"இதுக்காக உன் பொண்டாட்டியையே விட்டுட்டு போவியா!" மனைவியை கைவிட்ட கணவன்.. Lakshmy Ramki பளீச் கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 795

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 года назад +60

    Subscribe - bit.ly/3lafXoo We will work harder to generate better content. Thank you for your support.

  • @induchandra8838
    @induchandra8838 3 года назад +298

    நல்ல அப்பா நிச்சயமாக இந்தப் பொண்ணு நல்லா இருக்கும்

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 года назад +283

    அப்பா நீங்கள் தானப்பா உண்மையான தெய்வம் கவலை வேண்டாம் நம்பிக்கையுடன் இருங்கோ 😘

  • @hasijahir8863
    @hasijahir8863 3 года назад +182

    Dad is real heroooooooo......❤️

  • @hey346
    @hey346 3 года назад +143

    Indha appa ku oru salute🖖🖖

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 года назад +92

    உன்மையான தெய்வம் நம் தந்தை மட்டும் தான்

    • @clayforum4545
      @clayforum4545 2 года назад

      100% true. Parents are God in our lives.

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 3 года назад +492

    அவர் அப்பா இல்லை கண்கண்ட தெய்வம் கவலை பட வேண்டாம் எல்லாம் ஒரு சரியாகி விடும்

  • @s.kanisris.kanisri2525
    @s.kanisris.kanisri2525 3 года назад +48

    இப்படியாபட்ட அப்பா கிடைக்க குடுத்து வைச்சி இருக்கனும்........ 🙏

  • @selvielangovan9536
    @selvielangovan9536 3 года назад +318

    இந்த பெண்ணுக்கு வந்த நிலை வேற எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது பாவம் அந்த அப்பா

    • @boniboni6848
      @boniboni6848 3 года назад +6

      உண்மைய தான் சகோ இந்த கணவர் கூட அனுப்புறது வேஸ்ட் தான் 💔

    • @selvielangovan9536
      @selvielangovan9536 3 года назад +2

      @@boniboni6848 ஆமாம் பா அந்த பொண்ணு பாவம்

    • @rajebalan6378
      @rajebalan6378 3 года назад +1

      நீங்க சொல்றதும் சரிதான் 😔

  • @Abiprasan_official
    @Abiprasan_official 3 года назад +334

    அவர் கூட வாழ்ந்துட்டு எப்படி மேடம் வேற ஒருவர் கூட வாழ முடியும்..... எனக்கு கண்ணீர் ரே வந்துடுச்சு...... அந்த மனசுதான் உண்மையான காதல்.

  • @devapriyaangusamy663
    @devapriyaangusamy663 3 года назад +32

    அப்பா எப்போதும் அழ மாட்டாங்க... But அழுகுறாங்க னா, அவ்வளவு வேதனை... God is heal everything and சீக்கிரமே எல்லாம் சரி ஆகும்...

  • @kamalludeen7691
    @kamalludeen7691 3 года назад +57

    ஆண்டவன் நோய் வராமல் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும் பாவம் அந்த பென்,நோயற்ற வாழ்வேகுறையற்ற செல்வம்😫

  • @rebayrebay7799
    @rebayrebay7799 3 года назад +59

    எனக்கும் அப்பா அம்மா இல்லை....ஆனா எங்க கணவா் தான் எனக்கு எல்லாம்...தெய்வம் தான்🙏🙏🙏

  • @noedits3828
    @noedits3828 3 года назад +156

    பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கே தெரியும் அந்த வலி.

    • @sridevi83
      @sridevi83 3 года назад

      Ama pa unmatha

    • @chandrasekar6060
      @chandrasekar6060 2 года назад

      எந்த குழந்தையாக இருந்தாலும் சரி வலிக்கும். . . ஆணும் பாவம் . That girl died kidney failed

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 3 года назад +293

    கடவுளே ஏழைகளுக்கு கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் கொடுத்து வேடிக்கை பார்ப்பதே உனக்கு வேளையாகிவிட்டது

  • @saaa953
    @saaa953 3 года назад +97

    தங்கை நீங்கள் கவலை பட வேண்டாம். கடவுள் துணை இருப்பார்.தங்கை நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💔💔💔🙏🙏🙏🙏

  • @murugavallit6596
    @murugavallit6596 3 года назад +106

    சகோதரி கவலை வேண்டாம் நிச்சயம் கடவுள் உன்னை கை விட மாட்டார் 🙏🙏🙏🙏🙏

    • @brokenwings7607
      @brokenwings7607 2 года назад +1

      Kai vittutar
      She is passed away

    • @chandrasekar6060
      @chandrasekar6060 2 года назад

      My wife theft 13 poun gold and run appa house for stay. Not return. She is fine with my Jewel.

