40 வருட திருமண வாழ்க்கையை நினைவு கூறும் Lakshmi & Ramakrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 101

  • @DeviMangaiyarkarasi
    @DeviMangaiyarkarasi 7 месяцев назад +147

    மேடம் உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது . உங்களைப்போல் பிரட்சனைக்கு தீர்வு சொல்ல யாராலும் முடியாது. சொல்வதெல்லாம் உண்மை மூலம் நிறைய பெண்களுக்கு நியாயம் கிடைத்தது . மீண்டும் அந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் .... ❤

    • @djeaprapabaste9676
      @djeaprapabaste9676 7 месяцев назад +6

      😂😂😂

    • @Wizard-h7v
      @Wizard-h7v 6 месяцев назад +1

      17:24

    • @mahboyys5170
      @mahboyys5170 5 месяцев назад +2

      🧛🎉♥️💯,,

    • @SuAmmi
      @SuAmmi 5 месяцев назад

      I love u I wish u are my sister iam 57yrs old are u living in usa now I live in california iam big Fan of you. .you are a wise women .I wish I could meet you one day .

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 7 месяцев назад +63

    லெட்சுமி ராமகிருஷ்னன் அக்கா எனக்கு பிடிக்கும் தைரியமான புத்தி சாலி பெண் வாழ்த்துகள் 🌹

  • @LidiyaLidiya-uq4pt
    @LidiyaLidiya-uq4pt 16 дней назад +4

    லஷ்மி மேடம் உங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் உங்களுடைய ஃபேன் ஃபுல்லாவே நீங்க தமிழ்ல பேசி இருந்தீங்கன்னா இதோட ரொம்ப ரொம்ப அழகா இருந்திருக்கலாம்

  • @vijayarani9811
    @vijayarani9811 7 месяцев назад +52

    சூப்பர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேம் நீங்க மறுபடியும் சொல்வதெல்லாம் உண்மை எபிசோட் 3 பண்ணுங்க மறுபடியும் நீங்க சொல்வதெல்லாம் உண்மை நடத்தினோம் தயவு செஞ்சு திரும்ப வாங்க ப்ளீஸ் 🙏❤❤❤👍🤝🤗

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 7 месяцев назад +24

    சூப்பர் சூப்பர் மேடம் ❤ வாழ்க வளமுடன் ❤

  • @premachandran9091
    @premachandran9091 7 месяцев назад +24

    அம்மா உங்களை ரெம்பா பிடிக்கும் அம்மா நாங்கள் மூன்று பெண்கள் தான் நாங்கள் எல்லோரும் திருமணம் ஆகி எங்கள் பசங்களுக்கு திருமணம் வயதில் இப்போது இருக்கிறோம் எங்கள் அம்மா க்கு உங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை ரெம்பா பிடிக்கும் ஆனால் எங்கள் அம்மா இப்போது இல்லை 😢😢😢😢

  • @NagarathnaCN-qy1hx
    @NagarathnaCN-qy1hx 11 дней назад +1

    Lakshmi madam fan from bengaluru.. Lovely couple..❤

  • @pavithradm8022
    @pavithradm8022 6 месяцев назад +4

    Ramakrishnan sir was my mobile communication professor in 2011. Such a humble and soft spoken he is. Glad to see him after a long time

  • @Ashbah-z2
    @Ashbah-z2 5 месяцев назад +2

    Lakshmi amma thank you 4 being honest, this is normalising reality of family life

  • @marunkumar6578
    @marunkumar6578 6 месяцев назад +7

    My sweet heart Lakshmi mam .....

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 7 месяцев назад +12

    super madam good family ❤❤

  • @leelabai792
    @leelabai792 Месяц назад +1

    Valthukal madam God bless you I like madam

  • @jayamary7743
    @jayamary7743 6 месяцев назад +11

    மேடம் வாழ்த்துக்கள் கடவுளுக்கு நன்றி God bls U

  • @nikenav8674
    @nikenav8674 7 месяцев назад +5

    We love you so much mam from Canada ❤

  • @jai-jj6jj
    @jai-jj6jj 7 месяцев назад +8

    பேட்டியை மிகவும் நன்றாக இருந்தது ...ஆயினும் கடைசி கேள்வியை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது ....

    • @karthika5284
      @karthika5284 7 месяцев назад +3

      தவறில்லை. அந்த ஒரு பதில் வரை இந்தம்மா ரொம்ப டாமினேட்டிங்கா இருக்காங்க. எப்படி சமாளிச்சாரோன்னு தோணுச்சு. அந்த ஒரு பதில்ல வாழ்க்கையை வெற்றிகரமா நடத்த ஒருவர் புரிதலோடு மெச்சூர்டா இருந்தா நல்லாவே போயிடும்ன்னு நினைக்க வைக்குது. Like-minded people cannot attract each other ன்னும் தோணுது.

