An emotional episode. Kudos to madam in getting the case completed fast. Yes, like the host, tears flowed down in my eyes also. God bless this Dr. children for having a such wonderful father.
Eppadi oru husband kidaikka aval kuduthu vaithaval.....karma will speak to her one day......she has to answer for his sufferings..such a great doctor....😢
என்றாவது ஒருநாள் அனைவருக்கும் இறப்பு நிச்சயமாக நடந்தேறும். உலகின் நீதி அதுதான்.. இருக்கும் வரையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையும் விருப்பமும். .. காதல் திருமணம் வாழ்த்துக்கள். ஆனால் சபை புத்தியால் இந்த முடிவு. 37வருடங்கள் முன்பு நடந்தாலும். வழக்கறிஞர் கூறும் போது. கண்களை நீரால் சூழப்பட்டுள்ளது ..❤
This case I got tears in my eyes mam and hari sir Actually only good men's are getting such things in life. Being a women I have great respect to all such men's.
நல்ல ஆண் கண்டிப்பாக அடுத்தவன் மனைவியை அபகரிக்க மாட்டான், அடுத்தவன் மனைவியை அபகரித்தவன் 3 மாதம் அல்லது 6 மாதம் அவன் பசி ஆசை எல்லாம் தீர்ந்ததும் விட்டுவிட்டு போய்விடுவான்.
If thamby Hari is unmarried, he should stop anchoring such interviews which are very painful and speaks of the negative side of marriage and life...... Santhakumari madam, i hope you will agree with this.....
Kandippa antha manushan heaven la than eruparu RIP. As a woman ah solren ponnala oru men oda life ah create panavum mudiyum. Complete ah destroy panavum mudiyum.she destroys Dr. Sivakumar's life completely😢
Mobile phone 1988 available ah iruku nu niga solli than theriyuthu... Telephone nu sonna kuda vaipu iruku epdi maadiku thookitu poraga phone ah athum 1988 la
இந்த எபிசோடை கேட்க்கும பொழுது என் கண்களிலும் கண்ணீர் 😭😭
கண்கலங்க வைத்த பதிவு மருத்துவராக இருந்தாலும் மகத்துவமானவர்
மிருக மருத்துவர் ஆக இருந்தாலும் நல்ல மனிதன் ஆக வாழ்ந்த அம்மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Yov Hari 🥺🥺🥺🥺
Unna comedy ah vae paathu pazhagittom
Ippo ipdi 💔💔
Ivlo soft hearted person ah ya nee 😢😢
இத்தனை நாட்கள் கழித்து நாம் விடும் கண்ணிர் அவரின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் நன்றி வணக்கம் 🙏
சகோதரி இன்று எங்கள் கண்கள் கலங்கியது மிக மிக அருமையான பதிவு வாழ்த்துகள்......
இந்த பிரபஞ்சத்துக்கும் படி அளக்கும் சிவனே அவருடைய ஆன்மாவை ஏற்று சாந்தி அடைய செய்யவும்
ஓம் நமச்சிவாய
An emotional episode. Kudos to madam in getting the case completed fast. Yes, like the host, tears flowed down in my eyes also. God bless this Dr. children for having a such wonderful father.
Literally my eyes are filled with tears....his soul will be in peace for sure😢❤
நானும் ஹரியை போலவே அழுதுவிட்டேன். வாழ்க்கை எவ்வளவு சிறியது. 107 கேஸில் இது தான் No.1
ஹிரியாபாத்தவுடன். எனக்கும். கண்களில் தனாககண்ணீர். வந்து விட்டது 🤣😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Omg ...😢😢very emotional ending...all will cry
ஹரி தம்பி நீ அழுது நான் பார்க்கவில்லை டா எனக்கே அழுகை வந்துருச்சு 🙏 சாந்தா மேம் அருமையான பதிவு கண் கலங்க வைத்துவிட்டது
Eppadi oru husband kidaikka aval kuduthu vaithaval.....karma will speak to her one day......she has to answer for his sufferings..such a great doctor....😢
என்றாவது ஒருநாள் அனைவருக்கும் இறப்பு நிச்சயமாக நடந்தேறும். உலகின் நீதி அதுதான்.. இருக்கும் வரையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையும் விருப்பமும். .. காதல் திருமணம் வாழ்த்துக்கள். ஆனால் சபை புத்தியால் இந்த முடிவு. 37வருடங்கள் முன்பு நடந்தாலும். வழக்கறிஞர் கூறும் போது. கண்களை நீரால் சூழப்பட்டுள்ளது ..❤
வருடங்கள் 37 ஆனாலும் மனசு வலிக்குது மேடம் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்
பொங்கள்.வாழ்த்தூக்கள்.இருவருக்கும்
Yes..... It's so sad.... To hear ...
My eyes are filled with tears ...
Really very touchy...even i could not control my tears..
உங்கள் இருவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்❤❤
Even i started crying 😭 seriously what a wife,what a life Dr Sivakumar had
All three Hari Madam and Me cried at the end
That lady would have never been happy in her life for all that she did to that good gentleman!
