"இது பெயர் திருமணம் இல்ல பிசினஸ்" கொந்தளித்த Lakshmy Ramakrishnan | NerKonda Paarvai | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 587

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 года назад +106

    நல்ல வேளை இலட்சுமி மேடம் IPS ஆகல...ஆயிருந்த பல Encounter தான்...இந்த Programme பார்த்தும் திருந்தவில்லை...

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 Год назад +7

    நல்ல தீர்ப்பு மேடம்🙏🙏🙏👌❤️

  • @clemensiaauxellium2385
    @clemensiaauxellium2385 3 года назад +25

    I am so proud of Lakshmy maam that I cannot even express how much i adore and love her... I love how much she gives back to the society and helps women and kids and everyone else in short... people now a days follow Instagram models and actresses n ol but people like her are the real heroes ... this is what education does . Every girl should look upto be like her or any woman like this.. there are plenty of woman who are such heroines in their act and are so unknown! I feel so proud and would absolutely love to meet her anytime in the near future just to hangout with her! I would also love to volunteer in the near future when I'm a bit settled in life... She inspires me😘🥰

  • @SumathiSathish-f3j
    @SumathiSathish-f3j 8 месяцев назад +5

    Madam ungalai maathiri bold women IPS or IAS maathirii higher posta irunthirunthaal nandraga irunthirukkum🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @RajeshPoobathi-g3c
    @RajeshPoobathi-g3c 10 месяцев назад +4

    தீர்ப்பு சூப்பர்மேடம்

  • @palaniammaljagadeeshan2465
    @palaniammaljagadeeshan2465 2 года назад +7

    தீர்ப்பு சூப்பர் மேடம்

  • @flimerthamizh105
    @flimerthamizh105 3 года назад +9

    சரியான தீர்ப்பு

    • @naveenravi9425
      @naveenravi9425 3 года назад +2

      Rathna mala கேவலமான தீர்ப்பு இதுக்கு பேர் லவ்வு இல்ல இதுக்கு பேரு பிசினஸ் சொன்னது நல்ல தீர்ப்பா

  • @Tamilnadu588
    @Tamilnadu588 3 года назад +47

    அந்த பையன், தான் கல்யாணம் பண்ணும்வரை அவளுடன் உறவு வைத்துவிட்டு பிரிந்து சென்றுவிடலாம் என நினைத்திருப்பான், அதற்கு அந்த பெண்ணும் இடம் கொடுத்துவிட்டாள்,
    என்னதான் பக்கத்தில உட்காரச்சொன்னாலும், நிகழ்ச்சி முடிந்தவுடன் விலகி போய்விடுவான்.

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +4

    Fantastic saree & blouse mam👍🏼

  • @samfelicious9091
    @samfelicious9091 3 года назад +9

    Happy Ending. First time

  • @yugenyugen3206
    @yugenyugen3206 3 года назад +61

    Lakshmi mam fans from Malaysia ☝️

  • @sheiksheik7584
    @sheiksheik7584 10 месяцев назад +4

    Mam cute 😘😘😘

  • @RamyaRamya-yq2bf
    @RamyaRamya-yq2bf 3 года назад +18

    Lakshmi mam super

  • @selvamuthujesmin3946
    @selvamuthujesmin3946 2 года назад +1

    Thanks mam🙏🙏

  • @tharunjazz52
    @tharunjazz52 3 года назад +5

    Superb

  • @santhiyas2147
    @santhiyas2147 3 года назад +7

    Super 👍 mam

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +26

    Though the woman had two failed marriages, she has not taken charge of her life. Normally young boys fall for women like this, out of pity and also to have fun. Later on they regret and want to break lose when it is too late. In this case he is lucky that she has not conceived his child. She is desperate and feels that he would leave her, so she is blackmailing him. Though you advised him to marry her. He will not give her a good life. Though it is a pathetic case, it is a lesson for women to have some control of their lives. You had given good advise. Hope they make it in life. May God guide them.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +4

      பெண்களுக்கு தேவை/அவசியம் சுய ஒழுக்கம்..... அது இல்லையென்றால் இதோ இப்படித்தான்..... பெண்கள் தேவைக்கு அதிகமாக படிக்கக்கூடாதென்று அந்தக் காலத்தில் தலை தலையா உடைப்பார்களே பெரியவர்கள்.... இப்ப புரிகிறதா அது ஏன் என்று?.... அதிகம் படித்தால் பயம் என்று ஒன்று மனதில் இருக்காது.... பயமில்லாத மனது தப்பு செய்ய தூண்டும்......