  • @dhavamani865
    @dhavamani865 3 года назад +35

    அப்பா கவலை வேண்டாம் உங்கள் மகள் விரைவில் குணமடைந்துவிடுவார்

  • @baratiresh8465
    @baratiresh8465 3 года назад +80

    Great Father.

  • @varshini.v9090
    @varshini.v9090 3 года назад +59

    Really really great father

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 3 года назад +135

    Such a caring father. Feel sorry for this girl. Her husband is such a irresponsible guy who does not have any concern towards her. GOD Cure her and give back her life🙏

    • @sravanlakshman8887
      @sravanlakshman8887 3 года назад

      It's a single son syndrome.. his parents are not supportive.. if his mother had empathized with the gal's situation he would have been more assertive.. the boy appears soft and weak in taking decision

    • @feelthemagicinsideyou2460
      @feelthemagicinsideyou2460 2 года назад +1

      Pochu🙄

  • @rathamathi2172
    @rathamathi2172 3 года назад +97

    இதே நிலை அந்த பெண்ணின் கணவருக்கு ஏற்பட்டால் கண்டிப்பாக அவர் கணவனை பிரிந்துபோக நினைத்திருக்க மாட்டார்.. கணவரை குணபடுத்த மட்டுமே போராடியிருப்பார்..

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 3 года назад +24

    சுயநலவாதி யே... இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடும்...

  • @Yazhsara1991
    @Yazhsara1991 3 года назад +122

    A great salute to her father who is so supportive and caring for his own daughter and standing aside for her daughter. A big salute 👍

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +22

    3 பேரும் பாவம் கடவுள் துணை நிற்பார். எதிரிக்கும் வரக்கூடாது இறைவா!

  • @jockerchutties4436
    @jockerchutties4436 3 года назад +19

    Ayya neengal மிகவும் அருமையான தந்தை

  • @kunjuzkunju4137
    @kunjuzkunju4137 3 года назад +51

    Salute father.

  • @boniboni6848
    @boniboni6848 3 года назад +154

    என்ன தான் காரணம் இருந்தாலும் உன்னை நம்பி வந்த பொண்டாட்டி ப்பா இந்த பொண்ணு பார்க்கவே ரொம்ப பாவம்மா இருக்கு 💔💔 என்ன முடிவுன்னு கடவுள்க்கு மட்டும் தான் தெரியும்

  • @boniboni6848
    @boniboni6848 3 года назад +119

    இப்ப எல்லாம் யாரும் கோர்ட்க்கு போறாங்க இல்ல எல்லோறும் நேர்கொண்ட பார்வயைக்கும் தான் வாரங்க ரொம்ப கவலையா இருக்கு அந்த அப்பா அழுவும் போது ரொம்ப பாவம்மா இருக்கு💔💔

    • @samayanitha3431
      @samayanitha3431 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ pappaa q a a q a a q q a a a q lla a a a a a a a a a q a a a a a a a a a a q la a a a a a a aqqpqvl

    • @samayanitha3431
      @samayanitha3431 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ pappaa q a a q a a q q a a a q lla a a a a a a a a a q a a a a a a a a a a q la a a a a a a aqqpqvl

  • @kushikushi7597
    @kushikushi7597 3 года назад +79

    எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது எங்க அப்பா தன் முதல் ஆளா வந்து நிப்பாரு 😭😭😭 இப்போ அவர் இல்ல 😭😭😭

