கணவனை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வந்த அந்த பையனை மனமார்ந்த வாழ்த்துகிறோம் நீங்கள் எடுத்த முடிவும் நூத்துக்கு நூறு உண்மையானது கடைசி வரை அந்த பையன் காப்பாற்றுவான் என்று எங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி காத்திருக்கும் ஒரு ஒருநாளும் உங்களுக்கு வெற்றி கூடும் கடவுள் துணியோட இருவரும் குழந்தைகளோடு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்
ஒரு பெண்ணுக்கு ஆண் துணை கண்டிப்பா வேணும் ஆனால் அந்த துணையால நம்ம குழந்தைய பாதிக்காத மாதிரி பாத்துக்கனும் அப்படி குழந்தைய பாதிக்குன்னா நம்ம பிள்ளைக்காக நம்ம சந்தோஷத்த விடுறது தப்பில்ல...
சொல்வதெல்லாம் உண்மைக்கு வணக்கம் 🙏.. நீங்க கூறும் முடிவு நீங்கள் சொல்லும் தீர்ப்பு அனைத்தும் சிறப்பு ஆனால் நிகழ்ச்சி க்கு தீர்வு முடித்த பின் அவர்களை நேரில் சென்றோ இல்லை தொலைபேசியில் அழைத்து அழைத்து அவர்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்று 1 வருடமோ அல்லது இரண்டு வருடமோ கழித்து ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் நீங்கள் குடுத்த கவுன்சிலிங் உபயோகமாக இருக்கிறதா என்று மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் : ஏன் என்றால் ஒரு தடவை வாழ்க்கையில் தவறு செய்து விட்டால் : சாகும் வடை குற்றஉணர்ச்சி நம் மனதை கொன்று விடும் அது இல்லாமல் இந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை இந்த நாடே பார்த்து கொண்டு இருக்கிறது நம்மளை சுற்றி உள்ள உலகம் அனைவரும் நம்மளை ஏசி பேசி பேசியே நம்மளை கொன்றுவிடும் கடை வீதி நல்லது கேட்டது போன்ற இடங்களில் தலை காட்ட முடியாமல் அவர்கள் மனது வேதனையில் தன்னை தானே கொன்றுவிடும்.. இதனால் குடும்பத்தில் குழப்பம் சண்டை இப்படி போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க நீங்கல் மறுபதிவு போட வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகொள் 🙏🙏🙏🌹
படிக்க வைக்க அந்த பொண்ணோட அம்மா, அப்பா கூப்பிடலை,,,, குழந்தைக்கு சொத்து வருகிறது அதனால் தான் குழந்தையை மட்டும் கெஞ்சி கேட்கிறாங்க. விதவையான ஆறு மாதத்தில் உள்ள தன் பெண்ணையே பாதுகாக்க முடியாத பெத்தவங்க எப்படி பேரக்குழந்தையை பார்த்துப்பாங்க??????? அந்த பெண்ணும் தவறானவள் இல்லை. அப்படி தப்பான பெண்ணா இருந்தால் குழந்தையை பிரிந்து வாழமாட்டேன்னு சொல்ல மாட்டாளே... இளம்விதவையின் மனநிலையை புரிந்து கொள்ளும் தன்மை எந்த காலத்தில் தான் வர போகிறதோ????
@@ponnusamya415 அதுக்கான நேரம் எப்போன்னு நீங்க முடிவு பண்ணுவீங்க???? தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு உள்ளது போல பெண்ணுக்கும் உண்டே...... பெண்டாட்டி செத்தால் புருஷன் புதுமாப்பிள்ளைன்னு பழமொழி சொல்லி ஆண்களுக்கு மட்டும் வாழ்க்கை இருக்குன்னு சொல்வாங்களோ????