    • @Gitasrivi
      @Gitasrivi 7 месяцев назад +1

      Yes I feel they can avoid last question

  • @amman-
    @amman- 3 дня назад

    விட்டு கொடுத்து போகும் வாழ்க்கை கெட்டு போவதில்லை..

  • @vijayalakshmishanmugam421
    @vijayalakshmishanmugam421 7 месяцев назад +13

    நான் நெய்வேலி யில் இருந்த போது medam அவர்களை பார்த்தேன் நடராஜர் கோவிலுக்கு வந்த போது 😊❤

  • @shanmugarajumani4461
    @shanmugarajumani4461 6 месяцев назад +2

    Super couple I love you mam sir🎉🎉🎉🎉🎉

  • @rajeshwariraji9073
    @rajeshwariraji9073 6 месяцев назад +2

    Love you madam. You both are simply great.

  • @PRSRicemandi-gw2uv
    @PRSRicemandi-gw2uv 6 месяцев назад +10

    எனக்கு மூன்று பெண்கள் தினம் தினம் நெறைய வலிகளையும் வேதனையுடன் தான் நாட்கள் ஓடுகிறது 😢

  • @senthilkumaran1647
    @senthilkumaran1647 5 месяцев назад +2

    Thank you madam

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 6 месяцев назад +3

    👍 super cute couple ❤

  • @mahes-g8e
    @mahes-g8e 3 месяца назад +1

    Super Madam,🌹👌👍

  • @andrea7074
    @andrea7074 6 месяцев назад +1

    Mam yu n sir both amazing couple i can see❤❤

  • @DhilshathH
    @DhilshathH 6 месяцев назад +2

    Super madem ❤❤❤

  • @jeganjansi1442
    @jeganjansi1442 6 месяцев назад +1

    Hi. ❤mam supper

  • @meegasamuel7618
    @meegasamuel7618 6 месяцев назад +7

    அக்காவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😂

  • @indraashok2208
    @indraashok2208 7 месяцев назад +4

    Super❤

  • @bairathymani
    @bairathymani 6 месяцев назад +4

    சூப்பர் லட்சுமி மடம் வாழ்த்துக்கள் அம்மா ஐயா

  • @ragubathi-vk9gx
    @ragubathi-vk9gx 6 месяцев назад +4

    அம்மா சொல்றது ரொம்ப சந்தோசமா இருக்குமா

  • @KarthikJ-cl5ti
    @KarthikJ-cl5ti 3 месяца назад +1

    Mam super family members yenna family pa

  • @perianayakimanikandan2083
    @perianayakimanikandan2083 2 месяца назад +1

    Super.amma

  • @anuschannel5240
    @anuschannel5240 4 месяца назад +1

    After seeing Dr Sowmya interview..

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 6 месяцев назад +1

    Super Couple 💑 ❤

  • @lissinaveen7546
    @lissinaveen7546 6 месяцев назад +8

    Love u lakshmi mam❤

  • @d.rajathi8378
    @d.rajathi8378 7 месяцев назад +2

    Madam ,sir want's to keep both happy ( you and his family)😅😅😅😅 it's. So difficult to sir😢 sometime painful also😊

  • @padmasriv9031
    @padmasriv9031 6 месяцев назад +1

    Super ammava pengaluku solli valarthirukireerhal

  • @coupongal9781
    @coupongal9781 7 месяцев назад +3

    I have met her daughter when she was working in San Francisco in the same building as me. Very nice girl. met her son in law at google office. A perfect family.

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 5 месяцев назад +1

    I like mum.from srilanka

  • @pardevjayanthi2002
    @pardevjayanthi2002 5 месяцев назад +1

    Beautiful

  • @Ramm-wn6qp
    @Ramm-wn6qp 5 месяцев назад +1

    நமக்கு ஒரு 🥰 பொண்ண கட்டிக்குங்களா 🐣

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 6 месяцев назад +4

    Very bold and open type

  • @FournilDidot
    @FournilDidot 7 месяцев назад +5

    Nice madame

  • @sandrablessy9258
    @sandrablessy9258 6 месяцев назад +2

    🎉🎉🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉

  • @sivakanthasamy6060
    @sivakanthasamy6060 7 месяцев назад +5

    That’s true

  • @pr5032
    @pr5032 7 месяцев назад +8

    Cute Couple 🎉

  • @rjanethi2734
    @rjanethi2734 6 месяцев назад +1

    Lovely couple.

  • @mahboyys5170
    @mahboyys5170 5 месяцев назад +2

    Love you so much,,,my sweet hart🎉😂,,💑

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 6 месяцев назад +1

    God bless akka & annan

  • @Kalaivani-t3t
    @Kalaivani-t3t 6 месяцев назад +1

    May God bless you both

  • @Dhanalakshmi-m2m
    @Dhanalakshmi-m2m 6 месяцев назад +3

    3perum pasangala erundha mam ku semma gethu ah erukum epo adha vida gethu mummy nenga ungala Mari dha nanu erukanum nu asa padaren mam

  • @balasubramanian2939
    @balasubramanian2939 7 месяцев назад +5

    நீங்க சொல்றது எல்லாம் இந்த jendration எனக்கு நடக்குது.

