வெளிநாட்டில் வேலை செய்யும் கணவருக்கு துரோகம் செய்யும் மனைவி.. எரிச்சலான Lakshmy Ramakrishnan | NKP38

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 2,8 тыс.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 года назад +32

    கவலைப்படாதீங்க சியாமளா.உங்க நல்ல மனதுக்கு உங்க பிள்ளைகள் உங்களை நல்லா பார்த்துக்குவாங்க.கடவுள் அருள் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.உங்க கணவனிடம் கிடைக்காத வாழ்க்கை உங்க பிள்ளைகள் மூலம் கிடைக்கும்.எனக்கு மனசு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

  • @cmksiva4945
    @cmksiva4945 3 года назад +400

    RUclips la headset போட்டு கேக்குற நமக்கே இப்படின்னா
    லட்சுமி மேடம் வேற லெவல் தான்🔥

  • @mangairamasamy3664
    @mangairamasamy3664 3 года назад +222

    shyamala, you are a wonderful mother. we appreciate you.

    • @lilymiranda4614
      @lilymiranda4614 3 года назад +2

      Qqqqqql

    • @kalyankarthee4997
      @kalyankarthee4997 3 года назад +2

      Enakku alugai varuthu mudiyala ,,,pichai eduthavathu ennoda Pillaiya nan kapathuven .ennala mudiyala

    • @sobanraj5395
      @sobanraj5395 3 года назад +1

      O ko ko on 6
      Super try Gf of

  • @vijayjohnson1019
    @vijayjohnson1019 3 года назад +74

    சியாமளா, அவரது பிள்ளைகளும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @shafeenanajreen6784
    @shafeenanajreen6784 3 года назад +30

    சியாமளாவுக்கு இவங்க யாரும் உதவி செய்ய வேண்டாம். சியாமளா கிட்ட நிக்கிற தகுதி இங்க வந்திருந்த யாருக்கும் இல்லை. சியாமளாவுக்கு கடவுள் உதவி செய்வார். சியாமளா நீங்கள் தான் உண்மை யான சிங்கப்பெண் 👏👌👍 உங்களுக்கு வெற்றி நிச்சயம் 👍💐

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 3 года назад +286

    நல்ல பொண்ணு ஒழுக்கமான பொண்ணு இந்த தேவடியாள் போல் இல்லை சியாமளாக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்த்துகள் சியாமளா

  • @sweetysmile6706
    @sweetysmile6706 3 года назад +56

    My hearty prayers for Mrs.Shyamala.. Stay strong. Salute for yur self respect..

  • @ann.natarajann.nataraj227
    @ann.natarajann.nataraj227 3 года назад +2486

    Lakshmi yaarukkuu ellam piddikkum vaanga
    Like pannuga
    Comments pannuga 👌👌👌👌🌷🍀🌺⚘💓🌹🌹🌹🌿💕👉👉

  • @selvamathiem
    @selvamathiem 3 года назад +52

    சியாமளா பேசும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் துளித்தது, என்ன உலகமடா இது

  • @jothiramya1348
    @jothiramya1348 2 года назад +69

    எத்தனை பேர் இந்த நிகழ்ச்சி நடத்தி நாலும் லஷ்மி மேம் தா Best💯.... I Love mam தய்ரியம் ஒரு உண்மை 😘😇

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 3 года назад +1845

    சியாமளா தான் மிக சிறந்த தாய் 🙏
    வாழ வேண்டிய வயசு எல்லாம் போச்சி,
    அந்த அம்மா வார்த்தைல எவளோ வலி

    • @pritujaa.v964
      @pritujaa.v964 3 года назад +5

      How are you bhagathu? Gilma Shanthi amma

    • @kogivanee9526
      @kogivanee9526 3 года назад +6

      Unmaitan🙏nallarukanunum hante Amma...