இதுல யார் தப்பானவங்களா இருந்தாலும். அந்த பொண்ணு செஞ்சது தப்பு. முதல் கணவனின் நினைவுகள் வெறும் 7 மாதம் தானா. முதல் வருட நினைவு நாள் வரதுக்குள்ளயே 7 monthla கல்யாணம். இதெல்லாம் ஒரு ஜென்மங்கள்
லக்ஸ்மி ராமகிருஷ்ணன் அம்மா இது என்ன தீர்ப்பு சமூக அக்கறை இல்லாத தீர்ப்பு . சிருசுகளை வாழ விடுங்க . இந்த பொண்ணுங்க உடைய அம்மா அப்பாவை பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியவில்லை இந்த பொண்ணு உறுதியான பொண்ணு , ( முதல் கணவன் இறந்ததுக்கு இந்த பொண்ணு என்ன பண்ணுவா ) ஓரு பொண்ணு எப்ப காதல் பண்ணனும் எப்ப பிள்ளை பெத்துகனும் என்னு யாரும் தீர்ப்பளிக்க முடியாது . கல்யாணம் வயசு வந்திடுச்சி கல்யாணம் கட்டிகிட்டாங்க . குழந்தை தாய் கூட தான் இருக்கனும் ,. அந்த பொண்ணு நல்ல தெளிவா சுயமாக சிந்தித்து உண்மையா பேசுற ,. என்ன தீர்ப்பு இது பக்க சார்பான கட்டாய படுத்தி திணிக்கிற தீர்ப்பு ,
Mam had tackled the Problem well. Ultimately she made the girl accept her decision and study further. The girl and the boy should not be separated, they should remain in contact. The boy also generously accepted to allow the girl to live with her parents till such time she completes her studies. Hail mams decision.
நீங்கள் சொல்வது 💯💯 கரெக்ட்.படிப்பு ரொம்ப முக்கியம் படிக்காத காரணத்தால் நிறைய பெண்கள் திருமணம் ஆகி பல அசிங்கமான பேச்சைக் கேட்டு சகித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் 😭 கணவர்களுக்கு அடிமையாக வாழ்ந்து வருகின்றனர்.இனியாவது பெண்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
@@sathyamuthumani-yf2mx படிப்பு இருக்கும் போது ஏன் கவலைப்படவேண்டும்.நல்ல வேலையில் போய் சேரவும்.இருக்கிற மீதி வாழ்க்கையை நம் விருப்பம் போல் வாழவேண்டும்.யாருக்கும் அடிமையாக வாழதேவையில்லை.வாழ போறது ஓரு வாழ்க்கை.சுயமரியாதை அவசியம்.
ஒன்றரை வயசு கைப்பிள்ளைக்கும், கணவனை இழந்த ஒரு கைம் பெண்ணிற்கும் மறுவாழ்வு கொடுக்க வந்த ஆண்மகனை பாராட்டுவதை விடுத்து பஞ்சாயத்து பண்ணி அவர்களை பிரித்து வைப்பது கொடுமை.
இந்த தீர்ப்பு சரியில்லை என் பார்வையில் காரணம் ஆயிரம் உறவுகள் இருப்பினும் பெற்றவள்தான் தன் குழந்தையை பாசமுடன் வளர்க்க முடியும்..தாத்தா பாட்டியிடம் உறவு இருக்கும் அப்பா அம்மாவிடம் தான் உரிமை கலந்த உறவிருக்கும்..அந்த பையன் அந்த குழந்தையை தன் குழந்தையாய் வளர்க்கிறேன் என்று சொல்கிறார் , இது போன்ற பையன்கள் கிடைக்க அரிது..அவரவர் வாழ்க்கையை அவரவர் முடிவெடுக்கனும் நாம் அறிவுறை சொல்லலாமே தவிர நமது முடிவை அவர்களிடத்தில் தினிப்பது அதர்ம செயல்... அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...
Pulla mela pasam iruntha iva purushan thedi poirukka matta enakkum en husband kum sanda nanga pesukirathukooda kidayathu nanga thani thaniya than ore veetla irukkom nan en pillaikagathan valran en paiyan than enakku ellame
Deii , what is nicely settled vs wisdom and learning through life lesson and education ? Education is for self growth .. don’t mix with materialistic needs :. Both two different .. katravarkkuu sendraa idamellaaaan sirappu
Enga amma um enna kili kili nu kilikum ...but ellam nallathutha solluvanga thittuvanga nu vitruven...Enga amma ku na orae ponnu😍...namma amma nammala thittama Vera yaru thittuvaga....I love my mom❤...amma avlootha thittunalum vittu kuduka koodathu💯💜
எல்லோரும் தவறான தீர்ப்புனு சொல்றீங்க ஆனால் லக்ஷ்மி அம்மா பண்ணினது சரி தான் அந்த பையன் ஏற்கனவே 2 குழந்தை பெற்ற பொண்ண லவ் பண்ணிருக்கான இப்ப இந்த பொண்ண கல்யாணம் பண்ணி 1 குழந்தை பிறந்ததும் விட்டுட்டு போயிட்டான அந்த பெண்ணுக்கு தான் கஷ்டம்
இந்த பொண்ணு இவ்வளவு சீக்ரம் இந்த முடிவு எடுத்தது தப்பு, இந்த பெண் இறந்து போன கனவர் மீது துளியளவும் அன்பும் மரியாதையும் வைக்கவில்லை என்பது மட்டும் உண்மை, அந்த பையன் ஏற்கனவே ஒரு திருமணமான பெண்ணுடன் தப்பான பழக்கம் இருந்து வந்த நிலையில் இப்போது இந்த பெண் அவசரபட்டு இந்த பையன் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்து தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது தவறு,, இதன் முடிவு ஆசையால் வந்த விணையாக முடியாமல் இருந்தால் சரி,, இந்த பெண்ணிடம் விட்டு கொடுத்தல் துளி அளவும் இல்லை,,
இல்லை இல்லை டக்கென்று குழந்தை பெறுவார்கள் 1,2,3,4 என்று பின் முதல் புருஷனும் குழந்தை பாசத்திற்காக நிச்சயம் ஏங்கும்.சொத்து ,வீடு யாருடையதோ ! தெரியவில்லை.முதல் கணவருடையது என்றால் அவருடைய அம்மா ,அப்பா உரிமை .கோராமல் இருப்பது அவர்களுடைய நல்ல பண்பைக்காட்டுகிறது.ஒரு வேளை அப்படி கோரியிருந்தால் இந்த நல்ல பையனின் உண்மைக்காதல் தெரியவரும்....