    • @vrbgm3127
      @vrbgm3127 3 года назад +2

      Me tooo

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 3 года назад +1

      😢😢😢😢 எனக்கும் தான்

    • @malanithi4303
      @malanithi4303 3 года назад +1

      Yes true always appa is the best my dad no more too

    • @sridevi83
      @sridevi83 3 года назад

      🥺🥺🥺😭😭😭😭😭😔😔😔☹️☹️☹️☹️☹️

  • @trendingfreefirevedios1572
    @trendingfreefirevedios1572 3 года назад +83

    அப்பா அம்மா மட்டும்தான் நம்ம கஸ்டங்களின் போதும் கூடவே இருப்பாங்க. உடல் உயிர் எல்லாம் பாதி பாதி னு செய்யுற திருமண பந்தங்கள் ஒருசிலர்தான் கூடவே இருப்பாங்க

  • @LakshmyRamakrishnanFilmmaker
    @LakshmyRamakrishnanFilmmaker 3 года назад +59

    Kausalya passed away last night 🙏 Her father didn’t give up till the last moment, we extended financial help but unfortunately doctors couldn’t save her. She was in queue for kidney transplant.

    • @adish862
      @adish862 3 года назад

      😢😢😢

    • @girlylk2397
      @girlylk2397 3 года назад

      😔😔

    • @SambasivanS
      @SambasivanS 3 года назад

      @@girlylk2397 om shanti . very sad.

    • @eswarisrinivasan1104
      @eswarisrinivasan1104 3 года назад +3

      Madam most of the cases like this, is recurring. 100%age non curable. So God was planned her life already. I am very sad about her. I am the addict for the programme 2011 onwards. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் என்னை தரக்குறைவாக பேசியவர்கள் தங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னவர்கள் உண்டு. நான் இப்போது நினைத்த போது பார்க்கும்படி வசதி செய்து கொண்டேன். இந்த நிகழ்ச்சி பார்துக்கொண்டே housewife- ஆ இருந்த நான் government staff-ஆ ஆயிட்டேன். நான் செய்ய நினைப்பதை யெல்லாம் இந்நிகழ்ச்சி மூலம் நடப்பதால் நான் addict இருக்கிறேன். எனக்கு யாரைப்பற்றியும் negative comments பற்றியும் i don't care.

    • @amazingjs7681
      @amazingjs7681 3 года назад +3

      So sad to hear.... Rest in peace kowsalya

  • @zafalike2608
    @zafalike2608 3 года назад +125

    மேடம் சரியான வார்த்தை சொன்னிங்க. இந்த கணவன்மர்ஹாள் இப்படித்தான் அவங்க அம்மா அப்பா உடன்பிறப்பு அவங்களுக்கு முக்கியம் மனைவி என்பது கட்டில் கு மட்டும் தான். மனைவி என்பது அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல மேடம் 😭😭😭

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 3 года назад +129

    எனக்கு தெரிஞ்சி ஒரு அண்ணா அவங்க பொண்டாட்டிக்கு குடல்ல பெரிய பிரச்னை. அந்த அக்காக்கு குடல் வெளிய எடுத்து வச்சிட்டாங்க கிட்ட தட்ட 3-4வருஷம் அவங்களை அவங்களோட வீட்டுக்காரர் குழந்தை போல பாத்துக்கிட்டாரு இப்போ அவங்க நல்லா ஆகிட்டாங்க அவங்களுக்கு 3 பொண்ணு இருந்தாங்க ஆனால் அவர் இப்படி விட்டுட்டு போல இவரை விட ரொம்ப கஷ்ட படுற குடும்பம் அந்த குடும்பம் எனக்கு அந்த அண்ணா கிரேட் 👍இவரு ஏன் இப்படி இருக்காரு அப்பா இல்லன்னா அந்தப்பொண்ணு நிலைமை enna😔😔

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 3 года назад +24

    நல்ல அப்பா இந்த பொண்ணு நல்ல இருக்கனும்

  • @pathminipathmini468
    @pathminipathmini468 3 года назад +44

    பாவம் அந்த அப்பா

  • @saleemparammal
    @saleemparammal 3 года назад +34

    தந்தை பாசம் கண் நிறைந்தத்.