OMG even i cried.. so heart touching ❤️❤❤❤
Mam u r jus an amazing story teller 😢 romba kashtam ah iruku 😢
This case I got tears in my eyes mam and hari sir
Actually only good men's are getting such things in life.
Being a women I have great respect to all such men's.
Happy Pongal
Rip sir ❤😢
Pretty saree lovely colour
Happy Pongal Amma..
😔 😟 🙁 😥 😞
Emotional 😢
நல்ல ஆண் கண்டிப்பாக அடுத்தவன் மனைவியை அபகரிக்க மாட்டான், அடுத்தவன் மனைவியை அபகரித்தவன் 3 மாதம் அல்லது 6 மாதம் அவன் பசி ஆசை எல்லாம் தீர்ந்ததும் விட்டுவிட்டு போய்விடுவான்.
Correct hari
Azhav vatchutenga mam
Rest in peace Dr.Shivakumar
Last words from hari was price less make every one to cry even me
If thamby Hari is unmarried, he should stop anchoring such interviews which are very painful and speaks of the negative side of marriage and life...... Santhakumari madam, i hope you will agree with this.....
It's so painful hope avanga ponugalukea avar paiyana again porandhu iruparu. Nalla father kedaikardhula blessing miss panitanga 😢
This case was very painful. 😢
So sad madam😢
Ended with pain 😢😢
😭😭😭😭😭😭
Madam has a nice pongal saree 😊
Very great layer
Layer pol ilamal kudunba member pol vazhakai deal seyvadu arumai valga 100 vatudam
Good people suffer a lot...this is the reality.
Naanum aluthudden 😢
Super doctor rip
Me also cry
ஹரி...
Please 🥺🥺🥺 madam yaravathu yanakku help pannunka plese
Yennoda officla irundhu paathen, Adhukku appram yenakku Vela pakka mudiyala. Yennala azhugaya control panna mudiyala. Hari maari Naanum odanjuttean.
நல்ல நாள் அன்று அழவைத்து விட்டிர்கள்😅😅😅
இப்ப குழந்தை களுக்கே 36 வயதுக்கு மேலே ஆகி இருக்கும்....
விவாகரத்து வழக்குகளை விரைவு படுத்தினாலும் கூட திருமணம் கடந்த உறவில் உள்ள கிளுகிளுப்பு குறையாது போல 😂😂😂
கண்கள் கலங்கிற்று....
😭😭😭😭😭
என் கனவர் என்னையும் என் மகளையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார் 😢😢
Oh God. எதற்காக உங்களை ஒதுக்கினார்
@loganathanr327 ஆண் குழந்தை வேண்டுமாம். எனக்கு ஒரே பென் குழந்தை
That is life avlodhan😢
1st episode la erunthu pakkaren ithu varaikum na comment pannathu illa yentha epdisode kum azhuthathu illa intha epdisode enna comment pannavum vechuduchu azhugavum vechuduchu
Indha kuduma yaarukum vara kudathu🥺🥺😫
😢😢😢😢😢😢
கனத்த முடிவு
Please madam na ramnad district yannala case poda kuda thakuthi illa please.layar vachu parkka avanka malayum nambikkai illa.plese help me
Kolantha vendanu solrathu normal illa mam 😢 appo athukku yetha mathiri nadanthutrunthirukkanum
Allahvirkkaha yaravathu yanakku uthavi seyvinkala😢😢😢 please
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes really 🤣🤣🤣
😢😭😭😭😭
Sad
Please help me
Mam and hariharan unmayil intha case manasu romba valichichi ,mam neenga pesa pesa kangàlum ,yennai ariyaamal azhuthathu
What about his parent? Didn't they take care of him.
Kandippa antha manushan heaven la than eruparu RIP. As a woman ah solren ponnala oru men oda life ah create panavum mudiyum. Complete ah destroy panavum mudiyum.she destroys Dr. Sivakumar's life completely😢
Poor man.
😭😭😭😭🤲🤲🤲🤲
1987...u called her yehpa?
Very very disturbing episode. Poor man. I don't know why God punishes such good aathma.
நெஞ்சு கணத்துவிட்டது
Mobile phone 1988 available ah iruku nu niga solli than theriyuthu... Telephone nu sonna kuda vaipu iruku epdi maadiku thookitu poraga phone ah athum 1988 la
80 + leye cellphone irukkù
@@vijayalakshmigopalakrishna7605 1995 ku mela than vanthuchu
@@vijayalakshmigopalakrishna7605cell phone irunthuchu but india la ila... 1995 ku mela than india la vanthuchu
@@vijayalakshmigopalakrishna7605 1995 ku mela than india la mobile phn vanthuchu
முதலில் 3.5 years வழக்கில் tough fight என்று கூறி விட்டு கடைசியில் 6 மாதத்தில் முடித்து கொடுத்த தாக சீனியர் மேடம் கதை விட்டுக் கொண்டு இருக்காங்க 😂😂😂😂
பரிதாபம்
😂🤣😂😭😭😭
Please help me 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢
Sad
😢
😢
😭😭😭😭
😢😢😢
😢