ஆபாச வீடியோ Call! அப்பாவி பெண்களின் அந்தரங்க வீடியோ! - Whatsapp group-ல் விபச்சாரம் சிக்கிய Admin

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 4,3 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +566

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @susilaya4618
      @susilaya4618 3 года назад +55

      Entha mari apps layum nadakuthu yoyo app,star chat app lam nadakuthu

    • @susilaya4618
      @susilaya4618 3 года назад +17

      Ithuku oru mudivu edukaga pavam ponnu yoyo vala neriya ponnuga susicide attend pani irukaga

    • @danielvishwa6575
      @danielvishwa6575 3 года назад +7

      Apo ithu created content ta

    • @m.sathiamoorthym.sathiamoo2497
      @m.sathiamoorthym.sathiamoo2497 3 года назад +3

      @@susilaya4618 u

    • @susilaya4618
      @susilaya4618 3 года назад +1

      @@m.sathiamoorthym.sathiamoo2497 ithu content ila true

  • @thakshi8772
    @thakshi8772 3 года назад +5621

    தவறு செய்ய வாய்ப்புக்கள் இருந்தும், தவறு செய்யாமல் இருப்பவனே சிறந்த மனிதன்

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 3 года назад +30

      Sirapu👌

    • @joyshalini1672
      @joyshalini1672 3 года назад +29

      Ithu varathai antha Keerthana nu name vachitu irutha anna ku correct ah irukum

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 3 года назад +21

      அருமையான உங்கள் விளக்கம்... 🙏🙏👍👍👍😍😍😍

    • @rgk6325
      @rgk6325 3 года назад +17

      Please be practical. This quote is very good but not practical.
      Fulfilling the basic need is Government responsibility

    • @Anah_Esther
      @Anah_Esther 3 года назад +11

      @@rgk6325 so if the responsibility is not fulfilled by government then one can go any extreme is it? What bullshit🤬

  • @velanb4u
    @velanb4u 3 года назад +525

    உங்களை போன்று தைரியமான பெண்ணாக எண் மகளையும் வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவு... நன்றிகள் பல லஷ்மி ராமகிருஷ்னண் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏

  • @ananthit9961
    @ananthit9961 3 года назад +2424

    லஷ்மி மேடம் உங்களால மட்டும் தான் இவங்க கிட்ட தைரியமா பேச முடியும் ... இவங்கள விடாதீங்க... you are very great mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kalidad3725
      @kalidad3725 3 года назад +15

      Call vanitha

    • @malarkannan3355
      @malarkannan3355 3 года назад +16

      Lakshmi madam🔥🔥🔥🔥🔥

    • @prabhakaran6420
      @prabhakaran6420 3 года назад +8

      Ama avanga periya olungu.....athu ethana Pera vachirukoo....athulam indha polappu deivaiyaa

    • @sureshsuthan
      @sureshsuthan 3 года назад +10

      லஷ்மி la oru aalu avala pathi perumaiya pesuringa

    • @prabhakaran6420
      @prabhakaran6420 3 года назад +1

      @@sureshsuthan super bro.....avale oru idhuvaa irukkum .....athu naalu peruku theerpu sonna velangum....super bro.

  • @rishanmohammed2020
    @rishanmohammed2020 9 месяцев назад +19

    I am srilanka..very proud of u mam

  • @Kalaiarasan0885
    @Kalaiarasan0885 3 года назад +183

    Ms.Keerthana Madam engra hero
    Congratulation
    Salute for you

    • @saravana2334
      @saravana2334 3 года назад +3

      எல்லாம் fake trb காக பண்றங்க

    • @VishnuKumar-iu8yv
      @VishnuKumar-iu8yv 3 года назад

      she acts noble..bullshit

    • @munizramesh1983
      @munizramesh1983 8 месяцев назад

      @@saravana2334nee anthe group le iruppe atha ippedi pesure

  • @loginikiru7643
    @loginikiru7643 3 года назад +457

    உண்மையில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணையும் உறுதுணையாக நின்று செயற்படும் அனைத்து உறவுகளையும் வாழ்த்தி வணங்குகிறேன்

  • @classicchoice2023
    @classicchoice2023 3 года назад +209

    நேர் கொண்ட பார்வைக்கு 👏🏻👏🏻வாழ்த்துக்கள்... தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +2

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 2 года назад +1

      அரசு நடவடிக்கை கடுமையாக இல்லாததால தான் இப்படியான பரதேசிகள் பலர் தைரியமா இப்படியான வேலைகளை பன்றாங்க... அறுத்துட்டுட்டு அடுத்த வேலைய பாக்கனும்... தண்டனைகள் கடுமையாக ஆக்கப்படாம எந்த குற்றங்ககும் குறையாது...

