காதலியை கரம் பிடிக்க துடிக்கும் மகன்..! தாய் மறுப்பது ஏன்.? Lakshmy Ramakrishnan | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 601

  • @jayaparthiban480
    @jayaparthiban480 3 года назад +54

    லட்சுமி மேடம் எப்போதும் சூப்பர்

  • @subihasubiha7594
    @subihasubiha7594 3 года назад +57

    அருமையான பொறுப்பான மகன். நல்ல மகள். கஸ்டப்பட்டு வளர்த்த தாய், மிகுந்த பாசம், பிடிவாத அம்மா ஒத்து போங்கோ தயவுடன்.

  • @devapriyaangusamy663
    @devapriyaangusamy663 3 года назад +79

    நா கஷ்டப்பட்டு வளர்த்தேன் வளர்த்தேன் னு சொல்லி தான் வாழ்க்கையை கெடுக்குறாங்க

    • @raviprawin1705
      @raviprawin1705 3 года назад +6

      My question yethuku pethukirenga mothala ,ippadi solli katava , Ada pongaya pavom paiyan

    • @marimuthun6315
      @marimuthun6315 3 года назад +1

      @@raviprawin1705 கஷ்டப்பட்டு வளர்க்கறதுநல்லாசந்தோஷமாவாழவைக்கத்தானே?

    • @raviprawin1705
      @raviprawin1705 3 года назад +1

      @@marimuthun6315 ippo antha paiyan santhosam ah irukanana? Avane antha ponna ninachu mansu kasta pattu kitu tha irukan.

    • @marimuthun6315
      @marimuthun6315 3 года назад +1

      @@raviprawin1705 அதேதான்நானும்சொல்றேன்
      அவங்களநிம்மதியாவாழவிடுங்க.நீஙகள்சொல்வதுசரிதான்

  • @fathimamaricar
    @fathimamaricar 3 года назад +52

    பையன நல்லா வளர்த்து இருக்குறாங்க. ரொம்ப நல்ல பையனா இருக்குறான். அருமையான கேரக்டர். கொடுத்து வைத்தவங்க அவருடைய மனைவி.

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 4 месяца назад +2

    Lakshmi Mam..... ❤❤you are rocking ...... Congratulations for your program 🌺🌹🌺🌹🌺

  • @kingofplus1393
    @kingofplus1393 3 года назад +77

    தம்பி உங்கள் திருமணம் சிக்கிரம் நடக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 года назад +9

    நல்லா பயன் இருக்கான் பேசாம கல்யாணம் பண்ணி வைங்க நல்லா வலுவாங்கள் 😍😍

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 3 года назад +30

    பாவம் அந்த கணவன் எப்படி தான் இந்த பொம்பள கிட்ட குடும்பம் நடத்துறாரோ

  • @RamyaRamya-bz3bl
    @RamyaRamya-bz3bl 2 года назад +11

    எல்லாப்பொருத்தம் இருந்தும் எனக்கு குழந்தை இல்லை இது எப்படி இந்த அம்மா நடிப்பு மிகவும் அருமை

  • @kailashnagaraj3246
    @kailashnagaraj3246 3 года назад +173

    இந்த அம்மாவின் பேச்சு அது எல்லாம் அந்த காலம் இந்த காலம் கம்யூட்டர் காலம் நாடே எங்கேயோ போய் விட்டது இந்த அம்மாவுக்கு பிடிவாதம் அதிகம்

    • @rajasakthiraja7438
      @rajasakthiraja7438 3 года назад +7

      Appana kamputera kalyanam panikka.