    • @pushpaweegin7561
      @pushpaweegin7561 3 года назад

      Digs

    • @monikadinesh8025
      @monikadinesh8025 3 года назад +4

      @@kogivanee9526 ivunga en veetuku pakathula dha irukanga indha amma area rowdy semmaya inga nadikudhu peria fraudu

    • @kalaikolam2942
      @kalaikolam2942 3 года назад

      Enagu kanner varuthu..... Pavam ne ra ladies valka epadithan irugu

  • @uthayatulasi5492
    @uthayatulasi5492 3 года назад +82

    Syamala Amma real singapen ...hats off ma ...may Lord Shiva bless u ma 🙏❤♥

  • @pushpabai6242
    @pushpabai6242 Год назад +42

    சியாமளா பேசியது கேட்டதும் கண்ணில் நீர் வருகிறது. சியாமளாவின் பிள்ளைகள் அம்மாவை பார்த்துக் கொண்டால் நல்லது.

  • @lingammunuswamy7778
    @lingammunuswamy7778 3 года назад +53

    Salute shyamala. May God shower her and her children with unlimited happiness and success.

  • @அன்பிற்கினியாள்-த6ச

    ஏன் இந்த எபிசொட் பாத்தோம்னு நினைக்கிறவங்க லைக் பண்ணுங்க. 👇

    • @arunrajmk5523
      @arunrajmk5523 3 года назад +20

      2 நிமிடங்கள் சியாமளா பேசியது பாராட்டுக்கு உரியது.!
      அவர்களது பிள்ளைகள் படிப்பிற்கு நாம் உதவலாம்..!!

    • @aravindhani3673
      @aravindhani3673 3 года назад +2

      😠

    • @vishnucreative2779
      @vishnucreative2779 3 года назад +1

      @@arunrajmk5523 Hmm Help Pannuga. Zee Tamil Ah Contact Pannuga

    • @gurund4463
      @gurund4463 3 года назад +2

      Eppa dei indhamari show pakuradhe oru asingam idhula show pathi comments verayada aduthavan kudumba visiyamna avalo nalla irukudhoo thuuu

    • @vigneshwaran482
      @vigneshwaran482 3 года назад +4

      @@gurund4463 apo ninga eathuku vanthinga video parkathaney🙄

  • @venujavenu8281
    @venujavenu8281 3 года назад +1351

    Lakshmi mam ah pidichavanga like pannunga fds.❤❤😍👇

  • @அய்யோபோச்சே
    @அய்யோபோச்சே 3 года назад +2129

    எதுவுமே தெரியாம 12 வருடம் வெளிநாட்டில் சம்பரிச்சு பணம் அனுபுறான் பாரு அவந்தன் தியாகி😔😔😔

  • @manjunk6723
    @manjunk6723 8 месяцев назад +2

    How many people, how many families get settled with your mediation. Really "You are great Madam". REALLY THIS IS A GREAT JOB. The way you analyze the human psychology is excellent. In many other channels made such programs, but they failed, because, in most of the cases, the Achor would be on one sided. But here, you will never be on one sided, you are balancing the situation and concluding with justified solution. This is the secret of the success of this program.
    But in most of the cases you are significantly articulate your humanity rather than legality. Some time this kind of programs seem to be the irritating job for Anchors to conduct, but in all the cases, you never showed any such irritation or annoyed feelings at any point of time.
    You have "Motherhood Mannerism". Hats off to you madam. May god grant you the Best to you and to your family. Special thanks to your family members. If you don't have support from your family, you couldn't achieve this. THANK YOU.
    - Manju from Bangalore

  • @suriyaak7631
    @suriyaak7631 3 года назад +257

    இன்னும் சியாமளாவுக்கு அவரது தாய் தந்தை ஆதரவு கொடுப்பது சமூகத்தின் உயர்தரமான உண்மையான பாசத்தை காட்டுகிறது.

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 3 года назад +2

      பெத்தவர்கள் எதோ அவர்கள் இருக்கும் வரை
      அதன்பின் தனியாக வாழுந்து வரும் துணிவு அந்த பெண்ணிடம் உள்ளது.....

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 3 года назад +95

    Hatts off to Shyamala 😭 Real singapenn shyamala real mother shyamala love u amma(shyamala)

  • @vinethavinetha3501
    @vinethavinetha3501 3 года назад +135

    Shyamala is the "singapen"👏👏👏

  • @enochreuben3598
    @enochreuben3598 3 года назад +2307

    Comments padikka vanthavanga ellam oru like ah podeh😂😂😂

  • @rahuls5960
    @rahuls5960 3 года назад +92

    நாம் செய்யும் துரோகம் நம்மளை விடாது துரத்தும்.......