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 2 года назад +1

      @@hydropower..8198 அடேய் சோலார் பவர்... நீயும் அந்த குரூப் தானா... பொம்பல பேரை கேட்டாலே நாக்கை தொங்கப்போட்டுட்டு, கீழ இருக்கறதை மேல எழுப்பிட்டு வந்துருவீங்களாடா... மயிறே உன்ன மாறி ஆளைத்தாண்டா முதல்ல அறுத்து விடனும்... பாடு

  • @chenkaykay53
    @chenkaykay53 2 года назад +44

    எல்லாத்துக்கும் வறுமை, வேலையின்மை, காரணம்! ஆக வேலை வாய்ப்பினை உருவாக்குவோம்!

    • @Athena-qi1ll
      @Athena-qi1ll Месяц назад

      Poverty is not the root cause of this issue; it is vulgarity, immorality and pervertion that creates a demand for this type of criminal and illegal work

  • @akshayadileepkumar9977
    @akshayadileepkumar9977 3 года назад +1419

    ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எமது பாதுகாப்பு எம் கையிலே.... நம்மள தவிர வேறு யாராலையும் நம்மை பாதுகாக்க முடியாது...

  • @jeevak3999
    @jeevak3999 3 года назад +1440

    இதை எடுத்து பேசுவதற்கு தனி தைரியம் வேண்டும்
    அது லஷ்மி அம்மா உங்களால் மட்டுமே சாத்தியம்
    தொடர்ந்து இதுபோன்ற விழுப்புணர்வு மக்களிடம் கொண்டு சேருங்கள் 🙏🙏🙏🙏

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 3 года назад +556

    கீர்த்தனாவாக வந்த தம்பிக்கு வணக்கங்கள்..

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +7

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

    • @tamiljana1020
      @tamiljana1020 3 года назад +2

      Super bro

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 3 года назад +7

      @@jayalakshmi2394 அதில் ஒரு ராசிகாரணும் விதி விலக்கு அல்ல

    • @kingstattookvp1939
      @kingstattookvp1939 2 месяца назад

      Same doupt, athu oru transgender....

  • @Noorjahan-ll6nr
    @Noorjahan-ll6nr Год назад +18

    Keerthana very very thanks

  • @newcines10
    @newcines10 3 года назад +552

    உழைப்பதற்கு தாயாரா இருந்தால் நல்ல வழிகள் நிறைய இருக்கு yes mam super

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 года назад +4

      Sariya sonninga

    • @pillai597
      @pillai597 3 года назад +1

      @@dhanalaksmidhanam4348 Family ye correct a nasam pannum naingala pidinga Mam

    • @joelnivasb960
      @joelnivasb960 3 года назад +1

      நான் நல்ல உழைப்பாளி எனக்கு ஒரு வேலை இருந்தால் சொல்லவும். நான் கல்லூரி போகின்றேன் பார்ட் டைம் ஜாப் இருந்தாலும் ஓகே

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 3 года назад +190

    நான் Behindwoods ஐ Subscribe செய்ததற்கான ஒரே காரணம், லட்சுமி அம்மா அவர்களின் இந்த நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சிக்காக மட்டுமே. நன்றி அம்மா

  • @gayathrikrishna463
    @gayathrikrishna463 3 года назад +325

    No body could troll this episode...its a perfect awareness ...thank you so much

  • @VaaThalaivaa96
    @VaaThalaivaa96 2 года назад +21

    Mr.K, Lakshmi madam and Mr.Cyber sir salute 🙏

  • @42sasikumar.n28
    @42sasikumar.n28 3 года назад +2227

    mam Ungalukku பாரத ரத்னா விருது குடுக்க வேண்டும்..இவருக்கு கொடுக்கலாமா...விருது.. like pannunka..

    • @ramjeyrj9014
      @ramjeyrj9014 3 года назад +13

      நிச்சயமாக குடுக்கனும்..