  • @rajr3311
    @rajr3311 7 месяцев назад +4

    Amma Tamil varthaikal use pannukka.

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 7 месяцев назад +4

    I love 💕 you Laxmi Amma love you Amma my mis u my Amma 😭😭😭

  • @HalimaKhan-z7r
    @HalimaKhan-z7r 3 месяца назад +1

    Congratulations

  • @selvissamayal5894
    @selvissamayal5894 6 месяцев назад +4

    தைரியமான புத்திசாலியான பெண்

  • @pardevjayanthi2002
    @pardevjayanthi2002 5 месяцев назад +1

    Made for each other

  • @manonmani2858
    @manonmani2858 3 месяца назад +1

    ella angarkittaum irukira ketta palakkam kelviya keppanga pathile sollavida mattanga intha angarsum apdithan irukanga iluthu nalu vidanum pola iruku

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 6 месяцев назад +3

    The final question is very well answered by Laxmi. Yes she is very difficult person to handle other than Ram. Ram has the maturity to handle both her and his parents.

  • @hemalatha_murugan
    @hemalatha_murugan 7 месяцев назад +6

    🧿🧿🧿 MADAM COMEBACK KUDUNGA....ANY PROGRAM, CINEMA ETC...

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 месяцев назад +2

    Palakhat iyer nanum ungala madhurri

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 месяцев назад +1

    Anakku 47 age now I became widow superlife wonderraful hubby unga husband madhurri dear mami iam 73 dear

  • @GJD-sw9zg
    @GJD-sw9zg 23 дня назад +1

    🙋‍♀️👍👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 6 месяцев назад +2

    I love u mam

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 6 месяцев назад +6

    அருமையான பதிவு
    இப்போது இருக்கிற பசங்க பார்க்கனும்
    அப்போ தான் இது புரியும் ❤❤❤❤

  • @MohamedNuski-o6p
    @MohamedNuski-o6p 6 месяцев назад +1

    ❤😍🎉

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 6 месяцев назад +7

    அனைத்தும் தமிழிலேயே பேசி இருக்கலாம் மேடம்

  • @DubaiUae-z2g
    @DubaiUae-z2g 2 месяца назад +2

    👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bhuvivinu3509
    @bhuvivinu3509 7 месяцев назад +3

    Enga amma appakum 1984 marriage naa poranthathu 1992 enga amma rompa kasta patrukankah avlo pechu athu ponna vera poranthuten athukum avlo pechu cha aana ipo vara yaarum maarala 🤷🏻‍♀️

  • @SivaBava-c3f
    @SivaBava-c3f 5 месяцев назад +2

    Neenka nallavanka

  • @Papu-wt2qs
    @Papu-wt2qs 6 месяцев назад +3

    In what age did she married????????????

  • @SivaBava-c3f
    @SivaBava-c3f 5 месяцев назад +2

    Tamil nallathu

  • @NaguRatha-o1y
    @NaguRatha-o1y 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤😂❤❤❤

  • @HamthaNaleer
    @HamthaNaleer 6 месяцев назад +1

    Iloveymem

  • @karthikeyan_vijayan
    @karthikeyan_vijayan 7 месяцев назад +4

  • @ArchuManija
    @ArchuManija 6 месяцев назад +2

    Neega marubadium sollvadhaleam unamaai pannuga mam...

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 месяцев назад +1

    Aengga erukael dears raghavendraya namaha

  • @SivaBava-c3f
    @SivaBava-c3f 5 месяцев назад +2

    Inkliese Thema Islam akka

  • @SivaBava-c3f
    @SivaBava-c3f 5 месяцев назад +2

    Unklar rmpa pidikkum

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 7 месяцев назад +3

    You tube la Again start panunga soluvathallam unmai

  • @kagithasirpiyar2690
    @kagithasirpiyar2690 6 месяцев назад +1

    Mam. Iam. Google. Kagithasirpiyar

  • @GJD-sw9zg
    @GJD-sw9zg 23 дня назад +1

    😂

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 6 месяцев назад +1

    Solvethellam unmai poiiyee... Waste. Mkevalsm

  • @rajapandian6083
    @rajapandian6083 7 месяцев назад +3

    காம கதை சொல்லும்
    கதாநாயகி லட்சுமி ராமகிருஷ்ணன்

  • @nivedaammu6877
    @nivedaammu6877 7 месяцев назад +4

  • @ArockiyaMary-mp9qz
    @ArockiyaMary-mp9qz 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @anisha2116
    @anisha2116 3 месяца назад +1

    ❤❤

  • @Lallila
    @Lallila 6 месяцев назад +1

  • @papu.....murthy3807
    @papu.....murthy3807 6 месяцев назад +1

    ❤❤❤❤❤