நடுவர் ஆண்கள் தரப்பில் மூவர் பெண்கள் தரப்பில் மூவர் மிகவும் சிறப்பாக பேசினீர்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன் இதனை ஒளி & ஒலிபரப்பிய சன் நிறுவனம் தொலைக்காட்சிக்கும் மிகுந்த நன்றியினை எடுத்துக் கொள்கின்றேன். உலகெங்கும் வாழும் என் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி
இரு தரப்பு விவாதம் அருமை . விவசாயம் என்பது நேரடி தமிழ் சொல் இல்லை. ஐயா ஒருங்கிணைப்பு அருமை. உங்கள் தலைமையில் இன்னும் பல பட்டிமன்றங்கள் வர வேண்டும். வாழ்த்துக்கள்.
ஐயா,முடியல!. போற போக்கில் இந்த சொல் தமிழ் சொல் இல்லை என்று சந்துக்குள் நுழைய வேண்டாம்!!. இன்றைய படித்த/படிக்ககாத தமிழர்கள் ஒரு வார்த்தையில் பல ஆங்கிலச் சொற்களை உபயோகிப்பதை கண்டு நாம் வெட்கப்பட வேண்டும்😢😢. ஆமாம் விவசாயி என்ற வார்த்தை வேறு எந்த மொழியில் புழக்கத்தில் உள்ளது?!. கூறுங்கள், அறிந்து கொள்கிறேன்.
சமீபத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை விமானத்தில் , இளந்தம்பதியின் குழந்தை அழுகிறது,அழுகை நிற்கவில்லை .இரண்டு இருக்கை பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் அம்மா திருமதி கீதா ஜீவன் அவர்கள் ,எழுந்து சென்று குழந்தையை வாங்கி தாலாட்டு பாடி தூங்க வைத்தது ஞாபகம் வந்தது ரேவதி அம்மாவின் தாலாட்டு பாரம்பரியம்.
திருமறை அல் குர்ஆன் பாரம்பரியம் என முனோர்களை பின்பற்றுவோறை பார்து ஒரு கேள்வி கேக்கிறது, உங்களுடைய முன்னோர்கள் அறிவில்லாமலும் சிந்திக்காமலும் இருந்தாலுமா,? அவர்களை இவர்கள் பின் பற்றுவார்கள் என கேக்கிறது,
இன்று புழக்கத்தில் உள்ள குர்ஆன் பல்வேறு கால கட்டங்களில்,பல மனிதர்களால் திருத்தி எழுதப்ப ட்ட து என்பதையும் வித்யாசமான குரான் பிரதிகள் பல நூற்றாண்டுகளுக்குமுன் எரித்து அழிக்கப்பட்டன என்பதையும், இன்றை தேதியில் 26 விதமான குர்ஆன்கள் உலகின் பல நாடுகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் நண்பர் களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
Good. Ok. Enjoyed some laughter for 40 minutes. But as usual, the quality of content is not as rich as it used to be 10 years ago. Speakers come unprepared or very less prepared, except the first speaker. Then they spend 60% giving counter to opponent. No thought provoking ideas , no constructive recommendations.. If we just want entertainment over entertainment in every show, it becomes another movie based show. We have enough of pure mindless entertainment shows already. At least the Pattimandrams could maintain decorum & some more Tamil literature and real examples. Even in 2025, the male speakers talk about kitchen, cooking, as Women’s territory… and the women speakers defend as if they are women territory !! Sad. Why not a man participate in making Diwali or Pongal sweets? Few really outdated examples. First of all , they should what is OR what all constitute Tamil culture (பாரம்பரியம்). Which of those are relevant in current society and defend. No such research based thoughts shared. I still liked it as an entertainment for laughter. But is that all we want from Pappaiyya aiyya headed Pattimandram.!?!?? I remember when I first heard his event in SunTV Pongal many 20-30 years ago. It was so different, cultured, teased your wisdom. Today? (That day , even Vijayalakshmi Navaneethakrishnan had the country music concert).