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 года назад +6

      Super ma

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 года назад +9

      Definitely want to give that award for madam

    • @pillai597
      @pillai597 3 года назад +1

      @@dhanalaksmidhanam4348 Lakshmi Mam niraya ladies account ku pannam potu oral a pesuranga place t..X...b..bank Acc peacock dance parai, income tax officers go to check palasarakku shops .In same place

    • @vanithavanitha3974
      @vanithavanitha3974 3 года назад +5

      நிச்சயமா கொடுக்கனும்

  • @kuttiharii2096
    @kuttiharii2096 3 года назад +883

    மெடம் நான் உங்களின் தீவிர ரசிகை, நீங்கள் சிங்கப்பெண் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

  • @samilasamila4097
    @samilasamila4097 3 года назад +669

    Keerthana 🔥🔥🔥 ultimate twist 🤣🤣🤣

  • @thirumalai925
    @thirumalai925 3 года назад +135

    ஒரே ஒரு தமிழ் படத்தில் கூட இது போல் கதைகள் வந்ததில்லை இந்த கதை படமாக எடுத்தால் ஒரு நல்ல விழிபுனர்வு வரும்
    இதற்காக இயக்குனர் சங்கரை சந்திக்க உள்ளேன்

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 3 года назад +56

    சகோதரி,
    நீங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தமைக்கு மிக்க நன்றி.
    மக்கள் குடியிக்கும்
    வீட்டை உடைத்து அவர்கள் வாழ்க்கையை நிர்மூலம் செய்யும் இப்படிபட்ட தலைவர்களிடம் நீங்கள் வைத்த வேண்டுகோள் நிறைவேறுமா ? பொறுதிந்து பார்ப்போம்.

  • @pslpsl5533
    @pslpsl5533 3 года назад +214

    கீர்த்தனா வேர லெவல்🔥🔥🔥

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

  • @florenceclara1707
    @florenceclara1707 3 года назад +66

    Hats fr kreethana (bro) hats to you 🙏🙏🙏🙏🙏 tqu for saving every girls lifeee 🙏🙏🙏 tqu once again behalf of me n my family ❤️❤️❤️

  • @abidhaparveen5014
    @abidhaparveen5014 3 года назад +239

    This episode is very important for the society to create awareness and safety for the innocent people.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 года назад +185

    ஒருத்தருடைய இல்லாமையை பயன்படுத்தி (பொருளாதாரம்), அவர்களை பாவம் செய்யத்தூண்டுவது மகா பாவம், இவர்களுடைய இந்த சூழ்நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன்..
    என் பிரார்த்தனை இவர்களின் துயரங்களை துடைக்கட்டும். ஓம் சாந்தி 🙏🏻🌷🙏🏻

    • @devarajankasilingam9966
      @devarajankasilingam9966 3 года назад +1

      கணவனை ஏமாற்றி விட்டு சிக்கி கொண்டவர்கள் அதிகம் அளவில் இருப்பார்கள்... அவர்களையும் வெளியில் எடுத்து சொல்லுங்கள்... எப்படியோ நாடு நாசமா போச்சு... இதுக்கும் காரணம் பணத்தாசை மத்ததெல்லாம் அப்புறம் தான்... பெண் விபச்சாரிகள் ஒத்து கொண்ட பிறகு ஆண் விபச்சாரிகளால் அதிகம் அளவில் நடை பெறுகிறது... இயலாமையல் சிக்கி கொண்டவர்களை அதில் இருந்து விடுவித்து... மற்ற அனைவருக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும்... அது ஆணோ, பெண்ணோ....

  • @selvamathiem
    @selvamathiem 3 года назад +18

    நீங்கள் செய்வது தெய்வீக சேவை. தொடரட்டும் உங்கள் வேட்டை. போற்றி வணங்குகிறோம். நன்றி 🙏

  • @vasudevans8398
    @vasudevans8398 3 года назад +139

    இப்படிப்பட்டவர்களை போலீசில் பிடித்துக் கொடுப்பது முக்கியமல்ல இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும். தண்டனைகள் அப்படி இருப்பதில்லையே.
    நினைத்துப் பாருங்கள் இதுவே அரபு நாட்டில் நடந்திருந்திருந்தால்.

  • @arunaa7001
    @arunaa7001 3 года назад +793

    The Guy who played the role of Keerthana, hats off to him for exposing this racket..