  • @balabala3397
    @balabala3397 2 года назад +6

    தந்தையின் அன்பு முன்பு தெய்வமே தோற்று தான் நிற்கும் இது சத்திய வாக்கு 🙏🙏🙏🙏🙏👍👍👍👍 நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும்

  • @saaa953
    @saaa953 3 года назад +11

    அப்பா உங்கள் எங்கள் கடவுள். நான் எங்கள் அப்பாவை. இழந்து விட்டோம். I Love you அப்பா. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔

    • @sabarisabari9275
      @sabarisabari9275 3 года назад

      Amam 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @sabarisabari9275
      @sabarisabari9275 3 года назад

      I miss you appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @marthajohndasa5141
    @marthajohndasa5141 3 года назад +20

    Such a great father ❤️

  • @komaryk4814
    @komaryk4814 3 года назад +13

    அருமையான தெய்வம் அவர்

  • @Priyaram0628
    @Priyaram0628 3 года назад +27

    Lakshmi மேடம் please இவங்களுக்கு எதாவது help பண்ணுங்க 🙏🏻🙏🏻பாக்கவே கஷ்டமாயிருக்கு 😭

  • @nadanrj5634
    @nadanrj5634 3 года назад +60

    The father and brothers are always the hero for a girl 💪💪💪❤❤❤

    • @suminathan6285
      @suminathan6285 3 года назад +1

      Not really... only some brothers are hero.. some of them are selfish..

    • @nadanrj5634
      @nadanrj5634 3 года назад

      @@suminathan6285 yes sister i agree with you. Unfortunetly it's true.

    • @princyshajan8742
      @princyshajan8742 3 года назад

      @@suminathan6285 that's crct. In my situation my brother is supporting me. My father seen me and my daughter as a burden.

  • @allahis1911
    @allahis1911 3 года назад +41

    Really great father intha mathiri oru appa kidaikga kududu vaschi irukganum ippa irukura kalathula intha ulgathilaea eathina appa maru pettha pullaya sinna age la thavika vidudu pora appa maru irukkum pothu evvlo periya pullayakium ithu varaikum antha pullaya parthukurikga pullaikaka feel pannurikga really great intha mathiri oru appa enaki kidaikgallaya du nan romba feel pannuran Enda appa sinna age la vidudu phoitaru ipadi oru appa kadavuluku samam 😢😢😢

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 3 года назад +15

    So honest Father. Her husband is not human. Very dishonest. God bless you dear.

  • @janofar10
    @janofar10 3 года назад +20

    Pavom andha appa🥺Avnga alugum pothu enakey aluga varuthu 😭💔

  • @Januanbu143
    @Januanbu143 3 года назад +16

    சில ஆண் இந்த மாதிரி தான் இருக்கிறார்கள்...வாழும் காலம் கொஞ்சம் தான்..யாருக்கும் துரோகம் பண்ணாமல் இருக்க கற்று கொள்ளுங்கள்....தந்தையே கண் கண்ட தெய்வம்...

  • @rajannairnair3600
    @rajannairnair3600 3 года назад +15

    Ponnai Parthal romba pavama erukku pavam ponnoda Appa kadavul kai vida mattar Thanks Lakshmi Mam for your full support

  • @semubeem7645
    @semubeem7645 3 года назад +46

    இது மாதிரி நேரத்தில் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே தவறு தன் மனைவி என்று நினைக்காமல் காமத்தை மட்டுமே நினைத்ததால் வந்த நிலை இது

  • @kdgirlyt
    @kdgirlyt 3 года назад +5

    அந்த தகப்பன் அழுவறத என்னால பாக்க முடியல கடவளே கஷ்டமா இருக்கு 😢😭தந்தைக்கும் தாய் அமுதம் சிறந்ததம்மா ❤🙏😢

  • @saajithayouzz708
    @saajithayouzz708 3 года назад +12

    മലയാളീസ് ആരുമിലെ 🤔🤔🤔😍lakshmi mam😍😍😍

  • @sarasvathisivam4420
    @sarasvathisivam4420 3 года назад +25

    Very well act by that guy.. bayangarama nadikran

  • @sivaranjanisivaranjani6966
    @sivaranjanisivaranjani6966 3 года назад +5

    Appa is great...appa azhumbothu thanga mudiyala...atomatically tears coming...god bless u sister...ellam sari agidum

  • @abuandme4941
    @abuandme4941 3 года назад +30

    Father ❤

  • @godblessyou3826
    @godblessyou3826 3 года назад +17

    Mam, Really the way you took the word commitment from the girl to understand her to his husband hossom, applause.. 🎉🎉🎉