    • @panipoorichannel412
      @panipoorichannel412 3 года назад +4

      Avanga pidivaatham tha avanga kudumbatha kaapatha uruthunaiya erinthathu.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 года назад +1

      @@rajasakthiraja7438 என்ன இப்படி சொல்லிட்டீங்க

    • @rajasakthiraja7438
      @rajasakthiraja7438 3 года назад

      @@karthikashivanya3539 enna kekkuringa. Theliva sollunga

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 года назад +4

      @@rajasakthiraja7438 உங்கள் பதில் கரெக்ட்.. கம்ப்யூட்டர் வந்தாலும்.. செவ்வாய் கிரகத்தில் வாழ போனாலும்.. தாய் தாய் தான்.. இந்த நீளமான பதிலை ஒரே வரியில் கூறியது விரும்பும் வகையில் உள்ளது

  • @sp7857
    @sp7857 3 года назад +131

    இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல பையனை பார்க்கவே முடியாது. 🙋🙋🙋🙋🙋🙋

  • @butterflyworld3043
    @butterflyworld3043 3 года назад +106

    கெழவி சும்மா வரட்டு புடிவாதம் புடிக்காத மனம் பொருத்தம் வேணும் இல்லனா வாழ்க்கை கசந்து போகும்

    • @sathishd3068
      @sathishd3068 2 года назад

      Unga ammava kizhavinu nee solluviya?

  • @mohammedshuja4906
    @mohammedshuja4906 3 года назад +28

    Salute to this man. Hats of to you ellappan.

  • @yasminebegam3409
    @yasminebegam3409 2 года назад +3

    Romba nalla paiyan 💯🥰🥰🥰🥰

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 3 года назад +70

    அம்மா பண்றது ரொம்ப தப்பு பசங்களுக்குக்காக நாம கொஞ்சம் விட்டுக்குடுக்கணும் 🥰🥰லட்சுமி மேடம் 👌😘❤️🥰😘

  • @dorablacksrilanka9674
    @dorablacksrilanka9674 3 года назад +116

    அந்த பொண்ண கல்யாணம் பண்ணா அம்மாவோட ஒன்னா வைக்காதீங்க... அந்த பொண்ணு பாவம்.. வாழ விடவே மாட்டா.. 🤨

  • @sathyakatturoja2152
    @sathyakatturoja2152 3 года назад +13

    This boy is real Hero .love panna ponnu ah Vita kutathunu

  • @sukim9528
    @sukim9528 2 года назад +4

    Always Lakshmi mam rocking.... I love you so much mam

  • @ravinsampathkumar8627
    @ravinsampathkumar8627 3 года назад +11

    Good decision madam. The boy is look realy good character.

  • @kalaiselvi3461
    @kalaiselvi3461 3 года назад +21

    Super
    Madam
    Super
    Speech

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 3 года назад +15

    அவங்கவங்க குழந்தைகளை வளர்த்து படிக்க வெச்சா அவர்கள் சந்தோசமா இருப்பாங்க அம்மா ரொம்ப பெருமை பீத்திக்கிது

  • @jegapriyaj9719
    @jegapriyaj9719 3 года назад +24

    Antha paiyanoda akka nenacha intha problem a sari pannirukalam. Thambi life nalla irukanunu antha ponnu nenaikala. Ponnuku ponnu tha yethiri...

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 года назад +139

    அழகான.பையன்.நல்ல.குணமானவன்.என்றும். முகம்.கூறுகிறது

    • @raviprawin1705
      @raviprawin1705 3 года назад

      Yes intha paiyan antha ponnu onnu sentha romba nalla ah irukum ,

  • @borwellworksideboring4267
    @borwellworksideboring4267 3 года назад +20

    பாவம் அந்த பையன் எவ்லோ வலி please அம்மா சம்மதம் சொல்லுங்க அம்மாக்கு தெரில காதல் வலி அந்த பொண்ணும் great 🙏

  • @helpinghands2703
    @helpinghands2703 3 года назад +35

    பத்துக்கு பத்து பொருத்தம் இருந்து இன்னைக்கு பிரின்சு வாழ்கிறோம்

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 3 года назад +1

      @AMIRTHAM.
      😭🙏🙏🙏🙏😭
      மனசுக்கு ரொம்ப......
      வேதனையாக இருக்கிறது.