    • @prabhakaran6420
      @prabhakaran6420 3 года назад

      Hiii

    • @ariya5740
      @ariya5740 3 года назад +20

      @@prabhakaran6420 adei enda dei 😂

    • @LouchanaOmprakash
      @LouchanaOmprakash 3 года назад +17

      @@ariya5740 🤣🤣🤣Anga video la enna pechu poitu iruku...ivanga ennena panranga!!!

    • @ariya5740
      @ariya5740 3 года назад +4

      @@LouchanaOmprakash small boys bro😂

    • @v3insoldi3r85
      @v3insoldi3r85 3 года назад

      @@ariya5740 neenga periya boy ohhhh?? Wathaaaa bacha kena kuuu. Pothuuuuuda

  • @sasikalaramkumar8225
    @sasikalaramkumar8225 3 года назад +529

    பெண் குழந்தைகளின் எதிர் காலத்தை காப்பாற்றுங்கள் 🙏
    இது என்னை போன்ற கோடி கணக்கான தாய்மார்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன்... 🙏🙏🙏🙏😔

    • @santhoshkumar-fi7uh
      @santhoshkumar-fi7uh 3 года назад +3

      Thanks Sister

    • @RanjithRanjith-kx6em
      @RanjithRanjith-kx6em 3 года назад +5

      First ponnungala olunga valanga

    • @RanjithRanjith-kx6em
      @RanjithRanjith-kx6em 3 года назад

      Apuram problem theerum

    • @babu-gi4cl
      @babu-gi4cl 3 года назад +4

      ஏன் ஆண் குழந்தை க்கு எது நடந்தாலும் சரியா

    • @priyarajan5748
      @priyarajan5748 3 года назад +2

      Appo pengal thappu seithu aangal pathithaal enna seivathi???

  • @sreesri1728
    @sreesri1728 3 года назад +70

    Thirunagaiya kelvalama nenaikeravangaluku intha ponnu oru eduthukattu yethana ponnungaloda life kapathirukanga love you for your efforts akka. Thank you so much.

  • @philoselvam1284
    @philoselvam1284 Год назад +4

    Lakshmi mam Hats off to you. இது போன்ற சமுதாயத்தின் அவலங்களை அறுத்தெரிய தகுதியும், தைரியமும், கொடுப்பினையும், வேண்டும். அது உங்களுக்கு ஆண்டவர் வைத்து, வைத்துள்ளார். அதை நன்கு பயன்படுத்தி தொடர்ந்து முன்னேறு ங்கள். . ஆண்டவர் நடத்துவார்.

  • @techlifestyle4247
    @techlifestyle4247 3 года назад +89

    Bro...கோடி கும்பிடு உங்களுக்கு...
    உங்களுடைய மனசுக்கு நன்றி!!!
    -Arunothayam Trust

  • @NilaVaani
    @NilaVaani 3 года назад +1313

    பாரதி கனவு கண்ட புதுமைப்பெண் இவர்தானோ.. வாழ்த்துக்கள் சகோதரி லட்சுமி.

    • @thivagarramar5502
      @thivagarramar5502 3 года назад +22

      Yes .... பாரதியும் மிரண்டு போவான் இவளை பார்க்கும் போது

    • @rajansubi
      @rajansubi 3 года назад +14

      அப்படியே ஷில்பா ஷெட்டி கணவரையும் விசாரித்து போலீசில் பிடித்துக் கொடுத்தால் லட்சுமி மேடமுக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாம்

    • @sudeeprs3418
      @sudeeprs3418 3 года назад +2

      Po da kunna

    • @aryuvanstar5519
      @aryuvanstar5519 3 года назад +1

      @Zara Z 👸🏻 call boy

    • @jeyanthinishan2473
      @jeyanthinishan2473 3 года назад +1

      @@sudeeprs3418 iOS

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 3 года назад +119

    Well Done, Lakshmi Ramakrishnan . Really you did good job to the community!. God bless you all.