Ayya pappaiahvukku oru thazhmaiyana vendukol . Sanki Bharathi Baskar pesiya piragu Mr. Raja pesuvathupola pechchlarkalai azhikkumaru thazhmaiuden vendikolkiren. Ayya sevi saipara .
சாலமன் பாப்பையா அவர்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Raja sir... Vera leval❤❤❤
ஐயா தேன்குழலும்,முந்திரிகொத்தும் எங்கள் கன்னியாகுமரியின் சிறப்பு என்பதை கூறி மகிழ்கிறேன். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்...
My fav speecher:Raja and Bharathi baskar❤❤
பாரதி் பாஸ்கர் மேடம் நல்ல உரை
I am waiting
நடுவர் ஆண்கள் தரப்பில் மூவர் பெண்கள் தரப்பில் மூவர் மிகவும் சிறப்பாக பேசினீர்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன் இதனை ஒளி & ஒலிபரப்பிய சன் நிறுவனம் தொலைக்காட்சிக்கும் மிகுந்த நன்றியினை எடுத்துக் கொள்கின்றேன். உலகெங்கும் வாழும் என் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி
😊
🎉🎉🎉👌👍❤❤
@shahidaa42👍👌🎊🙏🙏🙏
சாலமன் பாப்பையா அவர்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
சிறப்பான பட்டிமன்றம்,நடுவருக்கும் பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
இரு தரப்பு விவாதம் அருமை . விவசாயம் என்பது நேரடி தமிழ் சொல் இல்லை. ஐயா ஒருங்கிணைப்பு அருமை. உங்கள் தலைமையில் இன்னும் பல பட்டிமன்றங்கள் வர வேண்டும். வாழ்த்துக்கள்.
ஐயா,முடியல!. போற போக்கில் இந்த சொல் தமிழ் சொல் இல்லை என்று சந்துக்குள் நுழைய வேண்டாம்!!. இன்றைய படித்த/படிக்ககாத தமிழர்கள் ஒரு வார்த்தையில் பல ஆங்கிலச் சொற்களை உபயோகிப்பதை கண்டு நாம் வெட்கப்பட வேண்டும்😢😢. ஆமாம் விவசாயி என்ற வார்த்தை வேறு எந்த மொழியில் புழக்கத்தில் உள்ளது?!. கூறுங்கள், அறிந்து கொள்கிறேன்.
தமிழ் வாழ்க வளர்க தமிழ் உலகெங்கும் பரவட்டும். தமிழ் நாடு வாழ்க வளர்க
சமீபத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை விமானத்தில் , இளந்தம்பதியின் குழந்தை அழுகிறது,அழுகை நிற்கவில்லை .இரண்டு இருக்கை பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் அம்மா திருமதி கீதா ஜீவன் அவர்கள் ,எழுந்து சென்று குழந்தையை வாங்கி தாலாட்டு பாடி தூங்க வைத்தது ஞாபகம் வந்தது ரேவதி அம்மாவின் தாலாட்டு பாரம்பரியம்.
😊
😢 21:40 ❤😢😂😢😢😂😊😢😢😢😢❤😢
42:09
❤❤❤
😊😊
Bharathi akka yeppavume taking semmaya irukkum
ராஜா நல்ல உரைநன்றி❤❤❤❤❤❤
வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் "!,
தீர்ப்பு சூப்பர்
Always barathi speech asusual super
பெண்கள் பெண்களைத்தான்போற்றுவார்கள்❤
தெய்வானை சிறந்த பேச்சு
raja Sir kku bharathi Mam kku eppothum naan favorite ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy Pongal ❤️🌹 valtthukkal 💪
There might be 1000 programs but this one is great, evlo years analum raja sir and bharathi maam the best speakers
சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம்
Revathi madam looks pretty with sharp features
Bharathi madams saree superb
Romba Romba Romba Arumaiyana Arthamulla Payanulla pathivu 👌👍❤️😘😄😂😊
Baradhi baskar madam❤❤❤🎉
Super programme enjoyed.
