Lakshmi madam நீங்க மிக சரியாக தான் தீர்ப்பு சொல்லி இருக்கீங்க....இன்னொரு ஆணும் பாவம் என்று கருத்து சொன்னது உங்களின் தாய்மை நிறைந்த உள்ளத்தை காட்டுகிறது
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மிகவும் வெறுப்பாக இருந்தது. ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளின் தேவை என்ன என்பது இப்போது தான் புரிகிறது. தங்கள் மேலான மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் லக்ஷ்மி மேடம்!
திருமதி லட்சுமி அவர்களுக்கு நன்றி,🌹🌹🌹வாழ்க்கையில் பாதிக்க பட்டவர்கள் தங்களை நாடிவருபவர்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள், தாங்கள் வாழ்க! வளர்க! வாழ்த்துக்கள். MKV💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🌼🌼🌼🌸🌸
இயக்குநர் இயக்குநர் தான் முதல் திருமணம்தான் செல்லும் என்ற போதிலும் இரண்டாவதாக மணம் புரிந்தவரின் மனதையும் புரிந்துக் கொண்டு தாங்கள் பேசியிருப்பது தங்களின் நேர்மையைப் பறைச்சாற்றுகிறது . தங்களுக்கு இந்தக் கவிஞனின் சிறப்பு வணக்கம் தாயே
மனுசனா பொறந்து ...சாகுறதுகுள்ள எவ்ளோ பிரச்சன எவ்ளோ கஷ்டம் ..எவ்ளோ வலி ...பெண் ஆண் இருவருக்கும் கல்யாணம் வாழ்க்கை சந்தோசமா அமைவது சிலபெருக்குதான் பல பேரோட வாழ்க்கை பிரச்சினை யோடு தான் காலம் செல்கிறது ..
@@NaveenSteelboys-du6qs yes yes nanum than neraya pirachanaikala pathachu ....yellathukum kallam than pathil sollum athu vairaikkum valkai pora pokkula ponna Nama life Nalla irukum ...oru nal athuku ans ketaikum
மனம் திறிந்தி நல் வாழ்வு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க்கையில் எந்த ஒரு செயல் செய்வதற்க்கும் முன் நல்ல யோசனை செய்து பார்க்க வேண்டும்......வாழ்க்கைக்கு எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும்....பெண்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விசயத்திலும் சரியாக முடிவு எடுக்க வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏
நம்ம இந்தியாவில் படிப்பு மட்டும் போதாது பணம் பதவி வேணும் இதெல்லாம் இருந்தா தான் மத்தவங்க சரிப்பா நல்ல பொண்ணுதான் ஒத்துக்குவாங்க......இல்லைனா இவங்க கண்டிப்பாக அந்த பொண்ணு ஆ வாழவே விடமாட்டாங்க.....
அந்த பொண்ணு முதலில் முதல் கணவனோடு போரான்னு சென்னா... பேசி பேசி கடைசியில் நான் வாரவில்லை என்று சொல்லி விட்டாள்... இதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியா...
ஒரு அப்பிராணியான முதல் புருஷனை தவிக்கவிட்டு விட்டு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் சில பெண்கள் அதற்குரிய தண்டனை அனுபவிப்பது தவறே கிடையாது மேலும். முதல் திருமணம் செய்தவரிடம் டைவர்ஸ் வாங்காமல் அந்த பெண் அடுத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண் ஏமாற்றி யதாக தானே பொருள் அவள் மீது மோசடி வழக்கு பதியலாமே முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் ஒரு ஆண் செய்தால் சட்டம் அவனை சும்மா விட்டு விடுமா? உடனே குற்றவாளி ஆக்குமே ஏன் ஆணுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு ஒரு நீதி? அந்த பெண் உடம்பில் சாக்கடை ஓடபோய்த்தானே அடுத்தவனை தெரியாமல் கல்யாணம் பண்ணி விட்டாள்
இதே ஒரு ஆண் செய்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் முறை தரை சொல்லிட்டு டைவஸ் னு சொல்லியிருப்பீங்க இதே பெண் என்பதால் 5 வருசம் எங்க போன கேட்ககீறீங்க சூப்பர் பெண்ணுக்கு ஒரு சட்டம் ஆணைக்கு ஒரு சட்டம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😉😉😉🤣😉
சூப்பர் ஆக்டிங். அந்த பொண்ணும் அம்மாவும் பயங்கர மான ஆளுங்க. பொண்ணுங்களுக்கு பொறுமை அவசியம் தேவை என்பதை அதனால் தான் பெரியவர்கள் திரும்ப திரும்ப சொல்றாங்க.