  • @jeromedsouza234
    @jeromedsouza234 3 года назад +20

    Keerthana thank yu so much for your information it's very helpfull to all parents .............hats offf

  • @pratibhapradeep8052
    @pratibhapradeep8052 3 года назад +133

    Plot twist is keerthana🔥🔥🔥 thankyou so much. Ungalaale thaan intha problem media therichidichu. Ellarkkum oru awareness kedachath🙏🙏🙏🙏🙏

  • @vincentgvincent3753
    @vincentgvincent3753 3 года назад +916

    களிசடைநாய்களை களையெடுத்த திருமதி லட்சுமி அவர்களை வாழ்த்துகிறேன்

    • @balansiva5210
      @balansiva5210 3 года назад +15

      களை எடுத்தது லட்சுமி அம்மா இல்ல அந்த ராஜதந்திரமான கீர்த்தனா தா😎🤏💪இதை media vukku therivittha Lakshmi Amma and Ztamil kum kodana kodi nandrikal....🙏🙏🙏

    • @GokulGokul-jq1mo
      @GokulGokul-jq1mo 3 года назад +2

      @@balansiva5210 nandri

    • @helanmary4707
      @helanmary4707 3 года назад

      @@balansiva5210 is..

    • @klking3670
      @klking3670 3 года назад +2

      @@balansiva5210 Z Tamil??

    • @fhprem7138
      @fhprem7138 3 года назад

      Great human being👍😊

  • @zapbesttowatch2660
    @zapbesttowatch2660 3 года назад +23

    Lakshmi madam ...you r a strong lady
    May god bless u
    Love from srilanka

  • @prabukanths7192
    @prabukanths7192 2 года назад +39

    ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரின் அந்தரங்க விஷயத்தில் யாரும் நுழைய முடியாது... தவறுகளை அனைவரும் ஒன்றாக சேர்த்து செய்துவிட்டு சிலர் மீது மட்டும் குறை கூறுவது தவறு....பாதிக்கப்பட்டது ஆணோ அல்லது பெண்ணோ அவர்களின் சுய அறிவை மீறிய செயல்.... உணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும்..... இப்படியெல்லாம் நடைபெறுமா என்று யோசிக்க தோன்றுகிறது....20 ம் நூற்றாண்டில் மிகப்பெரிய வில்லன் இந்த கை பேசி.....👍

  • @bmrrjchannel6464
    @bmrrjchannel6464 3 года назад +1147

    நீங்கள் நீதிபதியாக இருந்தால் நீதி தேவதையின் கண் கட்ட வேண்டிய தேவையில்லை

  • @ruckshaunmisha2576
    @ruckshaunmisha2576 3 года назад +118

    தல நீ வேற Level. HatsOff to that man who spared his time and effort to bring this culprit infront of people. Thank you brother. You earnt all our respect. ❤👌 Stay Blessed

  • @vasanthakumari2496
    @vasanthakumari2496 3 года назад +47

    நீங்க பண்ற இந்த மாதிரி வேலை சாரி வேலை இல்ல இது சேவை இது உங்களாள மட்டும் தான் பண்ண முடியும் மேடம்...😎💖உங்கள் நாங்க தலைவணங்குறோம் லக்ஷ்மி மேடம்...🙇

  • @gokulpriyan306
    @gokulpriyan306 2 года назад +25

    பெண் பிள்ளைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் அதிகமாகிவிட்டது.....!!!! முடிந்த அளவுக்கு நம் குழந்தைகளை நாம் தான் பாத்து கொள்ளவேண்டும்😭

  • @geniusk7601
    @geniusk7601 3 года назад +227

    சுய ஒழுக்கம் இங்கே மறைந்து விட்டது....கடவுள் மீது பயம் போய்விட்டது இந்த அவரச உலகத்தில்.....கடவுளே மக்கள் நல்லவர்கள் ஆக மாற வேண்டும் மீண்டும் நல்லொழுக்கம் நற்சிந்தனைகள் வளர வேண்டும்.....அடுத்த தலைமுறை குழந்தைகள் எதிர்காலம் நன்றாக மாற வழி செய்யும் கடவுளே ..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад

      👌👌👌

    • @ashwinashwin2824
      @ashwinashwin2824 3 года назад

      Ulagam aliyuthu konjam ithukutaan

    • @lllluin
      @lllluin 2 года назад +1

      இது கலிகாலம்..இப்படித்
      நடக்கும்

  • @jeevithcontent904
    @jeevithcontent904 3 года назад +222

    Hats off Lakshmi Ramakrishnan mam🔥🔥🔥🔥🔥🔥

  • @sheikmanzoor468
    @sheikmanzoor468 3 года назад +180

    Keerthana vera level
    Mass entry 😎
    Ultimate 👌👌👌👌

  • @ak47anusiva2
    @ak47anusiva2 3 года назад +5

    சூப்பர் மேம், மேலும் பணிச்சேவை தொடர்பு,,!