Andha ponnu ku vayasu kolaru.... Andha payanukum adhan... 60 nal thangum avlothan.. idhe padippu irundha ava pozhachuppa... Lakshmi mam correct ah than sollirukanga .
சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை பசங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க திரும்ப ஒரு குழந்தை உருவாக ஆயிடுதின்னா அந்த பொண்ணுடைய லைஃப் வேணா போயிட்டு அந்த பொண்ணோட படிப்பு வீணா போய்டும் படிக்கட்டும் படிச்சதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா வாழலாம் தானே சொல்றாங்க இல்லன்னா தப்பு இருக்கு 👍👍
2024 yaru yaru intha video va pakkuringa
I'm
Me
Mee😁
2024 April la pakaren bro edhu yendha episode nu solunga pls
@user-kw1eo1kz3d❤❤q❤❤
கணவனை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வந்த அந்த பையனை மனமார்ந்த வாழ்த்துகிறோம் நீங்கள் எடுத்த முடிவும் நூத்துக்கு நூறு உண்மையானது கடைசி வரை அந்த பையன் காப்பாற்றுவான் என்று எங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி காத்திருக்கும் ஒரு ஒருநாளும் உங்களுக்கு வெற்றி கூடும் கடவுள் துணியோட இருவரும் குழந்தைகளோடு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்
2023 ல யார் இந்த video பாக்கறிங்க👍👍
Nanum
Video brother.
நான்
Athu veteo ila🤦🏻♀️video
@@suryaaaryakavya6098 ok
Indha girl pessutadhu Dan unmai... Andha malai potta amma pessutadhu poi.....its true
ஒரு பெண்ணுக்கு ஆண் துணை கண்டிப்பா வேணும் ஆனால் அந்த துணையால நம்ம குழந்தைய பாதிக்காத மாதிரி பாத்துக்கனும் அப்படி குழந்தைய பாதிக்குன்னா நம்ம பிள்ளைக்காக நம்ம சந்தோஷத்த விடுறது தப்பில்ல...
சொல்வதெல்லாம் உண்மைக்கு வணக்கம் 🙏.. நீங்க கூறும் முடிவு நீங்கள் சொல்லும் தீர்ப்பு அனைத்தும் சிறப்பு ஆனால் நிகழ்ச்சி க்கு தீர்வு முடித்த பின் அவர்களை நேரில் சென்றோ இல்லை தொலைபேசியில் அழைத்து அழைத்து அவர்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்று 1 வருடமோ அல்லது இரண்டு வருடமோ கழித்து ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் நீங்கள் குடுத்த கவுன்சிலிங் உபயோகமாக இருக்கிறதா என்று மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் : ஏன் என்றால் ஒரு தடவை வாழ்க்கையில் தவறு செய்து விட்டால் : சாகும் வடை குற்றஉணர்ச்சி நம் மனதை கொன்று விடும் அது இல்லாமல் இந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை இந்த நாடே பார்த்து கொண்டு இருக்கிறது நம்மளை சுற்றி உள்ள உலகம் அனைவரும் நம்மளை ஏசி பேசி பேசியே நம்மளை கொன்றுவிடும் கடை வீதி நல்லது கேட்டது போன்ற இடங்களில் தலை காட்ட முடியாமல் அவர்கள் மனது வேதனையில் தன்னை தானே கொன்றுவிடும்.. இதனால் குடும்பத்தில் குழப்பம் சண்டை இப்படி போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க நீங்கல் மறுபதிவு போட வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகொள் 🙏🙏🙏🌹
Exactly and what happened to this girl now how is she leaving with the baby
P pony😅))uiiöo89ö Ohio i0😊oo
Kudubathil ulla kuazanthsigai thanai suya kali nirlka therindu kondu aparam kathal erukka vendim 8th standerd padikumpothu odipoi kalyanam endru oru mandal karrai katti oru kuzandaum pettu vidugirargal vazkai kudumbam endralenns? Endru theriemal serazigirargal piragu veru kanavan pengal nantags padikka vendim.