  • @ismartqueen......2404
    @ismartqueen......2404 2 года назад +14

    மருமகள்.....மாமியாரை பார்க்க வேண்டிய வதில்...இப்படி..ஓரு....கஷ்டம் 😔😞😥.... தாயின் வார்த்தையில்........வலி🥺 மட்டுமே🥺....தாயின் காலடியில்.......தான் ஒரு பில்லக்கி.... சொர்க்கம்🤗🤗🤗.....Miss u mom🥺🥺🥺🤗🤗🤗🤗..........

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 года назад +372

    இதெல்லாம் பார்க்கும் போது சீக்கிரம் உலகம் அழிந்து போகும் என்பது உறுதியாகிறது.

  • @rajeerajee5338
    @rajeerajee5338 3 года назад +455

    Lakshmi mam pudichavaga oru like poduga

  • @woodworkidea
    @woodworkidea 3 года назад +83

    சியாமாளா!!!!! நீங்கள்தான் தாய் என்ற தெய்வத்திற்கு எடுத்துக்காட்டு, இந்த கூட்டத்தில் வெற்றிப்பெற்றவர்கள் நீங்களும் உங்கள் குழந்தைகளும் மட்டுமே, வாழ்த்துக்கள்,

  • @e.se.s9560
    @e.se.s9560 3 года назад +22

    அவருடைய அம்மாவும் தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணம்.

  • @jayanandiniveera7198
    @jayanandiniveera7198 3 года назад +14

    Hats off to real singapen shyamala....❤
    Luv uh shyamala mom😍

  • @aashiq27-vp
    @aashiq27-vp 3 года назад +88

    Hats of to Shyamala mam. Love and prayers always to u mam ❤️❤️❤️

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 3 года назад +713

    பரிதாபத்திற்குரிய பெண் சியாமளா. தான்...... அந்த பெண்ணின் பேச்சை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருது..... பாவம் அந்த தாய்.......

  • @arunrajmk5523
    @arunrajmk5523 3 года назад +243

    2 நிமிடங்கள் சியாமளா பேசியது பாராட்டுக்கு உரியது.!
    40 நிமிட கேவலத்தை ஒதுக்கி விட்டு...
    சியாமளா அவர்களது பிள்ளைகளுக்கு படிப்பிற்காக நாம் ஏதாவது உதவலாம்..!!

    • @Puspha-uj9ie
      @Puspha-uj9ie 5 месяцев назад

      3nnnnnnnnnnnnnnnnnnnnnnn/ssssssss/s/s/s///sssssssssssssssssnssnsnnnnnssnsssssnnnnnnssssnnnnnnnnnnnnssnnnnnssssss/nns)nnnnnsnnnnnnnnnnn)/n)//

  • @riznybonito
    @riznybonito 3 года назад +42

    Shyamala is the Best Unseen Character ❣️😭

    • @abimalthi912
      @abimalthi912 2 года назад +3

      Shyamal amma 👌👌👌 very good amma😭😭😭

  • @peace9016
    @peace9016 3 года назад +38

    Cha pavam that wife😭 she is hurt badly and he loaded 3 kids with shymala 😭😭😭 at last that innocent homely poor girl suffering a lot🙄 god bless her

  • @Rainbow-pr4xl
    @Rainbow-pr4xl 3 года назад +140

    Any Laksmi mam fans from Malaysia??♥
    Love from Malaysia✌🏻take it😂

    • @vijayadevi2229
      @vijayadevi2229 3 года назад +4

      Im Taiping Perak Malaysian..
      Yess..i admire this Madam.
      A super Intelligent Person..👌😘🇲🇾

    • @naliniramaiyah1515
      @naliniramaiyah1515 2 года назад +1

      I'm from Batu Gajah,Perak 💖

  • @jivithakaran
    @jivithakaran 3 года назад +41

    Syamala very pity..so sad for her..stay strong syamala♥️ Iron lady

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 3 года назад +382

    கணவனே இல்லைநாலூம் தண் குழந்தைகள்களுக்காக வாழ்ர்வதான் ஒரு நல்ல தாய்

    • @jerrybushbush5060
      @jerrybushbush5060 3 года назад +2

      Ennai mathiri

    • @elephantlover6841
      @elephantlover6841 3 года назад +7

      @@NaveenSteelboys-du6qs yarum apdi illa nu sollathinga pa en husband foreign la than irukanga... 2yr once than varuvanga nanga lam intha dhevudiya mathiri illa.....