    • @kaviyasivan2635
      @kaviyasivan2635 2 года назад

      Apo jathagam poiya

    • @Brenzmomyy
      @Brenzmomyy 8 месяцев назад +1

      Same bro en husband oda friend ku veetula 10porutham pathu ketunanga. Avanga romba customs and traditions follow panra family. But marriage ahi one yr la divorce.

  • @vani8322
    @vani8322 3 года назад +23

    அம்மாவும், பொன்னும் நல்லா சொல்லி வெச்சு நடிக்கிறாங்க.

  • @shakthishakthi660
    @shakthishakthi660 3 года назад +50

    இந்த தாய் ப்ளாக்மெயில் பண்ணுது...அக்கா,தம்பி இருவருமே நல்ல பிள்ளைங்க...

    • @rajanu3205
      @rajanu3205 3 года назад

      Anthathai nallapadiyaga vallrthanal than avargalnalla pillaygal

    • @agalyaagalya9249
      @agalyaagalya9249 3 года назад

      Avanga akka kuda purinchikala cha pavam antha anna

    • @velusamy1013
      @velusamy1013 2 года назад

      5y6

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 6 месяцев назад +3

    இந்த அம்மா மருமகள வாழ விடாது..
    பொண்டாட்டிக்கு ஒரு முழம் பூ கூட வாங்கி குடுக்க விடாது...
    காசுக்காகதான் இந்தம்மா
    மகன விடமாட்டுக்குது..

  • @krishnanmadhavan9931
    @krishnanmadhavan9931 2 года назад +37

    இந்த மாதிரி ஒரு அம்மா இருந்தா குடும்ப உறுப்படாது

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 года назад +92

    பசங்க பொறுக்கித்தனமா இருக்காங்க.இந்த பையன் 6 வருஷம் காத்து இருக்கான். அந்த பொண்ணும் காத்து இருக்குது.இந்த அம்மா ஜாதகம் என்று சொல்வது பொய்.பணம் அத்கம் உள்ள இடத்தில பொண்ணு எடுக்க பாக்குறாங்க.வேற ஒன்னும் இல்ல.

    • @rajanu3205
      @rajanu3205 3 года назад

      Lifekathuthenthapaadam ungaluku small problamthan ammakaga vittukudokikavendiyathu thaney

    • @jeevavasu3435
      @jeevavasu3435 3 года назад +2

      Nangalum 6 years love pannum apro enga family members ok solli marieage pannum eppo happya erukum nenga stronga eruga bro ungaluku love panna wife kedaipa

    • @sivathiru3860
      @sivathiru3860 3 года назад +1

      correct

    • @sameerasameera1583
      @sameerasameera1583 3 года назад +1

      Ur correct

  • @anubharathi5462
    @anubharathi5462 3 года назад +18

    He is genuine guy ipa ulla kaalathula ipdi paiyana

  • @geethakrishnansamy3936
    @geethakrishnansamy3936 3 года назад +64

    Vj chittu🥺🥺🥺🥺 such a talented actress...

  • @G11521
    @G11521 3 года назад +2

    Annan ungallai kadavull Asirvathikka vendum god bless brother

  • @jayaranykanniyappan9781
    @jayaranykanniyappan9781 3 года назад +59

    I dont believe on jatakam i and my husband have 3 porutom only and main i don't have tali and baby bayikum. Now im happy with my husband with 2 healthy kids.