    • @Paramesh-ym2hn
      @Paramesh-ym2hn 3 года назад

      .

    • @blue_moon1_1
      @blue_moon1_1 8 месяцев назад +1

      ​@@praburammadhan2618aambala items ku support panriya da potta?

    • @praburammadhan2618
      @praburammadhan2618 8 месяцев назад +1

      @@blue_moon1_1 முதலில் நீர் தமிழை ஒழுங்காகப் படி..... அப்புறம் சமுதாய சீர்திருத்தம் பற்றி யோசிக்கலாம்....

    • @blue_moon1_1
      @blue_moon1_1 8 месяцев назад +1

      @@praburammadhan2618 indha video la ava 10th varaikum dhan padichruka...adhunala dhan ava life veena pochu...un oorula 10th dhan adhigamana padippo?? Pattikaattu tharkuri.....thuuu

  • @ganapathyr9890
    @ganapathyr9890 3 года назад +22

    Congratulations 👏👏👏 Laxmi mam

  • @jashinthsekar7044
    @jashinthsekar7044 3 года назад +4

    Good jadjment

  • @SKR-nz1on
    @SKR-nz1on 3 года назад +83

    அப்படியே டிக்டாக் ரெளடி பேபி சூர்யாவ கூப்டு ஒரு ஷோவ் போடுங்க மேடம்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 года назад +1

      😃😃😃😃😃😃👌

    • @disney_world5806
      @disney_world5806 3 года назад

      அவளும் ஒருத்தர் கிட்ட இதைப்போல் ஏமாந்துகிட்டுதான் இருக்காங்க

    • @vanivarshini3739
      @vanivarshini3739 3 года назад +1

      Ethan's kalathikku ippathy ponnungala emathuvinga

    • @kmuthu5604
      @kmuthu5604 3 года назад

      @@selvi.d1781 my name I'm going to go to the calendar today

  • @suenaidoo377
    @suenaidoo377 3 года назад +20

    MA U ARE LOOKING MORE BEAUTIFUL THAN EVER LOVE N RESPECT U SO MUCH BY THE WAY MA IM FROM SOUTH AFRICA

  • @VarshiRavivarman
    @VarshiRavivarman 4 месяца назад

    👌👌

  • @AfzalSafzal-l8u
    @AfzalSafzal-l8u 10 месяцев назад

    Super

  • @menumena5182
    @menumena5182 3 года назад +29

    Super luxmi amma love you so much

  • @ramusethu2022
    @ramusethu2022 2 года назад +1

    Good

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад +6

    உனக்கு வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கிறாய். அவன் உன்னை பயன்படுத்தி கொண்டான்

  • @kamalis5881
    @kamalis5881 3 года назад +13

    Great lakshmi madam

  • @devakodi2541
    @devakodi2541 3 года назад +5

    Super Mam put pavam andha ponnu

  • @rbgamers839
    @rbgamers839 8 месяцев назад

    Super judgement

  • @johnathvik6915
    @johnathvik6915 3 года назад +11

    God bless you amma

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад +5

    புதன்கிழமை வந்தேன் என்று சொல்லி விட்டால் மட்டுமே என்ன செய்ய முடியும்.

  • @selviselvi3967
    @selviselvi3967 2 года назад +7

    Lakshmi mam great

  • @maruthumaruthu9127
    @maruthumaruthu9127 2 года назад +2

    Super-MAM

  • @soniam4043
    @soniam4043 3 года назад +6

    Old episode???

  • @shohana5977
    @shohana5977 Год назад +8

    Semma ya pottu vagguriga madam 🤣😂💯🫂

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад +19

    I am lakshmi mam fan from kuwait💐

  • @gelilagelila8986
    @gelilagelila8986 3 года назад +12

    அழகி மன்மத குஞ்சுசும்மா நடிப்பு

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 😎😎

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад +1

    நல்ல தீர்ப்பு

  • @SkynewsKannada
    @SkynewsKannada Год назад +2

    Can u continue this show

  • @lojimayu1721
    @lojimayu1721 3 года назад +8

    super laksmy mam

  • @selviraj4632
    @selviraj4632 3 года назад +4

    Wonderful

  • @kamalilatha2982
    @kamalilatha2982 3 года назад +3

    Super mam

  • @asnafathima1523
    @asnafathima1523 3 года назад +5

    👍👍 madam

  • @malathi1437
    @malathi1437 3 года назад +8

    Super amma🙏

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 года назад +2

    Super Laxmi mam. Great. I agree.