  • @sabharisv3860
    @sabharisv3860 3 года назад +598

    இந்த கொடுமையை வெளிபடுத்த நினைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  • @punitharaj1989
    @punitharaj1989 3 года назад +32

    முதல்வர் அவர்களே தயவுசெய்து உடனடி நடவடிக்கை
    எடுங்கள்.. நேர்மையான அணுகுமுறையை உறுதிப்படுதுதுங்கள்.. பெண்களை பெற்றவர்களை காப்பாற்றுங்கள்..plz,🙏🙏🙏🙏🙏🙏

    • @suchitravasanthakumar2554
      @suchitravasanthakumar2554 3 года назад +1

      உண்மைதான் , முதல்வர் இதை கவனிக்க வேண்டிய விஷயம்

  • @haarish8372
    @haarish8372 3 года назад +165

    Nalla pathaiyai nooki Selum
    Nerkonda paarvai🔥
    Hats off🙋‍♂️👍

  • @kumaransaudi.
    @kumaransaudi. 3 года назад +7

    அருமை மேடம்.
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @jannujannu8637
    @jannujannu8637 3 года назад +123

    😭 my heart is breaking watching this thanks for the awareness mam🙏

    • @hydropower..8198
      @hydropower..8198 3 года назад

      U theriyatja eputi eruguthunu y alura 😰😣

  • @ramasamyraju972
    @ramasamyraju972 3 года назад +90

    மேடம் நான் உங்கள் தீவி ரசசிகன் நான் இலங்கையைச் சேர்ந்தவன். Super mom I sahlut you ✋👍👍👍👍👌👌

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர் **

  • @Thurokam
    @Thurokam 3 года назад +365

    பிழை செய்ய வாய்ப்பிருந்தும் பிழை செய்யாமல் வாழ்பவனே உண்மையான மனுதன்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

    • @wanderlust2816
      @wanderlust2816 Год назад

      ​@@jayalakshmi2394Yara intha lusu

    • @All-Catch
      @All-Catch Год назад

      Unmai than. Oru siru thavaru seithalum murpagal seiyinum pirpagal vialayum

  • @boniefacemaria9403
    @boniefacemaria9403 3 года назад +21

    Government should give SEVERE PUNISHMENT to these kind of persons.

  • @Pravin-ey4xv
    @Pravin-ey4xv 3 года назад +86

    Salute to the man who named as keerthana❤️ very bravoo bro ❤️💗

  • @singlepaiyan2184
    @singlepaiyan2184 3 года назад +30

    Keerthana ur great......salute sir🤝💯💯

  • @MaheRajashree
    @MaheRajashree 3 года назад +43

    இதுபோன்ற சம்பவங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டுக்கள்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர் **

  • @mohankp3776
    @mohankp3776 3 года назад +9

    சகோதரி லட்சுமி இவ்வளவு கேவலமான மனிதர்கள் செயல்கள் இவர்களை சந்தித்துவிட்டு எப்படி மன அமைதியேடுஇருக்கிறிர்கள் வலிமையான பெண்தான்நீங்கள்வாழ்த்துகள்

  • @roshinisolairaj04
    @roshinisolairaj04 3 года назад +19

    Such a Bold And Iron Lady🔥😍 Lakshimi Mam...🔥You Must Have to become a Judge Mam....🔥The Biggest Fan of you Mam...😍

  • @RajaRani-ju9dy
    @RajaRani-ju9dy 3 года назад +472

    உலகம் ஒரு பக்கம் கொரானாவால் அழியுதுனா இப்படி ஒரு பக்கம் அழியுது....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @gsrs1948
    @gsrs1948 3 года назад +266

    மேடம் உங்கள விட திறமையா யாராலயும் பேச முடியாது💞💞

  • @ShanthiB-p1f
    @ShanthiB-p1f 9 месяцев назад +2

    Neenga vera leval mam

  • @luckydhilip4206
    @luckydhilip4206 3 года назад +53

    Govt pls immediately action for the compliant...