🙏😊 always I’m watching your show very sad 😞 😔 stories BUT YOUR great 👍 helping speak giving them good confidence 🙏🙇♂️Excellent keep it up 👍 and keep going on 👏👏🙌👌🎈🎈🎈🎈😊🌺🌼
சரக்கு அடிக்கும் பழக்கம் வைத்திருப்பதால் மட்டும் அவனை பிடிக்கலை. வேற கல்யாணம் பண்ணி ட்டேன் னுஇந்த பொம்பளை சொல்றா அடுத்தவனையும் கல்யாணம் பண்ணி அவனும் சரக்கு அடிக்கும் பழக்கம் உள்ளவர் னு மாத்திகிட்டே போனால் அந்த பெண் பெயர் விபசாரிதானே சட்டத்தை மீறி இரண்டாம் திருமணம் செய்ததை மறைக்க என்ன உருட்டு உருட்டுறா? புருஷன் நல்லவன் எதுவும் பேசலைனு சொல்ற இவள் புருஷனுக்கு தெரியாமல் என்ன மயிருக்கு இரண்டாம் திருமணம் செய்தாள்? இதே செயலை அவளின் கணவன் செய்திருந்தால் சட்டமும் போலீஸும் அவனை சும்மா விட்டு விடுமா? அவள் தண்டிக்க பட வேண்டிய குற்றவாளி தான் அப்போது தான் தவறு செய்யும் சில பெண்களுக்கு பாடமாக அமையும் சரக்கு அடிப்பதை மட்டும் குறைசொல்ற பொம்பளைக்கு சரக்கு அடிக்காமல் இருப்பவர்கள் சொற்பமே னு ஏன் தெரியலை?தவறு அந்த பெண் மீது ம் அவளை டைவர்ஸ் ஆகாமல் மறுதிருமணம் செய்துவைத்த அப்பெண் குடும்பம் மீது ம் முதல் மனைவி இருக்கும் போதே அடுத்தவளை திருமணம் செய்த ஆண்மீதும் தான் தவறே தவிர முதல் கணவன் குற்றவாளி அல்ல
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால். இந்த குடிகார கம்முனாட்டி நாய்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது மிகப் பெரிய தவறு... இரண்டு வாழ்க்கையும் சரி இல்லாமல் ரொம்ப வேதனையா இருக்கு 😭
பிச்சை உங்களை எதிர்த்து கேள்வி கேக்கறார்னு, அவர் உங்களை அசிங்க படுத்திருவார்னு ஜால்ரா அடிக்கிறீங்க. அவர் முதல் திருமணத்தை பத்தி மறைச்சு கல்யாணம் பண்ணது தப்பு. தப்பான தீர்ப்பு.
5வருசம் விட்டுட்டு போய்ட்டு இப்போ வந்து அழுதா திரும்ப விட்டுட்டு போக மாட்டான்னு என்ன நிச்சியம். 1நாள் 2நாள் இல்ல 5வருசம். இங்கேயும் அங்கயும் தாவ இது என்ன மரமா வாழ்க்கை. லக்ஷ்மி அம்மா சரியாதா சொல்லியிருக்காங்க. தீர்ப்பு தப்புனு சொல்றவங்க யோசிச்சி பாருங்க
காதலித்து விட்டு கல்யாணமும் செய்து கொண்டு அவரை புரிந்து கொள்ளாமல் 1 மாதத்தில் பிரிந்த இந்த பெண் ....இன்னொரு கணவரையும் கொடுமை படுத்துவதாக கூறுகிறார்....அந்த பெண்ணுக்கு பக்குவம் இல்லை ...புரிதலும் இல்லை ...நிறய கோபமும் படுகிறார்...அவரிடம் தான் problems இருக்கு..... வாழ்க்கை துணையிடம் புரிதல் மிக அவசியம்
2024 la yarellam pakkureenganu like podunga antha comment ah yarume podala intha vedio la😂😂😂😅
Adha therinju enna pudunga pora ???