Yes. Good idea
இதே போன்று ஒரு வாழ்க்கை கிடைக்கும் போது தடுக்க வேண்டாம். காலம் முழுவதும் தனியாக வாழ்வது கடினம்.
ஆமா தடுக்க வேண்டாம் நாளை இவன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது இந்த பொண்ணு அம்போ....
P0pp0pplpllppoplp mpKl up kyu oo ki த்க்கு foriiik8liió ho 16:28 oohy0u@@marylatha322
@@marylatha322.bbby
Budakku, Avan already oru aunty uh koottitu odinavan, indha thiruttu naayi purushan setthu oru varusham kooda aagala adhukulla orutthan kooda odudhu, chiiiii, arippu adangala 8 naal arippu
@@marylatha322வாய்ப்பு கொடுக்க பட்டுள்ளது
பாவம் அந்த பொண்ணு.... நன்றாக படித்து இதே தம்பியுடன் வாழ்ந்தால் எங்கள் மனது ஆறுதல் படும்...
2024 la pakronga like Pannu ga
Not sure how this relationship is going on now🫤 I’m v sure Lakshmy already knows that boy won’t last 🤭
கணவனை இழந்த பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுக்க வந்த ஆண் மகனை பாராட்டுங்கள்
Pakalam 6masam purasan sethathu7 masam pursan sethathuku intha paiyan ethuvathu pannirrupara
Good
@@MathanKumar-kd1cm xnxx
Mathan Kumar no entha girl anpugaga eaguthu
Good
மேடம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் போடுங்க pls🎉❤
அடுத்த வீட்டு பஞ்ஜயத்த கெக அவ்வளவு ஆர்வம்
@@Rooba421😂😂😂
super jodi very nice
உண்மையான பாசம் இருந்தால் குழந்தைய home la சேர்க்க சொல்ல மாட்டாங்க......
Y
Salute to her stepfather, ippadiyum aan gal irukkanggala! Ippadi paddha aan galukke kovil kaddi kumbidanum.
Rock Mrs. Lakshmi..
You're truly best🎉
2020 watching give a like
Vantha ponnu pavam
Vera vali ella pa helo app poyrichi sherechatla onnum puriyala enna panrathu😂😂😂
Antha payanoda amma pavam
S
@@madhumithas1180 please subscribe my channel
@@DKimaginezIND ha ha ha ha ha ha
Mam words are really thoughtful
Mam padikka soldrathu super mam
இதில் தப்பு ஒன்றும் இல்லை இந்த பெண் கணவர் இல்லாதவள் அவள் கொழந்தைகு ஒரு பாது காப்பு வேண்டும்
இதுதான் நல்ல முடிவு.அறிவு பூர்வமான முடிவு.இந்த முடிவு நல்லதோர் வாழ்க்கைத் துவக்கத்தை உண்டாக்கும்.
படிக்க வைக்க அந்த பொண்ணோட அம்மா, அப்பா கூப்பிடலை,,,, குழந்தைக்கு சொத்து வருகிறது அதனால் தான் குழந்தையை மட்டும் கெஞ்சி கேட்கிறாங்க. விதவையான ஆறு மாதத்தில் உள்ள தன் பெண்ணையே பாதுகாக்க முடியாத பெத்தவங்க எப்படி பேரக்குழந்தையை பார்த்துப்பாங்க??????? அந்த பெண்ணும் தவறானவள் இல்லை. அப்படி தப்பான பெண்ணா இருந்தால் குழந்தையை பிரிந்து வாழமாட்டேன்னு சொல்ல மாட்டாளே... இளம்விதவையின் மனநிலையை புரிந்து கொள்ளும் தன்மை எந்த காலத்தில் தான் வர போகிறதோ????
இது அதுக்கான நேரம் இல்லை இன்னும் கொஞ்சம் நாள் போனால் தெளிவான முடிவு கிடைக்கும் ஆரோக்கியமாகவம் சரியானதாகவும் இருக்கும்
Neeinka solrathu Vunmathan Stella is 👍👍👍👍👍👍
S correct
correct ah sonneenga.