  • @ஆஹாலைஃப்S
    @ஆஹாலைஃப்S 3 года назад +20

    Enka annava ipd tha pressure panni pressure pañni, ipo enka annavey enka kooda illa😭😭😭😭 PURINCHUKONKA AMMA😭😭😭

    • @selvaraji6580
      @selvaraji6580 2 года назад

      𝑨𝒄𝒉𝒐𝒐 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 года назад +79

    அந்த அம்மாவுக்கு வரட்டு பிடிவாதம் ரொம்ப பண்றாங்க

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 года назад +62

    Mam நீங்க mass 👏👏👏👏👍

  • @katherinm.katherin6388
    @katherinm.katherin6388 3 года назад +149

    brother நீங்க Love பண்ணின Girl யே marrege பண்னுங்க.நாங்க love marage தான் 4 குழந்தைகள் Semma happy ஆக இருக்கோம்

  • @durai6758
    @durai6758 3 года назад +14

    ஜோசியம் உன்னயபோட்டு அருத்த ஜோசிம் ராஸ்கல் படுவா ஜோசியம் பார்த்தால் நீ வௌங்கவே மாட்டா . காதல் வாழ்கடா

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 3 года назад +60

    Madam,you are an Amazing person.You explanation always brings out a Happy Ending.God Bless You And Family***

  • @mixserialpromo6430
    @mixserialpromo6430 3 года назад +61

    பாவம் அந்த பொடியனின் மனசில ரெம்ப கவலையும் விரக்த்தியும் இருக்கு

  • @narayanane1411
    @narayanane1411 3 года назад +14

    Brother really very good👍

  • @AmmuKitchenvlog
    @AmmuKitchenvlog 3 года назад +15

    நல்ல பயன்

  • @anubharathi5462
    @anubharathi5462 3 года назад +26

    Think about Muslims and Christian they are not seeing jaadhagam they are living together

    • @Brenzmomyy
      @Brenzmomyy 8 месяцев назад

      Yeah we don’t see anything and my husband is one of the best thing that happened to me ❤

  • @tkmanju2343
    @tkmanju2343 3 года назад +51

    Pavam antha anna avanga ammavukku puriyavae maatinguthu😢

    • @rajanu3205
      @rajanu3205 3 года назад

      Husband sariyilla son than ulama avan Nala ayuil petrol 100 varudam vazavendum than virumpuval Amma than must Amma manamnokatikathy nee nallavazamudiyathu

    • @avnnn1006
      @avnnn1006 3 года назад

      @@rajanu3205 bro , andha amma pesuradhu elllaaam payanukaaaga dhaan but mooda nambikkai la irukaanga andha amma , andha payan adhukaaga love panra ponna vittutu vera ponna marrige panna mudiyaathu la avarukum oru life dhaaney ,
      jaathagathula ila namma life
      namma vaazhra vaazhkaila iruku

    • @mgeller3266
      @mgeller3266 3 года назад

      @@rajanu3205 it's not true
      Husband seri Ilana athu avanga fate
      Athukaga son ah pudichu vechuka kudathu
      Pasam ngra perula paiyana avanga control la vechuka pakaranga

    • @raviprawin1705
      @raviprawin1705 3 года назад

      @@rajanu3205 antha paiyan appa sarila , sister pursan sariyala , jathagam pathu kalyanatha panni vachanga y ivanga rendu peru valakai sari illama pochu, yenna mana porutham illa, jathagam sarila illa nalum paravala mana porutham mukiyam ,

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 3 года назад +13

    பத்து பொருத்தமே கிடையாது பொய் என ஆதித்ய குருஜி சொல்கிறார்.நான் ஒரு ஜோதிடர்.குருஜி மாணவி.தயவு செய்து திருமணம் செய்ய விடுங்கள் அந்த தம்பியை

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 3 года назад +1

      காதலே அவர்கள் லக், ராசி பொருத்தமானதால் தான் உருவாகியுள்ளது.மன பொருத்தம் போதும் பத்து பொருத்தம் பார்க்க தேவையில்லை என்கிறார் குருஜி.வேண்டுமானால் சென்னை யில் தான் இருக்கிறார் போய் கேளுங்கள்.பெரிய legend அவர்.ஜோதிடக்கலை அரசு.
      ஆதித்ய குருஜி நெட்டில் போட்டாலே வரும் கேளுங்கள்.