😊
2025 லயும் நான் பார்ப்பேன்.,உங்களுக்கு என்ன
😂😢😢😢
Nan ennaiku dan pakkuren
Lakshmi madam நீங்க மிக சரியாக தான் தீர்ப்பு சொல்லி இருக்கீங்க....இன்னொரு ஆணும் பாவம் என்று கருத்து சொன்னது உங்களின் தாய்மை நிறைந்த உள்ளத்தை காட்டுகிறது
Seriya sonninga nenga parunga
@@hellanhellan2021 qq
@@hellanhellan2021huyb. M ni ni n 47:50
😂
8 ❤
Ok
பெண்கள்நிறையதப்புசெய்கிறாகள்ஆணால்ஆண்கலையேதப்புசொல்கிறார்கள்இப்பொழுதுஇரண்டுபேரும்கைவிரித்துவிட்டாகள்இப்பொஎன்னசெய்வதுவாழ்வதும்சாகரதும்இந்தபெண்தான்முடிவுசெய்யனும்
Apo avaga wife enna pannuvaga
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மிகவும் வெறுப்பாக இருந்தது. ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளின் தேவை என்ன என்பது இப்போது தான் புரிகிறது. தங்கள் மேலான மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் லக்ஷ்மி மேடம்!
:p
$
LLLLL
BY
fbp
முதலில் முதல் மனைவியடனான திருமண பந்தத்தை டைவர்ஸ் வாங்க வேண்டும்
முதல் கணவர் பாவம்...முதல் திருமணமே செல்லும்.
Only .their problem is mother
@@thiyagarajanlax7935 v
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉😢😢🎉😢🎉🎉🎉🎉😢🎉🎉🎉😢🎉🎉😢🎉🎉z🎉😢,😢 to😢🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😢x🎉😢🎉🎉🎉🎉😢😢🎉🎉😢🎉🎉🎉🎉🎉😢😢😢🎉😢🎉😢🎉🎉😢🎉😢😢🎉🎉😢😢🎉🎉😢🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢🎉🎉😢🎉🎉🎉😢😢🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉
Ð @@thiyagarajanlax7935
@@krishnakrish2472என்று u😊
லட்சுமி மேடம் உன்மையில் நீங்கள் எப்படி அமைதியாக பேச முடியிது வாழ்த்துக்கள் மேடம்
சாத்தான் துனை 🌸🦐 டைவஸ் கோர்ட்ல வாங்க கூடாது 😄😊 கோயில்ல தான் வாங்கனும் 😄🐛🐜🌝🌝🌝
அந்த கிழவி நடிப்பு சூப்பர் கிலைமக்ஸ்
எல்லாதுக்கும் காரணம் மது.
நல்லா வெற்றி நடை போடுது தமிழகம்.
😅
😂😂😂😂😂😂
Yes
S... dhaa varaaru vidiyal thara poraaru nyabhagam irukaa 😂😂
@@King_Vicky14uLme 🤔😆😆😆
திருமதி லட்சுமி அவர்களுக்கு நன்றி,🌹🌹🌹வாழ்க்கையில் பாதிக்க பட்டவர்கள் தங்களை நாடிவருபவர்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள், தாங்கள் வாழ்க! வளர்க! வாழ்த்துக்கள். MKV💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🌼🌼🌼🌸🌸
All
👏👏👏👏
இயக்குநர் இயக்குநர் தான்
முதல் திருமணம்தான் செல்லும் என்ற போதிலும்
இரண்டாவதாக மணம் புரிந்தவரின்
மனதையும் புரிந்துக் கொண்டு
தாங்கள் பேசியிருப்பது
தங்களின் நேர்மையைப் பறைச்சாற்றுகிறது .