@@ponnusamya415 அதுக்கான நேரம் எப்போன்னு நீங்க முடிவு பண்ணுவீங்க???? தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு உள்ளது போல பெண்ணுக்கும் உண்டே...... பெண்டாட்டி செத்தால் புருஷன் புதுமாப்பிள்ளைன்னு பழமொழி சொல்லி ஆண்களுக்கு மட்டும் வாழ்க்கை இருக்குன்னு சொல்வாங்களோ????
Intha ponna patha ennoda best friend mathiri irukkanga😭😭
பெண்ணின் அம்மா செம domination... குழந்தை பெத்து க்க கூடாது என்று சொந்த பெண் கிட்ட over ஆக சட்டம் போட்டு கிட்டு இருக்கு 😂😂😂
அந்தகுழந்தயின்சொத்துக்காக3பார்ட்டிகள்போட்டி.1பெண்ணின்பெற்றோர்2சொந்தமாமனார்பார்ட்டி3வந்தமாமனார்பார்ட்டி.அருமை.
Super second marriage Atha girl ah panna vantha Atha boy super
Previous episode parunga da
சரியான தீர்ப்பு. ஆம், படிப்பு இருந்தால் தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்.
Madam nega vera leval🎉❤
பச்சையாக குழந்தையை home க்கு அனுப்புவேன் என்று பிளாக் மெயில் செய்து கட்ட பஞ்சாயத்து செய்து கிட்டு இருக்காங்க லக்ஷ்மி 😢😢
நான் இலங்கை உங்கள் உங்கள் மேல் கூறிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு வாழ்வதும் சரி மேடம் நல்லதாகவே கூறியிருக்கின்றார் உங்களுடைய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்
ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஆண்பிள்ளை அவர்.
esther thomas
அவள் பெற்ற பிள்ளையை குழந்தையின் தந்தையின் வீட்டில் விட்டுவிட சொன்னவன் நல்ல ஆண்மகணா
@@kgsekarsekar801 avan epo sonnan
இம
கிழிச்சான்
இதுல யார் தப்பானவங்களா இருந்தாலும். அந்த பொண்ணு செஞ்சது தப்பு. முதல் கணவனின் நினைவுகள் வெறும் 7 மாதம் தானா. முதல் வருட நினைவு நாள் வரதுக்குள்ளயே 7 monthla கல்யாணம். இதெல்லாம் ஒரு ஜென்மங்கள்
பொண்ணோட அம்மா அப்பா தான் சீட்டிங் பண்றாங்க
Her mother should understand
முதல்ல அம்மா கிட்ட இருந்து புள்ளைய பிரிக்க யாருக்குமே உரிமை கெடையாது💯😡....
லக்ஸ்மி ராமகிருஷ்ணன் அம்மா இது என்ன தீர்ப்பு சமூக அக்கறை இல்லாத தீர்ப்பு . சிருசுகளை வாழ விடுங்க . இந்த பொண்ணுங்க உடைய அம்மா அப்பாவை பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியவில்லை இந்த பொண்ணு உறுதியான பொண்ணு , ( முதல் கணவன் இறந்ததுக்கு இந்த பொண்ணு என்ன பண்ணுவா ) ஓரு பொண்ணு எப்ப காதல் பண்ணனும் எப்ப பிள்ளை பெத்துகனும் என்னு யாரும் தீர்ப்பளிக்க முடியாது . கல்யாணம் வயசு வந்திடுச்சி கல்யாணம் கட்டிகிட்டாங்க . குழந்தை தாய் கூட தான் இருக்கனும் ,. அந்த பொண்ணு நல்ல தெளிவா சுயமாக சிந்தித்து உண்மையா பேசுற ,. என்ன தீர்ப்பு இது பக்க சார்பான கட்டாய படுத்தி திணிக்கிற தீர்ப்பு ,
Varatha padippa vavanu sonna epti Varum 😁😁
🤣
🤣🤣🤣
அந்த பொண்ணு ரொம்பா தப்புபன்னிருக்காங்க னு தோனுது
அவுங்க அம்மாவ பார்த்தா ஒரு மாதிரியா. தான் இருக்காங்க பேசுரத பார்த்தா தெரியுது
அந்த பொண்ணோட அம்மா அழச்சிட்டு அழைச்சிட்டு போய் பொண்ணு மனசு மாத்திரலாம்னு இருந்துற்க்கு போல அந்த பொண்ணோட அம்மா முகமே சரியில்ல
ஒரு தாயோட வலி இந்த ஷோல யாருக்குமே புரியல😪😪😪
உண்மை
And ponnoda arippu theriyudhu
Paiyanoda Appa Amma super
இந்த மேடம் என்ன முட்டாளா ? பார்குற நம்மளுக்கே அந்த பொண்ணோட அம்மாவ கேடின்னு தெரியிது
Sa bro.face is index of mind😡😡😡😡
Do watch the previous episode
Andha paiyan already oruthiya kootitu vandhavan so endha nambikai la avenkoda anupa mudium
No massage bro
Sooper madam...padikanum nu sonnathum.....yarku happy ..illayo.....ana nenga...Vera level mam.....