  • @sugunaraj4483
    @sugunaraj4483 3 года назад +45

    Keerthana endra paiyanuku samuga akkaraiyudan ithai velikonduvandathithirku mika nandri.Hats off

  • @ArunKumar-nb1el
    @ArunKumar-nb1el 3 года назад +700

    தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் 😭😭😭😭

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +3

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

    • @RameshM-ck8eb
      @RameshM-ck8eb 3 года назад +1

      Kandipa

    • @arulberchmans6061
      @arulberchmans6061 3 года назад

      Indha madhiri msg panna mattum dha broo mudium

    • @jeyamanim2451
      @jeyamanim2451 3 года назад

      Yes bro

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Xx maria paduvathu vakam adkam

  • @irfan7080
    @irfan7080 2 года назад +2

    Mister k.. 👏👏👏good job. Unga amma valarpu 👍.. Tnq bro unga thariyam vera level

  • @davidrajkumar606
    @davidrajkumar606 3 года назад +21

    Hats off madam. Teach these guys a strong lesson

  • @koguladasdhatchayani9911
    @koguladasdhatchayani9911 3 года назад +11

    Thank you all . unganalatha ippadila kooda nadakumanu theriya vanthu iruku. Thank you

  • @pushpalathag7184
    @pushpalathag7184 3 года назад +143

    Great job mam , u r creating awareness through the program ,and saving girls

  • @gokulpriyan306
    @gokulpriyan306 2 года назад +23

    ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி...நம் பாதுகாப்பு நம் கையில் மட்டுமே......😔🙁 நாடு மிகவும் கெட்டுக்கொண்டிருக்கிறது😭😭......

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 3 года назад +63

    Government should ban online classes.... and ask the schools to upload videos and send to students regarding daily lessons...

    • @gokulprasathdesign
      @gokulprasathdesign 3 года назад

      yes bro

    • @Jeevaji14
      @Jeevaji14 3 года назад +3

      Ellaru vettulayum tv iruku, tv la class nadatha solunga government atha free ah telecast pannatum

  • @nandhatnpsc8260
    @nandhatnpsc8260 3 года назад +349

    கீர்த்தனா is bold person 🔥🔥🔥

  • @musikfreak
    @musikfreak 3 года назад +18

    Enna vendru sollvadhamma.. Vanji udhan perazhagaii... Solla mozhi elaiyamma!!! PERAGZHAGHI... Nee vera level.. Vaazhga nee pallaandu😍❤️❤️❤️❤️❤️❤️

  • @ayyanarayyanar651
    @ayyanarayyanar651 3 года назад +41

    இவனுக்கு கொடுக்கிற தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்

  • @spreadluv6557
    @spreadluv6557 3 года назад +92

    அக்னி சிறகே 💯🔥🔥🔥🔥🔥.......
    I am Proud of You Mam👑🔥🔥🔥🔥🔥

  • @rajeshn3294
    @rajeshn3294 3 года назад +106

    Please punish them and let it a lesson for others.
    Save our sisters and daughters.

    • @ammaelango865
      @ammaelango865 3 года назад

      Lakshmi amma you very great lady

  • @christinaann3721
    @christinaann3721 3 года назад +18

    Mam thank you for the great work.. Our society needs protection. Take steps. We all should get united.

  • @GrandmaKsvlog
    @GrandmaKsvlog 2 года назад +6

    Hats off to kirthana 👍🏾🙌🏽👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @sarana3812
    @sarana3812 3 года назад +46

    டெக்னாலஜி வளர வளர மக்களின் மனதில் இருக்கும் வக்கிரமும் வளர்ந்து கொண்டு இருக்கிறது..

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

  • @pramilay1280
    @pramilay1280 3 года назад +42

    Keerthana brother you are the real man salute to you.. God bless you and your family

    • @hydropower..8198
      @hydropower..8198 3 года назад

      Last yar pesnaga atu kerthnava yaru😣😊☺

  • @susheelasukumar6587
    @susheelasukumar6587 3 года назад +15

    Laxmi ma'am my greetings to you from bangalore your are a great person with so much positive goodness be blessed

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 10 месяцев назад +2

    Role of Keerthana is appreciable. God bless you. Expose this type of illegal activities. ❤

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 года назад +17

    Thank you so much the Avinash message god bless you team members

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv 3 года назад +53

    அவசியமான பதிவு.நன்றி லட்சுமி ராமகிருஷ்ணன்!!