  • @hemalatha6854
    @hemalatha6854 3 года назад +53

    இதே problem தான் எங்க சித்தி க்கு,2 பசங்க,சித்தப்பா 10வருடத்துக்கு மேல் ஆச்சு அவர் தான் பாத்துக்கரார் 😪😪

    • @maduvaimurugan6983
      @maduvaimurugan6983 3 года назад +6

      நல்ல மனிதர் அவர் பல்லாண்டு காலம் வாழ கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏

    • @hemalatha6854
      @hemalatha6854 3 года назад

      @@maduvaimurugan6983 நன்றி

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 года назад +9

    எம்மா உங்கள பத்தீ யார் என்னசொன்னாலூம் அதப்பத்தீ கவலப்படாம இந்த நிகழ்ச்சியை அருமையாக தொடர்கிறது வரவேற்க்கிறோம் ,வாழ்த்துக்கள் அம்மா ,அன்புடன் அ, பெத்தண்ண முருகன் ,அருப்புக்கோட்டை பாலவநத்தம் வடக்குபட்டி
    விருதுநகர் மாவட்டம்,

  • @sharonjohn9430
    @sharonjohn9430 3 года назад +67

    The girl shouldn’t divorce him yet. Get herself fully well and then dump him!!! Because even if she gets a kidney transplant, her mother in law will say she can’t give birth la, she’s a sick girl la blah blah….and the husband looks like he can’t handle stress! So better dump this family!!!

    • @sja505
      @sja505 3 года назад

      Same opinion..

    • @suselavadivalu9739
      @suselavadivalu9739 3 года назад

      Many transplant pts are able to deliver healthy babies .. need to plan with obstetric and nephrologist Drs.

    • @kamalaperumal785
      @kamalaperumal785 3 года назад +2

      Same. The minute husband don't show love n care n be responsible, a woman shd dump him. Woman r so dependable on man. Hmmm

  • @devilsqueen7428
    @devilsqueen7428 3 года назад +16

    Great father ♥️♥️♥️♥️♥️♥️😭

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 3 года назад +9

    Great father so God blessing

  • @monster_gaming_80
    @monster_gaming_80 3 года назад +13

    எனக்கும் பொண்டாட்டினு ஒரு பேய் வந்துச்சு அதுக்கு அப்பான்னு ஒரு அரக்கன் இருக்கான் ரெண்டும் சேர்ந்து தனியா குடும்பம் நடத்துது.நானும் என் ரெண்டு பசங்களும் தனியா கஷ்டப்பட்டாலும் ஜாலியா சொந்த வீட்டுல ஏதோ தெரிஞ்சதை சமைச்சு சாப்ட்டு நிம்மதியா வாழுறோம். இன்னொன்னு நான் தினமும் சரக்கு அடிப்பேன். மிக மிக கவனமாக வண்டி ஓட்டுவேன். டியோ வண்டி மூணு கலர் மூணு வண்டி வச்சிருக்கேன்.வயசான பெரியவங்களுக்கு என் உதவி செய்து கொண்டே இருப்பேன்.

    • @sasikalakrishsasi1697
      @sasikalakrishsasi1697 3 года назад

      Manasu pol ungaluku nallathu nadakum

    • @Beaula20
      @Beaula20 2 года назад

      Brother big salute 🫡 please pilaingala Nalla paathukonga

  • @ananthit9961
    @ananthit9961 3 года назад +5

    என் அக்காக்கு இப்படி தான் கிட்னி பெயிலியர் ஆயிடிச்சு.. ஆனா என் அத்தான் என் அக்காவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாரு தெரியுமா.. என் அத்தான் அவரோட கிட்னி கொடுக்க முன் வந்தாரு.. ஆனா அவரோட கிட்னி match ஆகல.. 3 years கூடவே இருந்து அவளோ பாடுபட்டு ஒரு வழியா கிட்னி கிடைச்சிட்டு இப்போ சந்தோஷமா இருக்காங்க..