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 года назад +9

    Hi luxmi mum after long time
    everyday program poduga solvathallam ounmy mathi
    Thank-you

    • @shans1304
      @shans1304 3 года назад

      Un

    • @latalata8170
      @latalata8170 3 года назад

      who ask her to go him he never feel sorry

    • @latalata8170
      @latalata8170 3 года назад

      Who ask her to go for him she did trust him so much he must help don't do stupid things

  • @rockmani7969
    @rockmani7969 3 года назад +91

    எங்கியோ இருந்து வருவானுங்க இவனுங்களோட காமத்துக்கும் , செலவுக்கு காசுக்கும், சில வருசம் பயண்படுத்திகிட்டு அப்புரம் கசந்துபோய் எனக்கு விவரம், ஞணம் , வந்திருச்சு மேடம் என்பான் விட்டர்லாமா அவனை?அருமையான தீர்ப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம்...

  • @snbmadu8691
    @snbmadu8691 3 года назад +8

    Thank you medam

  • @meena9626
    @meena9626 3 года назад +33

    ஒரு தாய் தான் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான தொடர்பு இருந்தால் எப்படி எப்படி குழந்தைகளை வளர்க்க முடியும்.

  • @malarmannan5933
    @malarmannan5933 2 года назад +1

    Super ma

  • @daisyskitchendheenadhayala6873
    @daisyskitchendheenadhayala6873 2 года назад +2

    Super madam

  • @dusidana3251
    @dusidana3251 3 года назад +13

    அசிங்கம் அசிங்கம் இந்தியா

    • @DavidPrashath
      @DavidPrashath 3 года назад +1

      சிறு திருத்தம் தமிழ்நாடு

    • @KarpagamVip
      @KarpagamVip 6 месяцев назад

      Oru sila nai panrathukku edhukku country, state ellam ilukringa

  • @sanath2558
    @sanath2558 9 месяцев назад

    8:40 💯💯 Very Good Point

  • @varmavarma1577
    @varmavarma1577 3 года назад +1

    Right

  • @subashpandi2597
    @subashpandi2597 3 года назад +10

    Puthu program podunga madam

  • @rathikashines592
    @rathikashines592 2 года назад +74

    ஒரு வாட்டி ஒருத்தங்கிட்ட அடி வாங்குனா அது அவனோட தப்பு... மறுபடியும் அவன்கிட்ட அடி வாங்கினா அது நம்ம தப்பு..

  • @rajeshgiri5537
    @rajeshgiri5537 3 года назад +2

    Madam. I. Rilised. Good. Speech. With. Human. U. Mathed. U. Speech. Veery. Kind

  • @loganathanj8254
    @loganathanj8254 3 года назад +1

    Music super

  • @malanagarajan1419
    @malanagarajan1419 2 года назад

    Super amma

  • @pavan2627
    @pavan2627 5 месяцев назад +1

    Judgment super madam

  • @devigadeviga6930
    @devigadeviga6930 2 года назад

    Thambi ni vera leval pa 👏👏👏nalla varuva pa ni

  • @santhanakumarts5503
    @santhanakumarts5503 3 года назад +2

    Super my fest amma

  • @TravelwithJPY
    @TravelwithJPY 3 года назад +11

    Most of the cases in this show is due to lack of education, lack proper exposure and financial issues,early marriage... A woman gains confidence and respect in life with her education, job and being financially stable then she should plan for marriage..

  • @subashini2058
    @subashini2058 3 года назад +2

    Ayo pavam Indha Akka Yenadha Thapu saiji irundhalum avanga Manasu romba Kashtapattu irukum la🥺🥺🥺🥺🥺🥺feel panadhinga Akka🥺🥺🥺🥺unga pasangala Pathukonga yarum namba Kuda Kadaisivaraikum varamatanga🥺🥺🥺🥺

  • @anjanas5943
    @anjanas5943 Год назад

    👍👍

  • @rojamani1192
    @rojamani1192 2 года назад +29

    God bless you Lakshmi Amma, suppar 👍

  • @vsuresh4758
    @vsuresh4758 2 года назад +1

    Semma aaatam

  • @amsavallinallan7530
    @amsavallinallan7530 3 года назад +4

    Amazing madam

  • @marylazard3872
    @marylazard3872 3 года назад +11

    Super mam ur judgement is the right one. If they are together for life we will be happy.