தங்களுக்கு இந்தக் கவிஞனின் சிறப்பு வணக்கம் தாயே
🎉🎉🎉🎉
😅😢😂😂😂😂😂
முதல் கணவருடன் சேர்ந்து வாழ்வதே நியாயமானது.
Nalla naayam
Theerppu pilayanadhu
Nooo thirumba odi poiduvan
P
@@marbri9610 j
மனுசனா பொறந்து ...சாகுறதுகுள்ள எவ்ளோ பிரச்சன எவ்ளோ கஷ்டம் ..எவ்ளோ வலி ...பெண் ஆண் இருவருக்கும் கல்யாணம் வாழ்க்கை சந்தோசமா அமைவது சிலபெருக்குதான் பல பேரோட வாழ்க்கை பிரச்சினை யோடு தான் காலம் செல்கிறது ..
@@NaveenSteelboys-du6qs hmm
@@NaveenSteelboys-du6qs yes yes nanum than neraya pirachanaikala pathachu ....yellathukum kallam than pathil sollum athu vairaikkum valkai pora pokkula ponna Nama life Nalla irukum ...oru nal athuku ans ketaikum
@@NaveenSteelboys-du6qs hmm ok ok
@@harani8262 apudi Ena broblm
@@NaveenSteelboys-du6qs illa eppa entha problem illa bro ungaluku Enna problem .....
சரியான தீர்ப்பு மேடம்
2025 la yaru ellam pakuringa antha comment yarum pannala 😅
சரியான தீர்ப்பு 👍 மடம் லெஜன்ட்!!!
Thanks lots madam your great helping poor peoples madam very good job your doing ma iam very very proud of u mam
Lakshmi madam, you were a Goddess.... A real goddess, solving the problems of many of the people.... we salute you madam 👍
🙏என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு நல்ல இருக்கனும் முருகா🙏🙏
சட்டப்படி உங்களுக்கு தான் மனைவி ஆனா அவரு ஏமாந்துருக்காரு லட்சுமி மேடம் வேற லெவல் 😂
ruclips.net/video/mr4P3BElH_o7/видео.html
9th to
Good programme to watch...
learnt true mistakes...
Nandri
I'm Sri Lankan... Good program... I proud of you Lakshmi ramakridhnan mam
Nanum Sri Lankans😂
29119829198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914360029198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914368900982919829436002943689009829436002943689100198294360029436890098294360029436891436002919829436002943689009829436002943689100198294360029436890098294360029436891436891100119829198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914360029198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914368900982919829436002943689009829436002943689100198294360029436890098294360029436891436002919829436002943689009829436002943689100198294360029436890098294360029436891436891143600291198291982943600294368900982943600294368910019829436002943689009829436002943689143600291982943600294368900982943600294368910019829436002943689009829436002943689143689009829198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914360029198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914368911001198291982943600294368900982943600294368910019829436002943689009829436002943689143600291982943600294368900982943600294368910019829436002943689009829436002943689143689009829198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914360029198294360029436890098294360029436891001982943600294368900982943600294368914368911436
மனம் திறிந்தி நல் வாழ்வு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க்கையில் எந்த ஒரு செயல் செய்வதற்க்கும் முன் நல்ல யோசனை செய்து பார்க்க வேண்டும்......வாழ்க்கைக்கு எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும்....பெண்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விசயத்திலும் சரியாக முடிவு எடுக்க வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏
பெண் குழந்தைக்கு படிப்பு ரொம்ப முக்கியம் 👆👍📚
⁴qe
Q😡😈😤🤖💩💩💩😺😤😤
0q branding
@@priyaabhinesar4113 o
நம்ம இந்தியாவில் படிப்பு மட்டும் போதாது பணம் பதவி வேணும் இதெல்லாம் இருந்தா தான் மத்தவங்க சரிப்பா நல்ல பொண்ணுதான் ஒத்துக்குவாங்க......இல்லைனா இவங்க கண்டிப்பாக அந்த பொண்ணு ஆ வாழவே விடமாட்டாங்க.....
100% true
Oo
அந்த பொண்ணு முதலில் முதல் கணவனோடு போரான்னு சென்னா...
