

  • @naga52raja35
    @naga52raja35 4 года назад +18

    emanthiya pavam antha amma19 varudam ne7 month

  • @ThinaKanga002
    @ThinaKanga002 8 месяцев назад

    Super mam

  • @clydellaperies4721
    @clydellaperies4721 6 месяцев назад

    I am watching after 5 years. I am sure these kind of situations would have been worse now in five years. Mobile and social media affairs and modern cyber crime and threat is going to be worse.

  • @duraiv4376
    @duraiv4376 Год назад +5

    Correct ta Sonnega madam 😊

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +12

    தாய்நாடு சிந்து கங்கை பிரம்மபுத்திரா நதிகளும் ஒழிகிட்ட நம் தாய் ❤😂நாடு❤இன்று அவமான?கண்ணீர்😢😢