விபச்சார விடுதியிலிருந்து பெண்ணை அழைத்து வந்து கணவன் குடித்தனம் | Meiporul Kanbathu Aridhu | MPKA

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 295

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 года назад +11

    நேர்மையான மனிதன். இறைவனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

  • @techthiru
    @techthiru 2 года назад +49

    நல்ல மனிதன் வாழ்க வளமுடன் ஐயா!!

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; அவருடைய வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐯🚲😎🎺

  • @dhanapalr1627
    @dhanapalr1627 2 года назад +25

    கிரேட் மனசு கிரேட் மேன் 💐💐💐

  • @kumarn6139
    @kumarn6139 2 года назад +44

    அருமையான தீர்ப்பு. வாழ்த்துக்கள்

  • @velvelautham5722
    @velvelautham5722 2 года назад +50

    அந்த மனிதநேயமிக்க மனிதரை வாழ்த்த வயதில்லை💕💕

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 2 года назад +112

    அவரை பாக்கும் போது கோவம் இல்லை.
    சபலத்தில் நடந்த விசயத்திற்காக சாகும் வரை என்னால முடிஞ்சது நான் பன்றேன்னு சொல்ற அந்த மனசு இந்த காலத்தில் அதிகம் பார்க்க முடியாத ஒன்று

    • @beniskarsheelan252
      @beniskarsheelan252 2 года назад +12

      அவர் நினைத்திருந்தால் அந்த அம்மாவை வைத்து தவறானதொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் மனசாட்சி உள்ள நபர் great

    • @boopathipillai8951
      @boopathipillai8951 9 месяцев назад +2

      சிறந்த மனிதநேயத்தை காட்டியவர் இச்சைக்கு ஒதுங்கியவர் இந்த அம்மா அவரை அட்டையாக ஒட்டிக்கொண்டு அவரது பேச்சை கேட்காமல் நடந்ததால் இந்த நிலை நல்லவர் மைக்கேல்

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 9 месяцев назад +13

    ஐயா அவர்களின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்

  • @sakthivelsago9352
    @sakthivelsago9352 2 года назад +61

    ரொம்ப அருமையான தீர்ப்பு பாவம் அந்த அம்மா சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்படுறாங்க 😭😭😭😭

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐯🚲😎🎺

    • @manishardha2444
      @manishardha2444 2 года назад

      @@jayalakshmi2394 ~q~~~

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 года назад +22

    இரணியன்
    மனிதன்னும் தெய்வம் அகலாம் என்று சொல்லுவார்கள்,
    அதை போல் இந்த ஜயா.
    🙏

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 2 года назад +6

    அருமையான தீர்ப்பு வழங்க பட்டு இருக்கிறது

  • @sakthivelkandasamy8444
    @sakthivelkandasamy8444 2 года назад +23

    My Salute to Michael sir(Great man).

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 года назад +11

    பாவம் அந்த மனிதர் தேவையில்லாத விஷயத்தில் மாட்டி கொண்டார்.இது மற்றவருக்கு ஒரு பாடம்.சபல புத்தி சகல கஷ்டம்

  • @mahasridec2521
    @mahasridec2521 2 года назад +16

    ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றியவரை தெய்வமாக வழிபட வேண்டும்

  • @joydhas7720
    @joydhas7720 2 года назад +15

    திருமதி.நிர்மலா பெரியசாமி அவர்களின் நிகழ்ச்சிகளிலெல்லாம் மனிதாபிமானம் மேலோங்கி இருப்பதைக் காணலாம் 🙏

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 2 года назад +53

    😟அவரு நல்ல மனுஷனா இருக்காரு 👌🏻இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரே அதுவே பெரிய விசயம் 👌🏻👌🏻அய்யா 🤗🤗🤗👏👏👏

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 2 года назад +9

    இருவரும் பாவம் ..நல்லவர்கள் .கடவுள் பாதுபார்.

  • @sriluxmivishnupriya8307
    @sriluxmivishnupriya8307 2 года назад +20

    I cried at last when the uncle cried. He has good heart and God bless him 🥺🙏🙏🙏

  • @nirmalac654
    @nirmalac654 8 месяцев назад +4

    இந்த மனிதர் மட்டும் அன்று கண்டுகொள்ளாமல் விட்டுருந்தால் இந்த அம்மா நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் இந்த அம்மாவை காப்பாற்றிய கடவுள் இவர் இவரை குறைகூறாதீங்கம்மா அது பாவம் அவர் காலடியில் வாழ்வது உங்களுக்கு புண்ணியம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +14

    உயர்ந்த மனிதன்.