  • @exclusiveok7236
    @exclusiveok7236 3 года назад

    வணக்கம்

  • @mebalpushpamalar4157
    @mebalpushpamalar4157 3 года назад +2

    You are a nice lady

  • @saranyapalanisaranyapalani9256
    @saranyapalanisaranyapalani9256 3 года назад +2

    Madam ethu old store new store podoga

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 3 года назад +24

    இப்போ நடக்கிற் திருமணம் எல்லாமே வியாபார நோக்கம் தான் .

  • @நட்புதமிழ்
    @நட்புதமிழ் 3 года назад +23

    மேடம் நீங்களும் சின்ன பொண்தான் பெரிய பொண் எங்க ஆயா மட்டும்தான் மற்ற அனைவரும் மேடத்துக்கு சின்ன பொண்ணுதான் கடவுளே

    • @sakthicsm54
      @sakthicsm54 3 года назад +2

      அது பென்னா இல்ல பொன் னா

    • @pakisand4908
      @pakisand4908 3 года назад +1

      Ennama..ippidi pannreengalemma....😁😁😁🤠

    • @naveenravi9425
      @naveenravi9425 3 года назад +1

      அந்த பொம்பளை எல்லாரும் சின்ன பொண்ணுதான் நினைப்பு ஏன் அவளை சின்ன பொண்ணுதான் நினைக்கிறான் போல இருக்கு

    • @dhanadhana9869
      @dhanadhana9869 3 года назад

      Ada enga ayakuda small baby than 😂

    • @vijaykumarrk1900
      @vijaykumarrk1900 3 года назад

      Hi

  • @jessenathanaelselvanayagam3336
    @jessenathanaelselvanayagam3336 3 года назад +16

    11:33 idhuley vere introduction bgm

    • @sharondeviseritharannair764
      @sharondeviseritharannair764 3 года назад +1

      😂😂😂😂 even I was thinking same way introduction bgm... what to do nowadays introduces bgm big business...

    • @ShawnuranUS
      @ShawnuranUS 3 года назад

      😀😀😀😀😀

  • @ashokkesavan8991
    @ashokkesavan8991 3 года назад +3

    Ner konda parvai program epdi contact pandradhu problem solution venum pls solunga

  • @abisutha19
    @abisutha19 2 года назад +3

    Lakshmi mam I love you mam your speech very nice mam. ❤️🌹

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 3 года назад +11

    அட கடவுலே. சிரிப்பு வருது. சின்ன பென்னு. இத. மெடம். நிங்கலும். சின்ன பென்னு தான்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🚣🚣

  • @saro9808
    @saro9808 3 года назад +41

    These wemon never learned from mistakes they should live independent and live for the kids and be a Good mother

    • @selvij9739
      @selvij9739 2 года назад +3

      P

    • @nazeemabanu5017
      @nazeemabanu5017 2 года назад +1

      @@selvij9739 l

    • @isacisocv1115
      @isacisocv1115 2 года назад

      @@selvij9739 p

    • @blue_moon1_1
      @blue_moon1_1 8 месяцев назад

      Then what's the role of thoss husbands who leave their wives with children??? What's the punishment they deserve?

  • @dhurgakani7056
    @dhurgakani7056 3 года назад +6

    Antha anna va sernthu vechathutha correct uh 👍 yenna antha anna antha akka va vitu poita na antha anna veru oru ponnu oda intha business tha panuvanga

  • @kamalineves9378
    @kamalineves9378 3 года назад +1

    Mam reliye vary surep vary good mam

  • @vickypriya7277
    @vickypriya7277 Год назад

    Amma super mudivu

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад +10

    பிடிக்காமல் வாழ்ந்தது ஏழு வருஷம். பிடித்து இருந்தால் காலம் வரையும் வாழ்வானா

    • @radhamani8681
      @radhamani8681 9 месяцев назад

      Intha therunai putikama eluvarusam valnthuiruku

  • @asmaasfi8202
    @asmaasfi8202 3 года назад +3

    Hi sir mam oru thadavi pakka mudiyma plss

    • @kalyanramanrajaram5676
      @kalyanramanrajaram5676 3 года назад +1

      Approach personally...
      Get the token..
      Sure you will be invited ...
      Wait for your order.