வாழ்க வாழ்த்துக்கள்
Very nice speech anna
ஆண்கள் பேச்சு சூப்பர்....❤❤❤❤❤
❤❤❤👍
சபாஷ் சரியான போட்டி
Beautiful people 🎉
பாரம்பரியம் என்றும் வாழும்.
பாரம்பரியம் என்றாலே பிரச்சினைதான்
excellent decision.
யார் தமிழன், எது பாரம்பரியம் என விவாதம், அரசியல் சுழல் இருக்கும் சுழலில் ஒரு வார்த்தை சொல்லிலே தமிழ் பாரம்பரியம் இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.
Wow wow Excellent 👍
Very good sir🎉
!
திருமறை அல் குர்ஆன் பாரம்பரியம் என முனோர்களை பின்பற்றுவோறை பார்து ஒரு கேள்வி கேக்கிறது, உங்களுடைய முன்னோர்கள் அறிவில்லாமலும் சிந்திக்காமலும் இருந்தாலுமா,? அவர்களை இவர்கள் பின் பற்றுவார்கள் என கேக்கிறது,
இன்று புழக்கத்தில் உள்ள குர்ஆன் பல்வேறு கால கட்டங்களில்,பல மனிதர்களால் திருத்தி எழுதப்ப ட்ட து என்பதையும் வித்யாசமான குரான் பிரதிகள் பல நூற்றாண்டுகளுக்குமுன் எரித்து அழிக்கப்பட்டன என்பதையும், இன்றை தேதியில் 26 விதமான குர்ஆன்கள் உலகின் பல நாடுகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் நண்பர் களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
Iam second 😂😂😂😂😂 but nice 👍
Super
❤❤❤❤
Bharati Baskar serious talk
Supperexcellant
பாரம்பரியம் சொல்லாமல் இருப்பது நல்லது......ராஜா அவர்கள் கொழுக்கட்டை பற்றி சொன்னது சூப்பர்...
பெருமாள் கோவிலில் உண்டகட்டி தின்ன பரம்பரை தானே...
@@PadminiMohan-bd7bzஎன்னசொல்றீங்க❤யார்சாப்டது❤😅
My favourite Raja Sir 🎉
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
அனைவருக்கும் குறிப்பாக சன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு
Nice
Ayya papaya the great
Always speech king raja sir
அருமையான பட்டிமன்க்ஷம்மிகசிறப்புவாழ்த்துக்கள்வாழ்க வளமூடனா
முடன்
Always bharathi baskar's team win the debate
Super speak
Pattimandram army
👍👍👍👍👍 ஆண்கள் தான் இதில் எந்தா மற்ற இல்லை 👍 🎉🎉👌
Mr.Raja, We expect you to give some good lessons to audiences during your speeches.
Ayya always great
🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
32.30 குப்பம்மா சுப்பம்மா கதை புரியவில்லை. விளக்குவீர்களா?
very நைஸ்
We should not only appreciate parambaryam but bring it in action
Penkalai pattikkadaka parpadhu ankal alla penkal thankachi
I am first. 🤗🤗
😊😊
Don’t cut the speech please 😂😂😊
SS 💗
Suber sirappu
👏👏👏🌷🌷
❤🎉❤🎉🙏🙏🙏🙏
Indrum en pera kuzhandhaikalukku naan pattu padithan uranguvargal
ஐயா என் அப்பா இரந்து விட்டார் இப்போது என் அம்மா தான் விவசாயம் செய்கின்றார்
தமிழிசை கர்நாடகா இசையெனத்திரிபு சதிராட்டம் பரதநாட்டியம் எனத் திரிபு.
😂❤🎉😢
Nowadays annai velankani faculty are preachers in catholic chruches
Especially hindu faculty guys preaching in the pulpit !
Good. Ok. Enjoyed some laughter for 40 minutes.
But as usual, the quality of content is not as rich as it used to be 10 years ago.