Antha payyanoda parents ku oru big salute... 👌👍👍👍🙏
t
Gt5t
@Sathivelsakthivel 000000000000
😊😊😊😊
இந்த நிலமைல படி படின்னா எப்படி படிப்பா பாவம்...
Mam had tackled the Problem well. Ultimately she made the girl accept her decision and study further. The girl and the boy should not be separated, they should remain in contact. The boy also generously accepted to allow the girl to live with her parents till such time she completes her studies. Hail mams decision.
முதல் காதலுக்கு கூட இவ்வளவு சிபாரிசு இருக்காதுபோல பிள்ளையை உனக்கு எனக்கு என பந்து விளையாடுகின்றனர் பாவம் குழந்தை
நீங்கள் சொல்வது 💯💯 கரெக்ட்.படிப்பு ரொம்ப முக்கியம் படிக்காத காரணத்தால் நிறைய பெண்கள் திருமணம் ஆகி பல அசிங்கமான பேச்சைக் கேட்டு சகித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் 😭 கணவர்களுக்கு அடிமையாக வாழ்ந்து வருகின்றனர்.இனியாவது பெண்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
Na LA padichirundhum Ella kastathayum anupavichitu dha iruka
🤝😢😢😢
@@sathyamuthumani-yf2mx படிப்பு இருக்கும் போது ஏன் கவலைப்படவேண்டும்.நல்ல வேலையில் போய் சேரவும்.இருக்கிற மீதி வாழ்க்கையை நம் விருப்பம் போல் வாழவேண்டும்.யாருக்கும் அடிமையாக வாழதேவையில்லை.வாழ போறது ஓரு வாழ்க்கை.சுயமரியாதை அவசியம்.
@@visharoja1492😢😢😢
Husband illa na enna nelama pathingala 😭😭😭
ஒன்றரை வயசு கைப்பிள்ளைக்கும், கணவனை இழந்த ஒரு கைம் பெண்ணிற்கும் மறுவாழ்வு கொடுக்க வந்த ஆண்மகனை பாராட்டுவதை விடுத்து பஞ்சாயத்து பண்ணி அவர்களை பிரித்து வைப்பது கொடுமை.
Super
Ivargaluku idhe velai.
Idhu onnu thaan velai.
Ivanum two months la vititu poitanna
First husband paavam...melenthu parthu aluvan
Neela Thangavel
Good decision madam
இந்த தீர்ப்பு சரியில்லை என் பார்வையில் காரணம் ஆயிரம் உறவுகள் இருப்பினும் பெற்றவள்தான் தன் குழந்தையை பாசமுடன் வளர்க்க முடியும்..தாத்தா பாட்டியிடம் உறவு இருக்கும் அப்பா அம்மாவிடம் தான் உரிமை கலந்த உறவிருக்கும்..அந்த பையன் அந்த குழந்தையை தன் குழந்தையாய் வளர்க்கிறேன் என்று சொல்கிறார் , இது போன்ற பையன்கள் கிடைக்க அரிது..அவரவர் வாழ்க்கையை அவரவர் முடிவெடுக்கனும் நாம் அறிவுறை சொல்லலாமே தவிர நமது முடிவை அவர்களிடத்தில் தினிப்பது அதர்ம செயல்...
அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...
pillai meethu pasam irukum amma kanavan iranuthu 5 maathathukul innoru aallai theada maatal. kanavan porupaiyum thaan eduthukondu pillaiyal paarka thudanguval....
இன்னைக்கு இப்பிடி சொல்லுவான் நாளைக்கு இவனுக்கு இன்னொரு கொழந்த வந்ததுகு அப்ரோம் பாத்துக்கலனா என்ன பண்றது..