    • @elephantlover6841
      @elephantlover6841 3 года назад +1

      @@NaveenSteelboys-du6qs mm ok thambi....

    • @suriyasuriya1233
      @suriyasuriya1233 3 года назад

      Y

    • @Vaithekiabi16250
      @Vaithekiabi16250 3 года назад +5

      @@NaveenSteelboys-du6qs சில பெண்கள் செய்யும் தகாத வேலையால் மற்ற நல்ல பெண்களுக்கும் கெட்ட பெயர் 😔😔😔😥😥

  • @சிவகுமார்சங்கர்

    ஷாமலா அம்மா கடவுளுக்கு சமம்🙏🙏🙏🙏🙏

    • @ravisankar1015
      @ravisankar1015 2 года назад

      💯🙏

    • @PEH5806
      @PEH5806 2 года назад

      This is the problem with hindus. No one equal to God. God is One the creator of all universe.

    • @lakmichinto5086
      @lakmichinto5086 2 года назад

      @@PEH5806 what is the problem????

  • @murugansundaram672
    @murugansundaram672 3 года назад +326

    சியாமளா வணங்கப்பட வேண்டிய வாழும் தெய்வம். இந்த சாக்கடைகளின் தொடர்பு இல்லாமல் இருப்பதுதான் அந்த புனிதவதிக்கு நல்லது. சியாமளா உன் மனவுறுதி நம்பிக்கை வீணாகாது. இறை சக்தி உன்னோடு எப்போதும்.

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 3 года назад +40

    லஷ்மியம்மாவின் மீது நான் கொண்டிருந்த மதிப்பு, மென்மேலும் உயர்ந்திருக்கிறது.

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 3 года назад +408

    மனசாட்சி இல்லாத பொம்பள இரண்டு புருஷன் சம்பளம் enjoying.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +8

    சாமலா நீ தெய்வம் தாயே கடவுள் உனக்கு துணையாக இருப்பார்.

  • @Taracreation143
    @Taracreation143 3 года назад +80

    Video ah paathukuttu comment paakuravanga like porudunga papom ena maari yethana pearerukinganu 😂😂😂

  • @mrvettiofficial2576
    @mrvettiofficial2576 3 года назад +40

    கமெண்ட்ஸ் பார்க்க வந்தேன்😂😂😂😂😂

  • @meenu337
    @meenu337 3 года назад +9

    Such a very great lady shyamala. ❤❤❤👍👍

  • @angelinedominicsimplecooki5703
    @angelinedominicsimplecooki5703 3 года назад +215

    Nerkonda Paarvai, each time I watch this program for a few days it runs in my mind, thinking of how people's life goes. Pavam Lakshimy Mam she has to listen to everyone who comes to this program to tell their story. Not an easy task. Hats off Lakshimy Ramakrishnan Mam.🙏🏻👏💕

    • @abdullathlff696
      @abdullathlff696 3 года назад +4

      Yes that's true
      After watching one case itself leaves me in stress
      Lakshmi mam is doing a great job

    • @muthuarasugopal
      @muthuarasugopal 3 года назад +2

      Yes but she get paid for it..but really hats off to lakshmi mam

    • @shettyskitchen3829
      @shettyskitchen3829 3 года назад

      Ofcourse. She is great

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 2 года назад +1

      Shut up ! Idhellaam thinnai pechchu . Thinna pechu alla.
      Idhukkellaam censorship kidayaathaa ?
      Lakshmi Ramkt family background le avanga oruthar kooda similar characters kidayaatha ?
      En ellaa complainants under organised,underdeveloped, below average society people aa ?
      Pl.don't promote Lakshmi and talk shows like these.

    • @Aq2357
      @Aq2357 2 года назад

      atthu sollunggeh

  • @Techbox5500
    @Techbox5500 3 года назад +11

    போர போக்க பாத்தா நம்ம லக்ஷ்மி மேடம்கு தா பாதுகாப்பு குடுக்கனும் போல😭😭😭😭

  • @tipstamil1170
    @tipstamil1170 3 года назад +23

    மருமகளுக்காக வந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா

  • @rajsaranya2901
    @rajsaranya2901 3 года назад +7

    Real Great lady shyamala god bless you sister.......