பேசி பேசி கடைசியில் நான் வாரவில்லை என்று சொல்லி விட்டாள்...
இதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியா...
ruclips.net/video/mr4P3BElH_o7/видео.html
அப்பம் கூட்டியூம் கூடுப்பாங்க காட்டியும் 😇
@@inpainpa6599 p
ரொம்ப டீசன்டான கேஸ் என்றால் அது இது மட்டும்தான் 👍🙏
சாத்தான் துனை 🦐🪰🦐 டைவஸ் கோர்ட்ல வாங்கனா பத்தாது )( கோயில்லையும் வாங்கனும் 🐼🐌🐟
That amma superb acting in the end..
🤭🤭🤭🤭
லஷ்மி மேடம் you are the great
First husband is best is best husband 👍👍
I love lakshmi ramakrishnan amma ❤❤❤
பாவம் பா அவரு முதல் கணவர் அப்பாவியா இருக்காரு ☹😔😔
அப்பாவியில்ல அடப்பாவி
ஒரு அப்பிராணியான முதல் புருஷனை தவிக்கவிட்டு விட்டு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் சில பெண்கள் அதற்குரிய தண்டனை அனுபவிப்பது தவறே கிடையாது மேலும். முதல் திருமணம் செய்தவரிடம் டைவர்ஸ் வாங்காமல் அந்த பெண் அடுத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண் ஏமாற்றி யதாக தானே பொருள் அவள் மீது மோசடி வழக்கு பதியலாமே முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் ஒரு ஆண் செய்தால் சட்டம் அவனை சும்மா விட்டு விடுமா? உடனே குற்றவாளி ஆக்குமே ஏன் ஆணுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு ஒரு நீதி? அந்த பெண் உடம்பில் சாக்கடை ஓடபோய்த்தானே அடுத்தவனை தெரியாமல் கல்யாணம் பண்ணி விட்டாள்
இதே ஒரு ஆண் செய்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் முறை தரை சொல்லிட்டு டைவஸ் னு சொல்லியிருப்பீங்க இதே பெண் என்பதால் 5 வருசம் எங்க போன கேட்ககீறீங்க சூப்பர் பெண்ணுக்கு ஒரு சட்டம் ஆணைக்கு ஒரு சட்டம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😉😉😉🤣😉
அப்பாவியாய் இருப்பதால்தான்
@@nithuking9173 ثثق
சரியான. தீர்ப்பு மேடம் 🤲🤲🤲🤲👍👍❤❤❤❤
I am from Indonesian bud i like Mrs your way of talking
U understand in Tamil
U Indian awa mana orag sy kerja de sumathra dulu
@@karthikgkal5364❤😢😢😢❤❤😅
Lakshmi madam is so patient like I don't have the patience to listen to a long list.
இது என்னடா கொடும அந்த அம்மா மயங்கினதுக்கு அவர் என்ன பன்னுவாரு
Ama bro😂
@@Mr_pheonix_sparrow woooow
Correct Bro 😂
😂😂😂
😅😅😅😅😁
Super thalaiva
iyooo romba pavam.....best husband..pavam
Madam Lakshmi Ramakrishnan Ia The Best Host To Handle Such Programmes***Hats Off To Her And The Team******Malaysia
லட்சுமி மேடம் உங்கள் தீர்ப்பு வேற லேவல்.தீர்ப்பு ரொம்ப ரொம்ப தவறு
Yen unga vetle maathi maathi kalyanam panni vechi, nerathuku yetha madiri maari maari than poivengala
@@thesixthsense8669 8i
ஒரு பெண்ணின் வாழ்க்கை வீண் ஆனது தீர்ப்பு மறுபரிசீலனை செய்தல் வேண்டும்
00000000000v
@@jeyachanderjr8263 r
தவறான தீர்ப்பு
இந்த பையன் இப்படி அழுறான் பாருங்க அப்பா அம்மா இல்லை மனைவி தானே எல்லாத்தையும் சரி செய்யணும்
Andha manaiviyai amma Madhiri pathukkanum
Oor la irukura Ella tharuthalaikum pondati than sari seiyanum🤦🏻♂️🤦🏻♂️
அழுறவன நம்ப கூடாது நண்பா
Aama evano pethu tharuthalaya thirinjatha pondati thaan sari saiyanuma?