Speakers come unprepared or very less prepared, except the first speaker. Then they spend 60% giving counter to opponent.
No thought provoking ideas , no constructive recommendations..
If we just want entertainment over entertainment in every show, it becomes another movie based show. We have enough of pure mindless entertainment shows already.
At least the Pattimandrams could maintain decorum & some more Tamil literature and real examples.
Even in 2025, the male speakers talk about kitchen, cooking, as Women’s territory… and the women speakers defend as if they are women territory !! Sad. Why not a man participate in making Diwali or Pongal sweets?
Few really outdated examples.
First of all , they should what is OR what all constitute Tamil culture (பாரம்பரியம்). Which of those are relevant in current society and defend. No such research based thoughts shared.
I still liked it as an entertainment for laughter. But is that all we want from Pappaiyya aiyya headed Pattimandram.!?!??
I remember when I first heard his event in SunTV Pongal many 20-30 years ago. It was so different, cultured, teased your wisdom. Today?
(That day , even Vijayalakshmi Navaneethakrishnan had the country music concert).
Ladies kuda dhan blouse illa ma irudhanga old days la
உழவன் உழத்தி தமிழ்ச்சொற்கள்.
Ayya pappaiahvukku oru thazhmaiyana vendukol . Sanki Bharathi Baskar pesiya piragu Mr. Raja pesuvathupola pechchlarkalai azhikkumaru thazhmaiuden vendikolkiren. Ayya sevi saipara .
Special loose patti mandram in tamil nadu
எல்லாம் முடிந்து விட்டது
தமிழ் பாரம்பரியம்/தமிழ் மரபு. வம்சாவளி/வழித்தோன்றல்கள் என்பதே சரி.
Komanam 😂😂
ஐயா வாரவாரம் எல்லா சேனல் போல பட்டிமண்றம் வேண்டாம்.
ராஜா டாஸ்மாக் கடையை பற்றி பேசுவது இல்லை
இப்போது கடையை மூடி விட்டார்களா????
Raj
Intha kilavan college la sambathichathivuda 30 vattushama nakkal nayandi darbarle kodihalai paarthuviytan Nogama nungu yedukkiraan machakkaran😅
உங்களுக்கு திறமை இருந்தால் நீங்களும் போய் பட்டிமன்ற நடுவராக இருந்து சம்பாதிக்கலாமே
They are doing hard work to deliver speech. It is not easy job.
ஏய் அலமேலு நீ ஒரு அறிவு கெட்ட முட்டாள்.
Summavepengal.adippange.eepposilampamkadhukita
மாமா மாமியாரை சாமியாக்கி மதிக்கராங்க.
தெய்வனை பேச்சு சொல்லும் படி இல்லை. முதிர்ச்சி இல்லை
Kelvikku pathil sonnal, pennin perumai pesi time wasted. Theerpu big 0
Yaar anta sori nai stalin. Anta sori nai ma su wa sekar babu wa paltine udaya wa other dmk ministers
யார் அந்த சார்
உங்க அப்பன்.
Carrom board is indoor play.Do not speak nonsense
Vai kizhiya pesara bharathi bhaskar penn parampariyam kapatharadha irundha yen pennai izhivupaduthum BJP RSS ye support pannanum modi ye support panni Ramar kovil le pugzhu paadanam bharathi bhaskare pattrimanrathile sekka koodathathu. Tamizhanum yenrenum bjp rss yethiruthe nippon papaathi bharathi bhaskar idhu puriyanum.
வெட்டி மன்றம்.
Ppp
ஏய் பாரதி பாஸ்கர் ரொம்ப பேசாதடி
மாறியதை தவறிய ஆள் நி
Mind your words..
தேன் குழல் மற்றும் இடியாப்பம் இன்றும் உள்ளது
No, the expansion for bye is Be with you for ever.
தாலாட்டியதற்கு அதன் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கே இவங்க வேலைய மிச்சம் பண்ணிட்டாங்க
Super
Super