  • @hey346
    @hey346 3 года назад +436

    Lakshmi mam fans ???????

    • @The_Economist_
      @The_Economist_ 3 года назад +7

      Fan frm kerala🖤

    • @kalaiselvi9048
      @kalaiselvi9048 3 года назад +2

      Fans form nallur

    • @aryananda8972
      @aryananda8972 3 года назад +7

      Fan from kerala 🤗😘 lakshmi mam uyir ❤

    • @yuvarajv7993
      @yuvarajv7993 3 года назад +4

      Fan from Karnataka {Bangalore}🙏

    • @sjohn2731
      @sjohn2731 3 года назад +1

      Ardent fan from Singapore🇸🇬

  • @kavithamariapan6975
    @kavithamariapan6975 3 года назад +24

    Although shalama from village her maturity is beyond others who present to the show. She is the real singgapenne!

  • @anba7211
    @anba7211 3 года назад +13

    Shamala ma'am ku hats off 👏.love from Malaysia

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +30

    ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழ்வதுதான் மனித வாழ்க்க எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவன் மிருக வாழ்க்கை

  • @agape4217
    @agape4217 2 года назад +7

    Mdm Lakshmi 👌
    You're not only the Host.
    You are the Great Host.
    You're doing Great job.
    Your suggestion and the way you're dealing the problem is fantastic.
    No words to appreciate You.
    We need many Super Ladies like You.
    GOD bless Your Ministry 🙏

  • @shamikshalawyer4325
    @shamikshalawyer4325 3 года назад +21

    I'm an advocate. If I get a chance to help Lakshmi mam in anyway I would be glad to do it.

  • @thangamani4050
    @thangamani4050 3 года назад +287

    So finally everyone spoiled shymala' s life. Hats off to the real singapen" Shyamala". Gomathi is not singapen she is yanaippen😂😂😂

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 3 года назад +11

    Really great syamala amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeya9961
    @jeya9961 3 года назад +32

    சில பெண்கள் கொடுமைக்கார கணவன் கிடைத்தாலும் அனைத்தையும் சகித்து கொண்டு வாழும் பெண்களின் நடுவில் நீயும் ஒரு பெண் தான உன்னை கொன்றாலும் தவறில்லை

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 3 года назад +1518

    நல்ல பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்கறது இல்ல நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைக்கிறது இல்ல

  • @johnraja6324
    @johnraja6324 3 года назад +7

    Zee Tamil யாவது கொஞ்சம் மறையாத இருந்தது .இங்க வந்து அதுவும் போச்சு# லட்ச்சு மைன்ட் வாய்ஸ் 😴😴😇😇

  • @gousebasha4043
    @gousebasha4043 3 года назад +5

    Salute to shymala brave woman great great great to see women like you may God help you

  • @gopigk5263
    @gopigk5263 3 года назад +11

    Shamala amma Vera level 🙏🙏🙏

  • @jeevithal8600
    @jeevithal8600 2 года назад +5

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 🙏

  • @valarmathit7846
    @valarmathit7846 3 года назад +449

    அடா பாவி அந்த பொண்ணு பேசுற வார்தைங்க கேட்டவே மனது வேதனையா இருக்கு டா நீ நல்லா இருக்கவே மாட்டா டா😡

  • @sabarisabari3490
    @sabarisabari3490 2 года назад +42

    சியாமளா பேசும் போது மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭 இவருக்கு கணவர் இருந்து இந்த நிலைமை வந்தது வேதனை

    • @rizvilanka5007
      @rizvilanka5007 11 месяцев назад

      Pawem shiyamala God bless her

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +55

    எப்படி இருந்த தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டதே விவேக் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது

  • @suryamoovarasan8477
    @suryamoovarasan8477 3 года назад +9

    கடவுள் இருக்கிறார் ❤🙏🙏🙏

  • @நட்பேதுணை-ர6ங
    @நட்பேதுணை-ர6ங 3 года назад +216

    ஷியாமல வார்த்தைல உண்மை இருக்கு அவங்க பேசுறத கேக்கும் போது கண்கலங்குது

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад +4

      நானும் அழுதுட்டேன்

    • @sunshine12219
      @sunshine12219 3 года назад +2

      Neraiya ponnuga ippadi kastapaduranga.😔

  • @vaishnavi8585
    @vaishnavi8585 3 года назад +17

    😭😭😭 nanu romba azhudhuten shyamala Amma🙏unga voice ennala ketka mudiala,3 4 times neenga pesurathu en irudhayam kalangugiradhu

  • @deepavasu9857
    @deepavasu9857 3 года назад +19

    I cried hearing Shyamala Amma's words.... She should be happy with her kids...