Avan mooja pathale theriuthu avan pathuka mattanu
Pulla mela pasam iruntha iva purushan thedi poirukka matta enakkum en husband kum sanda nanga pesukirathukooda kidayathu nanga thani thaniya than ore veetla irukkom nan en pillaikagathan valran en paiyan than enakku ellame
அடித்தே கொன்று விடுவான் 😢
படிச்ச மட்டும் வேலை கிடைக்குமா. நான் MSC 85% படிச்சுட்டு இப்போ வேலை இல்லாம இப்போ family work parthuttu iruka
Amaga
Ama pro🤦🏽♀️
Aama sontha kaala ninutu polapa paapom
Same to u
Yes
Padicha matum nalla settle agiruvoma😂😂😂
Deii , what is nicely settled vs wisdom and learning through life lesson and education ? Education is for self growth .. don’t mix with materialistic needs :. Both two different .. katravarkkuu sendraa idamellaaaan sirappu
Lousu madam neinga andha ponnu nelamiula neinga erukkanum appo theriyum ungalukku pavam andha ponnu
Hands of you ma’am... dealing with these kinds cases🙏
Enga amma um enna kili kili nu kilikum ...but ellam nallathutha solluvanga thittuvanga nu vitruven...Enga amma ku na orae ponnu😍...namma amma nammala thittama Vera yaru thittuvaga....I love my mom❤...amma avlootha thittunalum vittu kuduka koodathu💯💜
நீங்க சூப்பர் மேம் 👍
அந்த பெண்ணின் தாய் பேசிய வார்த்தைகளே இவள் செய்த தவறுக்கு முழுக் காரணம் 6மாதம் கணவனை இழந்த பெண்ணை தனியாக விட்டது தவறு
Super
sudha a
True madam
@@ameerhamza-yp8hy.v
@@fathimatabbasum2721 what j
Future la rendu perum happy ah irukkanum.... my wishes 😍👍
When shall we see the show in zee tamil
Perfect judgment, salute to Lakshmi Madam. Mature people know better 👍
ஒரு கனவனை இலந்த பெண்னை என் சித்ரவதை செய்யாதிங்க அவலுடன் வாழட்டும்
மேடம் நீங்க ரொம்ப தப்பு பன்னுரிங்க விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாய படுத்துரிங்க
mamiyar superb
Hi Bo
Mano nalah talent college ponna ennaum nalah develop panekom
மேடம் அவ அம்மா மொகரைய பார்த்தா தெரில அவ சரியில்லைன்னு என்ன மேடம் முடிவெடுக்குறீங்க ...அவ வாழ்க்கைய அவ முடிவு எடுக்கட்டும்
Anandhi yogarani karkatakarn
Nice bro
மிகவும் சரி
Right
Yes true
madam i am your big fan your like sinkapen
எல்லோரும் தவறான தீர்ப்புனு சொல்றீங்க ஆனால் லக்ஷ்மி அம்மா பண்ணினது சரி தான் அந்த பையன் ஏற்கனவே 2 குழந்தை பெற்ற பொண்ண லவ் பண்ணிருக்கான இப்ப இந்த பொண்ண கல்யாணம் பண்ணி 1 குழந்தை பிறந்ததும் விட்டுட்டு போயிட்டான அந்த பெண்ணுக்கு தான் கஷ்டம்
LR: நீ படி படி னு சொல்ற
Andha ponnu கபடி கபடி னு சொல்லுது..
Sam raj 🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😃😃😃
Serious konja venupa
YorogtigzoicxxopTopxoppOlziopvppzkoayoiSoppsipvgppauooffpkg
Sodsooriohgjporyf
😆😆😆😆😆😆😆😆😆😆
Agñi nathchathlram
Arumaiya pesaniga Lakshmi ma'am. Super 🙏👌
Zim wet as xim eys come from their last two games in hand barny 8for 5for erds
😅@@azhamshanaazbu hu
பாவம் அந்த பொண்ணு குழந்தையை பிரிக்காதிங்க அவ அம்மா தப்பா தெரியுது
உண்மை
Thappu ellai kunja Kalam kulanthai pirunthuthan aganum kalyananan agathapayian 2 tharam ponnu nalakku attuthu kulanthaiyai koduthu evalai vithiyil vittu Vittal enna agkum pattavarkalin pechikettpathu nallathu
So super
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏Thanks madam...
இப்போ டிவியில வந்த பிறகு அந்த பையன் ஏமாத்துவானா அவன் நல்ல பையனா இருப்பான் ...அவனே படிக்கவும் வைப்பான்
Lakshmi overra pannathae
Kizhippan
Cheat pandravanga enga ponalum pannuvanga
Anandhi yogarani same here 😄
babu
வசனம் சூப்பர். தாயும் மகளும் நடிப்பில் தூள் கிளப்புறாங்க.