5 years oombava ponan?
Lakshmi you are awesome
சரியான தீர்ப்பு.
சூப்பர் ஆக்டிங். அந்த பொண்ணும் அம்மாவும் பயங்கர மான ஆளுங்க. பொண்ணுங்களுக்கு பொறுமை அவசியம் தேவை என்பதை அதனால் தான் பெரியவர்கள் திரும்ப திரும்ப சொல்றாங்க.
1st husband sanda potutu...5 varushama engayo poitaru...yaarum illa nu andha ponna bayapaduthi 2nd kalyanam panni vechirukanga..
சூப்பர் 👌👍👍👍
Aarambathula inda nigalchi enakku pudikkadu ippa super
வெளிநாடுசெல்லும்கனவர்களே
உஷார்
Kalyaanam pannura ellarume ushar😂😂
எல்லாம் பொண்ணுங்களும் அப்புடி இல்ல சார்
ruclips.net/video/mr4P3BElH_oi/видео.html
@@Mr_pheonix_sparrow nalla ponnungalum irrukkom bro
@@baranisiddarth5412 but nalla ponnungalukku..... Thanni adikkura pasangala thane love panni mrg panranga🔥
குலுகுலு ஆஃபர் செம
ruclips.net/video/mr4P3BElH_o7/видео.html
அம்மா நீங்கள் சொன்னது நல்ல முடிவு.
Such a dominating lady Lakshmi ramakrish an..... spoiling everyone s life
😭😭😭😭😭😭thank u 👍👍👍👍👍you are. open😎😎😎😎pepol eyes
இது போண்ற நிகழ்ச்சி வராமலிருந்தால் எத்தனையோ பிரச்சனை மூடி மறைக்கபட்டிருக்கும்.தெறிந்தது கையளவு தெறியாதது உலகளவு
@@MoniMoni-mw7en
y
P
@@papathipapathi2049
p
@@papathipapathi2049 ooppoopopopopopopooopoopoopok
@@papathipapathi2049 oh
Superakk
ஆண்டவன் துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாத்தான் துனை 🐜🐝 டைவஸ் கோர்ட்ல வாங்க கூடாது 🌸🐜 கோயில்ல தான் வாங்கனும் 🪲💕🐡
Best Descision Laxmi Mam
His story can make cinema....
😂😂
Indha agela indha ponuku ivlo problm vandhathu nanaikarapavey kashtama iruku... Pavam rmba indha akka..... Nalla irukanum futurela yavathu.... Kadavuley kapathu.....
Payan ozhunga iruntha ponnu yemathitu pora... Ponnu ozhunga iruntha payan yemathidura... Rendu perum unmaya iruntha parents othukamaturanga.... Ithuthan life pola...
Obiusly antha.
@@rajeswarik7375 v-goox,
True in my life
@@anithalakshmanan4004 vidunga paththukalam 🙂
@@HipHop-zu5zj 😒😒
Luxmy sister, really you are a judge very good judgement thks.
Last scene 😂😂😂 mayakkam scene 🔥🔥🔥
Nala program Nala family
Nalla therppu super 👍
🙏😊 always I’m watching your show very sad 😞 😔 stories BUT YOUR great 👍 helping speak giving them good confidence 🙏🙇♂️Excellent keep it up 👍 and keep going on 👏👏🙌👌🎈🎈🎈🎈😊🌺🌼
#
இரண்டாவது புருஷனை தேடி போவாளாம் சரிவரலனா மறுபடியும் முதல் புருஷனை தேடி வருவாளாம்
Crt... Avan 5 varusam irunthan la..
Ivaluku irukka mudila...