  • @vairavasamy4796
    @vairavasamy4796 2 года назад +1

    Pidikkalai endu vilaguraan .......apram ethukku neenga ipdi kalyanam pannuraanga......👌hats off

  • @kalaivananramachandran8631
    @kalaivananramachandran8631 3 года назад +7

    புதன்கிழமை night போனியா இல்லையா என்னடா 🙄

  • @binduj7812
    @binduj7812 3 года назад +2

    Mam I love u

  • @SB-pd1iu
    @SB-pd1iu 3 года назад +22

    48:25 that guy reaction:madam theerpa maathi sollunga😃😃😃

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 3 года назад +30

    மேடம் இந்த நிகழ்ச்சிக்கு யாராவது டாக்டர் family லோயர் Familyய கூப்பிட்டு பிரச்சினைய தீர்த்து வைங்க மேடம் பார்க்க ஆசையா இருக்கு😆😆😆

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🚣🚣

    • @shukrishukri7473
      @shukrishukri7473 2 года назад

    • @petchiammalt.b.5082
      @petchiammalt.b.5082 2 года назад

      High class da low va pomatanga

  • @deviabi9732
    @deviabi9732 3 года назад +4

    Mdm look beautiful

  • @jeenjosejeenjose8374
    @jeenjosejeenjose8374 3 года назад +2

    Next tamilnadu family members video poduga

  • @vijayvk1016
    @vijayvk1016 3 года назад +36

    நல்ல திர்ப்பு இப்டி பண்ண எல்லோரும் பயப்புடுவாங்க

  • @thanakunal3997
    @thanakunal3997 3 года назад +9

    Laxmi meadm: award tharava😆😆😆

  • @kids_learning_time143
    @kids_learning_time143 3 года назад +21

    Ethu mathiri 1000 epiosodes vanthalum women's eamanthutu tha erupanga Elana eamartha pattukitu tha erupanga entha second la kuda

    • @vasanty5623
      @vasanty5623 3 года назад +3

      OK bwvcqa ifI'll, *pq HD d future

    • @guruprasad7882
      @guruprasad7882 3 года назад +1

      @@vasanty5623 1

    • @Antagonist_Sugan
      @Antagonist_Sugan 3 года назад +1

      Correct uh

    • @paulmani5623
      @paulmani5623 2 года назад

      இதுல அந்த ஆண்ட்டி ஏமாறவில்லை அந்த பையன் தான் ஏமாற்ற பட்டான், அந்த ஆண்ட்டி க்கு 33வயசு னு சொல்லறாங்க அதுவே பச்ச பொய்,,, 7வருஷத்துக்கு முன்னாடி அந்த பையனோட வயசு 21தான், அவன் வயசு கோளாறு ல பண்ணுன தவறு அவன் வாழ்க்கையை இப்போ பாதிக்குது,, அந்த ஆண்ட்டி உடல் தேவைக்காக அந்த பையனை பயன்படுத்திட்டா, இவள் காமக்கொடுமுகி யாகத்தான் இருக்கனும், அதனால தான் 2கல்யாணம் பண்ணியும், 2புருஷனும் இவள விட்டுட்டு போய்ட்டானுங்க, யாராக இருந்தாலும் உங்க மகனுக்கோ அல்லது தம்பிக்கோ இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா அந்த ஆண்ட்டி கூட சேர்த்து வைப்பிங்களா னு யோசிங்க,,, அந்த பையனை 7வருஷமா மிரட்டியே கலவி கொண்டிருக்கிறாள் இந்த ஆண்ட்டி, இந்த விடயத்தில் அந்த பையனை நியாயப்படுத்தவில்லை,, அவன் மீது தவறு இருக்கிறது,, அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை,,, இருவரும் உடல் தேவைகாகமட்டுமே இணைந்திருக்கிறார்கள்,,, மனதால் அல்ல,,, லட்சுமி அவர்கள் தீர்ப்பும் தவறானது தான்,,

  • @jeevasurya9023
    @jeevasurya9023 2 года назад

    Great Lakshmi Amma I love you lot Amma ❤❤🤩🤩🤩

  • @anniebesent4324
    @anniebesent4324 3 года назад +2

    I Julio

  • @wilsona1283
    @wilsona1283 2 года назад

    Gud result mam

  • @snekhajithu6497
    @snekhajithu6497 3 года назад +7

    I was like : to that lady aiyooooo konjam vaaye moodu avane pese vidu....
    Then I was like: konjam sathama pesi thola moodevi to that man.

  • @hepsibaful
    @hepsibaful 3 года назад +5

    தரமான கேள்வி லட்சுமி மேடம்‌.‌39;9 😁😁😄😄

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🐗🐗

  • @shantijanarthanan8812
    @shantijanarthanan8812 Год назад

    How to participate in show contact num??