  • @anandselvamlaxmi368
    @anandselvamlaxmi368 3 года назад +8

    Appa felling panudthagi appa akka life nallla ergaim 💪💪💪💪💪👍👍👍👍👍❤️❤️❤️😭

  • @mytube78
    @mytube78 3 года назад +14

    பெண்பிள்ளைய தன்னம்பிக்கையுடன் வழங்க. கடைசி வரை அவள் எந்த கஸ்டமும் படக் கூடாது.

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller1606 3 года назад +37

    உடம்பு சரி பண்ணிட்டு வா...என்னடா சொல்ற நம்பி வந்த மனைவிய இப்படி பண்ற... உயிர் குடுதாவது சாகனும் டா...
    அந்த பொண்ணு சொன்ன வார்த்தை...😔😔

    • @sridevi83
      @sridevi83 3 года назад

      😭😭😭😭

    • @prabasugu3519
      @prabasugu3519 3 года назад

      Superga eppati ninaicha entha ponnum kashtta patamattanga

    • @brokenwings7607
      @brokenwings7607 2 года назад

      Andha ponnu irandhuruchi

  • @anathananathan6873
    @anathananathan6873 3 года назад +9

    எங்கப்பாவை பாத்தமாதீரி இருக்குப்பா கடவுள்

  • @priyagopal3313
    @priyagopal3313 3 года назад +9

    Dad is hero🥰😍

  • @umum7664
    @umum7664 3 года назад +7

    அப்பா நீங்க தெய்வம்

  • @agalayaperiyasami2353
    @agalayaperiyasami2353 3 года назад +3

    அக்கா கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கும் சீக்கிரம் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணி சரியாகிவிடும்

  • @chitranaidu4564
    @chitranaidu4564 3 года назад +14

    Dat girl is lucky..to ve a gud nd support dad...salute fr him 🙏

  • @linakitchen5661
    @linakitchen5661 3 года назад +17

    Her father make me miss my late father 😞😞😭😭 so sad

  • @sabaridexplorer
    @sabaridexplorer 3 года назад +15

    Superb decision.

  • @vijayalakshmir1066
    @vijayalakshmir1066 3 года назад +22

    This program is very good

  • @johnbosco9186
    @johnbosco9186 3 года назад +7

    THANK YOU MAM.
    DEAR LORD OUR GOD BLESS THEM AND SAVE THEM THIS FAMILY. (COUPLE)

  • @vffgaming5659
    @vffgaming5659 3 года назад +2

    I love Lakshmi Ramakrishna madam my favorite bold woman

  • @jothit3144
    @jothit3144 3 года назад +5

    அடப்பாவி கல்யாணம் பண்ணிட்ட அவ உன்னில் பாதி பா ....அது ஏன் புரியல ...உனக்கு ஒரு நிலமைனா உன் பொண்டாட்டி உன்ன விட்டுட்டு வேற கல்யாணம் பண்ண யோசிப்பாங்களா ....உன்னோட உயிர எப்படி காப்பாத்தலாம்னு யோசிப்பா ....ஏன் ஒருசில ஆண்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாம நடந்துக்குறீங்க 😭😭😭😭😭😭😭😭 .....உண்மையா மா தாய் தந்தையருக்கு ஈடா எந்த டேஷ் ஆளயும் பெத்த பிள்ளைகளையும் பாத்துக்க முடியாது .....ஒருசில கணவன் மனைவிகளும் நல்லா பாத்துக்குறாங்க அவங்க தான் உண்மையான மனிதர்கள் .....கடவுளே காசு பணமெல்லாம் வேணாம் ....நோய் நொடி இல்லாத ஒரு வாழ்க்கை மட்டும் கொடு வேற ஒன்னும் வேணா .....எங்களை போல ஏழைகளை சோதிக்குறதே உனக்கு வேலையா போச்சு 😭😭😭😭😭😭😭😭

  • @thamaraibharathi3134
    @thamaraibharathi3134 2 года назад +1

    I.have.no.daddy.but.i.like.all.super.daddies.அவர்.ஒரு.சூப்பர்.hero.தனது.பெண். நல்லா.வாழனும்.நினைகிறார்.nice.dad