  • @domnicxavier2183
    @domnicxavier2183 2 года назад +4

    Climax was super judgement... He is super man really appreciate... Madam ur judgement was super...

  • @rajasekaran7831
    @rajasekaran7831 Год назад +6

    நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட மனிதரின் தயவால் ஒரே மகனையும் நல்ல முறையில் வளர்த்து கணவருக்கும் நற்பெயரை வாங்கி கொடுத்திருப்பார் .

  • @guruzinbox
    @guruzinbox Год назад +6

    அந்த மனிதர் தன் இள வயதிலிருந்தே அந்த பெண்மணிக்கு உதவி செய்யவே விரும்பியிருக்கிறார். பாராட்டுவோம் அவரை. வயதான இருவரும் அனுசரனையாக இருக்கட்டும்.

  • @pasupathip6166
    @pasupathip6166 2 года назад +4

    ஐயா வாழ்த்துக்கள்

  • @vijishealthtips1890
    @vijishealthtips1890 2 года назад +4

    Really you are great sir ...manasatchiyoda nadandhuttu irukinga ippo varaiy ...

  • @praveensaml
    @praveensaml Год назад +2

    very sad!
    hats off to the man who is supporting!

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 2 года назад +40

    That man is genuine 🥺🥺

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 2 года назад +8

    Great Nirmala. Nalla theerppu. Congratulations.

  • @madhialagank9615
    @madhialagank9615 2 года назад +14

    ஐயா நீங்கள் அந்த அம்மாவுக்கு உதவிகள் செய்யுங்கள்...
    கைவிட்டு விடாதீர்கள்...

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 📯🐏🐗🎼

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад +13

    God bless this soul
    Good man thanks sir

  • @s.m.s2306
    @s.m.s2306 2 года назад +13

    நல்ல மனிதர்...

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐺🏁🐄📻

  • @beaulah9097
    @beaulah9097 2 года назад +83

    மனசாட்சியுள்ள மனிதர்.
    நீ செய்யும் பாவம் கடைசி வரை உன்னை பின் தொடரும். (இறை வசனம்)

    • @sulochananatarajan5392
      @sulochananatarajan5392 2 года назад +2

      Bb

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 года назад +5

      அவர் மனசாட்சி மனிதன் ஏன் தெரியுமா அந்த அம்மாவை ஏமாற்ற நினைத்து பார்க்க வில்லை அதுக்கு சின்ன வயது என்பது பொய் பரவாயில்லை.
      இருந்தாலும் கடைசி வரை அவர் ஓம்ல விடுங்கள் மேடம் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி கண்கலங்கி விட்டார் இந்த அம்மாவும் அந்த மனிதன் பின்னாடி முலு இந்தியாவை சுற்றி விட்டு அந்த பையனை ஒரு எலுத்து படிக்க வைக்க முடியாது ஏன்?. காலம் கடந்த பிறகு பேசி என்ன பயன்

    • @munusamymunus4964
      @munusamymunus4964 2 года назад +1

      இதில் என்ன தப்பு இருக்கு

    • @jessiev4206
      @jessiev4206 2 года назад

      it's True

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 7 месяцев назад

    Nirmala Madam is really good person to handle the destitutes 🙏

  • @Germany-824
    @Germany-824 2 года назад +51

    இந்த கிழவிக்கு நல்ல பச்சை மட்டை அடி போடணும். பேரன், பேத்தி, பூட்டன், பூட்டி பிரச்சினை தீர்க்குற வயதில் இந்த கிழவிக்கு இது தேவையா. இன்று நிர்மலா அம்மா வந்திருக்கிறாங்க. சந்தோஷம். நல்ல முடிவு வழங்கியிருக்கிறாங்க நிர்மலா அம்மா. அருமை. 👌👌. கஸ்தூரியை இந்த நிகழ்வு நடத்த விடாதிங்க. அவ ஒரு கிரந்தம்.😂

  • @madhanrave3199
    @madhanrave3199 2 года назад +17

    Micheal sir பேச்சில் அவ்வளவு தெளிவு, நியாயம்!! நல்ல மனிதர்.