  • @AchuNini
    @AchuNini 3 года назад +32

    Love, marriage, sacrifice, children, pain, betrayal, failure......too much to take. May God help those kids.

  • @ramarajsram9538
    @ramarajsram9538 2 года назад

    Super program...nadutheruvukku iluthuttu vanthachu...... Lakshmi Ramakrishnan is happy now.

  • @saruks3611
    @saruks3611 2 года назад +12

    Syamala mother & father 's are god's🙏🙏🙏🙏🙏

  • @paviprabu2926
    @paviprabu2926 3 года назад +11

    Real singapen kamalakannan wife such a great mother

  • @shakthi59
    @shakthi59 3 года назад +9

    Really shyamala sister u are great 👍 real singapen...

  • @sivakamasundari33
    @sivakamasundari33 2 года назад +19

    கணவன் சரியில்லை. பெற்றோர் ஆதரவாவது இருக்கிறதே. நன்றி கடவுளே.

    • @saravananc9660
      @saravananc9660 2 года назад

      Manaivi sariyillai athu theriyalai unakku😠

  • @ulagad8756
    @ulagad8756 3 года назад +32

    வாழ வேண்டிய வயசு எல்லாம் போய்டுச்சி அந்த அம்மா மனசு

  • @jayashakthi326
    @jayashakthi326 3 года назад +10

    Shiyamala pesuna varthaikal en manasa romba bathichiduchi kannu kalangiduchi pa shiyamala God bless you akka😘

  • @subhalakshmi5376
    @subhalakshmi5376 3 года назад +29

    Shyamala singapenn truly

  • @rbfitnessfactory
    @rbfitnessfactory 3 года назад +21

    I feel சாந்தி is the accuest

  • @aishwaryaganesh848
    @aishwaryaganesh848 3 года назад +46

    அந்த பொண்ணு பேசும் போது மனது வலிக்குறது 😔😔😔 இந்த நிலைமை எந்த பொன்னுக்கும் வர கூடாது கடவுளே 😭😭😭😭 இவனே எல்லாம் ஓட வீட்டு கொள்ளனும்...... எரும மாடு உனக்கு இது தேவையா

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 2 года назад

    சரியானதீர்வுலட்சுமிமேடம்

  • @mnomojo1759
    @mnomojo1759 3 года назад +16

    துரோகம் நம் இனத்தின் சாபம் 😏

  • @M.Rahitha6243
    @M.Rahitha6243 3 года назад +36

    27:40 (komadhi singapen komadhi)
    🔥 PODRA THUG LIFE 🔥

  • @hamsahamsa4128
    @hamsahamsa4128 3 года назад +6

    Real singa pen Shyamala tha 👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @kadalkaatru2643
    @kadalkaatru2643 3 года назад +74

    வெளிநாட்டு வேலாயுதம் பாவம்

  • @thalakarthi7690
    @thalakarthi7690 3 года назад +7

    27:07 வேற லெவல் மேடம்😁😁😁

  • @rajeshwarim2344
    @rajeshwarim2344 3 года назад +11

    சியாமலா அம்மாவுக்கு வணக்கம் 💪💪💪... கால தொட்டு கும்பிட வேண்டிய தெய்வம் 🙏🙏🙏.. குடுத்து வைத்த குழந்தைகள் அவர்கள் பிள்ளைகள்🙏🙏🙏

  • @அறிவழகன்அறிவு-ந2ம

    பாவம் அந்த சியாமளா அக்கா இந்த பயித்தியக்கார குடும்பத்தில் கல்யாணம் செய்து வாழ்க்கை போய்விட்டது