சரக்கு அடிக்கும் பழக்கம் வைத்திருப்பதால் மட்டும் அவனை பிடிக்கலை. வேற கல்யாணம் பண்ணி ட்டேன் னுஇந்த பொம்பளை சொல்றா அடுத்தவனையும் கல்யாணம் பண்ணி அவனும் சரக்கு அடிக்கும் பழக்கம் உள்ளவர் னு மாத்திகிட்டே போனால் அந்த பெண் பெயர் விபசாரிதானே சட்டத்தை மீறி இரண்டாம் திருமணம் செய்ததை மறைக்க என்ன உருட்டு உருட்டுறா? புருஷன் நல்லவன் எதுவும் பேசலைனு சொல்ற இவள் புருஷனுக்கு தெரியாமல் என்ன மயிருக்கு இரண்டாம் திருமணம் செய்தாள்? இதே செயலை அவளின் கணவன் செய்திருந்தால் சட்டமும் போலீஸும் அவனை சும்மா விட்டு விடுமா? அவள் தண்டிக்க பட வேண்டிய குற்றவாளி தான் அப்போது தான் தவறு செய்யும் சில பெண்களுக்கு பாடமாக அமையும் சரக்கு அடிப்பதை மட்டும் குறைசொல்ற பொம்பளைக்கு சரக்கு அடிக்காமல் இருப்பவர்கள் சொற்பமே னு ஏன் தெரியலை?தவறு அந்த பெண் மீது ம் அவளை டைவர்ஸ் ஆகாமல் மறுதிருமணம் செய்துவைத்த அப்பெண் குடும்பம் மீது ம் முதல் மனைவி இருக்கும் போதே அடுத்தவளை திருமணம் செய்த ஆண்மீதும் தான் தவறே தவிர முதல் கணவன் குற்றவாளி அல்ல
முதல் கணவருக்கு அம்மா, அப்பா இல்லை. ஆதலால் அந்த பொண்ணு முதல் கணவருடன் சேர்ந்து வாழ்வதே நியாயமானது. இரண்டாவது கணவரும் டார்ச்சர் கொடுக்கிறார்.
She select 3rd in few days??
திலகா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
@@ashokn7532 00
@@ashokn7532 cf
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நீங்க எல்லா தீர்ப்பையும் கரெக்டா சொல்லி இருக்கீங்க ஆனா ஆனா இந்த தீர்ப்பு தப்பு முதல் கணவர் பாவம்
சரியான தீர்ப்பு💯✨
Very very good decision Lakshmi mam.
Poor mother.! Poor girl..! They need real education and basic knowledge about the society.! May god bless u.! Be strong ..
இரண்டாவது திருமணம் செய்தவனின் முதல் மனைவி பற்றி எந்த தகவலும் இல்லையே......
நியாயமான திஷ்டிஸ் இதுவரை இந்த ப்ரோக்ராம் எனக்கு பிடிக்கல இன்னைக்கு இந்த ப்ரோக்ராம் புடிச்சிருக்கு
முதல் திருமணம் தான் செல்லும்.. ஆனா நா ரெண்டாவது புருஷன் கூடாதான் அனுப்புவேன்... செம்ம தீர்ப்பு 🤭
2023 big fans of lakhmi mam .12 o clock
SARI Medan INDHA payanuku UNGA moolama ponnu PAARTHU life setil PANNI kudunga medam 👍👍👍👍👍👍
Very well spoke Mam (Lakshmi.R)
அம்மா, பிச்சைக்கு ஏற்கனவே மணைவி இருக்கிறார் ஆனால் இவனுக்கு இவ மட்டும்தான். பிச்சையின் பொண்டாட்டி வந்திருந்தால் தீர்ப்பு எப்படி இருந்திருக்கம்
Pichai pichai edukatum....
மிகவும் உண்மை நண்பா
@@Alex-ym7gz
லலஙஙஙபலமகள என்று அவர் பகவ
எ க க்க றவொ
Pitchai pesuratha pathu payanthutu intha naatamai🤣
Great decision madam
ஒரு பொருள் பிடிக்கல இன்னெறு பொருள் பிடிக்குதுனா இப்படி தான் வரும் முதல் கணவன் பாவம்
🙄🌋
Oruurilaoru
Very tallented speech mam..
3
Only when the concept of "oruthanuku orthi " Is abolished.. Tamil Nadu will improve..