  • @hildjoshua7943
    @hildjoshua7943 8 месяцев назад

    Thank u Michael

  • @vanathyvani7808
    @vanathyvani7808 9 месяцев назад +4

    அந்த ஐயா பேச்சைக் கேட்டு வாழ்ந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +60

    மனிதநேயம் கொண்ட நல்ல மாமனிதர்.இதை சினிமா படமாக எடுத்தால் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад +2

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; அவருடைய வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐯🚲😎🎺

  • @hildjoshua7943
    @hildjoshua7943 8 месяцев назад

    Great judgement

  • @malaimalai600
    @malaimalai600 Год назад +2

    நல்ல மனிதன்.

  • @saritharajs8766
    @saritharajs8766 2 года назад +26

    அந்த ஆள் நல்ல மனிதன்
    இந்த கிளவி ரொம்ப சரியான ஆள்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🕨🐎🐂🕩

    • @rajanbose1
      @rajanbose1 2 года назад +1

      @@jayalakshmi2394 what happened to u, do u need urgent medical attention

  • @user-de9fk4nm8n
    @user-de9fk4nm8n 2 года назад +13

    அதி அற்புதமான மனிதர் மைக்கேல் ❤️

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🦁🌐🚣🎻

  • @abubakkarabum601
    @abubakkarabum601 9 месяцев назад +2

    Thanks madam

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 2 года назад +23

    Antha manithar vera level heart full tears in my eyes 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Senthilmurugan-sj4bu
    @Senthilmurugan-sj4bu 9 месяцев назад +1

    Super nice he is great person

  • @rajeshkrishnan6824
    @rajeshkrishnan6824 2 года назад +34

    That thatha is a thorough gentleman, the statement he made" I touched her and it's my duty to look after her" , came from his heart. He is with her till date and is ready to look after her needs within the limit he has as of now...gr8 decision by madam..👍God bless her...

    • @thangamsinniahthangamsinni927
      @thangamsinniahthangamsinni927 2 года назад +1

      Sx

    • @Kesavan.1965
      @Kesavan.1965 2 года назад

      Correct

    • @saleemparammal
      @saleemparammal 2 года назад

      உண்மை

    • @anupamajayakanthan4402
      @anupamajayakanthan4402 2 года назад +4

      Thorough gentlemen will never look into another women after marriage... 🤣

    • @rajeshkrishnan6824
      @rajeshkrishnan6824 2 года назад +1

      @@anupamajayakanthan4402 , you are absolutely right, I was just going by the statement he made...men are made with the DNA of a hunter, there won't be no one who don't stare or look at other women, even if they are married and have a beautiful & loving wife...this is my opinion..God bless .

  • @mamassanar5864
    @mamassanar5864 2 года назад +24

    இந்த நிகழ்ச்சினை நடாத்திய் உங்களுக்கும் இதற்கு துணை நிற்கு அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.இன் நிகழ்ச்சி சமுதாயத்தில் தவிர்த்து தத்தழிக்கும் பல மனிதர்கள ஒன்றிணைத்து நல் வழியில் வாழ வழிவகைகளை செய்து கொண்டிருக்கிறது என்பதே எனது எண்ணமாகும்.நன்றி.இலங்கையிருந்து.ஹசன் அசனார்.

  • @chandrakalas5133
    @chandrakalas5133 2 года назад

    Very good judgement Madam.

  • @suganyaramesh9630
    @suganyaramesh9630 2 года назад +1

    Yamattri tharuvil vettu sellum intha kaalathil ippadiyoru arumaiyana manidhar. Supper. Nirmala madam arumaiyaga pasaranga. Supper.

  • @sugunap3978
    @sugunap3978 2 года назад +8

    சூப்பர் தாத்தா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐴🔊🐶📢

  • @menaga4556
    @menaga4556 2 года назад +1

    Thatha super 🙏🙏🙏

  • @jomcyjomcy1625
    @jomcyjomcy1625 2 года назад +4

    Appa ungalukku inum 100 yrs kadavul sugatha tharatom. God bless you pa

  • @munusamymunus4964
    @munusamymunus4964 2 года назад +99

    இந்த காலத்தில் இப்படி யாரும் இல்லை அந்த மனிதனை பாராட்டவும்

  • @amuthasivanathan8137
    @amuthasivanathan8137 2 года назад +59

    டெக் கிழவி ஒழுங்கா இல்லாம இவ்ளோ பிரச்சனை அந்த மனுஷனை பார்த்தால் நல்ல மனுஷனா தெரியுது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад +2

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐱🚩🎹🎤

  • @leenaleena7373
    @leenaleena7373 2 года назад +2

    தெய்வம் சார் நீங்கள்

  • @lakshmiv1451
    @lakshmiv1451 2 года назад +1

    ஐ யா 👌👌👌👌👌👌👌

  • @parthiban51643
    @parthiban51643 9 месяцев назад +6

    அந்த அம்மா வின் வாழ்க்கை இறைவன் தண்டித்து விட்டான். பாவம் அந்த அம்மா மீது இறைவனுக்கு கருணை இல்லை.