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 3 года назад +1

      @@kalaiselvi2090
      உங்களுக்கு திருமணம்
      ஆகி விட்டதா? அல்லது
      இன்னும் ஆகவில்லையா?
      உங்கள் வயது என்ன?
      ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க.

    • @savarimuthu370
      @savarimuthu370 2 года назад

      @@murugesanmurugesan4132 a

  • @akshayaschannel8857
    @akshayaschannel8857 3 года назад +26

    Manam porutham irundha podhum.. Endha poruthamum thevai illai ..

  • @sonawings6749
    @sonawings6749 3 года назад +65

    Nangalum love marriage thaan porutham 4 thaan vanthuchi athuvum kolantha bakkiyam illa porutham but nanga kadavul Mela nambikkai vechen ippo 9 month pregnant marriage agi 3 yrs aachi naduvula 1baby abortion aaiduchi but kadavul ah thaan namburom avar thunai irupparu enga love melayum avlo nambikkai

  • @lakshmipriyapriya4499
    @lakshmipriyapriya4499 3 года назад +7

    அந்த அண்ணன் பாவம்

  • @a.karuppasamykaruppan6735
    @a.karuppasamykaruppan6735 3 года назад +150

    குழந்தை பிறந்த பிறகு எல்லாம் சரியாகும் நான் love marriage தான்

  • @nifsathbanu75
    @nifsathbanu75 Год назад +1

    ❤❤anna suparr

  • @pushparanil686
    @pushparanil686 2 года назад +34

    மகனின் வருமானம் இல்லாமல் போய்விடும் என்று அம்மா அக்கா பயப்படுவது போல்தான் தெரிகிறது மெடம்

  • @Jr-mf6ns
    @Jr-mf6ns 2 года назад +4

    கெழவிக்கு கொழுப்பு அதிகந்தான். அந்த பையனான பாத்தா ரொம்ப பெருமையா இருக்கு. உண்மையான அன்பு வெச்சிருக்கான் ஒரு பொண்ணு மேல..ஆனா அத புரிஞ்சிக்கிற மனபக்குவம் அந்த அம்மாவுக்கு அறவே இல்லை..தன் பையன் வாழ்க்கை நாசமா போனாலும் பரவாயில்லை ஆனால் நான் சொல்ற பொன்னதான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றது முட்டாள்தனம்.கண்டப்பா இந்த பையனுக்கு அவன் விரும்பிய வாழ்கை அமையும் என்று நம்புகிறேன்.

    • @Cookwithvaathi
      @Cookwithvaathi 2 года назад

      Enoda mamiyar ipadi than... Pidivatham panni en purushan enaiya kalyanam paninan. Blackmail panni torture panni engala pirichuta one week la.. Ipo 7months achu nanga pirinju😭

  • @vishnus7478
    @vishnus7478 3 года назад +4

    வாழ்க்கைய நல்ல வாழா விடுங்க ப்ளீஸ் நீங்க வாழ்ந்த வங்க அவங்கல வாழா விடுங்க

  • @manisiva1914
    @manisiva1914 3 года назад +9

    Nalla paiyen... married pannalum...ammave...paatukuvan....paiyen correct ta irukan...ammake pidivatham....I like this.. episode..

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 6 месяцев назад +1

    காதலிக்கிறவங்கெல்லாம் மணப்பொருத்தம் பார்த்தா காதல் பன்றாங்க. அவங்கெல்லாம் நல்லாதான் இருக்காங்க.