  • @kd_dhiyadhanu_creation2096
    @kd_dhiyadhanu_creation2096 2 года назад +2

    Enga appavm ivaru mari tha 😭🙏I love u my Appa...🙏🙏🙏🙏

  • @kavipriya7199
    @kavipriya7199 3 года назад +4

    Love you Appa 🥰🥰

  • @ashsweety
    @ashsweety 2 года назад +4

    Great Dad ❤️

  • @nasbby2870
    @nasbby2870 3 года назад +20

    Amma appa pola yarum Iruka mudiyathu 😭😭

    • @selvakani3238
      @selvakani3238 3 года назад +1

      Really 💯

    • @shalinishalu31
      @shalinishalu31 3 года назад +1

      💯unmaiiiii pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @issacrebaca4811
    @issacrebaca4811 3 года назад +4

    Enga Vera level lashmimam 🙏🙏

  • @s.sivanesans.sivanesan6757
    @s.sivanesans.sivanesan6757 3 года назад +2

    நல்ல அப்பா

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 3 года назад +32

    உனக்கு எதுக்கு mariage
    Enda உனக்கு இப்படி நடந்த அவ என்ன பண்ணும்! married ஆனதுக்கு அப்புறம் கணவன் முழு பொறுப்பு! அவ என்ன புள்ள பெக்கிற missiona!!!!!

    • @innisaimattumilaiendral4491
      @innisaimattumilaiendral4491 2 года назад

      Kandipa naliku avanuku idha vida mosama nadakum...aana pavam avanuku paakka kooda aala ilama anadhaiya saaven

  • @srlove7124
    @srlove7124 3 года назад +4

    Appa neenga great appa 🙏🙏🙏🙏

  • @asmafasma2799
    @asmafasma2799 2 года назад +3

    Hats of u Father. Never replace the father, brother . Don't worry sister. Allah bless you dr

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 3 года назад +6

    அம்மா, ஒரு தீர்வு உண்டு முள்ளங்கி, வாழைத்தண்டு, எலுமிச்சை சாறு
    இவைற்றை அரைத்து அன்றாடம் காலையில் குடித்து வந்தால் ஒரு தீர்வு கிடைக்கும். அல்லது சுரக்காய் அன்றாடம் மூன்று நேரம் சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்லது.

  • @anushreecoorg4139
    @anushreecoorg4139 3 года назад +19

    great appa❤️

  • @lavalavanya9596
    @lavalavanya9596 3 года назад +6

    Daddy is our heroo🙏🙏🙏

  • @justinkamshi7076
    @justinkamshi7076 3 года назад +31

    இப்படியொரு தந்தை மாமா கிடைக்க கொடுத்து வாச்சிருக்கணும்

  • @singapore7783
    @singapore7783 3 года назад +11

    God bless the girls father . God give him strength and long healthy life !

  • @fairosebegum2093
    @fairosebegum2093 3 года назад +11

    Pls be wth yr father..tn be hurt by ur husband..he hs nt bother about u at all nolove. .tke cre yr body n health..god will blessed u wth better further...will pray fr u...father love is father.

  • @neelamani2069
    @neelamani2069 3 года назад +1

    Always dad is god super appa enaku enga dhan mattum dhan my chellakutti

  • @middleclasssusinthra5713
    @middleclasssusinthra5713 3 года назад +5

    Kandippa God intha ponna nalla pannanum ,avanga life romba nalla irukanum ,ethavathu miracle nadakkanum ,paavam pa ,i am cry so much

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 2 года назад +3

    Handsoff to the father🙏🙏🙏🙏🙏🙏

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 3 года назад +35

    அம்மா தயவு செஞ்சு அந்த பிள்ளைக்கு உதவிசெய்யுங்கள் Google pay number அனுப்பவும்

  • @likkip4130
    @likkip4130 2 года назад +1

    Madam you are doing very good job God bless you and bless your children

  • @anbuvijayvlogs2025
    @anbuvijayvlogs2025 3 года назад +4

    God bless you that girl

  • @krishnamoorthy9172
    @krishnamoorthy9172 2 года назад

    Very good girl God bless you girl sweet ❤️❤️❤️❤️ from Singapore God bless your family and your and your sick okay don't have to worry 🙏🙏🙏🙏

  • @virjiniaxavier4689
    @virjiniaxavier4689 7 месяцев назад

    Love you appa🎉🎉🎉🎉God bless you ❤❤❤❤❤