  • @geetharani953
    @geetharani953 9 месяцев назад

    Gentleman man❤

  • @sighu1967
    @sighu1967 2 года назад +1

    Nalla manusan 🙏🙏

  • @essakiessaki8375
    @essakiessaki8375 9 месяцев назад +4

    இவர் மனைவிக்கு துரோகம் பண்ணியிருக்கார்

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад +49

    இந்த கிவி செம வேலயா பன்னிருக்கு இந்த கிழவிக்கு இரக்கம் வேனாம் அவர் பொருமைசாலி..

  • @premasekaran8479
    @premasekaran8479 8 месяцев назад

    Good solution.Gent's small weakness will lead his life very worst Situation.This Old Person's Mistake is brought this lady with him.apart from his Own family with two girl Children.Nirmala mam's decition is Correct for this problem.

  • @anuappulife7839
    @anuappulife7839 2 года назад +8

    சில ஆண்கள் அன்பு உண்மையானது ....

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐴🔊🐶📢

  • @a.sushma1579
    @a.sushma1579 2 года назад +3

    நல்ல மனிதர் அந்த அம்மா பாவம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🦁🌐🚣🎻

  • @girijagiri391
    @girijagiri391 2 года назад +10

    hats off nimmy mam you are inspiration.

  • @saltrindhasan8831
    @saltrindhasan8831 2 года назад +2

    Correct 👍thatha nalla mudivu eduthirukka👍👍

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 2 года назад +42

    அவரும் நல்ல மணிதர்தான் சூழ்நிலை இருவரையும் இப்படி

  • @jeyanthivijayakumar5038
    @jeyanthivijayakumar5038 9 месяцев назад +2

    மனசாட்சி உள்ள மனிதன் இவர்

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 2 года назад +11

    எனக்கு இந்த தாத்தாவை நேர்ல பார்க்கணும் போல இருக்கு. மனசாட்சி உள்ள மனிதர். இவர் மட்டும் அந்த நாளில் விட்டுட்டு வந்து இருந்தார்ன்னா அந்தம்மா நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

  • @sindy5710
    @sindy5710 2 года назад +28

    Malai murasu...volume raise panunga...onum kekala... editor Kita solunga

  • @andrea7074
    @andrea7074 2 года назад

    Vibachaaraviduthinu sonnadhu dan konjam nerudalaa irukku andamaa verengeyum thappu panninadhaa theriyalaye....paakave romba kashtamaarukku jesus bless them both...

  • @pauldinakaran7009
    @pauldinakaran7009 2 года назад

    சூப்பர் தீர்ப்பு வழங்கப்பட்டது இது🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐺🏁🐄📻

    • @revathipandiyan9618
      @revathipandiyan9618 2 года назад

      @@jayalakshmi2394 சம்பந்தம் இல்லாம பேசுறீங்க

  • @bharathsankar688
    @bharathsankar688 2 года назад +1

    Love u grand pa manithapimanam ungalidam ulathu hands offf grandpa

  • @simple_life1983
    @simple_life1983 2 года назад +3

    ஆண் தெய்வம்

  • @Sajanna78625
    @Sajanna78625 2 года назад +6

    Thalaiviiiiii Nirmala Vanga vanga

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +27

    அவர் நல்ல மனிதன் அந்தம்மாவிடம் நேர்மைக்குறைவு தெரிகிறது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🐺🏁🐄📻

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 года назад +4

    தயவுசெய்து..... இ ந்தாம்மாவுக்கு..
    மேடம்.நிங்கசொன்ன.சொன்னது.தன்.சரி

  • @bharathsankar688
    @bharathsankar688 2 года назад

    Super thatha hands offfff 🎉🎉🎉

  • @vinarasi4280
    @vinarasi4280 2 года назад +3

    நல்ல மனிதர் 👍

  • @dhanalakshmim6898
    @dhanalakshmim6898 2 года назад +9

    Nega vera level sir 👏

  • @luckyde2076
    @luckyde2076 2 года назад +8

    The uncle is good hearted person.
    Not all men r like him
    B, Blessed.