  • @vennieznlpl2819
    @vennieznlpl2819 2 года назад

    Very true madam. You are changes on people Life. Amazing of u madam 🔥🔥🔥🔥

  • @Vivoy-ol9dw
    @Vivoy-ol9dw 3 года назад +22

    No Thali only register kalyanam okay. My brother married like that, now 3 pasange, life super

  • @sumithaanju4611
    @sumithaanju4611 3 года назад +7

    She is doing over really tht boy pavam pa

  • @shakthishakthi660
    @shakthishakthi660 3 года назад +150

    நல்ல பையனா இருக்கான்...அவன் விருப்பப்படி வாழட்டும்

  • @sakthivels1656
    @sakthivels1656 2 года назад +2

    Great boy

  • @jensisanthosh9355
    @jensisanthosh9355 3 года назад +7

    அந்த பையன் பாவம் அந்த பொம்பலதான் மோசம்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 года назад +21

    மண பொருத்தம் பார்க்கனும் என்றார் காதலித்தால் மண பொருத்தம் இருப்பது என்பது தானே இந்த பக்கம் ok அந்த பக்கம் 🤔

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 3 года назад

      லவ் மனபொருத்தம் ஜாதகம் டைவஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @rajanu3205
      @rajanu3205 3 года назад

      Lovepannathanmana porutham varuma my grandma grandfather 75yearunder standing in marriage life my mom and father's 51yearmarriagelife very very happy

  • @padminisaravanan63
    @padminisaravanan63 3 года назад +10

    இந்த பையன் தான் அந்த அம்மாவுடைய உலகம்

  • @punithavinith1383
    @punithavinith1383 8 месяцев назад

    This leady very good amma but she is cute and cmmody boy was very nice good boy 😂🎉

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 года назад +5

    You are great mam... What you told in this episode starting is 100% right....

  • @keerthanamarish7683
    @keerthanamarish7683 2 года назад

    Lakshmi mam fans hit like...love u mam...😘

  • @saisubasri8260
    @saisubasri8260 3 года назад +14

    Anna neenga avangala merage pannikkonga happy eruppinga

  • @mixserialpromo6430
    @mixserialpromo6430 3 года назад +20

    அன்பான வளர்த்த தாய் பிள்ளையின் சந்தோத்தை நினைக்க மாட்டாங்க

  • @SlamGallery.
    @SlamGallery. 9 месяцев назад

    She is sooo dramatic mother😴 Hope there are happily married in 2024✨

  • @lifeatitsbest-bj8zh
    @lifeatitsbest-bj8zh 3 года назад +8

    The mother is insecured..Her life was full of distress and now solely depending on her Son.thats why she is not accepting. Very adamant Mom..

  • @No16786
    @No16786 3 года назад +12

    அம்மா என்றால் சும்மாவா,. எல்லா அம்மாரிடம் பிடிவாதம் இருந்தே ஆகும்.!!

    • @rajanu3205
      @rajanu3205 3 года назад

      Amma na summaillada available illana yarumillada ithutrue

  • @vadachennairajanandchanthi5066
    @vadachennairajanandchanthi5066 3 года назад +8

    Love u so much mam♡♥♡

  • @yamumagesh9189
    @yamumagesh9189 3 года назад +9

    Really great bro nee ga🤗 sikkarama marg panituvega love Pana akka ha kandipa happy erupega💯

  • @arunmenaka4557
    @arunmenaka4557 2 года назад +1

    Ippadi oru paiyan kidaika avanga amma kuduthu vachirukanum antha lover so lucky

  • @s.johnchristobher1445
    @s.johnchristobher1445 2 года назад +2

    இந்த கிழவி முதல்ல சாகணும் எங்கிதான் இந்த பையன் வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @cmkani732
    @cmkani732 3 года назад +3

    Amma great

  • @saransaran358
    @saransaran358 3 года назад +6

    Really that guy sooo paavam..