காத்து இருப்பதும் காதல் தான்
இது காமம்
Yes
Good decision laxmi mam..... In your words u r showing ur responsibility on people who reach u
Amma is my favourite😍😚😘😆 and life
Best lockdown timepass
இந்தக் குடும்பத்தை பற்றி தற்போதைய தகவல் தெரிந்தவர்கள் இங்கே பதிவிடவும்...... தமிழன் ஆப்பிரிக்காவில் இருந்து ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super ra erukanga andha paiyan kuda ❤
Padichurcha job ku porangala@@srimathimathi
@@srimathimathiapdiya yantha ooru ivanga... Second papa iruka intha couple ku
Divorce ஆகிடுச்சு.. பொண்ணு அம்மா கூட போயிட
மஞ்சள் சேலை கட்டிய பெண், நிலைமையைப் புரிந்துகொண்டு பையனை சமாதானப் படுத்துவது பாராட்டத்தக்கது .
இந்த பொண்ணு இவ்வளவு சீக்ரம் இந்த முடிவு எடுத்தது தப்பு, இந்த பெண் இறந்து போன கனவர் மீது துளியளவும் அன்பும் மரியாதையும் வைக்கவில்லை என்பது மட்டும் உண்மை, அந்த பையன் ஏற்கனவே ஒரு திருமணமான பெண்ணுடன் தப்பான பழக்கம் இருந்து வந்த நிலையில் இப்போது இந்த பெண் அவசரபட்டு இந்த பையன் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்து தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது தவறு,, இதன் முடிவு ஆசையால் வந்த விணையாக முடியாமல் இருந்தால் சரி,, இந்த பெண்ணிடம் விட்டு கொடுத்தல் துளி அளவும் இல்லை,,
Madam u r d great.....super madam.....
andha ponnu romba pavam
Poda punda
Saranya madam i l y
Enna paavam
மனோ தலையில் என்னெய் தேய்ச்சுக்கு மனோ.
உனது வாழ்க்கை சிறப்பாக அமையும் மனோ...
Aah
தவறான judgement
பெண்ணின் உள் உணர்வை புரிந்துகொள்ள முடியாத கண் இழந்த கயவர் கூட்டம் நடுவர் உட்பட
Can u
இல்லை இல்லை டக்கென்று குழந்தை பெறுவார்கள் 1,2,3,4
என்று பின் முதல் புருஷனும் குழந்தை பாசத்திற்காக நிச்சயம் ஏங்கும்.சொத்து ,வீடு யாருடையதோ !
தெரியவில்லை.முதல் கணவருடையது என்றால் அவருடைய அம்மா ,அப்பா உரிமை .கோராமல் இருப்பது அவர்களுடைய நல்ல பண்பைக்காட்டுகிறது.ஒரு வேளை அப்படி கோரியிருந்தால் இந்த நல்ல பையனின் உண்மைக்காதல் தெரியவரும்....
4:47
SUPER MAM unga judgement epavum mass than
Beautiful 🙏❤
அதுவும்... பெண்தானே........ பாவம் விடுங்க...... மனோ குழந்தைய பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை........
Hai
Ippam pathukkuvam innu solluvanga appuram pakkaga mattanga ithan unnai antha ponnoda Amma appa
AGM PYROPARK
hamma sammiiiii
Ramesh Ramesh ,z
AGM PYRO PARK
-
ZSe
இங்கு வந்தாவர்கள் எல்லோரும் இப்போதும் எப்படி இருக்கிறாங்க
Super ra erukanga andha paiyan kuda
@@srimathimathiungaluku epadi theriyum
God bless u brother
Well done Ms Lakshmi. Keep it up,,,, hats off
Great man this guy.. God bless you brother
யாரிடமும் புரிதல் இல்லை
Andha ponnu ku vayasu kolaru.... Andha payanukum adhan... 60 nal thangum avlothan.. idhe padippu irundha ava pozhachuppa... Lakshmi mam correct ah than sollirukanga
.
ಆ ಲೋಫರ್ ಹುಡುಗಿಗೆ ಸೆಕ್ಸ್ ಬೇಕಿದೆ 🤣🤣🤣🤣ಹುಡುಗನ ಸಹವಾಸ ಜಾಸ್ತಿ ಆಗಿದೆ 🤣
கணவன் இல்லாத பெண்ணை வாழ விடுங்க
என்ன மேடம் கடைசில பெண்ண பெத்தவங்கள நம்பி அனுபிட்டீங்களே.
Antha ponnu pavam poiyan Appa Amma super nice