  • @josephjoseph1967
    @josephjoseph1967 2 года назад +1

    Super man

  • @sugunap3978
    @sugunap3978 2 года назад +14

    நீங்கள் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 года назад

      பங்காரு அடிகளார் வுடைய ; சொத்து எவ்வளவு ; வருமானம் எவ்வளவு ; இயற்கை சீற்ற நிவாரண நிதிக்கு ரூ எவ்வளவு குடுத்தார் 🦁🌐🚣🎻

  • @Baskar-n1z
    @Baskar-n1z 9 месяцев назад

    Super theerppu

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 года назад +5

    கஷடத்துல வளந்தும் இந்த அம்மாக்கு சிக்கனம் இல்லை

  • @lakshmi7775
    @lakshmi7775 2 года назад +24

    Sound is very low.

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 2 года назад +4

    இந்த அம்மாவின் கண்ணிர்ருக்கு காரணம் ஆண்கள் சிறு வயதில் திருமணம் செய்த அவரின் அப்பா பிறகு பொறுப்பு இல்லாத முதல் கணவர் இப்போது அவர் பெற்ற பிள்ளை.

  • @natarajangopal2785
    @natarajangopal2785 2 года назад +54

    இந்த மணிதர் நடுதரவயதில் இளம் பெண் கிடைக்கிறது என்று ஆசை பட்டதினால் வந்த விளைவு ஆனாலும் ஏமாற்ற வில்லை

    • @bernadettemel2053
      @bernadettemel2053 2 года назад +3

      Enna emartra villai paiyanai padikka vaithirukkalame adikkadi ooru mathina eppadi school porathu

    • @annaimariyinaanai811
      @annaimariyinaanai811 2 года назад +4

      Indha manidar vibachara vidudhiyil irundha andha ammavai meetullar avar thannai nallavar yendrr sollikollavillai anaal Nanmai seydullar.

  • @saisubraji6500
    @saisubraji6500 2 года назад

    I like the uncle gd human.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 года назад +5

    அம்மா.அந்தாம்மா....வெகுளி. இ ல்ல.....யாரோ.சொல்லிக்கொடுத்து.... இ வங்கபேசுறாங்க....... அந்த மனுஷன்.ரோம்பணல்லவரு.......அவருக்கு......கொடிகும்பிடு.போடலாம்...

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 года назад +5

    அவர் உண்மை பேசுறங்கா

  • @kesavamurthy1143
    @kesavamurthy1143 2 года назад +4

    Sir, neenga nalla irukkanum. 🙌🙏

  • @BalaMurugan-je8iv
    @BalaMurugan-je8iv 2 года назад

    Nalla manusan ma

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад +20

    அவரை மிகவும் பாடு படுத்தி கொண்டு இருக்கிறார்,

  • @malarbala4895
    @malarbala4895 2 года назад +10

    Paa..nimmathi mam waiting for u only mam no one can do better than u mam coz of U r the good listener n good adviser Mam..love u ma'am 🇲🇾🇲🇾❤🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +17

    கஸ்தூரி வரவில்லையே அதுவே பெருத்த நிம்மதி.அவ வாய பாத்தாலே பயமாயிருக்கும்....சரியான ஆம்பள குரல் கஸ்தூரி மான்.. 🙄🙄😂😂😂😂🔥

  • @redonion886
    @redonion886 2 года назад +13

    Music is too noisy ,unable to hear what they are saying

  • @subasuba2133
    @subasuba2133 2 года назад

    Super aiya

  • @aahilsyedali9132
    @aahilsyedali9132 2 года назад +15

    பொறுமைசாலி ,எங்க ஊர்காரர்

  • @SIVAKUMAR-fq2ow
    @SIVAKUMAR-fq2ow 2 года назад

    Ayya 🙏🙏🙏

  • @prabhavathykaruppaiah2885
    @prabhavathykaruppaiah2885 2 года назад +1

    இந்த மாதிரி தீர்ப்பு வழங்குறதுக்கு இந்த நிகழ்ச்சியே நடத்தாம இருக்கலாம் 🤦