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

  • @syedferoz436
    @syedferoz436 3 года назад +35

    விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி💯

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

  • @priyagopal3313
    @priyagopal3313 2 года назад +14

    Keerthana role woow such a great effort semma twist ultimate 🥰 this is very informative topic protecting the society from this trap.....

  • @Cnk2024
    @Cnk2024 3 года назад +371

    13:06 - 13:09
    அவர் அழற மாதிரி நடிக்கிறாரு.. நமக்கு சிரிப்புதான் வருது..

  • @seethadeviandiappan869
    @seethadeviandiappan869 3 года назад +16

    Tqsm sister Kirtana...bring forward this kind of things....🙏

  • @kcreation4137
    @kcreation4137 3 года назад +159

    இவர்கள் எல்லோரும் பணம் என்கிற சிறிய புழுவிற்காக ஆசைப்பட்டு சென்று மாட்டிக்கொண்ட சிறிய மீன்கள் மட்டுமே தூண்டில் போட்ட வக்கிரன் எங்கையோ சந்தோசமா இருக்கிறான் அவன கண்டுபிடிங்க அப்போ தான் இது முடிவுக்கு வரும்

  • @dhanlaxmi25
    @dhanlaxmi25 2 года назад +2

    A bigggg Salute toooo Mr keertana👍👍👍 excellent work

  • @edwinprasad840
    @edwinprasad840 3 года назад +122

    When person is good at lonelyness he/she is real genuine

    • @MrBlackGod
      @MrBlackGod 3 года назад +2

      Crt

    • @blackwhite36
      @blackwhite36 3 года назад +1

      Puriyale ..apdina enna ??

    • @gingerboy9170
      @gingerboy9170 3 года назад +4

      @@blackwhite36 yarumay illadha appo dhan ovvorutharoda unmayana palakkavalakkam thariyum

    • @blackwhite36
      @blackwhite36 3 года назад +1

      @@gingerboy9170 ohhh purithu broooo

    • @aswinparachuru4646
      @aswinparachuru4646 3 года назад

      True...

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 3 года назад +179

    Keerthana. super brother super super மேடம் பெரிய டீம் இருக்கு இவனுங்களை சும்மா விட க்கூடாது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்

  • @guruprasathchinnapandi
    @guruprasathchinnapandi 3 года назад +80

    Good initiate team behindwoods 👏👏👏👏

  • @SanoojasanuSanoojasanu
    @SanoojasanuSanoojasanu 3 месяца назад

    Powli keerthana 👍 veery good msg ok thank🤝uuuu sooomuch 🙏

  • @atheratetuber
    @atheratetuber 3 года назад +22

    Excellent social work.. spot punishment.. that also shown in video.. keep up the good work.. indha madhiri nadakaradhellam pakkumbodhu.. Padharudhu. 👌👌

  • @amuthuthamilv1242
    @amuthuthamilv1242 3 года назад +30

    May God bless all those people who made tis big issue to come out. I bless them my from my bottom of my heart.

    • @maaveera224
      @maaveera224 3 года назад

      Pavam indha Raja Appavi seithavan oadittanungha

  • @thiyagurajan2046
    @thiyagurajan2046 3 года назад +271

    மாற்றம் வேண்டும்
    அது நம்மிடத்தில் முதலில் வேண்டும்

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 3 года назад

      என்ன மாற்றம் வேண்டும் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடவா சட்டத்தை மாற்றுங்கடா

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 года назад +2

      Crt ..😥

    • @thiyagurajan2046
      @thiyagurajan2046 3 года назад +5

      @@subramanianperumalndr2937காசு கொடுத்தா நீங்கள் ஏன் வாங்கனும். அப்படி மீறி கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் complaint pannunga...!

  • @utthamanperan9698
    @utthamanperan9698 3 года назад +28

    தனி மனித ஒழுக்கம் கெட்ட மக்களாக இந்த தமிழ்நாடும் சமுதாயமும் மாறிக்கொண்டிருக்கிறது. அதிகப்படியான கட்டுப்பாடுகளும், அதிகப்படியான சட்ட தண்டனைகளும் மட்டுமே இவர்களை தவறு செய்யாமல் தடுத்து நிறுத்தி நல்வழிக்கு போகச்செய்யும்.