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 года назад +11

    Super mam ennada ithu ipdi poguthey pathen last la good a sonninga

  • @alexsam3760
    @alexsam3760 3 года назад +69

    நான் வீட்டுக்கு ஓரே பையன். எனக்கு arrange marriage. இருந்தாலும் என் மனைவி என் அம்மாவுக்கும் உள்ள பிரச்னையால் எனக்கு விவாகரத்து ஆகி விட்டது

    • @umarff4603
      @umarff4603 3 года назад +19

      awangale ponnu parpangalam prachchina wanda nama than samalikkanum😀😀😀😅

    • @mgeller3266
      @mgeller3266 3 года назад

      @@umarff4603 exactly antha ponu adangina parents nala atam katuvanga
      Morandu pudicha neeyachu un pondati yachi nu sollu vanga

    • @deepalakshmi5383
      @deepalakshmi5383 3 года назад +2

      Nega yedhum paesalaya wife kaga.. Apo divorce tha aagum

    • @hemakothu3638
      @hemakothu3638 3 года назад

      Same story enaku kanavar kum entha prblm um ila

    • @shakeermohamed2774
      @shakeermohamed2774 3 года назад

      @@umarff4603 🔥🔥🔥

  • @dhiyakdhiyak5845
    @dhiyakdhiyak5845 3 года назад +14

    Ipdila peasuna endha paiyanuku kovam varadu love panna ponna vida yarukum manasu varadu

  • @பலதும்பத்தும்-ர8ன

    வாழ்க மகிழ்க வாழ்த்துக்கள்Bro

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 2 года назад

    Excellent madam👌👌❤️❤️

  • @sathanyaponnar569
    @sathanyaponnar569 2 года назад

    சூப்பர் மேடம் 😍😘

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 2 года назад

    வாழ்க வளமுடன்⚘⚘⚘⚘தம்பி

  • @msheela5467
    @msheela5467 3 года назад +5

    லவ் பண்ற பொண்ணு கூட வாழுங்கள் அண்ணா

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 3 года назад +8

    மேம் உங்கள் தீர்ப்பு சூப்பர்

  • @naseerabegam3039
    @naseerabegam3039 2 года назад

    அந்த மகன் ரெம்ப நல்ல பிள்ளை அவன் நினைத்தால் இன்னேரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாம் அந்த பையன் பவம்

  • @saraswathi4501
    @saraswathi4501 2 года назад

    உங்க பேச்சு சுப்பன் மேடம்

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 3 года назад +9

    Live long thambi... All our blessings..

  • @dhinas1996
    @dhinas1996 3 года назад +7

    Supper madam

  • @lakshmivenkat2209
    @lakshmivenkat2209 2 года назад

    Rompa nalla payyan hersoft you

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 года назад +17

    இதை வெளியிடுவதில் பெண் குடும்பத்தாருக்கு தெரியுமா
    அதேசமயம் பெண் வீட்டார்ள் வேறு வரனை காத்திருக்கலாம்

  • @vadapallipoornakameswari6930
    @vadapallipoornakameswari6930 3 года назад +16

    Emotional blackmailing does no good to children .
    Mother needs counseling

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 3 года назад

    Arumaiyana paiyan
    Vazhga valamudan thambi

  • @jameemabegums9776
    @jameemabegums9776 2 года назад +3

    Good show good anchor ♥️

  • @vijayfihu7007
    @vijayfihu7007 3 года назад +15

    ஏற்கனவே ்இந்த புராேக்கிராம் பாத்துட்டேன் இபபாே அவா்கள் திருமணம் ெசய்துட்டாங்களா இல்லயா

  • @lselvi.9845
    @lselvi.9845 2 года назад

    God bless you 🌹🌹 💐
    Thambi

  • @devadasan1952
    @devadasan1952 3 года назад +9

    இந்த அம்மாவை திருத்தவே முடியாது

  • @baluaarthi
    @baluaarthi 3 года назад +9

    Kashtam intha amma kita entha ponum vazamidiyathu specially his sister
    Than padikavechathala sambathikurapo payan kaasu poguthey athum evaluko nu ninaikuranga
    He is good man 5 years wait panran

    • @raviprawin1705
      @raviprawin1705 3 года назад +1

      Crt ah sonnenga unmai , kasu yengayo poguthu nu yennam