U6vdh
சூப்பர் மேடம்
Hello listen to the girl and take a firm stand...
Mam your judgement is crt mam..
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால். இந்த குடிகார கம்முனாட்டி நாய்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது மிகப் பெரிய தவறு... இரண்டு வாழ்க்கையும் சரி இல்லாமல் ரொம்ப வேதனையா இருக்கு 😭
Yenda kena Bunda kuticha thabbu ellata pontadiya olunka pakkanum
😄q👍w👌🏻
Popp
0
@@mathikettanchannel4770 q
Super mum naduver good speak
லஷ்மி அந்த பொண்ணுடைய இரண்டாவது கணவருக்கு முதல் பொண்டாட்டி உயிருடன் இருக்கு அதனால் முதல் கணவர் கூட அனுப்பி வை
ruclips.net/video/mr4P3BElH_oi/видео.html
Super
இது தவறான தீர்ப்பு.. மிஸ்டர் 🔥🔥🔥🔥
000
000000
000
Unm
பிச்சையின் முதல் மனைவி பஞ்சாயத்துக்கு வந்து அவரரைத் தன் கணவருடன் சேர்த்துவைக்கச்சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் மேடம்?
பிச்சை உங்களை எதிர்த்து கேள்வி கேக்கறார்னு, அவர் உங்களை அசிங்க படுத்திருவார்னு ஜால்ரா அடிக்கிறீங்க. அவர் முதல் திருமணத்தை பத்தி மறைச்சு கல்யாணம் பண்ணது தப்பு. தப்பான தீர்ப்பு.
SDPI - PARTY MAN NOOR - DMK PARTY MAN SURESH,ADVOCATE SATHYA NARAYANAN OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI ?? PLS JESUS
HAPPY HONY MOON 👌👌👌😄🤣🤣🤣SAMBANDA PATTA ELLARUKKUM
முதலாமர் ஊமைதுரை இரண்டாவது ரவுடிதனம் அந்தபெண்ணோட நிலைமையை பார்த்தாலேகண்ணீர் வருகிறது பேசாமல் தனியாகவே உழைத்துசாப்பிட்டு நிம்மதியாகவே இருக்கலாம்😞
77
S1qq
Yes it's true
@@Tamiltamil-hb4jxhi❤️❤️tamil
❤❤❤❤❤😂😂😂❤
🎉🎉🎉🎉
Watch it in 1.5x to save ur time dudes!!!...
X2, okay
Adekade adekadee heartattack ah 😲 😱
5வருசம் விட்டுட்டு போய்ட்டு இப்போ வந்து அழுதா திரும்ப விட்டுட்டு போக மாட்டான்னு என்ன நிச்சியம். 1நாள் 2நாள் இல்ல 5வருசம். இங்கேயும் அங்கயும் தாவ இது என்ன மரமா வாழ்க்கை. லக்ஷ்மி அம்மா சரியாதா சொல்லியிருக்காங்க. தீர்ப்பு தப்புனு சொல்றவங்க யோசிச்சி பாருங்க
44:00 Naan Sigappu manithan Vishal Paatha Maari iruthuchu &Background music Vera 11 yebba 😂😂😂😂
Hahaha achoo inda kalavarathilayum ouru kilu kilu pu
ஓகே மேடம் சரியான பதில்
பிச்சை மேல் தவறு உள்ளது........இந்தப் பெண் original Husband-டன் செல்வதுதான் Correct.
Supet
காதலித்து விட்டு கல்யாணமும் செய்து கொண்டு அவரை புரிந்து கொள்ளாமல் 1 மாதத்தில் பிரிந்த இந்த பெண் ....இன்னொரு கணவரையும் கொடுமை படுத்துவதாக கூறுகிறார்....அந்த பெண்ணுக்கு பக்குவம் இல்லை ...புரிதலும் இல்லை ...நிறய கோபமும் படுகிறார்...அவரிடம் தான் problems இருக்கு..... வாழ்க்கை துணையிடம் புரிதல் மிக அவசியம்
6
Super judgement
Intha ponnoda first husband romba pavam😭