    • @l.vijayanv.mahalakshmi5978
      @l.vijayanv.mahalakshmi5978 3 года назад +2

      Mm pavam aindha Akka 😢😢

    • @reamm9166
      @reamm9166 3 года назад +3

      இந்த கோமதி நீ பொம்பளையா உன் புருஷன் விட்டுட்டு இன்னொருத்தி விட்டு புருஷனோட வாழ்ந்துகிட்டு இருக்கேன் உனக்கு வெட்கமா இல்ல நாயே வெட்கங் கெட்ட நாய் அந்த அம்மா எப்படி சொல்றாங்க அட புரிஞ்சுக்கல நீ நீ எல்லாம் உயிரோட இருக்க கூடாது அடி நாயே

    • @ranganathanas1469
      @ranganathanas1469 3 года назад

      @@l.vijayanv.mahalakshmi5978 a11~

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 3 года назад +278

    எப்பா 90% ஆளுங்க இப்படியே இருக்காங்களே . 😠😠😠😠.. இது எல்லாம் சரியாக சட்டங்கள் கடுமையாக வேணும் 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

    • @MrCraZy-fy5gn
      @MrCraZy-fy5gn 3 года назад +3

      Yes

    • @akilachristy3629
      @akilachristy3629 3 года назад +4

      Pesama endha madhri panra rendu gender ayume sagadichidanum..
      Karumo.... Chiiiii...nalla death a varaadhu evangalukku yellam..
      Jesus😣

    • @yazhinividhya
      @yazhinividhya 3 года назад +1

      Sattatha pathi pesadenga... Kadupagadha... Pudusa kevalamana sattam onnu vanduruku

    • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
      @ரௌத்திரம்பழகு-ள1ஞ 3 года назад +2

      Indian act படி திருமணத்தை தாண்டிய உறவு தவறில்லை. கேஸ் போட முடியாது. இதுக்கெல்லாம் இஸ்லாமிய சட்டம்தான் சரி.

    • @aniraji604
      @aniraji604 3 года назад +1

      Kantippa

  • @Error_Mani
    @Error_Mani 3 года назад +5

    சியாமளா பொன்னு....தெய்வம்😢அந்த பொன்னு வாழ்க்கை😢😢

  • @Geetha_k7
    @Geetha_k7 3 года назад +7

    True words from shyamala

  • @johoreanakhilen3869
    @johoreanakhilen3869 3 года назад +4

    I'm really really salute for you madam Lakshmi.......

  • @zubairthahir6582
    @zubairthahir6582 3 года назад +21

    March 2021 who is watch

  • @sabeethasabeetha2870
    @sabeethasabeetha2870 3 года назад +11

    சியாமளா தான் சிங்கப்பெண் 👌🙏

  • @gelilagelila8986
    @gelilagelila8986 3 года назад +76

    இவங்க ரெண்டு பேரும் சின்ன புள்ளை16 வயது மன்னவர்கள்

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 3 года назад +9

    32.35......syamala speaking 🔊....great lady.....

  • @Honey-vu8lf
    @Honey-vu8lf 3 года назад +4

    Avunga amma ku sothu prob vanda nala enga vandurukanga ilana evlow varusham yepudi pocho apadiye pogatum nu veturupanga anda amma oru semma kd mam last la oru judgement sonanga enda sothu anda shiyamala pasangaluku kudunga sonadu superb mam hatsoff🤝👌🏻👏🏻👍🏻💯

  • @hemaeswar2896
    @hemaeswar2896 3 года назад +61

    Pls dont display Lakshmi mam so badly .she is pretty .portray her as she is ...plz

    • @SureshBabu-gb3ip
      @SureshBabu-gb3ip 3 года назад

      Who is pretty🤔🤔🤔????

    • @sjohn2731
      @sjohn2731 3 года назад +5

      Lakshmi Mam doesn't require make up. She's got natural beauty. Not only Mdm but any woman for the matter, admire them at their natural self. That is what we call BEAUTY.

    • @hemaeswar2896
      @hemaeswar2896 3 года назад

      @@sjohn2731 simple awesome. Got more respect for u and men lik u .

  • @ramalingam11
    @ramalingam11 3 года назад +30

    நேர் கொண்ட பார்வை நிகழ்ச்சி பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்கும் என்று கீழே எச்சரிக்கை வாசகம் போட்டு ஒளிபரப்பவேண்டும்.